அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3254 topics in this forum
-
பொதுவாக, ஒரு மனிதனின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட வயது எல்லையின் பின்னர் மூளையின் வளர்ச்சி, இதர உடல் உறுப்புக்களைப் போல, தனது இறுதி வளர்ச்சி நிலையினை (அதாவது இந்நிலைக்கு மேல் மாற்றமில்லை என்ற நிலை) அடைந்து விடும் என்ற கருத்தே மருத்துவ வட்டாரங்களில் மிக அண்மைக் காலம் வரை இருந்து வந்தது. அதாவது, மனித மூளையானது plasticity அற்றது என்பதே இந்தப் புரிதல். எனினும் அண்மைக் காலமாக இந்தப் புரிதல் தவறானது என்பது ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டு மருத்துவ வட்டாரங்களில் பலத்த பரபரப்பினை எற்படுத்தி வருகின்றது. இந்தக் கண்டுபிடிப்பிற்கு வழி வகுத்த சம்பவம் சுவாரசியமானது. ஓரு மருத்துவ பேராசிரியர். அவரது மகன்களும் மருத்துவர்கள். பேராசிரியரிற்கு ஒரு நாள் திடீரென ஏற்பட்ட ஒரு பாரிய மாரடைப்பின் …
-
- 16 replies
- 3.3k views
-
-
-
- 26 replies
- 3.3k views
-
-
பொதுவாகவே குழந்தைகளை பெறும் விடயத்தில் பெண்களுக்கு வயதாக ஆக, அவர்களின் கருத்தரிப்பதற்கான சாத்தியங்கள் குறையும் என்பது மருத்துவ உலகில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை, வயதான காலத்தில் கூட அவர்களால் தந்தையாக முடியும் அதாவது, ஆண்களின் வயதுக்கும் அவர்களின் தந்தையாகக் கூடிய தன்மைக்கும் நேரடி தொடர்பில்லை என்றே இதுவரை பரவலாக கருதப்பட்டு வந்தது. ஆனால் அந்த கருத்து தவறு என்று சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாக பிரெஞ்சு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் பன்னிரெண்டாயிரம் தம்பதிகளிடம் செய்யப்பட்ட ஆய்வின் முடிவில், பெண்களைப்போலவே ஆண்களுக்கும் 35 முதல் 40 வயதாகும் போது, அவர்களின் இனப்பெருக்க ஆற்றல் கணிசமாக குறைவதாக தெரியவந்திருக்கிறது. …
-
- 16 replies
- 3.3k views
-
-
DVD இல் இருந்து ஒரு பாடலை மட்டும் பிரித்து 3gp க்கு மாற்றுவது எப்படி? நான் முயற்சி செய்து பார்த்தேன் சரிவரவில்லை
-
- 3 replies
- 3.3k views
-
-
அபூர்வமானதொரு சூரிய கிரகணம் வரும் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர். இதுபோன்ற சூரிய கிரகணம் ஒன்று 1999 ஆம் ஆண்டிலேயே இறுதியாக நடந்துள்ளது. 16 வருடங்கள் கழித்து அது தற்போது நிகழவுள்ளது. வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி பகல் வேளையை இரவு ஆக்கிரமிக்கவுள்ளது. இது சிலவேளை 90 நிமிடங்கள் நீடிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஐரோப்பாவைப் பொறுத்தவரை சுமார் 84 சதவீதமான சூரிய ஒளி மறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் வடக்கு நோர்வே மற்றும் பரோயே தீவுகளில் முழு சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. மீண்டும் இதுபோன்ற ஒரு சூரிய கிரகணம் 2026 ஆம் ஆண்டில் தான் வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். http://newsfirst.lk/tamil/2015/02/16-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF…
