Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கறுப்பு வெள்ளையில் இன்னிசை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சில அபூர்வமான பாடல்கள், நான் சிலகாலமாகத் தேடிக்கொண்டிருந்தவை இன்று அகப்பட்டன..! :rolleyes: அறிஞர் பெருமக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..!! :D

பாடல்: ஒரு காதல்

படம்: நந்தா என் நிலா

பாடியவர்கள்: S. ஜெயச்சந்திரன், T.K. கலா

இசை: தட்சிணாமூர்த்தி சுவாமிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நந்தா என் நிலா

படம்: நந்தா என் நிலா

பாடியவர்: S.P. பாலசுப்ரமணியம்

இசை: தட்சிணாமூர்த்தி சுவாமிகள்

http://www.youtube.com/watch?v=mSKb0LDrXYg

நல்ல பாடல்கள்.

இசை தட்சனாமூர்த்தி என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் சுவாமிகள் என்று தெரியாது.

முக்கியமாக 'நந்தா என் நிலா' .

அதன் சரணமோ பல்லவியோ (எது என்று தெரியாது) இவ்வளவு நீண்டதாக இந்தப் பாடலைத்தான் கேட்டிருக்கிறேன். அதுவும் இத்தனை சுகமாக. இசையோடு குழைந்துஓடும் பாலாவின் குரல். இவ்வளவு நீண்ட் பாடலை சிரமமேயில்லாமல் பாடியிருக்கிறார்.

வரி வரியாக சுகமான விமர்சனத்திற்கு உற்படுத்த வேண்டியதொரு பாடல்.

பாடல் வரிகளை ரசிப்பதற்கு இந்த பாமரனுக்கு அனுபவம் போதாது.

வழமை போல காட்சிப்படுத்தியது இசைக்கு ஏற்றால் போல காலத்தையும் தாண்டி நிற்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சில அபூர்வமான பாடல்கள், நான் சிலகாலமாகத் தேடிக்கொண்டிருந்தவை இன்று அகப்பட்டன..! :rolleyes: அறிஞர் பெருமக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..!! :D

பாடல்: ஒரு காதல்

படம்: நந்தா என் நிலா

பாடியவர்கள்: S. ஜெயச்சந்திரன், T.K. கலா

இசை: தட்சிணாமூர்த்தி சுவாமிகள்

கலரில் வந்திருக்கலாம்! :mellow:

புல் தரையில் உருண்டு பின்னர் ஒயிலாக ஓடும் நடிகை யார்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல்கள்.

இசை தட்சனாமூர்த்தி என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் சுவாமிகள் என்று தெரியாது.

முக்கியமாக 'நந்தா என் நிலா' .

அதன் சரணமோ பல்லவியோ (எது என்று தெரியாது) இவ்வளவு நீண்டதாக இந்தப் பாடலைத்தான் கேட்டிருக்கிறேன். அதுவும் இத்தனை சுகமாக. இசையோடு குழைந்துஓடும் பாலாவின் குரல். இவ்வளவு நீண்ட் பாடலை சிரமமேயில்லாமல் பாடியிருக்கிறார்.

வரி வரியாக சுகமான விமர்சனத்திற்கு உற்படுத்த வேண்டியதொரு பாடல்.

பாடல் வரிகளை ரசிப்பதற்கு இந்த பாமரனுக்கு அனுபவம் போதாது.

வழமை போல காட்சிப்படுத்தியது இசைக்கு ஏற்றால் போல காலத்தையும் தாண்டி நிற்கவில்லை.

அவர் சாமியார் மாதிரி ஆகிவிட்டதால் சுவாமிகள் ஆக்கிவிட்டார்கள்..! :D

மற்றது பாடலின் பல்லவிதான் நீளம்..! காலத்தால் அழியாதது இசைமட்டுமே என்பது உண்மைதான்..! :rolleyes:

கலரில் வந்திருக்கலாம்! :mellow:

புல் தரையில் உருண்டு பின்னர் ஒயிலாக ஓடும் நடிகை யார்?

