Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. [size=2] [/size][size=2] [size=4]காந்திக்கு அப்பன் இவன் அகிம்சைக்கே தந்தை இவன். இவன் புகழ் காப்போம். இவன் பெயர் காப்போம். இவன் கண்ட கனவை அடைவோம்...!!![/size][/size]

  2. பெண்களின் மார்பைத்தொட்டு எதிர்காலம் சொல்லும் சீன ஆசாமி (Video) குறி சொல்வது, கைரேகை பார்ப்பது, கிளி ஜோதிடம், வெற்றிலையில் மை தடவுவது, நாடி ஜோதிடம், முகம் பார்த்து பலன் சொல்வது, ஜாதக கட்டங்கள் வைத்து பலன் கூறுவது என பல வகை ஜோதிடங்களை நாம் பார்த்திருப்போம். இவர்கள் எல்லாரும் நமது இறந்த காலம், எதிர்காலம் குறித்து சில பலன்களைக் கூறுவார்கள். ஆனால், சீனாவை சேர்ந்த ஒரு ஆசாமி பெண்களுக்கு, அவர்களது மார்பகத்தை தொட்டு எதிர்காலம் கூறி வருகிறார். நமது ஊரில் குடுகுடுப்பைக்காரன், பாம்பாட்டியை சுற்றி இருப்பது போல, இதைக் காண ஒரு பெரும் கூட்டமே காத்திருக்கிறது, இது தொடர்பிலான காணொளி வெளியிடப்பட்டுள்ளது. 8 வினாடிக…

  3. Thamilmaran Kri 5 நிமிடங்களுக்கு முன்பு என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!0 “ரஞ்ஜனா’ இந்திப் படம் மூலம் டெல்லிச் சீமை வரை கொடிநாட்டிய நடிகர் தனுஷுக்கு சிவ கங்கை சீமையிலிருந்து புது சிக்கல் உருவாகியுள்ளது. இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்ற அடையாளத்துடன் “துள்ளு வதோ இளமை’ பட நாயக னாக அறிமுகமானார் தனுஷ். அறிமுகமான ஆண்டு 2002. அதே ஆண் டில், தொலைந்த தன் மகன் கலைச்செல்வன்தான் இன் றைய நடிகர் தனுஷ் என புதிய விவகாரத்திற்கு கோடிட்டுள்ளார் சிவகங்கை பேருந்து நிலையத்தில் டைம் கீப்பராக பணியாற்றும் கதிரேசன். “”என் சொந்த ஊரு திருப்பாசேத்திப் பக்கத்திலுள்ள கல்லூரணி. என் மனைவி பேரு மீனாள். எங்களுக்கு இரண்டு குழந்தை கள். மூத்தவன் கலைச்செ…

    • 5 replies
    • 3k views
  4. விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட இளம் பெண்! விமானத்திலிருந்து விமானப் பணிப்பெண்ணொருவரால் இளம் பெண்ணொருவர் இறங்கி விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஹாரியட் ஒஸ்போர்ன் (31) என்ற ஒப்பனை கலைஞர் தன்னுடைய நண்பருடன் ஸ்பெயினிற்கு சென்றுள்ளார். இந்தநிலையில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஹாரியட், ஈஸிஜெட் விமானத்தின் பணிப்பெண்கள் தன்னை மற்ற பயணிகள் அனைவரின் முன் அவமதித்ததாக முறைப்பாடு செய்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘விமானத்தில் நுழைய முயன்ற போது, அனைவரின் முன்பாக வைத்தும் என்னுடைய ஆடை, குழந்தைகள் பார்க்கும் விதத்தில் இல்லை என்று கூறி வெளியேற்றிவிட்டனர். எனக்கு அழுகை வந்துவிட்டது. என்னுடைய தோழியுட…

