Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஒருநாள் காலை 8மணி வெயில் லேசாக வரத்தொடங்கியிருக்கிறது. சென்னை சுறுசுறுப்பாக புதிய நாளைத் தொடங்குகிறது. செவ்வாய்கிழமை, லட்சக்கணக்கானவர்கள் வேலைக்கும், பள்ளி அல்லது கல்லூரிக்கும் கிளம்பிக்கொண்டு இருக்கின்றனர். வழக்கமான வேலை நாள். சரியாக 8மணிக்கு சென்னை சென்டரல் ரயில் நிலையத்தின் மீது ஓர் அணுகுண்டு போடப்படுகிறது. 16கிலோ டன் குண்டு - கிட்டத்தட்ட ஹிரோஷிமா மீது போடப்பட்ட குண்டைப் போன்றது. 1998 மே 11ம் தேதி நமது அரசு வெடித்த குண்டுகளில் நடுத்தரமான சக்தி கொண்டது. கிட்டத்தட்ட மூன்று மைக்ரோ - வினாடிகளுக்குள் குண்டினுள் புளுட்டோனியம் எரிபொருளில் தொடர்வினை தொடங்குகிறது. நான்காவது மைக்ரோ - வினாடியில் குண்டு வெடித்து அதன் ஆற்றல் - நமது சென்னையை நாசமாக்க - வெளிப…

    • 3 replies
    • 2.1k views
  2. இப்போதெல்லாம் யாரும் புகைப்படம் எடுக்க தனியே கற்றுக்கொள்வதில்லை. புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் இருக்கவே இருக்கிறது கையடக்க டிஜிட்டல் காமிரா. இல்லை என்றால் இருக்கவே இருக்கின்றன காமிரா போன்களும் ஸ்மார்ட் போன்களும். டிஜிட்டல் காமிராவை விட ஸ்மார்ட்போன் காமிரா மூலம் புகைப்படம் எடுப்பது இன்னும் சுலபமானது. செல்போனை அப்படியே உயரே பிடித்து கிளிக் செய்தால் புகைப்படம் ரெடி. மலிவு விலை டிஜிட்டல் காமிராக்களும் ஸ்மார்ட்போன்களும் எல்லோரையும் இந்நாட்டு புகைப்பட கலைஞர்களாக்கி இருக்கிறது. ஆனால் என்ன தான் இருந்தாலும் பயிற்சி இல்லாத சாமான்யர்கள் எடுக்கும் புகைப்படங்களுக்கும் , அனுபவம் மிக்க புகைப்பட கலைஞர்கள் எடுக்கும் புகைப்படங்களுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்க தான் செய்கிறது. பு…

  3. Started by kaviya,

    உதவி தேவை கனடா அவுஸ்திரேலியா நாடுகளுக்கு இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் பேசுவதற்கு முடியுமாமே? விபரம் தெரிந்தவர்கள் கூறுவீர்களா? (என்னிடம் O2 Network இருக்கிறது)

    • 2 replies
    • 2.1k views
  4. பத்து ஆண்டுகளில் ஐநூறு கோடி கிலோமீட்டர்கள் பயணித்த நாஸா விண்கலம் புளூட்டோ குட்டிக் கிரகத்தை கிட்டத்தில் வைத்து படம்பிடித்துள்ளது. அந்தப் படங்கள் விரைவில் பூமியை வந்தடையும். http://www.bbc.com/tamil/science/2015/07/150714_plutovideo

