Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. உலக மொழிகள் உலக மொழிகள் 10 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆய்வாளர்களால் ஆராயப்படுகின்றது. 1.திராவிட மொழிகள்: தமிழ்,தெலுங்கு,மலையாளம்,துளு,

  2. வயாகராவை மிஞ்சும் புதிய பாலியல் மருந்து ! வயாகரா மாத்திரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உலகெங்கும் சுமார் மூன்று கோடிபேருக்கும் அதிகமாக அந்த மாத்திரையைப் பயன்படுத்தியுள்ளனர் என புள்ளி விவரங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வந்திருக்கிறது அடுத்த அசத்தல் கண்டுபிடிப்பு. லிபிடோ இன்செக்ஷன் எனும் இந்த புதிய மருந்து வயாகராவைப் போல மேனியில் நேரடியாக மாற்றங்களை ஏற்படுத்தாமல் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தி பாலியல் ஆர்வத்தையும், ஆரோக்கியத்தையும் தூண்டுகிறதாம். பாலியல் ஆர்வமின்மை இன்றைய அவசர யுகத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. மூன்றில் ஒரு பங்கு பெண்களும், ஆறில் ஒரு பங்கு ஆண்களும் இந்த ஆர்வமின்மை கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வரப்பிரசாதம…

  3. கடந்த சில தினங்களுக்கு முன்னர் புவிக்கு சுமார் 27.000 கி.மீ தொலைவில் பறந்துபோன விண்கல்லின் பெறுமதி 1100 பில்லியன் குறோணர்கள் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். டி.ஏ.14 என்று பெயரிடப்பட்ட இக்கல் புவியில் காணப்படுவது போல ஒரு பிரமாண்டமான பாறாங்கல் அல்ல, இந்த உலகத்தில் இருக்கும் உலோகங்களுக்கான அசைவு அதில் காணப்படவில்லை. புவியில் உள்ள பாறாங்கல்லை அண்டவெளியில் பறக்கவிட்டால் அது அசையும் விதம்போல இது அசையவில்லை இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே டி.ஏ.14 தன்னுள் அசைந்து நகர்ந்தவிதம் உலகம் அறியாத புதுவகையான உலோகம் ஒன்றினால் உருவாக்கப்பட்ட வடிவம் என்பதை உணர்த்துவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். சுமார் 130.000 தொன் கொண்ட இந்த கல் உலோகம் என்றால் அதை…

  4. Started by கரும்பு,

    யாராவது tablet தற்போது பாவித்தால் உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள், நன்றி.

  5. நாம் அனேகமா பிரபல hollywood Predators படம் பார்திருப்பம் ஆனால் தற்போது உன்மையாகியுள்ளது மனிதர்களை மறையபன்னும் உடுப்பை us சேர்ந்த Bill Jordan,எனும் நபர் ஒருவர் வித்தியாசமான பச்சோந்தி இராணுவ சீருடைகளை உருவாக்கியிருக்கிறார். அதாவது இவர் உருவாக்கியுள்ள இராணுவச் சீருடைகள் அந்தந்த வனப்பகுதிகள், காலநிலைக்கு ஏற்றது போல் மிகவும் நுணுக்கமான அதே வடிவம், நிறத்துடன், வடிவமைக்கப்பட்டுள்ளன. A hunter has created a new range of camouflage gear which is so effective the wearer blends perfectly into the scenery, just like a real-life Predator from the Hollywood films. In terrifying news for unsuspecting fauna, American company Realtree has launched the latest in a line of state-of-th…

