Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. திசைக் குழப்பம் கப்பல் மற்றும் விமானங்கள் காந்த திசைக் காட்டியின் படிதான் பயணிக்கின்றன, ஆனால், பெர்முடா முக்கோணத்தை கடக்கும் போது காந்த திசைக் காட்டிகள் செயலிழந்துப் போவதாகக் கூறப்படுகிறது. இதுவே, பல விபத்துகளுக்கு காரணமாக இருப்பதாக கருதுகிறார்கள். பெமுடா முக்கோணத்தின் அருகே திசைக் காட்டிகள் செயலிழக்கின்றன என்று முதன் முறையாக கண்டறிந்து கூறியவர் கொலம்பஸ். மற்றும் அப்பகுதியில் வானத்தில் ஓர் எரிப்பந்தை கண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். போர் விமானங்கள் மறைந்து போயின... 1945 ஆம் ஆண்டு குண்டுகள் தாங்கிய அமெரிக்க போர் விமானங்கள், தாக்குதலுக்காக ஃபோர்ட் லாடர்டல் எனும் பகுதியில் இருந்து பயணத்தை துவக்கி இருக்கின்றனர். கடைசியாக அவர்களிடம் இருந்து திசைக் காட்டி வேலை செய்யவில…

    • 11 replies
    • 4.8k views
  2. உள்ள பெண்டாடிக்கே, உழைச்சு போட வக்கில்லை... உதுக்குள்ள சக்களத்தியை கொண்டாந்து, வீட்டுக்குள் வைத்து விட்டானே. இலங்கையின் உத்தியோக பூர்வ மொழி தமிழ் இல்லை அய்யா, இல்லை.

    • 61 replies
    • 4.7k views
  3. தனது ஆசைக்கு இணங்க மறுத்த வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற ரோமானிய அழகிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய ஐரோப்பாவின் ரோமானிய டுல்கியா நகரை சேர்ந்த பெண் லுமினியா பெரிஜோக்(வயது 31). ஒரு சாயலில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போலவே தோற்றமளிக்கும் இவர், தனது அழகால் ஆண்களை மயக்கி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இவரது பார்வையில் டாக்சி டிரைவரான நிக்கோலே ஸ்டான் என்பவர் அகப்பட்டார். நிக்கோலேவுடன் உல்லாசம் அனுபவிக்க நினைத்த லுமினியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் ஏமாற்றம் அடைந்த லுமினியா, டாக்சி டிரைவரை கத்தியால் குத்திக் கொல்ல முயன்றார். உடலின் 6 இடங்களில் கத்திக் குத்து காயங்களுடன் உயிர் பிழைத்த நிக்கோலே, இச்சம்பவம் தொடர்பாக பொலிசில் புகார் …

    • 9 replies
    • 4.7k views
  4. ஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும் இரட்டையர்கள்! திங்கள்கிழமை, செப்டம்பர் 3, 2007 லக்னோ: உ.பி. மாநிலத்தில் இரட்டையரான அண்ணனும், தம்பியும் ஒரே பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு, 7 குழந்தைகளையும் பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வருவது அந்த மாநிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரட்டையராக பிறப்பவர்களுக்கு சிந்தனைகளும், பழக்க வழக்கங்களும் ஒரே மாதிரியாக இருப்பது பொதுவான ஒரு குணம். ஆனால் இருவரும் சேர்ந்து ஒரே பெண்ணைக் காதலிப்பது என்பது அபூர்வமான விஷயம். அப்படி ஒரு அபூர்வம் உ.பி. மாநிலம் பாலியா குஜார் கிராமத்தில் நடந்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கன்வர்பால் சிங், சந்தர்பால் சிங் ஆகியோர் இரட்டையர். இருவருக்கும் அந்தக் கிராமத்தின…

  5. நம் மண்ணின் வளத்தை பாதிக்கும் நஞ்சு மரங்களை வெட்டுங்கள் உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் ‘மரங்களை நடுங்கள்’ என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் ‘மரங்களை வெட்டுங்கள்’ என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்’ ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ‘ என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை. மண்ணின் வில்லன் : அமெரிக்க தாவரவியல் பூங்கா , ‘வளர்க்க கூடாத நச்சு மரங்கள்’ என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது…

