Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இந்த தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்தால் அழகிய காதலி கிடைப்பார்! ஐரோப்பிய கண்டத்தின் ஏதோவொரு நாட்டில் வசித்துவரும் ஒரு பெண் இந்த நவீன யுகத்தில், தனக்கேற்ற துணையை தேடும் முயற்சியில் சாலையோர மரமொன்றில் ஒரு அறிவிப்பை வைத்துள்ளார். இவர் தனது அறிவிப்பில் ஒரு கணிதத்தின் மூலமாக தனது மொபைல் நம்பரை குறிப்பிட்டுள்ளார். இந்தக் கணக்குக்கு சரியான தீர்வைக் கண்டுபிடித்து தனது மொபைல் எண்ணைக் கண்டறியும் அதிபுத்திசாலியிடம் பேச ஆவலாக உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்புப் பலகை, நேற்று டுவிட்டர் பயனாளர் ஒருவரின் கண்ணில்பட்டது. பிறகென்ன, அந்தப் பெண்ணின் மொபைல் எண்ணை அறிவதற்கு பல கணிதவியலாளர்களும் தற்போது தீவிரமாக போராடி வருகின்றனர். http://tamil.adaderana.lk/news.php?nid=…

  2. இந்த நாடுகளில் காதலர் தினத்தை கொண்டாட முடியாது பெப்ரவரி மாதம் வந்துவிட்டாலே பலரது நினைவுக்கு முதலில் வருவது காதலர் தினம் தான். கிட்டதட்ட 1500 ஆண்டுகளுக்கும் மேலாக பெப்ரவரி 14, உலகம் முழுவதும் வேலண்ட்டைன்ஸ் டே ஆக கொண்டாடப்படுகிறது. காதலை கொண்டாட ஒரு நாள் போதாது தான். அதனால் தானோ என்னமோ சில நாடுகளில் ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. இதே சமயம் வேலண்ட்டைன்ஸ் டே கொண்டாட சில நாடுகளில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய கலாச்சாரத்தை எதிர்ப்பதாலும், தங்கள் மதத்தின் கொள்கைகளுக்கு எதிரானதாக கருதப்படுவதாலும், இந்ததடை விதிக்கப்பட்டிருக்கிறது அவை எந்தெந்த நாடுகள் என்று இங்கு பார்க்கலாம் ஈரான்: ஈரான் நாட்டில் காதலர் தினம் தொடர்பான எந்தவித கொண்டாட்டங்களும், நடவடிக்கைக…

  3. வட்ஸ் அப்பில வந்தது.... ...................…................... இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே ஆப்பைக் கடையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான் நான். பாராளுமன்றத்தை மூடினேன்.. ஆட்சியைக் கலைத்தேன்.. யாப்பை மீறினேன் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. பாராளுமன்றத்தை மூடினேன் பாராளுமன்றம் கூடாதென்பதற்காக அல்ல ரணில் பெரும்பான்மையைப் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக. பாராளுமன்றத்தைக் கலைத்தேன் ட…

  4. [size=2] [size=3] இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை[/size] [size=3] [size=2] [/size] [/size][/size] [size=3]கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடுகவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம்அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.)மெக்கானி[/size] [size=3]க்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங…

  5. இந்த ரணகளத்திலும் இது தேவையா.. அடங்காத விஜய் மல்லையா..! #KingfisherCalendar2018 l கடன் பிரச்சனை, நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை வெளிநாட்டுக்குப் பிரிமாற்றம், நிறுவன பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியது, சிபிஐ வழக்கு, தான் துவங்கி நிறுவனத்தில் இருந்தே வெளியேற்றம், நாடு கடத்த முயற்சி, தினசரி நீதிமன்றம் செல்ல வேண்டிய கட்டாயம் இப்படிப் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒரு மனுஷன் எப்படி இருப்பான். சாதாரண மனிதனாக இருந்தால் பைத்தியம் பிடிக்கும் அளவிற்குச் செல்வார்கள், ஆனால் விஜய் மல்லாயா வேற லெவல் என்ற சொல்ல வேண்டும். இன்றும் தனக்கென இருக்கும் ஸ்டைலில் சொகுசு வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார் விஜய் மல்லையா. இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பு தேவையா என்று கேட்கு…

