Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தமிழால் இணைவோம் # உளவியல் சொல்லும் உண்மைகள் 1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள். 2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள். 3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள். 4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள். 5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள். 6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள். 7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள். Visit our Page -► தமிழால் இணைவோம்

  2. மாட்டு வண்டியில் பாடசாலை சென்ற ஆசிரியர்கள் April 20, 2022 யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆசிரியர்கள் எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாட்டு வண்டியில் இன்றைய தினம் பாடசாலைக்கு சென்றனர். https://globaltamilnews.net/2022/175606

  3. 6ம் நாள் பால் உறைந்து திண்மமாகி உள்ளது. Jessica Stilwell என்ற கனடாவில் வாழும் பெண்மணி தனது பிள்ளைகளுக்கு வீட்டுப் பணிகளின் பொறுப்புணர்த்தும் வகையில் 6 நாட்கள் தொடர் வீட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தார். அது அவரின் வீட்டையே அலங்கோலப்படுத்தி உள்ளது. ஆனால் அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வு.. அவரின் பிள்ளைகள் மத்தியில் மட்டுமன்றி.. மேற்குலக அம்மாக்கள் மத்தியிலும் விழிப்புணர்வை, வரவேற்பைப் பெற்றுள்ளது..! http://www.bbc.co.uk...canada-20054858 அந்த அம்மாவின் புளாக்.. http://strikingmom.blogspot.ca/ மேலும் படங்கள் இங்கு... http://strikingmom.b...-feel-full.html

  4. http://tamil.newstig.com/ஐ-லவ்-யு-சொன்னா-தப்பா-வீடி/

  5. தேன் நிலவைக் கொண்டாடுவதற்காக சிசெல்ஸ் தீவுகளுக்குச் சென்ற பிரித்தானிய நபரொருவர் சுறா மீனின் தாக்குதலுக்குள்ளானதால் உயிரிழந்துள்ளார். இயன் ரெட்மண்ட் (30) மற்றும் கெமா ஹவுட்டன் (27) ஜோடி இம்மாதம் 6 ஆம் திகதியே திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களது தேன் நிலவைக் கழிப்பதற்காக சிசெல்ஸ் தீவுகளுக்குச் சென்றுள்ளனர். நேற்று மதியம் இயன் அங்குள்ள கடலில் நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் அவரை சுறா மீன் ஒன்று தாக்கியுள்ளது. இதன்போது அவரது மனைவி கரையில் சூரியக் குளியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார். தனது கணவன் அலறும் சத்தம் கேட்டு கடலைப் பார்த்த வேளையில் தனது கணவர் சுறா மீனின் தாக்குதலுக்குள்ளாவதை கண்டுள்ளார். தனது கணவருக்கு உதவுமாறு கூ…

  6. இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான மன்ஜெஸ்ரரில் 13 வயதுச் சிறுமி மீது பாலியல் வெறியாட்டம் போட்ட 9 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே இடத்தில்.. குறித்த நபர்களின் உதவியுடன்.. இன்னொரு சிறுமியும்... 20 வரையான ஆண்களால்.. ஒரே நாளில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள கொடுமையும் நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்தின் வரலாற்றில்.. உள்ளக ஆட்கடத்தல் மூலம்.. இந்தச் சிறுமிகள் ஏமாற்றப்பட்டு.. வீடுகளுக்கு அழைக்கப்பட்டு.. இலவசமாக.. மதுவும்.. புகையும் வழங்கி.. பலாத்காரம் மூலம்.. பாலியல் வன்முறைக்கு இலக்காக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் அனைவரும் பாகிஸ்தான்.. முஸ்லீம்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகள் 25 வயதில் இருந்து 59 வயது வரை பரந்துள்ளனர். பாத…