-
- 1 reply
- 3.3k views
-
-
அதி விரைவாக முன்னேறிக்கொண்டு இருக்கும் இன்றைய தொழில் நுட்பக் காலகட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் என்பது நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்களை கொண்டது.வயர்களின் உதவியின்றி தானாகவே இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் இந்த புளுடூத். கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் என்று பல சாதனங்கள் தமக்குள்ளே இணைப்பினை ஏற்படுத்திக்கொள்ளும் தன்மைகளை கொண்டுள்ளன ஆனாலும் கூட இந்த புளுடூத் சாதனன்களில் குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்த…
-
- 0 replies
- 3.3k views
-
-
கணிதம் கற்க உங்கள் உறவுகளுக்கு கணிதத்தில் தமிழில் கற்க இந்த தளம் உதவலாம். http://bseshadri.wordpress.com/
-
- 1 reply
- 3.3k views
-
-
பழைய மூளைக்குள் ஒளிந்திருக்கும் புதிய மூலைகள் – 1 சுந்தர் வேதாந்தம் கடந்த சில நூற்றாண்டுகளில் மருத்துவத்துறை எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் மனித மூளை எப்படி இயங்குகிறது என்பது இப்போதும் நமக்கு சரியாக புரியாத புதிர்தான்! நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் தலைக்குள் உட்கார்ந்திருக்கும் மூளை சுமாராக ஒன்றரை கிலோ எடையுள்ள ஒரு சாம்பல் நிற கொசகொசப்பு. மனித உடலுக்குள் இன்னும் முழுவதுமாக புரிந்து கொள்ளப்படாத வேறு பல விஷயங்கள் நிச்சயம் உண்டு எனினும், இதயம், சிறுநீரகம், கண் போன்ற முக்கியமான உறுப்புக்களை பற்றி நிறைய புரிந்து கொண்டு இருக்கிறோம், மாற்று அறுவை சிகிச்சைகள் செய்கிறோம், அதே பணிகளைப் பலவருடங்கள் சிறப்பாக செய்யக்கூடிய செயற்கை அவயங்களைக் கூடத் தயாரித்துச் சோர்ந்து போன இயற்க…
-
- 2 replies
- 3.3k views
- 1 follower
-
-
பிறப்புரிமையியல் பரம்பரைத் தகவல்களை விலங்குகளில் காவுவது தாய் மற்றும் தந்தையில் இருந்து வரும் புணரிக்கலங்களில் உள்ள டி என் ஏ (DNA) என்பது யாவரும் அறிந்ததே..! தற்போது டி என் ஏ வகையினை ஒத்ததும் புரதத் தொகுப்பில் பங்கு வகிப்பதுமான ஆர் என் ஏயும் (RNA) எம் ஆர் என் ஏ (mRNA) வடிவில் பரம்பரை அலகுக்குரிய இயல்புகளை காவுவதாக ஓர் அரிய ஆர்ச்சரியத்துக்குரிய ஆய்வுத்தகவலை நேச்சர் (Nature)வெளியிட்டுள்ளது..! இது குறித்து ஆர்வமுள்ள யாழ் கள உறுப்பினர்கள் கீழுள்ள முகவரியில் மேலதிக தகவலை ஆங்கிலத்தில் அறியலாம்..! http://news.bbc.co.uk/1/hi/sci/tech/5011826.stm மீண்டும் அவசியம் தேவை கருதின் சந்திக்கும் வரை செய்திகளுடன் குருவிகள்..!