  6. வாஷிங்டன்: சூரியக் குடும்பத்தில் புதிதாக 3 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று சூரியனைப் போலவே உள்ளது. இன்னொன்று பூமியை விட மிக பிரமாண்டமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகங்களை வெறும் கண்களால் பார்க்க முடியும் என வி்ஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸில் உள்ள ஆங்கிலோ - ஆஸ்திரேலிய டெலஸ்கோப் மற்றும் ஹவாயில் உள்ள கெக் டெலஸ்கோப் மூலம் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் இந்த மூன்று கிரகங்களையும் கண்டறிந்துள்ளனர். இந்த மூன்று கிரகங்களுமே ஒரு குட்டி சூரியக் குடும்பம் போல காணப்படுகின்றன. 61 விர்ஜினிஸ் என்ற நட்சத்திரத்தைச் சுற்றி இந்த மூன்று கிரகங்களும் காணப்படுகின்றன. பூமியிலிரு்நது 27.8 ஒளியா…

    • 5 replies
    • 1.4k views
  7. AI சூழ் உலகு 2: உத்தம வில்லனின் தரமான செய்கை - ஏஐ கருவிகள்! செயற்கை நுண்ணறிவுத் (AI) திறனின் பரவல் காட்டுத் தீயை விட அதிவேகமாக உள்ளது. மனிதர்கள் அதன் மீது காட்டி வரும் ஆர்வம் அதற்கு காரணம். அதனால், நாள்தோறும் ஏஐ சார்ந்த புதுப்புது வினோதங்களை கண்ணெதிரே பார்த்து வருகிறோம். ஏஐ தொழில்நுட்பத்தை கையாளும் மக்களுக்கும், அதனால் வேலையை இழக்கும் மக்களுக்கும் இடையே பனிப்போர் தொடங்கி உள்ளது. அநேகமாக இதன் அடுத்த கட்டம் மனிதர்களுக்கும், செயற்கை நுண்ணறிவுத் திறனுக்கும் இடையிலான யுத்தமாக கூட இருக்கலாம். இப்போதைக்கு நாம் ஓரளவுக்கு பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோம். ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில் வீடு, கல்விக் கூடம், அலுவலகம் என எங்கும் எதிலும் ஏஐ கண்டுப…

  8. பெண் கொலைகார திமிங்கிலங்கள் (Killer whales, சரியான தமிழ் பெயர்?? ) இன் மாதவிடாய் 30 அல்லது 40 வயதுக்கு பின்னர் நிறுத்தப்பட்டு விடுகிறது. இது மனிதனுக்கு அடுத்ததாக விலங்கினங்களில் நீண்ட menopause காலத்தை கொண்டது. இதற்கான காரணத்தை ஆராய்ந்த பொது, பெண் திமிங்கிலங்கள் தமது 30 வயது/ அல்லது வயதுக்கு வந்த ஆண் பிள்ளைகளின் நலன்களை பராமரிக்க அல்லது உதவ இந்த மாதவிடாய் நிறுத்தம் உதவுகிறது என சொல்லப்படுகிறது. தாய் திமிங்கிலம் இறந்தால் 30 வயதுக்கு மேற்பட்ட ஆண் திமிங்கிலங்கள் தப்பி வாழும் காலம் குறைவடைவதாகவும், இந்த ஆண் திமிங்கிலங்கள் அவற்றின் தாய் இறந்து ஒரு வருடத்துக்குள் இறந்து போவதற்கான வாய்ப்பு 14 மடங்கு அதிகம் என்றும் அறியப்பட்டுள்ளது. ஆனால் வயது வந்த பெண் திமிங்கிலங்கள் தமது தாய்…

  9. அலுமினிய பாத்திரம் எப்படி வனையப்படுகிறது? https://www.facebook.com/video/video.php?v=701569186601964

