Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு பிரதமர் செய்யும் வேலையா... இது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=R9K6bs_fIWU

ஐந்து பிள்ளைகளுக்கு தகப்பனான, இத்தாலியப் பிரதமர், தனது பாதுகாப்பு பெண் அதிகாரிக்கு வீதியில் வைத்து செய்யும் அசிங்கம்.

அவர் இதனை பகிடிக்கு செய்தாரா, அல்லது தான் வரும் போது அசட்டையாக பின் பக்கதை காட்டிக் கொண்டு நின்றமையால்... கடுப்பில் செய்தாரா?

என்ன, இருந்தாலும் ஒரு பிரதமர் இப்படிச் செய்யலாமா?

எனது பார்வையில் வேற மாதிரி .... அவரால் முடிகிறது செய்கிறார். அவரை ஜரோப்பாவின் ப்ளே போய் என்று தான் சோல்லுவார்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்
:o இவனென்ன , கிறுக்கனா??
  • தொடங்கியவர்

78 வயதிலை, பிளே போயா...... :unsure:

பிரான்ஸ் நாட்டு ஜனதிபதி சார்க்கோஸியும் இந்த விஷயத்திலை லேசுப்பட்ட ஆளில்லை. :)

:o இவனென்ன , கிறுக்கனா??

இத்தாலியின் மூன்றாவது பெரிய பணக்காரன்.

சில இடங்களில் பல்லுக் கொட்டுண்ண அடியும் வாங்கியிருக்கிறார். :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆதாரபூர்வக் காணொளி தானா..???! காணொளி உண்மை என்று இனங்காணப்படுமாயின்...... அவர் ஒரு fun க்காகச் செய்திருக்கலாம். சில விடயங்களை சீரியஸா எடுக்காட்டி அது மிக இலகுவான விடயமாக இருந்துவிடும். (இங்கு யாருக்கும் பாதிப்பில்லை என்பதால் ஏன் இதை சீரியஸான (தீவிரமான) விடயமாக எடுக்கனும். ரேக் இற் ஈசி சிறியண்ணா. :D:)

Edited by nedukkalapoovan

இவர் தனி நபராயின இவரின் தனிப்பட்ட வாழ்க்கையினை அலசத் தேவையில்லை. ஒரு நாட்டின் பிரதமராக இருக்க அடிப்படை தகுதிகள் வேண்டும். இப்படியானவர்களுக்கு சிலபல பாலியல் பரிசளிப்பின் மூலம் யாரும் நாட்டையே வாங்கலாம்.

Berlusconi தலைமை இத்தாலிக்கு மகா அவலமாகவே முடியும்.

அவருக்கு வலது பக்கத்தில் நடந்துவரும் பாதுகாப்பு அதிகாரியே... எதிர்பார்காமல், சிரிக்கும் போது உண்மையான காணொளி போல் உள்ளது நெடுக்ஸ். மற்றும் அவர் இது நடந்த பின் வாகனத்தில் ஏறி இருக்கும் போது.... எவ்வளவு பெரிய திருப்தி பெர்லஸ்கோனியின் முகத்தில் தெரிகிறது பார்த்தீர்களா....

அந்த மனிசன் வெளிப்படையா செய்யுறதை.. கருணாநிதி போன்றவர்கள்.. சட்டத்துக்குப் புறம்பாக 3 ஐ கட்டி வைச்சு செய்யினம். அவர்களை யாரும் எதுவும் கேட்கமாட்டாங்க..??! என்ன உலகமோ. எவன் ஒருவன் வெளிப்படையா இருக்கிறானோ..(இது ஒன்றும் பெரிய குற்றமும் அல்ல) அவன் பெரிய குற்றவாளி.. எவன் ஒருவன் நாலு சுவரக்க வைச்சு.. உள்ள கொடூரம் எல்லாம் செய்யுறானோ அவன் ஒளிச்சு வைச்சு செய்த படியால் உத்தமன்..!

இது என்ன அளவுகோலோ.. எனக்கு புரியல்ல..! இதனால் தான் என்னவோ மனித உலகம் அநாகரிகத்தால் அமைந்த குற்றங்களை அதிகம் நாலு சுவரக்குள் செய்து நசிக்கிடாமல்.. முடிக்கிறது...! அதேவேளை வெளில வைச்சு செய்யுறவன் குற்றவாளி ஆகிறான். என்னைப் பொறுத்தவரை இரண்டும் தவறு தான். வெளிப்படையா செய்யிறவனை கூடிய அளவுக்கு குற்றத்தின் தன்மையைப் பொறுத்து மன்னிக்கலாம்.

