Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் 20 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் 20 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்

Wednesday, May 4, 2011, 4:06

“அபிதா” மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் ஆகியோரின் 20 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்04 ஆம் திகதி வைகாசி மாதம் 1991 ஆம் ஆண்டு பருத்தித்துறை கடலில் சிறிலங்கா கடற்படைக் கப்பல் ” அபிதா ” மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டானர்

1991வைகாசி 4ஆம் நாள் எஸ்.ஐ.என்.எஸ் அபிதா என்ற கப்பல் கடற்கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன், ஆகிய வீரர்களால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது சிறிலங்காக் கடற்படைக்கு மட்டுமல்லாது அரசிற்கும் ஒருபெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஐயரத்தினவிற்கு விழுந்த அடியாகக் கொள்ளலாம்.

1988, 1989ஆண்டுகளில் ரோஹணவிஐய வீர , உபதிஸ்ஸ திஸாநாயக்கா போன்ற ஜே.வி.பி தலைவர்களை அழித்தது போல விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் கைது செய்து அழித்திடுவேன் என ரஞ்சன்விஐயரத்தினா கூறியிருந்தார்.

இந்தக் கடற்புலிகளின் தாக்குதலுக்குப்பின் ரஞ்சன்விஐயரத்தினா பத்திரிக்கையாளர்களிடம் சாவுக்கஞ்சாத விடுதலைப்புலிகளின் தொடர்தாக்குதல்களால் சிறிலங்காப் படைகளுக்கு பெரும் அச்சமும் சேதமும் ஏற்படுகிறது என்றார்.

கப்டன் ஜெயந்தன்

கம்புக்குட்டி பத்மநாதன்

சோதிபுரம் மட்டக்களப்பு

05.01.1972 – 04.05.1991

kaptanjeyanthan.jpg

கப்டன் சிதம்பரம்

பெரியதம்பி சந்திரன்

வல்வெட்டித்துறை – யாழ்ப்பாணம்

26.12.1972 – 04.05.1991

kaptansithamparam.jpg

tamilthai.com

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கரும்புலிகள் கப்டன் சிதம்பரத்திற்கும், கப்டன் ஜெயந்தனுக்கும் வீர வணக்கங்கள்!!!

வீரவணக்கங்கள்!!!

எம்மினத்தின் காவல் தெய்வங்களுக்கு வீர வணக்கங்கள் !!

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்!!!

வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.