  6. இந்த வருடத்தின் 2010 "சொல்" - "Austerity" Word of the Year: 'austerity' அதிகளவு விளக்கம் தேடப்பட்ட சொல்லு என்ற ரீதியில் இந்த சொல்லு தெரிவாகியுள்ளது. பொருளாதாரம் சரிந்து வரும் பல நாடுகளில்,(குறிப்பாக கிராக்க தேசமும், அயர்லாந்தும்) அவர்களுக்கு உதவி செய்யும்பொழுது விதிக்கப்படும் கட்டளைகளில் ஒன்று அரச செலவீனத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பது. இதன் அர்த்தம் கொண்டதே இந்த சொல். கடந்த வருட சொல்லாக இருந்தது " ட்வீடர்" - Tweeter மூலம் : http://www.timeslive.co.za/world/article823255.ece/Word-of-the-Year--austerity

  7. அந்தக் கடைக்கு போங்க.. இந்த வார்த்தையை சொல்லுங்க.. ப்ரீயா சிக்கன் லெக் பீஸ் கிடைக்கும். ராய்ப்பூர்: அந்த கடைக்கு நேரா போங்க.. இந்த வார்த்தையை மட்டும் சொல்லுங்க.. உடனே ஒரு சிக்கன் லெக் பீஸ் ஃப்ரீயா தருவாங்க..! இப்படித்தான் சத்தீஷ்கர் முழுவதும் பரபரப்பு பேச்சாக உள்ளது.காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த 14 ந்தேதி தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர் .இந்த கொடூர தாக்குதலுக்கு நாடு முழுவதும் கடுமையான கண்டனமும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. இதையடுத்து உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு பல்வேறு தரப்பினர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். கடையடைப்பு டெல்லியை சேர்ந்த கூலித்தொழிலாளர்க…

  8. [size=3][size=4]லண்டன்: இங்கிலாந்தில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் அடைக்கப்பட்டிருந்த சிம்பன்சி, தன்னை வேடிக்கை பார்க்க வந்தவரிடம், இந்தக் கேட்டைத் திறந்து விடுங்கள் என்று 'சைன் பாஷையில்' பேசியது அனைவரையும் வியக்க வைத்தது. அதை விட ஆச்சரியமாக, அந்தக் கதவை எப்படித் திறக்க வேண்டும் என்பதையும் சிம்பன்சி சொல்லிக் கொடுத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.[/size][/size] [size=3][size=4]மனிதனுக்கு மட்டும்தான் ஆறறிவு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஐந்தறிவு படைத்த விலங்குகள் கூட சில நேரங்களில் நம்மை மிஞ்சி விடுகின்றன தங்களது அறிவுப்பூர்வமான செயல்பாடுகளால். அப்படி ஒரு சம்பவம், இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸில் உள்ள வெல்ஷ் இயற்கை விலங்கியல் பூங்காவில் நடந்துள்ளது.[/si…

  9. http://www.youtube.com/watch?v=b26Z1dEb5ZE இணையத்தில்... இந்தப் படத்தை பார்த்த போது... தென்னிந்தியா அல்லது நம்மூர் போன்ற இடத்தில் நடந்த சம்பவம் மாதிரி தெரிகின்றது. வானத்தில் இருந்து திடீரென விழுந்து, எரிந்த "சற்றலைற்றைப்" பற்றிய செய்தி என்றால்... பத்திரிகைள், தொலைக்காட்சியில்... செய்தி வந்திருக்க வேண்டும். எனது கண்ணில் எதுவும் படவில்லை. இதனைப் பற்றிய.. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.

