Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. எல்லா மாடும் சவாரியில் ஓடுதெண்டு உடையாற்ரை பேத்தைக் கண்டும் ஓடிச்சுதாம் ” என்ற விதமாக மூத்த சட்டத்தரணி சிறீகாந்தா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலர் பூ.பிரசாந்தன் ஆகியோரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. காமுகர்கள் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கப் பிரபல சட்டத்தரணிகளே காரணம். ” என்ற தலைப்பில் பூ.பிரசாந்தனின் அறிக்கை வெளியாகியுள்ளது. ‘ சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். தீர்ப்புகள் துரிதமாக்கப்பட வேண்டும். ” என்று அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ் தினக்குரல் இவ்வறிக்கையைப் பிரசுரித்திருந்தது. புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டுப் பாலியல் வன்முறையின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகவே அவர் இவ்வாறு ஆவேசப்பட்டுள்ளார்…

    • 0 replies
    • 669 views
  2. பிரிட்டனில் 2007 இல் இருந்து நீடித்து வரும்.. பொருண்மிய நெருக்கடியின் விளைவு மற்றும் நடைமுறை அரசின் கடும்போக்கு நிதிச் செயற்பாடுகள் காணமாக.. ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழந்து வருமானம் இன்றி இருப்பதால்.. உணவு வங்கியில் இருந்து கிடைக்கப்பெறும் இலவச உணவை நம்பி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்... என்ற அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. Food banks used by thousands of jobless, figures show Foodbank volunteer Graham Herbert with a food box Foodbanks are staffed by volunteers who provide emergency food for people experiencing hardship. Thousands of welfare claimants are being referred to food banks by Job Centre staff over concerns they have not got enough mon…

  3. [size=4]மதுரை ஆ‌தீன‌த்‌தி‌‌ல் இரு‌ந்து ‌நி‌த்யான‌ந்தா ‌சீட‌ர்க‌ள் வெ‌ளியே‌ற்ற‌ப்ப‌‌ட்டிரு‌ப்பது அவரது ‌சீட‌‌ர்க‌ள் ம‌த்‌தி‌யி‌ல் பெரு‌ம் அ‌தி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. மதுரை ஆ‌தீன‌த்‌தி‌ன் இளைய ஆ‌‌தீனமாக ‌நடிகை ர‌ஞ்‌‌‌சிதாவுட‌ன் நெரு‌ங்‌கமாக இரு‌ந்த ‌நி‌த்யான‌ந்தாவை அ‌ண்மை‌யி‌ல் அருண‌கி‌ரிநாத‌ன் ‌நிய‌மி‌த்தா‌ர். இ‌ந்து‌க்க‌ளி‌ன் அவம‌தி‌ப்பை கெடு‌த்த ‌நி‌த்யான‌ந்தாவை மதுரை ஆ‌‌தீன‌த்த‌ி‌ன் இளைய ஆ‌‌தீனமாக ‌நிய‌மி‌த்தது த‌மி‌ழ்நாடு, பெ‌ங்களூ‌ரி‌ல் கடு‌ம் எ‌தி‌ர்‌ப்பு ‌கிள‌ம்‌பியதோடு அவரு‌க்கு எ‌திராக போரா‌ட்ட‌ம் வெடி‌த்தது. ஆனா‌ல் இதை‌ப்ப‌‌ற்‌றியெ‌ல்லா‌ம் மதுரை ஆ‌தீன‌ம் அருண‌கி‌ரிநாத‌ன் க‌ண்டுகொ‌ள்ள‌வி‌ல்லை. இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌நி‌த்யான‌ந்தா‌வி‌ன் ‌சீட‌ர…

  4. Published By: DIGITAL DESK 3 14 DEC, 2023 | 03:31 PM யாழ்ப்பாணத்தில், நேற்று புதன்கிழமை (13) இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுத்த முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில், அரைக்க கொடுத்து விட்டு , கதிரையில் காத்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு சங்கானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பொன்னாலை மேற்கு சுழிபுரத்தை சேர்ந்த இரட்ணம் அருளானந்தம் (வயது 69) என்பவரே உயிரிழந்துள்ளார். அதேவேளை பலாலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மயங்கி விழுந்த முதியவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு, த…

  5. கரூர் அருகே இன்று பாலத்தில் கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்தனர். அதேநேரத்தில், பலியானவர்களின் கையில் இருந்த மோதிரத்தை மர்மநபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை கம்பன் நகரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் தம்பதியினர் சொந்த வேலை காரணமாக தஞ்சை சென்று விட்டு, கார் ஒன்றில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கந்தர்வகோட்டை மெய்இடிபட்டி சாலையை கடந்தபோது கார் பாலத்தில் பயங்கரமாக மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்போது, விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மற்றவர்கள் சோகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒருவர் இறந்துகிடந்த பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை உருவினார். கூட்டத்தி…