-
- 8 replies
- 3.2k views
-
-
காலப்பயணம்: புனைவா? மறைக்கப்பட்ட உண்மையா? (வீடியோ இணைப்பு) [ சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2015, 06:57.06 மு.ப GMT ] அறிவியல் உலகில் பல்லாண்டு காலமாக நீங்காத மர்மங்களில் Time Travel எனப்படும் காலப்பயணமும் முக்கியமான இடத்தினை பிடிக்கிறது. காலப்பயணம் (Time Travel) என்றால் என்ன? தற்போது இருக்கும் காலத்தில் இருந்து இறந்த காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ பொருள்களை அனுப்புவதோ, தகவல்கள்/சமிக்ஞைகளை அனுப்புவதோ, அல்லது மனிதர்கள் பயணம் செய்வதையோ காலப்பயணம் என குறிப்பிடுகின்றனர். ஐன்ஸ்டீனால் உருவாக்கப்பட்ட சிறப்பு சார்பியல் மற்றும் பொது சார்பியல் கொள்கைகளே காலப்பயணம் என்ற கருத்தை முதலில் முன்வைத்தது. மேலும், இவ்வாறான காலப்பயணத்தை அடைய பயன்படும் தொழிநுட்ப சாத…
-
- 1 reply
- 3.2k views
-
-
Countries ranked on maths and science 1. Singapore 2. Hong Kong 3. South Korea 4. Japan (joint) 4. Taiwan (joint) 6. Finland 7. Estonia 8. Switzerland 9. Netherlands 10. Canada 11. Poland 12. Vietnam 13. Germany 14. Australia 15. Ireland 16. Belgium 17. New Zealand 18. Slovenia 19. Austria 20. United Kingdom 21. Czech Republic 22. Denmark 23. France 24. Latvia 25. Norway 26. Luxembourg 27. Spain 28. Italy (joint) 28. United States (joint) 30. Portugal …
-
- 34 replies
- 3.2k views
-
-
மொபைல் போன்களின் கோட் எண்கள் -------------------------------------------------------------------------------- . மொபைல் போன்களின் கோட் எண்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு கோட் எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் மொபைல் போனின் அடிப்படைத் தன்மைகளை அறிய சில கோட் எண்களை வகுத்து தந்துள்ளன. இது மொபைல் போனின் பழுது பார்ப்பவர்களுக்குத் தெரியும். அவற்றில் சில இங்கு தரப்படுகின்றன. எல்.ஜி. போன்களின் கோட் எண்கள் போனின் டெஸ்ட் மோடுக்குச் செல்ல –– 2945#*# எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர – 2945*#01*# மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய – *8375# மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ. எண…
-
- 4 replies
- 3.2k views
-
-
வணக்கம் நண்பர்களே! இது எனது புதிய முயற்சி ஆகும். வீடியோ ஊடாக சுவாரசியமான அறிவியல் சார்ந்த தகவல்களை அறியத் தருகிறேன். உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! மேலும் எனது அறிவியல் நிகழ்ச்சியை தொடர்ந்தும் பார்க்க விரும்பினால் எனது யூடியூப் சேனலை அல்லது முகநூல் பக்கத்தை வலம் வாருங்கள்: YouTube: http://https://www.youtube.com/channel/UCXyjvlbJA5CmHFq7iQgjslw Facebook: https://www.facebook.com/SciNirosh
-
- 4 replies
- 3.2k views
-
-
புகைப்பிடித்தலின் காரணமாக காச நோய்க்கான தாக்கம் அதிகரிப்பதாகவும் இதனால் இந்தியா உட்பட பல நாடுகளில் பலர் இந்நோயின் தாக்கத்து உள்ளாகியுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உலகில் பில்லியன் கணக்கானோர் காச நோய்க்கான பற்றீரியாவை (Mycobacterium tuberculosis) தமதுடலில் கொண்டுள்ள போதும் மில்லியன் கணக்கானோரே கடும் பாதிப்புக்குள்ளாகி நோய் கண்டு இறக்கின்றனர் அல்லது மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது...!
