Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மூளைக்கு சிறு வேலை.. உங்கள் மூளையின் உணர்வு திறனுக்கும், உடனடியான செயல்படும் திறனுக்கும் சிறிய சவாலாக இந்த இணைப்பிலுள்ள புதிர்களை, வேகமாக 'க்ளிக்' செய்து முடிவில் வரும் உங்கள் பெறுபேறுகளை இங்கே பதியுங்கள்... முதல்முறை முயன்று பெற்ற மதிப்பெண்களைத் தான் பகிரணும்...ஓ.கே? http://www.bbc.co.uk/science/humanbody/body/interactives/senseschallenge/senses.swf? உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...!

  2. இந்தியாவின் வடக்கு உத்திரப்பிரதேச மாநிலத்தில் Omkari Panwar எனும் கிட்டத்தட்ட 70 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவருக்கு ஆணும் பெண்ணும் என்று இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. IVF முறையில் கருக்கட்ட வைத்து பாட்டியின் கருப்பையில் வளர்க்கப்பட்ட குழந்தைகள் இரண்டும் சிசேரியன் மூலம் பிரசவிக்கச் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் தலா இரண்டு இறாத்தல் எடையுள்ளனவாக ஆரோக்கியமானவையாக இருக்கின்றன என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. 70 வயதுப் பாட்டிக்கு ஏற்கனவே இரண்டு மகள்களும் 5 பேரப்பிள்ளைகளும் உள்ளனர். ஆண் வாரிசு வேண்டி இக்குழந்தைகளை இந்த வயதில் பெற்றெடுக்கத் தீர்மானித்ததாக பாட்டியின் கணவர் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார். இந்தப் பாட்டிக்கு அவரின் வயதை நிறுவத்த…

    • 18 replies
    • 2.5k views
  3. 'விண்­வெ­ளியின் பெராரி' என அழைக்­கப்­படும் ஐரோப்­பிய விண்­வெளி முக­வ­ர­கத்தின் செய்­ம­தி­யொன்று அடுத்த சில நாட்­டி­களில் பூமியில் விழும். ஆனால் எங்கு விழும் என யாருக்கும் தெரி­ய­வில்லை என விஞ்­ஞா­னிகள் தெரி­வித்­துள்­ளனர். இச்­செய்­ம­தி­யா­னது புவி­யீர்ப்பு தொடர்­பாக ஆராய்­வ­தற்­காக உயர் தொழில்­நுட்­பத்தில் தயா­ரிக்­கப்­பட்டு 2010ஆம் ஆண்டு விண்­ணுக்கு செலுத்­தப்­பட்­டது. அதன் எரி­பொருள் முடி­வ­டைந்த நிலை­யி­லேயே தற்­போது பூமியில் விழ­வுள்­ளது. இது பூமியின் எப்­பா­கத்­தி­லேனும் விழலாம் ஆனால் அது எங்கு விழும் என விஞ்­ஞா­னி­களால் கணிக்க முடி­ய­வில்லை. சுமார் ஒரு தொன் (சுமார் 908 கி.கி) நிறை­யு­டைய இந்த விண்­கலம் பூமியின் எல்­லைக்குள் வரும் போது எரிந்து அண்­ண­ள­வாக 91…

    • 17 replies
    • 928 views
  4. கருக் குழந்தையும் கனவு காணும்–கர்ப்பிணிகள் கவனிக்க ! ஒரு கரு உருவாகி, முழுவளர்ச்சியடைந்து உலகத்தைக் காண 270 நாட்கள் எடுத்துக்கொள்வதாக மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கர்ப்பப்பையில் குழந்தையின் படிப்படியான வளர்ச்சி குறித்தும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கருவில் வளரும் குழந்தைகளும் கனவு காணும் என்றும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். கருவாகி உருவாகி ஆணும், பெண்ணும் இணைகளில் உயிர் உருவாக காரணமான விந்தணுவும் சினைமுட்டையும் இணையும் நிகழ்வே கருக்கட்டல் என அழைக்கப்படுகிறது. கருக்கட்டப்பட்ட முட்டை கர்பப்பை குழாய் என அழைக்கப்படும் பலோப்பியன் குளாய் பெல்லோபியன் டியூப் வழியாக கருப்பையை சென்றடைகிறது. பின்னர் கர்ப்பப்பையினுள் அது படிப…

