செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
[size=5]சிலியின் மலைப் பிராந்தியத்தில் 46 வருடங்களாக தனிமை வாழ்க்கை _ வீரகேசரி இணையம் சிலியில் ஏரிகள் நிறைந்த பனியால் சூழப்பட்ட மலை உச்சியில் தன்னந் தனியாக 46 வருடங்களுக்கு மேலாக நபரொருவர் வாழ்ந்து வரும் விசித்திர சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போஸ் ரினோ பர்ரியன் போஸ் (81 வயது) என்ற இந்த நபர் உலகின் மிகவும் பின்தங்கிய இடங்களிலொன்றான ஒஹிக்கின்ஸ் எரிக்கரைப் பிராந்தியத்தில் 1965ஆம் ஆண்டிலிருந்து வசித்து வருகிறார். தனது தனிமை வாழ்க்கை தொடர்பில் …
-
- 0 replies
- 826 views
-
-
இலங்கைக் கடற்கரைகளில் சாதாரணமாக மீன்கள் அதிகமாக பிடிபடுவது வழமை ஆனால் வழமைக்கு மாறாக ஓரிரு தினங்களுக்கு முன்னர் கனிசமான அளவு மீன்கள் பிடிபட்டதுடன் அப் பகுதியில் பல நூறு மக்களும் பார்த்து ரசித்தது இங்கு குறிப்பிடத் தக்கது. http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1413961166&archive=&start_from=&ucat=1&
-
- 0 replies
- 826 views
-
-
பொதுவாக குரங்கினங்கள் அனைத்துக்குமே நான்கு கால்களில் நடப்பதுதான் பிடித்தமான ஒன்று. ஆனால் அம்பம் என அழைக்கப்படும் இந்த கொரில்லா மனிதனை போலவே அனைத்தையும் செய்கிறது. இரு கால்களில் வேகமாக ஓடுகின்றது. இரு கால்களியே நிற்பது மனிதனைப் போன்றே திரும்பிப் பார்ப்பது உள்ளிட்ட செயல்களால் இணைய ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இது மட்டுமல்லாது தலைகீழாக வேகமாக நடக்கும் பயிற்சியையும் தனக்குத் தானே எடுத்துக் கொண்டுள்ள இந்தக் கொரில்லா நீண்ட தூரத்துக்கு தலைகீழாக நடந்து சாகசம் காட்டியும் அனைவரையும் வியக்க வைக்கிறது. கெண்ட்டில் உள்ள விலங்கின பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும் அம்பம் தற்போது சர்வதேச ரீதியில் புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருக்கிறது.
-
- 0 replies
- 826 views
-
-
இலங்கையில் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் மக்கள் ஆர்வம் காட்டினாலும் பாதுகாப்பற்ற நிலையினால் அவர்களினால் முதலீடு செய்ய முடியவில்லை என புலம்பெயர் தமிழ் தொழிலதிபரான கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார். தென்னிலங்கையின் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று வழங்கிய செவ்வியிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நாட்டில் தமிழ் பெரும்பான்மை இன மக்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று எட்டப்பட்டால் நிச்சயமாக பாரியளவிலான முதலீடுகள் இலங்கையில் மேற்கொள்ளப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பெரும்பான்மை இனத்தவரின் வீடுகளை சுற்றி இராணுவ முகாம்கள் இருந்தால் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? யாழ்ப்பாணத்தை சுற்ற…
-
- 0 replies
- 826 views
-
-
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் ஐந்து வயது கறுப்பு பூனையான கீத், கடந்த மூன்று ஆண்டுகளாக திருட்டில் ஈடுபட்டு வருகிறது. இந்த திருட்டுப் பூனையினால், அதன் உரிமையாளர் பெரும் சங்கடத்தை அனுபவித்து வருகிறார். குறித்த பூனை தினமும் திருடி வரும் பொருட்களை, வீட்டின் முன்பாக ஒரு பெட்டியில் அவர்கள் வைத்து விடுகிறார்கள். பொருட்களை தொலைத்தவர்களும் அந்த வீட்டிற்கு நேராக வந்து, பெட்டியிலுள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள். ஆடைகள், பெண்களின் உள்ளாடைகள், காலணிகள், என நீளும் இந்த பட்டியல், போதைப்பொருள் வரையும் செல்கிறது. அதுமட்டுமல்லாமல் இரும்பு தகடு பொருத்தப்பட்ட 2.5 கிலோகிராம் எடையுள்ள காலணியொன்றையும் அது திருடி சென்றுள்ளது. பூனையை எப்படி திருத்துவதென தெரியா…