  10. இந்தக் கொடுமை நிஜம் தானா? நான் கேள்விப்பட்ட இந்த தகவல் சரிதானா என்பதை விவரம் அறிந்தவர்கள் யாராவது விளக்கிச் சொல்லுங்களேன்: சிதம்பரம் கோவிலுக்கு பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளையும் கோவிலின் சொத்து வழி வருமானங்களையும் அங்குள்ள தீட்சித தர்மகர்த்தாக்களும் அர்ச்சகர்களும் தான் பங்கிட்டுக் கொள்கின்றனராம். கோவிலின் சம்பிரதாயப்படி திருமணமான தீட்சிதர் தான் கோவிலில் அர்ச்சகராக முடியுமாம். அர்ச்சகரானால் தான் வரும்படியில் பங்கு என்பதால் அந்தக் குடும்பங்களில் - திருமணமானவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வருமானம் உயரும் என்பதால் - பால்ய விவாகங்கள் இன்றும் நடைபெறுகின்றனவாம். பல தீட்சித குடும்பங்களில் பெண்ணுக்கு ஏழு எட்டு வயது முடியும் முன்பே திருமணம் செய்து விடுகிறார்களாம்.பிள்ளைகள் …

  11. இந்தக்காணொளியில் நாகலாந்தின் போராட்ட வரலாற்றில் சிலவற்றை அறியலாம்

  12. திருமண இணைய தளம் மூலம் பெண்களிடம் மோசடி: இன்னொரு கில்லாடி கைது சென்னை: இந்தி விளம்பர நடிகரின் படத்தை பயன்படுத்தி மேட்ரிமோனியல் இணைய தளத்தில் பல பெண்களிடம் மோசடி செய்தவர் பிடிபட்டுள்ளார். திருமண இணையத் தளம் மூலம் இவர் சுமார் 13 பெண்களை ஏமாற்றியுள்ளார். லியாகத் அலி விவகாரமே இன்னும் மறக்கப்படாத நிலையில் பெண்களை ஏமாற்றி பணம் பறித்த இந்த கில்லாடி வெளிச்சத்துக்கு வந்துள்ளார். சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த வடிவேலன் என்பவர் மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், எனது தங்கையின் பெயர் கிருத்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 26). எம்.பி.ஏ. பட்டதாரியான அவருக்கு வரன் தேடினோம். ஒரு திருமண இணைய தளத்தில் கிருத்தி…

  13. இந்தாங்க இதுதான் கடிச்சது.. பாம்பும் கையுமாக ஆஸ்பத்திரிக்கு வந்த சுல்தானா.. மும்பையில் பரபரப்பு. பாம்பும் கையுமாக ஆஸ்பத்திரிக்குள் பதட்டம், பரபரப்புடன் நுழைந்த அந்த பெண்ணை பார்த்ததும் நோயாளிகள் உட்பட எல்லாருமே தெறித்து ஓடினார்கள். மும்பையில் கொஞ்ச நாளாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு இதுவரைக்கும் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எத்தனையோ பேர் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு அவதிக்குள்ளாகி ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். எப்போது மழை விடுமோ, எப்போது இயல்பு நிலை வருமோ என்றும் மும்பை மக்கள் காத்துள்ளனர்.இந்நிலையில் தாராவியில் உள்ள பால்கிபூர் பகுதியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இங்கு வசித்து வரும் பெண்மணி சுல்தான்கான். வயசு 32. இவர் தனது வீட்டின்…

  14. இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்று தமிழர் பண்பாட்டு நடுவம் என்ற அமைப்பினர் சென்னை மெரீனா கடற்கரையில் பிரசாரம் மேற்கொண்டனர். இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: எங்களின் இந்த செய்தியை மக்கள் முதல் முறையாக கேட்டுத் தெரிந்தனர். சிலர் நம்ப மறுத்தனர். இதை ஏற்றுக் கொண்டவர்கள் நமக்கு நன்றி சொன்னதுடன் புகைப்படம் எடுக்க சம்மதம் தெரிவித்தனர். இது நிச்சயம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறோம். இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை குஜராத் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தி தீர்ப்பளித்துள்ளது. இந்தி மொழி பெரும்பாலான மக்களால் இந்தியாவின் பல மாநிலங்களில் பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவ்வாறான அ…

