செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7089 topics in this forum
-
வேண்டாம் கைகள் . . பெய்ஜிங், ஏப். 4: லாரி ஓட்டுவதற்கு மனத்தில் தைரியம் இருந்தால் போதும், கைகள் தேவையில்லை என்கிறாராம் சீனாவை சேர்ந்த டிரைவர் ஒருவர். அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சீன நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்ததாம். . அதை வழிமறித்த சீன போலீசார் டிரைவரைக் கண்டு திடுக்கிட்டு விட்டார்களாம். இரண்டு கைகளும் இல்லாத ஊனமுற்றவர் ஒருவர் ஸ்டம்புகளின் உதவியுடன் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தாராம். லாரி ஓட்டுவதற்கான உரிமம் கூட அவரிடம் இல்லையாம். சிறுவயதில் விபத்து ஒன்றில் தன் இரு கைகளையும் இழந்துவிட்ட அவர் லாரி ஓட்ட உரிமம் பெற எவ்வளவோ முயன்றும் கிடைக்கவில்லையாம். தன் மீது கருணை காட்டுமாறு ஜங் என்ற அந்த ஓட்டுனர் விடுத்த கோரிக்கையை ஏற்று அவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் யங் என்பவர் வீதியோரத்தில் நின்று தனது நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். இதன்போது அவருடைய நண்பருடன் அவர் வளர்க்கும் மஸ்டிப் என்ற நாயும் இருந்தது. நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென யங்கின் ஆணுறுப்பை மஸ்டிப் கவ்வி பிடித்து கடித்து துண்டாக்கிவிட்டது. இதனால் யங் வலியால் துடித்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் யங்கை வைத்தியசாலையில் சேர்த்தனர். இரத்த வெள்ளத்தில் சுயநினைவு இல்லாமல் இருந்த அவருக்கு சீனாவின் பிரபல அறுவை சிகிச்சை நிபுணர்;கள் சுமார் ஆறுமணி நேரம் மேற்கொண்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர் துண்டான ஆணுறுப்பு மீண்டும் ஒட்டவைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யங்வுடன…
-
- 10 replies
- 1.1k views
-
-
உலகின் மகிழ்ச்சி மிகுந்த மக்களில் இந்தியர்கள் முன்னிலை! - பானுமதி அருணாசலம் உலகில் மகிழ்ச்சியாக வாழும் மக்களில், இந்தியர்கள் முன்னிலை வகிப்பதாக கூறுகிறது, ஒரு புதிய ஆய்வு! சந்தோஷமாக வாழும் மக்கள் யார்? என்ற ரீதியில் உலகம் முழுவதும் உள்ள 24 நாடுகளில் சர்வே ஒன்றை எடுத்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது, உலக ஆராய்ச்சி நிறுவனமான இப்சோஸ். கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து, உலகின் 24 நாடுகளைச் சேர்ந்த 18,000-க்கும் மேற்பட்டோரிடம் இந்தக் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த சர்வே முடிவின்படி, 10-ல் 8 பேர் தாங்கள் 'மகிழ்ச்சியாக' இருக்கிறோம் என்று பதில் கூறியுள்ளனர். உலக மக்களில் 20% பேர் 'மிக்க மகிழ்ச்சியாக' இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். …
-
- 17 replies
- 1.1k views
-
-
அண்ட வெளியில் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் நட்சத்திரம்! புதிதாகத் தோன்றிய ஒரு நட்சத்திரத்திலிருந்து (Baby star) மாபெரும் அளவில் தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கொண்டிருப்பதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. உலகின் மாபெரும் ஆறுகளில் ஒன்றான அமேசான் ஆற்றை இந்த நட்சத்திலிருந்து பீய்ச்சி அடிக்கும் நீர் ஒரு வினாடியில் நிறைத்துவிடும், அந்த அளவுக்கு அதில் நீர் உற்பத்தியாகிக் கொண்டுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள். பூமியிலிருந்து 750 ஒளி வருடத்துக்கு அப்பால் உள்ளது இந்த நட்சத்திரம். இதன் வயது 100,000 ஆண்டுகள் தான். அதாவது சூரியனை ஒத்துள்ள இந்த நட்சத்திரம் இன்னும் முழுமையாக உருவாகவில்லை. இப்போது தான் உருவாகிக் கொண்டுள்ளது. பெர்சூயஸ் நட்சத்தி…