  5. 8 வயது மகளை பப்பில் மறந்துவிட்டுச் சென்ற யு.கே.பிரதமர் லண்டன்: குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் பப்பில் மதிய உணவு சாப்பிட்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தனது 8 வயது மகள் நான்சியை அங்கேயே வி்ட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பிச் சென்றுள்ளார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தனது மனைவி சமந்தா, மகள் நான்சி(8) மற்றும் 22 மாதக் குழந்தையான பிலாரன்ஸ் மற்றும் நண்பர்களுடன் கேட்ஸ்டென்னில் உள்ள ப்ளவ் இன்னில் மதிய உணவு உண்டார். அதன் பிறகு தனது பாதுகாவலர்களுடன் அவர் ஒரு காரில் ஏறி வீட்டுக்கு சென்றார். குழந்தைகள் சமந்தாவுடன் வருவார்கள் என்று நினைத்து அவர் சென்றுவிட்டார். நான்சி தனது அப்பாவுடன் காரில் சென்றுவிட்டார் என்று நினைத்து சமந்தா வேறொரு காரில் வீட்டு…

  6. ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த பேராசிரியர் முரளிமோகன். இவரது மனைவி வசுமதி. முரளிமோகன் தற்போது எத்தியோப்பியாவில் உள்ள லிஜிம்னா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி பிறந்தநாளுக்கு சந்திரனில் உள்ள நிலத்தை வாங்கி பரிசாக தர முடிவு செய்தார். இதன்படி அவர் சந்திரனில் உள்ள நிலத்தை விற்க உரிமை பெற்றுள்ள அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லூனார் பப்ளிக் சொசைட்டிக்கு சென்றார். அங்குள்ள அதிகாரிகளிடம் 70 டாலர்கள் கொடுத்து தன் மனைவி வசுமதி பெயரில் 3 ஏக்கர் நிலத்தை வாங்கினார். பின்னர் அந்த நில பத்திரத்தை மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார். இதுபற்றி அவர் கூறும்போது, என் மனைவிக்கு விலை மதிக்க முடியாத சொத்தை பரிசாக வழங்கி உள்ளேன். …

  7. Published By: DIGITAL DESK 3 27 JUN, 2025 | 02:18 PM பொரளை பகுதியில் தனியார் பஸ்ஸில் பயணித்த இளம் பெண் ஒருவரின் கால்களை கையடக்கத் தொலைபேசி மூலம் காணொளி எடுத்தமை தொடர்பான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞனுக்கு 20 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு, கோட்டை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை ( 27) தீர்ப்பளித்தது. இதேவேளை, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 1,500 ரூபாய் தண்டப்பணமும், பாதிக்கப்பட்டவருக்கு 50,000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்ட தெமட்டகொடையைச் சேர்ந்தவருக்கு மேலதிமாக ஆறு மாதங்…

  8. லண்டன் பயங்கரவாத தாக்குதல் குறித்து சாட்சியமளித்த யுவதியிடம் அந்தரங்கப் பகுதி முடிகள் குறித்து கேள்வி எழுப்பிய பொலிஸார்: ஊடகவியல் மாணவி எதிர்கொண்ட அதிர்ச்சி அனுபவம் பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அருகில் கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின்போது, மாணவ குழுவொன்றுடன் நாடாளுமன்றத்துக்குச் சென்றிருந்த கலப்பின யுவதியொருவரை விசாரித்த பொலிஸார் மிகவும் மோசமான கேள்விகளை கேட்ட விடயம் அம்பலமாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி கார் ஒன்றை மக்கள் மீது மோதி நடத்திய தாக்குதலில் பாதசாரிகள் நால்வர் உயிரிழந்ததனர். அத்துடன் தாக்குதல்தாரியின் கத்திக் குத்தினால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கொல்லப்பட்டார். அவ்வேளையில், ஷீபீல்ட் பல்கல…

