Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகி விட்டது......மிக்க நன்றி மோகன் ......!  👏 

  • Replies 2.1k
  • Views 220.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    எல்லோரும் நலமா?  அஞ்சு மாசங்கள் கழிச்சு வந்தால், ஒரு திரியிலும் எழுத முடியவில்லை..! ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..?   சொல்லுங்கள்...!  Admin ..

  • மோகன்
    மோகன்

    சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தளம் முன் போல இயங்கும்  என நம்புகின்றேன். மெருகேற்றலையும் தாண்டி வேறு பிரச்சனைகள் வழங்கியில் ஏற்பட்டிருந்தது. 

  • மோகன்
    மோகன்

    திண்ணைத்தடை உள்ளவர்கள் கடந்த காலத் தவறுகள் இனி ஏற்படாது என ஒரு உறுதிமொழியுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் தடை நீக்கம் பற்றி பரீசிலனை செய்யப்படும்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்+

நிர்வாகத்துக்கு  நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மோகன் said:

பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது

நன்றி மோகன் அண்ணா.
இப்ப... யாழ்.களம், அத்த மாதிரி இருக்குது. 😁

  • கருத்துக்கள உறவுகள்

உடனடியாக சரி செய்தமைக்கு நன்றி 👏

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை மோகன் இது ....நாற்சந்தியில் வந்தவுடன் கருத்து எழுத முடியுது ...யாழ் அகவைக்கு கருத்து எழுத முடியாமல் உள்ளது 

  • தொடங்கியவர்
1 hour ago, ரதி said:

என்ன கொடுமை மோகன் இது ....நாற்சந்தியில் வந்தவுடன் கருத்து எழுத முடியுது ...யாழ் அகவைக்கு கருத்து எழுத முடியாமல் உள்ளது 

உரிய பிரிவுக்கு நகர்த்தியுள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்
On ‎08‎-‎03‎-‎2022 at 19:10, மோகன் said:

உரிய பிரிவுக்கு நகர்த்தியுள்ளேன்

நாற்சந்தி கள உறுப்பினர்கள் மட்டும் பார்க்க கூடிய பகுதி ..அதில் கண காலம் வராத உறுப்பினர்கள் வந்து வாசிக்க , எழுத முடியும் என்றால் ஏன் இதில் எழுத முடியவில்லை என்பதே எனது கேள்வி 
 
கறுப்பியால்   யாழ் களத்துக்குள் உள்  நுழைய முடியாமல் இருக்கிறது..
Forgot your password? என்று முயன்று பார்த்தாலும் ஈமெயில் ஒன்றும் வருவதாக இல்லை. 
பலமுறை முயற்சி செய்தும் பலன் இல்லை.
காரணம் அறியலாமா ?

  • தொடங்கியவர்
7 minutes ago, mithra said:

கறுப்பியால்   யாழ் களத்துக்குள் உள்  நுழைய முடியாமல் இருக்கிறது..
Forgot your password? என்று முயன்று பார்த்தாலும் ஈமெயில் ஒன்றும் வருவதாக இல்லை. 
பலமுறை முயற்சி செய்தும் பலன் இல்லை.
காரணம் அறியலாமா ?

கறுப்பி தனது கணக்கினை FB உடன் இணைத்துள்ளடபடியால் FB மூலமே உள்நுழைய வேண்டும். தொடர்ந்தும் பிரச்சனையாக இருப்பின் அறியத் தாருங்கள்.

On 8/3/2022 at 19:33, ரதி said:

என்ன கொடுமை மோகன் இது ....நாற்சந்தியில் வந்தவுடன் கருத்து எழுத முடியுது ...யாழ் அகவைக்கு கருத்து எழுத முடியாமல் உள்ளது 

இந்தத் தவறு சரி செய்யப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பியை காணவில்லை பகுதியில் தேடலாம் எண்டு யோசிச்சன். பிறகு ஏன் சோலி எண்டு யோசிச்சுப்போட்டு பேசாமல் விட்டுட்டன்.😷

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

கறுப்பியை காணவில்லை பகுதியில் தேடலாம் எண்டு யோசிச்சன். பிறகு ஏன் சோலி எண்டு யோசிச்சுப்போட்டு பேசாமல் விட்டுட்டன்.😷

உங்களுக்கு…. பல வருடங்களாக,
கறுப்பியிலை ஒரு கண் இருக்கு என்பதை… கவனித்துக் கொண்டுதான் இருக்கிறம். 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

உங்களுக்கு…. பல வருடங்களாக,
கறுப்பியிலை ஒரு கண் இருக்கு என்பதை… கவனித்துக் கொண்டுதான் இருக்கிறம். 🤣

அவர் முந்தி நல்ல கதைகள் எல்லாம் எழுதினவர்.
அது சரி கறுப்பி எந்தநாடு?

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

அவர் முந்தி நல்ல கதைகள் எல்லாம் எழுதினவர்.
அது சரி கறுப்பி எந்தநாடு?

இங்கிலாந்து. 🙂

கறுப்பியின்… மஞ்சள் பை ஞாபகம் இருக்கா. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, தமிழ் சிறி said:

இங்கிலாந்து. 🙂

கறுப்பியின்… மஞ்சள் பை ஞாபகம் இருக்கா. 

என்ன சிறித்தம்பி? 😎
மஞ்சள் பைய மறக்கிறவன் மனிசனே?  😁

22 hours ago, மோகன் said:

கறுப்பி தனது கணக்கினை FB உடன் இணைத்துள்ளடபடியால் FB மூலமே உள்நுழைய வேண்டும். தொடர்ந்தும் பிரச்சனையாக இருப்பின் அறியத் தாருங்கள்.

