Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

UK யில் நாம் வாழுகிற தெருவில், தமிழ்ப்பெண் கைகள் பின்னால் கட்டப்பட்டு

Featured Replies

Sri Lanka's Killing Fields will be broadcast on Channel 4 on 14 June.

யூகேயில் நாம் வாழுகிற தெருவில், தமிழ்ப்பெண் கைகள் பின்னால் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் அடங்கிய போர்க்குற்ற ஆவணப் படம் சணல் 4இல் இம்மாதம் 14ம் திகதி காண்பிக்கப்படும் செய்தியை கொண்டுசெல்லவேண்டியது எமது கடமையல்லவா? லண்டன் தெருக்களில் ஆர்ப்பாட்ட ஊர்வலம், கண்காட்சி என்று நாங்கள் கஷ்டப்படாமால் நாம் வாழும் தெருவில் எங்கள் அயலவர்களிடையே இந்தச் செய்தியை இலகுவாகக் கொண்டு செல்வோம். இதனை அனைவரும் பார்க்கச் செய்யவேண்டும்.

1. ஈமெயிலில் இது சம்பந்தமாக செய்திகள் அனுப்பலாம்.

2. எமது பிள்ளைகள் படிக்கும் பாடசாலையில் அவர்களுடைய நண்பர்களையும் குடும்பத்தினரையும் பார்க்கச் செய்யலாம்.

3. வாசிகசாலையில் ஒரு விளம்பரம் போட்டு தெரிவிக்கலாம்.

4. முகநூலில் முக்கியமாகப் விளம்பரப் படுத்தலாம்.

5. முகநூலில் ரஷ்ய, சீன, மற்றும் முக்கிய நாடுகள் வைத்திருக்கும் பக்கங்களில் இந்தச் செய்தியை கொண்டு போய் சேர்க்கவேணும்.

6. நாம் வாழும் தெருக்களில் ஒவ்வரு குடும்பமும், ஐம்பது அல்லது நூறு துண்டு பிரசுரங்கள் அடித்து வீடுவீடக போட்டு பார்க்கச் செய்யலாம்.

(அண்ணன் சீமனும் மே17 இயக்கமும்தமிழக தேர்தல் காலத்தில் செய்து வெற்றி கண்ட செயலை...துண்டு பிரசுரங்கள் அடித்து வீடுவீடக போட்டு நாம் செய்யவேண்டும்.)

இன்னும் இங்கு குறிப்பிடப் படாத வேறேதும் இருந்தால் குறிப்பிடுங்கள்.

இன்னும் பத்து நாட்கள் உள்ளன. கடைசி நேரத்தில், நல்ல ஒரு சந்தர்ப்பத்தை கைநழுவை போய்விட்டதே என்று ஒப்பாரி வேண்டாம்.

சகோதரர் அகூத்தா இதுபற்றி என்ன எழுதலாம் என்று உதவி செய்கிறீர்களா?

தயவு செய்து சணல் 4 ஐப் பாருங்கள் Please watch channel 4 tonight

என்று மட்டும் அச்சடித்து வீட்டுக்கு வீடு போட்டால் நல்லதா? இல்லை விபரமாக எழுத வேண்டுமா?

நன்றி.

Channel 4 airs more video evidence of war crimes

Today, we have finally brought to justice all of those who committed war crimes in former Yugoslavia. We have committed to protect and bring justice to the people of Libya. But, are all war crimes equal?

Allegations of War Crimes against the Sri Lankan government have once again been substantiated with the premiere of a Channel 4 Documentary entitled “Sri Lanka’s Killing Fields” at the United Nations Human Rights Council in Geneva on June 3, 2011.

Now you can witness these war crimes Sri Lanka's Killing Fields will be broadcast on Channel 4 on 14 June at 11PM.

The world has stood by and watched the murder of tens and thousands of innocent Tamil civilians. This documentary shows the vile and humiliating end to the lives of so many in the final days of the war in Sri Lanka. Summary executions, sexual violence, and disrespect for dead men, women and children is revolting. It is heart wrenching and a devastating reminder of our collective failure to stop this tragedy.

"It is clear that the government of Sri Lanka's actions likely constituted war crimes and crimes against humanity. "There has been repeated shelling of places like hospitals, not once, not twice, but 65 times" - Saman Zia-Zarifi, Amnesty International.

"What is reflected in the extended video are crimes of the highest order -- definitive war crimes" -, Christof Heyns, UN special rapporteur on extrajudicial, summary or arbitrary executions.

Sri Lanka must now be held to account – it cannot be allowed to dupe the international community once again in circumventing its obligations under international law.