    • 13 replies
    • 4.7k views
  6. இந்தியாவின் அகமதாபாத், ராஜ்கோட்டில் உள்ள மோர்பி மாவட்டத்தில் கொலனி ஒன்றின் வெளிப்புறத்தில் பிண நாற்றம் அடிக்க பொதுமக்கள் பொலிசிடம் புகார் தெரிவித்தனர். அங்கு விரைந்த பொலிஸ் கடுமையான விசாரணையில் இறங்கினர். அப்போது பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பார்தி வானியா என்ற பெண்ணை பொலிசார் சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்தனர். விசாரணைகளில் புதன்கிழமை தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து இந்த பார்தி வானியா, தன் கணவன் மகேந்திர தாராசந்த் வானியாவை நிர்வாணப்படுத்தி அடித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது. கணவனைக் கொலை செய்ய கள்ளக்காதலன் சூரிய பிரகாஷுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு வரவழைத்துள்ளார். பின் கணவனை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து கொலை செய்தனர். அதனைத் தொடர்ந்து கணவனின் உ…

  7. மெல்போர்ன்: இந்தியாவைச் சேர்ந்த பெண்மணி, தனது கணவரின் ஆணுறுப்பில் தீவைத்தார். இதில் பரிதாபமாக அந்த கணவர் உயிரிழந்தார். போலீஸார் மனைவியைக் கைது செய்துள்ளனர். இந்தியாவில் பிறந்தவர் ரஜினி நாராயணன் (44). ஆஸ்திரேலியாவின் அடிலைட் நகரில் வசித்து வருகிறார். இவரது கணவர் சதீஷ் நாராயணன் (47). அடிலைட் கிளீவ்லேன்ட் அவென்யூவில் ரஜினியின் வீடு உள்ளது. அது இரட்டை மாடிகளைக் கொண்ட வீடாகும். டிசம்பர் 8ம் தேதி இரவு சதீஷ் நாராயணன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ரஜினி, ஸ்பிரிட்டை, நாராயணனின் ஆணுறுப்பின் மீது ஊற்றி தீ வைத்து விட்டார். இதில் அலறித் துடித்த நாராயணன், உடல் வெந்து துடித்தார். வீடும் தீயில் கருகியது. அக்கம்பக்கத்து வீடுகளுக்கும் தீ பரவியதில் சில வீடுகள் சேதமடைந…

    • 33 replies
    • 4.7k views
  8. சர்வாதிகாரி ஹிட்லரின் உடலம் எங்கே.. சதாம் ஊசேன் எப்போது கைது செய்யப்பட்டார்..பிரபாகரன் எங்கே… ஒரு தலைவர் மரணத்தை உண்மையாக நேர்கோட்டு வடிவில் நாம் கேள்விப்பட்டால் அது செய்தி. அதற்கு முற்றிலும் புறம்பான உண்மைகளைத் தேடி விளக்கப்படுவதே கொன்ஸ்பிரேசன் கோட்பாடுகளாகும்.. நேற்று முன்தினம் சர்வதேச பயங்கரவாதி ஒஸாமா பின்லாடனை அமெரிக்கப்படைகள் கொன்றுவிட்டதாக செய்திகள் வெளியாகின. பின்லேடனின் உடலம் காட்டப்படாமலே கடலின் அடியில் புதைக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்லேடன் சுடப்பட்டதாக வெளியிடப்பட்ட புகைப்படத்தைக் கூர்ந்து பாருங்கள், அது பழைய புகைப்படம் ஒன்றில் செய்யப்பட்ட கணினி வேலைபோல இருக்கும்.. உண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு தாக்குதலில்தான் பின்லேடன்…

  9. ஆமைக்கறி சாப்பிட்ட 7 பேர் பரிதாப பலி தான்சானியா நாட்டின் ஜன்ஜிபாரில் உள்ள பெம்பா தீவு பகுதியில் வசித்து வரும் சிலர் கடல் ஆமைக்கறியை சாப்பிட்டு உள்ளனர். இதில் ஒரே குடும்பத்தின் 3 குழந்தைகள் உடல்நலம் பாதித்து உயிரிழந்து உள்ளதுடன், 22 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். கடல் ஆமைக்கறியில் விஷம் உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, பொலிஸார் அதன் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். பெம்பா தீவு பகுதியில் கடல் ஆமைக்கறியை சாப்பிட்டு பலர் உயிரிழந்த சம்பவங்கள் கடந்த காலங்களில் உள்ளன. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு 7 ஆக உயர்ந்து உள்ளது. 38 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் பலர் வீடு திரும்பியுள்ளனர்…

