Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கலகொட அத்தே ஞானசார உனக்கு நான் சொல்கின்றேன், உன்னிடம் எந்த தேச பற்றும் இல்லை. உனக்கு விளங்குவது முஸ்லிம் பிரச்சினைகள் மட்டுமே. முஸ்லிம்கள் மட்டுமா இந்த நாட்டில் பிரச்சினை? பலம் இருந்தால் பேசு என ராஜாங்கனையே சத்தாரத்தன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். ஜனாதிபதி,பிரதமர் உட்பட இந்த நாட்டில் அனைத்து அரசியல்வாதிகளும் பெரிய கொள்கலன்களில் போதைபொருட்களை கொண்டு வந்து இந்த நாட்டில் இளைஞர்களுக்கு கொடுக்கின்றார்கள். நாட்டில் ஒவ்வொரு இடத்திலும் போதை பொருள். இன்று ஒரு காடு இல்லை, அனைத்து காடுகளையும் வெட்டி அழிக்கின்றார்கள். இந்த சிங்கள, பௌத்த அரசாங்கத்தில் மதுபானசாலைகள், சார…

  2. சீன அதிபர் ஒபாமாவுடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில்... சீன அதிபரின் மனைவிக்கு சால்வை அணிவித்த புடின்! பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த ஆசியா பசிபிக் கூட்டம் ஒன்றின்போது, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன், சீன அதிபர் ஸீ ஜின்பிங் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், ஸீயின் மனைவி பெங் லியூயானுக்கு, ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் சால்வை அணிவித்தது சர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது. ஏன் ஸீ மனைவிக்கு புடின் சால்வை அணிவித்தார் என்று கிசுகிசுக்களும் கிளம்பி விட்டன. புடினுக்கு ரஷ்யாவில் பெண்களிடையே மவுசு அதிகம். அதேபோல சீன இளம் பெண்கள் மத்தியிலும் கூட அவர் ஹீரோவாக திகழ்கிறார். சமீபத்தில்தான் தனது மனைவியை விவாகரத்து செய்தார் புடின். இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒருவருடன் அவருக்…

  3. புதுடெல்லி, இந்தியாவின் 66வது குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிற்கு வழங்கப்பட்ட இரவு உணவு குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ராஷ்டிரபதி பவனில் ஞாயிற்று கிழமை இரவு நடந்த ஜனாதிபதி விருந்தில் 100 பேர் விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 250க்கும் அதிகமானோர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர். இந்திய உணவுகள் இதில் இந்தியாவின் சுவை மிக்க கலாட்டி கெபாப், சோபியான்ஸ் மீன் டிக்கா, சிக்கன் மலாய் டிக்கா, வறுத்தெடுத்த பிராக்கலி, பனீர் மலாய் டிக்கா, வெஜ் கபாப், மஸ்டர்டு பிஷ் கறி, மட்டன் ரோகன் ஜோஷ், சிக்கன் கொர்மா, டால் ரெய்சினா, வெஜ் ஹக்கா, கதி பகோரா, சோல், பப்பட், புலாவ், தந்தூரி ரொட்டி மற்றும் நான் ஆகியவை வழங…

  4. வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்தில் யாழ்.பல்கலை மாணவர்கள் இருவர் கைது adminSeptember 7, 2023 வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் எனும் குற்றச்சாட்டில் , யாழ்ப்பாண பல்கலைக்கழக பெரும்பான்மையின மாணவர்கள் இருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் எனவும் , போதைப்பொருள் கொள்வனவுக்காகவே வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சூழல் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்று இருவர் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த காவல்துறையினர் கொள்ள…

