Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. சென்னை: மும்பை பாணியில் சென்னையில் முக்கிய இடங்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை போலீசாரும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அமைப்பும் உரிய நேரத்தில் இந்த தாக்குதல் சதித் திட்டத்தை கண்டறிந்து முறியடிக்காமல் போயிருந்தால் மும்பையைப் போல பயங்கரவாத தாக்குதலுக்கு சென்னையும் உள்ளாகி இருக்கும் என கூறப்படுகிறது. சென்னையில் பயங்கரவாத தாக்குதல் நடத்த மேஜர் சமீர் அலி, மேஜர் இக்பால் என்ற பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளை அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. நியமித்தது. இவர்கள் இருவரும் இலங்கை தலைநகர் கொழும்பில் பணியாற்றிய தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக்கிடம் சதியை அரங்கேற்றும் பொறுப்பை ஒப்படைத்தனர். அரு…

    • 2 replies
    • 445 views
  2. கொழும்பு துறைமுகத்தில் பாரிய வெடிச்சத்தங்கள் (எம். அஸ்மின்) கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள கடற்படை தலைமையகத்தில் நேற்றுக்காலை 9 மணியளவில் ஏற்பட்ட பாரிய வெடிச்சத்தங்கள் காரணமாக துறைமுகத்தை அண்மித்த குடியிருப்பு மற்றும் வர்த்தகப் பகுதிகளில் பதற்றமும் பரபரப்பும் நிலவியது. துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிச்சத்தங்கள் கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, மட்டக்குளி மற்றும் முகத்துவாரம் பகுதிகளுக்கும் கேட்டுள்ளது. இதனால், இங்குள்ள மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது. இதேவேளை, காலாவதியான ஆர்.பி.ஜி. குண்டுகளை செயலிழக்கும் நடவடிக்கையே நேற்றுக்காலை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனாலேயே வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் கடற்படை தலைமையகத் தரப்பினர் தெரிவித்தனர். வெடிச்சத்தங்கள் கேட்டத…

  3. சிவகங்கை சாமியாரை மணந்த ஆஸ்திரிய பெண் மூலிகை ஆராய்ச்சிக்காக சிவகங்கை வந்த ஆஸ்திரிய நாட்டு பெண் அங்கு சாமியாரை திருமணம் செய்து கொண்டு அவரும் சாமியாராகிவிட்டார். ஆஸ்திரிய நாட்டை சேர்ந்தவர் மாரிங்கா(40). இவர் மூலிகை ஆராய்ச்சிக்காக கடந்த 7 வருடங்களுக்கு முன் சிவகங்கை அருகேயுள்ள புதூரில் உள்ள சுருளிகுன்றுக்கு வந்தார். அப்போது அங்கு வசிக்கும் சாமியாரை சந்தித்தார். அவரது பெயர் வைத்தியலிங்கசுவாமி (53). இவர் இப்பகுதியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலின் அருகே வசித்து வருகிறார். கோவிலையும் நிர்வகித்து வருகிறார். அது தவிர இவர் அரியவகை மூலிகைகளான ஓரிதழ் தாமரை, சதையொட்டி, கீரிப்பூண்டு, சிவஞானவேம்பு போன்றவற்றையும் வளர்த்து வருகிறார் சாமியார். மூலிகை ஆராய்ச்சிக…

  4. அலு­வ­லக ஊழி­யர்கள் மிகவும் அதி­க­மாக வேலை செய்யும் நேரம் மற்றும் மிகக் குறை­வாக வேலை செய்யும் நேரங்கள் எவை என்­பது குறித்து ஆய்­வொன்றை மேற்­கொண்­டி­ருக்­கி­றார்கள். பிற்­பகல் 2.55 மணி ஆகும்­போ­துதான் அதி­க­மான ஊழி­யர்கள் வேலை­செய்­யாமல் சோர்­வாக இருக்­கி­றார்கள் என இந்த ஆய்வின் மூலம் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அலு­வ­ல­கங்­களில் உற்­பத்­தித்­திறன் மிகவும் குறைந்த நேரம் பிற்­பகல் 2.55 மணி­தானாம். அலு­வ­லக ஊழி­யர்கள் மதிய உணவு உட்­கொண்டு முடித்­து­விட்டு இருக்கும் நேரம் அது. அவ்­வே­ளையில், பெரும்­பா­லான ஊழி­யர்கள் பேஸ் புக் மற்றும் டுவிட்டர் போன்­ற­வற்­றினால் ஈர்க்­கப்­ப­டு­கி­றார்­களாம். குறித்த நாளின் மாலை­வே­ளையில் என்ன செய்­வது என்­பது குறித்து பிற்­பகல் 2.55 மணி­ய…