நாட்டின் பிரதமர் நடந்து வரும்போது.... தனக்கு சல்யூட் அடிக்காமல்.... பின் பக்கத்தை காட்டிய கடுப்பில் செய்திருக்கலாம் என்று நினைக்கின்றேன் தப்பிலி.

மற்றும் படி இத்தாலியர்கள் மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள்.

சில உயர் அதிகாரிகள்.. சும்மா தமாசுக்கும் அப்படிச் செய்வதுண்டு. நாம் அதிபர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு அளவுகோலை மனதில் வைத்துக் கொண்டு பார்க்கிறோம். அதேவேளை.. அவர் அதனை தாண்டி இருக்கலாம். இப்போ மேலங்கி போடாத காந்தியை இந்தியர்கள் தலைவராக போற்றுகின்றனர். ஆனால் மற்றவர்கள் அவரை அப்படியா நோக்குவார்கள்..???! அது அந்தத் தலைவரின் தனிப்பட்ட கொள்கை.. நடத்தை சார்ந்தும் இருக்கிறது. அவர் அதை ஒரு ஜோக்ஸா செய்திருப்பார். அவருக்கும் தெரியும் தானே தன்னைப் பற்றி பத்திரிகைகள் என்ன எழுதுகின்றன என்று. அதற்காக வேணும் என்றே செய்திருப்பார். அதற்காக நாகரிகமற்ற தலைமைத்துவப் பண்பற்ற தலைவர் என்று சொல்லிவிட முடியாது.

இப்போ கிளிங்டன்.. நல்ல ஒரு தேசத் தலைவர். அவரிடமும் சில அந்தரங்க குணங்கள் சரியில்லை. அதற்காக அவர் தலைமைத்துவப் பண்பற்ற தலைவர் என்று சொல்ல முடியாது தானே. தலைமைத்துவப் பண்போடு நல்ல நடத்தையும் குணங்களும் அமைவது சிறப்பு. ஆனால் அப்படி அமையவில்லை என்பதற்காக மட்டும் அவர்கள் கூடாத தலைவர்கள் என்று சொல்லி விட முடியாது தானே. :):D

Edited by nedukkalapoovan

அந்த மனிசன் வெளிப்படையா செய்யுறதை.. கருணாநிதி போன்றவர்கள்.. சட்டத்துக்குப் புறம்பாக 3 ஐ கட்டி வைச்சு செய்யினம். அவர்களை யாரும் எதுவும் கேட்கமாட்டாங்க..??! என்ன உலகமோ. எவன் ஒருவன் வெளிப்படையா இருக்கிறானோ..(இது ஒன்றும் பெரிய குற்றமும் அல்ல) அவன் பெரிய குற்றவாளி.. எவன் ஒருவன் நாலு சுவரக்க வைச்சு.. உள்ள கொடூரம் எல்லாம் செய்யுறானோ அவன் ஒளிச்சு வைச்சு செய்த படியால் உத்தமன்..!

இது என்ன அளவுகோலோ.. எனக்கு புரியல்ல..! இதனால் தான் என்னவோ மனித உலகம் அநாகரிகத்தால் அமைந்த குற்றங்களை அதிகம் நாலு சுவரக்குள் செய்து நசிக்கிடாமல்.. முடிக்கிறது...! அதேவேளை வெளில வைச்சு செய்யுறவன் குற்றவாளி ஆகிறான். என்னைப் பொறுத்தவரை இரண்டும் தவறு தான். வெளிப்படையா செய்யிறவனை கூடிய அளவுக்கு குற்றத்தின் தன்மையைப் பொறுத்து மன்னிக்கலாம்.

தனி நபராயின் பாதிக்கபடுவது சிலர். அதிகமாக அவர் சார்ந்த குடும்பமாக இருக்கலாம்.

தலைவராயின் ஒட்டு மொத்தமாக அந்த நாடே பாதிக்கப்படும். இன்று இத்தாலியின் பொருளாதாரம் அடிநிலைக்கு போய்விட்டது. இவரிற்கு எதிராக நிறைய வழக்குகள். பாதிக்கப்படுவது மக்கள்.