Join Facebook to learn more on Channel 4 reports about Sri Lanka, http://www.facebook.com/pages/Channel-4-We-Thank-You-For-Bringing-The-Truth-Of-Tamil-Genocide/134515173273271?sk=wall&filter=2

Edited by akootha

நான் ஏற்கனவே தீர்மானித்துவிட்டேன், ஒரு லட்சம் பேருக்கு மேல் இவ் ஆவணப்படத்தை பார்க்கும் வண்ணம் செய்ய சில திட்டங்கள் போட்டுள்ளேன் , நிச்சியம் செய்துமுடிப்பேன்

தமிழ் மக்களுக்கான மின்னஞ்சல் / கடிதம்

தலைப்பு : ‘இலங்கையின் கொலைக்களம்’ June 14ஆம் நாள் சனல் 4 இரவு 11:00 மணி (பிரித்தானிய நேரம்)

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம்பெற்ற போர்க்குற்றம் பற்றிப் பேசிவரும் ஐக்கிய நாடுகள் சபையும், அனைத்துலக சமூகமும் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் பற்றி பேசாமல் விட்டால் அது பாரிய தவறாக அமையும் என, பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

‘இலங்கையின் கொலைக்களம்’ என்ற விவரணப் படத்தைத் தயாரித்துள்ள சனல்-4 தொலைக்காட்சி எதிர்வரும் 14ஆம் நாள் இரவு 11:00 மணிக்கு அதனை ஒளிபரப்ப இருக்கின்றது.

"மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைக் கழைவதற்காகவே இரண்டாம் உலகப் போரின் பின்னர் இந்த அமைப்பு (ஐ.நா மனித உரிமைகள் சபை) உருவாக்கப்பட்டது. எனவே ஐ.நா நிச்சியம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்" - சாம் சரிபி Sam Zarifi - அனைத்துலக மன்னிப்புச் சபை

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழ் புலிகளை வெற்றி கொண்டதற்காக சிறீலங்கா அரசாங்கத்திற்கு வாழ்த்துத் தெரிவித்து பிரேரணை நிறைவேற்றிய அதே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இந்தக் காணொளி இன்று காண்பிக்கப்பட்டுள்ளது. இன்று குரல் (நிலமை) மிகவும் மாறியுள்ளது. மாறியுள்ள நிலைமையை நாம் எமது மக்களுக்கு அரசியல் விடிவும் நீதியும் கிடைக்கும் ஒரு செயலாக மாற்றவேண்டும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நான் வசிக்கும் தெருவிலும், ஊரிலும்,

அயலுக்கும் ,தெரியப்படுத்தியுள்ளேன்.மேலும் அந்தப்பணியை தொடர்ந்து செய்வேன். மற்றவர்களும் இந்தப்பணியை செய்ய வேண்டும்.

நான் ஏற்கனவே தீர்மானித்துவிட்டேன், ஒரு லட்சம் பேருக்கு மேல் இவ் ஆவணப்படத்தை பார்க்கும் வண்ணம் செய்ய சில திட்டங்கள் போட்டுள்ளேன் , நிச்சியம் செய்துமுடிப்பேன்
வாழ்த்துக்கள் நண்பரே உங்களைப்போன்றவர் உறுதிதான் இன்றுள்ள எம்மைப்போன்றவர்க்கும் தேவை. நன்றி.......
  • தொடங்கியவர்

notice_ch4.jpg?t=1307289600

tamilsooriyan, பரதன், eelapirean, tamil arasu, akootha, hari, சிறிலிங்கம்....

நண்பர்களே நன்றி நீங்கள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு.

CLICK HERE for A4 size leaflet ‘இலங்கையின் கொலைக்களம்’ June 14ஆம் நாள் இரவு 11:00

Edited by Small Point

Nandakumar points out that several English players refused to play in Zimbabwe because of their objections to the human rights abuses committed there. The average English cricketer and fan knew far more about Zimbabwe, though. The situation in Sri Lanka is less well understood, though that may begin to change when Channel Four air a documentary called Sri Lanka's Killing Fields this month. There will be no boycott, but this was another reminder that whether the players and fans like it or not, cricket is the most politicised of sports.

http://www.guardian.co.uk/sport/2011/jun/04/tamil-protest-lords-sri-lanka

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

இதை கொப்பி எடுத்து ஒரு 100 பேருக்காவது நான் அனுப்பியுள்ளேன்

  • தொடங்கியவர்

சற்றுமுன் நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சில கேள்விகள் கேட்டார். நானும் எனது அறிவுக்கு எட்டியபடி பதிலளித்தேன். அதனை இங்கு உங்களுக்கு அ கே கே (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்) என்ற வடிவில் தருகிறேன். சரியா என்று பார்த்து சொல்லுங்கள்.