    • 7 replies
    • 2.1k views
  5. கோபுரங்கள் சாய்வதில்லை..? நாம் கிராமத்தையோ, நகரத்தையோ கடந்து, காட்டு வழியே கவலைப்படாமல் நடந்து செல்லும்போது, உயர் மின்னழுத்த கம்பிகளையும், அதனை தாங்கி நிற்கும் ராட்சத உலோகத்தாலான கோபுரங்களையும் கண்டிருப்பீர்கள்.. அதனருகில் சென்றால் "ஹ்ம்.. ம்ம்" என்ற 'கரோனா ஒலி'யையையும் கேட்டிருப்பீர்கள்தானே? சமதள பரப்புள்ள காடுகளின் வழியாக, ஊர்விட்டு ஊர் செல்லும் இந்த கம்பி வழித்தடங்களை நிர்மாணிப்பது எளிது.. ஆனால் அதுவே குன்றும்,குழியுமான மலைப்பாங்கான பகுதிகளின் வழியாக மிக உறுதியாக மின் கோபுரங்களை நிறுவி, உயரழுத்த மின்சாரத்தை (உதாரணமாக 400, 220, 132, 33 கிலோவாட் சக்தியுள்ளவற்றை) எப்படி கடத்தி எடுத்துச் செல்வது..? இந்தக் காணொளி, அற்புதமாக கோபுரங்கள் நிர்மாணிக்கும் வேலையின் …

    • 6 replies
    • 2.1k views
  6. இஸ்ரேல் நாட்டை சார்ந்த விரிங்கோ(Vringo inc) நிறுவனம் புதிதாக படஅழைப்பு ஒலி வசதியினை செல்பேசியில் கடந்த வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது. தற்போதைக்கு இலவசமாக இந்த வசதியினை பயன்படுத்தி கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. இவ் படஅழைப்பு ஒலி வசதியின் படி நாம் ஒருவருக்கு அழைப்பு செய்யும் போது , அவரின் செல்பேசி உயர் தரமானதாக இருப்பின் அதன் திரையில் நீங்கள் அமைத்துள்ள படகாட்சி தெரியும்.இந்த படஅழைப்பு உங்களது இணைய நண்பர்கள் அனைவருக்கும் ம ட்டும் இலவசமாக வழங்கவும் வசதி உள்ளது.

  7. சூரிய குடும்பத்தில் உள்ள 9 கிரகங்களில் 2வது பெரிய கிரகம் சனிகிரகம். சூரியனில் இருந்து 142 கோடி கி.மீ தூரத் தில் சனி கிரகம் உள்ளது. இந்த சனி கிரகம் பற்றி ஆராய 1997ம் ஆண்டு அமெரிக்காவின் நாசா நிலையம் காசினி என்ற விண்கலத்தை அனுப்பியது. 2004ம் ஆண்டு அது சனிகிரக பாதையில் நுழைந்தது. அங்கு ஆய்வுகள் நடத்தி அவ்வப் போது தகவல்களையும், படங் களையும் அனுப்பி வந்தது. இப்போது காசினி விண் கலம் சனிகிரகம் பற்றிய புதிய தகவல்கள் வியக்க வைக்கும் புதிய படங்களை அனுப்பி உள்ளது. சனி கிரகத்தில் வெளிப்பகுதியிலும் மேற் பகுதியிலும் வாயுக்கள் நிரம் பிய புதிய வளையங்கள் அடுக் கடுக்காக இருப்பது பற்றிய படங்களையும் அனுப்பியது. இந்த படங்களை நாசா நிறுவனமும், ஐரோப்பிய விண் வெளி ஆய்வு நிறுவனமும் …

  8. ஜேம்ஸ் வெப்: பிரபஞ்ச இருளில் உயிரின் ரகசியங்களைத் தேடப்போகும் ரூ.70 ஆயிரம் கோடி எந்திரம் ஜோனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 53 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ESA/M.PEDOUSSAUT படக்குறிப்பு, பிரெஞ்ச் கயானாவில் ஏவுவதற்கு தயாராகும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பிரபஞ்சத்தில் 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது? பிறகு, உயிர்கள் எப்படி உருவாகின? என்பன போன்ற ரகசியங்களைத் தேடுவதற்காக வரும் டிசம்பர் 24-ஆம் தேதி ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி ஏவப்பட இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விண்வெளி அதிகாரிகள் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளனர். ஜேம்ஸ்…

