Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. உலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் அடுத்த வாரம் பிரேஸிலில் ஆரம்பமாவதை முன்னிட்டு பாகிஸ்தானின் சியல்கொட் நகரிலுள்ள தொழிற்சாலையொன்று மிக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. உலக கிண்ண போட்டிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள கால்பந்துகள் 'போர்வார்ட் ஸ்போர்ட்ஸ்' எனும் இத்தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றமையே இதற்குக் காரணம். சர்வதேச தரவரிசையில் 159 ஆவது இடத்திலுள்ள பாகிஸ்தான் அணி, உலக கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றவில்லை. ஆனால் பாகிஸ்தானின் சியல்கொட் நகரில் நீண்டகாலமாக உலக தரம் வாய்ந்த கால்பந்துகள் தயாரிக்கப்படுகின்றன. 1982 ஆம் ஆண்டு முதல் பீபா உலக கிண்ணப் போட்டிகளுக்கு சியல்கொட் நகரில் பந்துகள் தயாரிக்கப்படுகின்றன.இம்முறை பிரேஸிலில் நடைபெறவுள்ள போட்டிகளுக்காக பிராகு…

  2. தேர்த்திருவிழாவில் வியப்பை ஏற்படுத்திய பௌத்த துறவி கொழும்பு - 12, ஆமர்வீதியில் உள்ள ஸ்ரீ மகாகாளியம்மன் ஆலயத்தில் இன்று தேர்த்திருவிழா இடம்பெற்றுள்ளது. இதன்போது பக்தர்கள் வடம் இழுக்க தேர் வீதிவலம் வந்துள்ளது. இந்த நிலையில் பௌத்த துறவியொருவரின் செயற்பாடு அங்கிருந்த இந்துக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீற்றிருந்த தேர் வடத்தினை இந்துக்கள் இழுத்த பொழுது குறித்த பௌத்த துறவியும் வடம் இழுத்துள்ளார். இதன்பொழுது தேர்த்திருவிழாவிற்கு பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/special/01/172595?ref…

  3. காதல்... தற்போது இந்த வார்த்தையே உச்சரிக்காத வாலிப பட்டாளம் இருக்கிறதா? என்று கேட்கத்தான் தோன்றுகிறது. ஆம்... இன்று எங்கு பார்த்தாலும் காதல் ஆட்டிப்படைக்கிறது, கண்டதும் காதல், காத்திருந்து காதல் என காதலின் ஆழத்தை உணர்ந்து கவிதை பாடி வருகிறார்கள் இன்றைய காதல்ஜோடிகள். பொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப்பதற்கு என்ன காரணம் என்றால், அவரை பிடிக்கும், நல்லகுணம், என்று பொய், மேல் பொய் சொல்வார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை காதல் வருவதற்கு அழகும், உடல் கூறும் தான் காரணம் என்று கூறும் ஆராய்ச்சிகள் ஒரு கட்டத்தில் சிவப்பு நிறத்தாலும் தான் பெரும்பாலும் செக்ஸ் உணர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் காதல் வலையில் விழுகிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. காமம் இல்லாத கா…

  4. திருவனந்தபுரம்: விளையாட்டு போட்டியில் தொண்டைக்குள் இட்லி சிக்கி, 55 வயதுடைய ஒருவர் பலியான சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக இட்லி சாப்பிடும் போட்டியும் நடைபெற்றது. பாலக்காட்டை சேர்ந்த கந்தமுதன் என்ற 55 வயதுடைய ஆண் ஒருவர் இட்லி சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டு இட்லியை வெளுத்து வாங்கியுள்ளார். போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்று வேக வேகமாக இட்லியை விழுங்கியுள்ளார். அப்போது அவரது தொண்டைக்குள் இட்லி சிக்கிக் கொண்டது. மூச்சுத் திணறிய அவரை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை போகும் வழியிலேயே கந்தமுதன் உயிரிழந்துவிட்டார். மிகவும் உ…

  5. உலகில் ஒருவரைப் போல மற்றொருவர் இருக்க என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெர்மனி கால்பந்து வீரர் மெசுட் ஓசில் மற்றும் ஃபெராரி அணியின் நிறுவனர் என்சோ ஃபெராரி 18 நவம்பர் 2022 ஆக்னஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவரை அணுகிய ஓர் ஆண் ஆக்னஸிற்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார். அந்த நபர் நினைக்கும் நபர் நாம் இல்லை என்று உணர ஆக்னஸிற்கு அதிக நேரம் எடுக்கவில்லை. அதை அவர் தெளிவுபடுத்தியதும், ஆக்னஸை போன்று இருக்கும் ஒருவரை தனக்கு தெரியுமென அந்த நபர் கூறினார். தன்னைப் போன்று இருக்கும் எஸ்டர் என்ற பெயர் கொண்ட அந்த நபரை முதலில் ஃபேஸ்புக் வழியாக ஆக்…

