Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலத்தீவு நெருக்கடி நிலை: தயார் நிலையில் இந்திய கடற்படை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாலத்தீவு நெருக்கடி நிலை: தயார் நிலையில் இந்திய கடற்படை

மாலத்தீவு அதிபராக இருந்த முகமது நஷீது பதவி விலகிய பிறகு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

அரசியல் பதற்றம் தொடர்வதால், இந்தியா தனது பாதுகாப்பு நெருக்கடி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து வருகிறது.

மாலத்தீவு நிலைமை பற்றி நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.

மீட்பு நடவடிக்கை தேவைப்பட்டால், அதை சமாளிப்பதற்கு போர்க்கப்பல்களும், போர்விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

http://tamil.webdunia.com/newsworld/news/international/1202/10/1120210015_1.htm

டிஸ்கி:

உண்மையிலே கிந்தியா மான்ஸ்தனாக இருந்தால் என்ன பண்ணி இருக்கணும் நீ..? அடுத்த நாட்டு விசயத்தில் தலையீடு செய்ய கூடாது .. அவன் அடுச்சுப்பான் சேர்ந்துப்பான்... ஒரமா இருக்கணும்.. நீ எதுக்கு ராணுவத்தை தயார் பண்னுற..? தறுதலை.. பாகிஸ்தான்ல கூட சிக்கல் இருக்கு அங்க ரெடி பண்ணவேண்டியது தானே.. இளிச்சவாயன் பெண்டாட்டி ஊருக்கெல்லாம் (....) சின்ன நாடு என்றால் வேற கணக்கோ..?

மாலத்தீவு நெருக்கடி நிலை: தயார் நிலையில் இந்திய கடற்படை

மாலத்தீவு நிலைமை பற்றி நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.

அமெரிக்கா, உலக வல்லரசு, ஏற்கனேவே புதிய சனாதிபதியை அங்கீகரித்துவிட்டது. அர்த்தம், பழையவர், அவர் ஆதரவாளர்கள் அமைதிக்காக்க வேண்டும் என்பதே.

இந்திய, பிராந்திய வல்லரசு இவ்வளவு நடந்தும் ஆலோசனைகளை நடத்தும் நிலையில் உள்ளது. முதலில் மேனன் பதவியை துறக்கவேண்டும். வெட்கக்கேடு.

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

01sld8.jpg

சோத்து பார்சல் .. புளோட்டு .. எவர்சில்வர் பிளேட்டு ... என கிந்தியாகாரன் ஆட்களை கவர் பண்னி அனுப்பாதவரைக்கு சந்தோசபடுங்கப்பா.. கிந்தியாக்கார்ன நோகாமா நொங்கு தின்னுடுவான் .. பி அலர்ட்...

பொருளாதார நிபுணர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் .. கிந்தியாகாரன் சோப்பிங்க் டெக்னாலஜி யாருக்கு போடுவது என்ற சிக்கல் போல கிடக்கு.. என்னுடைய பரிந்துரை அமாம் சோப்பு...

ரைட்டு..

  • கருத்துக்கள உறவுகள்

2012 ல் , மாயா காலாண்டின் படி, உலகம் அழியப் போகுது.

மாலை தீவில்... கூடிய விபச்சாரக் கூட்டம்.

அதுக்கு, தலைமை தாங்குவது மகிந்த. மாலை தீவீல், மண்மோகன் சிங்குடன் போட்ட திட்டம் வெற்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த நாட்டுப்பிரச்சனையில் தலையிடுவதில்லை அவர்களே பேசித்தீர்த்து கொள்ள வேண்டும் என்பது இந்தியாவின் அவளிநாட்டுக்கொள்கை. மாலைதீவில் எப்படி? இராணுவம் தயார் நிலையில். பறிபோன மாலைதீவு முகமுது நஷீது ராஜபக்ஷவுடன் கூட்டு என்பதால் மாலைதீவிலும் சீனா குடி கொண்டுவிடுமோ என்ற அச்சத்தால், இந்தியாவே இதைஆள்வைச்சு செய்திருக்கலாம். இப்போது புதிதாக வந்தவருக்கு ஏதும் நடந்துவிடாது பாதுகாப்பு எச்சரிக்கையாக மற்றைய நாடுகளுக்கு மாலைதீவில் ஏதேனும் நடந்தால் எங்கள் இராணுவம் தயார் நிலை என்று எச்சரிக்கை செய்கின்றதோ போலத் தோன்றுகின்றது. அல்லது இதே சாக்காக வைத்து மாலதீவில் இந்திய ராணுவத்தை நிலைகொள்ளவைக்கும் முயற்சியாகவோ இருக்கலாம். வல்லரசுகள் சட்டங்களையும் கொள்கைகளையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்து மாற்றி அமைக்கின்றன.