    • 1 reply
    • 315 views
  5. ஹேய் கூகுள்... முட்டை ஏன் இப்படி இருக்குது - இளைஞருக்கு அதிர்ச்சி கொடுத்த பதில் கூகுள் தான் இன்றைய இளைஞர்களின் நண்பன். எதற்கெடுத்தாலும் கூகுளை தேடும் நபர்கள் ஏராளம். இதற்காக கூகுள் நிறுவனம் தொடர்ந்து தன்னை அப்பேட் செய்து வருகிறது. உலகில் உள்ள பல தரப்பட்ட மக்களின் டேட்டாக்கள் கூகுள் வசம் தான் இருக்கிறது. நம்முடைய விருப்பங்கள், தேவைகள் என்ன என்பதை கூகுள் நன்கு அறிந்துவைத்திருக்கிறது. அதற்கு ஒரு உதாரணம் உங்கள் கணினியில் வரும் விளம்பரங்கள். இணையத்தில் நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அது தொடர்பாக விளம்பரங்கள்தான் உங்கள் கணினியை ஆக்கிரமிக்கும். சரி விஷயத்திற்கு வருவோம். கூகுளில் இருக்கும் வாய்ஸ் அசிஸ்டென்ட் நமக்கு தெரிந்த ஒன்று. இந்த வாய்ஸ் அசிஸ்டென்டைப் பயன்படுத்தி ஒருவர…

  6. புதிய மனிதனாக மாறிய இளைஞன் adminApril 24, 2025 யாழ்ப்பாணத்தில் ஆதரவற்ற நிலையில் , வீதிகளில் வாழ்ந்து வந்த இளைஞனை நல்லைக்கந்தன் தண்ணீர் பந்தல் உதவும் கரங்கள் அமைப்பினர் இளைஞனை தூய்மையாக்கி , புத்தாடைகள் வாங்கி கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் , இளைஞர்களின் செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர். https://globaltamilnews.net/2025/214644/

  7. மெக்சிகோவை சேர்ந்தவர் கிம்பரலி கோர்டான் இவரது மனைவி கெண்ட்ரா வில்லியனுவா, இவர்கள் கடந்த 2013 ஆண்டு ஜூலை மாதம் 4 ந்தேதி திடீர் என பெய்த புயல் மழை காரணமாக ஒரு மரத்திற்கு கீழ் ஒதுங்கினர். வில்லியனுவா அப்போது கர்ப்பமாக இருந்தார்.அப்போது மின்னல் வில்லியனுவாவை மின்னல் தாக்கியது. அவரது உடல் புகுந்த மின்சாரம் அவரது பெருவிரல் வழையாக வெளியேறி உள்லது அவரது பெருவிரலில் ரத்தகாயம் உள்ளது. உடனடியாக வில்லியனுவா மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அங்கு அவருக்கு சிகிஅச்சை அளிக்கபட்டது அவரது கர்ப்பத்தில் இருந்த குழந்தை பாதுகாப்பாக பிறந்தது. அது பெண்குழந்தை அதற்கு கிம்பர்லி கோர்டன் என பெயர் சூட்டி உள்ளனர். மின்னல் தாக்கியதால் வில்லியனுவா வயிற்றில் இருந்த குழந்தைக்கும் பாதிப்பு ஏற…

  8. சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண் லண்டன் : ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு பெண், சூரியனுக்கு உரிமை கொண்டாடுகிறார். ஸ்பெயின் நாட்டின் விகோ நகரை சேர்ந்தவர் ஏஞ்சலஸ் துரன்(49). இவர், சூரியன் தனக்கு உரிமையான சொத்து என, கூறி வருகிறார். ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்தவர்கள் சந்திரன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனுக்கு நான் தான் உரிமையாளர் என கூறி, அதற்குரிய ஆவணங்களை தயார் செய்து, ஸ்பெயின் தொழில் துறை அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளார். சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பவர்கள் அதற்குஉரிய கட்டணத்தை தனக்கு செலுத்த வேண்டும் எனவும், அவர் கோரியுள்ளார். இதில் வரும் …