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES 7 ஜூன் 2023 உங்கள் துணிகளை துவைப்பதற்கு நீங்கள் சோம்பலாக உணர்கிறீர்களா? ஒரு ஜீன்ஸ் பேண்டை வாரக்கணக்கில் துவைக்காமல் பயன்படுத்துகிறீர்களா? துணிகளில் அதிகமான அழுக்கோ, துர்நாற்றமோ வந்தால் மட்டும்தான் துவைப்பது குறித்து யோசிக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் ‘நோ வாஷ் இயக்கத்தில் ’ (No wash Movement) ஒருவர். இந்த கட்டுரை உங்களுக்கானது. உலகம் முழுவதும் தங்களது துணிகளை துவைக்க விரும்பாத அல்லது மிக அரிதாகவே துவைக்க விரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. துணிகளை குறைவாக துவைப்பதே நல்லது என்பதை வலியுறுத்தும் விதமாக மேற்கத்திய நாடுகளில் ‘No wash Club’ என்ற ஒன்று உருவாக்கப…

  7. 4 வருடமாக கனவில் பாம்புடன் செக்ஸ்... ஆண் குழந்தைக்கு தாயான பெண்.... இது நைஜீரிய கூத்து! நைஜர்: நைஜீரியாவில் இளம்பெண் ஒருவர் கனவில் பாம்புடன் உடலுறவு கொண்டு ஆண் குழந்தையை பிரசவித்ததாக கூறும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள ஓயோ மாநிலத்தின் ஓக்போமோஸோ பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண்ணான கெஹிண்டே அடெகோக். இவர் கடந்த 4 ஆண்டுகளாக கனவில் பாம்புகளுடன் உடலுறவு வைத்து கொண்டதாகக் கூறி வருகிறார். அதாவது, அவரது கனவில் பாம்பு ஒன்று ஆணாக மாறி அவருடன் உடலுறவு கொள்வதாக அவர் கூறுகிறார். 4 வருடமாக கனவில் பாம்புடன் செக்ஸ்... ஆண் குழந்தைக்கு தாயான பெண்.... இது நைஜீரிய கூத்து! இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. கனவு மூலம…

    • 11 replies
    • 2.9k views
  8. குறைபாடுடைய மாணவர்களுக்குள் மலர்ந்த காதல்: மனதை வருடும் காட்சி (வீடியோ இணைப்பு) [ புதன்கிழமை, 27 மே 2015, 02:25.26 பி.ப GMT ] நியூயோர்க்கில் டவுண் சிண்ட்ரோம் என்ற குறைபாடுடைய இளம் காதலர்கள் டேட்டிங் செல்லும் வீடியோ இணையதளத்தில் வெகுவாக பரவி வருகிறது. தட்டையான முகம், சரிவான நெற்றி, கண்கள் மேல்நோக்கிச் சாய்ந்திருத்தல், தட்டையான சிறிய மூக்கு போன்ற அடையாளங்களுடன் இருப்பவர்கள் டவுண் சிண்ட்ரோம் குறைபாடுடையவர் ஆவர். மேலும், தலை, காது, வாய் போன்ற உறுப்புகள் வழக்கத்தைவிட சிறிதாக இருக்கும். காதுகள் வளைந்தும், நாக்கு துருத்திக்கொண்டும் காணப்படும். "டவுன் சிண்ட்ரோம்" குறைபாடுள்ள குழந்தைகளின் அறிவுத்திறன் மற்ற குழந்தைகளைப்போல் முறையாக வளர்ச்சியடைவதில்லை. …

