Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராகவன் பரஞ்சோதி: ஓர் கனேடிய தமிழ் ஊடகத்துறை கலைஞர் பற்றிய எனது சில எண்ணக்கருக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எத்தனைபேர் தமிழர்கள் சில நூறுபேர் கடந்தவருடம் கனடாவிற்கு கப்பலில் வந்தபோது கனேடிய ஊடகங்கள் குறிப்பிட்ட செய்தியை எவ்வாறு கையாண்டன என்பதை அறிந்தீர்களோ தெரியாது. நான் பெரும்பாலான முக்கிய கனேடிய ஊடகங்களிற்கு சென்று குறிப்பிட்ட விடயம் சம்பந்தமான செய்திகளை பார்வையிட்டதோடு மட்டும் அல்லாது அவற்றுக்கு எழுதப்பட்ட பின்னூட்டல்களையும் கவனித்தேன். அங்கு தமிழர் பற்றி மிகக்கடுமையாகவும், கேவலமாகவும் எழுதப்பட்டது. அதாவது.. குறிப்பிட்ட இந்தவிடயத்தை பொறுத்தளவில் கனேடிய ஊடகங்களும் கனேடிய மக்களும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தமது வெறுப்பை காட்டினார்கள். சீ.பீ.சி வலைத்தளத்தில் பின்னூட்டல்களின் கேவலத்தன்மை காரணமாக ஓர் கட்டத்தில் குறிப்பிட்ட செய்தி சம்பந்தமாக பின்னூட்டல்கள் இடப்படுவதையே அங்கு அந்தத்தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால்..

நம்மவர்களின் இதுபற்றிய கண்டுபிடிப்பு என்ன? Conservative கட்சியே அகதித் தமிழர்களை நன்றாக நடாத்தவில்லை/வெறுக்கின்றது என்பது…! பெருன்பான்மை கனேடிய மக்கள் ஓர் விடயத்தை வெறுக்கும்போது அதற்கான பொறுப்பை Conservative தலையில் சுமக்க வைப்பதே எமக்கு தெரிந்த அரசியல்.

கலைஞன்,

ஊடகங்களில் வரும் பின்னூட்டங்களை வைத்து ஒரு முடிவுக்க வரவேண்டாம். நானறிய மேற்குநாடுகளில் கல்விபயிலும் மாணவர்களைக் கொண்டு சிங்களத் தூதரகங்கள் இத்தகைய பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளார்கள். அதாவது வெள்ளையினப் பெயர்களில் பதிந்து கொண்டு தமிழர்களுக்கு எதிரான காழ்ப்புணர்வைக் காட்டுவது.. இன்றும் எனது யுடியூப் கணக்குகளுக்கு வரும் கருத்துக்களின் எண்ணிக்கைகளே சிங்களம் இன்னும் எவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குகிறது என்பதற்குச் சான்று. :huh:

அதற்காக கனேடியர்கள் எல்லோரும் கப்பல் அகதிகளை வரவேற்கிறார்கள் என்றும் சொல்ல வரவில்லை. சிலர் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் அவர்கள் ஒரு சிறுபான்மையினர் என்பது எனது அபிப்பிராயம்.

வேலைத்தளத்திலும் மற்றும் சமூகக் கலந்துரையாடல்களிலும் எந்த வெள்ளையின கனேடியர்களிடமிருந்தும் கப்பல் அகதிகள் கதையைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை நான் கேட்டதில்லை. பலருக்கு நான் இலங்கையிலிருந்து வந்தவன் என்பதும் தெரியாது. இது எதேச்சையான ஒன்றாகத் தெரியவில்லை.

