Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் கொலைக்களங்கள்! 2ம் பாகம் - "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" காணொளி(இன்னும் பார்க்காதவர்களுக்காக)

Featured Replies

பிரிட்டனில் உள்ள சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இலங்கையின் கொலைக்களங்கள் என்னும் ஆவணப்படத்தின் 2ம் பாகமாகிய "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" என்னும் காணொளியை வெளியிட்டுள்ளது.

இத் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்னும் காணொளி ஒரு மணித்தியால திரைப்படமாக தொகுக்கப்பட்டுள்ளது.

http://news.lankasri.com/show-RUmqyDSZPdko5.html

Edited by காதல்

  • தொடங்கியவர்

இலங்கையின் கொலைக்களங்கள் பாகம் 1 இனை

தமிழில் பார்க்க விரும்புவோர் அகூதா இணைத்துள்ளதை பாருங்கள்.

ஆங்கிலத்தில் பார்க்க விரும்புவோருக்கு இங்கே இணைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீரை வரவழைத்தது, காதல்!

நன்றிகள், காதல்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களின் கருத்துக்களங்களில் இப்படியான காணோளிகளுக்கு dislike போடுவதற்காக ஆதரவு தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அதன் பிரதிபலிப்பு, இங்கே இணைப்பட்டிருக்கின்ற இணைப்பிலும் வந்திருக்கின்றது.

பாகம் ஒன்று பாகம் இரண்டு என எங்களது வாழ்க்கை ஒரு துயர் மிகுந்த தொடர் கதையாக தொடர்ந்து சென்று கொண்டு இருக்கின்ற இந்த துயர் எப்போது தீரும்.............?

இவைகளை எல்லாம் பார்க்கும் மனத்தைரியம் எனக்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இயற்கையை நம்புகின்றவன் இரவுக்கு விடியல் உண்டு எனில் எமது மக்களின் இழப்புக்கு முடிவுண்டு நிச்சயம் அது தமிழீழம் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கின்றது அதுவரை அதற்க்கான வழியில் செயல் ஆற்றுவோம் :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிங்களவவின் கருத்து...

DIE hard part 3......Try hard.....what a waste of time.......we witnessed more killings By nato, US , British by invading other countries. not to forget how they killed Osama Bin laden...?? channel 4 dont have back bone to report those?? get a life!!!

Eraj Wijeyeratne 15 minutes ago 3 pixel-vfl3z5WfW.gif

வழக்கமாக புலி.. புலி.. என்று புராணம் பாடுவார்கள்..! இப்போது மேற்குலகத்திற்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள்..! :rolleyes:

சிங்களத்தின் நகர்வுகள் எல்லாம் அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தால் உன்னிப்பாக கவனிக்கப்படும். கருத்துக்கள், ஆர்ப்பாட்டங்கள், கொடும்பாவி எரிப்புக்கள், ....

அமெரிக்காவின் கையில் பல ஆயுதங்கள் உள்ளன, ஜி. எஸ்.பி. ஒன்று, ஜப்பான் ஊடாக பொருளாதார உதவிகளுக்கு ஆப்பு வைக்கலாம், ஐரோப்பிய ஒன்றியம் ஊடாக தேயிலைக்கு விழுக்காடு வைக்கலாம், இலகுவாக உல்லாசப்பயணத்தை குறைக்கலாம்...

தமிழர் தயகப்பகுதியை தனக்கு ஆதரவான ஒரு தளமாக நீண்டகால அடிப்படையில் அமெரிக்கா கையாள முடிவு எடுத்தால், பல மாற்றங்கள் சடுதியாக நிகழும்.

Youtube இல் தமிழ் மொழியில் பெயரிட்டு காணொளிகளை இணைத்தால் ஆங்கிலத்தில் தேடுவோரால் அக்காணொளிகளை காணமுடியாது...! :icon_idea:

Edited by r.raja

  • தொடங்கியவர்

Youtube இல் தமிழ் மொழியில் பெயரிட்டு காணொளிகளை இணைத்தால் ஆங்கிலத்தில் தேடுவோரால் அக்காணொளிகளை காணமுடியாது...! :icon_idea:

youtube இல் ஆங்கிலத்திலும் பெயரிட்டு இணைக்கப்பட்டுள்ளது தானே?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிங்களவவின் கருத்து...