  6. நியூயார்க்: ஸ்பெயின் நாட்டில் உள்ள, ஒரு விவசாயியின் வீட்டு சமையலறையில், 30 கோடி ரூபாய் மதிப்புள்ள, விண் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், சியூடாட் ரியால் பகுதியைச் சேர்ந்தவர் லோபஸ். இவர் தன் தந்தையுடன், கடந்த, 1980ல், கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, 18 அங்குல நீளம், 12.5 அங்குல அகலம், 8 அங்குல உயரமும் கொண்ட, ஒரு கல் கிடைத்தது. ஸ்பெயினில் நடந்த உள்நாட்டுப் போரில், ராணுவத்தினரால் போடப்பட்ட குப்பை என நினைத்து, வீட்டில், இறைச்சிகளை சுத்தப்படுத்த, லோபஸ் இந்த கல்லை பயன்படுத்தி வந்தார். கடந்த, 2011ல், ஒளிபரப்பப்பட்ட, "டிவி' நிகழ்ச்சியில், இது போன்ற கற்கள் ஸ்பெயினில் சில இடங்களில் விழுந்துள்ளது என்பதை அறிந்த லோபஸ், தன் வீட்டில் கிடந்த கல்லை, ஒரு ப…

  7. சீனாவில் சமீபத்தில் ஏற்பட்ட `டிராபிக் ஜாம்’ உலக சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்டது. இதைவிட வினோதமாக, நண்டு விளையாட்டால் மாதக் கணக்கில் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது தைவான் நாட்டில். அங்குள்ள கென்டிங் தேசிய பூங்கா அருகே ஒரு கடற்கரை உள்ளது. அதையொட்டி பிரதான கடற்கரை சாலையும் செல்கிறது. தற்போது நண்டுகளின் இனபெருக்க காலமாகும். அதனால் 40 வகையான நண்டு இனங்கள் தங்கள் இனபெருக்க வேலையில் இறங்கி உள்ளன. நண்டுகள் நடுரோட்டில் நின்றுகொண்டு `நண்டூறுது, நரியூறுது’ விளையாட்டில் ஈடுபடுகின்றன. கடற்கரையில் நண்டுகள் விளையாடினால் ரசிக்கும் மனிதர்கள், நடுரோட்டில் நண்டுகளை பார்த்ததும் எரிச்சலாகிவிடுகிறார்கள். ஒன்று, இரண்டல்ல சாலை முழுவதும் ஆயிரக்கணக்கான நண்டுகள் லீலை செய்கின்றன. குஞ்சுகளை அழைத்…

    • 2 replies
    • 668 views
  8. வயது சிறுமி குழந்தை பெற்றாள் 9 வயது சிறுமி குழந்தை பெற்றாள் செவ்வாய், 24 ஆகஸ்ட் 2010 04:57 பெய்ஜிங் : ஆசியாவில் முதலாவதாக சீனாவைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது. பெண்கள் பருவம் அடையும் வயதாக 12 முதல் 15 வயது வரை கருதப்படுகிறது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக சில குழந்தைகள் முன்னதாக பருவம் அடையும் சம்பவங்கள் உலகம் முழுவதும் நடக்கின்றன. அதில் ஒன்றாக, வடகிழக்கு சீனாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி பருவம் அடைந்ததுடன், சக மாணவனுடன் ஏற்பட்ட உறவால் குழந்தை பெற்றுள்ளாள். சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது வல்லுறவுக் குற்றம் என்ற சட்டம் உள்ளது. ஆனால், அதை மீறி பள்ளி மாணவர்கள் இடையே தவறான உறவுகள் அதிகரித்து வருகின்றன. சா…

  9. ‘ஆசிட் ஊசி’ மூலம் டூப்ளிகேட் மைக்கேல் ஜாக்சனாக உருமாறிய பிரேசில் ரசிகர்! ரியோ டி ஜெனிரோ: மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மீது கொண்ட தீவிர அன்பால் பிரேசில் நாட்டு ரசிகர் ஒருவர் ஆசிட் ஊசி மூலம் தன்னையும் அவரைப் போலவே மாற்றிக் கொண்டுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்தவர் அண்டோனியா கிளய்ட்சன் ரோட்ரிக்ஸ் (30) . இவர் மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகர். அவரை போல் தன்னால் பாட முடியாவிட்டாலும், அவரை போன்ற தோற்றத்தையாவது பெற வேண்டும் என முடிவு செய்தார் அண்டோனியா. இதற்கு அவரது முகச்சாயலும் ஒத்துப் போனதால், தற்போது மைக்கேல் ஜாக்சனின் ஜெராக்ஸ் காப்பி போல் நடமாடி வருகிறார். ஆசிட் ஊசி... இயற்கையிலேயே ஜாக்சனின் முகச்சாயல் இருந்த போதும், நிறம் மட்ட…