ஸ்ரீலங்கா வடபகுதியிலும் 1986ல் உணவுப்பொட்டலம் போட்டவர்கள் தானே. இதனால் ராஜபக்ஷவிற்கும் ஒரு விழுக்காடு தான். பின்னர் முள்ளிவாய்க்கால் கொலையை நிறுத்தமுடியாமல்போனது.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக.. போட் ரெடி..! :rolleyes: ஆட்களை அனுப்ப வேண்டியதுதான்..! :D பிறகு இந்தியக் கடற்படை ஆஜர்.. :lol: மண்டையில் குட்டு..! :icon_mrgreen:

எங்கே, அர்ஜுனை இரு நாட்களாக யாழ் பக்கம் காணவில்லை! ... அவரும் மாலைதீவுப்பக்கம் ... ????????? :icon_mrgreen:

பாவம் இந்தியா இப்ப தமிழ் குழுக்களும் பலமாக இல்லை. இல்லை எண்டால் அவங்களை அங்கை அனுப்பு புரட்சி செய் என்று சொல்லி போட்டு பின்னால தாங்கள் போய் அங்க அவன்களை அழிச்சு மாலைதீவு காறரோடை குடும்பம் நடத்தலாம்.

தன்ரை நாட்டு மீனவனை காப்பாற்ற வழி இல்லை மாலைதீவில் என்ன செய்ய போறான்?

கார்த்திகை 3, 1988 ஆண்டு மாலைதீவில் இந்திய சதிக்கு உதவி செய்ய போய் அநியாயமாக இந்தியாவால் நயவஞ்சகத் தனமாக கொல்லபட்ட 80 தமிழ் சகோதரர்களுக்கு இந்நேரத்தில் எமது அஞ்சலிய தெரிவித்துக் கொள்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாலத்தீவு நெருக்கடி நிலை: தயார் நிலையில் இந்திய கடற்படை

மாலத்தீவு அதிபராக இருந்த முகமது நஷீது பதவி விலகிய பிறகு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

அரசியல் பதற்றம் தொடர்வதால், இந்தியா தனது பாதுகாப்பு நெருக்கடி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து வருகிறது.

மாலத்தீவு நிலைமை பற்றி நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.

மீட்பு நடவடிக்கை தேவைப்பட்டால், அதை சமாளிப்பதற்கு போர்க்கப்பல்களும், போர்விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

http://tamil.webduni...120210015_1.htm

டிஸ்கி:

உண்மையிலே கிந்தியா மான்ஸ்தனாக இருந்தால் என்ன பண்ணி இருக்கணும் நீ..? அடுத்த நாட்டு விசயத்தில் தலையீடு செய்ய கூடாது .. அவன் அடுச்சுப்பான் சேர்ந்துப்பான்... ஒரமா இருக்கணும்.. நீ எதுக்கு ராணுவத்தை தயார் பண்னுற..? தறுதலை.. பாகிஸ்தான்ல கூட சிக்கல் இருக்கு அங்க ரெடி பண்ணவேண்டியது தானே.. இளிச்சவாயன் பெண்டாட்டி ஊருக்கெல்லாம் (....) சின்ன நாடு என்றால் வேற கணக்கோ..?

சீனாவிலில் சில பிரச்சினைகள் இருக்காம்.

மாலைதீவில் நடந்தது நடப்பது/அரபு நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் மக்கள் புரட்சியின் தொடர்ச்சியா மற்றைய ஆசிய நாடுகளுக்கும் இது பரவ கூடிய சாத்திய கூறுகள் இருக்கிறதா ? யாரும் ஆய்வு செய்யுங்களேன் கொஞ்சம் ?

எழுச்சி என்பது நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும்.

அரபு நாடுகளில் கூட வெற்றிகரமாக நடந்த துனிசியா, எகிப்து போன்றன இலிபியாவில் இருந்து வித்தியாசமானது.

எகிப்து அரபு உலகத்தில் முக்கிய நாடாகும். இதில் மேற்குலகம் எகிப்தில் மாற்றத்தை முழுமையாக விரும்பவில்லை, ஆனால் மக்கள் எழுச்சியும் மக்களை கொல்ல மறுத்த இராணுவமும் வெற்றியை மக்களுக்கு தந்தன.

இலிபியாவில் மாற்றத்தை மேற்குலகம் முழுமையாக விரும்பியது. காரணம் அங்குள்ள மசகு எண்ணெய் வளமும் அங்கு ஆழமாக ஊடுருவிய சீனாவை வெளியேற்றமும்.

அதேவேளை மேற்குலகம் யேமனில் ஆட்சிமாற்றத்தை விரும்பினாலும், அங்கு அல்கைடா பலம் அடைவதை விரும்பவில்லை. இன்று தலைவரை அகற்றி தனக்கு ஆதரவான ஒருவரை நியமித்துள்ளது.