  9. அவதார் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கெமரூன் தனது புதிய 3D டாக்குமெண்டரிக்காக, பூமியின் உட்புறமாக மிக ஆழமான பகுதிக்கு செல்ல தயாராகிவருகிறார். இதற்காக அவர் தெரிவு செய்திருக்கும் இடம் ஜப்பானுக்கு அருகில் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்திருக்கும் Marizana Trench கடல் பகுதி. மனிதன் செல்லக்கூடியளவு உலகின் மிக ஆழமான கடல் பகுதியாக இது இணங்காணப்பட்டுள்ளது. இக்கடல் பரப்பு சுமார் 11,035 மீற்றர் (6 மைல்கள்) ஆழமுடையது. எவரெஸ்ட் சிகரத்தை இங்கு முழுதாக மூழ்கடித்து விடலாம். 1960ம் ஆண்டு Jaques Piccard, Don Walsh எனும் இரு ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே Marizana Trench இன் அடித்தட்டு பகுதிவரை வெற்றிகரமாக சென்று வந்துள்ளனர். சுமார் 52 வருடங்களுக்கு பிறகு ஜேம்ஸ் கெமரூன் இப்பகு…

    • 5 replies
    • 2.1k views
  10. ஹிரோஷிமா தினம் உலக சமாதனம், சமத்துவம், நிலைத்தகு வளர்ச்சி. என்றென்றும் நினைவில்: ஹிரோஷிமா.. ஆகஸ்ட் 6, 1947. அன்று காலை இனிமையான காலைப் பொழுதாகத் தான் உதயமாகியது. மேகங்கள் அற்ற தெளிவான வானம். இளம் தென்றல் காற்று, வசந்தத்தில் பூத்த மலர்கள் கொண்ட மரங்கள்.. என அன்றைய தினம் வரப்போகும் அவலத்தை அறியாமல் துவங்கியது. காலை எட்டு மணி. அன்று காலை வழமை போன்றே ஜப்பானின் துறைமுக நகரான ஹிரோஷிமா நகரமும் துயில் கலைந்து பரபரப்பாகிக் கொண்டிருந்தது. எல்லோரும் காலை பரபரப்பில் இருந்த நேரம். பிள்ளைகள் பள்ளிக்கு போக தயார் நிலையில்; அப்பா, சில வீட்டில் அம்மாவும், வேலைக்கு போக தயார் நிலையில். தாய்மார்கள் மதிய உணவும் காலை உணவும் தயாரிக்கும் மும்முரத்தில். தீடிர் என…

    • 4 replies
    • 2.1k views
  11. சூரியனை நெருங்கும் பூமி தமிழகத்தில் குளிர் காலத்தில் குறிப்பாக சில இடங்களில் நல்ல குளிர் இருக்கும். அப்போது ஏழை மக்கள் திறந்த வெளிகளில் கட்டைகளை, சுள்ளிகளை எரித்து அதில் குளிர் காய்வர். இவ்விதம் எரியும் நெருப்பிலிருந்து மிக அப்பால் இருந்தால் சூடு உறைக்காது. சற்றே அருகில் இருந்தால் வெப்பம் இதமாக இருக்கும். பூமியைப் பொருத்தவரையில் சூரியன் தான் நமக்கு வெப்பத்தை அளிக்கிறது. சூரியன் இன்றேல் நாம் அனைவரும் குளிரில் விறைத்து மடிந்து விடுவோம். ஆனால் சூரியனிலிருந்து நாம் எப்போதும் ஒரே தூரத்தில் இருப்பது கிடையாது. சூரியனைச் சுற்றி பூமியின் சுற்றுப்பாதையானது சற்றே நீள் வட்டத்தில் அமைந்துள்ளது. ஆகவே நாம் குறிப்பிட்ட சமயத்தில் சூரியனிலிருந்து சற்று விலகியபடி இருக்கிறோம். அ…