  9. சென்னை: கடமையாக குடிக்கப் போன இடத்தில், குவார்ட்டர் பாட்டிலில் தவளை ஒன்று கிடந்ததால் குடிகார குடிமகன் ஒருவர் டென்ஷனாகி விட்டார். இதையடுத்து தனது வக்கீல் சகிதம் பிரஸ் மீட் வைத்து தனது மனக் குமுறலை இன்று கக்கினார். சம்பந்தப்பட்ட நபரின் பெயர் தென்னரசு. அழகிய தமிழ்ப் பெயர் கொண்ட தென்னரசு, சென்னை குமணன் சாவடி பஸ் ஸ்டாண்ட் பக்கமாக உள்ள டாஸ்மாக் கடைக்குப் போய் பிராந்தி வாங்கினார். குவார்ட்டர் பாட்டில் வாங்கினார். இந்த பிராந்தியானது, லேட்டஸ்டாக களம் இறக்கப்பட்டுள்ள பின்லாந்து நாட்டு சரக்காகும். படு ஆவலோடு குவார்ட்டர் பாட்டில் மூடியைத் திறந்து எட்டிப் பார்த்தபோது உள்ளே ஒரு தவளை செத்துக் கிடந்ததைப் பார்த்து வாந்தி வராத குறையாக டென்ஷாகி விட்டார். உடனே தனது வக்கீல் திருநாவுக்கரசுக்க…

  10. பிரான்சில் ஹிட்லரின் பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. [saturday, 2014-04-26 11:35:53] பிரான்ஸ் நாட்டில் ஹிட்லரின் பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸில் உள்ள ஓட்டிங் என்ற கிராமத்தில் 200 நபர்கள் பிறந்தநாள் கொண்டாடப்போகிறோம் என்று அந்த கிராமத்தின் மேயரிடம் அனுமதி கோரியுள்ளனர். இதற்கு அனுமதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த கும்பல், ஆரவாரமாக பிறந்தநாள் கொண்டாடி கூச்சல் போட்டுள்ளனர். இவர்கள் போட்ட கூச்சலால், பொலிசார் அந்த இடத்திற்கு சென்று பார்க்கையில், அங்கு ஹிட்லரின் 125வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த விழாவிற்கு அனுமதியளித்த மேயரிடம் கேள்வ…

    • 1 reply
    • 471 views
  11. போதையில் உளறும் பறவைகள் மது உள்ளே போனதும் குடிகாரர்கள் உளறத்தொடங்கி விடுவார்கள். மனிதர்கள் மட்டுமல்ல, பறவைகளும் இப்படித்தான் உளறும் என்பது ஒரு ஆராய்ச்சியின் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பான ஆராய்ச்சியை அமெரிக்காவில் உள்ள ஒரேகான் சுகாதாரம், அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி கிறிஸ்டோபர் ஓல்சனும், குழுவினரும் மேற்கொண்டனர். ஒரு பிரிவு சிட்டுக்குருவிகளுக்கு அவர்கள் திராட்சை சாறு கொடுத்தும், மற்றொரு பிரிவு சிட்டுக்குருவிகளுக்கு சாராயம் கலந்த பல்வகை பானங்களை கலந்து கொடுத்தும் சோதித்தனர். இதில் சாராயம் கலந்த பல்வகை பானங்களை குடித்த சிட்டுக்குருவிகள், குடிகாரர்கள்போலவே உளறுவது போன்று ஒலி எழுப்பின. அவர்களின் ரத்தத்தை பரிசோதித்து பார்த்தபோது அதில்…

