Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இவைதான் ஐபோன் 7-ன் ரகசியங்களா? #iPhone7 ஆப்பிள் ரசிகர்களுக்கு இன்றைய இரவுதான் சிவராத்திரி. இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஐபோன் 7 மற்றும் ஆப்பிள் வாட்ச் - 2 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோ நகரில், பில்கிரஹாம் சிவிக் ஆடிட்டோரியம் இந்த நிகழ்ச்சிக்காக தயாராகி வருகிறது. 7,000 பேர் வரை கொள்ளும், அந்த அரங்கில், டெக்னாலாஜி ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில், இன்று இரவு புதிய ஐபோன் பிறக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இணையத்தில் லைவ்வாக காணவும் முடியும். ஐபோன் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே இருந்தாலும், கூட கபாலி ஓபனிங் சீன் போல, இன்னும் அதுபற்றிய புதுப்புது தகவல்கள் லீக் ஆகிக்கொண்டே இருக்கின்றன. அதுபற்றிய லேட்டஸ்ட் அப்டே…

  2. இந்தத் தொடுப்பிலுள்ள யாழ்கள விசுவின் பேட்டையான "பாரிஸ்" மாநகரின் அருமையான நிழற்படத்தை பாருங்கள்... பாரிஸ் மாநகர் 26G பிக்ஸெல் இப்படம் கேனான் 5D Mark II 400மி.மீ லென்ஸின் உதவியுடன் ஒரு போட்டோ-ரோபோட்டால் எடுக்கப்பட்டது. கணனிமூலம் பெருக்கப்பட்ட இப்படத்தில் மொத்த ரிசொலுசன் 26 ஜிகா பிக்ஸல்ஸ் (26Giga Pixels) ஆகும். இங்கும், அங்கும் சென்று உலவிப் பார்க்க, பல பொத்தான்கள் உள்ளன.. இடது கோடியிலுள்ள ஈபில் கோபுர பொத்தானை அமுக்கவும்..பல இடங்களுக்கு உங்களை இட்டுச் செல்லும் சுகந்தமாய்.. அனுபவித்து, ரசித்துப் பார்ப்பீர்களென்ற நம்பிக்கையுள்ளது.. Enjoy !

  3. [size=4]” புற நகர் வானத்தை விட கிராமத்து வானம் எவ்வளவோ ப்ரவாயில்லை” என்கிறார் ஒருவர்.[/size] “ சிடி வானம் தான் ரொம்ப மோசம்.” என்கிறார் இன்னொருவர். இது கற்பனை உரையாடல் தான். [size=4]ஆனால் இப்படிப் பேசக்கூடிய இருவரும் சிறு டெலஸ்கோப் மூலம் அல்லது பைனாகுலர்ஸ் மூலம் வானத்தை ஆராய்கின்ற அமெச்சூர் வானவியல் ஆர்வலர்களாக இருக்கலாம். சரி, ஊருக்கு ஊர் வானம் வித்தியாசப்படுமா? நிலவற்ற வானம் எல்லா ஊர்களிலும் கருமையாகத் தானே இருக்க வேண்டும்? இரவு வானின் நிறம் இடத்துக்கு இடம் வித்தியாசப்படுமா? நிச்சயமாக.[/size] [size=4][/size] [size=4]சுமார் 350 கிலோ மீட்ட்ர் உயரத்தில் பறக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரவில் எடுத்த படம். பிரகாசமாக் உள…

    • 3 replies
    • 2.3k views
  4. ஒசாமாவைத் தாக்க அமெரிக்கா பயன்படுத்திய 'ஸ்டெல்த்' ஹெலிகாப்டர்கள் வாஷிங்டன்: ஒசாமா பின்லேடனைத் தாக்க அமெரிக்கா தனது அதிநவீன எப்-117 ஸ்டெல்த் தொழில்நுட்பத்தை ('stealth' technology) ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. ரேடார்களில் இருந்து தப்புவதற்காக விஷேச வடிவமும், சிறப்பு முலாமும் பூசப்பட்ட பிளாக்ஹாக் ரக ஹெலிகாப்டர்கள் இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பிளாக்ஹாக் ஹெலிகாப்டரின் வடிவத்தையே முழுவதுமாக மாற்றியுள்ளனர். இதுவரை இந்த மாற்றம் செய்யப்பட்ட ஹெலிகாப்டரை அமெரிக்கா வெளியுலகுக்குக் காட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்லேடனை தாக்க வந்தபோது ஒரு ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாரால் பாதிக்கப்படவே, அதை அங்கேயே விட்…

