Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. Started by nunavilan,

    காதல் மீட்டர் சியோல், பிப். 18: தென் கொரியாவில் காதலர்களின் மன உணர்வுகளை கணக்கிட்டு சொல்லும் சாதனத்தை செல்போன் நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்திருக்கிறதாம். . காதல் மீட்டர் போல செயல்படக் கூடிய இந்த சாதனத்தை பயன் படுத்தும் போது, மறுமுனையில் பேசுபவர்களின் உள்ள உணர்வுகள் எப்படி இருக்கிறது என்பது தெரிய வருமாம். பேசி முடித்த பிறகு மதிப்பெண் போடுவது போல, காதல் உணர்வு பற்றிய மதிப்பீடு எஸ்எம்எஸ் மூலம் வந்து சேருமாம். வீடியோ வசதியோடு இந்த காதல் மீட்டரை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளதாம். காதலன் அல்லது காதலி தங்கள் மீது எந்த அளவுக்கு பாசம் வைத்திருக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள இது உதவுமாம். பேச்சை அலசி ஆராய பயன் படுத்தப்படும…

  2. ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள் மீது காதல் வயப்பட்டிருக்கின்ற பெண்கள் குழுவினர் பாப்பரசர் பிரான்சிஸுக்கு கடிதம் எழுதியுள்ளனர். கத்தோலிக்கத் திருச்சபையின் மதபோதகர்களுக்கான பிரம்மச்சரிய சட்டக் கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டுமென்று அவர்கள் பாப்பரசரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இத்தாலி மற்றும் வேறுசில நாடுகளைச் சேர்ந்த 26 பெண்கள் தாம் பாதிரியார்களுடன் காதல் வயப்பட்டவர்கள் என்றும் இன்னும் காதலில் இருப்பவர்கள் என்றும் பாதிரியார்களுடன் உறவினைத் தொடங்க விரும்புபவர்கள் என்றும் கூறியுள்ளனர். இதேமாதிரியான நிலையில் இருக்கின்ற ஏனைய பல பெண்களின் சார்பாக தாம் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தமது வாழ்க்கையை முழுமையாக வாழ முடிய…

    • 4 replies
    • 642 views
  3. காது, மூக்கு போல தொப்புள் குத்துவது அதிகரிப்பு செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 22, 2009, 13:28 [iST] சென்னை: காது குத்துவது, மூக்கு குத்திக் கொள்வது போய் இப்போது தொப்புள் குத்திக் கொள்வது சென்னையில் அதிகரித்துள்ளது. சென்னை சற்று வித்தியாசமான நகரம். பழமையும் இருக்கும், புதுமையும் இருக்கும். அதை நிரூபிப்பது போல காது, மூக்கு குத்திக் கொள்ளும் பழக்கம், சென்னை நகர இளம் பெண்களிடம் அதிக அளவில் காணப்படுகிறது. அதேசமயம், தற்போது தொப்புளில் துளையிட்டுக் கொண்டு அதில் அழகிய ரிங்குகளை மாற்றுவதும் அதிகரித்து வருகிறதாம். தொப்புளில் மாட்டுவதற்கென்றே விதம் விதமான அழகிய ரிங்குகள் நகைக் கடைகளிளில் குவிந்து கிடக்கின்றன. பியூட்டி பார்லர்கள் மற்றும் நகைக் கடைகளில…

    • 35 replies
    • 9.4k views
  4. காதுகளால் வாகனத்தை இழுத்த திருச்செல்வம் ஜூலை 14, 2025 பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் மட்டுவிலைச் சேர்ந்த செல்லையா திருச்செல்வம் (வயது - 61) என்பவர் ஞாயிற்றுக்கிழமை (13) அன்று மட்டுவில் சந்திரபுரத்தில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இவர் தனது இரு காதுகளையும் பயன்படுத்தி 2 ஆயிரத்து 50 கிலோ எடை கொண்ட பிக்கப் ரக வாகனத்தை 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சாதனை புரிந்துள்ளார். உலக சாதனையை நிகழ்த்துவதற்காக அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதுடன் அவர் தனது தாடியால் அதே வாகனத்தை 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்து மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/கதகளல-வகனதத-இழதத-தரசசலவம/175-361038

