Jump to content

அறிமுகம்


Recommended Posts

Posted

அண்மையில்; பிரான்சு இலண்டன் கனடா ஆகிய நாடுகளில் தமிழீழ முத்திரைகள் வெளியிடப்பட்டதன் பின்னணியில் டக்கும் கோத்தாவும் இருப்பதாக சொல்கிறார்கள் இது உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

nalvaravu_01.gif

வணக்கம், சிவகுரு.

உங்கள் வரவு நல்வரவாகட்டும். :)

Posted

அண்மையில்; பிரான்சு இலண்டன் கனடா ஆகிய நாடுகளில் தமிழீழ முத்திரைகள் வெளியிடப்பட்டதன் பின்னணியில் டக்கும் கோத்தாவும் இருப்பதாக சொல்கிறார்கள் இது உண்மையா?

விடுதலைப்புலிகள் ஐரோப்பாவில் போராட்டத்துக்கு தயாராகிறார்கள் என்று கோத்தா சொன்னதை நரூபிக்கவே இந்த முத்திரை வெளியிடப்பட்டதாக சொல்லப்படுகிறது

nalvaravu_01.gif

வணக்கம், சிவகுரு.

உங்கள் வரவு நல்வரவாகட்டும். :)

நன்றி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்மையில்; பிரான்சு இலண்டன் கனடா ஆகிய நாடுகளில் தமிழீழ முத்திரைகள் வெளியிடப்பட்டதன் பின்னணியில் டக்கும் கோத்தாவும் இருப்பதாக சொல்கிறார்கள் இது உண்மையா?

இதனைப் பற்றி, எமது புலனாய்வுத்துறை தீவிரமாக, புலனாய்ந்து கொண்டிருக்கின்றது.

அந்தரங்கச்செயலாளர்.

ப.மே.க.

புலநாய்வு திணைக்களம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சிவகுரு வாங்கோ,

ஏன் வரும்போதே குழப்பத்துடன் குழப்பி வருகின்றீர்கள் எமக்கென்று நாடு வேண்டும் அதற்காக ஏதாவது முயற்சிக்கலாம் வாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சிவகுரு .............இனிய நல் வரவு .

Posted

வணக்கம் சிவகுரு .............இனிய நல் வரவு .

நன்றி அக்கா

Posted

வணக்கம் சிவகுரு வாங்கோ,

ஏன் வரும்போதே குழப்பத்துடன் குழப்பி வருகின்றீர்கள் எமக்கென்று நாடு வேண்டும் அதற்காக ஏதாவது முயற்சிக்கலாம் வாருங்கள்.

இன்று பிரான்சு அகதிகள் மேல் நீதிமன்றத்துக்கு ஒரு கேசு பார்க்கச் சென்றிருந்தேன்.அங்கே வாதாடிய பிரபல வக்கல் இந்த விடயத்தை நீதிமன்றத்தில் சொன்னார். விடுதலைபுலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளுக்கு பிரான்சில் நெருகக்டி கொடுப்பதற்காக இது சிலங்கா அரசால் செய்ப்பட்டது என்றும் சொன்னார். இதை வெளியிட்டவர் தொடர்பான தகவல்களையும் அவர் நீதி மன்றத்தில் தெரிவித்தார்

  • 4 weeks later...
Posted

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

  • 2 weeks later...
  • 2 weeks later...
Posted

வணக்கம் சிவகுரு வாங்கோ.

நன்றி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சிவகுரு வாருங்கள்

பெயருக்கு ஏற்றபடி யாழில் வலம்வர வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.