-
- 9 replies
- 3.2k views
-
-
மூளையிலும் ஆண் - பெண் வேற்றுமை நெல்லை சு. முத்து அவன் மூளை, அவள் மூளை என்று சொன்னால் அடிக்க வராதீர்கள். இன்று வரை அறிவியலில் சாதனையாளர்கள் என்று மேடம் கியுரி, சகுந்தலா தேவி, வலென்டியானா தெரஸ்கோவா, கல்பனா சாவ்லா என்று ஒரு நூறு பேரைப் பட்டியல் இட்டுக் காட்டலாம். உலக ஜனத்தொகையில் இது கடலில் கரைத்த பெருங்காயம். கல்வித் துறையில், கணிதத் துறையில் இயற்பியலில், பொறியியலில் பணி ஓய்வுபெறும் வரை ஆண்கள் அளவுக்கு எண்ணிக்கையில் பெண்கள் அதிகம் பிரபலம் அடையவில்லை. அது ஏன் என்கிற சூறாவளி அமெரிக்காவை இன்று மையம் கொண்டு உள்ளது. இளமையில் மதிப்பெண்களும் பரிசுகளும் கொட்டிக் குவிக்கும் பெண்கள் ஒரு குறிப்பிட்ட பராயத்திற்கு பிறகு கல்வித் துறையிலோ, ஆராய்ச்சித் துறையிலோ பரிமளிப…
-
- 7 replies
- 3.2k views
-
-
விஞ்ஞானம்,மருத்துவம் வளர்ந்துகொண்டே போகிறது ஆனால் மனிதன் முன்னேறுகிறானா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது வளர்ச்சி என்பது மனிதனை அழிப்பதாக இருந்தால் அது வளர்ச்சியல்லவே இன்றைய காலத்தில் முன்னைய காலத்தில் இருந்த மருத்துவத்தை விட எத்தனையோ மடங்கு முன்னேறிவிட்டது ஆனால் மனிதனின் சராசரி ஆயுட்காலம்,ஆரோக்கியம் முன்பை விட வளர்ச்சியடையவில்லை எந்த விதத்தில் எங்கள் வளர்ச்சி இருக்கிறது??? நிற்க.. கருவில் இருக்கும் 3மாத பெண் குழந்தை அப்பாவாகியது.இது சாத்தியமில்லையா? ஏன் சாத்தியமில்லை ???????? சாத்தியமாம் விஞ்ஞானம் சொல்கிறது. கருவில் இருக்கும் குழந்தை கூட அப்பாவாகலாம் , குழந்தை உருவாக ஆண்களே இனி தேவையில்லை, உங்களுக்கு விரும்பியவரை குழந்தையாக பெற்றுகொள்ளலாம், நீங்கள் கருத்…
-
- 0 replies
- 3.2k views
-
-
புளுடோ - சூரியனை சுற்றி வரும் நவக்கிரகங்களில் கடைசியாக இருக்கும் பனிக்கட்டி கிரகம். சூரிய குடும்பத் திலுள்ள கிரகங்களில் நாம் மிகவும் குறைவாக அறிந்து வைத்திருக்கும் குட்டி கிரகம். புளுடோவை பற்றி நாம் அறிந்த அனைத்து தகவல்களையும் ஒரு சிறிய போஸ்ட் கார்டில் அடக்கி விடலாம். ஆனால் இந்த நிலை இனி தொடரப் போவதில்லை புளுடோவை நோக்கி பயணிக்க இதோ தயாராகிவிட்டது நாசாவின் புதிய நியூ ஹாரிசான் விண்கலன். பலவிதங்களில் புளுடோ ஒரு வித்தியாசமான கிரகம்தான். மற்ற கிரகங்கள் வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வருகையில் புளுடோ மட்டும் நீள்வட்டப் பாதையில் சூரியனை சுற்றி வருகிறது. இதனால் சில சமயம் இதற்கு முந்தைய கிரகமாக உள்ள நெப்டியூன் கிரகத்தின் வட்டப்பாதையில் குறுக்கே புகுந்தும் தாண்டியும் ஓ…
-
- 14 replies
- 3.1k views
-
-
- "Phonetic typing: If the user type "ammaa" in English it will convert this to the Tamil word அம்மா (means mother). Type writer (TW): It will convert the keystroke with appropriate Unicode character in the selected Language. The Keystroke F9 is set as Hot key for switching between languages. " - http://drupal.org/project/indic_script தமிழ் எழுதும் முறைகள் தமிழை நிரந்திரமாக கொல்லுது பாருங்கோ !!! இன்று தமிழ் எழுதும் முறைகளை கவனியுங்கோ, இப்டடித் தமிழை எழுத... கந்தனும் கடம்பனும் இங்கிசு எல்லோ படிக்க வேண்டும் . . . ? ! தொட்டுனர்வுத் தட்டுக் கணீனிகள் வந்து கொண்டிருக்கும் நேரத்த…