  5. Started by akootha,

    காதுக்கடி... உலக முன்னாள் அதிபார குத்துச்சண்டை சம்பியனான எவென்டர் ஹொலிபீல்ட், இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். 1997ஆம் ஜூன் மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற அதிபார குத்துச்சண்டைப் போட்டியில் உலகப்புகழ்பெற்ற அதிபார குத்துச்சண்டை வீரர் மைக் டைசனினால் ஹொலிபீல்டின் காது கடித்து துப்பப்பட்டது. இந்நிலையில் இலங்கைக்கு வந்துள்ள ஹொலிபீல்ட்டின் கடிபட்ட காதினை ஜனாதிபதி உன்னிப்பாக கவனிப்பதை படத்தில் காணலாம். http://www.tamilmirror.lk/component/content/article/87-front-main-news/35152-2012-01-30-09-48-44.html

    • 11 replies
    • 927 views
  6. காதுக்குள் பூச்சி நுழைந்து விட்டதா? உடனே இத பண்ணுங்க…. By admin - March 22, 2017 Share on Facebook Tweet on Twitter காதினுள் உயிருள்ள பூச்சி சென்று விட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும். தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு …

  7. 21 MAR, 2024 | 01:18 PM புறக்கோட்டை , செட்டியார் தெரு பகுதியில் நகை விற்பனை நிலையமொன்றை நடத்திச்செல்லும் வர்த்தகர் ஒருவரின் 3,000 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் நேற்று (20) தெரிவித்துள்ளனர். கொழும்பு செட்டியார் தெரு , மட்டக்களப்பு, காத்தான்குடி ஆகிய பகுதிகளில் நகை விற்பனை நிலையங்களை நடத்திச் செல்லும் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த அஹமது முஹய்தீன் உமர் ஹசீம் என்ற வர்த்தகர் ஒருவரின் நகைகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு மேலதிக நீதிவான் …

  8. காத்தான்குடியில் இருந்து ஒரு Satellite 🛰️ தயாரித்து விண்ணுக்கு அனுப்பினால் எப்படி இருக்கும்? நெனச்சு பாக்ககுரதுக்கே ரொம்ப திரிலிங்கா இருக்கு இல்ல ? என்ன சொல்றீங்க? இது சாத்தியமா? (வெங்காயம், பச்ச கொச்சிக்கா பிரச்சினை வேற போயிகிட்டு இருக்கு எண்டு நீங்க நினைக்கிறத‌ கொஞ்சம் கட்டுப்படுத்தி போட்டு தொடர்ந்து வாசிங்க ) ஆம், இது சாத்தியமே! வாங்க செல்றன். சாட்டிலைட் 🛰️, ராக்கெட் 🚀 என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அமேரிக்காவின் NASA நிறுவனம்தான். ஆனால் அண்மையில் ஈலோன் மாஸ்க்கின் SpaceX நிறுவனம், Russia, China மற்றும் இந்தியாவின் ISRO நிறுவனமும் தனது புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. நான் இங்கே பேச முன…

  9. காத்தான்குடியில் பெண் மீது துப்பாக்கிச்சூடு. காத்தான்குடியில் பெண் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வீடொன்றில் மகனுடன் வசித்து வந்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளதுடன் குறித்த துப்பாக்கி தாரி தப்பி சென்ற நிலையில் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தானகுடி மீன்பிடி இலாஹா வீதி அஹமட் லேனில் நேற்று (14) முற்பகல் இடம்பெற்றுள்ளது. இதன் போது குறித்த துப்பாக்கி சூட்டில் வீட்டில் வசித்த இளம் பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் வீட்டு…