  5. இப்பகுதியில் நுண்ணுயிர் கொல்லிகளின் (Antibiotics) முறையற்ற/ கட்டுபாடற்ற பாவனையும் அவற்றினால் உண்டாகி இருக்கின்ற/ உண்டாக கூடிய சூழலியல் பாதிப்புக்கள் பற்றியும் சிறிது பார்ப்போம். நுண்ணூயிர் கொல்லிகள் பொதுவாக பக்ரீரியாக்களுக்கெதிராகவே பாவிக்கப்படுகிறன. பக்ரீரியாக்களின் பங்களிப்பு என்ன? பக்ரீரியாக்கள் (Bacteria) எமது சூழலில் நீக்கமற நிறைந்துள்ள கண்ணுக்கு தெரியாத நுண்ணூயிரிகளாகும். எமது தோலில், சமிபாட்டு தொகுதியில், காற்றில், மண்ணில், நீரில் என நாம் கைவைக்கும் அனைத்து பொருட்களிலும் நிறைதுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தீங்கற்றவை. தீங்கற்ற பக்ரீரியாக்கள் மனிதனின் உடலிலும், ஏனைய சூழல் தொகுதிகளிலும் அதிகளவில் காணப்படுவதனால், நோய் ஏற்படுத்தகூடிய பக்ரீரியாக்கள் உடலில்…

  6. வினாடிக்கு 46000 கோடிக்கோடி கணக்குகளைச் செய்யும் சூப்பர் கம்ப்யூட்டர்: ஜெர்மனி சாதனை ஐரோப்பாவிலேயே சக்திவாய்ந்த கணினி ஜெர்மனியின் ஜூலிக் நகரில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நமது வீடுகளில் பயன்படுத்தும் சாதாரண கணினியைவிட இது 15 ஆயிரம் மடங்கு வேகம் உள்ளது. ஐ.பி.எம். நிறுவனம் இதைத் தயாரித்திருக்கிறது. இதனுடைய வேகம் 46 டெராஃபிளாப். புரியவில்லையா, ஒரு வினாடிக்கு 46 டிரில்லியன் செயல்களைச் செய்யும். ஒரு டிரில்லியன் என்பது ஒன்றுக்குப் பிறகு 18 பூஜ்யங்களைச் சேர்த்தால் வரும் தொகை. (46 டெராஃபிளாப்பே புரிகிறது அல்லவா!). அதாவது 46,000 கோடிக்கோடிதான் அது. பருவ நிலையைக் கணிக்கவும், பங்குச் சந்தை நிலவரத்தைத் தெரிவிக்கவும் இது மிகவும் பயன்படும். அறிவியல் ஆய்வுகளைச…

    • 3 replies
    • 2.3k views
  7. இலங்கையின் புகையிலை விவசாயிகளுக்கான நிலையான விவசாய செயற்திட்டமொன்றை 2013 ஆம் ஆண்டில் சிலோன் டொபாக்கோ கம்பனி பிஎல்சி அறிமுகம் செய்திருந்தது. இந்த திட்டத்தின் ஊடாக, விவசாயிகள் மத்தியில் சிறந்த விளைச்சல் நிர்வாக நுட்பங்கள், தேசிய உணவு உற்பத்தியில் அவர்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் தமது சொந்த போஷாக்கு தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள மரக்கறி செய்கைகளை முன்னெடுக்க ஊக்குவிப்பது போன்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தது. சிலோன் டொபாக்கோ கம்பனியின் சமூக பொறுப்புணர்வு செயற்திட்டமான நிலையான விவசாய அபிவிருத்தி திட்டத்தின் அங்கமாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. SADP Ultra திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தமது மேலதிக விளைச்சல்களை விற்பனை செய்து, த…

