Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மன்னார் ஆயர் தலைமையில்…! முதல்வர் “CV” அதிரடி அறிவிப்பு. April 17, 201510:41 am புலம்பெயர், உள்நாட்டு தமிழ் பேசும் மக்கள், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் தலைமைத்துவத்தின் கீழ் இணைந்து எப்பேர்ப்பட்ட ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை அறிந்து வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் 75ஆவது அகவைப் பூர்த்தி நிகழ்வு மன்னார் ஆயரின் வாசஸ்தலத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், ‘எமது மக்களின் நன்மையிலும் தீமையிலும், வாழ்க்கையிலும் மரணத்தறுவாயிலும் பக்கத்தில் நின்று, இறுக்கமா…

    • 0 replies
    • 338 views
  2. மன்னார் கடலில் கரையொதுங்கிய ‘கடற்பன்றி’ என்றழைக்கப்படும் அரியவகை மீன்! மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி ஆதாம் பாலத்திற்கு உற்பட்ட தேசிய வனப் பூங்கா கரையோரப்பகுதியில் ‘கடற்பன்றி’ என பெயருடைய பாரிய மீன் சடலமாக கரையொதுங்கியது. இதனை அவதானித்த கடற்கரையோர ரோந்துப் பணியில் ஈடுபட்ட கடற்படையினர், குறித்த பகுதி வன ஜீவராசிகள் தினைக்களத்தினருக்கு தகவல் வழங்கியிருந்தனர். இதனையடுத்து, வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் சென்று பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அதனடிப்படையில் குறித்த மீனின் ஒரு பகுதி உணவுக்காக வேட்டையாடப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த கடற்பன்றி இனமானது தற்போது அருகிவரும் பாலூட்டி மீன் இனத்தைச் சேர்…

  3. மன்னார் கடலில் சிக்கிய விசித்திர மீனால் பரபரப்பு!! மன்னார் – வங்காலை பகுதி கடலில் விசித்திரமான பெரும் மீன் சிக்கியுள்ளது. இந்த மீன் நேற்று முன் தினம் பிடிக்கபட்டுள்ளது. சுறாவை ஒத்த தோற்றமுள்ள மீன் ஒன்றே மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது. மீனை கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள் அதனை பொதுமக்களுக்கு விற்பனை செய்தனர் என்று கூறப்படுகின்றது. அந்த மீனை கணக்கான மக்கள் திரண்டு ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். http://newuthayan.com/story/44614.html

  4. மன்னார் மாவட்டம் தபால்மூல தேர்தல் முடிவு இலங்கை தமிழரசுக் கட்சி 1300 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 408 ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 135 http://tamilworldtoday.com/home

    • 0 replies
    • 386 views
  5. முள்ளிக்குளம் கிராமத்தை சுற்றிவர கடற்படையினரின் பாதுகாப்புடன் சிங்கள மக்கள் குடியேற்றம்-அதிர்ச்சித்தகவல்.மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் தற்போது கடற்படையினரின் குடும்பங்கள் மிகவும் இரகசியமான முறையில் பாதுகாப்புடன் குடியமர்த்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வருவதாக அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகியுள்ளது. இடம் பெற்ற யுத்தத்தின் போது 07-09-2007 அன்று குறித்த முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 400 குடும்பங்கள் உற்பட முசலியில் உள்ள அணைத்து கிராம மக்களும் இடம் பெயர்ந்து சென்றனர். இந்த நிலையில் யுத்தம் முடிவடைந்த நிலையில் குறித்த பிரதேசங்களில் உள்ள மக்கள் கடந்த 2009 ஆம்2010 ஆம் ஆண்டுகளில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். இதன் போது கரடிக்குளி…

  6. மன்னார் வைத்தியசாலையின்... நோயாளர் விடுதியில், கத்திக்குத்து – ஒருவர் கைது! மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சைப் பெற்று வந்த மன்னார் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் மீது இவ்வாறு கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1286780