    • 4 replies
    • 760 views
  15. மும்பை: மும்பையில் இந்தி தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் 27 வயது நடிகையை பலாத்காரம் செய்துவிட்டு பணத்துடன் தப்பி ஓடிய சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் வீடுகள் கட்டி குலுக்கல் முறையில் நபர்களை தேர்வு செய்து வழங்கி வருகிறது. இந்த குலுக்கலில் வீடு ஒன்றை வெல்ல மும்பை இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் 27 வயதுடைய நடிகை ஆசைப்பட்டுள்ளார். இதையடுத்து, இஸ்மாயில் ஆசிம் கான் என்ற சாமியாரை அந்த நடிகை அணுகியுள்ளார். சாமியார் இஸ்மாயில், பூஜை செய்கிறேன் என்று நடிகையின் வீட்டுக்கு சென்று காணிக்கையாக லட்சக்கணக்கில் கேட்டுள்ளார். வீடு கிடைக்கும் என்ற ஆசையில் நடிகையும் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுகொண்ட அந்த சாமியார், நடி…

  16. இந்திய இராணுவ பயிற்சி

  17. இந்திய தம்பதிகளிடையே மாறிவரும் பாலியல் ஆர்வங்கள் ; சலிப்பு காரணமாக ஒருவரை ஒருவர் ஏமாற்றுகின்றனர் சலிப்பு காரணமாக 77 சதவீத இந்திய பெண்கள் ஏமாற்றுகிறார்கள்; இதனால் திருமணமானவர்களிடையே ஒரே பாலின உறவு 45 சதவீதம் அதிகரித்து உள்ளது. பதிவு: ஜூலை 27, 2020 11:26 AM புதுடெல்லி பலருக்கு, திருமணம் என்பது இரண்டு நபர்களுக்கிடையேயான பிணைப்பாகும், அவர்கள் நல்ல நேரத்திலும் கெட்ட காலத்திலும் தங்கள் துணைகளுக்கு உண்மையாக இருப்பார்கள். ஆனால் பணியிடங்கள், சமூக ஊடக தளங்கள் மற்றும் ஆன்லைன் டேட்டிங் தளங்களை அதிகமாக பயன்படுத்தும் இந்தியர்களை இந்த அர்ப்பணிப்புக்கான பாரம்பரிய அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வைக்கின்றன. திருமணமானவர்களுக்கான திருமணத்திற்கு புற…

    • 1 reply
    • 721 views
  18. பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 160 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ரோஹ்டா மாவட்டத்தின் பட்டி கிராமத்தில் தலித்கள் வழிபடும் ரவிதாஸ் முனிவரின் சிலை ஒன்றுள்ளது. இந்த சிலையை அகற்றிவிட்டு உள்ளூர் சுதந்திர போராட்ட வீரரான நிஷாந்த் சிங் என்பவரின் சிலையை வைக்க வேண்டும் என உயர்சாதியினர் போராடி வருகின்றனர். இந்நிலையில், சுதந்திர தினத்தன்று ரவிதாஸ் சிலையின் அருகே தலித் மக்கள் யாரும் சுதந்திர கொடியை ஏற்றக் கூடாது என்று உயர் சாதியினர் கட்டுப்பாடு விதித்தனர். அந்த கட்டுப்பாட்டை மீறி உள்ளூர் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அருண் சிங் தலைமையில் நூற்றுக்கணக்கான தலித் மக்கள் ஒன்றுகூடி தேசிய கொடியை ஏற்றினர். இதனால் ஆவேசமடைந்த உயர் சாதியினர், ரவிதாஸ் சிலையை அ…