    • 0 replies
    • 374 views
  9. Started by colomban,

    deleted

    • 4 replies
    • 1.3k views
  10. 2022 ஆம் ஆண்டில் உலகின் மிக வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனையால் சான்றளிக்கப்பட்ட வெனிசுலா ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா தனது 114 வயதில் செவ்வாய்க்கிழமை காலமானதாக அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர். “ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா 114 வயதில் நித்தியத்தை கடந்துவிட்டார்” என்று வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ சமூக ஊடக தளமான X இல் தெரிவித்துள்ளார். பெரெஸ் பெப்ரவரி 4, 2022 அன்று உயிருடன் இருக்கும் மிக வயதான மனிதராக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டார். 2022 நிலவரப்படி 11 குழந்தைகளின் தந்தையான அவருக்கு 41 பேரக்குழந்தைகள், 18 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 12 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர். விவசாயியான இவர் மே 27, 1909 இல் தச்சிராவில் உள்ள…

  11. இந்த உலகத்தில் பெரும்பாலான விசயங்களில் நாம் எல்லோரும் செய்கிறார்கள், அதனால் நாமும் செய்கிறோம் என்று செய்து வருகிறோம். உதாரணமாக எராலமானவைகள் சொல்லலாம்...............ஆனால் இன்று நான் சொல்ல போவது..............தடுப்பு ஊசி பற்றின செய்தி. அதாவது தடுப்பு ஊசி எதற்கு போடுவார்கள், ஒரு சில கொடிய நோய்கிருமிகள் நம்முடைய உடலை பாதிக்காமல் இருப்பதற்கு என்று நான் மற்றும் நீங்கள் இதுவரை அறிந்து வைத்திருக்கிறோம்.............. ஆனால் இதில் உண்மை என்னவென்றால், தடுப்பு ஊசி போடுவதில் எந்த பயனுமில்லை என்கிறார் ஒருத்தர் அவரை பற்றி கடைசியில் சொல்லுகிறேன்........இப்போ விசயத்திற்கு போவோம்...... நாம் போடுகின்ற தடுப்பு ஊசிகள் அனைத்திலும் எந்த ஒரு நோய் எதிர்ப்பு சக்தியும் கிடையாது, தடுப்ப…

  12. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நியாயப்பாடுகளை வெளியுலகிற்கு இடித்துரைக்கும் வகையில் செயற்படும் ஊடகவியலாளர்கள் உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள். அந்தவகையில் தம்மால் முடிந்தவரை , தமிழினத்தின் இரத்தம் சிந்தும் வாழ்வை வெளியுலக மக்களிற்கு எடுத்துரைத்த மேரி கொல்வின் அம்மையார் சிரியா நாட்டிற்கு செய்திசேகரிக்கும் பணிநிமித்தமாகச் சென்றிருந்தவேளை, அங்கு இடம்பெற்ற வன்முறைப்போருக்குள் சிக்குண்டு உயிரிழந்த சேதியானது, அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் தருகிறது. இரண்டாம் கட்ட விடுதலைப்போர் வன்னிப்பகுதியில் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை, உண்மையை வெளியுலகிற்குக்கொண்டுவரும் நோக்குடன் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி துணிவுடன் வன்னிப்பகுதிக்குள் நுழைந்து, செய்தி சேகரித்துத் திரும…

  13. படக்குறிப்பு, கோவை தொழிலதிபர் ரஞ்சித்திடம் இருந்து பழனியாண்டி பணத்தை பெற்றுக் கொண்டார். கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ், இலங்கை 22 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையின் மலையகத்தில் 1970களில் தான் திருடிய தொகைக்கு ஈடாக, சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்து பன்மடங்கு அதிக பணத்தை திரும்பக் கொடுத்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். யார் அவர்? என்ன நடந்தது? 50 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது? இலங்கையின் மஸ்கெலிய மாவட்டத்தில் அலகொல பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தேயிலை எஸ்டேட்டில் பணியாற்றிய சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதியினர் தங்களின் குடியிருப்பு பகுதியை காலி செய்துவ…

  14. எவ்வாறு தொலைபேசி மூலம் மோசடிகள் இடம்பெறுகின்றன??

  15. ஆபாச நடிகையுடன் ஒரு மாதம் தங்கும் விநோத பரிசு கிடைத்த 16 வயது சிறுவன் ரஷ்யாவில் 16 வயது பள்ளி மாணவர் ஒருவருக்கு அந்நாட்டு ஆபாச பட நடிகை ஒருவருடன் ஒரு மாதம் ஹோட்டலில் தங்குவதற்கு விநோதமான பாரிசு ஒன்று கிடைத்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்த Ruslan Schedrin என்ற மாணவனுக்கே இவ்வாறு ஆபாசபட நடிகையான Ekaterina Makarova என்பவருடன் தங்குவதற்கான பரிசு கிடைத்துள்ளது. கணனி விளையாட்டுகளை விளையாடும் இணையதளத்திற்கு 100,000 வது நபராக சென்றதனால் இந்த மாணவனுக்கு இப்பரிசு கிடைத்துள்ளது. இவ்வாறான பரிசு தனக்கு கிடைத்திருப்பதை முதலில் தன்னால் நம்ப முடியவில்லை என்று அந்த சிறுவன் கூறியுள்ளான். அத்துடன் அந்த ஆபாச பட நடிகையை பார்ப்பதற்கு எனக்குள் மிகுந்த எதிர்பார்ப…