  7. மம்மி, நா வந்துட்டேன்.... கதவைத் திறந்து பார்த்த அம்மா அதிர்ச்சி. லண்டன்: இங்கிலாந்தில் 2 வயது குட்டிப் பாப்பா ஒன்று தனது நர்சரிப் பள்ளியில் சேர்ந்த முதல் நாளிலேயே அங்கிருந்து நைஸாக வெளியேறி வீட்டுக்குத் தனியாகவே போய் வி்ட்டது. பாவம் பிஞ்சுக் கால்கள் வலிக்க வலிக்க ரொம்ப தூரம் தைரியமாக நடந்தே போய் விட்டதாம் இந்த குட்டிப் பாப்பா. பள்ளிக்கூட வாட்ச்மேன் வாசலில் காவல் காக்காமல், எங்கேயோ போய் விட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒரு பாலம், ரவுண்டானா என ரொம்ப தூரம் இந்த குட்டி வாண்டு நடந்து போயிருக்கிறது. சிறுமி வீடு போய்ச் சேரும் வரை பள்ளிக்கூடத்தில் யாருக்குமே அவள் காணாமல் போனது தெரியவில்லையாம். நர்சரியில் சேர்க்கப் பட்ட பாப்பா.... அந்தக் குட்டியின் பெயர் ல…

  8. திருமணமாகாத கில்லாடி ஜோடி சிக்கியது மயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை கொடுத்து மயக்கமடைந்த உடனேயே, அவரது பணப்பையில் இருந்த தங்க நகைகள், தொலைபேசிகள் மற்றும் பணத்தை திருடிச் செல்லும் திருமணமாகாத ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொத்மலை, தவளந்தன்ன மற்றும் வட்டவளை பிரதேசத்தில் வசிக்கும் திருமணமாகாத தம்பதி (17) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எஸ்.ராஜசிங்க தெரிவித்தார். கொத்மலை, தவலந்தன்ன பகுதியைச் சேர்ந்த செல்லையா சசிகுமார் (வயது: 46) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளையைச் சேர்ந்த சுபாஷ் செல்வராணி (வயது: 39) என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். …

  9. மயக்கமருந்து தெளித்து 12 பவுண் நகைகள் கொள்ளை! adminJanuary 28, 2025 சூரிய மின்கலம் திருத்த வேலைக்கு வந்தவர்கள் என கூறி , வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருத்து தெளித்து சுமார் 12 பவுண் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை (27.01.25) சென்ற இருவர் , வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலத்தினை (சோலார் ) பழுது பார்க்க வந்துள்ளதாக கூறி பாசாங்கு செய்து , வீட்டில் இருந்தவர்கள் மீது மயக்க மருந்தினை தெளித்து , அவர்கள் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள், சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் காவற்துறையினர் விசாரணைகளை ம…

  10. வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக திருமணம் கருதப்படுகின்றது. சிலர் தங்களது திருமண வைபவத்தை விசித்திரமான முறையில் நடத்துகின்றனர். அந்த வகையில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஓர் ஜோடி தமது திருமண வைபவத்தை மயானமொன்றில் நடாத்தியுள்ளது. Diane Waller, Randy Kjarland ஆகியோரே இவ்வாறு கல்லறையில் தமது திருமண வைபவத்தை நடத்தியுள்ளனர். உயிரிழந்த தமது பெற்றோர் உறவினரை திருமண வைபவத்தில் கலந்து கொள்ளச் செய்யும் நோக்கில் இவ்வாறு மயானத்தில் திருமணத்தை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த திருமண வைபவத்தில் உயிருடன் இருக்கும் 60 உறவின நண்பர்களும் கலந்து கொண்டனர். குறித்த இருவரும் 35 ஆண்டுகளுக்கு முன்னர், முதன் முதலில் சந்தித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. தாய், தந்தை, உறவினர்…

