Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 13, 2011 / பகுதி: அறிவியல் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில் அண்மையில் மேலும் 53 மொழிகளில் தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது. இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும். பல்வேறான மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் முயற்சியில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. பிரவுசர் போட்டியில் மற்ற பிரவுசர்களை முந்திச் செல்ல இது கை கொடுக்கும் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது. இந்த பிரவ…

  2. New Version of Google Maps Brings Indoor Floor Plans to Your Phone Google’s Maps team has made fantastic advances in surveying and mapping seemingly every square inch of navigable ground on the planet. But for mobile users, those maps have always stopped just short of indoor spaces — until now. Google Maps 6.0 for Android launched Tuesday with a bold initiative: indoor mapping. Partnering at launch with a selection of businesses and public service structures, the new mobile Maps version allows users to see the entire layout of a mapped building, switch between floor plans if the structure has multiple levels, and locate indoor points of interest lik…

  3. வெள்ளிக் கிரகத்தில் உயிரினம்: உரிமை கோருகிறது ரஷ்சியா; நிராகரிக்கிறது அமெரிக்கா. 1982 இல் வெள்ளிக் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட Venus - 13 என்ற சோவியத் கால விண்கலம் எடுத்து அனுப்பிய படங்களை ஆராய்ந்ததில் அங்கு தேள் (scorpion) போன்ற வடிவில் உயிரினம் ஓடித் திரிவது போன்ற தோற்றம் தெரிவது தெரிய வந்துள்ளது. இதனை ரஷ்சிய விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு வெளி உலகிற்குத் தெரியப்படுத்தி உள்ளனர். ஆனால் 464 பாகை செல்சியஸ் மேற்பரப்பு வெப்பநிலையுடைய, வளிமண்டலத்தில் காபனீரொக்சைட்டை அதிகம் கொண்டுள்ள, பூமியை விட 0.9 மடங்கு கூடிய ஈர்ப்பு சக்தி உடைய சூடான கிரகமான வெள்ளியில் எப்படி ஒரு உயிரினம் வாழ முடியும் என்ற கேள்வியோடு.. குறித்த படத்தில் தோன்றுவது உ…

  4. Started by சுவைப்பிரியன்,

    சம்சுங் கைத்தொலை பேசி சிம் லொக் உடைக்க யாராவது உதவி செய்ய முடியுமா.

  5. இந்தியாவின் முதல் முயற்சியாக சந்திரனில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மென்மையான-தரையிறங்க, சந்திரயான் 2 செப்டம்பர் 7, 2019 அன்று (failed on September 7, 2019) தோல்வியடைந்தது. சந்திரயான்-2 விக்ரம் விண்கலம் தரையிறங்கும்போது, வேகத்தடுமாற்றத்தால் விபத்துக்குள்ளானது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் சமீபத்தில் ஒரு விண்வெளி நிகழ்வில் கலந்துகொண்டபோது, ‘‘2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2021-ஆம் ஆண்டின் முற்பகுதியில் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் ஒரு விண்கலம் மற்றும் ஒரு ரோவரை மென்மையாக தரையிறக்கும் லட்சியப் பணிக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. சந்திரனின் தென் துருவத்திற்கு அருகே ஆளில்லா விண்கலத…

  6. உலகச் சந்தையில் தமிழ் மூளைக்கு மதிப்பு அதிகம் என்பதை நிரூபித்து இருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ். எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் அதிகம். தற்போது இவர் கண்டுபிடித்துள்ள, பெட்ரோல் தேவைப்படாத சூரிய சக்தியால் இயங்கும் 'எக்கோ ஃப்ரி கேப்’தான் திருப்பூரின் ஹைலைட். பார்க்க மூன்று சக்கர ரிக்க்ஷாபோல இருந்தாலும் கிட்டத்தட்ட காரின் ரிச் லுக்கோடு இருக்கிறது இந்த ரிக் ஷா. புவி வெப்பமயமாதல் என்கிற அசுரப் பிடியில் சிக்கி இருக்கும் பூமிக்கு இவர் கண்டுபிடித்து இருக்கும் வாகனம் உண்மையில் ஒரு வரப்பிரசாதம். 'இந்தியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ இவருடைய கண்டுபிடிப்பை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் அங்கீகரித்து இருப்பது இன்னும் ஒரு சிறப்பு…