  16. இராவணனை நினைவு திரும்பச் செய்ய சென்ற மந்திரவாதிப்பெண் எல்ல வெல்­ல­வாய கரந்­த­கொல்ல பிர­தே­சத்­தி­லுள்ள இரா­வண எல்ல கற்­குகை ஒன்­றினுள் சுய­நி­னை­வி­ழந்து காணப்­ப­டு­வ­தாகக் கூறப்­படும் இரா­வ­ணனை நினைவு திரும்பச் செய்­வ­தாகத் தெரி­வித்து மொறட்­டுவ பிர­தே­சத்­தி­லுள்ள மந்­தி­ர­வாதி பெண்­ணொ­ருவர் உட்­பட 18 பேர் நேற்­று­முன்­தினம் அக்­கு­கை­யினுள் சென்­றி­ருந்த போது தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கினர். சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, சம்­பவ தினத்­தன்று இக்­கு­கை­யினுள் வழ­மைக்கு மாறாக ஏதா­வது ஒரு சம்­பவம் இடம்­பெ­று­வ­தாக அப்­பி­ர­தேச மக்கள் மத்­தியில் தகவல் பர­வி­ய­தை­ய­டுத்து ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் அங்கு குழு­மி­யி­ருந்­த­தனால் பாது­காப்­புக்­…

  17. கணவர் மிக வசீகரமானவராக இருப்பதால் விவாகரத்துக் கோரும் பெண் 2016-04-05 14:55:06 எகிப்தை சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவர் அதிக வசீகரமாக இருப்பதாகக் காரணம் கூறி விவாகரத்து கோரியுள்ளார். இப் பெண்ணுக்கு 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. அவரின் கணவர் ஒரு மருத்துவராவார். ஆனால், அண்மையில் தனது கணவரிடமிருந்து விவாகரத்துக் கோரி இப் பெண் நீதிமன்றத்தை நாடினார். தனது கணவர் மிக கம்பீரமானவராக, வசீகரமானவராக இருப்பதால் அவரை தான் நம்பவில்லை என அப் பெண் தெரிவித்துள்ளார். தனது கணவரை எந்நேரமும் வேறு பெண்கள் பார்ப்பதாகவும் வேறு பெண்களுடன் அவருக்குத் தொடர்புகள் இருக்கக்கூடும் என தான் அஞ்சுவதாகவும் அப் பெண் தெரிவித்த…

  18. கர்பப்பை பிரச்சனை காரணமாக சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம்தவறுதலாக சிறுநீர் பையை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் ஒரு தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. சென்னை எண்ணூர் தாழாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். அவரின் மனைவி சித்ரா(45). இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சித்ராவிற்கு கடந்த சில வருடமாக வயிற்று வலி பிரச்சனை இருந்துள்ளது. இதையடுத்து திருப்போரூரை அடுத்த அம்மாபேட்டையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு மே மாதம் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அங்கு ஒரு மாதம் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளார் சித்ரா. அப்போது அவரது கர்பப்பையை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். …

  19. சகோதரி திருமணத்திற்காக வைரம் தேடிய இரு நண்பர்களுக்கு 20 நாளில் கிடைத்த அதிர்ஷ்டம் பட மூலாதாரம்,AMIT RATHAUR படக்குறிப்பு,சுரங்கத்தில் தோண்டியபோது கிடைத்த வைரங்களுடன் சஜித் முகமது (இடது) மற்றும் சதீஷ் காதிக். கட்டுரை தகவல் விஷ்ணுகாந்த் திவாரி பிபிசி செய்தியாளர் 16 டிசம்பர் 2025 தன் சகோதரிக்காக ஒரு சகோதரனால் என்ன செய்ய முடியும்? மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் வசிக்கும் இரண்டு நண்பர்களின் கதை இந்தக் கேள்வியுடன் தொடங்குகிறது. டிசம்பர் 9-ஆம் தேதி, குளிர்ச்சியான காலை நேரம். பன்னா வைர அலுவலகத்தின் வெளியே பெரிதாக எந்த நடமாட்டமும் இல்லை. ஆனால், பல அடுக்கு காகிதத்தில் சுற்றப்பட்ட ஒரு சிறிய பொட்டலத்தை கையில் வைத்துக் கொண்டு நின்றிருந்த சஜித் முகமது மற்றும் சதீஷ் காதிக் ஆக…