  5. சிவனொளி பாதமலையை... தரிசிக்க சென்றவர்கள், மோப்ப நாயிடம் சிக்கினர்! சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகி இரண்டு மாத காலத்துக்குள் போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்ற சுமார் 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். சிவனொளி பாதமலைக்கு போதை பொருட்கள் கொண்டு செல்வதனை தடுப்பதற்காக ஹட்டன் பொலிஸ் கோட்டத்திற்குட்பட்ட அட்டன் – கொழும்பு மற்றும் பலாங்கொடை, பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலியா, கினிகத்தேனை தியகல, நோர்ட்டன்பிரிட்ஜ் உள்ளிட்ட பிரதான வீதிகளில் பல இடங்களில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கேரள கஞ்…

    • 2 replies
    • 306 views
  6. முன்னாள் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவையும் த.மு. தஸநாயக்கவையும் புலிகள் கொல்லவில்லை என்றும், அதற்கான புதிய சான்றுகளைத் தாம் பொலிஸ் மா அதிபரிடம் வழங்கவுள்ளார் என்றும், இதன் அடிப்படையில் உடனடியாக விசாரணை நடத்தி தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மத்திய மாகாணசபை உறுப்பினரும் அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் அமைப்பின் இணைத் தலைவருமான அஸாத் சாலி தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். முன்னாள் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, த.மு. தஸநாயக்க ஆகியோரை விடுதலைப்புலிகள் இயக்கமே படுகொலை செய்தது என்று மஹிந்த அரச தரப்பினர் குற்றஞ்சாட்டியிருந்தனர் என ஊடகவியலாளர்கள் சுட…

  7. 25 பிப்ரவரி 2024 ஓட்டுநரே இல்லாமல் 70கி.மீ வேகத்தில் ஒரு சரக்கு ரயில் சீறிப்பாய்ந்த காட்சி இது. ஜம்மு காஷ்மீரின் கத்துவாவில் இருந்து பஞ்சாப் வரை சரக்கு ரயில் ஒன்று ஓட்டுநர் இல்லாமலேயே ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஹாலிவுட் திரைப்படமான அன் ஸ்டாப்பிள் பாணியில், ஞாயிறுக்கிழமை காலையில் இந்த சம்பவம் அரங்கேறியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கபப்ட்டதாகவும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது பிடிஐ செய்தி முகமையின்படி, ஜம்மு காஷ்மீரின் கத்துவாவிற்கு 53 பெட்டிகள் மற்றும் 2 எஞ்சின்களை கொண்ட சரக்கு ரயில் காலை 7:30 ம…

  8. வீடற்ற பெண்(homeless woman!) மீது பொலிசாரின் தாக்குதல்

  9. மதுபானத்தை திருடிக் குடிக்கும் குரங்குகள் Freelancer / 2025 ஜனவரி 30 , மு.ப. 08:49 கண்டியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் குரங்குகள் கூட்டம் புகுந்து, ஒரு அறையில் இருந்து படுக்கை விரிப்பையும், சிற்றுண்டிப் பொருட்களையும், உள்நாட்டு மதுபானம் ஒன்றையும் திருடிச்சென்றுள்ளன. திருடிய பொருட்களை ஹோட்டலின் கூரையில் இருந்து உணண்பதையும், அவை செய்யும் சேட்டைகளையும் அங்கிருக்கும் மக்கள் தங்கள் கெமராக்களில் படம்பிடித்துள்ளனர். அந்தப் புகைப்படங்களில் ஒரு குரங்கு மதுபானத்தை ஊற்றுவதையும், மற்றொரு குரங்கு சிந்திய மதுபானத்தை குடிப்பதையும், அருகில் இருந்த மற்றொரு குரங்கு சாப்பி…

  10. சண்டியர்களாக மாறிய மருத்துவர்கள்..! வைத்தியசாலைக்குள் அடிதடி, சொத்துக்கள் சேதம், இருவரும் ஆளுக்கொரு வைத்தியசாலையில் படுத்துக்கொண்டனர்.. அம்பாறை- நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இரு மருத்துவர்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் மோதலாக மாறிய நிலையில் இருவரும் சண்டியர்களாக மாறி மோதிக்கொண்டனர். மோதல் முடிந்தவுடன் இரு மருத்தவர்களும் ஏட்டிக்குபோட்டியாக ஆளுக்கொரு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் நிந்தவூர் ஆயுள்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. இரு மருத்துவர்களுக்கும் இடையே இருந்த நீண்ட கால முறுகல் நிலையே இம்மோதலுக்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. பணி நிமிர்த…

