Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

13892301_709547582532063_191999076697406

"சத்தி எடுக்க வேண்டாம்" என்பதை...  ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்கள். :grin:

உது எந்த நாட்டு மொழி???? :grin:

  • Replies 3.8k
  • Views 311.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
 
Teach Me Sensei!

How to pronounce English language right!

Posted by Fun Vids on Sonntag, 17. Juli 2016

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

உது எந்த நாட்டு மொழி???? :grin:

நம்ம பக்கத்து நாடான..... தமிழ் நாட்டு  மொழி. :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

நம்ம பக்கத்து நாடான..... தமிழ் நாட்டு  மொழி. :grin:

அந்த பக்கத்து நாட்டை தங்கிலிஷ் நாடு எண்டே சொல்லலாம். கிட்டடியிலை ஏ.ஆர் ரகுமான்ரை தமிழ் பேட்டி பார்த்தன்.அதிலை தான் தமிழனெண்டு இங்கிலிசிலை சொல்லுறார். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

13781893_1458853087463950_82685954792128

  • கருத்துக்கள உறவுகள்

13920824_884710791629628_803259696181812  

:grin:

  • கருத்துக்கள உறவுகள்

13934968_1117037798385281_15364840646609

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

qsFVmSfUCgnGSM2nylqYRQESwm2bHnBoFjyHzjGN

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

CpFq2-vUkAAXwkA.jpg

  • கருத்துக்கள உறவுகள்

13882485_1799344400352201_45057880853409

  • கருத்துக்கள உறவுகள்

டி.வில ஒரு விவசாயியை பேட்டி எடுக்கறாங்க...
" உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க..? "
" கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?! "
" வெள்ளைக்கு..! "
" புல்லு..! "
" அப்ப கருப்புக்கு..?! "
" அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..! "
" இதை எங்கே கட்டி போடறீங்க..? "
" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "
" வெள்ளையை..! "
" வெளில இருக்குற ரூம்ல..! "
" அப்ப கருப்பு ஆட்டை..?! "
" அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..!! "
" எப்படி குளிப்பாட்டுவீங்க..? "
" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "
" கருப்பு ஆட்டை..! "
" தண்ணில தான்...! "
" அப்ப வெள்ளையை..?! "
" அதையும் தண்ணிலதான்..! "
பேட்டி எடுக்கறவர் இப்ப கடுப்பாகிடறார்..
" லூசாய்யா நீ... ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே 
செய்யுறே... அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப 
வெள்ளையா..? கருப்பானு.? கேட்டுட்டே இருக்கே..?!! "
" ஏன்னா வெள்ளை ஆடு என்னுது..!! "
" அப்ப கருப்பு ஆடு..?!! "
" அதுவும் என்னுதுதான்..!! "
" டேய்ய்ய்ய்ய்ய்ய்....!!! "
tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

13935129_165624283846945_163053145323155

இப்பவே... இப்படி என்றால், இரவு.... என்ன செய்யப் போகின்றார்கள்? :grin:

  • கருத்துக்கள உறவுகள்

13932823_712575985562556_345952135637942

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

13511025_693885540764934_486826282574478

  • கருத்துக்கள உறவுகள்

13934655_713123662174455_263903904069417

:grin: :grin:

13920926_712909022195919_794136644830861

  • கருத்துக்கள உறவுகள்

13529236_1187521227964871_13646680968279

  • கருத்துக்கள உறவுகள்

13886865_1772398789669329_19395231927897 சிறு வயது ஞாபகம் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

13891904_713595252127296_846966857439958

13882403_713594498794038_375846125117884

:grin: 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

13938548_713585852128236_447080916327388

  • கருத்துக்கள உறவுகள்

13921201_712333215586833_169271378872940

  • கருத்துக்கள உறவுகள்
 

 

Posted by Халимат Джабуева on Samstag, 9. Juli 2016

 

குட்டுப்பூனை:D:

  • கருத்துக்கள உறவுகள்

13932818_1772956919613516_52592947705992

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.