-
- 14 replies
- 825 views
- 1 follower
-
-
நித்தியானந்தா மீது முன்னாள் வெளிநாட்டு பெண் பக்தை, புதிய குற்றச்சாட்டு....! நித்யானந்தா ஆபாசத் தகவல்களை அனுப்பியதாக, கனடாவை சேர்ந்த பெண் குற்றம்சாட்டியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த, கனடா நாட்டை சேர்ந்த சாரா ஸ்டீபனி என்ற பெண், இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக Facebook மெசஞ்சரில் நித்யானந்தா அனுப்பிய தகவல்களையும், அவர் வெளியிட்டுள்ளார். சாரா வெளியிட்டுள்ள ஆதாரங்களில், அந்த சிஷ்யைக்கு முத்தம் கொடுப்பது, காதலை கூறுவது என தகவல்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதில், தான் சிவன் என குறிப்பிட்டுள்ள நித்யானந்தா, தனக்கு பார்வதியாக வர விருப்பமா?, என அந்த சிஷ்யையிடம் கே…
-
- 3 replies
- 825 views
-
-
கஜேந்திரகுமார் வீட்டில் பணியாற்றிய பெரும்பான்மையின தொழிலாளி உயிரிழப்பு September 3, 2020 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமைத்து வரும் வீட்டில் தொழிலாளி ஒருவர் மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நல்லூர் குறுக்குத் தெருவில் இந்தச் சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றது. காலியைச் சேர்ந்த இந்துனில (வயது -38) என்ற தொழிலாளியே உயிரிழந்தவராவார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிதாக அமைத்து வரும் வீட்டில் கூரை வேலையில் ஈடுபட காலியிலிருந்து அழைத்துவரப்பட்டவர்களில் ஒருவர், நேற்றிரவு 11 மணியளவில் மேல் தளத்துக்குச் சென்றுள்ளார். எனினும் அவர் தவ…
-
- 6 replies
- 824 views
-
-
(க.கிஷாந்தன்) இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை இலக்கம் (01) தோட்ட பிரிவில் மண்ணால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தனி வீடு ஒன்று நேற்று (07) இரவு பத்து மணியளவில் தீ பிடித்துள்ளது. இந்த திடீர் தீ விபத்து சம்பவத்தில் குறித்த வீட்டில் வசித்து வந்த ஆறு பேரில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் தீயில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர். இதன் போது குறித்த சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் மகள், மகளுடைய ஒரு வயது மற்றும் 12 வயது உடைய இரு ஆண் பிள்ளைகள் என ஐவர் தீயில் எரிந்து சம்பவ வீட்டிலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் சம்பவத்தை கேள்வியுற்ற வீட்டில் அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து கூச்சலிட்டு தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயற்சித்தும் அது பயனளிக்கவில்லை. …
-
- 9 replies
- 824 views
-
-
வீதியில் ஆபச உடையுடன் நின்ற பூனம் பாண்டே கைது மும்பை வீதியில் ஆபாச உடை அணிந்து அலைந்து திரிந்த நடிகை பூனம் பாண்டேவை பொலிசார் கைது செய்துள்ளனர். பொலிவுட்டில் கடந்த ஆண்டு வெளியான நஷா படத்தில் நடித்திருப்பவர் பூனம் பாண்டே. நிர்வாணமாக போஸ் கொடுத்து அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது இவரது வாடிக்கை. கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அதிரடியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். இவர் நேற்று இரவு 11 மணி அளவில் மும்பை வீதியில் கவர்ச்சியான ஆபாச உடை அணிந்து வீதியில் ஆபாசமாக சைகை காட்டிக் கொண்டிருந்தார். இவரின் செயற்பாடு குறித்து தகவல் பரவியதால் வேடிக்கை பார்க்க கூட்டம் கூடத் தொடங்கியது. இந்நிலையில் அங்கு வ…