பகறேய்ன், சவூதி போன்ற நாடுகளில் எந்த மாற்றத்தையும் விரும்பவில்லை.

ஆனால், சிரியாவில் மாற்றத்தை மேற்குலகம் விரும்பினாலும் அங்கு உருசியா இராணுவ தளம் ஒன்றை கொண்டுள்ளதால் மேற்குலகம் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாமல் உள்ளது.

மாலைதீவில் நடந்தது நடப்பது/அரபு நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் மக்கள் புரட்சியின் தொடர்ச்சியா மற்றைய ஆசிய நாடுகளுக்கும் இது பரவ கூடிய சாத்திய கூறுகள் இருக்கிறதா ? யாரும் ஆய்வு செய்யுங்களேன் கொஞ்சம் ?

அரபு நாடுகளில் இளையோர் வீதமும், அதாவது க்கும் க்கும் இடைப்பட்ட வயதினர் சனத்தொகையில் நாற்பது வீதத்திற்கு கிட்டவாயும், அவர்கள் மத்தியில் பெரியளவில் வேலையற்றோர் எண்ணிக்கையும் இருந்தது. அத்துடன் சமூகவலை தொடர்புகளும் எழுச்சிக்கு உதவின.

ஆசிய நாடுகளில் பலவற்றில் பொருளாதார வளர்ச்சி நன்றாக உள்ளது. இரு பெரும் முதலைகளான சீனாவும் இந்தியாவும் பாரிய வளர்ச்சியை கண்டுவருகின்றன, அதனால் இவை சார்ந்து எல்லா நாடுகளுமே வளர்ந்து வருகின்றன. இதனால் மக்கள் மத்தியில் அரசு மீது பெரிய வெறுப்புக்கள் கிடையாது. ஆனால், வளர்ந்து வரும் பொருளாதாரம் இரண்டு காலாண்டுகள் சரியும் என்றால். மக்கள் மத்தியில் அரசு மீது ஆத்திரம் வரும். சிலவேளைகளில் அது ஆட்சி மாற்றத்திற்கு வழிசமைக்கலாம்.

மாலைதீவுகள் அதிபர் வாஹீத்- ராபர்ட் பிளேக் சந்திப்பு

மாலைதீவுகளின் புதிய அதிபர் மொஹமட் வாஹீத் ஹஸ்ஸனை அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரி ஒருவர் சந்தித்துள்ளார். மாலைதீவுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைமையை முடிவுக்குக் கொண்டுவருவதே இந்த சந்திப்பின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க இராஜங்கத் துறையின் துணைச் செயலர் ராபர்ட் ப்ளேக், சதிப்புரட்சி மூலம் தனது பதவி பறிக்கப்பட்டதாகக் கூறிவரும் முன்னாள் அதிபர் மொஹமட் நஷீட்டையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

கடந்த வெள்ளியன்று, மாலைதீவுகளின் புதிய அரசாங்கத்தை ஆரம்பத்தில் அங்கீகரித்திருந்த அமெரிக்கா, பின்னர் அங்கு நிலைமை தெளிவாக தெரியவில்லை என்றும் ஆட்சிமாற்றம் பற்றி ஆராய்ந்துதான் கருத்து சொல்லமுடியும் என்றும் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, மாலைதீவுகளில் தேர்தல் நடத்தப்படவேண்டுமென முன்னாள் அதிபர் மொஹமட் நஷீட் அறிவித்திருந்தார். ஆனால் அப்படித் தேர்தல் எதுவும் நடத்தப்படமாட்டாது என்று புதிய அதிபர் வாஹீத் ஹஸ்ஸன் அந்த அழைப்பை நிராகரித்துவிட்டார். இடைத் தேர்தல் ஒன்றுக்கான சூழல் நாட்டில் இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.

http://www.alaikal.com/news/?p=96651

Edited by akootha

இந்தியக் காட்டுமிராண்டிகள் அந்தமானைக் கூட காப்பாற்ற வக்கிலாதவர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே, அர்ஜுனை இரு நாட்களாக யாழ் பக்கம் காணவில்லை! ... அவரும் மாலைதீவுப்பக்கம் ... ????????? :icon_mrgreen:

இருக்கும் இருக்கும், சிலவேளை கணடாவிலிருந்து டிரெக்ட் பிளைட்டில போயிறங்கியிருப்பார். போகெகஎக்க மறந்திடாமல் ஒரு சோத்துப்பாசலையும் கைய்யோட எடுத்துக்கொண்டு போ எண்டு யாராச்சும் சொல்லுங்கோவப்பா!!!!! :icon_mrgreen::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.