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
வீரகேசரி நாளேடு - தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் அனகொண்டா 23 குட்டிகளை கடந்த வெள்ளிக்கிழமை ஈன்றெடுத்துள்ளது. இதில் மூன்று குட்டிகள் இறந்துள்ளதாக மிருகக்காட்சி சாலை நிருவாகம் தெரிவித்தது. அமேசன் நதியோரங்களில் வாழ்கின்ற மஞ்சள் நிறத்திலான வகையைச் சேர்ந்த அனகொண்டாவே இவ்வாறு 23 குட்டிகளை ஈன்றுள்ளதாகவும் இது சுமார் 25 அடி நீளத்தை கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு மிருகக்காட்சி சாலைகளுடன் மிருகங்களை பரிமாறிக்கொண்டபோதே தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு வெளிநாடொன்றிலிருந்து இந்த வகையை சேர்ந்த அனகொண்டா கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த அனகொண்டா ஏனைய அனகொண்டா வகையை போல ஆபத்தானது அல்ல என்றும் மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தெ…
-
- 1 reply
- 1.1k views
-
-
பார்பீ எதிர்ப்பு 'லாமிலி' பொம்மைகள் அறிமுகம் பார்பீ பொம்மைகளுக்கு எதிரான பொம்மைகள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளன. 1959 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட் பார்பீ பொம்மைகள் உலகின் பல நாடுகளிலும் பிரசித்தமாகவுள்ளது. யுக்ரைனைச் சேர்ந்த வலேரியா லக்கினோவா எனும் யுவதி பார்பீ பொம்மையை போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளதால் உயிருள்ள் பார்பீ என அழைக்கப்படுகிறார். ஆனால், நீண்டகால்களும் மெல்லிய இடையும், பருத்த மார்பகங்களையும் கொண்ட பார்பீ பொம்மைகளுக்கு பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். பார்பி பொம்மைகளின் அளவு விகிதாசாரங்கள் சாதாரண யுவதிகளின் தோற்றத்துக்கு முரணானது என அவர்கள் விமர்சிக்கின்றனர். பார்பீ பொம்மைகளை பார்த்து அதேபோன்ற தோற்றத்தை பெறுவதற்கு சிறுமிகள் முற்பட…
-
- 1 reply
- 1.1k views
-
-
மே 24,2012,01:02 IST சிவகங்கை:சிவகங்கை சிவன் கோயிலில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் ஒரு ஜோடி மாற்றி தாலி கட்டியதால் குழப்பம்ஏற்பட்டது.வைகாசி முகூர்த்தம் என்பதால்நேற்று சிவகங்கையில் பல்வேறுஇடங்களில் ஏராளமான திருமணங்கள் நடந்தன.சிவகங்கை சிவன்கோயிலில் நேற்று காலை 30க்கும்மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. திருமணத்திற்கு வந்திருந்தஉறவினர்கள் கூட்டம் அதிகமாகஇருந்தது. ஒவ்வொரு ஜோடிதிருமணமும் முறையாக கோயில்நிர்வாகத்தில் பதிவு செய்து, ரசீதுபெற்று நடத்தப்பட்டன. இந்நிலையில், பக்கத்து கிராமத்தை சேர்ந்த இரு ஜோடிகள்அங்கு வந்தனர். உறவினர்கள் மணமக்களை அருகருகே அமரவைத்திருந்தனர். அப்போது,கூட்டம் அதிகமாக இருந்ததால், மணமகன் ஒருவர் நிச்சயம் செய்யப்பட்ட மணமகளுக்கு பதில…
-
- 9 replies
- 1.1k views
-
-