  10. கள்ளக் காதலியால் ஆணுறுப்பு வெட்டப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கொழும்பில் விஷேட சத்திரசிகிச்சை கள்ளக் காதலியால் ஆணுறுப்பு வெட்டப்பட்ட மின்னேரிய பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு சேவையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விஷேட சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்ப்ட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரிர சிகிச்சைப் பிரிவில் இந்த சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்ப்ட்டு அவரது ஆணுறுப்பு ஒட்டப்ப்ட்டதாகவும் தற்சமயம் அவர் 4 ஆம் இலக்க வோர்ட்டில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சமித்தி சமரகோன் தெரிவித்தார். கடந்த திங்களன்று பிர்…

  11. 2014 புது வருட பட்டாசு வான வேடிக்கை: துபை உலக சாதனை? இந்த புது வருடத்தை உற்சாகமாக வரவேற்று கொண்டாடுவதில், துபை கின்னஸ் சாதனையில் இடம்பெறப் போகிறது. துபை, பாம்(Palm Islands) தீவுகளின் மீதும், உலகத்(World Islands) தீவுகளின் மீதும் தொடர்ந்து கொளுத்தப்படபோகும் மிகப் பிரமாண்டமான பட்டாசு வான வேடிக்கைகள், சென்ற வருடம் குவைத் தனது ஐம்பதாவது வருடத்தை கொண்டாடிய வான வேடிக்கை திருவிழாவை விட அதிக நேரத்திற்கு அதாவது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக வானில் வெடிக்கப் போகிறது. குவைத் தனது வான வேடிக்கையில், 77,282 பட்டாசு வகைகளை ஐந்து கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு மணி நான்கு நிமிடம் வரை தொடர்ச்சியாக வெடித்து ரசிகர்களை மகிழ்வித்து கின்னஸ் சாதனை நிகழ்த்திக் காட்டியது.…

  12. ஆங்கிலேயர்கள் புரிந்து கொண்ட அளவிற்குக் கூட இந்திய அரசு புரிந்து கொள்ளவில்லை ! இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எல்லா தேசிய இனங்களின் மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்திய ரூபாய் ஆங்கிலேயர்கள் 1910 ல் வெளியிட்டது. இந்த ரூபாய்த் தாளில் தமிழில் எண் இருப்பதை நீங்கள் காணலாம். மொழி சம உரிமையை ஆங்கிலேயர்கள் புரிந்து கொண்ட அளவிற்குக் கூட இந்தி அரசு புரிந்து கொள்ளவில்லை என்பது தான் வேதனை. இந்திய ரூபாய்த் தாள்கள் அந்தந்த மாநிலத்தின் பெருமை சாற்றும் வகையில் அந்தந்த மாநில மொழியிலும் எண்களிலும் அச்சிட்டு வழங்க இந்திய அரசு முன்வர வேண்டும். காந்தியை மட்டுமே போற்றும் இந்தி அரசு நம்முடைய தலைவர்களையும் சான்றோர்களையும் ரூபாய்த் தாள்களில் கொண்ட வர அனுமதி அளிக்க வேண்டும்.

    • 0 replies
    • 668 views
  13. குவைத் நாட்டைச் சேர்ந்த 28 வயதான வாலிபர் ஒருவர் ஒரே திருமண மேடையில் நான்கு பெண்களை திருமணம் செய்துள்ளார். இவர் ஏற்கணவே திருமணமான நிலையில் சில மாதங்கள் சென்ற பின்னர் சேர்ந்து வாழ பிடிக்காமல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதன் காரணமாகவே அவரைப் பழிவாங்கும் முயற்சியில் நான்கு பேரை திருமணம் செய்துள்ளார் இந்த பணக்கார வாலிபர். சமூகவலைத்தளங்கள் முதல் ஏனைய இணையத்தளங்கள் வரை ட்ரெண்ட் ஆகி வரும் இச்செய்தியில் “அதுதான் எண்ணெய் வளத்தின் பலம் (Power of Oil) எனக் கொசுறுக் கடி கடித்து வருகின்றனர் http://www.manithan.com/