சிலரின் தனிப்பட்ட பலவீனங்களை வைத்து ஒரு அரசையே ! என்ன ஒரு நாட்டையே வாங்கலாம். அதனால் பாதிக்கப்படுவது அவரைத் தேர்ந்தெடுத்த மக்களே. இது கருனாநிதியிக்கும் பொருந்தும். ஆண்டாண்டுகாலமாக பாதிக்கப்பட்டது தமிழக மக்களே.

டிஸ்க்கி

நான் ஒன்றும் யோக்கியநல்ல. Berlusconi தலைவர் என்றால், அந்த அடிப்படை தகுதி எனக்கும் உண்டென்றால், என்னை நாட்டின் தலைவராக தெரிந்தெடுக்க நீங்கள் தயாரா?

நாட்டின் பிரதமர் நடந்து வரும்போது.... தனக்கு சல்யூட் அடிக்காமல்.... பின் பக்கத்தை காட்டிய கடுப்பில் செய்திருக்கலாம் என்று நினைக்கின்றேன் தப்பிலி.

மற்றும் படி இத்தாலியர்கள் மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள்.

இப்பத்தான் விளங்குது.

கொஞ்சம் ரென்சனாயிட்டன் போல கிடக்கு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தனி நபராயின் பாதிக்கபடுவது சிலர். அதிகமாக அவர் சார்ந்த குடும்பமாக இருக்கலாம்.

தலைவராயின் ஒட்டு மொத்தமாக அந்த நாடே பாதிக்கப்படும். இன்று இத்தாலியின் பொருளாதாரம் அடிநிலைக்கு போய்விட்டது. இவரிற்கு எதிராக நிறைய வழக்குகள். பாதிக்கப்படுவது மக்கள்.

சிலரின் தனிப்பட்ட பலவீனங்களை வைத்து ஒரு அரசையே ! என்ன ஒரு நாட்டையே வாங்கலாம். அதனால் பாதிக்கப்படுவது அவரைத் தேர்ந்தெடுத்த மக்களே. இது கருனாநிதியிக்கும் பொருந்தும். ஆண்டாண்டுகாலமாக பாதிக்கப்பட்டது தமிழக மக்களே.

டிஸ்க்கி

நான் ஒன்றும் யோக்கியநல்ல. Berlusconi தலைவர் என்றால், அந்த அடிப்படை தகுதி எனக்கும் உண்டென்றால், என்னை நாட்டின் தலைவராக தெரிந்தெடுக்க நீங்கள் தயாரா?

ஒரு நாட்டின் குறிப்பாக மேற்கு நாடு ஒன்றின் பொருளாதாரம்.. ஒரு தலைவர் நாலு பெண்களோடு கூத்தடிப்பதால் மட்டும் சரிந்துவிட்டது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தல்ல. அது அந்தத் தலைவர் சார்ந்த விடயம் மட்டுமல்ல. அந்த நாட்டின் பொருண்மிய கொள்கைகள்.. கொள்கை வகுப்பாளர்கள்.. உலக பொருண்மிய நிலைப்பாடுகள்.. அரசியல் நிலைப்பாடுகள் என்று பல காரணிகளில் அதிகம் தங்கி இருக்கிறது.

அமெரிக்கா பெரும் பொருண்மிய நெருக்கடியை சந்தித்தது.. புஸ் - ஒபாமா காலத்தில். அவர்கள் இருவரும் அப்படி ஒன்றும் அவதூறான தனி நபர் ஒழுக்கக் குற்றச்சாட்டை பெற்றவர்கள் அல்ல. ஆனால் கிளிங்டன் மீது இருந்தது. அதேவேளை அமெரிக்காவின் பொருண்மியம் அவரது காலத்திலே செழிப்பாக இருந்தது.