    • 1 reply
    • 722 views
  12. இலங்கை அரசின் 54 நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் போது, நாட்டின் இறைமையைக் காப்பாற்ற சிங்கள மக்களை அணி திரட்டுகிறது மகிந்த அரசு. நாட்டின் வினைத்திறன் அற்ற ஆட்சி முறைமையை மறைப்பதற்கு, பேரினவாதக் கோஷங்கள் உதவுமென்பதே மகிந்த சகோதரர்களின் கணிப்பு. நட்டத்தில் ஓடும் ஸ்ரீலங்கன் ஏயர் லைன்சின் கடன் நெருக்கடியை தற்காலிகமாகத் தீர்ப்பதற்கு, ஐக்கிய அரபுக் குடியரசின் வங்கி ஒன்றிடம் கடன் கேட்டது அந்நிறுவனம். அரசு பொறுப்பேற்றால், அதனை வழங்குவதாகக் கூறியது அந்த வங்கி. ரூபாய் நாணயத்தின் பெறுமதி மிக மோசமாக வீழ்ச்சியடைவதால், தடுமாறும் திறைசேரி, இதற்கு ஒத்துக் கொள்ளுமா என்று தெரியவில்லை. மேலும், ஏயர் லங்கா விமானங்களை நிரப்பும் ஈழத் தமிழர்கள் இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும…

    • 1 reply
    • 429 views
  13. உலகிலேயே தலைசிறந்த புலனாய்வு அமைப்புக்களின் பட்டியலில் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறையும் முன்னணி வகிப்பதாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் என்று வக்கிலிக்ச் மூலம் உயர்வுக்கு செய்தி கிடைத்துள்ளது. 1991ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியிலேயே இவ்வாறு இந்திய அதிகாரி ஒருவர் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுடனான சந்திப்பொன்றின் போது தெரிவித்துள்ளார். இதே போன்றே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகவும் ஓய்வுபெற்ற இந்திய புலனாய்வு அதிகாரி ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தலைசிறந்த போராட்ட இயக்கம் என்றும் அதன் புலனாய்வுத்துறையும் செயல்த்திறன் கொண்டதென்றும் புகழாரம் சூட்டியதோடு புலிகள் இயக்கத்தின் கிழக்கு பொறு…

  14. ஓநாய் போல ஊளையிட்டு கின்னஸ் சாதனை படைத்த இங்கிலாந்து ஆர்வலர்கள்! (வீடியோ) லண்டன்: இங்கிலாந்தில் ஓநாய் ஆர்வலர்கள் ஓநாய் போலவே ஊளையிட்டு கின்னஸ் சாதனை படைத்த சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது. இங்கிலாந்தின் லெய்டன் புசார்ட் நகரின் பூங்காவில் கடந்த சனிக்கிழமை, ஓநாய் பற்றாளர்கள் 464 பேர் ஒன்றுதிரண்டு, ‘ஒரே வார இறுதியில் அதிகம் பேர் ஊளையிட்டதற்கான’ கின்னஸ் சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளனர். இதில் பலர் தமக்கு விருப்பமான ஓநாய்களைப் போல அலங்காரத்துடன் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது, வித்தியாசமான உடை அலங்காரங்களுடன் மக்களால் கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகையை வரவேற்கும் விதத்திலும் அமைந்திருந்தது. ஏற்கெனவே கடந்த 2013-ம் ஆண்டு, அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தின் செயின்…

    • 1 reply
    • 311 views
  15. நாம் கடிகாரம் வாங்க எந்த கடைக்கு போனாலும் அவை அனைத்திலுமே நேரம் 10.10 என்றே பொதுவாக வைக்கப்பட்டிருக்கும். அது ஏன் அவ்வாறு வைக்கப்பட்டுள்ளது என்பதற்கான காரணங்கள் குறித்து தற்போது பார்ப்போம். நம் கைகளில் மொபைல் புழங்குவதற்கு முன்பெல்லாம் கடிகாரத்தை பார்த்து மட்டுமே நேரம் சொல்லி கொண்டிருந்தோம். ஆனால் செல்போன்கள் வந்த பிறகு அந்த வழக்கத்தை நாம் அடியோடு விட்டுவிட்டோம். எனினும் தற்போதும் வீடுகளுக்குள் சென்றால் சுவர் கடிகாரம் மாட்டாத வீடுகள் இல்லை. அது போல நேரம் பார்க்க பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, ஸ்டைல் மற்றும் பிராண்ட் பெயர்களுக்காகவே சிலர் கைக்கடிகாரம் பயன்படுத்துகின்றனர். பெண்களோ வளையல்கள் அணிவதற்கு பதிலாக கைகடிகாரம் அணிவது தங்களை ஸ்டைலாக காட்டுவதாகவும்…