-
- 2 replies
- 824 views
-
-
2வது திருமணம் செய்த கணவன்.. ஸ்பாட்டுக்கே சென்று கணவனை அடித்து உதைத்த முதல் மனைவி பஞ்சாபில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முயன்ற கணவரை ஹோட்டலில் வைத்து அடித்து துவைத்து விட்டார் அவரது முதல் மனைவி. பஞ்சாப்: பஞ்சாபை சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்ய முயற்சித்தபோது தகவலறிந்த மனைவி சம்பவ இடத்துக்குச் சென்று அவரை அடித்து அந்த இடத்தையே துவம்சம் செய்துவிட்டார். பஞ்சாபைச் சேர்ந்த சோனு (42) என்பவருக்கும், ராக்கி என்பவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும் உள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ராக்கி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்…
-
- 14 replies
- 824 views
-
-
இந்தியா தமிழ் நாட்டிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழி பயணமாக செல்லும் கோவை மாணவி, அதுபற்றி ருசிகர பேட்டி அளித்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா? என்று இந்திய நாட்டு விஞ்ஞானிகள் உள்பட உலக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் மனித வாழ்விடங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. நெதர்லாந்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நிறுவனமான ‘மார்ஸ் ஒன்’ அமைப்பு இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய்கிரகத்துக்கு பயணம் செய்ய தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்யும் பணிகளை இந்த நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது. இதற்கான அறிவிப்பு வெளியான உடனே, உலகம் முழுவதிலும் இருந்து 2 லட்சத்து 2 ஆயிரத்து 586 பேர் செவ்வாய் பயண த…
-
- 11 replies
- 823 views
-
-
அமெரிக்காவின் தேசிய விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும்,உரங்குட்டான் என்றழைக்கப்படும். மனிதக் குரங்குகளுக்கு, ஐ பாட் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தும் இவ்வகை குரங்குகள், விதவிதமான ஒலிகளை இசைத்து மகிழ்கின்றன.இதுகுறித்து, விலங்கியல் பூங்காவின் பாதுகாவலர்பெக்கி மிலன்ஸ்கி கூறியதாவது:மனிதக் குரங்குகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகளும், அவற்றிற்கு அளிக்கப்படும் பொம்மைகள், மற்றவர்களுடன் பழகும் விதம் ஆகியவற்றை முற்றிலுமாக மாற்றியுள்ளோம். ஐ பாட் கொடுத்துள்ளதன் மூலம், மனிதக் குரங்குகள் பார்வை ஒருமுகப்படுவதுடன், அவற்றின் தொடுதிறன் மற்றும் கேட்கும் திறன் ஆகியவற்றை அதிகரித்துள்ளோம். மனிதக் குரங்குகள், ஐ பாடை பயன்படுத்தும் போது, ஆப்ஸ் என்ற, மென்பொருளைப் பயன்படுத்தி…
-
- 5 replies
- 823 views
-
-
-
- 2 replies
- 823 views
-
-
சவுதி அரேபியாவில், பெண்களுக்குப் புதிய உரிமைகள் அறிவிக்கப்பட்ட இரு தினங்களில், கார் ஓட்டியதற்காக முதன் முறையாக, ஒரு பெண்ணுக்கு 10 கசையடிகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.சவுதி அரேபியாவில், பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் மன்னர் அப்துல்லா, 2015 நகராட்சித் தேர்தல்களில், பெண்கள் வாக்களிக்கவும், வேட்பாளராக நிற்கவும் அனுமதியளித்தார்.எனினும் கார் ஓட்டுவதற்கு, இன்னும் பெண்களுக்கு அந்நாட்டில் அனுமதி வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து, சமீபத்தில் பல பெண்கள் கார் ஓட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்களில், ஷைமா ஜஸ்தானியா என்ற பெண், ஜெட்டா நகர் வீதிகளில் கார் ஓட்டும் போது கைது செய்யப்பட்டவர். அவருக்கு,…
-
- 6 replies
- 823 views
-