நிச்சயமாக.. உங்களிடம் நாட்டை ஆளக் கூடிய நிர்வகிக்க கூடிய தனித் தன்மை வாய்ந்த நல்ல தலைமைத்துவப் பண்பை இனங்காண்பேன் என்றால் உங்களை தலைவராக்க எனக்குப் பிரச்சனை இருக்காது. நாலு பெட்டையளை பிடிச்சுக் கொடுத்திட்டு.. அந்த தலைமைத்துவப் பண்பை நாட்டுக்காக பயன்படுத்திக் கொள்வேன். அது தவறல்ல. எனது தேவை ஒட்டு மொத்த தேசத்தின் நன்மையே அன்றி தனிநபர் உங்களின் தனிப்பட்ட வாழ்வியல் ஒழுக்கம் அல்ல. அதுவும் சிறப்பாக இருந்தால்.. அது தலைவர் என்ற வகையில் உங்களுக்கு மேலும் மேன்மை அளிக்கமே அன்றி நாட்டுக்கு அதனால் நன்மை என்று சொல்லி விட முடியாது. :)

Edited by nedukkalapoovan

74 வயதான இத்தாலியப் பிரதம மந்திரி பல இளம் வயது விலை மாதுகளுடன் (17வயது நடனப் பெண் உட்பட) பாலியல் உறவு வைத்திருந்ததாக இந்த வருட ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது. அனால் அவற்றை அவர் நிராகரித்தே வந்தார்.

2009 இல் ஜி20 மாநாடு நடந்த போதும், எல்லோரும் சேர்ந்து நின்று போட்டோ எடுக்கும் போது அவரின் நடத்தையால் இங்கிலாந்து மகாராணியார் கடுப்பாகினார் என்று செய்திகளும் வந்தன...

ஜெர்மன் Chancellor Angela Merkel-ஐ 15 நிமிடங்களுக்கு மேல் காக்க வைத்தது....

http://news.bbc.co.uk/1/hi/world/europe/7983006.stm

Berlusconi plays hide and seek

http://news.bbc.co.uk/1/hi/world/europe/7736228.stm

இவரின் நடத்தைகளைப் பார்த்தால், கொஞ்சம் சிறுபிள்ளத்தனமான நடத்தைகள்... :D

இதை கொஞ்சம் பாருங்கோ, என்ன காரணம் என்று எல்லாம் விளங்கும்... ^_^:D

ஒரு நாட்டின் குறிப்பாக மேற்கு நாடு ஒன்றின் பொருளாதாரம்.. ஒரு தலைவர் நாலு பெண்களோடு கூத்தடிப்பதால் மட்டும் சரிந்துவிட்டது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தல்ல. அது அந்தத் தலைவர் சார்ந்த விடயம் மட்டுமல்ல. அந்த நாட்டின் பொருண்மிய கொள்கைகள்.. கொள்கை வகுப்பாளர்கள்.. உலக பொருண்மிய நிலைப்பாடுகள்.. அரசியல் நிலைப்பாடுகள் என்று பல காரணிகளில் அதிகம் தங்கி இருக்கிறது.

அமெரிக்கா பெரும் பொருண்மிய நெருக்கடியை சந்தித்தது.. புஸ் - ஒபாமா காலத்தில். அவர்கள் இருவரும் அப்படி ஒன்றும் அவதூறான தனி நபர் ஒழுக்கக் குற்றச்சாட்டை பெற்றவர்கள் அல்ல. ஆனால் கிளிங்டன் மீது இருந்தது. அதேவேளை அமெரிக்காவின் பொருண்மியம் அவரது காலத்திலே செழிப்பாக இருந்தது.

கிளின்டனிடம் நாட்டை ஆளக்கூடிய தகுதி தராதரம் இருந்தது. நாட்டை முன்னேற்றினார். சின்னப்பன்ன சில்ல்மிசங்களும் இருந்தது. சைட் டிஷாய் மோனிக்கா தொடர்பு போன்ற சில்லறைத்தனங்களும் உண்டு.

berlusconi முற்றாக அய்ட்டங்களை பதம் பார்த்துக் கொண்டு சைட் டிஷாய் நாட்டை ஆளுகிறார். இதன் பாதிப்பு மக்களுக்குத்தான். இதன் பாதிப்பு மற்றைய ஐரோப்பிய நாடுகளையும் பதம் பார்க்கும்.

வெறும் ஒழுக்கத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு நிர்வாகம் நடத்த முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சனம் பொறாமை பிடிச்சதுகள் :lol:

சகீவன் ... ஒரு பச்சை!