  12. முற்றிலும் சூரிய ஒளிச் சக்தியைக் கொண்டு இயங்கும் Solar Impulse 2 விமானம் நேற்று காலை 7:12 ற்கு அபூதாபியிலிருந்து புறப்பட்டு 6000 மீற்றர் உயரத்தில் பறந்தது. இந்த விமானம் வேறெந்த எரிபொருளையும் பயன்படுத்தாதவில்லை. 13 மணித்தியாலங்களின் பின்னர் 400 கிலோமீற்றருக்கு அப்பாலிருக்கும் Mascate இல் சூரியன் மறைந்தபோது தரையிறங்கியது. இன்று அதிகாலையில் இந்த விமானம் பயணத்தைத் தொடரவுள்ளது. 12 வருட ஆராய்ச்சியின் பயனாக உருவாக்கப்பட்டுள்ள Solar Impulse 2, சூரிய சக்திப் பாவனையை ஊக்கப்படுத்துவதற்காக உலகைச் சுற்றி வரப் போகிறது. https://fr.news.yahoo.com/solar-impulse-2-atterri-à-oman-première-étape-162541707.html

  13. பிரபஞ்சம் கமலக்குமார் இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது? யார் எல்லா உயிரினங்களையும் உருவாக்கினார்கள்? என்ற கேள்வி எல்லா மனிதர்களுக்கும் என்றாவது ஒரு சில தருணங்களில் எழுந்திருக்கலாம். இது எனக்குள்ளும் ஒரு தீராத வினாவாகவே இருந்து வந்தது. இதற்கான விடை தேடும் முயற்சியில் இறங்கிய போது, நான் படித்த, பிரமித்த, விளக்கங்களை ஓர் அறிவியல் ஆய்வுக் கட்டுரையாக எழுத முயற்சிக்கலாம் என்று தோன்றியது. பல பில்லியன் ஆண்டுகள் அடங்கிய பரிணாம வளர்ச்சியை ஒரு சில பக்கங்களுக்குள் முடக்கிவிட விரும்பவில்லை. உங்களின் சில மணித்துளிகளை ஒரு நீண்ட விண்வெளிப் புரிதலுக்கு முன்பதிவு செய்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். பாகம் 1: இந்த பூமி தோன்றிய காலத்தையும், உயிர்களின் ஆதாரம், மூலம் கடவுள…

  14. இன்றைய நவீன கைத்தொலைபேசிகளின் முடிசூடா மன்னராக விளங்குவது ஆப்பிளின் ஐ ஃபோன். அந்த நிலைக்கு சவால் விடும் வகையில் உலகின் மிகப்பெரிய கைத்தொலைபேசி நிறுவனமான நோக்கியாவும் உலகின் மிகப்பெரிய மேசைக்கணணிகளின் மேன்போரும் நிறுவனமுமான மைக்ரோசொவ்ட்டும் கைகோக்கவுள்ளன. Nokia agreed to make Microsoft's Windows Phone 7 its primary OS platform today, changing the cell phone landscape in major ways. Who's going to benefit from this, and who's going to lose out? Here are some of our preliminary guesses. The Winners Winner: Microsoft. Microsoft is the big winner here. Windows Phone 7 was a second thought for Samsung and HTC; now it's the number-one platform for the…

