Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவசர உதவி இணைய பைல் திருட்டு தடுக்க உதவி தேவை..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவசர உதவி இணைய பைல் திருட்டு தடுக்க உதவி தேவை..

எனது நண்பர் ரியல் எஸ்டேட் பிசனஸ் செய்து வருகிறார் .நம்பிக்கையான நிறுவன அதிபர்களிடம் வாடகைக்கு மற்றும் விற்பனைக்கு உள்ள இடங்களை படம் பிடித்து இமெயில் அட்டாச் செய்து அனுப்பினால் அவர்கள் தம்மிடம் கேட்காமலே பலருக்கு பார்வேட் செய்வதாகவும்.. அதனால் தன்னுடைய தொழில் மந்தமாகிவிட்டதாகவும் குறைபட்டு கொண்டார். இந்த எளியவனை சிறுவனை அழைத்து தம்பி நீ ஏதாவது செய்யவேண்டும் என்னுடைய பைலை யார் யார்க்கு பார்வேடு செய்கிறார்கள் என எனக்கு தெரியவேண்டும் என்றார் .. யாராவது இதற்கு உதவி செய்ய முடியுமா..? யாராவது அட்டாச் செய்யும் போது கண்டு பிடிக்க முடியுமா ..? இந்த pdf பைலில் password புகுத்துவது எல்லாம் ஓல்டு பேசன்.. அனைத்தையும் இப்போது உடைக்க முடியும்

a portal with authenticated content.

images and contents won't leave the server.

clients/users will get invite/notifications from estate agent to view the property.

cons: via email.

you don't have control over it.

அவசர உதவி இணைய பைல் திருட்டு தடுக்க உதவி தேவை..

எனது நண்பர் ரியல் எஸ்டேட் பிசனஸ் செய்து வருகிறார் .நம்பிக்கையான நிறுவன அதிபர்களிடம் வாடகைக்கு மற்றும் விற்பனைக்கு உள்ள இடங்களை படம் பிடித்து இமெயில் அட்டாச் செய்து அனுப்பினால் அவர்கள் தம்மிடம் கேட்காமலே பலருக்கு பார்வேட் செய்வதாகவும்.. அதனால் தன்னுடைய தொழில் மந்தமாகிவிட்டதாகவும் குறைபட்டு கொண்டார். இந்த எளியவனை சிறுவனை அழைத்து தம்பி நீ ஏதாவது செய்யவேண்டும் என்னுடைய பைலை யார் யார்க்கு பார்வேடு செய்கிறார்கள் என எனக்கு தெரியவேண்டும் என்றார் .. யாராவது இதற்கு உதவி செய்ய முடியுமா..? யாராவது அட்டாச் செய்யும் போது கண்டு பிடிக்க முடியுமா ..? இந்த pdf பைலில் password புகுத்துவது எல்லாம் ஓல்டு பேசன்.. அனைத்தையும் இப்போது உடைக்க முடியும்

read confirmation போட்டு அனுப்பி பார்க்க சொல்லுங்கள்

அல்லது

அவர்களுக்கு மெயிலே அனுப்பாமல் விடச்சொல்லுங்கள்.

அவசர உதவி இணைய பைல் திருட்டு தடுக்க உதவி தேவை..

எங்க அண்ணன் வெடிவெள்ளி:

அவர்களுக்கு மெயிலே அனுப்பாமல் விடச்சொல்லுங்கள்.

வாவ்.......... இப்டி ஒரு தொழில்நுட்ப தகவல்,, எவனாச்சும் தரமுடியுமா?

எங்க அண்ணன் சிங்கம்ல! :)

Edited by அறிவிலி

1. Create File Server.

2. Upload the file(s) with option of 01 time valid password

3. Disable Short cuts & Copy Paste.

4. Send link to the concern party. ( no attachment )

5. So next time if he or they want to see than they have to ask you password again.

6.Frequently change the file(s) path.

ha.... ha.... ha....

how is it???

if your problem not solved than don't sent any file to suspected person(s).

simply one more option.

1Take some email marketing account.

2.send the mail through that.

so you can trace the email addresses where ever forwarded.

அந்த போர்வர்ட் செய்யற ஆள ரெண்டு திட்டு அல்லது தட்டு தட்டினாலும் போதும்

  • கருத்துக்கள உறவுகள்

தங்களது படங்களுக்கு water mark செய்து அனுப்பவும்

என்னய்யா நடக்குது இங்க ஒண்ணுமே புரியல !!!!!!!! இந்த திரி என்ன பேசுகிறது ??? இவர் என்ன பேசுகிறார் ??? ஐயோ ஐயோ மண்டை வெடித்து விடும் போல இருக்கிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர் வெற திரியில் போஸ்ட் செய்ய வேண்டியதை மறந்து இங்க் போட்டு விட்டுருக்கார் :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க எழுதிறத யாரும் நம்ப மாட்டாங்க.என்ன நீங்க பைத்தியம்தானே!இதப் படிச்ச உடனே உங்களுக்கு பைத்தியம் ரொம்ப முத்திப் போச்சு!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

அடடா அடடா சிறிய தவறு நடந்து விட்டது மன்னிக்கவும். இச் செய்தி இலங்கையின் முஸ்லீம்கள் ஐ நா தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பள்ளிவாசல் தொழுகைக்குப் பின்பு கொழும்பு நகரில் ஒன்றுதிரண்டதையிட்டு, வெளியிட்ட செய்தி தொடர்புபட்டது. இன்றுதான் கவனித்தேன் மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
:D

அக்கருத்தை இங்கே நகர்த்தியுள்ளேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=99458

  • கருத்துக்கள உறவுகள்

படங்களை .exe கோப்புக்குள் அடக்கி அதில் கிருமியை நுழைத்து அனுப்பிவிடவும்..! :D Forward செய்யும்போது கிருமி தன் வேலையைக் காட்ட வேணும்..! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.