  7. 99 ஸ்மார்ட் போன்களில் ஒரே நேரத்தில் கூகுள் மேப் செயலியை ஓப்பன் செய்த ஜெர்மானியர் ஒருவர், எல்லா போன்களையும் ஒரு தள்ளு வண்டியில் ஒன்றாக போட்டு பெர்லின் நகர வீதிகளில் அதை இழுத்துச் செல்ல ஒருவரை ஏற்பாடு செய்தார். இந்த கண்கட்டு வித்தையின் காரணமாக ஒரே நேரத்தில் 99 வாகனங்கள் வீதியில் செல்வதாக நினைத்து, நிஜத்தில் காலியாக கிடந்த பெர்லின் வீதிகள் அனைத்திலும் டிராபிக் நெரிசலைக் குறிக்கும் சிவப்பு வரிகள் கூகுள் மேப்பில் தோன்றின. பச்சை நிறத்தில் காணப்பட்ட பெர்லின் சாலைகள் எல்லாம் சிவப்பாக மாறியதால் கூகுள் மேப் உபயோகிப்பாளர்கள் திகைத்தனர். சைமன் வெக்கெர்ட் (Simon Weckert) என்ற இந்த ஜெர்மன் ஓவியர் எதற்காக கூகுள் மேப்பை ஏமாற்றி இந்த விளையாட்டை நடத்தினார் என்பது தெரியவ…

  8. ரஷ்யாவில் சிறுவன் ஒருவனுக்கு மின்சாரம் தாக்கியதில் இரும்புகளை கவரும் காந்த சக்தி கிடைக்கப்பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த நிக்கோலை (Nikolai Age-12) என்ற சிறுவன் வீதியில் உள்ள விளக்கு கம்பத்தில் சாய்ந்தபோது அவனை மின்சாரம் தாக்கியுள்ளது. இதனையடுத்து மயக்கமடைந்த குறித்த சிறுவன் சிறிது நேரத்தின் பின்னர் எழுந்தவுடன் படுக்கையில் உள்ள சில நாணயங்கள் அவன் மீது ஒட்டி கொண்டுள்ளது. மேலும் சாப்பிடும் போது ஸ்பூனை கீழே போட்ட போது அது அவனது நெஞ்சில் ஒட்டிக் கொண்டுள்ளது. இதனால் பள்ளிக்கூடத்தில் பிரபலமடைந்த நிக்கோலை தற்போது மாணவர்கள் மத்தியிலும் சாகசங்கள் செய்து அசத்தி வருகிறான். http://onlineuthayan.com/News_More.php?id=1212436…

  9. பறக்கும் மனிதர்: பறக்கும் தட்டில் 35.4 கி.மீ பறந்த ஃப்ரான்கி ஜபாட்டா, சாத்தியப்படுத்திய விஞ்ஞானம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தெற்கு இங்கிலாந்தையும் வடக்கு பிரான்ஸையும் பிரிக்கும் கால்வாயை வெற்றிகரமாக பறந்தே கடந்தார் பிரான்ஸ் விஞ்ஞானி ஃப்ரான்கி ஜபாட்டா. என்ன... பறந்தே கடந்…

  10. வாரணாசி: .மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 60, 70 என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் வாரணாசியில் 179 வயதுள்ள உலகிலேயே மிக அதிகமான வயதுடைய ஒரு மனிதர் வாழ்கிறார் என்ற தகவல் ஆச்சரியப்பட வைக்கிறது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கும் வாரணாசியில் வாழ்ந்து வரும் மகாஸ்தா முராசி தம்முடைய பிறந்த ஆண்டு 1835 என்கிறார். பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் கி.பி. 1903 ஆம் ஆண்டு முதல் வாரணாசியில் வாழ்ந்து வருகிறாராம். 1957 ஆம் ஆண்டு வரை காலணி தைப்பவராக அதாவது 122 வயது வரையில் அந்தப் பணியை செய்துவிட்டு ஓய்வு பெற்றுவிட்டார். மகாஸ்தா முராசியின் பிறப்ப்பு சான்றிதழ், அடையாள அட்டைகள் அனைத்துமே அவர் 1835ஆம் ஆண்டு பிறந்தவர்தான் என்கின்றன. ஆனால் இதுவரை இவர் 179 வயதுக்காரர் என்பதை உறுதி…