  15. ஐரோப்பாவின் ஒரேயொரு பௌத்த நாடு ஒரு காலத்தில் சீனா முதல் ஐரோப்பா வரை, உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள் மொங்கோலியர்கள். இந்த வரலாற்று உண்மையை நிரூபிக்கின்றது ஐரோப்பிய கண்டத்தின் கிழக்கெல்லையில்(வோல்கா நதிக்கும், கஸ்பியன் கடலுக்கும் அருகில்) அமைந்துள்ள "கல்மிகியா" சமஷ்டிக் குடியரசு. ரஷ்யாவின் காகேசிய பகுதி சமஷ்டி மாநிலங்களில் ஒன்று. கல்மிகிய மொழி துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது. அம் மக்கள், ஒரு காலத்தில் திபெத்தில் இருந்து மொங்கோலியா வரை பரவியிருந்த லாமாயிச பௌத்த மதத்தை தம்முடன் கொண்டு சென்று, அதனை இப்போதும் பின்பற்றி வருகின்றனர். கல்மிகிய மக்களின் மூதாதையர் மொங்கோலிய நாடோடிக்குடிகளாக மத்திய ஆசியாவில் இருந்து, செங்கிஸ்கானின் படையினராக ஐரோப்ப…

  16. இலை வால் பல்லி உயிரினங்களில் பலவற்றுக்குப் ‘உருமறைப்பு’ (camouflage) என்ற தகவமைப்பை இயற்கை வழங்கியிருக்கிறது. சில உயிரினங்களுக்கு இடத்துக்கு ஏற்றாற் போல தோலின் நிறம் அமைந்திருக்கும். சில உயிரினங்களுக்கு இடத்துக்கு ஏற்றாற் போல நிறம் மாறும். சில உயிரினங்களின் உடலில் உள்ள கோடுகளும் புள்ளிகளும் எதிரிகளைக் குழப்பமடையச் செய்யும். அதாவது, எளிதில் எதிரியின் கண்களில் படாமல் தப்பிக்கவும், தன்னுடைய இரையை எளிதில் பிடிக்கவும் இந்தத் தகவமைப்பு உதவுகிறது. வித்தியாசமான தகவமைப்பை பெற்றுள்ள சில உயிரினங்களைப் பார்ப்போமா? இலை வால் பல்லி காய்ந்த இலைகளைப் போன்ற தோற்றமுடைய இலை வால் பல்லி (leaf tailed gecko) ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் தீவில் காணப்படுகிறது. மரப்பட்டை, காய்ந்த இலைகளுடன் இர…

  17. தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ், ஜனகநந்தினி ஆகியோர் விரைவில் metaverse இல் தமது திருமணத்தை நடத்தவுள்ளனர். metaverse என்பது முப்பரிமாண மாய உலகம். இங்கு ஒவ்வொருவரும் தமது அவதார் மூலம் சந்தித்துப் பேசிக்கொள்ள முடியும். Harry Potter பள்ளிக்கூட மண்டபத்தில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத் திருமணத்தில் சென்ற வருடம் இறந்து போன ஜனகநந்தினியின் தந்தை ஒரு அவதாராகப் பங்குகொள்கிறார். சுமார் 2500 பேர் தமது கணணியூடாக இந்தத் திருமணத்தில் பங்குகொள்ளவுள்ளனர். metaverse பற்றி தமது உறவினர்களுக்குப் புரிய வைக்கத்தான் மிகச் சிரமமாக இருந்ததாக ஜனகநந்தினி கூறுகிறார். சென்னை Indian Institute of Technology இல் புரொஜெக்ட் மனேஜரான தினேஷ், உள்ளூர் start-up ஒன்றினூடாக blockchain மூலம்…

  18. இந்தியா சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புகிறது பெங்களூர், மார்ச்.4-: சந்திரனுக்கு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ராக்கெட் அனுப்பப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் மாதவன் நாயர் தெரிவித்தார். சந்திரன் பற்றி ஆய்வு நடத்த ‘சந்திரயான்-1’ என்ற ராக்கெட்டை தயாரித்து அனுப்ப இந்தியா திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பான திட்டம் ஒன்றை இந்திய வானவெளி மையமான ‘இஸ்ரோ’' தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ரூ.386 கோடி செலவிலான இந்த திட்டத்துக்கு, கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதை தொடர்ந்து ‘சந்திரயான்-1’ ராக்கெட்டை தயாரிப்பதற்கான ஆயத்த பணிகள் நடந்து வந்தன. தற்போது அந்த ராக்கெட்டை வடிவமைக்கும் பணி குறித்து த…