  11. மயிரிழையில் உயிர் பிழைத்த 1000 பூனைகள். சீனாவில் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்வதற்காக லொறியொன்றில் கடத்திச் செல்லப்பட்ட 1000 பூனைகளைப் பொலிஸார் மீட்டுள்ளனர். தமக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போதே இச்சம்வம் அம்பலமாகியுள்ளது. ஜியாங்சுவில் உள்ள இறைச்சிக் கடையொன்றுக்குக் கொண்டு செல்லப் பட்ட பூனைகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டடுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2023/1355628

  12. மயிலிட்டி பேச்சியம்மன் ஆலய புனருத்தாபனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு November 25, 2020 மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்தின் புனருத்தாபன பணிகளை தொடர்வதற்கு தேவையான ஏற்பாடுகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார். ஆலய நிர்வாக சபையினர் கடற்றொழில் அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கையினை ஆராயந்த ஆராயந்த கடற்றொழில் அமைச்சர், சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி குறித்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அந்தவகையில், சுமார் முப்பது வருடங்களின் பின்னர் மீள்குடியேற்றப்பட்ட மயிலிட்டி மக்கள் தமது பிரதேசத்தில் சிறிய தற்காலிக கொட்டகையில் அமைந்திருந்த பேச்சியம்மன் ஆலயத்தின் புனருத்தாபனம் செ…

  13. மரண தண்டனை அர்த்தமுள்ளதா? மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்குக் கயிற்றை எதிர்நோக்கியிருக்கும் குற்றவாளிகளுக்கு கருணையின் அடிப்படையில் மன்னிப்பு அளிப்பது குறித்து ஒரு பொதுக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் உட்பட நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் உள்ள 20க்கும் அதிகமான மரண தண்டனை கைதிகள் அனுப்பியுள்ள கருணை மனுக்களை பெற்றுள்ள குடியரசுத் தலைவர் கலாம், அதன் மீது தனது முடிவை வெளியிடுவதற்கு முன்னர், கருணை மன்னிப்பு அளிப்பது பற்றி நாடாளுமன்றம் விவாதித்து ஒருமித்த கருத்தை காண வேண்டும் என்று கூறியிருப்பது சிந்திக்கத்தக்கது. நாகரீக சமூகத்தில் குற்றத்தி…

  14. 11 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதக்கப்பட்ட இரு நபர்கள் 30 வருடங்களின்பின் நிராபராதிகளாக காணப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒன்றுவிட்ட சகோதர்களான லியோன் பிரவுண் மறறும் ஹெனட்ரி மெக்கலம் எனும் இவ்விருவரும் அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை எதிர்நோக்கி மிக நீண்டகாலமாக சிறையில் இருந்தவர்கள் ஆவர். 1983 ஆம் ஆண்டு இவ்விருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது லியோன் பிரவுண் 15 வயதானவராகவும மெக்கலம் 19 வயதானவராகவும் இருந்தனர். தற்போது இவ்விருவருக்கும் முறையே 46 மற்றும் 50 வயதாகிறது. தம்மீதான குற்றச்சாட்டை தொடர்ந்தும் இவர்கள் நிராகரித்து வந்தனர். இந்நிலையில் …

  15. மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் அமெரிக்க பெண் கைதி ஒருவர் மிகப்பெரிய உணவு பட்டியலை சிறை அதிகாரிகளிடம் கொடுத்து சாப்பிடத் தாருங்கள் என்று கோரிக்கை விடுத்து உள்ளார். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கெல்லி ரெனி கிசென்டானெர். தற்போது 46 வயதாகும் இந்த பெண்மணி மரண தண்டனை கைதி ஆவார். 1997–ம் ஆண்டு கணவர் டக்ளஸ் கிசென்டானெரை கள்ளக்காதலன் கிரிகோரி ஓவனின் உதவியுடன் கத்தி முனையில் கடத்திச்சென்று கொடூரமான முறையில் கெல்லி ரெனி கொன்றார். பின்னர், கணவரின் காரை தீ வைத்து கொளுத்தியதுடன், உடலை எரித்து காட்டு மிருகங்கள் தின்பதற்காக அடர்ந்த காட்டுக்குள்ளும் வீசினார். எனினும் போலீசின் பிடியில் கெல்லி ரெனி சிக்கினார். கணவரின் பெயரில் உள்ள காப்பீட்டுத் தொகை மூலம் தனது வீட்டி…