  7. (சென்னை அண்ணா மேம்பால வளைவில்தான் புதன்கிழமை பேருந்து விபத்து ஏற்பட்டது. வளைவுகளில் விபத்தைத் தடுக்க, சுட்டி விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு இது.) "மலைப்பிரதேசங்களில்... அவ்வப்போது வாகனங்கள் பள்ளத்தில் உருண்டு, பெரும் உயிர்ச்சேதத்தில் முடிவதைப் பார்க்கிறோம். இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க வழி காட்டுகிறார் காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிவசங்கர். "இது போன்ற விபத்துகளுக்கு காரணம் மைய விலக்கு விசை. அதாவது, மலைப்பிரதேச சாலைகளின் வளைவுப் பகுதிகளில் செல்லும்போது, வாகனங்களுக்கு மைய நோக்கு விசை அவசியம். அந்த மைய நோக்கு விசை செயல்பட ஆதாரம் இல்லாத நிலை உருவாகும்போது, அங்கே மைய விலக்கு விசை ஏற்பட்டுவிடுகிறது. இது, வாகனங்கள…

  8. அறிவியல்- Dr.T S Subbaraman holds a doctorate in Physics and was a former Head of the Physics department at Anna University, Chennai. This is one side of him. His specialization may be Physics, but his fervor in his heart is inscribed with Tamil. He always had the passion to write dramas, articles and stories in Tamil. He is also an expert in writing poems in English. Dr. Subbaraman has acted in Tamil plays from the age of nine. He has also performed in various TV and radio dramas. He has the credit of making the science show "Maanudam ventradu" aired in All India Radio for three continuous years into scientific drama. Dr. Subbaraman has authored many books. He has …

    • 18 replies
    • 1.7k views
  9. ஜொனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 'யூரோப்பியன் சோலார் ஆர்பிட்டர்' (சுருக்கமாக 'சோலோ') என்ற சூரிய சுற்றுவட்டக் கலன் இன்று (ஜூன் 15) தனது தற்போதைய சுற்றுவட்டப் பாதையில் சூரியனுக்கு நெருக்கமான புள்ளியை அடைந்தது. சூரியனில் இருந்து 77மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்தப் புள்ளி. கடந்த பிப்ரவரி மாதம் ஏவப்பட்ட இந்த சூரிய ஆராய்ச்சிக் கலன் நமது நட்சத்திரமான சூரியனின் இயக்க ஆற்றல் பண்புக்கான காரணம் என்ன என்று ஆராயும். வெள்ளி, புதன் ஆகிய இரு கோள்களின் சுற்றுவட்டப் பாதைக்கு நடுவில் இருக்கிறது தற்போது சோலோ கலன் அடைந்திருக்கிற புள்ளி. இன்னும்…

  10. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது தெரியாத ஓர் அதிவேக பயணத்தினை நாம் செய்து கொண்டிருக்கின்றோம். இதில் கொஞ்சம் பிசகினாலும் அதோ கதிதான். மணிக்கு சுமார் 1040 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்திலேயே நாம் வசிக்கும் புவி இடை விடா பயணம் ஒன்றினைச் செய்து கொண்டிருக்கின்றது. ஆனாலும் இவை நன்றாக தெரிந்தும் கூட இன்றுவரை பூலோக வாசிகள் பலரையும் ஆட்டிப்படைக்கும் ஓர் கேள்விதான் பூமியைத் தாண்டி வேற்றுக்கிரகங்கள் உள்ளதா? அப்படியே இருந்தால் அவற்றில் உயிரினங்கள் வசிக்கின்றதா? என்பதே. இந்த கேள்விகளுக்கு நிச்சயமாக நாம் தனித்து தான் வாழ்கின்றோம் என்ற ஓர் பதிலோடு, வேற்றுக்கிரக வாசிகள் இருக்கின்றார்கள் என்றும் இரு வகை பதில்கள் கொடுக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றது. அதேபோன்று ஆய…

  11. புதிர் அவிழும் கணங்கள் இளையா இது டேப்லெட் பிசிகளின் (Tablet PCs) காலம். ஆனால் 6000 வருடங்களுக்கு முன்னரே டேப்லெட்டுகள் முளைத்துவிட்டன. ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா? ஆனால் ஒரு வித்தியாசம். இன்று போல அவைகளில் விண்டோஸ் இல்லை. மைக்ரோ சில்லுகள் கிடையாது. தொடுதிரை இல்லை. ஈரமான களிமண் நெருப்பில் சுடப்பட்டு எளிதாகச் செய்யப்பட்டன (Clay Tablets). சோப்புக் கட்டியில் ஊக்கியை வைத்து கீறி ‘ராமன்’ என்று பெயர்பதிப்பது போல கூரிய எழுத்தாணியால் எழுத உதவிய களிமண் பலகை. இதில் படங்களை கிளிக்-கி ஃபேஸ்புக்கில் விட முடியாது. ஆனால் சிறுசிறு படங்கள் வரையலாம். வரலாறு எழுதலாம். கணக்குப் புதிர்களைக் கீறி வைத்து பின்வரும் சந்திதிகளில் உள்ள மிகச்சிறந்த கணித மேதைகளை தூங்கவிடாமல் செய்யலாம். பிளி…