  5. என்னுடைய மின்சாரக் காரை நான் போன வருடம் (2014) ஏப்பிரல் மாதம் லீஸ் பண்ணி (lease) இருந்தேன்.(சரியாக ஒரு வருடம்). அதைப் பற்றி கொஞ்சம் எழுதுவம் என்று ......... அதுக்கு முன் ஒரு 4 wheel drive (suv) வைத்திருந்தேன், அதுவும் பழசாகிக் கொண்டு வர புது வாகனம் வாங்குவம் என்று ...... (பெண்கள் பழைய வாகங்களை ஒட விரும்புவதில்லைத் தானே.) எனக்குத் திரும்பவும் 4 wheel drive (suv) தான் வாங்க வேண்டும் என்று விருப்பம் ஏனேன்றால் driving position நல்லாய் இருக்கும் ,பனிக்கும், பனி மழைக்கும் சறுக்காது. கார் ஓடேக்கை கிடங்குக்கை இருந்து ஓடுவது மாதிரி இருப்பது அதாலை எனக்குக் கார் எண்டா பிடிக்கவே பிடிக்காது. பிடிக்காட்டிலும் பெற்றோல் விலை, சூழல் மாசுபடுதல், ..... எல்லாவற்றையும் பார்த்து ஒரு மி…

    • 17 replies
    • 1.7k views
  6. ஆண்மைக் குறைவுக்கு 10 நிமிடத்தில் நிவாரணம் புதிதாக ஒரு இன்ஹேலர் வரப் போகிறது. இதன் வேலை என்ன தெரியுமா? - ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு 10 நிமிடத்தில் நிவாரணம் தருவதுதான். இந்த இன்ஹேலரில் அபோமார்பின் என்ற மருந்து பவுடர் வடிவில் இடம் பெற்றுள்ளது. ஆண்மைக் குறைவு உள்ளவர்கள், இந்த இன்ஹேலரைப் பயன்படுத்தி, தேவைப்படும்போது, ஒரு பஃப் எடுத்துக் கொண்டால் போதும். நமது மூளையின் கெமிக்கல் ரிசெப்டார்களை தூண்டுவித்து செக்ஸ் உறவுக்கு புது உற்சாகத்தைக் கொடுக்குமாம். உண்மையில் இந்த அபோமார்பின் பர்கின்சன் வியாதிக்காக தயாரிக்கப்பட்டதாகும். ஆனால் ஆய்வுகளின்போது இது ஆண்களின் செக்ஸ் உணர்வைத் தூண்டி விடுவதை ஆய்வாளர்கள் கண்டனர். இதையடுத்து ஆண்மைக் குறைவுக்கான மருந்தாக இதை இன்ஹேலர் வடிவில…

  7. இந்த வருடத்தின் முதலாவது பகுதியளவு சந்திர கிரகணம் இன்று தென்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் என்பன மிகத் துல்லியமாகவோ அல்லது ஏறத்தாளவோ ஒரே வரிசையில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இன்று சந்திர கிரகண குறை நிழல் தெரிய உள்ளதோடு நாளை கருநிழல் தோன்றும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதிகமான ஆசிய நாடுகள், ஆபிரிக்கா, ஐரோப்பா நாடுகளிலும் பகுதியளவு சந்திர கிரகணம் தென்படும் என அறிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/local.php?vid=4187