சிறுபான்மை கனேடியர்களின் வாதம் போதுக்கருத்து ஆகாது. மக்களைத் திசைதிருப்புவதே ஊடகங்களின் வேலை. அதை குளோப் அண்ட் மெயில் போன்றவை கனகச்சிதமாகச் செய்கின்றன..! :unsure:

  • Replies 120
  • Views 12.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வினித், உங்கள் வினாவை சர்வதேச அளவில் பீ.பீ.சிக்கு நிகராக, அல்லது அதையும்விட உயர்ந்தவகையில் சர்வதேச வலைப்பின்னலையும், நிருபர்களையும், பார்வையாளர்களையும் கொண்ட பிரபல தமிழ் ஊடகங்களிடமே கேட்டவேண்டும்.

இ.க, இலங்கை அரசின் பிரச்சாரங்களின் தாக்கம் உள்ளதுதான். மற்றும்படி இது சிறுபான்மை கனேடியர்களின் வெறுப்பு என்று கூறுவதற்கு இல்லை. தொலைக்காட்சியில் வந்து கருத்து தெரிவித்தவர்களும் தமது வெறுப்பை மறைமுகமாகவேனும் தெரிவித்தார்கள். The Globe and Mailஇன் கதையை விடுங்கள். ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக சகல கனேடிய ஊடகங்களும் அப்போது அந்த கப்பல் விடயத்தை மிகவும் காட்டமாக கையாண்டன. இப்படியோர் வெறுப்பையும், காழ்ப்புணர்வையும் கனேடிய ஊடகங்கள் ஒரேநேரத்தில் ஒருமித்து இப்படியான வேறோர் விடயம் சம்பந்தமாக வெளிப்படுத்தி இருக்குமா என்று தெரியவில்லை.

என்னா அல்லாரும சூடாக இருக்கீங்க...இன்னைக்கு எலக்சன் இல்லீங்களா ..அதைப்பற்றி சொல்லுங்க சார்... அந்த பொண்ணு ஒன்று எலக்சனிலை நிக்கதுங்களல்லா ..அந்த பொண்ணு வெல்ல சான்ஸ் இருக்குமா...கவர்ன்ட் அமைக்க சான்ஸ் இல்லாட்டியும் என்டிபி அலை அடிக்கிற மாதிரி தோணுது.. ஏதாவது கூட்ட அரசாங்கத்துக்கு சான்ஸ் இருக்குங்களா? ...உங்கை டாலர் கொடுத்து வெல்ல சான்ஸ் இல்லைங்களா..நிரம்ப பணக்கார தமிழங்க கனடாவிலை இருக்கீங்கள் .. சும்மா சண்டை பிடிக்காமால் ...ஏதோ கூட குறையபார்த்து அந்த பெண்ணை வெல்லை வைக்க பாருங்க சார் ...கனடா எலக்சன் நீயூஸ் லவ்வாய் யாரும் சொல்லுங்க சார்... :lol: :lol:

Edited by matharasi

  • தொடங்கியவர்

என்.பீ.பி கட்சிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக அண்மைய கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன. இந்த அதிகரித்த ஆதரவு ஓர் தொகுதியில் வெற்றி பெறுவதற்கு தேவையான அளவு வாக்குகளை பெற்றுத்தருமா அல்லது என்பீபி கட்சி மேலதிகமாக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு உதவும் என்பது தேர்தலின் பின்னரே தெரியும்.

இங்கு 10..00 கனடா இரவு கிழக்குகரை நேரத்தின் பின் உடனடி முடிவுகளை அறிந்துகொள்ளலாம்: http://www.elections.ca/content.aspx?section=ele&dir=41ge/enr&document=index&lang=e

மற்றது, இப்படியும் ஓர் விடயம் உள்ளது:

Elections Act: Section 329 — No person shall transmit the result or purported result of the vote in an electoral district to the public in another electoral district before the close of all of the polling stations in that other electoral district.

Elections act limits online comments, social media

ராதிக்கா வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு காலம் எழுதுகிறேன், ஒருநாளும் இல்லாத திருநாள எனது பின்னூடத்தை தூக்கிய நிர்வாகத்திர்ற்கு வாழ்த்துக்கள். நான் ஒர்டிடத்திலும் சொல்லவில்லை கவனுக்கு வாக்கு போடவேண்டாம் என்று. என்னவோ யாருக்கோ எதோ பிடிக்கவில்லை. மற்றும்படி குழுநிலை என்பது எங்களது பிறவிகுணம் அது "திறந்த விவாத மேடையாய்" இருந்தால் என்ன முடின அறையை இருந்தால் என்ன. மற்றும்படி ஒரு குறையும் இல்லை. நன்றி.