  12. 'விண்­வெ­ளியின் பெராரி' என அழைக்­கப்­படும் ஐரோப்­பிய விண்­வெளி முக­வ­ர­கத்தின் செய்­ம­தி­யொன்று அடுத்த சில நாட்­டி­களில் பூமியில் விழும். ஆனால் எங்கு விழும் என யாருக்கும் தெரி­ய­வில்லை என விஞ்­ஞா­னிகள் தெரி­வித்­துள்­ளனர். இச்­செய்­ம­தி­யா­னது புவி­யீர்ப்பு தொடர்­பாக ஆராய்­வ­தற்­காக உயர் தொழில்­நுட்­பத்தில் தயா­ரிக்­கப்­பட்டு 2010ஆம் ஆண்டு விண்­ணுக்கு செலுத்­தப்­பட்­டது. அதன் எரி­பொருள் முடி­வ­டைந்த நிலை­யி­லேயே தற்­போது பூமியில் விழ­வுள்­ளது. இது பூமியின் எப்­பா­கத்­தி­லேனும் விழலாம் ஆனால் அது எங்கு விழும் என விஞ்­ஞா­னி­களால் கணிக்க முடி­ய­வில்லை. சுமார் ஒரு தொன் (சுமார் 908 கி.கி) நிறை­யு­டைய இந்த விண்­கலம் பூமியின் எல்­லைக்குள் வரும் போது எரிந்து அண்­ண­ள­வாக 91…

    • 17 replies
    • 937 views
  13. புற்று நோய் பரவுவதை தடுக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். உயிர்கொல்லி நோயான புற்றுநோய்க்கு இலக்கானவர்களுக்கு மரணத்தை தவிர மருந்து ஏதும் இல்லை என பேசப்பட்டு வந்த பழைய கருத்து இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. அதிலும் மார்பக புற்று நோய் மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்நோயால் தாக்கப்பட்ட கோடிக்கணக்கான பெண்களின் ஆயுட்காலத்தின் பெரும் பகுதி பயம் மற்றும் பீதியால் கழிந்து வந்தது. பெரும்பாலான புற்று நோய் சார்ந்த மரணங்களுக்கு நோய் கிருமிகள் மனித உடலுக்குள் வேகமாக பரவி ரத்த அணுக்களை சிதைத்து அழிப்பதே காரணம் என கண்டறியப்பட்டது. புற்றுக் கட்டியில் இருக்கும் கிருமிகள் வேகமாக பரவுவதை தடுக்கும் தீவிர ஆராய்ச்சியில் அமெரிக்காவில் உள்ள கார்னெல் மருத்துவ பல்கலைக…

  14. நம்மில் பலரும் ஐ.பி.எல். 20 - 20 கிரிக்கெட் போட்டித் தொடரில் நமக்குப் பிடித்த அணி எந்த இடத்தில் இருக்கிறது என்று கடந்த ஒன்றரை மாதமாகத் தினமும் ஆர்வத்துடன் பார்த்திருப்போம். ஆனால், இந்த ஒன்றரை மாதத்தில் ஒரு நாளாவது நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள சத்துகளை வரிசைப்படுத்திப் பார்த்திருப்போமா? அப்படிப் பார்த்திருந்தால் முறையான, சத்தான உணவைத்தான் சாப்பிடுகிறோமா என்ற கேள்வி நிச்சயம் தோன்றியிருக்கும். ‘தினமும் வீட்டுச் சாப்பாடுதானே சாப்பிடறேன்... எனக்கெல்லாம் என்ன பிரச்சினை வரப் போகுது?’ என்று சொல்லும் போக்கு பரவலாகி விட்டது. அதெல்லாம் சரி, நம் வீட்டில் தயாரிக்கப்படும் உணவில் சேர்க்கப் படும் பொருட்களின் தரம் என்ன? அவை எப்படிப்பட்ட முறையில் உற்பத்தி யாகின்றன என்று நமக்குத் தெரி…

    • 0 replies
    • 606 views
  15. புழக்கத்தில் உள்ள உலோக சமையல் சிலிண்டர்களை விட இலகுவானது எனக் கூறப்படும் ஃபைபர் சிலிண்டர்கள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. அவை, எடை குறைவாகவும், பல கூடுதல் பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளதாக, IOCL கூறுகிறது.