நயனின் பாஸ்போட் படங்கள் வட்ஸ் அப்பில் பரவியது எவ்வாறு? நடிகை நயன்தாராவின் பாஸ்போட் புகைப்படங்கள் எவ்வாறு வாட்ஸ்அப்பில் பரவியது என்பது தொடர்பில் கோலாலம்பூர் விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விக்ரம் நடிக்கும் இருமுகன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார், புலி திரைப்படத்தை தயாரித்த சிபு தமீன்ஸ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் மலேசியாவில் நடந்து வந்தன. நேற்று இந்தியா திரும்புவதற்காக மலேசியா வந்த நயன்தாராவின் உதவியாளர்களிடம் சரியான பத்திரங்கள் இல்லாததால் மலேசிய குடியுரிமை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக செய்…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஒரு குடிமகன் தான் குடியிருந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் இருந்த அத்தனை பேரையும் புத்தாண்டில் வீதியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். புத்தாண்டு நேரத்தில் பட்டாசு, வாண வேடிக்கைகள் இல்லாவிட்டால் அது அழகிருகாயிருக்காது. அத்தோடு கடந்த வருடத்தை கவலையோடு அனுப்பி வைக்கவும் வரும் வருடத்தை மகிழ்ச்சியோடு வரவேற்பதற்கும் தண்ணி போட்டுத்தானே ஆக வேண்டும். ஆனால் ஒருவர் நள்ளிரவில் போட வேண்டிய தண்ணியை மாற்றி பகல் நேரத்தில் போட்டதால் அவரது வாணவேடிக்கையை இரசிக்க முடியாமல் போயிற்று. யேர்மனியில் Hessen மாநிலத்தில் Bebra என்ற இடத்தில் 52 வயதான ஒருவர் நண்பகல் தனது வீட்டுக்குள் இருந்து வாணம் விட்டிருக்கின்றார். அவர் விட்ட வாணம் அவரது வீட்டுக்குள்ளேயே அவர் வாங்கி வைத்திருந்த் பட்டா…
-
- 5 replies
- 1.1k views
-
-
[size=4] [/size] [size=4]திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.[/size] [size=4]கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எந்த அக்கறையையும் இதுவரை காட்டாதவர்கள், அக்கறையாக இருப்பதைப் போல வேடம் போடுபவர்கள் எல்லாம் உங்களை குறை கூறுவதிலேயே காலத்தைக் கடத்துகிறார்களே? [/size] [size=4]பதில்: “காய்த்த மரம்தான் கல்லடி படும்” என்பது பழமொழி. இதே போன்றதொரு கேள்விக்கு நேற்றைக்கே பதில் அளித்திருக்கிறேன். இலங்கையில் போர் நடைபெற்ற போது நான் எதுவுமே செய்யவில்லையா?[/size] [size=4]இதோ பட்டியல்![/size] [size=4]14-10-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, இரண்டு வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்…
-
- 9 replies
- 1.1k views
-
-
தமிழ்நாட்டிலிருந்து 30 கல் தொலைவில் உள்ள இலங் கைத் தீவில் வாழும் ஈழத் தமிழர்கள் அந்நாட்டு மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். இன்று அங்கு பெரும்பான்மையினராக எண்ணிக்கையில் இருக்கும் சிங்களவர்களோ அங்கு வந்து குடியேறியவர்கள். தமிழ்நாட்டோடு இணைந்திருந்த அந்தப் பூமி இயற்கைச் சீற்றத்தால் தமிழ்நாட்டிலிருந்து துண்டிக்கப்பட்டது என்பது ஆய்வாளர்களின் முடிவு. இப்பொழுது அந்தத் தீவில், அம் மண்ணுக்குரிய மக்களான தமிழர்கள் வாழ்வுரிமைக்காகப் போராடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏடுகளில் படித்த அரச பயங்கரவாதம் என்பது அங்கு நடைமுறையில் கொடிகட்டிப் பறந்துகொண்டு இருக்கிறது. அய்.நா., போன்ற அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளில் பல காலகட்டங்களில் இலங்கை சிங்கள இனவாத அரசைக் கடுமையாகக் கண்…
-
- 0 replies
- 1.1k views
-
-