  • தொடங்கியவர்

நீங்கள் ஓர் கனேடியர் எனக்கூறி உங்கள் கருத்தை பதிந்தீர்கள். உங்கள் கருத்து ஏன் தூக்கப்பட்டது என்பது தெரியாது. ஆனால், Conservativeஇற்கு வாக்களிப்பவர்கள் முட்டாள்கள், கனடா முட்டாள்களின் நாடு என்று ஏதோ எழுதினீர்கள். அப்படியானால் நீங்கள் ஏன் முட்டாள்களின் நாட்டில் தொடர்ந்தும் வாழ்கின்றீர்கள். புத்திசாலிகள் உள்ள நாடாகச்சென்று அங்கு வாழலாமே?

தமிழ் வேட்பாளர்களிடம் உங்கள் அரசியல் அறிவை மட்டும் கொண்டு ஆயிரத்தெட்டு குறை பிடிக்கும் நீங்கள் ஏன் ஒரு கட்சியில் இணைந்து கனடிய தமிழ் வேட்பாளர்களுக்கு எல்லாம் முன் மாதிரியா சாதித்து / வாழ்ந்து காட்டக் கூடாது?

கனடிய யாழ் கள எழுதுபவர்களுக்கு மட்டுமா உபதேசம், உங்களுக்கு இல்லையா?

ஒரு நேரத்தைக் குறிப்பிட்டுக் கொடுங்கள், நான் என்ன செய்தேன் என்ன செய்யப்போகிறேன் என்பதற்கான ஆதாரங்களை உங்களுக்குக் காட்டுகிறேன். அதன் பின்னர், உங்கள் கருத்துக்களை கூறுங்கள். எனது தொலைபேசி எண் உங்களுக்குத் தெரியும். நேரத்தை முடிவு செய்வோம். அது இன்றானாலும் கூடப் பரவாயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மை கனேடியர்களின் வாதம் போதுக்கருத்து ஆகாது. மக்களைத் திசைதிருப்புவதே ஊடகங்களின் வேலை. அதை குளோப் அண்ட் மெயில் போன்றவை கனகச்சிதமாகச் செய்கின்றன..! :rolleyes:

அத்தோடு globe and mail லும் பல சிங்களவர்கள் எழுதுகிறார்கள்.இவர்களை இலங்கை அரசு(தூதுவராலயம்) திறம்பட வழி நடத்துகிறது.அதன் வெளிப்பாட்டை ஒவ்வொரு சிறு விடயத்தையும் எப்படி ஊதிப்பெருக்கி பூதாகாரமாக்குகிறார்கள் என்பதை அவதானிக்கலாம்.

  • தொடங்கியவர்

ராதிக்கா வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. அதேசமயம் ராதிகா அவர்கள் போட்டியிடும் தொகுதியில் உள்ளவர்கள் சிலருடன் உரையாடியபோது அவர்களிடம் இருந்து அறிந்தவிடயம்: லிபரல் கட்சி சார்பாக போட்டியிடுபவர் குறிப்பிட்ட வட்டத்தில் நீண்டகாலமாக மிகநன்கு அறியப்பட்டவராம். ஆனால், தேர்தலில் போட்டியாளராக நிற்கத்தொடங்கிய பின்னரே தமக்கு ராதிகா பற்றி தெரியும் என கூறினார்கள். இந்தவகையில் தமது வாக்குகள் அறிமுகம் நன்குமிக்க லிபரல் கட்சி வேட்பாளருக்கே என்று கூறினார்கள்.

