Jump to content

தொதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எனக்கும் தொதல், மஸ்கற் என்றால் நல்ல விருப்பம்.

நான் இதுவரை 5 தடவைகள் கனடாவிற்குச் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் கனடாவில் விதம்விதமான தொதல், மஸ்கற்களை தமிழ்க்கடைகளில் கண்டு ஆசைப்பட்டு பெட்டிபெட்டியாக (பல நிறங்களில்) வாங்கிக்கொண்டு வந்து நெருங்கிய சொந்தங்களுக்கும் கொடுத்துச்சாப்பிடுவோம். அப்படியான நாட்களில் ஒருநாள்தான் எனது இரத்தத்தைப் பரிசோதனை செய்த டாக்டர் குருதியில் சர்க்கரை அளவு கூடியுள்ளதாக கூறியது நினைவுக்கு வருகிறது.

தொதல், மஸ்கற்களை அதிகமாகச் சாப்பிடுபவர்கள் கவனமாக இருக்கவேண்டும். (ஆனால் இந்தமுறை அப்படிச்செய்யவில்லை.)

  • Replies 69
  • Created
  • Last Reply
Posted

:D:D எனக்கும் தொதல் மஸ்கட் என்றால் ரொம்ப விருப்பமப்பா.... எல்லாம் கொழும்பில பொம்பே ஸ்வீட்ல வாங்கி அடிச்ச பழக்கம் தான்.... தொதல் அம்மா செய்து தாறவா.. பட் மஸ்கட் கிடைக்கிறது இல்லை. அதுக்கும் யாரும் செய்முறை சொல்லுங்கப்பா...

என்னதான் செய்தாலும்... பொம்பே ஸ்வீட் மாதிரி வராது... :roll:

அடுத்த விடுமுறைக்கு வீட்டை போகும் போது அம்மாவை கேட்டு சொல்கிறேன். :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ம்ம்ம்.... நன்றி ரசிகை.. அப்படியே செய்து அனுப்பபோறேன் என்று கேட்டாலும் நான் மாட்டன் என்று சொல்ல மாட்டன் :roll:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம்ம்ம்.... நன்றி ரசிகை.. அப்படியே செய்து அனுப்பபோறேன் என்று கேட்டாலும் நான் மாட்டன் என்று சொல்ல மாட்டன் :roll:

இப்பவே செய்து வைத்திருக்காம். ரசிகை போகின்ற சமயத்தில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படுமாம். பிரிஸ்சில் வைத்தாலும் 6மாதம் ஆனாதைச் சாப்பிடுவீர்களா? :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இப்பவே செய்து வைத்திருக்காம். ரசிகை போகின்ற சமயத்தில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படுமாம். பிரிஸ்சில் வைத்தாலும் 6மாதம் ஆனாதைச் சாப்பிடுவீர்களா? :wink:

அது எப்படி உங்களுக்கு தெரிஞ்சுது தூயவன்?? :roll:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்பவே செய்து வைத்திருக்காம். ரசிகை போகின்ற சமயத்தில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படுமாம். பிரிஸ்சில் வைத்தாலும் 6மாதம் ஆனாதைச் சாப்பிடுவீர்களா? :wink:

அது எப்படி உங்களுக்கு தெரிஞ்சுது தூயவன்?? :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மேலதிகத் தகவல்....

இப்பவெல்லாம் நல்ல சுவையான "தொதல்"

[b]நெள்ளவத்தையில் (36வது ஒழுங்கை ?) "வசந்தம்"(?) இல்தான் "பிரபலமாம்"...சாப்பிட முன்னம் வாய்ப்புக் கிடைத்தது..

குறை சொல்லக்கூடாது,அந்த மாதிரி..

உறவுகள் முயற்சிக்கலாம்...

Posted

ம்ம்ம்.... நன்றி ரசிகை.. அப்படியே செய்து அனுப்பபோறேன் என்று கேட்டாலும் நான் மாட்டன் என்று சொல்ல மாட்டன் :roll:

ஆஹா செய்முறை தானே கேட்டீங்கள்??