    • 1 reply
    • 547 views
  19. இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முதலாக மாவீரர் தின நிகழ்வினை புலம் பெயர் நாடுகளில் இருந்து நேரடியாக GTV SPV தொலைக்காட்சி அண்மையில் வழங்கியிருந்தது. காட்சியினை இங்கே பார்வையிடலாம் இது எம் தேசத்துக்காக எம் இனத்துக்காக தம் உயிரைக் கொடையாக வழங்கிய மாவீரர் செல்வங்களின் தியாகத்திற்குக் கிடைத்த கெளரவமாகும். மாவீரர்களை ஒரு தனிப்பட்ட மனிதரோ ஒரு பிரதேசமோ உரிமை கொண்டாட முடியாது. மாவீரர்கள் ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்குமான சொத்து. மாவீரர்கள் தமிழினத்தின் எழுச்சியின் வடிவம். எம் நெஞ்சில் மாவீர செல்வங்களின் நினைவுகள் இருக்கும் மட்டும் தமிழீழத்தின் விடியலை யாராலும் தடுத்து விட முடியாது. இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகு தமிழினம் மீண்டும் வீர மறவர்களால் புது எழுச்சி வரலாற்றைப…

  20. அமெரிக்காவில் பணி நிமித்தமாக சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பெண்ணுக்கு கவுரவம் செலுத்தும் வகையில் அந்நாட்டு தேசியக் கொடி அரை கம்பத்தில் பறந்த சம்பவம் இங்குள்ள இந்தியர்கள் அனைவருக்கும் கண்ணியம் சேர்க்கும் விதமாக அமைந்திருந்தது. இங்குள்ள நியூ ஜெர்சி மாநிலத்தைச் சேர்ந்த ஹினா பட்டேல் என்பவர், மருத்துவம் சார்ந்த படிப்பை முடித்துவிட்டு, அவசரகால சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்தார். கடந்த 25-ம் தேதி வந்த அவசர அழைப்பையடுத்து, ஒரு ஆம்புலன்சில் ஏறி சிகிச்சை அளிக்க சென்றபோது எதிரே வந்த கார் மோதிய விபத்தில் சிக்கிய ஹினா பட்டேல் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கும், கடமை உணர்வுக்கும் கவுரவம் சேர்க்கும் வகையில் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள அரசு அ…

    • 0 replies
    • 364 views
  21. இந்திய பெருங்கடலில் உள்ள மொரிசியஸ் தீவு அருகே ஆழ்கடலுக்குள் நீர்வீழ்ச்சி போன்று இருக்கும் புகைப்படம் வானில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. உலகில் பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு அடுத்தபடியாக பெரிய கடலாக விளங்குவது இந்திய பெருங்கடலாகும். தெற்கே தெற்கு பெருங்கடலும், மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே ஆசியாவும், கிழக்கே ஆஸ்திரேலியாவும் இப்பெருங்கடலின் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் மொத்த பரப்பளவு 6,85,56,000 சதுர கி.மீ. ஆகும். இந்திய பெருங்கடலின் மிக ஆழமானப்பகுதி ஜாவா நீர்வழியாகும். இதன் ஆழம் 7,258 மீட்டர் ஆகும். உலக பெட்ரோலிய பொருள்கள் உற்பத்தியில் 40 சதவிகிதம் இந்தியப் பெருங்கடலிலிருந்து கிடைக்கிறது. மற்றும் பிற அபூர்வ வளங்கள், முக்கியமான கடல்பாதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளத…