  10. இப்போதெல்லாம் மின்சக்தி மற்றும் எரிபொருள் சக்தி என்பவற்றுக்கு பதிலாக இயற்கை சக்திகளை பயன்படுத்தி தொழில் நுட்ப சாதனங்களை இயக்குவதற்கான ஆராட்சி மற்றும் ஆய்வு களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் இலத்திரனியல் சாதன உற்பத்தியில் பெரும் நிறுவனமான சாம்சுங் நிறுவனம் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் மடிக்கணினிகளை ஜூலை மாதத்தில் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இது NET BOOK NC215S என்ற பெயரில் வெளியிடவுள்ளது . இதன் திரை 10.1 அங்குல அளவுடையது . மேலும் 1GB அளவு RAM MEMORY. இன்டெல் ATOM N570 DUAL CORE செயலியை கொண்டது . ஹர்ட் டிஸ்க் கொள்ளளவு 250GB மற்றும் 320GB ஆகும் . முழுமையாக சர்ச் செய்யப்பட்ட பற்றரி மூலம்14 மணித்தியாலங்கள் தொடர்ச்யாக பாவிக்க முடியும் .…

    • 5 replies
    • 1.2k views
  11. சட்டக்குறி (அல்லது பட்டைக் குறி) என்பது தொழிநுட்பத்தின் ஒரு பிரதிபலிப்பாக எமது அன்றாட வாழ்வில் இன்று பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கடைகளில் உள்ள பொருட்களின் பொதியில் உள்ள சட்டக் குறியை கருவி கொண்டு வாசிக்கும் பொழுது அதன் விலையும் பொருளின் சுருக்கமான பெயரும் கருவியின் திரையில் விழுவதை காண்கிறோம். அதேபோல் ஆவணங்களில் பயணச் சீட்டுகளில் பயணப்பொதிகளிலும் என்று இவற்றின் பயன்பாடுகளை விரிகிறது. சட்டக் குறியினன் அடிப்படி நோக்கம் தன்னிச்சையாக நம்பகரமான முறையில் தகவல்களை கணனி-கருவிகளிலுள் பதிவதாகும். முதலாவது (எழிமையான) 1948 இல் அமெரிக்காவின் டெரெக்சல் (Drextel) பல்கலைக்கழக மாணவர்கள் 2 வரால் அபிவிருத்தி செய்யப்பட்டது. ஆரம்பகால வடிவத்தில் கறுப்பும் வெள்ளையுமான கோடுகள் தகவலை இருமக்…

  12. 2014-10-06 12:20:39 எமது சூரிய குடும்­பத்­தி­லுள்ள கோள்­களில் (கிர­கங்­களில்) ஒன்­றாக புளூட்டோ மீண்டும் அங்­கீ­க­ரிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 1930 ஆம் ஆண்டு கண்­டுபி­டிக்­கப்­பட்ட புளூட்டோ, 9 கிரங்­களில் மிகச் சிறிய கிர­க­மாக (கோள்) புளூட்டோ கரு­தப்­பட்­டது. ஆனால், கிர­கங்­க­ளுக்­கான தன்­மையை புளூட்டோ கொண்­டி­ருக்­க­வில்லை என பலர் விமர்­சித்து வந்­தனர். அதை­ய­டு­தது சர்­வ­தேச வானி­ய­லா­ளர்கள் ஒன்­றியம் 2006 ஆம் ஆண்டு புளூட்­டோவை கோள் அந்­தஸ்­தி­லி­ருந்து நீக்­கி­யது. சூரி­யனை சுற்றி வருதல், ஏறத்­தாழ கோள வடி­வ­மாக இருத்தல், சூரி­யனை சுற்­றி­வரும் தனது பாதை­யி­லுள்ள ஏனைய பொருட்­களை அப்­பு­றப்­ப­டுத்­திக்­கொள்ளும் தன்மை ஆகி­யன கிர­கங்­க­ளுக்கு இருக…

  13. 1976ஆம் ஆண்டுக்கு பின்னர் நிலவை நோக்கி ரஷ்யா லூனா-25 என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் இந்தியாவின் இஸ்ரோ அண்மையில் அனுப்பிய சந்திரயான் – 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் முன்னரே தென் துருவத்தில் தரையிறக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த அதிகாரி அலெக்ஸாண்டர் ப்ளோகின் கூறுகையில், “லூனா-25 விண்கலம் இன்னும் 5 நாட்களில் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும். அதன் பின்னர் 7 நட்கள் நிலவு சுற்றுப்பாதையில் பயணித்து சரியான இலக்கை தேர்வு செய்து நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். வரலாற்றில் முதன்முறையாக நிலவின் தென் துருவத்தில் இந்த விண்கலம் தரையிறங்கவுள்ளது. ஒகஸ்ட் 21 ஆம் திகதி இந்த விண்கலம் நிலவில்…