சரி ரொம்ப ஆசைப்பட்டு கேக்குறீங்கள் சரி வெள்ளோட்டத்த உங்கள்ல பார்க்குறன் :wink: :P

Posted

இதே மாதிரி நானும் ஒரு தடவை வாய்விட்டுக் கேட்டு, வந்ததைச் சாப்பிட்டு, வைத்தியசாலையில் இருந்தேன் தெரியுமா? :wink:

நான் நீர் ஆஸ்பத்திரில இருந்து வந்தா பிறகு அல்லோ தந்தனான் :P :P :P :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தூயவனுக்கு அடுத்த படியா என்னை அனுப்புற பிளானோ? :roll:

Posted

மஸ்கட் வேற தொதல் வேற. என் அம்மா கோதுமை மாவிலும் தொதல் செய்வார். பின்பு ஆறுதலாக அம்மாவிடம் கேட்டு செய்முறை எழுதுகிறேன். :P :P

வெட்கமில்லையா..இன்னும் அம்மாவில டிப்பெண்ட் பண்ணி இருக்கிறது. சுயமா சுயமா செய்து பழகுங்க...! நம்ம பையங்கள் பொண்ணுகள் கூட செய்வாங்கள் உதெல்லாம்..! :wink: :P

Posted

அய்ய்ய் குருவி பபா....அது தான் நானும் சொல்ல வந்தேன்...நாங்களே செய்து பார்க்க வேண்டியது தானே... 2 3 சட்டி பானை எரியும்..அதெல்லம் வீரனுக்கு பெருமை தானே ;)

Posted

கோதுமையில செய்யிறது தொதலும் இல்லை

மஸ்கற்றும் இல்லை.. அதுக்கு பேர் அல்வா என்று

தமிழ்நாட்டில சொல்லுவினம்..

ரசிகை செய்முறை போட்டால் தான் அது என்னவென்று

விபரமா தெரியும்... :P

வசிக்கு என்ன அப்படி ஒரு பிரியம் அல்வாவில..! :wink: :lol:

Posted

வெட்கமில்லையா..இன்னும் அம்மாவில டிப்பெண்ட் பண்ணி இருக்கிறது. சுயமா சுயமா செய்து பழகுங்க...! நம்ம பையங்கள் பொண்ணுகள் கூட செய்வாங்கள் உதெல்லாம்..! :wink: :P

ஆஹா குருவிகாள் இப்படிக்கேட்டுட்டார். சரி நான் எனக்கு சூப்பரா செய்ய தெரிந்ததை லிஸ்ட் பண்ணுறன். கட்லட், பற்றீஸ், மிக்ஸர், கேக், முறுக்கு, கேசரி.வடை இவ்வளவும் அந்த மாதிரி செய்வன். தொதல் செய்ய தெரியும் ஆனால் அளவுகள் எல்லாம் சரியா தெரியாது. அதுதான் அம்மாவை கேட்டு சொல்லுறம் என்று சொன்னேன். அதோடை சரியான கஷ்டம் தொதல் கிண்டுறது. :cry:

Posted

தூயவனுக்கு அடுத்த படியா என்னை அனுப்புற பிளானோ? :roll:

தூயாவனை நான் அனுப்ப இல்லை. தூயவன் ஆஸ்பத்திரில இருந்து வந்த பின்பு. அவருக்கு நல்ல சத்தான சாப்பாடு சமைச்சு கொடுத்து. இவ்வளவும் கதைக்க் கூடிய மாதிரி ஆளை ஸ்ரெடி ஆக்கினது நான் தான். நீங்கள் என்ன இப்படி சொல்லுறீங்கள் :oops:

Posted

அய்ய்ய் குருவி பபா....அது தான் நானும் சொல்ல வந்தேன்...நாங்களே செய்து பார்க்க வேண்டியது தானே... 2 3 சட்டி பானை எரியும்..அதெல்லம் வீரனுக்கு பெருமை தானே ;)