கேள்வி: சணல் 4 நிகழ்ச்சிக்காக இவ்வளவு விளம்பரம் கொடுத்து வருகிறீர்கள். இங்குள்ள இலங்கைத்தூதரகம், இதனை ஒளிபரப்பமுடியாத அளவிற்க்கு கடைசி நேரத்தில் நீதிமன்ற தடை உத்தரவு எடுத்தால் என்ன செய்வீர்கள்.

விடை: என்ன மீண்டும் சோர்ந்து போய் சுருண்டு படுக்க காரணம் தேடுகிறீர்களா?

அப்படி நடக்காமலிருக்க சணல் 4 தனது அப்புக்காத்தை வச்சு வாதாடி தடையை நீக்க முயற்சிப்பார்கள். தவிரவும் இலங்கை தூதுவராலயம் இப்படி ஒன்று செய்யப்போய் இந்த நிகழ்ச்சிக்கு அதிக விளம்பரம் தேடிக்கொடுக்க விரும்பாது.

கேள்வி: எங்கட ரூற்றிங்க் எம்பியோட விலாசத்துக்கு இத ஒருக்காப் பார்க்கச் சொல்லி அனுப்ப வேணும். ஈமெயில் விலாசம் எங்க தேடலாம்?

விடை: உங்கள் பகுதி எம்பிக்கு மட்டுமல்ல ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருக்கும் அனுப்ப இதனைhttp://www.writetothem.com/ சொடுக்குங்கள்.

1.Enter postcode First, type your UK postcode:

2.Pick representativeWrite message

3.Check messageConfirm email

பின் உங்கள் தெரிவுக்கு எம்பியா, எம் ஈ பீ யா என்று தெரிவு செய்து கடிதத்தை அனுப்புங்கள்.

ஏற்கனவே முக்கியமானவர்கள் பார்க்க ஒளிபரப்பு செய்துவிட்டார்கள், இனி ஒன்றும் இலங்கை அரசால் செய்யமுடியாது ,

சரி நடவடிக்கை மூன்று http://www.newsforum.com/breaking-news/92794-watch-sri-lankas-killing-fields-june-14-11-00pm-channel-4-a.html

தொடரும்......

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

இனிதடுக்க விரும்பினால் பொல்லைக்கொடுத்து அடி வாங்கிய கதையாக எமக்கு மேலும் பலம் சேர்க்கும் வழக்காக அது மாறும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு பேருந்து தரிப்பிடங்களிலும் தொடருந்து நிலையங்களிலும் இன்றிரவு 11.00 சனல் 4 ஐப் பாருங்கள் என்று சிறிய அளவில் குறைந்த வாசகங்களுடன் துண்டுப்பிரசுரம் விநியோகித்தால் அல்லது ஒட்டினால் என்ன?ஏனெனில் கொடுரமான காட்சிகளை மகிழ்ச்சியாக வாழும் இந்த மக்கள் பார்ப்பதைத் தவிர்க்க முனைவார்கள்.( என் அனுபவத்தில் அறிந்தது)இப்படி பிரச்சாரம் செய்தால் முன்னரே என்ன நிகழ்ச்சி என்று அறியக் கூடிய வசதிகள் இருப்பினும் அதனை அறிய நேரத்தை ஒதுக்க மாட்டார்கள்.இரவு 11.00 மணிக்கு அப்படி என்ன நிகழ்ச்சி என்று சும்மா தட்டிப் பார்ப்பார்கள்.5 நிமிடம் பார்த்தார்கள் என்றால் முழுவதையும் பார்க்க வேண்டும் என்று அந்தக் காட்சிகள் அவர்களைத் தூண்டும்.மேற் கூறப்பட்ட கருத்துக்கள் பற்றி தங்கள் கருத்துக்கள் என்ன? ஏதாவது முன் அனுமதி பெற வேண்டுமா?

  • தொடங்கியவர்

நல்லது புலவர் ஐயா. நீங்கள் கேட்டபடியே

watch tonight

channel 4

என்றும் ஒரு leaflet design செய்கிறேன்.

ஒரு வேண்டுகோள்.

இதன் follow up என்ன?

அதாவது இதனை பார்த்த பின் என்ன செய்ய வேணும்.

பாங்கி மூனுக்கு போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ளுங்கள் என்று கடிதம் அனுப்பணுமா?

அல்லது உங்கள் உள்ளூர் எம்பிக்கு lobby செய்யவேணுமா?

அல்லது activeஆக எங்களோடு சேர்ந்து வேலை செய்யுங்கள் என்று கேட்பதா?

இல்லை ஒன்றுமே குறிப்பிடாமல் விடுவதா?