  9. புதுடெல்லி : பெண்களின் அழகு கிரீம்களை மறைந்து, ஒளிந்து ஆண்கள் பூசத் தொடங்கியது போய், வயதாவதை தடுக்கும் கிரீம்கள் மீது இப்போது அவர்கள் கவனம் திரும்பியுள்ளது. இதை நீல்சன் நிறுவன புள்ளிவிவரம் புட்டு வைக்கிறது. இதுபற்றி நீல்சன் நடத்திய ஆய்வு விவரம்: முகத்தில் எண்ணெய் பசை, கரும்புள்ளிகள், மேடு பள்ளங்களை சரி செய்து பொலிவுடன் காட்டும் ‘பேர்னஸ்’ கிரீம்களை பெண்கள்தான் முன்பு பயன்படுத்துவார்கள். கடையில் அவற்றை தனக்கென கேட்டு வாங்க முடியாத இளைஞர்கள், வீட்டில் சகோதரியின் கிரீமை ரகசியமாக எடுத்து மறைந்திருந்து பூசிக் கொள்ளத் தொடங்கினர். இதை வீட்டினர் கவனித்தார்களோ இல்லையோ, நிறுவனங்கள் கவனித்து விட்டன. இளைஞர்களின் கஷ்டத்தை போக்க, ஆண்களுக்கான கிரீம்களை மார்க்கெட்டில் இறக்…

  10. நித்தியின் கைலாசாவும், ரிசர்வ் வங்கியும்! மின்னம்பலம் விநாயகர் சதுர்த்தியான இன்று நித்யானந்தாவால் உருவாக்கப்பட்ட நாடாகக் கூறப்படும் கைலாசாவின் புதிய நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. 2010ல் பாலியல் சர்ச்சையில் சிக்கியவர் நித்யானந்தா. தற்போது இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாக இருக்கிறார். அவர் எங்கிருக்கிறார் என்ற விவரம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அவர் ஆயிரக்கணக்கான கி.மீ தொலைவில் இருக்கும் குட்டித் தீவான ஈகுவாடரில் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவும் உறுதியான தகவல் அல்ல. தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், 40க்கும் மேற்பட்ட விசாரணைகளில் ஆஜராகாமல் இருந்ததற்காகக் கர்நாடக உயர் நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு கடுமையான கண…

    • 5 replies
    • 916 views
  11. உண்மைதேடி இலங்கையில் புதியதலைமுறை என்ற தலைப்பில் தமது எட்டுநாள் களப்பணியின் தொகுப்பை நேற்றைய தொடர்ச்சியாக இன்று இரவு 8:30 முதல் அரைமணிநேரம் ஒளிபரப்பியிருந்தது புதியதலைமுறை தொலைக்காட்சி. யாழ்ப்பாணத்தில் பார்த்ததைப்போன்றே கிளிநொச்சி வவுனியா பகுதிகளில் வாழ்ந்துவரும் தமிழர்கள் இனம்புரியாத ஒரு அச்சசூழ்நிலையின் பிடியில் சிக்குண்டுள்ளதை இன்றைய ஒளிபரப்பிலும் வெட்டவெளிச்சமாக்கப்பட்டுள்ளது. (தற்போது தாயகத்தில் எதுவும் இல்லை. புலத்தில் உள்ள சிலர் தமது நலன்களை தக்கவைப்பதற்காக கட்டவிழ்த்து விடப்படும் செய்திகள்தான் ஈழத்தில் பிரச்சினை இன்னும் இருப்பதுபோல் தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளது எனக் கூறும் தமிழர்கள் இப்போது அந்த மக்கள் சொல்லும் கருத்தை எவ்வாறு எடுத்துக் கொள்ளப்போகின்றீர்க…