  14. இடுப்பு - தொடை எலும்புகள் சந்திக்கும் இடத்தில் உள்ள மூட்டுப் பகுதி போன்ற மூட்டுக்களில் நிகழும் தேய்மானம் அல்லது முறிவு காரணமாக உள்வாங்கப்படும் நோயாளிகளில் மேற்கொள்ளப்படும் உலோக- உலோக செயற்கை எலும்பு மூட்டு மாற்றீடு என்பது ஆபத்தான பக்க விளைவுகளை உண்டு பண்ணுவது பிரித்தானியாவில் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. நவீன மருத்துவத்தில் இவ்வாறான செயற்கை மூட்டுக்களின் பயன்பாடு பல நோயாளிகள் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப உதவி உள்ள நிலையிலும்.. நீண்ட கால நோக்கில்.. இந்த உலோகங்களில் ஏற்படும் தேய்மானம் காரணமாக உருவாகும் நுண் உலோகத் துகள்கள் தசை.. எலும்பு.. மற்றும் நரம்புப் பாதிப்புக்களுக்கு இட்டுச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது. உலோக - உலோக மூட்ட…

  15. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது என நாசா அதிகாரபூர்வமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளோ அல்லது மனிதர்கள் வாழ்வதற்கான அடிப்படை விஷயங்கள் இருக்கிறதா? என பல ஆண்டுகளாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் பூமியை போலவே மனிதர்கள் வாழ்வதற்கான பண்புகள் உள்ளன என அவ்வப்போது தகவல் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பனி நீர் இருப்பதாக ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது. மேலும் சில பகுதிகளில் பூமிக்கு 2.5 சென்டிமீட்டர் ஆழத்தில் பனி இருப்பதாகவும், இது பிற்காலத்தில் வெளியே தெரிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்…

  16. எதிர்வரும் 14ம் திகதி சாதாரணமான பௌர்ணமி நிலவை விட 30 மடங்கு வெளிச்சத்தில் தோன்றும் நிலவை காணமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்பர் மூன் எனப்படும் இந்த பெரிய நிலவை 70 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் காண முடியும் இந்த சுப்பர் மூன் எனப்படுவது நிலாவானது பூமிக்கு மிக அருகில் காட்சியளிப்பதாகும். அந்த நேரத்தில் நிலவானது மிகவும் பிரகாசமாகவும், மிகப்பெரியதாகவும் தோற்றமளிக்கும். இந்த சுப்பர் மூன் 1948 ஆம் ஆண்டு தோன்றியதன் பின்னர் தற்போது காட்சியளிக்க உள்ளது. இந்த சுப்பர் மூன் வானில் எந்த அளவு தெளிவாகவும், பெரிதாகவும் இருக்கும் என்பதை நாசா தற்போது படமாக வெளியிட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/6378

  17. சாங் இ-4 விண்கலம் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளது January 3, 2019 சாங் இ-4 ( chang’e E-4 ) விண்கலம் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. நிலவின் ஒரு பகுதி மட்டுமே எப்போதும் பூமியை நோக்கி உள்ள நிலையில் அதன் மற்றைய பகுதியின் பெரும்பாலானதினை பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலை காணப்படுவதனால் அந்தப் பகுதியை நிலவின் இருண்ட பகுதி என அழைக்கப்படுகின்றது. . அந்தப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக முதல் முறையாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சீனாவின் சாங் இ-4 விண்கலம் கடந்த 8 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து நான்கு நாள்களாக பூமியை வட்டமிட்ட அந்த விண்கலம், கடந்த 12 ஆம் திகதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு நுழைந்தது. இந்த நிலையில்…