  10. பெண்ணியவாதிகளும், “பாப்” கட்டிங், லிப்ஸ்டிக் பெண்மணிகளும், ஊடகங்களும், திரைப்படங்களும், அரசியல் வியாதிகளும் சேர்ந்து கும்மியடித்து நம் பாரம்பரிய பண்பாடு சார்ந்த நன்னடத்தை விதிகள் அனைத்தும் தவறு, தூக்கி எறியப்பட வேண்டியவை என ஓயாமல் போதனை செய்து வருவதின் விளைவு என்ன? ஒவ்வொரு நாளும் பல பெண்கள் கள்ளக் காதல் உல்லாசங்களைத் தேடி அலைவதும், பள்ளிப் பருவத்திலேயே பார்க்கிலும், பீச்சிலும் பலர் கண்ணெதிரேயே கூச்சமில்லாமல் உல்லாசங்களில் ஈடுபடுவதும் அதன் விளைவாக கொலைகளும், தற்கொலைகளும் மலிந்து போனதும்தான். நம் முன்னோர்கள் சொல்லியவை அனைத்தும் முட்டாள்தனம் என்னும் மனக் கட்டமைப்பை இன்றைய பெண்கள் மனத்தில் ஆழப் பதித்துவிட்டனர். இதனால் பெண்கள் தங்கள் பெற்றோரையோ, உற்றாரையோ, கட்டின கணவனையோ …

  11. இதோ பெண்கள் போட்ட கோலம். இதோ ஆண்கள் போட்ட கோலம்

  12. ஒரே நாம் தமிழர் செய்தியா கிடக்குதே... என்று புலம்பியவர்களுக்காக.... ஒரு திமுக செய்தி ஒன்று. உனக்கு 28 எனக்கு 67... பேத்தி வயது பெண்ணை காதல் திருமணம் செய்த திமுக நிர்வாகியால் பரபரப்பு பேச்சாளராக அறிமுகமான பேத்தி வயது பெண்ணை காதலித்து திருமணம் கொண்டிருக்கிறார் 67 வயதான திமுக நிர்வாகி. திருவண்ணாமலையில் இந்த திருமணம் பற்றிதான் பரபரப்பாக பேசி வருகிறார்கள். காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள். இந்த காதலுக்கு வயதும் இல்லை என்று கூறி எதிர்கட்சியினர் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். வயசானாலும் அழகும் இளமையும் மாறலையை என்று சிலரை சொல்வார்கள். சிலருக்கு 60 வயதிலும் ஆசை வரும் அப்படித்தான் சாவல் பூண்டி ஊரைச்சேர்ந்த மா.சுந்தரேசன் என்பவருக்கு 67 வயதில் …

  13. சூரத்: சாப்பிடுவதற்காக தனது நண்பரின் வீட்டுக்குப் போன நபர் அங்கு நண்பரின் மனைவியுடன் நட்பு ஏற்பட்டு அவருடன் ஓடிப் போய் விட்டார். நடிகை நமீதாவின் ஊரான குஜராத் மாநிலம் சூரத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது அந்த நபரை போலீஸார் கைது செய்து விட்டனர். சூரத்தின் சர்தானா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பரத் படேல். இவர் ஒரு வைரம் பாலிஷ் போடும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் மகேந்திர கச்சாடியா என்பவரும் வேலை பார்த்தார். கச்சாடியா வேறு ஊரைச் சேர்ந்தவர். சூரத்தில் அவருக்கு யாரையும் தெரியாது. தனியாக தங்கியிருந்தார். அவருக்கு அந்த ஊர் சாப்பாடு ஒத்துவரவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வந்தார். இதைப் பார்த்த படேல், உனக்கு சரியான சாப்பிட…

  14. உலகக் கோப்பை 2015: இந்திய அணிக்காக மீண்டும் ஆடை அவிழ்க்கப் போகிறாராம் பூனம் பாண்டே! அடிக்கடி 'பிறந்த மேனியா' தாக்கி ஆடைகளை அவிழ்த்துக் கொண்டு போட்டோ வெளியிடுவதும் பேட்டி தருவதும் பூனம் பாண்டேவின் வழக்கம். எதற்காக அல்லது எப்போதெல்லாம் அவருக்குப் 'பிறந்த மேனியா' வரும் என்று யாரும் கணித்துக் கூற முடியாது. பொதுவாக பப்ளிசிட்டி குறைவது போலத் தோன்றினால், இப்படி குண்டக்க மண்டக்க அறிவிப்பது அவர் வழக்கம். உலகக் கோப்பை கடந்த உலகக் கோப்பைப் போட்டிகளின்போது, இந்தியா கோப்பையை வென்றால் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக போஸ் கொடுக்கப் போகிறேன் என்று ஒரு அறிவிப்பு வெளியிட்டு பெரும் பரபரப்பைக் கிளப்பினார். முக்கால் நிர்வாணம் ஆனால் அதற்கு எழுந்த கண்டனக் கணைகள் அவரை அமைதியாக்கிவிட்டன. இந…