DIE hard part 3......Try hard.....what a waste of time.......we witnessed more killings By nato, US , British by invading other countries. not to forget how they killed Osama Bin laden...?? channel 4 dont have back bone to report those?? get a life!!!

Eraj Wijeyeratne 15 minutes ago 3 pixel-vfl3z5WfW.gif

வழக்கமாக புலி.. புலி.. என்று புராணம் பாடுவார்கள்..! இப்போது மேற்குலகத்திற்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள்..! :rolleyes:

அரசாங்க பாதுகாப்பு இணையத்தில் அமெரிக்கா இராணுவ வீரர் அப்கானிஸ்தானில் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்ற செய்தியினை முக்கியமாக இணைத்திருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

அரசாங்க பாதுகாப்பு இணையத்தில் அமெரிக்கா இராணுவ வீரர் அப்கானிஸ்தானில் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்ற செய்தியினை முக்கியமாக இணைத்திருக்கிறார்கள்.

அமெரிக்க இலங்கை பகை தொடரட்டும்.....

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் Dislike போட்டு பின்னி எடுக்கிறான்..! :rolleyes:

  • தொடங்கியவர்

சிங்களவர்களின் கருத்துக்களங்களில் இப்படியான காணோளிகளுக்கு dislike போடுவதற்காக ஆதரவு தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அதன் பிரதிபலிப்பு, இங்கே இணைப்பட்டிருக்கின்ற இணைப்பிலும் வந்திருக்கின்றது.

சிங்களவன் Dislike போட்டு பின்னி எடுக்கிறான்..! :rolleyes:

தமிழருக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டுமென்றால் சிங்களவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் Dislike போட்டு பின்னி எடுக்கிறான்..! :rolleyes:

நாங்களும் சிங்கள அரசு வெளியிடும் பொய்யான காணொளிகளுக்கு அவர்கள் செய்வது போல செய்யவேண்டும்.

நாங்களும் சிங்கள அரசு வெளியிடும் பொய்யான காணொளிகளுக்கு அவர்கள் செய்வது போல செய்யவேண்டும்.

கந்தப்பு அண்ணைக்கு ஆசைதான் ஆனால் சுமம இருந்து கொண்டு அடுத்தவன் எப்பா வீடியோ காட்டுவான் என்று இருக்கும் மொக்கு கூட்டம் எங்கடை.( அதுவும் லங்காசிறி என்ற ஒரு இனையத்தில ஹாய்2 சாட் ரூம்ல போய் பாருங்கோ விளையாட்டை)

அங்கும் யூடியூப்பில் களவிதிகளை மீறினால் மட்டுமே அந்த காணொளிகள் தடைசெய்யப்படும் :D

Dislike போடுவதால் சிலர் பார்ப்பது தவிர்க்கப்படலாம், ஆனால் இப்படி செய்வது மூலம் உண்மைகளை மறைக்கும் காலம் கடந்துவிட்டது சிங்களத்திற்கு.

வேற வேற பெயர்களில் இனைத்துக் கொண்டு இருக்க வேண்டும்.

சிங்களவன் Dislike போட்டு பின்னி எடுக்கிறான்..! :rolleyes:

இ சை, "காதல்" இணைத்த காணொளி இங்கு(UK) பார்க்கமுடியவில்லை,

சிங்களவன் Dislike போடுகிறான் என்ற லிங்கும் இதுதானா?

  • கருத்துக்கள உறவுகள்

இ சை, "காதல்" இணைத்த காணொளி இங்கு(UK) பார்க்கமுடியவில்லை,

சிங்களவன் Dislike போடுகிறான் என்ற லிங்கும் இதுதானா?