    • 17 replies
    • 1.1k views
  8. மரணம் ஏற்படுவதை யாராவது முன் கூட்டியே கணித்துக் கூற முடியுமா, அது சாத்தியம் தானா? நிச்சயமாக முடியாது என்பதுதான் நமது பதிலாக இருக்கும். சகலமும் அறிந்த ஜோதிடர்கள் கூட இந்த விஷயத்தில் சற்று தடுமாறத்தான் செய்வர்... ஆனால் ஒருவரது மரணத்தை முன் கூட்டியே கணிப்பது மட்டுமல்ல; அவர் இறக்கும் வரை அவர் அருகிலேயே இருந்து அவரை வழியனுப்பி வைத்து விட்டு வருகிறது ஒரு பூனை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அந்த அமானுஷ்யப் பூனையின் பெயர் 'ஆஸ்கர்'. அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள ஒரு நகரம்தான் ரோடே ஐலண்ட். இங்கு ஸ்டீரே என்ற இடத்திலுள்ள முதிய நோயாளிகளுக்கான மருத்துவ மற்றும் உயர் சிகிச்சைப் பாதுகாப்பு மையம் மிகவும் புகழ் பெற்றது. அல்சீமர், பக்கவாதம், பர்கின…

  9. கைத்தொலைபேசி வாங்க உதவி தேவை புதுசாய் ஒரு கைத்தொலைபெசி வாங்கலாம் என்று இருக்கிறேன். அண்மையில் வந்த தொலைபேசிகளில் அதிகம் சிறப்பைக் கொண்டதாக எவை அமைந்திருக்கிறது. (தற்போது என்னிடம இருப்பது Nokia 5800 express music)

    • 17 replies
    • 2.7k views
  10. காதல் சடுகுடு.... எஸ்,கிருஷ்ணன் ரஞ்சனா காளையை அடக்கி, கன்னியின் வளைகரம் பிடித்தல், இள வட்டக் கல்லை தோளில் சுமந்து, தன் பலத்தை நிரூபித்தல், பெண்ணின் தந்தை சம்மதிக்காத போது ,கண் கவர்ந்த கன்னியை அதே தோளில் சுமந்து களவு போதல், சபதம் ஏற்று, பொருள் ஈட்டி, பின் கன்னியை திருமணம் செய்தல் போன்ற "ரொமாண்டிக்" நிகழ்வுகள் மனித குலத்திற்கு மட்டுமே சொந்தமானது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. "சிக்லிட் " மீன்களிடம் அவ்வகையான குணங்கள் உள்ளன என்பது ஆச்சரியமான ஒன்று. நீங்கள் உங்கள் காதலர் மேல் வைத்துள்ள அன்பே புனிதமானது , இதய உணர்வின் வெளிப்பாட்டு களஞ்சியம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கலாம். உண்மையில் மூளையின் சில பாகங்களின் ஒத்துழைப்போடு,இச் செயல்பாட…

  11. எத்தனையோ குடையினை வேண்டி உபயோகிக்கிறோம். சீனாக்காரனுக்கு தமிழீழ தமிழனால் நவீன குடை விற்க முடியுமா? நினைத்தால் முடியும் தானே எப்படி நாங்கள் கண்டுபிடிக்கப்போகும் குடை பெரும் காற்றுடன் மழை பெய்தாலும் பின்னால சுருங்கக்கூடாது. அதே நேரம் கம்பிகளும் உடயைக்கூடாது. அப்படி ஒரு குடை என்னமும் உலகthதில் இல்லை. எங்கே உங்கள் கருத்துக்களினை பகிருவோமா? இப்படியான களத்தில் ஒரு பாஸ்வாட் கொண்டு எமது கருத்துக்களை மற்றவர்கள் பார்க்கமுடியாதவாறு மோகன் நினைச்சால் செய்யலாம் அல்லவா? ஒரு கண்டு பிடிப்பு என்பது பெரிய அல்சல்களோடு உருவாவது.

  12. புதிய செல்லிடப் பேசிக்கு வேறு சிம் போட முடியாமல் உள்ளது, ஆகவே லொக் உடைப்பதெப்படி, தெரிந்த நிபுணர்களே உதவி செய்யுங்கள்.