  16. மரண படுக்கையில் கெஞ்சிய மகன்: கடைசி ஆசையை நிறைவேற்றிய பெற்றோர் (வீடியோ இணைப்பு) [ வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2015, 08:27.10 மு.ப GMT ] மரண படுக்கையில் இருந்த மகனின் கடைசி விருப்பமாக மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்ட பெற்றோர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள Teignmouth நகரில் ஜெம்மா-கிரெய்க் எட்வாட்ஸ்(Jemma-Craig Edwards) என்ற தம்பதிகள் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு Corey Edwards(5) என்ற மகனும், Isabella(2) Caitlyn(6 month) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்களில் கோரி கடந்த சில மாதங்களாக கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டு அங்குள்ள Bristol Royal Hospital for Children மருத்துவமனையி…

    • 0 replies
    • 869 views
  17. மரணச்சடங்கு நடத்துபவர்களுக்கான கண்காட்சியும் போட்டியும் பல்வேறு தொழிற்றுறை சார்ந்தவர்களுக்கான விசேட கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். மரணச்சடங்குகளை நடத்தும் தொழிற்றுறையை சேர்ந்தவர்களுக்கான கண்காட்சி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஜப்பானின் டோக்கியோ நகரில் இத்தகைய கண்காட்சியொன்று அண்மையில் நடைபெற்றது. மரணச்சடங்குகளுக்கு பயன்படுத்தக்கூடிய நவீன வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் மரணச்சடங்குகள் தொடர்பான போட்டிகளும் நடத்தப்பட்டன. சடலமாக “நடித்த” உயிருள்ள நபர்களுக்கு போட்டியாளர்கள் அலங்காரங்களை செய்தமை குறிப்பிடத்தக்கது. …

  18. லுக்கோமியா என்னும் ரத்த புற்று நோயால் நோயால் பாதிக்கப்பட்டு இங்கிலாந்தில் உள்ள பிர்கிக்காம் குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் ஒமர் அல் ஷேக்( வயது 16) மருத்துவமனை படுக்கைதான் அவரது வாழ்விடம்.இவரின் வாழ் நாள் எண்ணபடுவதாகவும் அவர் சில நாட்களில் இறந்து விடுவார் எனவும் டாக்டர்கள் எச்சரித்து இருந்தனர். தனது வாழ் நாளை எண்ணிக் கொண்டிருந்த அந்த இளைஞர் தான் சிறு வயது முதலே காதலித்து வந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் ஆசையை வெளியிட்டு உள்ளார். ஒமர் அல் ஷேக் என்ற இளைஞர் தனது கடைசி ஆசையை தனது காதலி அமி கிராஸ்வெல்லிடம் தெரிவித்து உள்ளார். தனது காதலரின் விருப்பத்தை நிறைவேற்ற காதலி அமியும் முடிவு செய்தார். தனது காதலனுக்கு ஒரு சில நாட்களே மனைவியாக வாழ முடியு…