-
உலகின் பணக்காரரான பில் கேற்ஸ் அண்மையில் குடிநீர் சுவைக்கும் சோதனை ஒன்றை நடாத்தினார். இந்த நீர் மனித கழிவுநீர் வடிகாலில் இருந்து விசேடமான ஒரு மெசினால் சுத்திகரிக்கப்பட்டு வெளிவருகின்றது. OmniProcessor எனப்படும் ஒரு மகத்தான சாக்கடை நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கொதிகலன்கள் நீராவி ஆற்றல் மற்றும் ஒரு வடிகட்டுதல் முறையை பயன்படுத்தி மனித மலத்தை சுத்தமான குடிநீராக வெளிக்கொண்டு வருகின்றது என கூறப்படுகின்றது. இந்த செயல்பாட்டில் மின்சாரமும் சிறிதளவு சாம்பலும் உருவாக்கப்படுகின்றது. இவரது வலைப்பதிவில் OmniProcessor தண்ணீரின் முதல்தர சோதனை சுவைத்தல் திங்கள்கிழமை ஆவணபடுத்தப்பட்டுள்ளது. கொணரி பட்டையில் மல குவியல் சென்று பெரிய தொட்டி ஒன்றில் விழுவதை தான் கவனித்ததாக எழுதியுள்ளார். பி…
-
- 3 replies
- 823 views
-
-
[size=3]ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘வேறு யாராவது மொழிபெயர்க்கிறீர்களா?’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர் அண்ணா! அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் ய...ேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?' எ…
-
- 0 replies
- 822 views
-
-
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாய் கல்யாணம்- திருச்சியில் பரபரப்பு ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 14, 2010, 16:05[iST] திருச்சி: காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்களுக்குக் கல்யாணம் பண்ணி வைத்த செயலால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காதலர் தினம். இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு வகையான போராட்டங்ளை அவை அறிவித்திருந்தன. இவற்றிலும் பெரும்பாலானவை பப்ளிசிட்டிக்காக நடத்தப்படுவதைப் போல இருந்தது. காரணம், போராட்டம் நடத்திய பெரும்பாலான அமைப்புகள் மக்களிடையே பிரபலமாகாத குட்டி குட்டி அமைப்புகள். இந்து திராவிட மறுமலர்ச்சி கழகம் என்ற அமைப்பின் சார்பில் திருச்சி பீமநகர் மந்தைவெளி பகுதியில் ஒரு ஆ…
-
- 2 replies
- 822 views
-
-
ரூப்ளிக்கேட் நிலாவில் மக்களுக்கு வெளிச்சம் ! செல்லூர் ராஜூ திட்டம் கொப்பி அடித்த சீனா.! மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் செல்லூர் ராஜூவை வைத்து விண்டு மில் காமெடியை சுதாகரும், கோபியும் அரங்கேயிருப்பது நமக்கு ஞாபகம் வரலாம்.வெயில் காலங்களில் அனைத்து பொது மக்களுக்கு வெட்கை அதிமாக இருக்கும். இதை தடுக்க வானில் ஏசி வைக்கலாம் என்று செல்லூர் ராஜூ செல்வதை போல, சுதாகர் நடித்து இப்பார். இதை கேள்வி கேட்கும் நிருபராக கோபி நடித்து இருப்பார். அதில் உயரமான கம்பம் வைத்து, விண்டு மில்லுக்கு பதிலாக ஏசியை வைத்தால் அனைவரும் வெட்கை இல்லாமல் குளு குளு என்று இருப்பார் என்று செல்லூர்ராஜூ செல்வதை போல இந்த காமெடி இருக்கும்.இதுக்கு பல லட்சம் கோடியாகும் என்று செல்லூர் ராஜூ செல்வதை ப…
-
- 0 replies
- 822 views
-
-
ஆலப்புழா: கேரளா மாநிலம் ஆலப்புழாவில் 'சின்னு' எனும் கோழி, ஆறு மணி நேரத்தில் 24 முட்டைகளை இட்டுள்ளது. இந்தச் செய்தியை அறிந்து உள்ளூர் மக்கள், கால்நடை மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பலரும் அந்தக் கோழியை பார்வையிட்டு சென்றுள்ளனர். ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னப்புரா தெற்கு பஞ்சாயத்தை சேர்ந்தவர் சி.என்.பிஜு குமார். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் வங்கியில் கடன் வாங்கி கோழிப் பண்ணை அமைக்கும் நோக்கில் 23 BV380 ஹைபிரிட் ரக கோழிகளை வாங்கி வந்துள்ளார். அதில் ஒரு கோழி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மிகவும் அசதியாக இருந்துள்ளது. அதனை கவனித்த பிஜு கூட்டிலிருந்து அதை எடுத்து, தனியாக விட்டுள்ளார். பின்னர் அந்தக் கோழி கால் தாங்கியபடி நடந்ததை கவனித்துள்ளார். அதையடுத்து க…