பார்த்தால் பழைய நடிகை சாரதா போல் இருக்கு..! :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கங்கை நதியோரம்

படம்: வரப்பிரசாதம் (1976)

பாடியவர்கள்: K.J. ஜேசுதாஸ், வாணி ஜெயராம்

இசை: R. கோவர்த்தனம்

http://www.youtube.com/watch?v=dJ4JFxtsNA4

:rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: சுகம் ஆயிரம்

படம்: மயங்குகிறாள் ஒரு மாது

பாடியவர்: வாணி ஜெயராம்

இசை: விஜயபாஸ்கர்

http://www.youtube.com/watch?v=GRxyyxrPPNA

:wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஒருபுறம் வேடன்

படம்: மயங்குகிறாள் ஒரு மாது

பாடியவர்: வாணி ஜெயராம்

இசை: விஜயபாஸ்கர்

உண்மையைச் சொன்னால் சந்நிதி திறக்கும்..

ஒவ்வொரு ஆணுக்கும் நிம்மதி கிடைக்கும்.. :rolleyes:

http://www.youtube.com/watch?v=QyfYIp4245E

பெண்ணாய்ப் பிறந்தால் பேதமை உள்ளம்..

பேதமையாலே விளைந்தது கள்ளம்..! ^_^

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:காதோடு தான் நான் பாடுவேன்

படம்:வெள்ளி விழா

பாடியவர்:எல்.ஆர்.ஈஸ்வரி

காதோடு தான் நான் பாடுவேன்

மனதோடு தான் நான் பேசுவேன்

விழியோடு தான் விளையாடுவேன்

உன் மடி மீது தான் கண் மூடுவேன்

காதோடு தான் நான் பாடுவேன்

மனதோடு தான் நான் பேசுவேன்

விழியோடு தான் விளையாடுவேன்

உன் மடி மீது தான் கண் மூடுவேன்

காதோடு தான் நான் பாடுவேன்...

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்

நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்

உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?

உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?

குல விளக்காக நான் வாழ வழி காட்டவா?

காதோடு தான் நான் பாடுவேன்....

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது

நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது

நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது

எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது

எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது

இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது

காதோடு தான் நான் பாடுவேன்

மனதோடு தான் நான் பேசுவேன்

விழியோடு தான் விளையாடுவேன்

உன் மடி மீது தான் கண் மூடுவேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மேகமே தூதாகவா

படம்: கண்ணன் ஒரு கைக்குழந்தை

பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், P. சுசீலா

இசை: இளையராஜா

ஏற்கனவே இளையராஜா திரியில் இணைத்ததுதான்..! :rolleyes: ஆனாலும் இணைக்காமல் இருக்க முடியல்ல.. :wub:

பாடலின் ஒலி வடிவத்துக்கும், திரை வடிவத்துக்கும் சிறுசிறு வித்தியாசங்கள் இருக்கின்றன..! :unsure:

http://www.youtube.com/watch?v=YH7fpuV7LTo

  • கருத்துக்கள உறவுகள்

பழைய பாடல்கள் என்றும் காலத்தால் அழியாதவை. நல்ல தலைப்பு.

இது சோகப் பாடல் என்றாலும்.... அதன் ஆர்ப்பாட்டமில்லாத இசைக்காக, இந்தப் பாடல் எனக்கு பிடித்தவற்றில் ஒன்று.

பாடல்; நினைக்கத் தெரிந்த மனமே.....

படம்; ஆனந்தஜோதி.

பாடியவர்; பி. சுசீலா.

பாடல் வரிகள்; கண்ணதாசன்.

பாடல்: தொடுவதென்ன தென்றலோ

படம்: சபதம்

பாடியவர்: எஸ் பி பாலசுப்ரமணியம்

ஆடியவர்: கே ஆர் விஜயா

இசை: ஜி கே வெங்கடேஷ்

இயற்றியவர்: கண்ணதாசன்

ஜி கே வெங்கடேஷின் இசையமைப்பில் வந்த இனிமையான பாடல்களில் ஒன்று.

சில முத்துக்களில் ஒரு முத்து.