  16. http://www.bbc.co.uk...europe-18843480 மனிதன் அறிவியலில் வளர்ந்து விண்வெளிக்கு போக ஆரம்பித்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகிறது. இருந்தும்.. விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்டுக்களுக்கு கற்பூரம் காட்டுவதும்.. புனித நீர் தெளிப்பதும் இன்றும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. இது எதனை காட்டுகிறது.. அறிவியலை.. தனது தொழில்நுட்பத்தின் மீதான நம்பிக்கையை விட.. இன்னொன்றை மனிதன் நம்புறானா என்பதையே தான்..???! காணொளியைக் காண மேலே உள்ள இணைப்பில் அழுத்துங்கள்..!

  17. மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிற்கு சற்று தொலைவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இரண்டு சடலங்களை இன்று (29.01.2021) வெள்ளிக்கிழமை காலை பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் அடம்பன் பள்ளிவாசல் பிட்டி பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான மூக்கையா மகேந்திரன் (வயது-45) மற்றும் வேட்டையார் முறிப்பு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அந்தோனிப்பிள்ளை தேவசங்கர் (வயது-37) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிக்கு அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து சட்ட விரோதமான முறையில் மின்சார…

  18. 'அரசு மணமகளை ஏற்பாடு செய்துதரவேண்டும்' ; இந்தியாவில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் பேரணி By T. SARANYA 22 DEC, 2022 | 03:38 PM இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் பேரணி நடத்தியுள்ளனர். இந்தியாவில் சமீப காலமாக ஆண் பெண் பாலின சமநிலையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. இதனால் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. சில மாநிலங்களில் பெண்களைத் திருமணம் செய்ய வரதட்சணை கொடுக்க சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அது போல் திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் இணைந்து இந்தியாவில் மகாராஷ்டிராவில…

  19. டக்ளஸ் பெரிய கோடீஸ்வரர்! போட்டு உடைத்தார் ஈ.பி.டி.பி பிரமுகர்! [ புதன்கிழமை, 15 யூலை 2015, 10:20.29 AM GMT ] டக்ளஸ் தேவானந்தா ஒரு கோடீஸ்வரர்தான். இவர் வைத்திருக்கின்ற கோடீஸ்வர செல்வம் மக்களாகிய நீங்களே. என எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற சமூக சேவையாளர் சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் தெரிவித்தார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியால் நடத்தப்படுகின்ற மகேஸ்வரி பவுண்டேசன் நிறுவனம் உண்மையில் மக்கள் சேவை நிலையமே ஆகும், மாறாக மணல் கொள்ளை நிறுவனம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். இவர் வட்டுக்கோட்டையில் துணவி கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோதே இவ்வாறு கூறினார். இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு- யாழ். …

  20. கொழும்பில் இறந்தவர் மீண்டும் உயிருடன் வந்தமையினால் ஏற்பட்ட குழப்ப நிலை.! கொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் மீகொட நடுஹேன, முத்துஹேனலம்தை வீதி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று குறித்த நபர் பிரதேசத்திற்கு வந்தமையினால் மக்கள் அச்சமடைந்து, அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி மீகொடை, நடுஹேன, முத்துஹேனவத்தை வீதி பிரதேசத்தில் இரவு 11.45 மணியளவில் மேஜர் ஒருவர் பயணித்த மோட்டார் வாகனத்தில் மோதுண்டு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த …