  12. ஹாலோவின் திருவிழாவையொட்டி இங்கிலாந்து நாட்டிலுள்ள எஸ்செக்ஸ் பகுதியில் விதவிதமான பூசணிக்காய்கள் தயார் நிலையில் உள்ளன. கெட்ட ஆவிகளை விரட்டியடிக்கும் திருவிழாவாக கருதப்படும் ஹாலோவின் எனும் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது பல்வேறு வகையான மாறுவேட போட்டிகளில் கலந்துகொள்வது, மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது உள்ளிட்ட நிகழ்வுகளில் மக்கள் ஈடுபடுவர். இவ்விழாவிற்காக பல்வேறு அளவுகளில் பூசணிக்காய்கள் தற்போது தயார் ஆகிவருகின்றன. கடந்த ஆண்டு ஹாலோவினின்போது சாம்பல் நிற கிரவுன் பிரின்ஸ் பூசணிக்காய் ட்ரெண்டிங்காக இருந்தது. இந்த ஆண்டு வண்ணம் தீட்டப்பட்ட பூசணிக்காய் ட்ரெண்டிங்காக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. …

    • 5 replies
    • 717 views
  13. இந்த தளத்தில், நீங்கள் வாழும் நாட்டின் மீது உங்கள் கணணியின் சுட்டலை நகர்த்தும் போது பல சுவாரசியமான கடன் தகவல்கள் கிடைக்கும். http://buttonwood.economist.com/content/gdc JAPAN Public debt: $10.71-trillion Per person: $84,435 The most heavily indebted country in the world, Japan’s fiscal situation has been exacerbated by a domestic economy that has been stalled for years. The government has spent heavily on stimulus, but growth has been hindered by the high social costs of dealing with an aging – and shrinking – population. The government’s gross debt is now almost 200 per cent of GDP, compared to just 60 per cent 20 years ago. One small bright ligh…

    • 5 replies
    • 691 views
  14. மரண தண்டனை அர்த்தமுள்ளதா? மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்குக் கயிற்றை எதிர்நோக்கியிருக்கும் குற்றவாளிகளுக்கு கருணையின் அடிப்படையில் மன்னிப்பு அளிப்பது குறித்து ஒரு பொதுக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் உட்பட நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் உள்ள 20க்கும் அதிகமான மரண தண்டனை கைதிகள் அனுப்பியுள்ள கருணை மனுக்களை பெற்றுள்ள குடியரசுத் தலைவர் கலாம், அதன் மீது தனது முடிவை வெளியிடுவதற்கு முன்னர், கருணை மன்னிப்பு அளிப்பது பற்றி நாடாளுமன்றம் விவாதித்து ஒருமித்த கருத்தை காண வேண்டும் என்று கூறியிருப்பது சிந்திக்கத்தக்கது. நாகரீக சமூகத்தில் குற்றத்தி…

  15. Published By: DIGITAL DESK 3 17 OCT, 2023 | 11:04 AM கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் ராகம பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவருக்கு ஆறு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளன. குறித்த ஆறு குழந்தைகளும் ஆண் குழந்தைகள் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா உறுதிப்படுத்தியுள்ளளார். இலங்கையில் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது இதுவே முதல்முறை ஆகும். வைத்தியசாலை மற்றும் பெற்றோருக்கு முக்கிய தருணமாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி முதன்முறையாக ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகள் பிறந்தன. அதில் மூன்று ஆண் குழந்தைகளும், மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தமை குறிப்பிடத்தக்கது. …

  16. புதிய தமிழர் கொடி அறிமுகம்... [படம் ஏத்தவோ, தமிழில் எழுதவோ இயலாமல் இருக்கிறது..] www.TamilTiger.org இது உத்தியோகபூர்வமான அறிக்கையாக்கும்.. ஆதாரம்.. http://www.tamiltiger.org/