அதே லிங்க்தான்..! காலையில் பார்க்கும்போது டிஸ்லைக் லைக்கில் பாதியாக இருந்தது.. பின்னேரம் நிலைமை தலைகீழ்..! :rolleyes:

killingfields உலக அளவில் பரப்ப.

https://twitter.com/ "#killingfields" என்ற சொல்லை சேர்த்து. எதாவது கருத்து போடுங்கள். இந்த சொல்லு current trend list வந்தால். நிற்ய பேரை சென்றடயும்.

http://trendsmap.com...23killingfields

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்காணொளியில் சிறிலங்கா முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகலகாமா வரும் போது பிரித்தானியா முன்னாள் வெளிவிவகார அமைச்சர் இவர்கள் பொய்யர்கள் என்று சொல்கிறார். 2008ல் ரோகித போகலகாமா கன்பரா வரும் தமிழர்கள் நடாத்திய கவனயீர்ப்பில் கலந்து கொண்டேன். அப்பொழுது ரோகித போகலகாமா பொய்யுரைக்கவருகிறார் என்று நாங்கள் கத்திய போது உலகம் கண்டு கொள்ளவில்லை.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=45254

இதே போல 2006ல் கறுப்பு யூலை நிகழ்வு சிட்னியில் நடைபெற்றது. அப்பொழுது அல்லைப்பிட்டி படுகொலை, யோசப் பரராஜசிங்கம் படுகொலைகளை வைத்து ஆங்கில நாடகம் ஒன்று தமிழர்களினால் நடாத்தப்பட்டது. அதில் தமிழர்களின் குரலைக் கேட்காமல் சிங்கள அரசின் குரலையே உலகம் கேட்பது போல ஒரு காட்சி வரும். அத்தோடு உலக நாடுகள் 3 குரங்குகளாக காது, கண் ,வாய் பொத்திக் கொண்டு இருப்பது போல மூவர் நடித்தார்கள். அந்நிகழ்வுக்கு வந்த அவுஸ்திரெலியா பாராளுமன்ற உறுப்பினர் சில தமிழர்களிடம் உலகம் அப்படி இல்லை. நீங்கள் நாடகத்தில் பிழையாகக் காட்டுகிறீர்கள் என்று தனது வருத்தத்தினைச் சொன்னார். ஆனால் "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" காணொளியில் 2009 இனப்படுகொலை நடக்கும் போது உலகம் புலிகள் அழியவேண்டும் என்பதற்காக சிங்களத்தின் தமிழினக் கொலைகளை தடுக்காமல் வேடிக்கை பார்த்தது என அழகாக சொல்லி இருக்கிறார்கள். இதை அந்தப் பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்கவேண்டும். ஆனால் அந்த உறுப்பினர் முன்பு தான் சொன்னதினை ஞாபகத்தில் வைத்திருப்பாரோ தெரியாது.

அதே லிங்க்தான்..! காலையில் பார்க்கும்போது டிஸ்லைக் லைக்கில் பாதியாக இருந்தது.. பின்னேரம் நிலைமை தலைகீழ்..! :rolleyes:

சிங்களவர் ஏறத்தாள ஒரு இலட்சம் பேர் சிகப்புக் குத்தியுள்ளனர்.

உலகம் பூராவும் இணைய வசதிகளுடன் உள்ள தமிழர்கள் + வெளிநாட்டவர் + மனித உரிமை ஆர்வலர்கள் எல்லாம் சேர்த்து சுமார் ஒரு இலட்சம்தான் வருகிறது. இந்தச் சாதாரண விடயத்தில் கூட நாம் சிங்களவனை விட எட்டாத தொலைவில் நிற்கிறோம்.

இதே போன்றுதான் சிங்களவன் மகிந்தவை உலக தலைவர்களில் முதலிடத்திற்கு கொண்டுவருவதற்கு கள்ள குத்து குத்தினவன் கடைசியில் என்ன நடந்தது தோழர் அகோத போன்ற உறவுகளின் அயராத உழைப்பின் காரணமாக மகிந்தவை பட்டியலில் இருந்தே நீக்கி விட்டார்கள்..

ஆகவே you tube இல் இந்த காணொளிக்கு பங்கம் ஏற்படும் என நினைத்தால் இந்த காணொளியையும் தக்க வைத்துக்கொள்ள தோழர் அகோத போன்ற உறவுகளின் உழைப்பு தேவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.