  15. சுவஸ்திகா (Swastika) ஒரு தமிழ் அடையாளம்

  16. மூன்று கால் கோழி [ Saturday, 12 July 2008, 06:27.12 PM GMT +05:30 ] பருத்தித்துறையில் தும்பளை கிழக்கில் 3 காலுடன் உள்ள கோழி ஒன்றை இந்திரன் என்பவர் வளர்த்து வருகின்றார் இதை பலரும் சென்று பார்வையிட்டு வருகின்றனராம். http://www.viduppu.com/view.php?2a34OTD4b3...3j5iG2ccdPhYm0e

    • 19 replies
    • 4.5k views
  17. பாலைவனத்தின் நடுவே ஓர் அதிசய நகரம்! (வீடியோ இணைப்பு) [ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 07:16.50 மு.ப GMT ] பெரு நாட்டில் உள்ள பாலைவன பகுதியின் நடுவே Huacachina என்ற அழகிய சோலை அமைந்துள்ளது. பாலைவனம் என்றாலே மணல்மேடுகள் மட்டும் தான் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் அதிசயமாக பெருவில் உள்ள இந்த வறண்ட வெப்ப நிலை கொண்ட இடத்தில், செழிப்பான சோலை ஒன்று அமைந்துள்ளது. இந்த அழகிய சோலையில் அழகிய ஏரி அமைந்துள்ளது. மேலும் பனை மரங்கள், பூக்கள் என பூத்துக் குலுங்குகின்றன. இந்த இயற்கை அதிசயத்தை காண விரும்பும் சாகச விரும்பிகள் பலர் ஆண்டு தோறும் இங்கு சுற்றுலாக்காக படையெடுக்கின்றனர். இந்த குட்டி நகரத்தில் 96 குடியிருப்பாளர்கள் வசித்து வருகின்றனர்…

    • 7 replies
    • 4.5k views
  18. இலுமினேட்டி தொடர், எதிர் இலுமினேட்டி உறுப்பினர்களால் எதிர்வு கூறப்பட்ட “2012 ஒலிம்பிக் தாக்குதல்” பொய்த்ததன் பின்னர் நிறுத்தப்பட்டது. எனினும், இந்த ஆக்கத்தை எழுதும் எனக்கு ஒரு விடையம் அப்போதே உறுத்தியது. அதாவது “ஒலிம்பிக்கில் தாக்குதல் நடாத்தப்பட உள்ளது” என்ற ஒரு ஐயக்கருத்தை இலுமினேட்ட உறுப்பினர்களே பரப்பினால், எதிர் இலுமினேட்ட உறுப்பினர்கள் நிச்சயமாக அந்த கருத்தை ஆராய்ந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். அதாவது இவ்வாறான ஒரு தாக்குதல் இலுமினேட்டி எனும் குழுவினால் நடாத்தப்படவுள்ளதாக அறிவிப்பார்கள். அப்படி ஆதாரங்களுடன் அறிவிக்கப்பட்டும், அத்தாக்குதல் நடைபெறாது போனால், “இலுமினேட்டி” என்ற குழு பற்றி மக்களிடையே அரிதாக பரவிவரும் நம்பிக்கை தகவல்கள் அனைத்து…

  19. ) மிக மிக வேகமாக தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும், சுய முன்னேற்றத்திலும் வளர்ந்து வருகிறோம் நாம். இந்த ஓட்டத்தில் நம்முடைய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டே வருகிறோம். இப்படி விரைவான வாழ்க்கையில் நாம் விட்டுவிட்டு வந்ததில் ஒன்று கோழி வளர்ப்பது என்னும் ஒரு அருமையான வாழ்க்கை! இன்று சென்னை போன்ற பெருநகரங்களில் வேலைக்கு செல்லும் முக்கால்வாசிப்பேரில், கால்வாசிப்பேராவது தமிழகத்தின் சிற்றூர்களில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் வந்திருப்பார்கள். இவர்களின் எண்ணிக்கையே லட்சக்கணக்கில் இருக்கும். இவர்களில் ஒரு ஆயிரம் பேராவது கோழி வளர்த்த அனுபவம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் கேட்டுப்பாருங்கள், நாம் விட்டுவந்த வாழ்க்கையை அப்படியே முன் கொண்…