  14. குப்பைகொட்டுவதை தடுக்க நடராஜர் சிலை வைப்பு 27 Views யாழ்ப்பாணம் நல்லுார் – பாணங்குளம் பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தவிர்ப்பதற்காக நடராஜர் சிலை ஒன்று அப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கின்றது. குறித்த சிலை வைக்கப்பட்டதன் பின்னரும் அப்பகுதியில் குப்பை கொட்டப்படுவதாக தொிவிக்கப்படுகின்றது. யாழ்.மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியில் நல்லூர் பாணாங்குளம் அமைந்துள்ளது. அதனைச் சூழ தொண்டு நிறுவனங்கள் உள்பட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் அந்தப் பகுதியில் வெளியில் இருந்து வரும் நபர்களால் குப்பைகள் போடப்படுவதாக பல தரப்பினரிடமும் முறையிடப்பட்டது. பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் அந்தப் பகுதியில் குப்…

  15. தனது தந்தை கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டதிலிருந்து துபாயில் உள்ள சிறுவர் காப்பகமொன்றில் வசித்து வரும் இலங்கை – பிலிப்பைன்ஸ் பெற்றோருக்கு பிறந்த சிறுமியொருத்தி விரைவில் தனது தந்தையுடன் மீளவும் இணைந்து தாயகம் செல்லவுள்ளதாக கல்ப் நியூஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த மாதம் ஐந்து வயதை அடைந்துள்ள எலினா எனும் பெயருடைய இந்த சிறுமி கடந்த 2009 ஆம் ஆண்டில் இலங்கையை சேர்ந்த தனது தந்தையின் தொழில் பறிபோனதையடுத்து அவர் அவ்வப்போது செய்து வந்த தொழில்களில் அவருக்கு உதவி செய்து வந்த நிலையில் வேலை வாய்ப்பில்லாமல் இருந்த தனது தந்தையுடன் பூங்காக்களிலும் மாடிப்படிக்கட்டுக்களிலும் உறங்கியே காலங்கழித்து வந்தார். பிலிப்பைன்ஸை சேர…

    • 0 replies
    • 667 views
  16. ராஜினி கொலையாளிகளை அம்பலப்படுத்திய பேரினவாதம்…! Vhg செப்டம்பர் 22, 2025 ராஜினி திராணகம அல்லது ராஜினி ராஜசிங்கம் திராணகம (பெப்ரவரி 23, 1954-செப்டம்பர் 21, 1989) இலங்கையில் இருந்த மனித உரிமை செயற்பாட்டாளரும் பெண் உரிமை செயற்பாட்டாளரும் ஆவார். ராஜினி இராஜசிங்கம் 1989ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர், கூடவே யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும். ராஜினி, வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணத்தின் தமிழ் கிறிஸ்தவக் குடும்பத்தில் பெப்ரவரி 23, 1954 இல் பிறந்தார். நிர்மலா, சுமதி, வாசுகி ஆகியோர் இவரின் சகோதரிகள் ஆவர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் முடித்துக் கொண்ட ராஜினி, 1973 இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் புலத்தில் இணைந்தார். அக்காலப்பகுதியில் மாணவர் அரசியல…

  17. யாழ்.சுழிபுரம் பகுதியில் கசிப்பு காய்ச்சும் இடத்தை முற்றுகையிட சென்றிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, சுழிபரம் – வறுத்தோலை பகுதியில் கசிப்பு காய்ச்சப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் அடையாளம் காணப்பட்ட வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டனர். இதன்போது வீட்டிலிருந்து வெளியேவந்த பெண்கள் பொலிஸாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதன்போது அயல் வீட்டு இளைஞன் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், அந்த இளைஞனே பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக பொலிஸார் முன்னிலையில் இளைஞன் மீது பெண்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது வீட்டுக்குள்ளிருந்து வந்த ஆண் ஒருவரும் இளைஞன் மீது தா…

  18. [size=4]கெலிபோர்னியா நிறுவனம் ஒன்று பௌத்த தர்மத்தின் ஸ்தாபகராக கௌதம புத்தரின் உருவம் பொறித்த சப்பாத்து வகை ஒன்றைத் தயாரித்துள்ளது.[/size] [size=4]மேற்படி சம்பவம் உலகில் வாழும் பல கோடி பௌத்தர்களை கவலையடையச் செய்துள்ளதாகப் பல்வேறு அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளன. 1999ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கெலிபோர்னியாவிலுள்ள இகோன் என்ற நிறுவனமே இதனைத் தயாரித்துள்ளது. இதன் உரிமையாளர் ஒரு ஹொலிவூட் நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. __[/size] http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39813