    • 13 replies
    • 1k views
  11. http://youtu.be/lfd33puhmWU பியர் குடிப்பவர்களா நீங்கள். சற்று இந்த வீடியோவை பாருங்கள். வெளிநாட்டவர் ஒருவர் இந்தியாவுக்கு சென்றிருந்து போது அங்கு விற்கப்படும் பியர் போத்தலை உடைத்து அதில் கலப்படம் இருப்பதாக நிரூபித்துக்காட்டுகிறார். அதாவது பியர் போத்தலை உடைத்து அதனை நீர் நிரப்பப்ட்ட கண்ணாடி குவளையினுள் வெளியில் சிந்தாமல் பியர் போத்தலை தண்ணீருக்குள் வைத்து கவிழ்த்தவுடன் அதில் கலந்திருந்த இரசாயனப்பதார்த்தங்கள் மட்டும் நீருக்குள் வழிவதை அவதானிக்க முடிகிறது. எனவே நீங்கள் பியர் குடிப்பவராக இருந்தால் இவ்வாறு ஒரு சோதனை செய்து விட்டு குடியுங்கள்.. http://puthiyaulakam.com/?p=2626

  12. பெண்கள் நிர்வாணமாக சில நாட்கள் இருக்கும் கிராமங்கள் பற்றி கேள்வி பட்டிருக்கின்றோம் எனினும், ஆண்களும் நிர்வாணமாக இருக்கும் விசித்திரமான நிகழ்வு பெப்ரவரி 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஜப்பானில் 1675 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் ‛ஹட்கா மட்சூரி' எனும் ஆண்களின் நிர்வாண திருவிழாவில் பங்கேற்க பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் அந்த திருவிழா கொண்டாடப்படுவதன் பின்னணி குறித்த வினோத தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பாரம்பரியமாக சில திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த திருவிழாக்கள் வெறும் பொழுது போக்குகளுக்கு மட்டுமின்றி அந்த பகுதி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளமாக இருக்கிறது. அந்த வகையில் ஜப்பானில் ஆண்டுதோ…

  13. மகாராணி ஒருவிதமான மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல்! பிரித்தானிய மகாராணி ஒருவிதமான மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம் பெண்கள், குழந்தைகள் என பலரையும் பாலியல் குற்றத்தில் ஈடுபட வைத்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் சிறைச்சாலையில் தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் அவருடைய நெருங்கிய நண்பரான பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவும், சிறுமிகளுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எனினும், குறித்த குற்றச்சாட்டுகளுக்கு அரண்மனை நிர்வாகமும், இளவரசரும் மறுப்பு தெர…

  14. Published By பெரியார்தளம் On Friday, January 13th 2012. Under பெரியார் முழக்கம் Edit Post முதலமைச்சர் ஜெயலலிதா, மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று ‘நக்கீரன்’ இதழில் வெளியான செய்திக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ‘நக்கீரனுக்கு’ எதிராக ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு வன்முறையில் இறங்கியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்தத் தாக்குதல் ‘நக்கீரனுக்கு’ எதிரானதாக மட்டும் நாம் கருதவில்லை. ‘மாட்டுக்கறி’ சாப்பிடும் கோடானுகோடி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது. புரதச் சத்தும், ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய உணவு மாட்டிறைச்சி. கோழி, ஆடு இறைச்சியைப் போல், மாட்டிறைச்சி மற்றொ…

  15. இந்த சம்பவம் 1970 ம் ஆண்டு கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் .. இன்றைய தலைமுறையினர் பலருக்கும் இது தெரிய வாய்ப்பில்லை அதிகாரம் அத்தனையயும் மூடி மறைத்துவிட்டது . அப்போது தான் முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி.. தலைமுறைக்கும் நாம் தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்து கொண்டு இருந்த நேரம் அது . இந்த காலகட்டத்தில் "ஐவகரிஸ்ட்" என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டு இருந்தது. அதன் ஆசிரியர் ஒரு காலத்தில் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டு இருந்த என்.கே.டி. சுப்பிரமணியம் அவர் நடத்திய ஐவகரிஸ்ட் பத்திரிகையில் , இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனியில் இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த…