    • 2 replies
    • 455 views
  11. சூழலுக்கு உகந்த வகையில், செடிகளாக வளரும் விநாயகர் சிலைகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. "தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை சார்பில் இந்த விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்துப் பேசிய துறை இயக்குநர் சுப்பையன், ''இந்த ஆண்டு 3000 சிலைகளை உருவாக்கி உள்ளோம். மாதவரத்தில் கிடைக்கும் களிமண் மிகுந்த சத்துகள் நிறைந்தது. செடிகள் வளர ஏதுவானது. அதனால் மாதவரத்தில் கிடைக்கும் மண்ணைப் பயன்படுத்தியுள்ளோம். கத்தரி, தக்காளி, மிளகாய் மற்றும் பச்சைக் காய்கறிகளின் விதைகளை மட்டுமே சிலைகளில் பயன்படுத்தினோம். விருப்பமுள்ளவர்கள் பழ வகைகள், மரங்கள் ஆகியவற்றைக் கொண்ட விதைகளைக் கேட்டாலும், உருவாக்கிக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். சிலைக…

    • 2 replies
    • 928 views
  12. இந்தியாவில் 1934-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதே 1934-ம் ஆண்டில்தான் சுவிட்சர்லாந்திலும் வங்கித்துறை சட்டம் நடைமுறைக்கு வந்தது. கடந்த பத்தாண்டுகளாக சுவிஸ் வங்கி குறித்த செய்திகள் எல்லா ஊடகங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்திய பண முதலைகளின் பெரும்பாலான கறுப்புப் பணம் சுவிஸ் வங்கியில் போடப்பட்டு பாதுகாக்கப்படுவதாகவும் தகவல்கள் அவ்வப்போது வெளிவருகின்றன. அப்படி பதுக்கியவர்களின் பெயர்கள்கூட அவ்வப்போது வெளியிடப்படுவதுண்டு. ``இந்தியாவுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையே வங்கித்துறையில் யதேச்சையாக ஒரு வரலாற்று ஒற்றுமை நடந்துள்ளது. ஆம், இந்தியாவில் 1934-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதே 1934-ம் …

    • 2 replies
    • 474 views
  13. வேலை வேண்டாம் என நீதிபதியிடம் கெஞ்சிய பிச்சைக்காரர் பிரித்தானிய நாட்டில் அலுவலக வேலையில் கிடைக்கும் வருமானத்தை விட பிச்சை எடுப்பதில் அதிக வருமானம் கிடைப்பதால் தான் வேலைக்கு செல்ல மாட்டேன் என பிச்சைக்காரர் ஒரு நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள ழேவவiபொயஅ நகரில் ஊசயபை யுவமiளெழn (36) என்ற வீடு இல்லாத நபர் அங்குள்ளவர்களிடம் பிச்சை எடுத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். ஆனால், இந்த பகுதியில் பிச்சை எடுப்பது பெரும் பிரச்சனையை கிளப்பியுள்ளதால், நகர நிர்வாகம் பிச்சை எடுப்பவர்களை கைது செய்து வந்துள்ளது. இந்நிலையில், பொதுமக்களிடம் பிச்சை எடுத்த கிரெய்க்கை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர். இந்த …

  14. பாலியல் வன்முறையைத் தடுக்க ’Rape-aXe’ பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தடுக்க, தென்னாப்பிரிக்க மருத்துவர் சொன்னெட்எஹ்லர்ஸ் (Sonnet Ehlers) உருவாக்கிய பாலியல் வல்லுறவு எதிர்ப்பு சாதனம் 'Rape-aXe' ஆகும். இது பெண்கள் உள்ளே அணியக்கூடிய, கூர்மையான கொக்கிகள் கொண்ட ஒரு தற்காப்பு சாதனமாகும். பாலியல் வன்முறை முயற்சியின் போது, உள்ளே இருக்கும் சிறிய கொக்கிகள் (Hooks) தாக்குபவரின் உறுப்பில் சிக்கி, உடனே கடும் வலியை ஏற்படுத்தும். இந்த சாதனத்தை மருத்துவரின் உதவி இன்றி அகற்ற முடியாது, இதனால் குற்றவாளியை எளிதாக அடையாளம் கண்டு பிடிக்க முடியும். பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து, பெண்களுக்குப் பாதுகாப்பு உணர்வை வழங்குவதே இந்த கண்டுபிடிப்பின் முக்கிய நோக்கமாகும். பெண்கள் பாதுகாப்பு த…

