Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரஷ்ய கண்காட்சிக்கு காசு கொடுத்தே மஹிந்த அழைப்பிதழ் பெற்றார்

Featured Replies

வவுனியா நிருபர்

புதன்கிழமை, யூன் 29, 2011

அண்மையில் இரஷ்யாவிற்கு கண்காட்சி ஒன்றிற்காக மஹிந்த பரிவாரம் சென்றது. மஹிந்த உட்பட அனைவரும் இரஷ்ய அரசாங்கத்தின் விருந்தினராக செல்வதாக வெளிக்காட்டிக்கொண்டது. ஆனால் குறித்த கண்காட்சிக்கு இரஷ்யா உத்தியோகபூர்வமாக அழைக்கவில்லை என்றும் மஹிந்த உட்பட அனைவரும் தலைக்கு 3000 டொலர்கள் கட்டி அனுமதிச்சீட்டு பெற்றுக்கொண்டே சென்றதாக கூறப்படுகின்றது. இதன்படி குறித்த கண்காட்சி நிறுவனம் இவர்களை தனி நபர் விருந்தாளிகள் போலவே நடாத்தியது. அத்துடம் மஹிந்த மேற்கொண்ட சந்திப்புக்களும் கண்காட்சியில் கலந்துகொண்டோர்கள் கலந்து கொண்ட தே நீர் விருந்திலேயே நடந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் சிங்கள ஊடகங்களோ மஹிந்த இரஷ்யா, சீனா அதிபர்களின் அழைப்பின் பேரில் கலந்துகொள்ள சென்றுள்ளதாகவும் அவர்களுக்கு ஆலொசனை வழங்குமல் போல் சில புகைப்படங்களையும் வெளியிட்டு சிங்கள மக்களை முட்டாள்களாக்கும் வேலையினை கச்சிதமாக செய்து முடித்துள்ளது.

http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

இந்த டாலரை இந்து ராமிடம் வீசியிருந்தால் இலங்கையில் யுத்தமே நடக்கவில்லை என்று 30 தடவை எழுதித் தள்ளியிருப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்

இது அடிக்கடி ஸ்ரீலங்கா செய்கின்றவிடயம்தானே

இதில் என்ன ஆச்சரியம்.

ஆரம்பத்தில் இருந்தே அந்த தளத்தில் பணம் கட்டச்சொல்லி பலவேறு பிரிவுகள் இருந்தது.

அந்த சந்தரப்பத்தை மகிந்தர் பாவித்துள்ளார்.

இதில் நாட்டு பொருளாதரத்தை, அதன் அபிவிருத்தியை முன்வைத்தேன் என அவர் கூறுவார். தன்னை காப்பாற்ற நாட்டை விற்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சீன் நல்லா இருக்கே... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.