  21. கனேடிய மருத்துவர்கள், 20 பில்லியன் டொலரிலும் அதிகமான பணத்தை ஆண்டு தோறும் வருமானமாக பெறுவதாக ஆய்வொன்று காட்டுகிறது. ஆனால், சம்பளங்களின் அதிகரிப்பு வேகம் குறைந்துள்ளது. 2010 – 2011 ஆம் நிதியாண்டில் மருத்துவர்களின் மொத்த சம்பளம் ஆறு சதவீதத்தால் அதிகரித்தது. அதற்கு முந்திய ஆண்டில் அதிகரிப்பு எட்டு சதவீதமாகவும், அதற்கும் முந்திய ஆண்டில் அதிகரிப்பு பத்துச் சதவீதமாகவும் இருந்தது. 2010-11 ஆம் ஆண்டில் மருத்துவர் ஒருவர் சராசரியாக மூன்று லட்சத்து ஏழாயிரம் டொலரை பெற்றார். ஒன்றாரியோவில் அது 340,000 டொலராக இருந்தது. பிறின்ஸ் எட்வேர்ட் ஐலண்டில் சராசரி சம்பளம் 236,000 டொலராக இருந்தது. http://www.canadamirror.com/canada/5328.html

  22. பட மூலாதாரம்,COLUMBUS ZOO / TWITTER கட்டுரை தகவல் எழுதியவர், கிரேம் பேக்கர் பதவி, பிபிசி நியூஸ் 22 ஜூலை 2023, 14:33 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் ஓஹையோ மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்படும் ஒரு கொரில்லாவை ஆண் என அந்தப் பூங்கா ஊழியர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக நம்பிவந்தனர். ஆனால் அந்த கொரில்லா தற்போது ஒரு குட்டியை ஈன்றுள்ளது. கொலம்பஸ் மிருகக்காட்சி சாலையில் சல்லி என்ற இந்த கொரில்லா கடந்த 2019ம் ஆண்டு முதல் வாழ்ந்து வருகிறது. இந்த கொரில்லா கடந்த வியாழக்கிழமையன்று ஒரு குட்டியை ஈன்றதை ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து ஒரு ப்ளாக…

  23. உலகின் மிக வயதான பெண்மணி என்ற கின்னஸ் சாதனை படைத்த மரியா பிரான்யாஸ் 117 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் பிறந்த மரியா பிரான்யாஸ் இரண்டு உலகப் போர்களைப் பார்த்துள்ளதுடன், ஸ்பெயின் உள்நாட்டுப் போர் மற்றும் 1918 ஆம் ஆண்டு பெரிய அளவில் பரவிய காய்ச்சல், கொவிட் தொற்று ஆகியவற்றையும் பார்த்துள்ளார். இவர் 1907 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 4 ஆம் திகதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள ஓலோட் நகரில் சாண்டா மரியா என்ற முதியோர் இல்லத்தில் வசித்து வந்த இவர் காலமானார். உலகின் மிக வயதான பெண்மணியான மரியா பிரன்யாஸ் உயிரிழந்ததை அடுத்து ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 116 வயது மூதாட்டியான தொமிக்கோ இதூக்கா உலகின் மிக வயதான பெண்மணியாக கி…

  24. கொரோனாவில் இருந்து தப்பிக்க தனித்தீவை வாங்கிய பணக்காரர் .! கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க இந்திய மதிப்பில் ரூ 47 கோடியில் அயர்லாந்தில் தனித்தீவு ஒன்றை ஐரோப்பிய பணக்காரர் ஒருவர் வாங்கி உள்ளார். அயர்லாந்து கடற்கரையில் உள்ள ஐரிஷ் நிலப்பரப்பின் தென்மேற்கே 157 ஏக்கரில் அமைந்துள்ள ஹார்ஸ் தீவு, நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்திய ரூபாயில் ரூ. 47 கோடி மதிப்பில் விற்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாட்டை சேர்ந்த ஒருவர், இந்த தீவை விலைக்கு வாங்கியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலில் இருந்து தப்பிக்க, பெரும் பணக்காரர்கள் தனியார் தீவுகளை நாடிய வரும் நிலையில், தற்போது ஒருவர் கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரு தீவையே விலைக்கு வாங்கியுள்ளார். …

    • 1 reply
    • 496 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.