  17. தாய்­லாந்தின் யூரியூப் பிர­பலத்திற்கு எதிராக முறைப்­பாடு By VISHNU 31 AUG, 2022 | 03:39 PM தாய்­லாந்தின் யூரியூப் பிர­ப­ல­மான யுவ­தி­யொ­ருவர் சுமார் 6,000 பேரிடம் சுமார் 200 கோடி தாய் பாத் (சுமார் 55 மில்­லியன் டொலர்) பணத்தை மோசடி செய்­து­விட்டு வெளி­நாட்­டுக்கு தப்­பி­யோ­டி­யுள்ளார் என தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. நேதாமொன் கோங்சக் எனும் இந்த யுவதி 'நட்டி' எனும் பெயரில் பிர­ப­ல­மா­னவர். யூரி­யூப்பில் அவரை 8 லட்சம் ரசி­கர்கள் பின்­தொ­டர்­கின்­றனர். இன்ஸ்­டா­கி­ராமில் 300,000 இற்கு அதி­க­மானோர் பின்­தொ­டர்­கின்­றனர். தன்னை பாடகி, நட­னக்­ கலை­ஞ­ரா­கவும் கோங்சக் கூறிக்­கொள்­வ­துடன் நிறு­வ­ன­மொன்றின் பிர­தம …

  18. [size=3][size=4]சென்னை: மெஹந்தி எனப்படும் மருதாணி வைத்துக் கொண்டால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைவார்கள், தோல்வியாதி ஏற்படும், கை, கால்கள் பாதிக்கப்பட்டு அவற்றைத் துண்டிக்கும் நிலை ஏற்படும் என தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. இதையடுத்து பல்வேறு மருத்துவமனைகளுக்கும் பெண்களும், குழந்தைகளும் படையெடுத்து வந்தனர்.[/size][/size] [size=3][size=4]இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று பெண்களும், குழந்தைகளும் கைகள் மற்றும் கால்களில் மெஹந்தி எனப்படும் மருதாணி வைத்து அலங்கரித்துக் கொண்டனர். பெரும்பாலானோர் கோன் வடிவில் உள்ள ரெடிமேட் மெஹந்தியால் அலங்காரம் செய்து கொண்டனர்.[/size][/size] [size=3][size=4]…

  19. கைவிடப்பட்ட 2ஆம் உலகப் போர் கால துறைமுகம் ஒன்றின் கடலிலுள்ள சிறிய பகுதியானது 22 பேர் வாழும் சுதந்திர நாடு என அங்கு வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். சீலேண்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த குட்டித் தீவின் பரப்பளவானது 5,290 சதுர அடிகள் மட்டுமே ஆகும். இரண்டு கோபுரங்களின் மீது இரும்பு தளத்தினூடாக இணைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பெலிக்ஸ்டோவ் நகரிலிருந்து சில மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த குட்டி நாட்டினை அங்கு வசிக்கும் 22 பேரும் பிரித்தானியாவிலிருந்து சுதந்திரமைந்துவிட்டதாக 1967ஆம் ஆண்டிலிருந்த தாங்களாகவே பிரகடனப்படுத்தியுள்ளனர். ஆனால் இதனை தனி ஒரு நாடாக எந்தவொரு நாடும் இதனை அங்கீகரிக்கவில்லை. இங்கு வாழ்பவர்கள் தமக்கான அரசரைத் தேர்வு செய்துள்ளதுடன் தங்களுக்கான நாணயம், …

  20. உலகில் அதிக நேரம் மக்கள் உறங்கும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இலங்கை 3ஆவது இடம் பிடித்துள்ளது. உலகில் உள்ள 60 நாடுகளின் சராசரியாக உறங்கும் அளவினை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்கமைய இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கை வாழ் மக்கள் 8.1 மணிநேரம் உறங்குவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆய்வின்படி 12 மணி நேரத்துடன் பல்கேரியா 1ஆவது இடத்திலும் 10.2 மணிநேரத்துடன் அகோலா 2ஆவது இடத்திலும் காணப்படுகின்றன. இதேவேளை எமது அண்டை நாடான இந்தியா 42ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/301159