  10. காத்தான்குடியில்... 15 வயதுடைய தனது மகளை, பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட... தந்தை கைது ! காத்தான்குடியில் 15 வயதுடைய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 44 வயதுடைய தந்தை ஒருவரை நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளார். பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி 1921 சிறுவர் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளது இதனையடுத்து குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் குறித்த சிறுமியின் தந்தையாரை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர். செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். https://athavannews.com/2022/1297487

  11. காந்தி தேசம் கொடுக்குது புத்தர் தேசம் கொல்லுது நெல்லை நீதிமன்ற வாசலில் 26_ம் தேதி காலை, 'தமிழர்கள் உரிமை பாதுகாப்பு வழக்கறிஞர்கள் பேரவை' என்ற பெயரில் திடீரென வைக்கப்பட்ட இந்த டிஜிட்டல் பேனரில், முழு ராணுவ உடையில் இருக்கும் பிரபாகரன் படத்துடன், 'காந்தி தேசம் ஆயுதம் கொடுக்குது, புத்தர் தேசம் தமிழனைக் கொல்லுது. பிறந்த நாள் காணும் குணாளா, குலக்கொழுந்தே, தம்பி பிரபாகரன் பல்லாண்டு வாழ்க' என்று எழுதப்பட்டிருக்கிறது. தகவல் கிடைத்ததும் சில மணி நேரங்களில் இந்த பேனரை காவல்துறை அகற்றிவிட்டது. ம.தி.மு.கவைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்புரத்தினம்தான் இதன் பிண்ணனியாம். பேனரைத் திருப்பித் தராவிட்டால் தீக்குளிக்கப்போவதாக அவர் எச்சரிக்க, ம.தி.மு.க. உயர் தலைவர்களை நாடி சமாதான…

  12. காந்தியும் நித்தியானந்தாவும் இந்த இரண்டு நபருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு, மன்மதலீலைக் கதைகள் இவர்களுக்கு உண்டு, காமத்தை அடக்காமல் மன்மதலீலைகளில் ஈடுபட்டவரை மகாத்மா என்கிறார்கள். மேலும் காந்தியை ஆன்மீகவாதி என்றால் அவரும் நித்தியானந்தாவைப் போன்றே ஒரு போலிச் சாமி என்பதே உண்மை. காந்தி உண்மையில் சிறந்த சுதந்திரப் போராட்டக்காரர் ஆனால் அவரொரு ஆன்மீகவாதி அல்லது மகாத்மா என்று கூறுவது அவருக்குப் பொருத்தமற்றது. உள்ளதில் காமம் இல்லாமல் உள்ளத் தூய்மை கொண்டோரே ஆன்மீகவாதி அல்லது மகாத்மா என்று கூறவேண்டும். அண்மையில் இந்தியா டுடேயில் காந்தியைப் பற்றிய மன்மதலீலைக் கதைகள் அப்பட்டமாக வெளிவந்திருக்கிறது. காந்திக்கு இரண்டு இளம் பெண்கள் தேவை அவர்களின் தோள்களில் தனது கையைப் போட்டுக் கொண்டு நடப்ப…

    • 1 reply
    • 2.4k views
  13. காந்தி பெயரில் அவரது படத்துடன் பீயர் விற்பனை செய்த அமெரிக்க மதுபான நிறுவனம் மீது கோர்ட்டில் பொதுநலவழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நியூ இங்கிலாந்த் பிரிவிங் என்ற மதுபானம் தயாரிப்புநிறுவனம் காந்திபூட் என்ற பெயரில் மூன்று வித சுவைகளுடன் புதிய பீர் ரகத்தினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் காந்தியின் படம் இடம் பெற்றுள்ளது. அந்நிறுவனம் காந்தியின் உண்மை, அன்பை போதிக்கும் கொள்கை போன்று இந்த பீர் சுத்தமானது என அவரது பெயரை நிறுவனத்தின் விளம்பரதூதராகவும் சித்தரித்துள்ளது. இந்தியாவின் தேசத்தந்தை காந்தியின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக புகார்எழுந்தது. இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜனார்த்தன் ,நம்பள்ளி மாவட்ட, 11-வது மெட்ரோபொலிட…