      • Haha
    • 2 replies
    • 372 views
  15. நெல்லை மாவட்டம் களக்காட்டில் காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் ஆனதால் காதலியுடன் எடுத்த புகைப்படத்தை களக்காடு பஜார் முழுவதும் கவிதை வசனத்தோடு சுவரொட்டியாக ஒட்டிய காதலன். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் விஜய்ரூபன். களக்காடு பகுதியில் லவ் பேர்ட்ஸ் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களக்காடு நகராட்சி 2வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு 18 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார். களக்காடு அருகே உள்ள மேலபத்தை பகுதியை சேர்ந்தவர் தானியேல் இவருடைய மகள் கிருபா. பல பேருக்கு காதலை சேர்த்து வைக்க லவ் பேர்ட்ஸ் விற்பனை செய்து வந்த விஜய்ரூபன் மேலபத…

  16. மான்செஸ்டர்: இங்கிலாந்தில் தங்களது ஐந்து நாய்களுடன் வாக்கிங் போன ஒரு இளம் ஜோடி , ஆற்றில் பெருக்கெடுத்த திடீர் வெள்ளத்தில் நாய்கள் அடித்துக் கொண்டு போனதைப் பார்த்து அவற்றைக் காப்பாற்ற ஆற்றில் குதித்தனர். இதில் ஐந்து நாய்களையும் காப்பாற்றி விட்டனர். ஆனால் அந்த இளம் ஜோடி பரிதாபமாக உயிரிழந்தது. அந்தத் தம்பதி அலிசியா வில்லியம்ஸ் மற்றும் அவரது காதலர் டேவிட் பிளாட். முதலில் அலிசியாவின் உடலை போலீஸார் மீட்டனர். தொடர்ந்து டேவிட்டின் உடல் சிக்கியது. வடக்கு வேல்ஸில் உள்ள கிளெடாக் ஆற்றில்தான் இந்த துயரச் சம்பவம் நடந்தது. அவர்கள் தங்களது நாய்களுடன் வாக்கிங் போனபோது ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரு நாய் சிக்கிக் கொண்டது. அதைக் காப்பாற்ற அலிசியாவும், டேவிட்டும் ஆற்றில் குதித…

  17. துரோகம் செய்தவன் துரோகத்தால் அழிந்துபோவான்-பிள்ளையானின் நிலமை இதுவே வட மத்திய மாகாண சபை இன்று (27) நள்ளிரவு கலைக்கப்படும் எனத் உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளும் இரண்டொரு தினங்களில் கலைக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. http://eeladhesam.com

  18. திரைப்படங்களில் பார்த்த பின் தான் அமேசான் காடுகளில் மட்டுமே இருக்கும், அனகோண்டா பாம்புகளை பற்றி பலருக்கும் தெரியும். அனகோண்டா பாம்புகளின் உருவத்தை பார்த்து உலகின் மிக நீளமான பாம்பு இது தான் என நினைக்கலாம். ஆனால் நிஜத்தில் Reticulated Python எனப்படும் ராஜமலைப்பாம்பு தான் உலகிலேயே மிகவும் நீளமானது. இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இந்த வகை ராஜமலைப்பாம்புகள் வசிக்கின்றன. பார்ப்பதற்கு பிரமாண்டமாக உள்ள அனகோண்டா பாம்புகளின் நீளம் 20 அடிக்கு மேல் இருப்பதில்லை. ஆனால் ராஜமலைப்பாம்புகளோ 20 அடிக்கும் மேல் நீளம் கொண்டவை. எடை அதிகபட்சம் 75 கிலோ வரை இருக்கின்றன இந்த ராஜமலைப்பாம்புகள். கருப்பு தோல் மீது மஞ்சள் கலந்த பழுப்பு நிற வட்ட வடிவ புள்ளிகளை கொண்டிருக்கின்றன இவ்…

