Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய இராணுவ தென்பிராந்திய கட்டளை தளபதி வடபகுதிக்கு விஜயம்!(படங்கள்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

indian-amry1-7-100x100.jpg

இந்திய இலங்கை இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய இராணுவத்தின் தென் பிராந்திய கட்டளைத் தளபதி லெப்.ஜெனரல் ஏ.கே.சிங் இன்றுசெவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.

பலாலி விமான நிலையத்திற்கு விசேட விமானத்தில் வருகை தந்த அவர் யாழ். கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்க, வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, உட்பட இராணுவ தளபதிகளை சந்தித்துடன் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கும் விஜயம் செய்தார்.

இதற்கு முன்னதாக வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர், புனர்வாழ்வு பெறும் முன்னாள் பெண் போராளிகளையும் சந்தித்தார்.

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான இராணுவ ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தும் நோக்கில் நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவர், முன்னாள் போராளிகளின் தொழிற் பயிற்சி கூடத்தில் அவர்களின் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன் முன்னாள் போராளிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.

சிறிலங்கா இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராசபக்ச ஆகியோரை இந்திய இராணுவ உயரதிகாரி லெப்டினன் ஜெனரல் அஜய் குமார் சிங் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

நான்கு நாள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர் இலங்கை இந்திய இராணுவ உறவை பலப்படுத்துவது தொடர்பாகவும், கூட்டு இராணுவ பயிற்சிகளை வழங்குவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார்.

indian-amry1-1.jpgindian-amry1-2.jpgindian-amry1-3.jpgindian-amry1-4.jpgindian-amry1-5.jpgindian-amry1-6.jpg

indian-amry1-71.jpg

http://www.saritham.com/?p=53901

கூட்டு கொலை புரிந்த பங்காளிகள்.

பிச்சைகார வீரர்களின் கோழைத்தனமான கொலைகள்..................

கூட்டு கொலை புரிந்த பங்காளிகள்

என்னது கடற்படைத் தளபதி( வெள்ளைஉடை) ஓரினைச் சேர்க்கையாளர் போல் இருக்கார்., :lol:

Edited by I.V.Sasi

  • கருத்துக்கள உறவுகள்

என்னது கடற்படைத் தளபதி( வெள்ளைஉடை) ஓரினைச் சேர்க்கையாளர் போல் இருக்கார்., :lol:

கப்பல்ல வேறை என்ன செய்யிறது..!? :D ஆனால் வலி கொஞ்சம் ஜாஸ்தி போலை..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர்க்கந்தனுக்குத் 'தீட்டுக்' கழிக்க வேணும்!!!

இந்தியக் காட்டுமிராண்டிகளின் பிச்சைகாரன் ஒருவன் வட மாகாணத்தில் அலைந்து திரிந்துள்ளான். சிங்களப் பயங்கரவாதிகள் போட்ட பிச்சை திருப்தியில்லைப் போலுள்ளது. ஹத்துருசிங்கவுடன் இமல்டாவைக் காணவில்லை.

இன்று, மாசி 13, 1990 ஆம் திகதி இந்த 'அமைதி காக்கும்' படைகள் எமது தாயகத்தை விட்டு வெளியேறிய நினைவு நாள் !

  • கருத்துக்கள உறவுகள்

indian-amry1-1.jpg

என்னது கடற்படைத் தளபதி( வெள்ளைஉடை) ஓரினைச் சேர்க்கையாளர் போல் இருக்கார்., :lol:

கப்பல்ல வேறை என்ன செய்யிறது..!? :D ஆனால் வலி கொஞ்சம் ஜாஸ்தி போலை..! :lol:

முடியல...... சிரிச்சு, வயிறு நோகுது.lol.giflol15.gifhappy0158.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.