  18. பலூன் தயாரிக்கும் முறை சின்ன பலுன் என்று நாம் நினைக்கும் விடயத்தை இவர்கள் எப்படி பாதுகாப்பு முறைகள் பின்பற்றி தயாரிக்கிறார்கள் என்று பாருங்கள். பலூன் பெரும்பாலும் குழந்தைகளால் பயன்படுத்தப்படுகின்றன. எனவே இவர்கள் அதற்காவே சுகாதாரத்த்திற்கு முன்னுரிமை கொடுத்து இந்த பலுனை தயார் செய்கிறார்கள்.

    • 5 replies
    • 2.4k views
  19. [size=3] [size=5][/size][/size][size=3] [size=5]சந்தைக்கு வந்து சில மாதங்களேயானாலும், வந்தவையனைத்தும் விற்று முடிந்து தற்போது மேலதிக தயாரிப்புக்களிற்கான ஓடர்களை வாடிக்கையாளரிடமிருந்து பெற்று வருகிறது ரெஸ்லா [Tesla] என்கிற நிறுவனம் தயாரிக்கும் மின்சாராக் கார்கள். அது மாத்திரமல்லாமல் 2013ம் ஆண்டிற்கான சிறந்த கார் என்ற பரிசை எல்லோரின் ஆதரவுடனும் தட்டிச் சென்றுவிட்டது.[/size][/size][size=3] [size=5]அமெரிக்காவில் மாத்திரம் விற்பனை செய்யப்பட்ட கார் கடந்த சில மாதங்களிற்கு முன் கனடாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் அதிகமாகக்கூடும் பல் அங்காடித் தொகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்தக் கார் ஏனைய கார்களைப் போல எந்தவித பாரிய இயந்திரப் பகுதியைக் கொண்டிருக்கவில்லை என…

  20. தேவையான பொருட்கள்: நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமைமாட்டுச்சாணம் 5 கிலோ) நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அல்லது நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம் (அ) நாட்டு எருமைமாட்டு கோமியம், வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர், இரு விதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து) பண்ணைகளின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட காட்டின் (ஜீவனுள்ள) மண் கையளவு மற்றும் தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது) தயாரிப்பு முறை நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் …

  21. பூமியைச்சுற்றி உள்ள பால் வீதியில் இன்னுமோர் சந்திரன் இணைக்கப்பட்டுள்ள ஒளிப்பதிவை பாருங்கள் Astronomers have detected an asteroid not far from Earth, moving in the same orbit around the Sun. The 200-300m-wide rock sits in front of our planet at a gravitational "sweet spot", and poses no danger. Its position in the sky makes it a so-called Trojan asteroid - a type previously detected only at Jupiter, Neptune and Mars. http://www.bbc.co.uk/news/science-environment-14307987

    • 5 replies
    • 2k views
  22. And eventually, Earth's surviving population of women will have to find somewhere else to live. மனித ஆண்கள் இன்னும் 5,000,000 ஆண்டுகளில் அழிந்து போய் விடுவார்கள் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. மனித ஆணைத் தீர்மானிக்கும் நிறமூர்த்தங்களில் ஒன்றான Y நிறமூர்த்தம் கூனிகுறுகி (அது ஏலவே கூனிக்குறுகிய ஒன்று தான்) ஆண் என்பதை தீர்மானிக்கும் இயல்பை.. இன்றைய கூர்ப்பு வேகத்தில்.. இன்னும்.. 5,000,000 ஆண்டுகளில் இழந்துவிடும். அதன் பின் ஆண்கள் பூமியில் இருந்து படிப்படியாக அருகிவிட.. பெண்கள் தம்பிப் பிழைத்தாலும்.. இனப்பெருக்க வழியின்றி.. ஒன்றில்.. வேற்றுக்கிரகத்தில் போய் மனிதனை ஒத்த.. வேறு ஆண்களை தேட வேண்டும்..இன்றேல்.. அவர்களும் செத்து மடிய வேண்டியது தான். ஆணா பெண்ணா உசத்தி என்…