    • 0 replies
    • 2.3k views
  8. Appleலின் ஜபோனுனுனுனு(iPhone)... Apple நிறுவனம் பத்தி சொல்லவே வேண்டியது இல்ல புதுசு புதுசா மார்கெட்ல வெளியிட்டு நம்ம காசை காலி பண்றதுல கில்லாடிங்க. இப்ப புதுசா IPhone அப்படின்னு வெளியிட்டு இருக்காங்க. நீங்களே இங்க பாருங்க போன் சும்மா கும்முன்னு இருக்கு விலையை ரொம்ப அதிகம் இல்லிங்க ஜென்டில்மேன் 4 g.b கொள்ளவு உள்ளது 499$, 8GB உள்ளது $599 டாலர் தான். இந்த விலை Cingular Connection இரண்டு வருட Contract உடன் வாங்குபவர்களுக்கு தான். இதுவே இம்முட்டு விலை அப்படின்னா மொத்தமா காசு குடுத்து வாங்குனா எம்முட்டு ஆகும் அம்மாடியோவ். நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய மேட்டர் என்னானா cingular போன்ற கம்பெனிகளுக்கு மிகப்பெரிய தள்ளுபடி உண்டு மேலும் இந்த நிறுவனங்கள் விலையின் ஒரு பகுதியை த…

  9. நிலத்தாய்க்கும் போர்வை தேவை! தென்னையில் இயற்கை விவசாய முறையில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை லாபம் ஈட்டலாம் என்கிறார், சிவகங்கை சாக்கோட்டையைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ராமனாதன். அவர் கூறியது: 12 ஏக்கரில் தென்னையும், 4 ஏக்கரில் கரும்பு விவசாயமும் செய்து வருகிறேன். 750 தென்னை மரம் உள்ளது. ஆண்டுக்கு 7 முறை காய்பறிப்பு மேற்கொள்கிறேன். ரூ.8 லட்சம் வரை வருமானம் வருகிறது. காரணம் இயற்கை விவசாயம் தான். களைக்கொல்லியால் மணலாகி போன நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது. மணலை மீண்டும் மண்ணாக மாற்ற வேண்டும். அதில் ஒரு வகை தான் மூடாக்கு. பயிர் கழிவுகளை நிலத்துக்கு திருப்பியளிப்பது. என் நிலத்தில் உள்ள தென்னை மட்டை, ஓலை ஆகியவற்றை வெளியே விற்பதில்லை. வேளாண் பொறியியல் துறை மூலம் 50 …

    • 2 replies
    • 2.3k views
  10. கடந்த ஜூலை 23 ஆம் தேதி, ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட்டது. சந்திராயன் 2 விண்கலம், சனிக்கிழமை அதிகாலை 1:55 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள முதல் விண்கலம் சந்திராயன் 2 ஆகத்தான் இருக்கும். சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க தயாராக உள்ளது. சனிக்கிழமை அதிகாலை 1:30 மணி முதல் 2:30 மணிக்குள் அது நிலவைத் தொட ஆயத்தமுடன் உள்ளது. விக்ரம் லேண்டர், நிலவில் இறங்கியவுடன், ரோவர் பிரக்யான், நிலவின் மேற்பரப்பில் அதிகாலை 5:30 முதல் 6:30 மணிக்குள் வெளியேவரும் என்று இஸ்ரோ சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ரோவர் பிரக்யான், நிலவில் பல்வேறு ஆராய்ச்…

  11. மோனாலிசா ஒரு விபச்சாரி ‘லியோனார்டோ டா வின்சி’யின் மோனாலிசா ஓவியம் உலகப் புகழ் பெற்றது என்பதை நாம் அறிவோம். ‘டா வின்சி’யின் பெயரை சுலபமாய் நினைவு கொள்ள இவ்வோவியம் பெரிதும் துணை புரிகிறது என்றும் சொல்லலாம். சிறு வயதில் பல இடங்களில் மோனாலிசா ஓவியத்தைக் கண்டிருக்கிறேன். ஒரு முறை தாத்தாவிடம் கேட்டேன். ஏன் பலர் இந்த படத்தை விரும்புகிறார்கள் என்று. அது புகழ் பெற்ற ஓவியம் என்றார். ஏன் புகழ் பெற்றது என்றேன். புகைப்படத்தில் இருக்கும் பெண்ணின் சிரிப்பிற்கு இன்று வரை அர்த்தம் சொல்ல முடியவில்லை. அவள் சிரிப்பு துக்கச் சிரிப்பா அல்லது மகிழ்ச்சியின் சாயலா என நிச்சய படுத்திச் சொல்வது சிரமம் என்றார். அதன் பின் மோனாலிசா ஓவியத்தை எங்கு கண்டாலும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அது ப…