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்

மற்றது, இப்படியும் ஓர் விடயம் உள்ளது:

கனேடிய தேர்தல் திணைக்களத்தின் கட்டுப்பாடுகளையும் மீறி Twitterஊடாக தேர்தல் முடிவுகள் பற்றிய செய்திகளை பரிமாறத் தொடங்கியுள்ளார்கள். டொரோண்டோவில் வாக்களிப்பு நிறைவடைவதற்கு இன்னமும் சுமார் அரை மணித்தியாலம் உள்ளது.

  • தொடங்கியவர்

CTV தொலைக்காட்சி கனடாவில் Conservative கட்சியின் பெருன்பான்மை அல்லது சிறுபான்மை அரசை எதிர்வு கூறியுள்ளது.

முன்னணி:

CONSERVATIVE: 131

NDP: 61

LIBERAL: 28

BLOC: 5

பெருன்பான்மை அரசை அமைப்பதற்கு தேவையான ஆசனங்கள்: 155

Preliminary Results

Scarborough Southwest Last updated: 22:01 ET

Party Candidate Votes % Votes

Green Party Stefan Dixon 9 3.7 3.7%

NDP-New Democratic Party Dan Harris 81 33.3 33.3%

Conservative Gavan Paranchothy 88 36.2 36.2%

Liberal Michelle Simson 65 26.7 26.7%

Total number of valid votes: 243

Preliminary Results

Scarborough--Rouge River Last updated: 22:05 ET

Party Candidate Votes % Votes

Independent Mark Balack 18 2.7 2.7%

Conservative Marlene Gallyot 282 42.4 42.4%

Liberal Rana Sarkar 156 23.5 23.5%

Green Party George B. Singh 6 0.9 0.9%

NDP-New Democratic Party Rathika Sitsabaiesan 203 30.5 30.5%

Total number of valid votes: 665

Polls reporting: 5/211 Voter turnout: 665 of 83,285 registered electors (0.8%)

The number of registered electors shown in this table does not include electors who registered on election day.

Preliminary Results

Scarborough Southwest Last updated: 22:01 ET

Party Candidate Votes % Votes

Green Party Stefan Dixon 9 3.7 3.7%

NDP-New Democratic Party Dan Harris 81 33.3 33.3%

Conservative Gavan Paranchothy 88 36.2 36.2%

Liberal Michelle Simson 65 26.7 26.7%

Total number of valid votes: 243

  • தொடங்கியவர்

Preliminary Results

Scarborough--Rouge River Last updated: 22:12 ET

Party Candidate Votes % Votes

Independent Mark Balack 34 1.1 1.1%

Conservative Marlene Gallyot 932 29.8 29.8%

Liberal Rana Sarkar 799 25.6 25.6%

Green Party George B. Singh 41 1.3 1.3%

NDP-New Democratic Party Rathika Sitsabaiesan 1,321 42.2 42.2%

Total number of valid votes: 3,127

Polls reporting: 19/211 Voter turnout: 3,127 of 83,285 registered electors (3.8%)

The number of registered electors shown in this table does not include electors who registered on election day.

Preliminary Results

Scarborough Southwest Last updated: 22:12 ET

Party Candidate Votes % Votes

Green Party Stefan Dixon 45 2.6 2.6%

NDP-New Democratic Party Dan Harris 615 35.3 35.3%

Conservative Gavan Paranchothy 590 33.9 33.9%

Liberal Michelle Simson 491 28.2 28.2%

Total number of valid votes: 1,741

ஒரு நேரத்தைக் குறிப்பிட்டுக் கொடுங்கள், நான் என்ன செய்தேன் என்ன செய்யப்போகிறேன் என்பதற்கான ஆதாரங்களை உங்களுக்குக் காட்டுகிறேன். அதன் பின்னர், உங்கள் கருத்துக்களை கூறுங்கள். எனது தொலைபேசி எண் உங்களுக்குத் தெரியும். நேரத்தை முடிவு செய்வோம். அது இன்றானாலும் கூடப் பரவாயில்லை.