:P :P :P :P :P

Posted

வசிக்கு என்ன அப்படி ஒரு பிரியம் அல்வாவில..! :wink: :lol:

என்ன நிறைய பேருக்கு அல்வா கொடுத்து இருக்கிறார் போல அதுதான் அல்வால ஒரு பிரியம். :P

Posted

ஆஹா குருவிகாள் இப்படிக்கேட்டுட்டார். சரி நான் எனக்கு சூப்பரா செய்ய தெரிந்ததை லிஸ்ட் பண்ணுறன். கட்லட், பற்றீஸ், மிக்ஸர், கேக், முறுக்கு, கேசரி.வடை இவ்வளவும் அந்த மாதிரி செய்வன். தொதல் செய்ய தெரியும் ஆனால் அளவுகள் எல்லாம் சரியா தெரியாது. அதுதான் அம்மாவை கேட்டு சொல்லுறம் என்று சொன்னேன். அதோடை சரியான கஷ்டம் தொதல் கிண்டுறது. :cry:

அப்ப பிரமாதமா சிற்றுண்டிகள் செய்வீங்கள் எண்டுங்கோ...! கட்லட் பற்றிஸ் என்றால் அங்கால றோல் ரொட்டின்னு தெரிஞ்சிருக்கனுமே செய்ய..! :wink: :lol:

Posted

அப்ப பிரமாதமா சிற்றுண்டிகள் செய்வீங்கள் எண்டுங்கோ...! கட்லட் பற்றிஸ் என்றால் அங்கால றோல் ரொட்டின்னு தெரிஞ்சிருக்கனுமே செய்ய..! :wink: :lol:

அப்படி இல்லை குருவிகள். அம்மாக்கு தெரிந்ததில் நமக்கு ஒரு 40% தன் தெரியும். ஓம் ரோல்ஸ் செய்ய தெரியும். :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தூயாவனை நான் அனுப்ப இல்லை. தூயவன் ஆஸ்பத்திரில இருந்து வந்த பின்பு. அவருக்கு நல்ல சத்தான சாப்பாடு சமைச்சு கொடுத்து. இவ்வளவும் கதைக்க் கூடிய மாதிரி ஆளை ஸ்ரெடி ஆக்கினது நான் தான். நீங்கள் என்ன இப்படி சொல்லுறீங்கள் :oops:

அப்பாடியா? ஆச்சரியமாக இருக்கே! :P :lol:

Posted

அப்பாடியா? ஆச்சரியமாக இருக்கே! :P :lol:

அண்ணி தான் சமைத்து தந்து தான் இவ்வளவு ஸ்ரெடியாக இருக்கிறேன் என்றெல்லோ தூயாண்ணா சொன்ன நினைவாக இருக்கு. :roll:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கட்டைப் பிரமச்சாரியைப் போய் இப்படி கதைக்கலாமோ!! அபச்சாரம்.

ரசிகையக்கா களி நல்ல சூப்பார். ஆனால் அதை தொதல் என்று சொல்லுகின்றாது ஏன் எண்டு புரியவில்லை? :roll: :lol:

Posted

ஆகா..தொதலாஆஆஆ? :shock:

தொதல் என்றதும் எனக்கு உடனே ஞாபகம் வருவது..வல்லிபுரக்கோவில் கிருஷ்ண ஜெயந்தி தான்...எவ்ளோ தொதலை பிரமிட் வடிவில அடுக்கி வைச்சிருப்பாங்க...மஸ்கற்றும் தான்..பார்க்க அப்பிடியே ஓடி போய் அள்ளி சாப்பிடணும் போல இருக்கும்.. :? :cry:

நன்றி தகவலுக்கு..அப்படியே மஸ்கற் செய்யும் முறையையும் தந்தால்..புண்ணியமா போகும்.. :P

Posted

கட்டைப் பிரமச்சாரியைப் போய் இப்படி கதைக்கலாமோ!! அபச்சாரம்.