  16. வடகொரியாவில் 11 நாட்களுக்கு பொது மக்கள் சிரிப்பதற்கு தடை By DIGITAL DESK 2 21 DEC, 2022 | 04:32 PM பொது மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடையை வடகொரியாவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவுக்கு சாதாரணமாக வெளிநாட்டினர் நுழைய முடியாதவாறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. விசித்திரமான சர்வாதிகார சட்டங்கள் அமுலில் உள்ளன. வடகொரியாவின் தற்போதைய ஜனாதிபதியாக கிம் ஜாங்-வுன் உள்ளார். அவரது கண் அசைவை மீறி அங்கு ஒரு எறும்பு கூட சுதந்திரமாக செயல்பட முடியாது. அந்த அளவிற்கு கடு…

  17. போத்தல்தண்ணீரை விட குழாய் நீரே பாதுகாப்பானது என பிரிட்டன் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால் யங்கர் தலைமையிலான குழு தெரிவித்துள்ளதாவது: பொதுவாக குழாய்களில் வரும் தண்ணீரை விட பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் குடி நீர்தான் பாதுகாப்பானது என பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் குழாய் நீருக்கு எந்த விதத்திலும் போத்தல்தண்ணீர் உயர்ந்தது அல்ல என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக குழாய் நீரில் கலக்கப்படும் குளோரின் "மினரல் வாட்டர்' எனப்படும் போத்தல் தண்ணீரில் இல்லை. போத்தல்தண்ணீர் மூடியைத் திறந்தவுடன் சில மணி நேரங்களுக்குள் அந்தத் தண்ணீரை அருந்த வேண்டும். இல்லாவிட்டால் நோய்த் தொற…

  18. http://life.dailymirror.lk/article/8134/festival

  19. தமிழ் இணைய ஊடகங்களின் ஆர்வக் கோளாறும்.. மொழி பெயர்ப்பும்.. பாவம்.. ஒபாமா வையும் விட்டு வைக்கவில்லை. ஒபாமா ஒசாமா வை கொன்றதும் கொன்றார் அவரைப் பற்றி பல கதைகள்..! இப்போ... தட்ஸ்தமிழ் என்ற தமிழக தமிழர்கள் நடத்தும் ஊடகம்.. சொந்த நாட்டு மக்களை அதன் தலைவரே குண்டு வைத்துக் கொல்ல திட்டமிட்டுள்ளார் என்று செய்திக்கு தலைப்பிடும் படி .. ஒசாமா.. வை கொன்ற ஒபாமா விற்கு கதியை ஏற்படுத்தி உள்ளது. அதுபோக.. இங்கிலாந்தில் பள்ளிகளிலோ... ஒசாமா கொலையோடு.. நிறவாத இனவாதம்.. தலைவிரித்தாடுகிறது.. கிளிங்டன்.. புஷ் கொல்லாத ஒசாமாவை ஒபாமா கொன்று விட்டார். எனவே ஒருவரை கொல்ல வேண்டும் எனில்.. கறுப்பரை புக் பண்ணு எங்கிறார்கள்.. பள்ளி மாணவர்கள் பகிடியாக. ஆனால் அதற்குள் புதைந்திருக்கும்.. நிறவா…

  20. சென்னை: கவுசல்யாவை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது. தொன்னூறுகளின் மிக முக்கிய நடிகை இவர். விஜய், முரளி, கார்த்திக் என முக்கிய நடிகர்களுடன் நடித்து, பின்னர் குணச்சித்திர வேடங்களுக்குத் தாவி, இப்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு பிரச்சினை... அது முதுகுவலி. பல டாக்டர்களிடம் போய் பார்த்தும் கேட்கவில்லையாம். இந்த வலிக்கு நித்தியானந்தா நல்ல ஹீலிங் தெரபி தருகிறார் என்று கேள்விப்பட்டு, தோழிகள் துணையுடன் பிடதிக்குப் போய் வந்தாராம். ஒரு முறை போய் வந்த பிறகு ஆசிரமத்தையே க்ளோஸ் பண்ணிவிட, இப்போது நித்தியானந்தா கேம்ப் போடும் ஆசிரமங்களுக்குப் போய் தன் வலிக்கு வைத்தியம் பார்த்துக் கொள்கிறாராம். வலி குணமடைந்ததா இல்லையா என்பது தெரியவில்லை. அது நமக்கு தேவ…