தமிழச்சி,

இந்த (ஆரோக்கியமான) விவாதத்தை நாங்கள் ஒன்றும் தொலைபேசியினூடாக நடத்தவில்லை தானே, ஒரு கருத்துக் களத்தில் தானே நடத்துகின்றோம். யாழில் எழுதுபவர்கள் ஏன் பெரிய ஊடகவியாலாளராக வர முயற்சிக்கவில்லை என்று கேட்டு இருந்ததுடன் ஊருக்குத்தான் உபதேசம் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். அதே போல் இன்னார் இன்ன மாதிரி வரவேண்டும் என்று விரும்பும் உங்களிடம், அரசியல் தெரிந்த நீங்கள் ஏன் கனடிய தேர்தலில் பங்கு பற்றக் கூடாது என்று கேட்டு இருந்தேன்

மற்றப்படி, கன காலம் உங்களுடன் தொலைபேசி...படித்து கொண்டு இருந்தீர்கள் என்பதால் நான் எடுக்கவில்லை. நீங்கள் சொல்வது போல நல்ல விடயங்களில் நீங்கள் ஈடுபட்டுக் கொண்டு இருந்தால் நிச்சயம் ஒரு தோழனாக உங்களை பாரட்டவும் முடிந்தால் உங்களுடன் இணைந்து செயற்படவும் தயங்க மாட்டேன்

  • தொடங்கியவர்

Preliminary Results

Scarborough--Rouge River Last updated: 22:35 ET

Party Candidate Votes % Votes

Independent Mark Balack 128 0.8 0.8%

Conservative Marlene Gallyot 4,644 30.5 30.5%

Liberal Rana Sarkar 3,996 26.2 26.2%

Green Party George B. Singh 221 1.4 1.4%

NDP-New Democratic Party Rathika Sitsabaiesan 6,262 41.1 41.1%

Total number of valid votes: 15,251

Polls reporting: 80/211 Voter turnout: 15,251 of 83,285 registered electors (18.3%)

The number of registered electors shown in this table does not include electors who registered on election day.

Preliminary Results

Scarborough Southwest Last updated: 22:35 ET

Party Candidate Votes % Votes

Green Party Stefan Dixon 359 3.7 3.7%

NDP-New Democratic Party Dan Harris 3,422 35.0 35.0%

Conservative Gavan Paranchothy 3,269 33.4 33.4%

Liberal Michelle Simson 2,737 28.0 28.0%

Total number of valid votes: 9,787

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்

லிபரல் கட்சிக்கு படுதோல்வி ஏற்படும் நிலையை தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன. Conservative கட்சி பெருன்பான்மை அரசை அமைப்பதற்கான சாத்தியங்கள் மிக அதிக அளவில் உள்ளதாக தற்போதைய நிலமை உள்ளது.

Preliminary Results

Scarborough--Rouge River Last updated: 22:45 ET

Party Candidate Votes % Votes

Independent Mark Balack 152 0.8 0.8%

Conservative Marlene Gallyot 5,973 30.5 30.5%

Liberal Rana Sarkar 5,094 26.0 26.0%

Green Party George B. Singh 273 1.4 1.4%

NDP-New Democratic Party Rathika Sitsabaiesan 8,123 41.4 41.4%

Total number of valid votes: 19,615

Polls reporting: 103/211 Voter turnout: 19,615 of 83,285 registered electors (23.6%)

The number of registered electors shown in this table does not include electors who registered on election day.

Preliminary Results

Scarborough Southwest Last updated: 22:45 ET

Party Candidate Votes % Votes

Green Party Stefan Dixon 544 3.7 3.7%

NDP-New Democratic Party Dan Harris 5,322 35.9 35.9%

Conservative Gavan Paranchothy 4,802 32.4 32.4%

Liberal Michelle Simson 4,137 27.9 27.9%

Total number of valid votes: 14,805

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ராதிகா சிற்சபேசன்.