  14. கானாவின் தீயணைப்பு படை

  15. கான்கிரீட் வீடு கட்டினா சாமி குத்தம் சேலம் மாவட்டம் மல்லியகரையில் இருந்து ராசிபுரம் செல்லும் மெயின்ரோடு. சன்னாசி வரதன் மலையடிவாரத்தில் பாக்கு மரங்கள், தென்னந்தோப்பு, வாழை தோட்டங்கள் நிறைந்த இந்த பகுதியில் ஒன்றரை கி.மீ. தூரம் சென்றதும் இடது புறம் திரும்புகிறது சாலை. கருத்தராஜாபாளையம் கிராமத்துக்கு செல்லும் வழி. நுழைந்ததுமே பிரமாண்ட விழுதுகளுடன் வரவேற்கிறது சாலையோர உச்சிலிமரம். மரத்தடியில் காளியம்மன் கோயில். போயர் காலனி, புதுக்காலனியை கடந்தால் க.ரா.பாளையம். மொத்தம் 400 வீடுகள். ஒரு ஊர் என்றால் குடிசை, ஓட்டு வீடு, கான்கிரீட் வீடு, பண்ணை வீடு, பங்களா என்று கலவையாக இருக்கும். இங்கு வித்தியாசம். ஆஸ்பெட்டாஸ், ஓடு, கூரை வீடுகள் மட்டுமே உள்ளன. கான்கிரீட் வீடு ஒன்றுகூட இல…

  16. ரோம்: நடு வானில் விமானத்தின் முக்கிய உபகரணத்தின்மீது காபியைக் கொட்டி, அதைத் துடைக்கப் போய், ஆட்டோ பைலட் ஆப் ஆகி, விமானம் குலுங்கியதால், அதில் பயணித்த செர்பிய அதிபர் மரண பீதியில் உறைந்து போகும் நிலை ஏற்பட்டு விட்டதாம்.. எல்லாம் அந்த விமானத்தின் துணை பைலட்டால் வந்த வினைதான். செர்பிய அதிபர் டோமிஸ்லோவ் நிக்கோலிக், கடந்த வாரம் இத்தாலிக்கு பயணம் செய்தார். அரசு விமானத்தில் அவர் பயணித்தார். அவருடன் உதவியாளர்களும் பயணம் செய்தனர். 34 வயதான பிரான்சில் வடிவமைக்கப்பட்ட பால்கன் 50 ரக விமானத்தில் அவர்கள் பயணம் செய்தனர். நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது திடீரென விமானம் குலங்கியது. வேகமாக உயரம் குறைந்து இறங்கத் தொடங்கியது. இதனால் அதிபரும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். விமா…

  17. நகைச்சுவையாளர்கள் கொஞ்சம் 'பைத்தியம்' பிடித்தவர்கள்தான் என்ற் பலர் சந்தேகிப்பதுண்டு; அது உண்மைதான் என்று பிரிட்டிஷ் உளவியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வல்லுநர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட நகைச்சுவையாளர்களிடம் நடத்திய ஒரு ஆய்வில், அவர்கள் பைத்தியக்காரத்தனமான சில குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வில் ஆண், பெண் காமெடியன்கள் கலந்துகொண்டனர். அவர்கள் தம்முள்ளேயே மூழ்கியிருக்கும் மனோபாவம் உடையவர்களாகவும், சில சமயங்களில் மிகவும் வெளிப்படையாகக் கருத்துக்களை வெளிப்படுத்தும் தன்மை கொண்டிருந்ததாகவும் இருந்தனர். நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்துவதை ஒரு வகையான, 'சுய சிகிச்சை' முறையாக அவர்கள் ப…