    • 17 replies
    • 3.9k views
  13. அதிசயம் ஆனால் உண்மை....... தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான,ஆச்சர்யமளிக்கும்,அபூர்வமான நிகழ்வுகள் சில !! முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்- 1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி. 2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனை…

  14. அந்தமான் விவசாயம் 01: வேளாண்மையே முதன்மை கோப்புப் படம். இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிகோபார் தீவுகள் சென்னைக்குக் கிழக்கே சுமார் 1,800 கி.மீ. தொலைவில் வடக்கு தெற்காக வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளன. இங்கு பழங்குடியினரும் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து குடிபெயர்ந்தோரும் வெவ்வேறு தீவுகளில் வாழ்கிறார்கள். மொத்த நிலப்பரப்பில் 85 விழுக்காடு பல்வேறு வகைக் காடுகள் பரவியுள்ளபோதும், வேளாண்மையே இந்தத் தீவுக் கூட்டத்தின் முதன்மைத் தொழில். தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழையால் இத்தீவுகளில் ஆண்டுக்குச் சராசரியாக 3,100 மி.மீ. வரை மழை பொழிகிறது. தமிழகத்தின் மழை அளவோடு ஒப்பிட்டால், இது மூன்று மடங்கு அதிகம். நாடு விடுதலை பெற்ற பிறகு …

    • 17 replies
    • 3.3k views
  15. [size=6]Varna Tempest[/size] [size=5]After moving to Toronto from Belgrade in the 1970s, sculptor Georgi Georgiev found inspiration in a Popular Mechanics article he read about the Human-Powered Speed Championship, a competition that pitted the fastest pedal-powered vehicles against each other. Since then he's been trying to design his own version, taking cues from the world around him to shape the aerodynamic carbon fiber and Kevlar shell built around a low-profile recumbent bicycle. "I looked at nature and the shapes of the things that moved efficiently through fluids, air or water, with a dolphin being a good example," he says.[/size] [size=5]Each year …

    • 16 replies
    • 5.5k views
  16. மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைப் பொருட்களில் இன்று வரை விண்வெளியில் வெகு தூரம் சென்றுவிட்ட விண்கலம் வொயேஜர் 1 (Voyager 1) ஆகும். அமெரிக்க நாசாவால் (NASA) கட்டப்பட்ட இந்த ஆளில்லா விண்ணுளவி (space probe) சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக 05.09.1977இல் ஏவப்பட்டது. 30.01.2014 அன்று வொயேஜர் 1 ஏறத்தாழ 19,200,000,000 (19.20 பில்லியன்) km சென்றுவிட்டது. 61,000 km/h வேகத்தில் பயணிக்கும் இந்த விண்ணுளவியின் தூரம் ஒவ்வொரு வருடத்திற்கும் ஏறத்தாழ 540 மில்லியன் kmகு அதிகரித்துக் கொண்டு போகின்றது. இன்றும் கூட இந்த விண்கலம் செய்திகள் மற்றும் படங்களைப் பெற்று, பூமிக்கு அனுப்பிக் கொண்டு இருக்கின்றது. வொயேஜர் 1 ஆல் அனுப்பப்படும் இந்த செய்திகள் ஒளியின் வேகத்தில் சென்றாலும் புவ…

    • 16 replies
    • 1.3k views
  17. பொதுவாக, ஒரு மனிதனின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட வயது எல்லையின் பின்னர் மூளையின் வளர்ச்சி, இதர உடல் உறுப்புக்களைப் போல, தனது இறுதி வளர்ச்சி நிலையினை (அதாவது இந்நிலைக்கு மேல் மாற்றமில்லை என்ற நிலை) அடைந்து விடும் என்ற கருத்தே மருத்துவ வட்டாரங்களில் மிக அண்மைக் காலம் வரை இருந்து வந்தது. அதாவது, மனித மூளையானது plasticity அற்றது என்பதே இந்தப் புரிதல். எனினும் அண்மைக் காலமாக இந்தப் புரிதல் தவறானது என்பது ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டு மருத்துவ வட்டாரங்களில் பலத்த பரபரப்பினை எற்படுத்தி வருகின்றது. இந்தக் கண்டுபிடிப்பிற்கு வழி வகுத்த சம்பவம் சுவாரசியமானது. ஓரு மருத்துவ பேராசிரியர். அவரது மகன்களும் மருத்துவர்கள். பேராசிரியரிற்கு ஒரு நாள் திடீரென ஏற்பட்ட ஒரு பாரிய மாரடைப்பின் …