Edited by thappili

பாடல்: கல்யாண ராமனுக்கும்

படம்: மாணவன்

பாடியவர்: எஸ் பி பாலசுப்ரமணியம் , சுசிலா

ஆடியவர்கள்: தென்னகத்து ஜேம்ஸ் போண்ட ஜெய்சங்கர், இக்கால சீரியல் அரசி லட்சுமி

இசை: சங்கர் கணேஷ்

இயற்றியவர்: வாலி

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:அவளுக்கென்ன அழகிய முகம்

படம்:சர்வர் சுந்தரம்

இசை:எம்.எஸ்.வி

பாடியவர்கள்:ரி.எம்.சௌந்தர்ராஜன் & எல்.ஆர்.ஈஸ்வரி

அழகு ஒரு magic touch :D

ஆசை ஒரு காதல் switch. :D

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:வரவு எட்டணா

படம்:பாமா விஜயம் :unsure:

இசை:எம்.எஸ்.வி :unsure:

பாடியவர்கள்:ரி.எம்.சௌந்தர்ராஜன் & ??

பழைய பாடல் என்றாலும் பாடலில் நகைச்சுவையாக சொல்லும் செய்தி என்னை கவர்ந்தது. :)

இந்தப் பாடலின் ஒளி வடிவ இணைப்பை இணையத்தில் தேடினேன், ஸ்ரீ லங்கா சுற்றுலாவுக்கு விளம்பரப் படுத்துவது போன்று ஒரு (வீடியோ) இணைப்புக் கிடைத்தது, அதனால் அதை தவிர்த்து ஒலி வடிவில் இணைத்துள்ளேன்... மனதிற்கு இதமான இசையமைப்பு :)

படம்: தேன் சிந்துதே வானம்

பாடல்: உன்னிடம் மயங்குகிறேன்

இசை: V. குமார்

பாடல் வரிகள்: வாலி

பாடியவர் : K. J ஜேசுதாஸ்

http://www.inbaminge.com/t/t/Then%20Sinduthey%20Vaanam/Unnidam%20Mayanguhindren.eng.html

உன்னிடம் மயங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்

எந்தன் உயிர்க் காதலியே

இன்னிசை தேவதையே

(உன்னிடம்...)

வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்

வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்

பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்

இன்பங்கள் உருவாகக் காண்போம்

குரலோசை குயிலோசையென்று

மொழிபேசு அழகே நீ இன்று

(உன்னிடம்...)

தேன்சிந்தும் வானமுண்டு மேகத்தினால்

நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்

கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும்

கண்ணே உன் கைசேரத் தணியும்

இரவென்ன பகலென்ன தழுவு

இதழோரம் புதுராகம் எழுது

(உன்னிடம்...)

ஜி கே வெங்கடேஷின் இசையில் மற்றுமொரு தேன் சிந்திய முத்து

பாடல்: தேன் சிந்துதே வானம்

படம்: பொண்ணுக்கு தங்க மனசு

இசை: ஜி கே வெங்கடேஷ்

இயற்றியவர்: கண்ணதாசன்

பாடியவர்கள்: எஸ் பி பி , எஸ் ஜானகி

ஆடியவர்கள்: சிவகுமார், ஜெயசித்ரா

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ராதையின் நெஞ்சமே

படம்:கனிமுத்து பாப்பா

http://www.youtube.com/watch?v=0ir54iimkxo&feature=feedu

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஓடம் கடலோடும்

படம்:படம்: கண்மணிராஜா

ஓஓஓஓஒ.. ஹோஓஓஓஓ

ஓஓஓஓஒ.. ஹோஓஓஓஓ

ஓஓஓஓஒ.. ஹோஓஓஓஓ

ஓஓஓஓஒ.. ஹோஓஓஓஓ

ஓடம் கடலோடும்

அது சொல்லும் பொருள் என்ன

அலைகள் கரையேறும்

அது தேடும் துணை என்ன

ஓடம் கடலோடும்

அது சொல்லும் பொருள் என்ன

அலைகள் கரையேறும்

அது தேடும் துணை என்ன

ஏதோ அதில் ஏதோ

அதை நானும் நினக்கின்றேன்

ஏதோ அதில் ஏதோ

அதை நானும் நினக்கின்றேன்

ஏனோ அது ஏனோ

அதை நானும் ரசிக்கின்றேன்

ஏதோ அதில் ஏதோ

அதை நானும் நினக்கின்றேன்

ஏனோ அது ஏனோ

அதை நானும் ரசிக்கின்றேன்

மேகங்கள் மோதுவதால்

மின்னல் வருவது எதனாலே

எதனாலே..