    • 10 replies
    • 2.3k views
  12. அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக பறவையினங்கள் சில மர்மமாக நூற்றுக்கணக்கில் இறந்து விண்ணில் இருந்து விழுகின்றன. ஆராய்ச்சியாளர்களோ மூளையைப் போட்டு கசக்கினது தான் மிச்சம்... இவற்றின் சாவுக்கு விடை இன்னும் புரியவில்லை. அமெரிக்காவில் மட்டுமன்றி இத்தாலியிலும் இது தொடர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் பறவைகளின் இந்த திடீர் உயிரிழப்புக்கு பல வகை காரணங்கள் சொல்லப்பட்டாலும்.. வேற்றுக்கிரகவாசிகளின் பிரவேசக் கலங்களுடனான மோதல் மற்றும் அமெரிக்க இராணுவம் செய்மதிகளின் உதவிகொண்டு செய்யும் உயர்சக்தி ஆயுதங்களின் பரிசோதனைகளின் விளைவென்பது கொஞ்சம் புதிதாகவும் வேறுபட்டும் இருக்கின்றன. ஆனால் இந்தப் பறவைகள் நோய் தொற்றால் இறக்கவில்லை என்பதை மட்டும் தற்போதைக்கு உறுதி செய்திருக்கிறார்கள…

  13. பெண்கள் காபி குடித்தால் செக்ஸ் அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல் ஹுஸ்டன், ஜன. 10- ஆண்மை குறைவை போக்கி `செக்ஸ்' உணர்வை அதிகரிக்கும் `வயாகரா' மாத்திரைகள் இப்போது உலகம் முழுவதும் அமோக மாக விற்பனையாகிறது. பைசர் நிறுவனத்தின் இந்த வயாகரா மாத்திரைகள் டாக்டர் சீட்டு இல்லாமலேயே கள்ள மார்க் கெட்டிலும் அமோகமாக விற்பனையாகி வருகிறது. பெண்களுக்கு என்று இந்த நிறுவனம் இன்னும் வயாகரா மாத்திரையை உற்பத்தி செய்ய வில்லை. இந்த நிலையில் அதிகமாக காபி குடிக்கும் பெண்களுக்கு செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் ஹுஸ்டன் பகுதியில் உள்ள பல்கலைக் கழக விஞ்ஞானிகள் 2 பேர் காபி, டீ அதிகமாக சாப்பிடும் பெண்களுக்கு ச…

  14. தகவல் விஞ்ஞானம் – ஒரு அறிமுகம் ரவி நடராஜன் ”டேடா விஞ்ஞானிகள் இல்லையேல் மனித முன்னேற்றமே நின்றுவிடும்!” “எங்கு தேடினாலும், எத்தனைச் சம்பளம் கொடுத்தாலும் கிடைக்காத டேடா விஞ்ஞானிகள்” இப்படி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஏகத்துக்கு ஊதி வாசிக்கப்பட்ட டேடா விஞ்ஞானிகள் எங்கே? இன்று, இந்தத் தேவை என்னவாயிற்று? டேடா விஞ்ஞானம் என்றால் என்ன? கணினி விஞ்ஞானம் படிப்போர் இத்துறையில் இறங்கலாமா? அப்படி இறங்க முடிவு செய்தால், எப்படித் தேறுவது? ஊதி வாசிப்புத் தொழில்நுட்பங்கள் முதலிலேயே சொல்லி விடுகிறேன். ஊதி வாசிப்பு எதுவும் இக்கட்டுரைகளில் இடம் பெறாது. இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு முன், தரவு விஞ்ஞானத்…