  22. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை இந்திய மத்திய அரசு இதுவரை காலமும் பலிக்கடாவாக்கியே வந்துள்ளது. தனது துறை சாராத ஒரு பதவிக்கு அன்று இந்திய மத்திய அரசு நியமித்தது. அறிவியலில் குறிப்பாக அணு சக்தி துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்று அத்துறையில் பலகாலமாக பணியாற்றிய கலாம் அவர்களை குடியரசுத் தலைவராக்க இந்திய மத்திய அரசிற்கு அன்று பல காரணங்கள் இருந்தது. கலாம் அவர்கள் ஒரு இஸ்லாமிய மதத்தவர் என்பது ஒரு காரணம். அணுசக்தி துறையில் பாண்டித்துவம் உடையவரை குடியரசுத் தலைவராக்குவதனூடாக உலகநாடுகளின் நம்பிக்கையைப் பெற்று விடலாம் என்கிற கருத்து அன்று இந்திய அரசிற்கு இருந்தது. இந்தியாவின் அணுகுண்டுச் சோதனைக்குப் பின்னர் உலகநாடுகள் இந்தியா மீது விதித்திருந்த தடை…

  23. இந்திய மாணவனின் நாக்கை வெட்டியெறிந்த கும்பல் வெள்ளி, 28 டிசம்பர் 2012( 12:07 IST ) உலகெங்கிலும் வாழும் இந்தியர்கள் பலவிதமான இனவெறி கொடுமைகளை சந்தித்து வரும் நிலையில், ஜெர்மனியில் உள்ள போன் பகுதியில் இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்ததால் இந்தியர் ஒருவரின் நாக்கை வெட்டி எறிந்த சம்பவம் நடந்துள்ளது. 24 வயது நிரம்பிய இந்திய மாணவனை சுற்றி வளைத்த ஒரு மர்ம கும்பல், அவ‌ரின் மதம் பற்றி விசாரித்தனர். அதன் பிறகு இஸ்லாமிய மதத்திற்கு மாறாவிட்டால் நாக்கை வெட்டிவிடுவோம் என மிரட்டியிருக்கிறார்கள். இதனை மறுத்து அங்கிருந்து வெளியேறிய மாணவனை அடித்து துன்புறுத்தி, நாக்கை வெட்டி எறிந்துவிட்டு அக்கும்பல் காரில் தப்பியது. தெருவில் ரத்தவெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்த மாணவனை அப்பகுதி மக்கள் …

  24. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் தாக்குவதை படம் பிடித்த புகைப்படபிடிப்பாளர் சேன விதானகம காலமானார் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் தாக்குவதை படம் பிடித்த பிரபல புகைப்படபிடிப்பாளர் சேன விதானகம அவரது 80 ஆவது வயதில் காலமானார். கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பில் இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையின் போது இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் துப்பாக்கியால் தாக்குவதை சேன விதானகம படம்பிடித்திருந்தமை உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அப்போது சேன விதானகம டெய்லி நியூஸ் பத்திரிகையில் புகைப்பட ஊடகவியலாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. …

  25. ********** மோசடி பல வழி. மக்களே அவதானமாக இருங்கள். எனக்கு அண்மையில் ஒரு பெண் அமேசான் prime இல் இருந்து கால் பண்ணுவதாகவும் யாரோ ஐபோன் என் அக்கௌன்ட் இருந்து ஆர்டர் பண்ணி இருப்பதாகவும் உறுதி படுத்த கால் பண்ணுவதாக சொன்னார். நான் ஆர்டர் பண்ணவில்லை என்றதும் யாரோ என் கம்ப்யூட்டரை ஹக் பண்ணி விட்டார்கள் தான் ரிமோட் connect பண்ணி security setting செக் பண்ணவேண்டும் என்று என்றாள். மோசடி என்று தெரிந்து துண்டித்து பண்ணிவிட்டன்.இவர்களிடம் பொதுவாக வயோதிபர்கள்தான் பலியாகிறார்கள். கீழே இருக்கும் வெப்சைட் scammers பற்றிய விபரங்களை பார்க்கலாம். https://scammer.info/c/scams/5 பல youtubers இவர்களின் மோசடிகளை புட்டு புட்டு வைக்கிறார்கள். இவர்களும் திருந்றது மாதிரி இல்லை. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.