தேகங்கள் கூடுவதால்

இன்பம் வருமே அதுபோலே

ஓடம் கடலோடும்

அது சொல்லும் பொருள் என்ன

அலைகள் கரையேறும்

அது தேடும் துணை என்ன

நாடிகளில் புதுவெள்ளம்

ஓடுதல் போலே தெரிகின்றது

நாடிகளில் புதுவெள்ளம்

ஓடுதல் போலே தெரிகின்றது

நல்லது தான் தெரியட்டுமே

உலகம் மெதுவாய் புரிகின்றது

நல்லது தான் தெரியட்டுமே

உலகம் மெதுவாய் புரிகின்றது

பகலினிலே வருவதில்லை

இரவினில் ஏதோ வருகின்றதே

பகலினிலே வருவதில்லை

இரவினில் ஏதோ வருகின்றதே

இரவு என்னும் நேரமெல்லாம்

இருவருக்கென்றே வருகிறதே

இரவு என்னும் நேரமெல்லாம்

இருவருக்கென்றே வருகிறதே

ஓடம் கடலோடும்

அது சொல்லும் பொருள் என்ன

அலைகள் கரையேறும்

அது தேடும் துணை என்ன

Edited by nunavilan

http://www.youtube.com/watch?v=mMv0BkkCBDU

ஓடம் கடலோடும்..

இனிமையான பாடல் நுணா.. காட்சியும் இனிமை..

படம்: சீர் வரிசை

பாடல்: பஞ்சாஞ்சங்கம் பார்த்துச் சொல்லவா

பாடியவர்கள்: SPB & P.சுசீலா

http://www.youtube.com/watch?v=5cUATuNmQd8&feature=related

படம்: வாழ்ந்து காட்டுகிறேன்

பாடல்: கொட்டிக் கிடந்தது

இசை: MS விஸ்வநாதன்

பாடியவர்கள்: SPB & P சுசீலா

http://www.youtube.com/watch?v=U4pi3JomENs&feature=related

Edited by குட்டி

படம்: காலங்களில் அவள் வசந்தம்

பாடல்: முதல் முதல் வரும்

இசை: விஜய்பாஸ்கர்

பாடியவர்கள்: SPB & வாணிஜெயராம்

http://www.youtube.com/watch?v=6FwrbYC2hwA&feature=related

படம்: இதயமலர்

பாடல்: அன்பே உன் பேரென்ன

இசை: MS.விஸ்வநாதன்

பாடியவர்கள்: ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்

http://www.youtube.com/watch?v=Sw513TQuwsk&feature=related

படம்:பெருமைக்குரியவள்

பாடியவர்கள்: TMS- P. ‍சுசீலா

படம்: காயத்ரி (1977)

பாடல்: காலைப் பனியில்

பாடியவர்: சுஜாதா

இசை: இளையராஜா

படம்: கவிக்குயில்

பாடல்: சின்னக் கண்ணன் அழைக்கிறான்

பாடியவர்: Mangalampalli Balamuralikrishna

இசை: இளையராஜா

Edited by குட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குட்டி,

பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லவா நல்ல துள்ளலான சுறுசுறுப்பான பாடல்..! :wub: எனக்கு சிங்கப்பூரில்தான் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் பாடல் மீள்பரீட்சயம் ஆனது..! கேட்கும்போதெல்லாம் அங்கிருந்த நினைவுதான் வரும்..! :rolleyes:

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பௌர்ணமி நிலவில்

படம்: கன்னிப்பெண்

பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி

இசை: மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன்

கம்பன் தமிழோ பாட்டினிலே

சங்கத் தமிழோ மதுரையிலே..

பிள்ளைத்தமிழோ மழலையிலே நீ..

பேசும்தமிழோ விழிகளிலே.. :)

http://www.youtube.com/watch?v=tNc_4AyTTpg

Edited by இசைக்கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.