  15. விரைவில் வருகிறது சோலார் பெயின்ட் : சுண்ணாம்பு போல சுவரில் அடிக்கலாம் வீட்டுக்கு வீடு மின்உற்பத்தி நடக்கும் நியூயார்க்-: சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களை திரவ வடிவில் உருவாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. தரையிலும் சுவரிலும் சோலார் பேனல் பெயின்டை அடித்தால் வீட்டுக்கு வீடு, தரைக்கு தரை, சுவருக்கு சுவர் மின்உற்பத்தி நடக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். உலகம் முழுவதும் சோலார் மின் உற்பத்தி திட்டங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனல், நீர்மின் திட்டங்களில் மின்உற்பத்தி குறையும் பகுதிகளில் சோலார் மின் உற்பத்தியில் அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. மக்களும் அரசுகளும் இதில் சற்று தயக்கம் காட்டுவதற்கு காரணம்.. சோலார் பேனல்கள் அமைப்பதற்கு…

  16. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என்றும் அங்கு மனிதர்கள் குடியேற முடியுமா என்பது குறித்தும் விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள நாசா அறிவியல் மையம் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து அங்கு தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வைத்து ஆய்வு செய்து பார்த்ததில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் …

    • 3 replies
    • 2.3k views
  17. fig: bbc.com இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில் (Meghalaya) Garo hills பகுதியில் ஒதுக்குப்புறமாக உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் சில இடங்களில், காட்டு மனிதன் (அனுமான் உருவ மனிதன்) ஆங்கிலத்தில் ape-like creature அல்லது நேபாள வழக்கில் yeti அல்லது மேகாலய வழக்கில் mande barung என்று அழைக்கப்படும் உயிரி அவதானிக்கப்பட்டுள்ளதாக அதனை அவதானித்த பலரும் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்துள்ளனர். சுமார் 10 அடி (3 மீற்றர்கள்) உயரமுள்ள சுமார் 300 கிலோகிராம் எடையுள்ளதாக இருக்கலாம் என்று கருதப்படும் இந்த காட்டு மனிதன் உடல் முழுதும் உரோமத்தால் மூடப்பட்டு கறுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருப்பதுடன் தாவரபோசணையை உணவுப் பழக்கமாகக் கொண்டிருப்பதாக அவனை அவதானித்த மக்கள் கரு…

    • 8 replies
    • 2.3k views
  18. இரு கால்கள் இருந்தும் சில பறவைகள் ஒற்றைக்காலிலேயே நிற்கின்றனவே. ஏன்? மாதங்கி நாரைகள், பூநாரைகள் (ஃப்ளெமிங்கோ) தண்ணீரில் ஒற்றைக் காலில் தொடர்ந்து பலமணிநேரங்கள் நிற்பதைக் கவனித்திருப்போம். ஆய்வாளர்களும் இதுகுறித்து சிந்தித்திருக்கிறார்கள். தண்ணீரில் நின்றுகொண்டிருக்கும்போது இருகால்களுக்கிடையே அடிக்கடி வாத்துகள் புகுந்து நீந்திச் செல்வதால் ஏற்படும் இடையூறைத் தவிர்க்க ஒன்றைக்காலில் நிற்கின்றன என்ற கருத்தை முதலில் முன்வைத்தார்கள். இச்செயலின் அடிப்படைக் காரணம் ஆற்றல் சேமிப்புதான் என்று பின்னர் முடிவு செய்தார்கள். இப்பறவைகளின் கால்களில் உள்ள இரத்தக் குழாய்கள், உடலின் வெளிப்பரப்பிற்கு அருகில் இருப்பதால், குளிர்ந்த பருவநிலையில் , பறவைகளின் உடல்வெப்பம், கால்கள் மூலம் அ…

  19. ரேடியோ வானியல் முறையில் ஏலியன்ஸ், வளி-அறிவு-ஜீவிகளின், சமிக்ஞை கிடைக்கிறதா என்று தேடுவது ஏலியன்ஸ்-தேடலில்-அலைவரிசைகள்-Arecibo-Observatory மற்றும் அவர்களுக்கு நாம் இன்னார் என்று செய்திச்சமிக்ஞை அனுப்புவது செட்டி (SETI) எனும் நம் ஏலியன்ஸ் தேடலில் நேரடி வகை (மறைமுக ஏலியன்ஸ் தேடல் உள்ளது; பிறகு பார்ப்போம்). இத்தேடல் பற்றி கேள்விப்பட்டதும் மனதில் எழும் ஒரு ஆதார சந்தேகம்: அப்படியென்றால் நம் ரேடியோ டீவி நிகழ்சிகளை ஏலியன்ஸ் கேட்டுவிடும் சாத்தியம் உள்ளதா? சொற்பமே என்று ஏற்கனவே வேறு கட்டுரையினூடே சுருக்கமாக பதிலளித்துள்ளோம். ஏன் எப்படி என்று ஒரு கடி ஜோக் மற்றும் சமன்பாட்டுடன் விரிவாக விளக்குவோம். ரேடியோ அலைகளை 1950களில் இருந்து ’வளி’க்கு அனுப்பிக்கொண்டிருக்கிறோம். மார்ஸ் அட்டா…