  18. இலங்கையின் தெற்கில் உலகிலேயே மிகக் குறைந்தளவு புவியீர்ப்பு விசை – நாசா அறிவிப்பு உலகிலேயே மிகக் குறைந்தளவு புவியீர்ப்பு விசை கொண்ட வலயமாக இலங்கையின் தெற்கு பகுதியை நாசா அறிவித்துள்ளது. புவியீர்ப்பு விசையின் வேறுபாடுகள் தொடர்பில் நாசா நிறுவனத்தினால் பல வருடங்களாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. உலகின் அனைத்து பாகங்களிலும் புவியீர்ப்பு விசை ஒரே அளவாக இருக்காதென்பதை நாசா கணித்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் புவியீர்ப்பு விசையில் உள்ள வேறுபாடுகளை ஆய்வு செய்து, செயற்கைக்கோள் தரவுகள் மூலம் நீரின் அடர்த்தியை கணக்கிட்டு நாசாவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. உலகின் மிகக் குறைந்த ஈர…

    • 16 replies
    • 1.1k views
  19. வணக்கம் அனைவருக்கும் . நான் ஒரு அச்சு மற்றும் கிரபிச்ஸ் சம்பந்தமான தொழில் ஒன்றை ஆரம்பிக்க எண்ணியுள்ளேன் .ஆனால் எனக்கு அச்சிடல் சம்பந்தமான அறிவு கொஞ்சம் குறைவு .ஆகவே உங்களில் யாருக்கும் அது பற்றி தெரிந்தது இருந்ததால் தயவு செய்து இங்கே எனக்கும் விளக்க முடியுமா ?அதாவது டிஜிடல் ,ஸ்கிரீன் அச்சிடல் சம்பந்த்தமாக ,அச்சு இயந்த்திரம்கள் பற்றி ,இன்னும் பல. நன்றி /சிம்ஸ்

    • 16 replies
    • 5.2k views
  20. சமையல் செய்யும் ரோபோ எந்த வித பரபரப்பும் இன்றி அருமையான சமையல் செய்யும் இயந்திர மனிதனை (ரோபோ) ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார். பெய்ஜிங்கைச் சேர்ந்த லு சாங்ஃபா என்பவர் உருவாக்கியுள்ள இந்த இயந்திர மனிதன், அருமையான சமையலை ஒரு சில நிமிடங்களில் செய்து முடித்துவிடுகிறது. கணினி் இணைக்கப்பட்ட இந்த இயந்திர மனிதன், காய்கறிகள், மாமிசங்களைக் கொண்டு எந்த பரபரப்பும் இன்றி ஒரு சில நிமிடங்களில் எனக்குப் பிடித்தமான உணவை தயாரித்துக் கொடுத்து விடுகிறது என்று சாங்ஃபா கூறியுள்ளார். சாங்பிங் மாவட்டத்தில் உள்ள சுமார் 200 பேர், இந்த இயந்திர மனிதன் தயாரித்த உணவை ருசி பார்த்துள்ளனர். அதில் ஒருவர் கூறுகிறார், இயந்திர மனிதன் தயாரித்த உணவு, நன்கு தேறி…

    • 16 replies
    • 5.1k views
  21. . Nano technology படிப்பதால் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு எப்படி? எந்த வகையான இடங்களில் இதற்குரிய வேலை கிடைப்பதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு. அல்லது Medical technology ஐ பற்றியும் அறிந்திருந்தால் கூறுங்கள். .