NDP-New Democratic Party Rathika Sitsabaiesan 8,123 41.4

NDP-New Democratic Party Dan Harris 5,322 35.9 35.9%

Conservative Gavan Paranchothy 4,802 32.4

வாக்குகள் எண்ணுவது தொடர்கின்றது..கன்சவேட்டிவ் வேட்பாளரின் வாக்கு விகிதம் கொஞ்ஞமாக அதிகரித்து ராதிகாவுக்கும் கன்சவேட்டிவ் வேட்பாளருக்குமான இடைவெளி சிறிதாக குறைந்து வரத் தொடங்கியுள்ளது

Conservative Marlene Gallyot 7,583 31.0 31.0%

NDP-New Democratic Party Rathika Sitsabaiesan 9,970 40.8

  • தொடங்கியவர்

நிலமையை பார்க்கும்போது ராதிகா சிற்சபேசன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளதுபோல் தெரிகின்றது. ராகவனிற்கும் என்.டி.பி வேட்பாளரிற்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகின்றது. ஆனாலும் என்.டீ.பி வேட்பாளரே முன்னிலையில் உள்ளார். ஆனாலும் இன்னமும் முடிவுகள் அரைவாசியை கடக்கவில்லை. எனவே யார் வெற்றி பெறுவார் என்று உறுதிப்படுத்துவது கடினமானது.

இப்பொழுது அந்த வாக்கு விகிதம் சற்று அதிகரித்துள்ளது.

Independent Mark Balack 200 0.8

Conservative Marlene Gallyot 7,929 30.8

Liberal Rana Sarkar 6,625 25.7

Green Party George B. Singh 387 1.5

NDP-New Democratic Party Rathika Sitsabaiesan 10,630 41.2

Total number of valid votes: 25,771

புலம்பெயர் தேசத்தின் முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கனடாவிலிருந்து உருவாகுவதற்கான சந்தர்;ப்பம் ஓரளவு பிரகாசமாகவே உள்ளது.

  • தொடங்கியவர்

ராதிகா போட்டியிடும் தொகுதியில் லிபரல் வேட்பாளர் இதுவரை பிரகாசிக்கவில்லை. Conservative வேட்பாளரும் புதியவர். எனவே நிலமையை பார்க்கும்போது ராதிகா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகளவில் காணப்படுகின்றது.

Gavan Paranchothy இற்கும் NDP வேட்பாளருக்கும் இடையில் வெறும் 700 சொச்ச வாக்குகள் தான் வித்தியாசம் !!... தமிழ் மக்கள் இன்னும் கொஞ்சம் Gavan இற்கு வாக்களித்து இருந்தால் முன்னணிக்கு கொண்டு வந்து இருக்கலாம்.

  • தொடங்கியவர்

Preliminary Results

Scarborough--Rouge River Last updated: 23:15 ET

Party Candidate Votes % Votes

Independent Mark Balack 236 0.8 0.8%

Conservative Marlene Gallyot 9,254 29.8 29.8%

Liberal Rana Sarkar 8,196 26.4 26.4%

Green Party George B. Singh 440 1.4 1.4%

NDP-New Democratic Party Rathika Sitsabaiesan 12,900 41.6 41.6%

Total number of valid votes: 31,026

Polls reporting: 155/211 Voter turnout: 31,026 of 83,285 registered electors (37.3%)

The number of registered electors shown in this table does not include electors who registered on election day.

Preliminary Results

Scarborough Southwest Last updated: 23:19 ET

Party Candidate Votes % Votes

Green Party Stefan Dixon 1,042 4.0 4.0%

NDP-New Democratic Party Dan Harris 9,028 34.7 34.7%

Conservative Gavan Paranchothy 8,301 31.9 31.9%

Liberal Michelle Simson 7,673 29.5 29.5%

Total number of valid votes: 26,044

Polls reporting: 130/198 Voter turnout: 26,044 of 68,122 registered electors (38.2%)

The number of registered electors shown in this table does not include electors who registered on election day.

ராதிகா தொடர்ந்து முன்னணியில், Gavan இரண்டாம் நிலையில்... நாளைக்கு வேலைக்கு போக வேண்டும்.. படுக்கப் போகின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.