Edited by Small Point

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உலகம்(மக்கள்) அறியட்டும்.மக்கள் தங்கள் பிரதிநிதிகளிடம் கேள்வி கேட்பார்கள்தானே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றையா நாட்டில் இருப்பவர்கள் இந்த வீடியோ தாங்க்கள் வாழும் நாட்டில்லுள்ள twitter,facebook , other social network,forums,blogs,emails ... etc இணைக்க தயாராக இருக்க வேன்னும்

இந்த வீடியோவை youtube போடவிடுமோ தெரியாது எனவே நல்ல web hosting போட்டால்தான் பல மக்கள் ஒரே நேரம் பார்க்கலாம் தயவு செய்து இதை கவனிக்கவும் ,

ஒரு வேண்டுகோள்.

இதன் follow up என்ன?

அதாவது இதனை பார்த்த பின் என்ன செய்ய வேணும்.

பாங்கி மூனுக்கு போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ளுங்கள் என்று கடிதம் அனுப்பணுமா?

அல்லது உங்கள் உள்ளூர் எம்பிக்கு lobby செய்யவேணுமா?

அல்லது activeஆக எங்களோடு சேர்ந்து வேலை செய்யுங்கள் என்று கேட்பதா?

இல்லை ஒன்றுமே குறிப்பிடாமல் விடுவதா?

ஒன்றும் குறிப்பிடாமல் கூட விடலாம். காரணம் இந்த சிங்கள நாட்டில் இப்படி நீதிக்கு புறம்பான சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை வெளிக்கொண்டுவருவதே முதல் தேவை. அந்த விழிப்புணர்வு ஊடாக அவர்கள் சிங்கள நாட்டு மீது வெறுப்பும் தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுப்பதுமே வெற்றி.

- நாம் பிரதிநிதித்துவம் செய்யாத அமைப்புக்கள் ஒன்றின் பெயரையும் போடக்கூடாது (ie: BTF)

- மேலும் விபரங்கள் அறிய விரும்பின் ஆர்வமுள்ளவர்கள் கூகிள் மூலம் தேடுவார்கள்

- முடிந்தால் ஒரு இணையத்தள முகவரியை போடலாம் ( http://www.tamilsagainstgenocide.org/ )

- முடிந்தால் ' உங்கள் பாராளுமன்ற உறுப்பினரை சிங்கள நாட்டுக்கு எதிராக ஒரு நீதி கேட்டு நடவடிக்கை எடுங்கள்' என கோருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மற்றையா நாட்டில் இருப்பவர்கள் இந்த வீடியோ தாங்க்கள் வாழும் நாட்டில்லுள்ள twitter,facebook , other social network,forums,blogs,emails ... etc இணைக்க தயாராக இருக்க வேன்னும்

இந்த வீடியோவை youtube போடவிடுமோ தெரியாது எனவே நல்ல web hosting போட்டால்தான் பல மக்கள் ஒரே நேரம் பார்க்கலாம் தயவு செய்து இதை கவனிக்கவும் ,

இன்னும் 8 நாள் தான் இருக்கு

எல்லாரும் செய்ய வேன்டியதை ஒன்றுமையாய் செய்து முடிப்போம்...

கட்டாயம் செய்வேன்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் துடுப்பாட்டப்போட்டியில் விளையாடுன் சிங்கள அணிக்கு எதிராக தமிழர்களினால் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றுவருகின்றது. அப்படியான நிகழ்வுகளில் சனல்4 தொலைக்காட்சி நிகழ்வு பற்றி துண்டுப்பிரச்சாரம் செய்யலாம்.

ஒன்றும் குறிப்பிடாமல் கூட விடலாம். காரணம் இந்த சிங்கள நாட்டில் இப்படி நீதிக்கு புறம்பான சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை வெளிக்கொண்டுவருவதே முதல் தேவை. அந்த விழிப்புணர்வு ஊடாக அவர்கள் சிங்கள நாட்டு மீது வெறுப்பும் தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுப்பதுமே வெற்றி.

- நாம் பிரதிநிதித்துவம் செய்யாத அமைப்புக்கள் ஒன்றின் பெயரையும் போடக்கூடாது (ie: BTF)

- மேலும் விபரங்கள் அறிய விரும்பின் ஆர்வமுள்ளவர்கள் கூகிள் மூலம் தேடுவார்கள்

- முடிந்தால் ஒரு இணையத்தள முகவரியை போடலாம் ( http://www.tamilsagainstgenocide.org/ )

- முடிந்தால் ' உங்கள் பாராளுமன்ற உறுப்பினரை சிங்கள நாட்டுக்கு எதிராக ஒரு நீதி கேட்டு நடவடிக்கை எடுங்கள்' என கோருங்கள்

இது ஒரு நல்ல இணையத்தளம் http://warwithoutwitness.com/ , ஒளிப்பதிவு வெளியானதும் இணையத்தில் பரவலாக பார்க்கும் வண்ணம் செய்வது எனது கடமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.