  16. Started by gausi,

    நான் dvd r என்ற சினிமாப் படம் டவுண் லோட் செய்தேன் . அதை எப்படி சிடியில் எடுக்கலாம் அதுக்கு என்ன தேவை ட்விடி பிறென்னர் எக்ஸ்திறாவாக வேண்டியுளேன் நெரொ 6உம்ம என்னிடம் இருக்கு ஆனால் டவுண்லோட் செய்ய முடியல யாராவது ஹெல்ப் பன்னவும் ப்ளீஸ்

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் சூரியக் குடும்பத்தின் மாதிரி படத்தை வரையச் சொல்லி பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் அளிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி அடைகின்றனர் வானியல் ஆய்வாளர்கள். சூரியக் குடும்பத்தில் உள்ள பூமி உள்ளிட்ட கோள்கள், சூரியனை மையமாக கொண்டு சுற்றி வருகின்றன என்பது நாம் அறிந்ததே. இதேபோன்று, சூரியன் நிலையாக இருப்பதாகவும், பூமி உள்ளிட்ட பிற கோள்கள் தான் அதனை சுற்றி வருகின்றன என்றும் நமக்கு கற்பிக்கப்பட்டது. எனினும், சூரியக் குடும்பம் அமைந்துள்ள பால்வெளி மண்டலம், விண்மீன் மண்டலத்தில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான விண்மீன் திரள்கள் உள்ளிட்டவை பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்தின் வழியாக வினாடிக்கு 6…

  18. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், அறிவியல் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக, ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம், பிப். 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அறிவியல் என்பது, வாழ்க்கையோடு தொடர்புடையது. இதன் பயன்பாடு விஞ்ஞானிகள், படித்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அப்போதுதான், அந்த கண்டுபிடிப்பு முழுமை பெறும். அறிவியலை படிப்பதோடு நின்று விடாமல், செயல் வடிவிலும் கொண்டு வர வேண்டும். முன்னோடி:@@ எந்த நாகரீகத்துக்கும் முன்னோடி அறிவியல் தான். கற்காலத்திலும் கூட, வாழ்க்கைச் சூழலை மேம்படுத்திக் கொள்ள அறிவியலை மனிதர்கள் பயன்படுத்தினர். கற்களை உரசி நெருப்பை உண்டாக்கினர்; கற்களை கூர்மையாக்கி ஆய…

    • 2 replies
    • 14.5k views
  19. Tesla Model S P85D புதிய தலைமுறை கார் இனி பெட்ரோல் வேண்டாம் அமுதம் மாதிரி கதவு பிடி வெளியே வருகிறதாம்.😜

    • 0 replies
    • 596 views
  20. மிக நீண்ட காலமாகவே பேர்முடா அருகில் நூற்றுக் கணக்கான விமானங்களும் கப்பல்களும் காணாமல் போய்க் கொண்டிருந்தன.இவற்றுக்கு என்ன தான் நடக்கின்றது என்பதை அறிவதற்காக போனவர்களும் காணாமலேயே போய்விட்டார்கள்.கப்பலில் வேலை செய்த காலங்களில் இதைப் பற்றி அறிந்திருந்தேன்.ஆனால் விபரமாக அறியக் கூடிய பொறுமையில்லாத வயதால் செய்தியை மாத்திரம் உள்வாங்கி வைத்திருந்தேன். அண்மையில் இதைப் பற்றி தொலைக்காட்சியில் காட்டிய போது தான் எத்தனையோ பேருக்கு இப்படி ஒரு சமபவம் நடந்ததே தெரியாமல் இருக்கலாம் அல்லது தெரிந்தும் என்னைப் போல் விபரம் தெரியாமல் இருக்கலாம் என்ற எண்ணத்தில் உங்களின் பார்வைக்கு கொண்டுவருகிறேன்.இவை பற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் விபரமாக எழுதுங்கள். இவை சாதாரணமானவர்களுக்கு மட்டும…