-
- 14 replies
- 3.1k views
-
-
பிரித்தானியாவில் நடந்த ஆராய்ச்சியில் தாவரங்களின் மரபணுக்களை பெற்று மனிதர்கள் பரிணாமம் அடைந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக முடிவுகள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (Cambridge University) கடந்த 2001ம் ஆண்டு முதல் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சிக்கு முக்கிய காரணமான மரபணு குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் மனிதர்கள் மரபணுக்களை தனது இனத்திடமிருந்து மட்டும் பரிமாற்றம் செய்துக்கொண்டனரா அல்லது வேறு இனத்திலிருந்தும் மரபணு பரிமாற்றம் நடந்துள்ளதா என தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் மனித இனமானது தாவரங்கள், நுண்ணிய தாவரங்கள் மற்றும் பூஞ்சைகளின் மரபணுக்களையும் பரிமாற்றம் செய்துகொண்டு பரிணாமம…
-
- 0 replies
- 3.1k views
-
-
மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் -மதன் இந்தத் தலைப்பில் ஒரு தொடரை எழுதுகிறேன் என்று ஆர்வத்தில் சற்று அவசரப்பட்டு ஜூ.வி. ஆசிரியரிடம் ஒப்புக்கொண்டு விட்டேனோ என்று, எழுத உட்கார்ந்தவுடன் தோன்றுகிறது! வரலாறு சம்பந்தப்பட்ட எதை எழுத ஆரம்பிக்கும்போதும் மனம் ரொம்பத் தெளிவாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் துவங்கி, இந்த இடத்தில் முடிக்கலாம் என்று மூளை நேர்க்கோட்டில் சிந்திக்கும். தொடர் என்பது நதி மாதிரி! அதன் கூடவே கரையிலும் படகிலும் பயணிக்க முடியும். நான் தற்போது பயணிக்கப் போவதோ கடலில். ஆரம்பம், முடிவில்லாத பெருங்கடல்! ஜில்லென்று காற்று வீசும் மெரீனா கடற்கரையை உடனே கற்பனை செய்துகொள்ளாதீர்கள். நான்... நானென்ன? நாம் பயணிக்கப்போகும் கடல் சற்று சிவப்பானது! சுறாக்கள…
-
- 2 replies
- 3.1k views
-
-
நரம்புகளின் நடனம்-1 மனித மூளை, மற்றும் நியூரோலொஜி எனப்படும் நரம்பியல் எனும் துறை விஞ்ஞானிகளை மட்டுமன்றி விஞ்ஞானிகளல்லாதவர்களையும் வியக்க வைக்கும் ஒரு அறிவுத் துறை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மூளையை ஆன்மாவின் இருப்பிடமாகவும், உயிரின் மூலமாகவும், எங்கள் இருப்பின் மூலமாகவும் கண்டு கொண்டு ஆராய ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் இந்த ஆய்வுகள், மனித நரம்பியலின், மூளையில் ஒரு வீதத்தினைக் கூட சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதே பரவலாக நம்பப் படும் ஒரு கருத்தாகும். எனினும், இது வரை புரிந்து கொள்ளப் பட்டிருக்கும் சிறிய அளவிலேயே வியத்தகு தகவல்களும் சில நரம்பியல் நோய்களைக் குணமாக்க ஏதுவான தகவல்களும் வெளி வந்திருக்கின்றன. அவ்வாறான தகவல்கள் சிலவற்றை என் ஆர்வ மிகுதியால் உங்களுடன் பகி…
-
- 20 replies
- 3.1k views
-
-