  20. சந்தையில் எப்போதும் தேவை இருந்துகொண்டே இருக்கும் பழங்களில் முக்கியமானது வாழைப்பழம். இதில், பல ரகங்கள் இருந்தாலும் ரஸ்தாளி, மொந்தன், கதலி, பூவன், நாடன் ஆகிய ரகங்கள்தான் அதிகமாக விற்பனையாகின்றன. அதனால், வாழை விவசாயிகள் பலரும் இந்த ரகங்களை விரும்பிச் சாகுபடி செய்துவருகிறார்கள். அந்தவகையில், கதலி, நேந்திரன், நாடன் வாழையைத் தென்னைக்கு ஊடுபயிராகப் பயிரிட்டு லாபம் ஈட்டிவருகிறார், கோயம்புத்தூர் மாவட்டம், வரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி. வாழைத்தோட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கிறது ராமசாமி வாத்தியார் தோட்டம். அரசுத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி ஓய்வுக்குப் பிறகு முழு நேர விவசாயியாக மா…

  21. 100வது வயதில் 80வது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாடும் "இளம்" தம்பதியர். இங்கிலாந்தில் உள்ள Plymouth என்ற இடத்தில் வசிக்கும் Frank மற்றும் Anita தம்பதியர் தங்கள் நூறாவது வயதில் (Frank நூறாவது வயதை ஏற்கனவே எட்டிவிட்டார் அவரின் துணைவி Anita வரும் யூன் திங்களோடு நூறாவது வயதை எட்டிவிடுவார்) 80வது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றனர். இவர்கள் இருவரும் 1928 மே 26ம் நாள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் நீண்ட கால திருமண வாழ்வுக்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன என்றால், "தினமும் இரவில் ஒருவரை ஒருவர் பாசத்துடன் கொஞ்சிக் கொள்வதும் கட்டி அணைத்துக் கொள்வதும்.. எந்த குழப்பகரமான எண்ணங்களும் அற்று மனசாந்தியோடு எந்த கெட்ட எண்ணங்களும் இன்றி படுக்கைக்குச் செல்வதும் தான்" என்ற…

  22. குவாண்டம் கொம்பியூட்டிங் "I think there is a world market for maybe five computers." 1943ம் ஆண்டு ஐ.பி.எம் நிறுவனத்தின் தலைவர் தோமஸ் வாட்சன் அருளிய வார்த்தைகள் இது. எவ்வளவு அபத்தம். பின்னாளில் புகழ்பெற்ற வாட்சன் ஆய்வுகூடம் அவர் பெயரிலேயே நிறுவப்பட்டது. ஐபிம் அப்போது ஒரு பெரும்மாதா. பின்னாளில் எழுபதுகளில் அப்பிளும், மைக்ரோசொப்டும் பெர்சனல் கொம்பியூட்டர் என்ற இராட்சசனை உலகம் முழுதையும் ஆள வைக்கப்போகிறார்கள் என்பதை நாற்பதுகளிலேயே வாட்சன் அறிந்திருக்க ஞாயம் இல்லை. "மூரேயின் விதி (Moore's law)", கணனித்துறையில் இருப்பவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். இரண்டு வருடங்களுக்கொருமுறை ட்ரான்சிஸ்டர்களின் வளர்ச்சி இரட்டிப்பாகும் என்றார் மூரே. வளர்ச்சி என்றால் இங்கே …