2013 ஏப்ரல் மாதம் 27, 28 ஆம் திகதிகளில் Dates 2013 April 27th, 28th இடம் கொழும்புத் தமிழ்ச் சங்கம், இலங்கை Venue Colombo Tamil Sangam, Sri Lanka மின்னஞ்சல் | Email noolahamfoundation@gmail.com தொலைபேசி | Phone 0094 112363261 http://noolahamfoundation.org/wiki/index.php?title=தமிழ்_ஆவண_மாநாடு_2013 இடம் : சங்கரப்பிள்ளை மண்டபம், வினோதன் மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம், வெள்ளவத்தை, கொழும்பு - 6 காலம் : 27, 28 ஏப்ரல் 2013 (சனி, ஞாயிறு) நேரம் : காலை 9:00 - மாலை 6:00 மாநாட்டு ஆரம்ப நிகழ்வு : (சனி 27-04-2013 : மு.ப 9:00 மு.ப 10:00) தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை மாநாட்டுத் தொடக்கவுரை சிறப்புரை : ஆவணப்படுத்தலும் சமூகமும் - சுந்தர் கணேசன் (இயக்குனர், …
-
- 0 replies
- 1.1k views
-
-
யேர்மனியில் Saarbruecken மாநிலத்தின் Wehrden நகரப் பொலீஸ் நிலையத்துக்கு சனிக்கிழமை 24.06.2023 மதியத்தின் பின்னர் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “பொருட்கள் வாங்க பல்பொருள் அங்காடிக்கு வந்தேன். காரை வாடிக்கையாளர்கள் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து பார்த்தால் எனது காரைக் காணவில்லை” என்று கவலையோடு 45 வயதான ஆண் ஒருவர் தொலைபேசியினூடாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்தார். பொலிஸர் அந்த ஆணிடம் அவரது கார் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொண்டனர். அங்காடியில், கமரா மூலம் பதிவு செய்யப்பட்டிருந்த விபரங்களைப் பொலிஸார் பரிசோதித்த போது அவரது கார் தரிப்பிடத்தை விட்டு வெளியேறவேயில்லை என்பது உறுதியாகத் தெரிந்தது. பொலிஸார் சந்தேகம் வந்து அந்த ஆணுடன் அங்…
-
- 15 replies
- 1.1k views
-
-
அம்மா டயானாவின் தோடுகளை கேட்டுக்கு பரிசளித்தார் Posted by சோபிதா on 28/07/2011 in புதினங்கள் மறைந்த தனது தாயார் டயானா அணிந்திருந்த வைரத் தோடுகளை தனது காதல் மனைவி கேட் மிடில்டனுக்கு பரிசாக அளித்துள்ளார் இளவரசர் வில்லியம். சமீபத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவில் கணவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த கேட், இந்த அழகி. தோடுகளை காதில் அணிந்தபடி வலம் வந்தது அனைவரையும் கவர்ந்தது. இருப்பினும் மாமியார் டயானாவின் தோடுகளை அப்படியே அணியாமல் சற்று ரீமாடல் செய்து அதை அணிந்திருந்தார் கேட். தனது தாயார் அணிந்திருந்த சில நகைகளை தனது மனைவிக்கு அளிக்க வில்லியம் விரும்பியதாகவும், இதனால்தான் தோடுகளை கேட்டுக்குக் கொடுத்து போட்டு அழகு பார்த்து வருவதாகவும் இங்கிலாந்து பத்திர…
-
- 6 replies
- 1.1k views
-
-
யாழில் நாய் இறைச்சி கொத்து. யாழ்ப்பாணத்தில், உணவகம் ஒன்றில் இருந்து பழுதடைந்த இறைச்சி மற்றும் கறிகள் மீட்கப்பட்டதை அடுத்து , உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாட்டிறைச்சி கொத்து வாங்கிய நபர் ஒருவருக்கு கொத்து ரொட்டியில் பழுதடைந்த இறைச்சி துண்டு காணப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த இறைச்சி துண்டு , மாட்டிறைச்சி போல் அல்லாது வேறு இறைச்சி போன்று காணப்பட்டதால் , அது குறித்து உணவகத்தில் இருந்தவாறே அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு குறித்த நபர் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்துள்ளார். இருந்த போதிலும் , பொது சுகாதார பரிசோதகர் சம்பவ இடத்திற்கு வராத க…
-
-