  21. ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்- ஆடு திருடியதாக கூறி வாலிபரை நிர்வாணமாக்கி தாக்கிய கொடூரம் ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பால்கர் என்ற கிராமத்தில் ஒருவர் வளர்த்து வந்த ஆடு திருடு போனது. அந்த ஆட்டை திருடியதாக 16 வயது வாலிபரை பிடித்து 3 பேர் சேர்ந்து சரமாரியாக அடித்துள்ளனர். அவரது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி சித்ரவதை செய்ததுடன், முகத்தில் கரி பூசி உள்ளனர். தலை முடியையும் வெட்டி உள்ளனர். ஆடு திருடிய குற்றத்திற்காக ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டி உள்ளனர். இந்த சம்பவத்தை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த வாலிபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் அடிப்ப…

  22. 70 வயதான வயோதிப நபரை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்து அந்த நபரிடமிருந்து பத்து இலட்ச ரூபாவை மோசடி செய்ததாக கல்கிஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பெண்ணொருவரை தலா ஒரு இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கும் படி நீதிவான் ரங்கஜீவ விமலசேன உத்தரவிட்டார்.தாரகர் சில்வா என்ற 22 வயதான சந்தேக நபரை இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவராவார். கடந்த 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தேக நபரின் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கூறியதாவது முறைப்பாட்டாளர் விடுமுறையில் இக் நாட்டுக்கு விஜயம் செய்த போது ஹோட்டலொன்றில் நடைபெற்ற விருந்தொன்றின் போது சந்தேக நபரான யுவதி அறிமுகம…

  23. Published By: VISHNU 11 JUL, 2024 | 02:51 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மனைவியுடனான பிரச்சினையால் பலர் மதுபானங்களை அருந்துகிறார்கள். மதுபானங்களின் விலையேற்றத்தால் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. கடலில் மிதந்து வரும் திரவத்தை அருந்து உயிரிழக்கிறார்கள். ஆகவே மதுபானங்களின் விலைகளை குறைத்து மது அருந்துபவர்களை மகிழ்விக்க வேண்டும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற மது வரி கட்டளைச் சட்டம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …

  24. இந்தூர்: இரண்டு வயது பெண் குழந்தை, படுக்கையில் சிறுநீர் கழித்ததால், ஆத்திரமடைந்த தந்தை, குழந்தையை தூக்கி வீசினார்; இதில், குழந்தைக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.மத்திய பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்தவர், ரயீஸ். இவர், தன் வீட்டில் கட்டிலில் படுத்திருந்த போது, அருகில், தன் இரண்டு வயது மகள் சானியாவை, படுக்க வைத்திருந்தார். தூக்கத்தில் குழந்தை சானியா, சிறுநீர் கழித்ததால், படுக்கை ஈரமானது. ஆத்திரமடைந்த ரயீஸ், குழந்தை சானியாவை தூக்கி வீசினார். இதில், குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டதோடு, கை எலும்பும் முறிந்தது. பதறிப் போன, குழந்தையின் தாத்தா, அவளை மருத்துவமனையில் சேர்த்தார்; அத்துடன், போலீசிலும் புகார் செய்தார். "சிறு குழந்தை, தூக்கத்தில் சிறுநீர் கழித்ததற்கு, இப்படியா கொடூரமாக…

    • 4 replies
    • 610 views
  25. கொரோனா வைரஸ் தாக்கம்: சர்வதேச அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் Getty Images கொரோனா வைரஸால் சமுக முடக்கம் செய்யப்பட்டதை அடுத்து ஆணுறைகள் நுகர்வு ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இன்னொருபக்கம் சர்வதேச அளவில் ஆணுறை தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது, சர்வதேச அளவில் அதிகளவில் ஆணுறை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தியதை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இது நீண்டகாலத்திற்கு சமூகத்தில் தாக்கம் செலுத்தும். காரெக்ஸ் பெர்ஹாடின் மூன்று மலேசிய ஆணுறை உற்பத்தி தொழிற்சாலைகள் கடந்த 10 நாட்களாக உற்பத்தியை நிறுத்தி உள்ளது. இதன் காரணமாக ஏறத்தாழ 10 கோடி ஆணுறைகள் உற்பத்தி குறைந்துள்ளது என்கிறது ராய்ட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.