  23. என் நெருங்கிய நண்பன் ஒருவன் தமிழ் பாடல்களின் acapella version தேவை என்கின்றான். acapella version என்பது பாடல்களில் பின்னணி இசை அற்ற வெறும் குரல் மாத்திரமே ஒலிக்கும் பாடல் (vocal மட்டும்). இவற்றை எங்கே எடுக்கலாம்? அல்லது எப்படி உருவாக்கலாம்? அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பன் பகுதி நேர இசைக் கோர்ப்பாளனாகவும் DJ ஆகவும் இருக்கின்றான் என்பதால் இத்தகைய பாடல்கள் மிக அவசியமாக தேவைப்படுகின்றன. நான் சில மென்பொருள்களைக் கொண்டு முயன்று பார்த்தேன். இத்துறையிலும் இத்தகைய தொலிழ்நுட்பத்திலும் தேர்ச்சி அற்றவன் என்பதால் சரியாக வருகின்றது இல்லை யாராவது இதனை செய்து கொடுத்தால் அதற்குரிய பணத்தை (Payment) தரவும் தன்னால் முடியும் என்கின்றான். உங்களால் முடிந்தால் இவ்வாறு செய்து க…

  24. கனடிய வானில் பாரிய நெருப்பு கோளமாக ஒளிர்ந்து மாயமான விண்கல் வீரகேசரி நாளேடு 11/24/2008 9:10:57 PM - வட கனடா பிராந்திய வானில் கண்ணைக் கூசும் பிரகாசத்துடன் ஒளிர்ந்த பிற்பாடு பூமியில் விழுந்த விண்கல்லை தேடும் முயற்சியில் விஞ்ஞானிகள் களம் இறங்கியுள்ளனர். இது கடந்த ஒரு தசாப்த காலத்தில் கனடாவில் விழுந்த மிகப் பெரிய விண்கற்களில் ஒன்றாக விளங்கும் கல்காரி கோள்மண்டல பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி அலன் ஹில்டென் பிரான்ட் தெரிவித்தார். சஸ் காதூள் எனும் இடத்துக்கு மேலே வானத்தில் நெருப்புக் கோளமாக ஒளிர்ந்த மேற்படி விண்கல், வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல்லானது ஒளிர்ந்து சில நிமிடங்களில் மாயமானதாகவும் அக்கல் கனடிய பிராந்தியமொன்றில் விழுந்திருக்கலாம் என தாம் நம்ப…

  25. பஞ்சரே ஆகாத ரைனோ டயர் பற்றித் தெரியுமா? என்னதான் ட்யூப்லெஸ் டயர்கள் வந்தாலும், வாகன ஓட்டிகளுக்குப் பெரிய தலைவலி பஞ்சர் பிரச்னைதான். ட்யூப்லெஸ் டயர்களில் பெரிய ப்ளஸ் - பஞ்சர் ஆனாலும், 100 கி.மீ வரை காற்றடித்துவிட்டு ஓட்டலாம். அதையும் மீறி சில டயர்கள் வெடித்துவிடும் அபாயமும் நடக்கிறது. பஞ்சரே ஆகாத, அப்படியே ஆனாலும் காற்றே இறங்காத டயர்கள் வந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு டெக்னாலஜி, ரைனோ டயர் என்னும் பெயரில் வந்திருக்கிறது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இந்த ரைனோ டயர்கள் ரொம்ப பிரபலம். ரைனோப்ளெக்ஸ் எனப்படும் பாலிமர் சேர்மம் கொண்ட ஜெல், டயர்களின் உள்பக்கம் அப்ளை செய்யப்படுகிறது. இது கூர்மையான ஆணி போன்ற பொருட்கள் இறங்கினால் ஏற்படும் ஓட்டைகளை, கிழிசல்களை உடனே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.