  20. 3 நிமிடத்தில் 40 முறை சிறுவனை அறைந்த ஆசிரியை !! பார்ப்பவரின் இதயத்தை உறையவைக்கும் ஒரு நிகழ்வு லக்னோவில் உள்ள புனித ஜான் வியான்னி பள்ளியில் நடைபெற்றுள்ளது. வகுப்பறையில் வருகைப்பதிவு எடுக்கும் பொழுது பதில் கூறாததால் மாணவனை காட்டுமிராண்டி தனமாக தாக்கியுள்ளார் பள்ளி ஆசிரியை. 3 நிமிடத்தில் 40 கன்னத்தில் முறை அறைந்துள்ளார். பின்னர் அவனது மார்பில் கை வைத்து தள்ளி விட்டு, சட்டையின் காலரை பிடித்து இழுத்துள்ளார். காண்போரின் மனதை பதற வைக்கும் இந்த காட்சியானது பள்ளியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது. இந்த நிகழ்வை பற்றி மாணவனின் தந்தை கூறுகையில், 'தலைமை ஆசிரியர் அவரை இடை நீக்கம் செய்வேன் என உறுதி அளித்துள்ளதாகவும், மேலும் சம்மந்…

  21. காதலித்து ஏமாற்றியதாக அடித்து உதைத்த பெண்: ஜெயிலுக்கு போனாலும் தாலி கட்டமாட்டேன் என்கிறார் வாலிபர். காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை நடுரோட்டில் சட்டையை பிடித்து இழுத்துச் சென்ற காதலி, அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் குஜராத் மாநிலம் மீரட் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை பல வருடங்களாக காத-த்து மோசம் செய்துவிட்டதாகவும், பலமுறை உல்லாசமாக இருந்துவிட்டு தற்போது திருமணத்திற்கு மறுப்பதாகவும் காதலன் மீது அப்பெண் புகார் கூறியுள்ளார். ஏமாற்றம் அடைந்ததால் கோபம் அடைந்த அந்த பெண், காதலனின் சட்டையை பிடித்து இழுத்து, நடுரோட்டில் அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இதனை சாலையில் சென்றவர்கள் பார்த்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டத…

    • 13 replies
    • 4.3k views
  22. மச்சங்களுக்கு பலன் உண்டா? இல்லையா? என்பது விஞ்ஞான ரீதியில் பெரிய சர்ச்சையாக இருந்தாலும் சாஸ்திரிய ரீதியில் மச்சங்களுக்கு பலன் உண்டு என்று சொல்லப்படுகிறது. பெண்களுக்கான மச்ச பலன்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது. தலையில் மச்சம் : தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணம் நிறைய இருக்கும். வாழ்க்கையில் மன நிறைவு இருக்காது. நெற்றியின் நடுவில் மச்சம்: நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவர்கள் அதிகாரமிக்க பதவியில் அமர்வார்கள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். இரு புருவத்துக்கிடையே மச்சம் இருந்தாலும் மேற்சொன்ன பலனே அமையும். நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையு டன் வாழ்வார்…

  23. தமிழக அரசியல் குட்டையில் இறங்கி, சேறாக்கும் அனந்தி எழிலன் வின்ஸ்டன் சேர்ச்சில் இடம் வந்த ஒருவர், ஐயா ஒரு நிகழ்வில் பேச வரமுடியுமா என்றார். எவ்வளவு நேரம் பேசணும் என்றார் சேர்ச்சில். ஐந்து நிமிடம் போதுமானது என்றார் வந்தவர். அப்படியா, ஒரு மாதம் ஆகுமே என்றார் சேர்ச்சில். வந்தவருக்கு, சேர்ச்சில் குறும்புத்தனம் தெரியும் என்பதால், அப்படியானால் 30 நிமிடத்துக்கு பேசலாமே என்றார். அதுக்கு ஒருவாரம் வேண்டுமே என்றார் சேர்ச்சில். வந்தவரும் அசராமல், ஒரு மணித்தியாலம் என்றால், என்றார. நான் இப்பவே ரெடி, போகலாமே என்றார் சேர்ச்சில். ஒரு மேடைப்பேச்சாளர் அல்லது ஒரு நேர்முகத்தில் பேசுபவர் எப்படி தயாராக வேண்டும் என்று இன்றளவும் உலகளாவிய உதாரணமாக காட்டப்படுகின…

    • 58 replies
    • 4.3k views
  24. எமது வீரன் ஒன்பது கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்த சாதனையாளர் வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் - ஆழிக்குமரன் ஆனந்தன் வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் -ஆழிக்குமரன் ஆனந்தன் ஒரு நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த வீரர் ஆவார். ஒன்பது உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர். பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன், பாக்குநீரிணையை ஒரேதடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1971 ஆம் ஆண்டில் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி, அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் இவருக்கு'ஆழிக்குமரன்' என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.