இந்தத் தவறு சரி செய்யப்பட்டுள்ளது

sign in with Facebook வழியாக முயற்சி செய்தாலும் 
App not set up: This app is still in development mode, and you don't have access to it. Switch to a registered test user or ask an app admin for permissions.
என்று வருகிறது.
இமெயில் வழியாக இணைந்து கொள்ள உதவ முடியுமா...?

  • கருத்துக்கள உறவுகள்

 மீண்டும் முயற்சி செய்யுங்கள் . குறிப்பிடட காலம் வராதிருந்தால்  பலருக்கு இப்படிப்பிரச்சினை வந்தது .

  • தொடங்கியவர்
11 hours ago, mithra said:

sign in with Facebook வழியாக முயற்சி செய்தாலும் 
App not set up: This app is still in development mode, and you don't have access to it. Switch to a registered test user or ask an app admin for permissions.
என்று வருகிறது.
இமெயில் வழியாக இணைந்து கொள்ள உதவ முடியுமா...?

மின்னஞ்சல் வழியாக உள்நுழைந்து கொள்ளலாம். பிரச்சனையாக இருப்பின் password reset செய்து பாருங்கள். அப்படியும் உள்நுழைவதில் சிக்கல் இருந்தால் அறியத் தாருங்கள்.

2 hours ago, மோகன் said:

மின்னஞ்சல் வழியாக உள்நுழைந்து கொள்ளலாம். பிரச்சனையாக இருப்பின் password reset செய்து பாருங்கள். அப்படியும் உள்நுழைவதில் சிக்கல் இருந்தால் அறியத் தாருங்கள்.

இமெயில் id கொடுத்து Forgot your password என்று கொடுத்து முயற்சி செய்து பார்த்தும் ஈமெயில் ஒன்றும் வருவதாக இல்லை.
இருமுறை முயன்றும் முடியாமல் போய்விட்டது.
இப்படித்தான் வருகிறது.

If we were able to find an account for the email address supplied, an email will be sent with further instructions to recover your account. Check your email within the next few minutes, including any junk or spam folders. If you do not receive an email within the next few minutes, please verify the information supplied and try again.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை கறுப்பிக்கு வந்த சோதனை மதுரைக்கு வந்த சோதனை.... 😁

மோகன் சார் !

நம்ம ஐடியா..... 🤣

Display Name :- கறுப்பி 😂
Password :- குமாரசாமி 🤣

இது சும்மா கலாய்க்க மட்டும்.

  • தொடங்கியவர்
3 hours ago, mithra said:

இமெயில் id கொடுத்து Forgot your password என்று கொடுத்து முயற்சி செய்து பார்த்தும் ஈமெயில் ஒன்றும் வருவதாக இல்லை.
இருமுறை முயன்றும் முடியாமல் போய்விட்டது.
இப்படித்தான் வருகிறது.

If we were able to find an account for the email address supplied, an email will be sent with further instructions to recover your account. Check your email within the next few minutes, including any junk or spam folders. If you do not receive an email within the next few minutes, please verify the information supplied and try again.

நீங்கள் தவறான ஒரு மின்னஞ்சலைக் கொடுத்து முயற்சிக்கின்றீர்கள் போலுள்ளது. தனிமடல் மூலம் அல்லது yarlinayam@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிற்கு நீங்கள் என்ன மின்னஞ்சலினைக் கொண்டு முயற்சி செய்கின்றீர்கள் என அறியத் தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/3/2022 at 18:44, தமிழ் சிறி said:

இங்கிலாந்து. 🙂

கறுப்பியின்… மஞ்சள் பை ஞாபகம் இருக்கா. 

On 14/3/2022 at 18:51, குமாரசாமி said:

என்ன சிறித்தம்பி? 😎
மஞ்சள் பைய மறக்கிறவன் மனிசனே?  😁

குமாரசாமி அண்ணை….
அந்த “மஞ்சள் பையை”…. கிருபன் ஜீயும், மறக்கவில்லை. 😜

  • கருத்துக்கள உறவுகள்

புதிய password வழி காட்டிவிட்டது. மிகவும் நன்றிகள்...

7 hours ago, மோகன் said:

நீங்கள் தவறான ஒரு மின்னஞ்சலைக் கொடுத்து முயற்சிக்கின்றீர்கள் போலுள்ளது. தனிமடல் மூலம் அல்லது yarlinayam@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிற்கு நீங்கள் என்ன மின்னஞ்சலினைக் கொண்டு முயற்சி செய்கின்றீர்கள் என அறியத் தாருங்கள்.

புதிய password வழி காட்டிவிட்டது. மிகவும் நன்றிகள்...

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, கறுப்பி said:

புதிய password வழி காட்டிவிட்டது. மிகவும் நன்றிகள்...

புதிய password வழி காட்டிவிட்டது. மிகவும் நன்றிகள்...

ஆஹா... மித்ரா மீண்டும் வந்து விட்டார்.  🤣

11 hours ago, mithra said:

இமெயில் id கொடுத்து Forgot your password என்று கொடுத்து முயற்சி செய்து பார்த்தும் ஈமெயில் ஒன்றும் வருவதாக இல்லை.
இருமுறை முயன்றும் முடியாமல் போய்விட்டது.
இப்படித்தான் வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் களத்தில் காண்பதில் மகிழ்ச்சி . உங்கள் ஆக்கங்களையும் எதிர்பார்க்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 15/3/2022 at 22:15, கறுப்பி said:

புதிய password வழி காட்டிவிட்டது. மிகவும் நன்றிகள்...

காய் காய் கறுப்பி வெல்கம் Back.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.