- 13 replies
- 1.1k views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=NZyf1558l3Y&feature=player_embedded#at=55
-
- 6 replies
- 1.1k views
-
-
இந்தியா, தமிழ்நாட்டில் கிராம நன்மைக்காக கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் சிறுமிக்கும் தவளைக்கும் வினோத திருமணம் நடந்தது. பழங்காலத்தில், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகில் உள்ள பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் காலரா நோய் பரவியபோது தவளைக்கும் சிறுமிக்கும் திருமணம் நடத்தியதால் காலரா நோய் குணமடைந்தது என்கிற நம்பிக்கையின் படி, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் தவளைக்கும் சிறுமிக்கும் வினோத திருமணம் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சி இந்த வருடமும் நேற்று முன்தினம் (16//01/09) மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடந்தது. பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் வசிக்கும் சகோதர உறவினர்கள் கொண்ட குடும்பத்தினர் பெண் வீட்டாராகவும், மாமன்…
-
- 5 replies
- 1.1k views
-
-
18 வயது இளைஞன் ஒருவன் தனது காதலியின் மார்பகத்தை அறுவைச் சிகிச்சை மூலம் செயற்கையான முறையில் பெரிதாக்குவதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்ளும் முகமாக, பெற்ற தாயை படுகொலை செய்ய கைக்கூலிகளை நியமித்த சம்பவம் அமெரிக்காவிலுள்ள பவுன்டெயின் எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது. நிகிதா லீ யெவ்ஸ் என்ற மேற்படி இளைஞனின் தாயாரான ஹயுன் வெய்ஸ், கடந்த வியாழக்கிழமை இரவு அவரது வீட்டில் வைத்து பந்து விளையாட்டுக்காக பயன்படுத்தப்படும் மட்டையால் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்குள்ளானார். எனினும் அவர் காயத்துக்குள்ளான நிலையில் அந்நபர்களிடம் தப்பித்து, வீட்டை விட்டு வெளியே ஓடிவந்துள்ளார்.அதனையடுத்து அவர் அயலவர்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தன்னுடைய காதலியான சோபியா நிகோல…
-
- 0 replies
- 1.1k views
-
-
கம்பன் விழா உரையரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் என மூன்று நிகழ்வுகளாக நடைபெற்ற கம்பன் விழாவில் கம்பன் காப்பியத்தில் தனிப் புலமை பெற்ற இலங்கையின் கம்பவாரிதி ஜெயராஜ் ‘கம்பன் கண்ட மானுடம்’ எனும் தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். தலைமைப் பண்புகள் சிறு வயதிலிருந்தே வளர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் இராமனின் சிறுவயது நடவடிக்கைகளை கம்பன் விவரிப்பதை எடுத்துக் காட்டினார்.தமிழகத்தின் பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் ‘மும்மடங்கு பொலிந்தன’ எனும் தலைப்பில் இராவணன் பற்றி உரையாற்றினார். இராவணன் மிகச் சிறந்த தலைவன் என்றும் அவன் அடுத்தவன் மனைவி மீது ஆசைப்பட்டதால் வீழ்ந்தான் என்றும் பிறன்மனை நோக்காப் பேராண்மை வேண்டும் என்றும் அவர் பல்வேறு பாடல்களை மேற்கோள் காட்டிக் கூறினார்.…
-
- 8 replies
- 1.1k views
-
-