  21. சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் பொது இடத்தில் நிர்வாணமாக திருமணம் செய்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். பொதுவாக பொது இடங்களில் நிர்வாணமாக நடப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக நிர்வாண கிளப் என்ற ஒன்றை ஆரம்பித்து அதன் உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அதன் உறுப்பினர்களான காதல் ஜோடி ஒன்று பொதுஇடத்தில் நிர்வாணமாக திருமணம் செய்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். காதல்...திருமணம் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்த பார் நடனப் பெண் ஸிப்சி தவுப். நிர்வாண கிளப்பில் உறுப்பினராக சேர்ந்த ஸிப்சி, அங்கிருந்த மற்றொரு உறுப்பினர் ஜேம்ஸ் ஸ்மித்தை காதலிக்கத் தொடங்கினார். கொளகைப்படி.... இருவரும…

  22. அசாமில் கிரிக்கெட் போட்டியால் மோதல், துப்பாக்கி சூடு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் துப்பாக்கி சூட்டில் முடிந்தது. அசாம் மாநிலத்தில் தூப்ரி பகுதியில் சபத்புரம் எனும் கிராமம் உள்ளது. இப்பகுதி கிராம மக்கள் நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறில் பெரும் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் பலமாக மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் சபத்புரம் கிராமத்தில் பெரும் பதட்டம் உருவானதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். போலீஸார் வந்த பிறகும் கலவரக்க…

  23. 28 ஆயிரம் சினிமா படங்களை பார்த்து சாதனை [07 - June - 2008] லண்டன்: பிரிட்டனிலுள்ள வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த கிவிலிம் ஹக்ஸ் என்பவர் அதிகளவான சினிமா படங்களை பார்த்து உலக சாதனை படைத்துள்ளார். 63 வயதான இவர் 28,075 சினிமா படங்களை பார்த்து இச்சாதனையை படைத்துள்ளார். இவர் வாரத்துக்கு 14 சினிமா படங்களை பார்க்கும் பழக்கம் உள்ளவர். இப்படி படம் பார்த்து தன் வாழ்நாளில் 28,075 படங்களை பார்த்து இருக்கிறார். இந்த ஆண்டு இதுவரை இவர் 213 சினிமா படங்களை பார்த்துவிட்டார். இவர் முதன்முதலாக தன் 4 ஆவது வயதில் 1956 ஆம் ஆண்டு சினிமா பார்த்தார். அது முதல் தொடர்ந்து சினிமா பார்த்து வருகிறார். தினமும் இரவில் 9 மணி முதல் 12 மணிவரை படம் பார்ப்பார். இவர் மனைவி ஏர்லிஸ்சும் படம் …

  24. கண்ணில் வடியும் பால் . . பெய்ஜிங், மே 29: சீனாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது கண்களில் மூலம் பாலை பீறிட செய்து வியக்க வைத்திருக் கிறாராம். . ஜாங் இன்மிங் எனும் அந்த வாலிபர் தனது மூக்கு வழியே பாலை குடித்து பின்னர் அதனை தனது கண்களின் வழியே பீறிட செய்தாராம். அவரது கண்களி லிருந்து வெளியான பால் 2 மீட்டர் தூரத்தில் போய் விழுந்ததாம். இதனை பார்த்த பார்வையாளர்கள் நம்ப முடியாமல் திகைத்து நின்றனராம். இந்த வாலிபர் தனது காதுகளின் மூலமே பலூனை ஊதி பெரிதாக்கி விடும் ஆற்றல் கொண்டவராம். malaisudar.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.