  23. ஆப்பிள் போன் அதிர்ச்சி! அண்டன் பிரகாஷ் 'நியூட்டன்’... இந்தப் பெயரை வாசித்ததும் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த சர் ஐசக் நியூட்டன் மட்டுமே உங்கள் நினைவுக்கு வந்தால், 'ஆப்பிள்’ நிறுவனத்தின் மெகா தோல்வி பற்றி அறியாதவர் நீங்கள்! 90-களின் ஆரம்பத்தில் ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட மொபைல் சாதனம் 'நியூட்டன்’. அலைபேசி, டிஜிட்டல் இசைப் பேழை என்பது எல்லாம் என்னவென்றே அறியாத அந்த நாட்களில் Personal Digital Assistant, சுருக்கமாக 'PDA’ என்ற வகையறாவை அறிமுகப்படுத்தியதே ஆப்பிள்தான். 20 வருடங்களுக்கு முன் இருந்த கணினி தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடும்போது அற்புதமான சாதனம் நியூட்டன். பிரத்யேகத் தகவல்களைச் சேகரிக்கும் பேழையாக மட்டும் இல்லாமல், திரை மீது எழுதப்படும் கையெழுத்தைப் ப…

  24. நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் இதுவரை எந்த விண்கலமும் போய்ச் சேராத ஒரே கோள் புளூட்டோ. அமெரிக்காவின் நாசா நிறுவனம் நியூ ஹாரிசான் (New Horizons) விண்கலத்தை அங்கே அனுப்பியிருக்கிறது. வருகின்ற ஜுலை 14 ஆம் தேதி அது புளூட்டோவுக்கு அருகே போய்ச் சேரும். இதுவரை வெறும் ஒளிப்புள்ளியாக மட்டுமே புளூட்டோ தொலைநோக்கியில் காட்சி தந்துள்ளது. அதன் முக தரிசனத்தைக் காண விஞ்ஞானிகள் ஆசையாகக் காத்துக் கிடக்கின்றனர். நீரின் ஜன்மபூமி தேடி… நியூ ஹாரிசான் விண்கலம் ஒரு மேஜை அளவு இருக்கும். சுமார் 2.5 மீட்டர் அகலம். எரிபொருள் உட்பட 480 கிலோகிராம்தான் எடை. ஆனாலும் காரம் குறையாத கடுகு அது. அதில், நிறமாலை பகுப்பு ஆய்வுக் கருவி, தரைப்பரப்பு ஆய்வு செய்யும் அகச்சிவப்புக் கதிர் கருவி உட்பட …

    • 0 replies
    • 2.2k views
  25. மா‌‌றி வரு‌கி‌ன்ற பழக்க வழக்கம், பண்பாட்டுச்‌ ‌சீ‌ர்கேட்டா‌ல் ம‌னித‌‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல இ‌ந்த ‌பிரப‌ஞ்சமு‌ம் (இயற்கை) இழ‌ந்து வருவது ஏராள‌ம் எ‌ன்பதை நா‌ம் உணராமல் இரு‌ப்பது வேதனை‌க்கு‌ரியது. பு‌தியனவெ‌ல்லா‌ம் ந‌‌‌ன்மை பய‌க்குமேயானா‌ல் ஏ‌ற்புடையது தா‌ன், ஆனா‌ல் பழைய ப‌ண்பாடுகளை ஆராயாம‌ல் புறந்தள்ளிவிடுவது விவேக‌மாகாது. ப‌‌ண்டைய ப‌ண்பாடுக‌ளி‌ல் உணவு உ‌ள்பட அனை‌த்‌திலு‌ம் ஒரு காரண‌ம், ந‌‌ன்மை இ‌ல்லாம‌ல் இ‌ல்லை. உதார‌ணம் எ‌‌ள்ளிலிருந்து பெறப்படும் ந‌ல்ல எ‌‌‌ண்ணெ‌ய் இ‌ன்று வழ‌க்க‌த்‌தி‌லிரு‌ந்து ‌மறைந்துவிடும் ‌நிலை‌யி‌ல் உள்ளது. எ‌ண்ணெ‌ய் வகைக‌ளி‌ல் த‌னி‌ச்‌சிற‌ப்பு வா‌ய்‌ந்தது நல்லெண்ணெய். இது ம‌ற்ற எ‌ண்ணெ‌ய்க‌ள் போ‌ல் இர‌த்த‌த்‌தி‌ல் கொழு‌ப்பு சேர ‌விடுவ‌தி‌‌ல்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.