    • 9 replies
    • 667 views
  19. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும்கூட “சாபம்“ என்கிறவொன்றின்மீது ஏதோவொரு அச்சம் இருந்துகொண்டேதானிருக்கும். அப்படி இலங்கையின் வரலாற்றோடு சம்பந்தப்பட்ட ஓர் சாபம் அறிவியல் தாண்டியும் உண்மைதானோ என எண்ணும்வகையில், இன்றுவரையில் பலித்துக்கொண்டேதான் இருக்கின்றதென்றால் மிகையில்லை. ஆம், அது இலங்கையின் பூர்வகுடி பெண்ணான குவேனியின் சாபம்தான்! விஜயனின் வருகையோடு ஆரம்பிக்கும் இலங்கை வரலாற்றில் (கிமு 543 ) , அவனுக்கு அடைக்கலம் கொடுக்கும் பூர்வகுடி பெண்ணான குவேனிக்கும் விஜயனுக்கு ஏற்படும் காதலில் இரு குழந்தைகளும் பிறக்கின்றனர். எனினும் தாம் உருவாக்கியிருக்கும் புதிய நகரங்களுக்கு விஜயனை மன்னராகும்படி கோரும் அவனது எழுநூறு நண்பர்களினதும் கோரிக்கைக்கிணங்க, பாண்டிய இளவரசியை மணந்துகொள்ளும் வி…

      • Haha
    • 8 replies
    • 667 views
  20. [size=5](16-11-12)» ஐயா கலைஞரை பார்த்து இவ்வளவு கேள்விகளை அடுக்கலாமா சீமான்..?[/size] http://youtu.be/cZdl0nHdnW8

  21. மனைவியை விவாகரத்து செய்யும் மைக்டைசன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக்டைசன். முன்னாள் உலக சாம்பியனான இவர் ராபின் கிவென்ஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது டைசன் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். இதுபற்றி டைசன் கூறியதாவது:- ராபினை திருமணம் செய்த பின் ஒருநாள் நான் வீட்டுக்கு திடீர் என்று வந்தேன். அப்போது ராபினும் ஆலிவுட் நடிகர் பிராட் பிட்டும் உல்லாசமாக இருந்ததை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். போட்டியில் எதிரிகளுக்கு குத்துவிட்ட எனக்கு என் மனைவி குத்து விட்டது போல் இருந்தது. நான் ஒரு மடையன். நான் அவளைப்பார்த்தேன். அவள் என்னைப் பார்த்தாள். அவ்வளவு தான் என்னால் முடிந்தது. அவள் ஒரு பன்றி, என்னை ஏமாற்றிவிட்டாள். வக்கீலை சந்தித்து விவாகரத்துக…

  22. சீனா மற்றும் வட கொரியா நாடுகளில் நாய் இறைச்சி சாப்பிடுவது மிகவும் பிரபலம் ஆகும். குறிப்பாக, வட கொரியாவில் உள்ள இறைச்சி கூடங்களில் இன்றளவும் நாய்கள் பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகிறது இதற்கு பல்வேறு விலங்கின ஆர்வலர்களும் எத்ர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாய் இறைச்சியில் தேவையான அளவு வைட்டமின் உள்ளதால் அவற்றை குடிமக்கள் அனைவரும் அதிகம் சாப்பிட வேண்டும் என வட கொரியா கிம் யோங் கூறி உள்ளதாக வட கொரிய ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. ஆட்சியாளர் கிம் ஜாங் கூறியதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் - நாய் இறைச்சி சாப்பிடுவதால் வயிறு மற்றும் குடல்கள் ஆரோக்கியமாக செயல்படுகின்றன. மேலும், கோழி, மாடு, பன்றி மற்றும் வாத்து இறைச்சிகளில் இல்லாத …

  23. (எஸ்.கே) நுகேகொட பிரதேசத்திலுள்ள சர்வதேச பாடசாலையொன்றின் ஆசிரியையின் முகத்தை நிர்வான பெண்ணொருவரின் புகைப்படத்தில் பொருத்தி அப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட 14வயது மாணவனை ஒருலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கும்படி நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில் நீதவான் திஸ்ஸ விஜேரத்ன உத்தரவிட்டார். ஆசிரியை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முறையிட்டதையடுத்த மாணவன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்த போதே பிணையில் விடுதலை செய்யப்பட்டார். குறித்த ஆசிரியையின் நிர்வாணப்படமொன்று சமூக இணையத்தளமான பேஸ்புக்கில் வெளிவந்திருப்பதாக அவரது நண்பியான ஆசிரியை ஒருவர் தெரிவித்ததையடுத்து இது குறித்து ஆராய்ந்ததாக ஆசிரியை முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். பேஸ்புக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.