  18. காம்புடன் முட்டை.. அவிசாவளைப் பகுதியில் பீ.அனுலா நில்மினி என்பவர் நடத்திவரும் கோழிப் பண்ணையிலுள்ள கோழியொன்று காம்புடன் முட்டை இட்டுள்ளது. 500ற்கும் மேற்பட்ட கோழிகளை உடைய குறித்த பண்ணையில் கடந்த வாரம் முட்டைகளை சேகரிக்கும் போதே இந்த முட்டை காணப்பட்டுள்ளது. சுமார் 7 சென்ரிமீற்றர் அளவு நீளமான இந்த காம்புப் பகுதி முட்டையுடன் ஒட்டிக்கொண்டுள்ளது. இந்த முட்டையை பாதுகாப்பாக வைத்திருக்கும் அவர், இதை அயலவர்களுக்கும் காண்பித்து வருகின்றார். - See more at: http://www.tamilmirror.lk/159499/%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%9F-#sthash.3yMXcPyy.dpuf

  19. காயமடைந்த மான் குட்டியை பராமரித்து வரும் சிறுவன் கட்டுத்துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காலில் காயத்துக்குள்ளான மான்குட்டியொன்றை காட்டிலிருந்து மீட்டு வந்து அதற்கு உணவளித்துவரும் சிறுவனொருவர் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கல்கமுவ மடதொம்பே பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தருவன் என்ற அச்சிறுவனின் வயது 12 என தெரிவிக்கப்படுகின்றது. காட்டில் காயமடைந்துகிடந்த மானை அச்சிறுவன் தள்ளு வண்டியொன்றில் வைத்து தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளான். பின்னர் அதற்கு உணவளித்துள்ளமை மட்டுமன்றி மான் குட்டியின் காயத்துக்கு மருந்துமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மான்குட்டியை பாதுகாப்பத…

  20. காணாமல்போன பெண்ணின் சடலம் மலைப்பாம்பு வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் இந்தோனேஷியாவில் நிகழ்ந்துள்ளது. இந்தோனேஷியாவின், முனா தீவில் உள்ள பெர்சியாபன் லவாலா கிராமத்தைச் சேர்ந்தவர் திபா. 54 வயது பெண்ணான திபா கடந்த வியாழன் (14.06.2018) அன்று இரவு காணாமல் போனார். அவரை கடைசியாகத் தோட்டத்தில் பார்த்ததாகவும் அவர் காய்கறிகளைப் பறிக்கச் சென்றதாகவும் உறவினர்கள் கூறினர். தோட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடியும் எங்குமே …

  21. பள்ளிக்கு போகாமல் காய்ச்சல் எண்டு கடிதம் கொடுத்துப் போட்டு..... படம் பார்கப்போய்.....தியேட்டரில லீவைப் போட்டுட்டு படம் பார்க்க வந்த அதே வாத்தியாரிடம் மாட்டுப்படுற கொடுமை இருக்குதே...... அதே போல ஒன்று இங்க பிரித்தானியாவில் நடந்திருக்கிறது.... ஸ்கொட்லாந்து, கிளாஸ்கோவில் சூழியல் மாநாடு நடக்கிறது.... கோத்தா, மோடி என்று இருநூறுக்கு மேல் உலக தலைவர்கள் வந்து இருக்கினம். 95 வயதான ராணியம்மா..... வருடாந்த மருத்துவ பரிசீலணைக்கு வைத்தியசாலையில் ஒரு இரவு தங்கி இருந்து..... டாக்டர்மார் ஆலோசணைப் படி... இரண்டு வாரத்துக்கு ஓய்வு எடுக்க வேணும் எண்ட படியால..... ஸ்கொட்லாந்து வர ஏலாது.... மகன் சார்ஸ் வருவார் எண்டு சொல்லி..... தான் வீடியோவில பேசுறன் எண்டு சொல்லிப்போட்டார்..... …