பூமியில் வெப்பம் அதிகரித்தலும், கியோட்டோ ஒப்பந்தமும் சூரிய குடும்பத்தின் கிரகங்களில் உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் காரணத்தால், உயிருள்ள கிரகமாக கூறப்படுவது நமது பூமியாகும். நிற்காமல் சுழன்றுகொண்டிருக்கும் இந்த பூமி பந்தில் இயற்கை அன்னை அள்ளித் தெளித்த அழகான வளங்கள் ஏராளம். கவின் மிகு காட்சிகள் நிறைந்த எழில் கொஞ்சும் உருண்டை பந்து நமது உலகம். உலகம் தோன்றி உயிர்கள் தோன்றி பல மில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆன நிலையிலும் சக்கரம் தேயாமல் சுற்றிக்கொண்டிருக்கும் இந்த பூமி, பல அழிவுகளுக்கு முகம் கொடுத்த பின்னும் துவளாமல் உயிர் வளர்த்து, உயிர் வாழ வளம் கொடுத்து தொடர்ந்துகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 4.6 பில்லியன் ஆண்டுகள் வயதுடையதாக கூறப்படும் இந்த பூமி ஏற்கனவே 5…
-
- 1 reply
- 3.1k views
-
-
இன்று எங்கு பார்த்தாலும் பசுமைக்குடில் மூலம் விவசாயம் நடக்கிறது. வருடம் முழுவதும் காய்கறிகள், காளான் வளர்ப்பு, நாற்று உற்பத்தி செய்து சம்பாதிக்கின்றனர். அது பற்றி அறிவோம். எதையும் உயர்த்திட, தரமான தொழில்நுட்பம் தேவை. கிணற்றில் நீர் இறைக்க மாட்டை பயன்படுத்தினர். மோட்டார் தொழில்நுட்பம் வந்து 300 அடிகளில் இருந்து கூட நீரை இறைத்து விவசாயம் செய்கின்றனர். அப்படிப்பட்ட தொழில்நுட்பம் தான் பசுமை கூடாச விவசாயம் ஆகும். 90 முதல் 95% பயிர்கள் வயல்வெளிகளில் வளர்க்கப்படுகின்றன. ஆனால் வருடம் முழுவதும் வளர்க்க முடியாது. ஆனால் பசுமைக் கூடாரம் அமைத்தால் வருடம் முழுவதும் விவசாயம் செய்ய இயலும். குளிர்பிரதேசங்களில் அதிகப்படியான குளிரில் இருந்து பயிர் களை தொடர்ந்து காப்பாற்றி, உயர் மதிப்புள்ள ப…
-
- 0 replies
- 3.1k views
-
-
உலக மக்களிடையே ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. ஆன்ட்ராய்ட், ஆப்பில், பயர் பாக்ஸ் உள்ளிட்ட செயலிகள் (Mobile Application) ஸ்மார்ட் போன்கள் இயங்குவதற்கு உதவுகின்றன. குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட் போன்கள் வளர்ந்துவரும் நாடுகளின் மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நம் இந்தியாவிலும் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் மக்களின் மனதில் முக்கிய இடம் பிடித்துள்ளது. விளையாட்டு (Games), இணையம் (Internet) மற்றும் சமூக வலைத்தளங்கள் (Social Networking Sites) போன்ற பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் மொழி சார்ந்த பல்வேறு செயலிகளும் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில் கிடைக்கின்றன. குறிப்பாக தமிழ் மொழிக்கும்…
-
- 0 replies
- 3.1k views
-
-
இந்த உலகில் / பிரபஞ்சத்தில் ஏன் இவை இப்படி இருக்கிறது என்று நம்மால் சிலவேளைகளில் கேள்வி எல்லாம் கேட்கமுடிந்தாலும், அதற்கான திருப்திப் பட்டுக்கொள்ளக்கூடிய பதிலாக ஒன்று கிடைப்பதே இல்லை. அனால் அறிவியலைப் பொருத்தவரையில் நம்பிக்கையின் அடிபடையில் எதுவுமே முடிவு செய்யப் படுவதில்லை. எல்லாவற்றிற்கும் ஆதாரம் வேண்டும், அல்லது ஆதாரம் இருப்பவற்றை மட்டுமே அறிவியல் ஏற்றுக்கொள்ளும். குவாண்டம் இயற்பியல் வரும்வரை, இந்த அறிவியல் தனது இலய்பான ஆதாரம் சார்ந்த முறையிலேயே சென்றுகொண்டிருந்தது. இன்னும் ஒருபடி மேலே சொல்லவேண்டும் என்றால், குவாண்டம் இயற்பியலுக்கு முன்னுள்ள இயற்பியல் கோட்பாடுகள் அனைத்தும், பாரம்பரிய இயற்பியல் (classical physics) எனப்படுகிறது. இதற்கு காரணமில்லாமல் இல்லை, இந்த குவாண…
-
- 1 reply
- 3.1k views
-