பதிவு செய்த நாள் : மார்ச் 04,2013,23:08 IST லண்டன்: பிரிட்டனை சேர்ந்த ஒரு பெண், கணவர், காதலர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன், ஒரே வீட்டில் வசித்து வருகிறார். லண்டனில், தனியார் நிறுவனம் ஒன்றில், மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றுபவர், மரியா பட்ஸ்கி, 33. இவருக்கும், பால், 37, என்பவருக்கும் முறைப்படி திருமணமாகி, 9, 7 வயதுகளில் குழந்தைகள் உள்ளன.தற்செயலாக மரியாவை சந்திக்க வந்த பீட்டர், 33, என்பவருக்கும், மரியாவுக்கும், காதல் ஏற்பட்டுவிட்டது. கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு, காதலருடன் ஓராண்டு வாழ்க்கை நடத்திய மரியா, இப்போது, ஒரே வீட்டில் கணவர், காதலர், குழந்தைகளுடன் வாழ்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: கணவர் பாலுக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருந்து வந்த ந…
-
- 9 replies
- 1.1k views
-
-
-
நடிகர்கள்:கார்த்திக், நெப்போலியன், சிவகுமார், மணிவண்ணன், மாதவன், ஆர்யா, நடிகைகள் அசின், ரீமாசென், சிம்ரன், மாளவிகா, மீனா, மீரா ஜாஸ்மின், நிலா, நவ்யா நாயர், ரேவதி, சுஹாசினி, ஸ்ரீதேவி, லட்சுமி இயக்குனர்கள்: ஷங்கர், மணிரத்னம், பாரதிராஜா, பாலச்சந்தர், தங்கர் பச்சான், லிங்குசாமி இசை அமைப்பாளர்கள்: இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இவையலுக்கு என்ன நடக்குமுங்கோ
-
- 1 reply
- 1.1k views
-
-
AI உடன் காதலில் விழுந்த சிறுவன் அதனுடன் வாழ உயிர்மாய்ப்பு ! Shana ஏஐ உரையாடல் தொழில்நுட்பமான சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்றைய நவீன காலகட்டத்தில் பல நவீன தொழிநுட்ப கண்டுபிடிப்புக்களால் ஆதாயம் உள்ளபோதும், மனித உறவுகளை தூரத்தில் கொண்டு செல்வதுடன், இளையோரின் பல விபரீத முடிவுகளுக்கும் காரணமாகி விடுகின்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இணையத்தளங்களுக்கு அடிமையாகி உள்ளனர். சிலவேளைகளில் இந்த மோகத்தால் அவர்கள் விபரீத முடிவுகளுக்கும் சென்று விடுகின்றனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரபல வரலாற்று புதின தொலைக…
-
-
- 1 reply
- 1.1k views
-
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு! அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்க நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா பயணித்த விமானத்தில் 41 வயதான குறித்த சந்தேக நபர் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக பெண் பயணி ஒருவர் விமான ஊழியர்களிடம் முறைப்படு அளித்திருந்தார். இதையடுத்து டிசம்பர் 18 ஆம் திகதி மெல்பேர்ன் விமான நிலையத்லை் வைத்து சந்தேக நபரான இலங்கையர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு எ…
-
-
- 26 replies
- 1.1k views
-
-
வவுனியாவில் ஒலிவாங்கியை எடுத்துவர மறுத்த மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல் வவுனியாவிலுள்ள பிரபல்யமான தேசிய பாடசாலை ஒன்றில் இன்று(வியாழக்கிழமை) காலைப் பிரார்த்தனையின்போது ஆசிரியர் ஒருவர் ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் மீது தாக்குதல் நடாத்தியதில் மாணவனுக்கு பல் உடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர் இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை பாடசாலையின் காலைப் பிரார்த்தனையின் போது ( மைக் ) ஒலிவாங்கி பழுதடைந்துவிட்டது. இதையடுத்து காலைப்பிரார்த்தனை ஏற்பாடு செய்த ஆசிரியர் ஒருவர் அலுவலகத்திலுள்ள மற்றைய ஒலிவாங்கியை எடுத்துவருமாறு ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். இதையடு…
-
- 3 replies
- 1.1k views
-