    • 2 replies
    • 1.3k views
  19. உலகில் புதுமையான பல கண்டுபிடிப்புகள் உலகையே கைக்குள் அடங்கிவிட்டதாக பலர் பாராட்டி வரும் அதே வேளையில் முறை தவறி பயன்படுத்தப்படும் இந்த கண்டுபிடிப்புகள் ஆபத்தாக மாறிவிடும் வாய்ப்பும் உள்ளதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுதான் வருகின்றது. ஆனால், இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத பலர் வரம்பு மீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் பெரும்பாலும் விபரீதத்தில் தான் முடிகின்றன. சீனாவில் சார்ஜ் போட்டு செல்போன் பேசியதால் வெடித்து சிதறியதில் சிறுவனின் தாடை எலும்பு நொறுங்கியது. சீனாவை சேர்ந்த சிறுவன் சங் பாங் (12) சார்ஜ் செய்து கொண்டு இருந்த போது அந்த நேரத்தில் அவனுக்கு செல்போனில் அழைப்பு வந்தது. எனவே, சார்ஜர் ஆப் செய்யாமல் அப்படியே தனது காதில் வைத்து பேசிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத …

  20. கோயில் விக்கிரகங்களின் வாயில் இருந்து வடியும் நீர் போன்ற திரவம்! – யாழில் சம்பவம் யாழில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து நீர் போன்ற திரவம் சுரந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்திலேயே இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெறவுள்ள நிலையில், மூலஸ்தான பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளின் விக்கிரகங்கள் கருவூலத்திலிருந்து பாலஸ்தாபன மண்டபத்துக்கு எடுத்துவரப்பட்டு பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது. இதில் சந்தானகோபாலர், நாகதம்பிரான், வைரவர் போன்ற விக்கிரகங்களி…

  21. வாஷிங்டன், பிப். 18: சீனாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அமெரிக்க அதிபர் ஒபாமா, திபெத் புத்த துறவி தலாய் லாமாவை சந்தித்துப் பேசினார். அஹிம்சை முறையில் பிரச்னைக்கு தீர்வு காண முயன்று வருவது பாராட்டத்தக்கது என்று தலாய் லாமாவுக்கு ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளர். அமெரிக்கா சென்றுள்ள தலாய் லாமாவை, அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா வாஷிங்டனில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது திபெத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது உள்பட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பின் போது பத்திரிகை புகைப்படக்காரர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. வெள்ளை மாளிகை அதிகாரிகள் பின்னர் புகைப்படத்தை பத்திரிகைகளுக்கு அளித்தனர். சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளிய…

    • 2 replies
    • 626 views
  22. ஒரு பை வெங்காயத்தின் விலை 150000டொலர்கள் http://newyork.cbslocal.com/2011/10/20/orange-county-farmer-selling-bag-of-onions-for-150k-to-save-farm/ வாங்க விரும்பினால் கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் http://www.ebay.com/itm/Sale-50lb-bag-yellow-cooking-onions-future-family-farm-/330627576148?pt=LH_DefaultDomain_0&hash=item4cfaf07154

  23. எம்மை பிரிக்க முடியாது. நாம் இருவரும் ஒரே வீட்டில் தான் ஒன்றாக வாழ்வோம்...’’ என கூறியத்துடன் பிள்ளைகள் மற்றும் கணவரிடம் செல்ல மறுத்த இரண்டு பெண்கள் குறித்த செய்தியை கண்டி பொலிஸார் தெரிவித்தனர் இருபத்தி ஒன்பது வயது மற்றும் முப்பத்தைந்து வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய்மார்களே இவ்வாறு கதறி அழுது தம்மை பிரிக்க வேண்டாம் என கோரியுள்ளனர். இந்த இரண்டு பெண்களுக்கும் தலா பதினைந்து வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், கணவர்கள் மற்றும் குழந்தைகள் வந்து பெண்களை ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். அப்போது, வீட்டுக்கு செல்ல மறுத்த இந்த பெண்கள், தனித்தனியாக செல்ல முடியாது என போலீசாரிடம் கதறி …

  24. யாழ்ப்பாணத்தின், எம்.ஜி.ஆர் காலமானார்! யாழ்.எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இயற்கை எய்தினார். அவரின் இறுதி கிரிகைகள் கோப்பாயிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெறவுள்ளது. கோப்பாய் தெற்கு மாதா கோவிலடியை சேர்ந்த இராசையா சுந்தரலிங்கம் (வயது 79) தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமசந்திரனின் தீவிர ரசிகனாவார். அத்துடன் அ.தி.மு.கவின் தீவிர விசுவாசியும் ஆவார். தமிழகம் சென்று எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்தும் உள்ளார். எம்.ஜி.ஆர் போன்று கண்ணாடி அணிந்து தோளில் சால்வையுடன் சைக்கிளில் வலம் வரும் இவரை பலரும் யாழ்ப்பாண எம்.ஜி.ஆர் என அழைத்தனர். அதனால் அவரின் இயற்பெயர் பலருக்கு தெரியாது. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.