Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டன்னின் புலநாய்.

Featured Replies

  • தொடங்கியவர்

att000698qp.jpg

att000722nb.jpg

att000759co.jpg

att000783qs.jpg

att000814vz.jpg

att000843je.jpg

att000878ss.jpg

ifdogsruledtheearth0vf.jpg

  • தொடங்கியவர்

att000547jc.jpg

att000578zd.jpg

att000609pa.jpg

att000639eq.jpg

வெண்ணிலா காலப்போக்கில் மனிதமுகங்கள் இப்படி மாறினாலும் மாறும் யார்கண்டது.

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா படங்கள் அருமையா இருக்கு,,, :evil: :evil:

வெண்ணிலா காலப்போக்கில் மனிதமுகங்கள் இப்படி மாறினாலும் மாறும் யார்கண்டது.

ஒய் என்ன லொள்ளா? ஆப்புழுத்த சங்கரியார், மகிந்தா சோப்புபக்ஸாவின், முகங்களை உற்று பாருங்க. நாயிண்ட முகம் தோற்றுடும், :oops: :oops: நம்மட (டக்கிளஸ்) முகமும் அப்படித்தான், ஆனால் முகத்தில தாடி வளர்ந்து முகத்தை மறைச்சபடியால் குரங்கிண்ட முகம் மாதிரி இருக்கு.. :oops: :lol:

:lol::D:lol::lol: அன்னியன் போல பல வேஷம் போடுது டண் அண்ணாவோட புல நாய்...புத்திசாலி தான்...என்னை கடிக்கா விட்டால் சரி :roll:

நன்றி நிலா படங்களுக்கு :)

  • தொடங்கியவர்

என்ன டன் அண்ணா என்னை திட்டுறீங்களா? :cry: :cry: நான் கமராவோடு வந்தப்போ, நிலா என் புலநாயை படம் எடுத்து விடுங்கோ என்று கேட்டு நீங்கள் தானே நாயை வெளிக்கிடுத்தி விட்டீங்க. :cry:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன டன் அண்ணா என்னை திட்டுறீங்களா? :cry: :cry: நான் கமராவோடு வந்தப்போ, நிலா என் புலநாயை படம் எடுத்து விடுங்கோ என்று கேட்டு நீங்கள் தானே நாயை வெளிக்கிடுத்தி விட்டீங்க. :cry:

போட்டோ எடுக்கசொன்னது ஏதோ வாஸ்த்தவம் தான்,, ஆனால் பாருங்க சுட்டி, சில இடங்களில லிப்ஸ்ரிக், ஐபுறோ, அப்படி இப்படி எண்டு மேக்கப் போடக்கு முன்னம் போட்டோ எடுத்திட்டியள், எடுத்ததும் பத்தாமல் அதை யாழில போட்டு இருக்கிறியள்,, எதிர்கட்சிக்காரங்க பார்த்தால் என்ன நினைப்பாங்க ஆ??? :evil: :evil: :evil:

ஆ டண்ணின் புலநாய் வடிவா இருக்கு. வெண்ணிலா அந்த மாதிரி எடுத்து இருக்குறீங்கள்.

ஐயோ விழுந்திட்டுது ஆப்பு துரைக்கு

36678wj.gif

3612115ol.gif

டன் னைப்போல் புலநாயும் புத்திசாலியாத்தான் கிடக்குது.

தங்கையே.. புலநாய் படங்கள் மிக நல்லா இருக்கு..! :P

டன்னின் நாயல்லவா..எத்தினை விளையாட்டுப் பண்ணும்..! :wink: :)

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ விழுந்திட்டுது ஆப்பு துரைக்கு

36678wj.gif

3612115ol.gif

ஆப்பு :)

att000424pg6ie.jpg

என்ன டன்னின் புலநாய் ஒரு பெட்டைநாயோ ? :P :P

டன்னின் நாய் மனிதர்களை கண்ட வெருளும் ஆனால்

இத்தனை போட்டோ எடுக்கும் வரை அது சும்ம நிண்டது எண்டால் போட்டோ எடுத்தது டன்னின் நாய்யின் நல்ல

நன்பராக தான் இருக்க முடியும்

ஆஅனல் போட்டோ சுப்பர்

என்ன டன்னின் புலநாய் ஒரு பெட்டைநாயோ ? :P :P

ஓய் ஊமை ளொள்ளா361300dq.gif

  • கருத்துக்கள உறவுகள்

டண் உங்கள் புலநாயை எவரும் வெளிநாட்டு அரசியல்வாதியின் பக்கத்தில் வைத்து எடுத்திருந்தால் ஜனநாயகம் கதைக்க வசதியாக இருந்திருக்குமில்லோ!!

அப்படியே புலநாயையும் ஜனநாயகவாதியாகக் காட்டியிருக்கலாம். :wink:

புலநாயின் படங்கள் அருமை. புலநாய்க்கு கன கெட் அப் இருக்கு போலிருக்கு

நிலா அருமையான படங்கள்... நல்லாய் தான் புலநாயும் போஸ்ட் கொடுத்து இருக்கின்றார்....

  • 1 year later...

ஹீ ஹீ புலநாய்ட லொள்ளா பாருங்கோ..................... ஜம்மு ஓவரல்ல?

ரொம்ப ஓவரா இருக்கு எங்கே எங்களின்ட நிலா அக்கா

அந்த புலனாய் டண்ண விட நல்லாத்தானிருக்கு f_violentsmilm_7b3d52f.giff_violentsmilm_655d3cc.giff_sportsmileym_ec25109.gif

அதுவும் சரி தான்

டண்ணின் புலநாயின் இன்றைய நிலமை

doggonebad.jpg

bad_dog.jpg

Mad_Dogs.jpg

Maddog.jpg

13243-all-come-look-mad-dog.jpg

Jagger%20Deli%20Logo.jpg

Taxi%20dog.jpg

பாவம் டங்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.