ரசிகையக்கா களி நல்ல சூப்பார். ஆனால் அதை தொதல் என்று சொல்லுகின்றாது ஏன் எண்டு புரியவில்லை? :roll: :lol:

ஹிஹி..அதென்ன கட்டைப்பிரம்மச்சாரி கட்டாத ப்ரம்மச்சாரி.....துடைக்குற கட்டையா? இல்லை..புட்டு குழைப்பாங்களே அதுவா? ஹிஹி :D:lol::lol::)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹிஹி..அதென்ன கட்டைப்பிரம்மச்சாரி கட்டாத ப்ரம்மச்சாரி.....துடைக்குற கட்டையா? இல்லை..புட்டு குழைப்பாங்களே அதுவா? ஹிஹி :lol::D:lol::lol:

எப்ப பார்த்தாலும் சாப்பாட்டு நினைப்போடு இருந்தால் இப்படித் தான் விளக்கம் கிடைக்கும் :twisted:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 216 இறுவட்டுகள் | திரட்டு"- ஆவணத்திலிருந்து   மருத்துவப்பிரிவின் இறுவட்டு:  
    • 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன்.    எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!   என்னிடம் இருக்கின்ற விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.     "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"       இது தமிழீழ சுகாதார பிரிவின் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் இலச்சினையாகும். இதிலுள்ள "தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை" என்ற சொற்றொடரை நீக்குமின் இதுவே விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவின் இலச்சினையாகும்        இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:  
    • அந்த நாட்டில் தீவில் எல்லாமே இறக்குமதிதான் அதிலும் கடைசி திகதிகள் முடிந்த காலாவதியான உணவுகள் இதைத்தான் புலம்பெயர் தேடி போகினமா ? கொஞ்சமாவது சிந்திந்தியுங்க ? முதலில் உண்மையான தமிழனுடன் அரசியலை பேசி முடியுங்க அதுக்காக சிங்களம் உருவாக்கி வைத்து இருக்கும் குரங்கு சுமத்திரன் போன்ற நாய்களை கதைக்க வேண்டி அனுப்ப வேண்டாம் நாடு இனி உருப்பட வேணுமா வேண்டாமா ? 
    • உப்பிடித்தான் முன்பிருந்த பலரும் கூறி, தாம் மாத்திரம் வசந்தத்தை அனுபவித்து சென்றனர்.  இலை அசைவதை வைத்து வசந்தம் என்று கூறிவிட முடியாது. அது சூறாவளியாகவும் மாறலாம், எதுவுமே வீசாமல் புழுக்கமாகவும் இருக்கலாம். அதை அனுபவித்தபின் மக்களே கூறவேண்டும்.  கூறுவார்கள். முதலில் நிதி கிடைக்கிற வழியை பாருங்கள்.   
    • பெரும்பான்மை மக்களின் மதிப்பை பெற்ற கட்சிக்கு அசௌகரியம் ஏற்படுத்தாமல் தான் (சபாநாயகர்)பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது. இருக்க, கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள்  எதை சாதித்தார்கள் கடந்த ஆட்சிகாலங்களில்? அவர்களின் தகுதியை யாராவது ஆராய்ந்தார்களா? கேள்விதான் கேட்டார்களா? முன்னாள் ஜனாதிபதி கோத்த ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவரா? எந்த தகுதியில் மக்கள் தெரிந்தெடுத்தார்கள்? அவர் வெளிநாட்டு குடியுரிமையை துறந்ததை உறுதிப்படுத்தாமலேயே தேர்தலில் நின்றார். அப்போ இந்த மஹிந்த தேசப்பிரிய அதை உறுதிசெய்யவில்லை சரி பாக்கவுமில்லை. நாடு எப்படி இருந்தது என்பதற்கு இன்றைய சபாநாயகரின் செயற்பாடுமொன்று. ஆனால் அவர் தான் பதவி விலகுவதாக அறிவித்து விட்டார், ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியுள்ளார். கூட்டம் கலைந்து செல்வதாக!
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.