  22. யாழ்ப்பாணம், தென்மராட்சி நுணாவில் A - 9 வீதியில் கார் ஒன்றின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் நான்கு வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதோடு,மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கியப் பயணித்த கார் ஒன்றின் டயர் வெடித்து, திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவநேரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உட்பட ஐவர் காரில் பயணித்துள்ளனர். அவர்களில் நான்கு வயதுடைய சிறுவன், 35 வயதுடைய பெண் ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். ஏனையவர்கள் மூவரும் படு…

  23. காரில் குழந்தைகளை விட்டுச்சென்றதன் மூலம் அவர்களின் மரணத்திற்கு காரணமான தாய்க்கு 9 வருட சிறை- அவுஸ்திரேலிய நீதிமன்றம் Published By: RAJEEBAN 16 FEB, 2023 | 11:41 AM அதிகளவு வெப்பநிலையுடன் காணப்பட்ட காரில் தனது குழந்தைகளை விட்டுச்சென்றதன் மூலம் அவர்களின் உயிரிழப்பிற்கு காரணமான தாய்க்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒன்பது வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. காருக்குள் வெப்பநிலை 60 செல்சியசாக காணப்பட்ட நிலையில் தனது குழந்தைகளை ஒன்பது மணிநேரம் விட்டுச்சென்ற லோகனை சேர்ந்த தாய்க்கே நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.. இரண்டரை வயது டார்சே மற்றும் 13 மாத சோலே ஆன் இருவரையும் தாயார் காருக்குள் விட்டுச்சென்றதால் அவர்கள…

  24. சீனாவில் உள்ள ஒரு இளைஞர் மலைப்பாதை ஒன்றில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு இரண்டு பெண்களுடன் காரில் உல்லாசமாக இருந்தபோது, கார் திடீரென பாதையை விட்டு விலகி மலையில் இருந்து உருண்டதால், காரில் இருந்து மூன்று நபர்களுக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் உள்ள வென்ஜோ என்ற பகுதியைச் சேர்ந்த சுங் ஹே என்பவர் தனது இரண்டு பெண் தோழிகளான யீசூ,வயது 27, மற்றும் 23 வயதுடைய டாய் லெய் ஆகியோருடன் உல்லாசமாக இருப்பதற்காக அவர்களை காரில் ஏற்றி மலைப்பாதை ஒன்றுக்கு அழைத்து சென்றார். காரை ஓரமாக ஒரு மரத்தின் அடியில் நிறுத்திவிட்டு, இருவருடனும் உல்லாசமாக இருந்தார். அந்நேரத்தில் எதிர்பாராத விதமாக அவருடன் வந்த தோழிகளின் ஒருவரின் கால், காரின் ஹேண்ட் பிரேக்கில் பட்டதால், கார் திடீரென பாதையை விட்டு வ…

  25. இங்கிலாந்தில் ஓடும் காரில் தனக்குத் தானே பிரசவம் பார்த்த இளம் பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக தனது கணவருடன் காரில் ஹூஸ்டனை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருக்கும் அந்த பெண் பிரசவ வலியால் அவதிப்படுகிறார். அடிவயிற்றில் சீட் பெல்ட்டை மாட்டி குழந்தை பிறப்பதை தள்ளிப்போட முயற்சிக்கும் அந்த பெண், அது முடியாமல் போகவே, இறுதியில் தனது குழந்தையை தானே பிரசவிக்கிறார். எந்த பரபரப்பும் இன்றி குழந்தையை கையில் தூக்கிய அவர், குழந்தையை தடவிக்கொடுத்து சீராக மூச்சுவிடச் செய்தார். இவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தாய்மையின் மேன்மையை உணர்த்துவதுடன், சிக்கலான சூழ்நிலையில் எவ்வாறு சாமர்த்திய…

    • 0 replies
    • 575 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.