    • 0 replies
    • 193 views
  19. தங்களை கருணை கொலை செய்யுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று நெதர்லாந்து முன்னாள் பிரதமர் தன் மனைவியுடன் கை கோர்த்தபடி மரணித்த சம்பவம் நடந்துள்ளது. தீராத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரை மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் வாழச் செய்வதை தவிர்த்து கண்ணியமாக மரணிக்க செய்வதை பல்வேறு நாடுகளும் அனுமதித்து உள்ளது. இந்நிலையில் உலகில் முதன்முறையாக 2002ம் ஆண்டு கருணை கொலைக்கு நெதர்லாந்து நாடு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியது. அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் கிறிஸ்டியன் ஜனநாயக அப்பீல் கட்சியின் தலைவருமான டிரைஸ்-வான்-ஆகட் ( 94 வயது), இவர் 1977-ம் ஆண்டு முதல் 1982 ம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக இருந்தார். இவரது மனைவி இகுனி (93 வயது) இவரும் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இணைபிரியா…

  20. மரணத்திலும் மனைவியை பிரியாத கணவர்: நினைவு நிகழ்வில் உயிர்விட்ட சோகம்! மனைவியின் மறைவை தாங்க முடியாத கணவரொருவர் அவரது நினைவு நிகழ்வில் கலந்துகொள்ள செல்லும் வழியில் உயிரிழந்த சோகமான சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவது, அமெரிக்காவின் நிவ்யோர்க்கைச் சேர்ந்தவர் நோர்மன் ஹெண்ட்ரிக்ஷன் (94), இவரது மனைவி குவண்டோலின் (89). இவர் இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க இராணுவத்தில் கடமையாற்றியுள்ளார். இவரது மனைவி பிரித்தானிய ரோயல் வான்படையில் பணிபுரிந்துள்ளார். ர். இதன்பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத்தொடங்கியுள்ளனர். இதன்போதே இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளன பின்னர் குவண்டோலின் பிரித்தானியாவிலிருந்து அமெரிக்காவிற்கு க…

  21. ரஷ்யாவில் பெட்டி ஒன்றில் கவனிப்பாரின்றி குளிரில் நடுங்கியபடி கிடந்த குழந்தை ஒன்றை மரணத்தில் இருந்து காப்பாற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது ஒரு பூனை. ரஷ்யாவின் ஓப்னின்ஸ்க் நகரில் மாஷா என்ற பெயர் கொண்ட அந்த பெண் பூனை உள்ளூர் மக்களால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. அது மிக அமைதியானது. நட்புடன் பழக கூடியது. அங்கு குடியிருந்து வரும் ஐரீனா லேவ்ரோவா என்ற பெண்மணி இது குறித்து கூறுகையில், மாஷா கத்தினால் அதில் ஏதாவது விசயம் இருக்கும். அன்று அது கத்தியபோது, அதற்கு காயம் ஏற்பட்டதாகவே கருதினேன். வழக்கமாக என்னை பார்த்து ஹலோ சொல்லும். ஆனால் அன்றைய தினம் அது குழந்தை ஒன்றின் அருகில் பெட்டியில் படுத்து கிடந்தது. அதனை பார்த்து எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை நீங்களே கற்பனை ச…

    • 1 reply
    • 389 views
  22. மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும் என அறிய முயன்ற மாணவி உயிரிழப்பு. ‘மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும்?’ என்பதை இணையதளத்தில் தேடிய ரிசர்வ் வங்கி உயர் அதிகாரியின் ஒரே மகளான பிளஸ்-2 படிக்கும் மாணவி கழுத்தை அறுத்து தனது உயிரை மாய்த்து கொண்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் 2-வது நிர்வாக தலைநகராக கருதப்படும் நாக்பூரிலேயே 17 வயது மாணவி ஒருவர் இவ்வாறு தனது உயிரை மாய்த்து செய்துகொண்டுள்ளார். கற்றல் செயற்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவி இந்தி, மராத்தி, ஆங்கிலம், ஜெர்மன் என 12 மொழிகளை கற்று தேர்ந்தவராக இருந்து இருக்கிறார். நேற்று அதிகாலை மாணவியின் தாய் அவரது படுக்கை அறைக்கு சென்ற போது மாணவி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.