இது ஆதாரபூர்வக் காணொளி தானா..???! காணொளி உண்மை என்று இனங்காணப்படுமாயின்...... அவர் ஒரு fun க்காகச் செய்திருக்கலாம். சில விடயங்களை சீரியஸா எடுக்காட்டி அது மிக இலகுவான விடயமாக இருந்துவிடும். (இங்கு யாருக்கும் பாதிப்பில்லை என்பதால் ஏன் இதை சீரியஸான (தீவிரமான) விடயமாக எடுக்கனும். ரேக் இற் ஈசி சிறியண்ணா. :D:)

இண்டைக்கு தான் நெடுக்ஸ் அதில் குனிந்து நின்ற பொலிஸ் பெண்ணை பற்றி ஒன்ரும் சொல்லவில்லை.

இல்லை என்றால் ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கும் அவ ஏன் குணிந்து நிண்டவா அதுவும் அவர் வரும் போது குண்டியா காட்டிக் கொண்டு என்று பெண்ணில் பழிபோட்டு இருப்பார். :lol:

எங்கட சனம் பொறாமை பிடிச்சதுகள் :lol:

இந்த விடையத்திலுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நாட்டின் குறிப்பாக மேற்கு நாடு ஒன்றின் பொருளாதாரம்.. ஒரு தலைவர் நாலு பெண்களோடு கூத்தடிப்பதால் மட்டும் சரிந்துவிட்டது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தல்ல. அது அந்தத் தலைவர் சார்ந்த விடயம் மட்டுமல்ல. அந்த நாட்டின் பொருண்மிய கொள்கைகள்.. கொள்கை வகுப்பாளர்கள்.. உலக பொருண்மிய நிலைப்பாடுகள்.. அரசியல் நிலைப்பாடுகள் என்று பல காரணிகளில் அதிகம் தங்கி இருக்கிறது.

அமெரிக்கா பெரும் பொருண்மிய நெருக்கடியை சந்தித்தது.. புஸ் - ஒபாமா காலத்தில். அவர்கள் இருவரும் அப்படி ஒன்றும் அவதூறான தனி நபர் ஒழுக்கக் குற்றச்சாட்டை பெற்றவர்கள் அல்ல. ஆனால் கிளிங்டன் மீது இருந்தது. அதேவேளை அமெரிக்காவின் பொருண்மியம் அவரது காலத்திலே செழிப்பாக இருந்தது.

நிச்சயமாக.. உங்களிடம் நாட்டை ஆளக் கூடிய நிர்வகிக்க கூடிய தனித் தன்மை வாய்ந்த நல்ல தலைமைத்துவப் பண்பை இனங்காண்பேன் என்றால் உங்களை தலைவராக்க எனக்குப் பிரச்சனை இருக்காது. நாலு பெட்டையளை பிடிச்சுக் கொடுத்திட்டு.. அந்த தலைமைத்துவப் பண்பை நாட்டுக்காக பயன்படுத்திக் கொள்வேன். அது தவறல்ல. எனது தேவை ஒட்டு மொத்த தேசத்தின் நன்மையே அன்றி தனிநபர் உங்களின் தனிப்பட்ட வாழ்வியல் ஒழுக்கம் அல்ல. அதுவும் சிறப்பாக இருந்தால்.. அது தலைவர் என்ற வகையில் உங்களுக்கு மேலும் மேன்மை அளிக்கமே அன்றி நாட்டுக்கு அதனால் நன்மை என்று சொல்லி விட முடியாது. :)

நாட்டின் தலைவர்கள் பாடசாலை அதிபர்களை போன்றவர்கள்...........

இவர்கள் தான் நாட்டுக்கே முன் உதாரணமானவர்களாக இருக்க வேண்டும்.

பாடசாலையின் ஆசிரியரே சரியில்லையென்றால்????எந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பிப்பார்கள்?அது போல்த்தான் நாட்டுவிடயங்களும்...

அதே போல்....பெற்றோர்கள் என்றும் நல்லதையே...நற்சிந்தனைகளையே தங்கள் பிளைகளுக்கு பால்ச்சோறுடன் ஊட்டி வளர்க்க வேண்டும்.அது தவறினால்??????கெட்டகெட்ட கருமாரி தமிழ்ப்பட கதையெல்லாம் கண்ணுக்குள் நிழலாடுகின்றது :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சனம் பொறாமை பிடிச்சதுகள் :lol:

அதெண்டால், உண்மை தான்... :D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.