  20. [size=3] கனடாவில் வசிக்கும் சீனர்கள் தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் மீன்களில் ஒன்றுதான் பாம்புத் தலை மீனாகும். இதன் இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ள போதும் சாப்பாட்டுப் பிரியர்களான சீனர் உயிருடன் வேற்று மீன்களை இறக்குமதி செய்தும் போது இவற்றையும் களவாகக் கொண்டு வந்து விடுகின்றனர்.[/size][size=3] [/size][size=3] இப்படிப்பட்ட மீன்களை கொண்டுவருபவர்களையும் அவற்றை அமெரிக்காவிற்கு கடத்துபவர்களையும் பிடிப்பதற்கான மறைமுக நடவடிக்கையொன்றில் வசமாகக் மாட்டிக் கொண்ட ரொறன்ரோ மார்க்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு 60 நாட்கள் சிறைத்தண்டை விதிக்கப்பட்டுள்ளதுடன், 90 ஆயிரம் டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.[/size][size=3] ஒரு மீற்றர் வரை வளரும் இந்த மீன்கள் மிகவு…

  21. உதட்டை விட்டு கண்ணுக்கு தாவிய பெண்கள் இப்போது பாழாய்போன கொரோனா வந்து அவர்களின் அழகுபடுத்தும் ஆசைக்கும் ஆப்பு வைத்து விட்டது. இதனால் இப்போது உதட்டில் இருந்து அவர்களுடைய கவனம் கண் மீது மாறியிருக்கிறது. மேக்கப்பும், பெண்களும் என்றால் சான்சே இல்லை அடேயப்பா... என்று கண் முன் தேவதைகளாக வலம் வரும் ஒவ்வொரு பெண்களையும், அவர்கள் கால் முதல் தலை வரை போட்டிருக்கும் ஒப்பனைகளையும் பார்க்கும் போது பார்ப்பவர்கள் பிரம்மித்து கிரங்கித்தான் போவார்கள். பிரம்மன் இயற்கையிலேயே அழகாக படைத்த பெண்களே தங்களை மேலும் மெருகேற்றி அந்த பிரம்மாவையே பிரம்மிக்க வைத்துவிடுகிறார்கள்.அதிலும் குறிப்பாக உதட்டுக்கும், கண்ணுக்கும் அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் இருக்கிறதே... அடேயப்பா...பெண்…

    • 4 replies
    • 1.4k views
  22. காதலன் செய்த வேலையால் பொது இடத்தில் மயங்கி விழுந்த காதலி மெக்சிகோவில் காதலன் தன் காதலிக்கு வியப்பளிப்பதற்காக செய்த செயலினால் காதலி மயக்கமடைந்து கிழே விழுந்த காணொளி பதிவு சமூகவலைத்தளங்களில் மிகவேகமாக பரவி வருகின்றது. மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பெனிடெஸ் என்பவர் மெக்சிகோ மொடல் அழகியான ரெனா ரென்டேரியாவிடம் தன்னுடைய காதலை கூறுவதற்காக இசைக்கருவி வாசிப்பவர்கள், காதல் கூறுவதை புகைப்படம் எடுப்பதற்கு புகைப்படக் கலைஞர்கள், வீடியோ எடுப்பதற்கு என ஒரு திருமண அரங்கு போல் அவர் காதல் கூற நினைத்து வைத்த இடத்தை வடிமைத்துள்ளார். பெனிடெஸை காண்பதற்கு ரெனா ரென்டேரியா வந்த போது இசைக்கலைஞர்கள் அனைவரும் இசை வாசித்துள்ளனர். இதனால் ஆச்சரியமடைந்த ரென்டேரியா அவர் …

  23. புதிய இயக்கமா? தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பேரா.கல்யாணசுந்தரம் உரை

  24. இப்படியே பேய் பேய் என்று சொல்லி அதுகளின்ர மன அழுத்தங்களுக்கு மருந்து தேடாமல் விட்டு.. லூசாக்கிடுங்க..!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.