  22. 2014 இல் மூவர் மருத்துவம் அல்லது உடற்தொழிலியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில்.. அதில் அரைவாசியை வென்ற.. இலண்டனில் வசிக்கும் பேராசிரியர் John O'Keefe ஊடகங்களுக்கு வழங்கிய செய்தி இதோ. 2014 மருத்துவம் அல்லது உடற்தொழிலியலுக்கான நோபல் பரிசு மூளையில் உள்ள GPS.. திசைகாட்டிக் கலங்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகளை கண்டறிந்ததை இட்டு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கலங்கள் சுண்டெலிகளில்.. 1971 இலேயே கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கலங்களின் செயற்பாட்டை சரியாக விளங்கிக் கொள்வதன் வாயிலாக அல்சிமர்.. டெம்ன்சியா(Dementia) போன்ற மூளை நரம்பியல் நோய்களுக்கு தீர்வு தேட வசதிகள் பிறக்கும் என்று நம்பப்படுகிறது. அதேவேளை இயற்பியல் அல்லது பெளதீகவியலுக்கான 2…

  23. நாம் வாழும் பூமிக்கு நாமே ( மனிதர்கள் ) பாரமாகிவிட்டோம் எனும் நிலைக்கு மனித சனத்தொகை அதிகரித்துவிட்டதாக விஞ்ஞானிகள் கணிப்பிட்டுள்ளனர். தற்போதைய மனித சனத்தொகை சுமார் 6.8 பில்லியன்களாகும். இவற்றுள் சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா முதல் மூன்று சனத்தொகை கூடிய நாடுகளாக உலகில் விளங்குகின்றன. இந்த சனத்தொகை அதிகரிப்பானது பூமியில் இருக்கும் பயன்பாட்டுக்குரிய வளத்தை விட அதிகமாக உருவாகி வருவதால் குடிநீர் மற்றும் உணவு வளப்பிரச்சனை என்பது உலகில் விரைந்து அதிகரிக்கும் நிலை இருந்து வருகிறது.இதனை ஈடு செய்ய நீர் முகாமைத்துவப் பயன்பாடு மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பயிர்களின் உற்பத்திகளை அபரிமிதமாக அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இருப்பினும் இது விடயத்தில் சிக்கல்…

    • 16 replies
    • 3.4k views
  24. நாசா தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்வுகள் 07 - August தொடக்கம் 20 - August வரை. நாசா தொலைக்காட்சி LIVE (Real Player) நாசா தொலைக்காட்சி LIVE (Win Media) இந்த பகுதியில் கடந்த June மாதம் 8 ஆம் திகதி அன்று விண்வெளிக்கு ஏவப்பட்டு 22 ஆம் திகதி பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி வந்த Space Shuttle Atlantis (STS - 117) பற்றிய செய்திகள், நாசாவினால் வெளியிடப்பட்ட பல அரிய ஒளிப்படங்கள் மற்றும் அரிய காணொளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து எதிர்வரும் August மாதம் 7 ஆம் திகதி விண்வெளிக்கு ஏவப்படவுள்ள Space Shuttle Endeavour (STS - 118) பற்றிய செய்திகள் இணைக்கப்படவுள்ளன. ஈடுபாடு உள்ளவர்கள் வாசித்து பயன் பெறலாம்.

  25. பொதுவாகவே குழந்தைகளை பெறும் விடயத்தில் பெண்களுக்கு வயதாக ஆக, அவர்களின் கருத்தரிப்பதற்கான சாத்தியங்கள் குறையும் என்பது மருத்துவ உலகில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை, வயதான காலத்தில் கூட அவர்களால் தந்தையாக முடியும் அதாவது, ஆண்களின் வயதுக்கும் அவர்களின் தந்தையாகக் கூடிய தன்மைக்கும் நேரடி தொடர்பில்லை என்றே இதுவரை பரவலாக கருதப்பட்டு வந்தது. ஆனால் அந்த கருத்து தவறு என்று சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாக பிரெஞ்சு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் பன்னிரெண்டாயிரம் தம்பதிகளிடம் செய்யப்பட்ட ஆய்வின் முடிவில், பெண்களைப்போலவே ஆண்களுக்கும் 35 முதல் 40 வயதாகும் போது, அவர்களின் இனப்பெருக்க ஆற்றல் கணிசமாக குறைவதாக தெரியவந்திருக்கிறது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.