  19. கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா? பேஸ்புக் அறிமுகப்படுத்தும் மற்றுமொரு வசதி சமூக வலைத்தளங்களில் நாம் அதிகம் உபயோகப்படுத்தும் பேஸ்புக், புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்கள் என்றால், உங்களுடைய முகத்தை நுட்பமாகப் பரிசோதித்து (ஸ்கான்), மீண்டும் பேஸ்புக்கை இயங்கச் செய்யக் கூடிய வகையில், புதிய வசதி மேம்படுத்தப்படவுள்ளது. பேஸ்புக்கில், கடவுச் சொல்லை, பயனர் ஒருவர் மறந்துவிடும் பட்சத்தில், அலைபேசிக்கு இரகசிய இலக்கம் ஒன்றை அனுப்புவதன் ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்குத் தொடுப்பினை அனுப்பி உறுதிப்படுத்துவதன் ஊடாகவே, மீள இயங்கச் செய்ய முடியும். எனினும் தற்போது அதற்கு அடு…

  20. வணக்கம் எனக்கு புதிய video fx தேவை (adobe premiere 6.5) எங்கே எடுக்லாம்...........

  21. http://www.youtube.com/watch?v=Maqy-I9zceM

  22. நரேந்திரன் "எப்புகழ்ச்சி செய்வார்க்கும் ஓய்வுண்டாம் ஓய்வில்லை தற்புகழ்ச்சி செய்வார் தமக்கு" - அசோகமித்திரன், அ.மி. கட்டுரைகள், பாகம் 1, பக்கம் 297 முதலில், உலக எண்ணெய் வயல்கள் திடீரென வற்றிப் போய்விடுவதாக ஒரு கற்பனை செய்து கொள்வோம். விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. உற்பத்திப் பொருள்களின் பரிவர்த்தனை இல்லாமல் உலக நாடுகளின் பொருளாதாரம் நசிந்து போய்விடக்கூடும். ஆகாய விமானங்களுக்கும், கப்பல்களுக்கும், கார்களுக்குமான தேவை எதுவுமில்லாமல், ஜனங்கள் மீண்டும் சைக்கிள்களையும், மாட்டு வண்டிகளையும், ஜட்கா வண்டிகளையும் உபயோகிக்க ஆரம்பிக்க வேண்டியதிருக்கலாம். வழமை போல அரசியல்வாதிகள் இளிச்சவாயர்களின் தோள்களின் மீதமர்ந்து (வேறு ய…

  23. பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், …

  24. என் நெருங்கிய நண்பன் ஒருவன் தமிழ் பாடல்களின் acapella version தேவை என்கின்றான். acapella version என்பது பாடல்களில் பின்னணி இசை அற்ற வெறும் குரல் மாத்திரமே ஒலிக்கும் பாடல் (vocal மட்டும்). இவற்றை எங்கே எடுக்கலாம்? அல்லது எப்படி உருவாக்கலாம்? அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பன் பகுதி நேர இசைக் கோர்ப்பாளனாகவும் DJ ஆகவும் இருக்கின்றான் என்பதால் இத்தகைய பாடல்கள் மிக அவசியமாக தேவைப்படுகின்றன. நான் சில மென்பொருள்களைக் கொண்டு முயன்று பார்த்தேன். இத்துறையிலும் இத்தகைய தொலிழ்நுட்பத்திலும் தேர்ச்சி அற்றவன் என்பதால் சரியாக வருகின்றது இல்லை யாராவது இதனை செய்து கொடுத்தால் அதற்குரிய பணத்தை (Payment) தரவும் தன்னால் முடியும் என்கின்றான். உங்களால் முடிந்தால் இவ்வாறு செய்து க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.