  21. காலச் சக்கரம் எவ்வளவு விரைந்து சுழல்கிறது! மிகக் குறுகிய காலத்தில் எவ்வளவு பெரிய மாறுதல்கள்! எல்லா மாறுதல்களும் இயற்கை சூழல் அழிவை ஏற்படுத்துபவையாகவே இருப்பதுதான் வருத்தம் தருகிறது. கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகப் புதுச்சேரி நகரமும் அதைச் சுற்றி முப்பது கல் சுற்றளவுக்கு உள்ளே இருக்கும் சிற்றூர்களும் எனக்கு நன்கு பழக்கம். மிதிவண்டியிலேயே எல்லா இடங்களையும் சுற்றியிருக்கிறேன். சாலையோரம் எத்தனை ஏரிகள்! எவ்வளவு செழுமையான நன்செய் நிலங்கள்! எவ்வளவு புன்செய் நிலங்கள்! அவற்றில் கால் பகுதிகூட இன்றில்லை. புதுவைப் பகுதியில் மட்டும் 86 ஏரிகள் இருந்ததாகக் கூறுவர். நானே இருபதுக்கு மேற்பட்ட ஏரிகளைப் பார்த்திருக்கிறேன். மிகச் சில பெரிய ஏரிகளைத் தவிர, மற்றவற்றில் பல தூர்க்கப்பட்டுவிட்டன…

    • 0 replies
    • 1.3k views
  22. 2022ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் இன்று – இலங்கைக்கு தென்படும் நேரம் குறித்த அறிவிப்பு! 2022ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் காணலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவு அறிவித்துள்ளது. ஏனைய நாடுகளுக்கு இது முழு சந்திர கிரகணமாகத் தோன்றினாலும் இலங்கையில் பகுதி சந்திர கிரகணமாகவே இது காணப்படுவதாக பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். மதியம் 1:32 மணிக்கு சந்திர கிரகணம் நிகழ்கிறது என்றும் இதன் இறுதி பகுதியை பகுதி சந்திர கிரகணமாக பார்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சந்திரன் அடிவானத்திற்கு கீழே இருப்பதால் கிரகணத்தின் ஆரம்…

  23. ஜப்பானில் காபி மேக்கரை கூவிக்கூவி விற்கும்... “சேல்ஸ்மேன்” ரோபோக்கள் அறிமுகம்! டோக்கியோ: ஜப்பானில் நெஸ்லே நிறுவனத்தில் ரோபோக்கள் சேல்ஸ்மேன் பணியில் செயல்பட்டு வருவது காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. நவீன அறிவியல் உலகில் ரோபோக்களின் பங்கு மிக அவசியமானதாக திகழ்கிறது. இந்நிலையில், சர்வதேச உணவு வர்த்தக நிறுவனமான நெஸ்லே "ரோபோ"க்களை சேல்ஸ்மேன் பணியில் அமர வைத்துள்ளது. காபி மேக்கர் விற்கும் ரோபோ: ஜப்பானில் தான் தயாரிக்கும் காபிமேக்கர் கருவிகளை விற்பனை செய்ய 1000 ரோபோக்களை உருவாக்கியுள்ளது. "பெப்பர்" என்னும் பெயர்: இது பிரான்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு தைவானில் தயாரிக்கப்பட்டது. பெப்பர் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் ஜப்பான் வர்த்தக நிறுவ…

  24. செயற்கைக்கோள் தொலைக்காட்சி பெறு (Satellite TV Reception) சில ஆண்டுகளுக்கு முன்பு வடத் தொலைக்காட்சியின் (Cable TV) பரவலில் இந்தியா முழுவதும் ஒரு புரட்சி ஏற்பட்டது. இந்த சேவை வடத் தொலைக்காட்சி உரிமையாளர்கள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. சமீப காலங்களில் இல்லநேரடி ஒளிபரப்பு (Direct-to-Home Broadcast) என்ற கருத்து விரைவாக பிரபலமடைந்து வருகிறது. இந்த இரண்டு அணுகுமுறைகளிலிலும் அடிப்படைகள் ஒன்றே. வழக்கமான புவிப்பரவு தொலகாட்சி அலைகளை (terrestrial TV waves) நேரடியாக மொட்டைமாடியில் உள்ள அலைக்கம்பத்தில் பெறுவது அல்லாமல், வடத் தொலக்காட்சி குறிகைகள் கிண்ண அலைக்கம்பங்கள் (Dish Antennas) மூலம் பெறப்படுகின்றன. கிண்ண அலைக்கம்பத்தில் படும் நுண்ணலைகள் ஒரு புள்ளிக்கு குவிக்கப்படுகி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.