-
- 9 replies
- 821 views
-
-
குப்பைப் பொதியினுள் வீசப்பட்ட 12பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு February 22, 2021 அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின் போது ஒரு வீட்டின் குப்பைப் பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட 12பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 20ஆம் திகதி சம்மாந்துறை சின்னப்பள்ளி வீதியில் குறித்த வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் திருமண நிகழ்வு இடம் பெற்ற நிலையில் 12பவுண் தங்க நகையை தன்னையுமறியாமல் குப்பையோடு குப்பையாக கழிவுப் பொதிக்குள் வீசியுள்ளார். அப்பொதி சம்மாந்துறை பிரதேச சபையின் கழிவகற்றல் வாகனத்திற்கு வழங்கப்பட்ட நிலையில், வீட்டு உரிமையாளர் வீட்டில் இருந்த நகையை தேடிய போது காணாமல் போயிருப்பது கண்டறிப்பட்டது…
-
- 5 replies
- 821 views
-
-
மதுரை: மதுரையில் நேற்று நூதன புகாருடன் கலெக்டரிடம் வந்து நின்றார் குமாரசாமி என்பவர். அந்த சோகக் கதையைக் கேளுங்கள்... மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மனைவி பெயர் சந்திராதேவி. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் பி.இ. படிக்கிறாராம். இன்னொருவர் 10ம் வகுப்பு படிக்கிறாராம். நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு நாயுடன் வந்தார் குமாரசாமி. இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் என்ன ஏது என்று விசாரித்தபோது அவர் சொன்னது இது... எனது வீட்டை எனது மனைவி பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுத்தேன். அதன் பின்னர் அவரது நடத்தையே மாறிப் போனது. நான் நாய் வளர்க்கக் கூடாது என்று கண்டிக்க ஆரம்பித்தார். இப்போது எனது வீட்டை வேறு ஒருவருக்க…
-
- 6 replies
- 821 views
-
-
ஒரே மரத்தில் 40 வகையான பழங்கள்-காணொளி,புகைப்படங்கள் ஒரே மரத்தில் 40 வகையான பழங்களை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள சைரகஸ் பல்கலைக்கழகத்தில் சாம் வான் அகேன் தாவரவியல் பேராசிரியராக உள்ளார். விஞ்ஞானியான சாம் வான் அகேன் மரத்தில் பல்வேறு வகையான பழங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த முயற்சி எப்படி என்றால் “ஒட்டு மாங்கனி’ என்ற முறையை பயன்படுத்தப்படுத்தி புளிப்பான மரத்தின் தண்டில், இனிப்பான மாம்பழத்தின் தண்டை ஒட்ட வைத்து சிறிது நாளில் புளிப்பான மாம்பழத்தை இனிப்பாக மாற்றுவர் அதேபோல்தான் இவரும் ஒரே மரத்தில் பல்வேறு மரங்களின் தண்டுகளை படிப்படியாக இணைத்தும், சில மாற்றங்களை செய்தும் வளர்த்தார். தற்போது அந்த மர…
-
- 1 reply
- 820 views
-
-
சர்வ நாடியையும் ஒடுங்க வைக்கும் “சிங்கப்பூர் பிரம்படி”.. மணிக்கு 160 கி.மீ வேகம்.. 4 அடிக்கே “Buttocks” சதை கிழிவது உறுதி! தண்டனைகள் கடுமையாக இல்லாமல் போனால் என்னவாகும்?… “என்ன பண்ணிடப் போறாங்க?”-னு மனம் திமிரில் எகிறும். ‘தப்பு செய்யலாம்’ என்று எண்ணுவதற்கு கடுமையான தண்டனைகள் இல்லாமல் இருப்பதும் ஒரு முக்கிய காரணம் தான். ஆனால், நம் சிங்கப்பூர் இதற்கு அப்பாற்பட்டது. இங்கு யாராவது தவறு செய்தால், நடு ரோட்டில் வைத்து தூக்கில் இடமாட்டார்கள். அல்லது துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொல்ல மாட்டார்கள். ஆனால், சினிமா வசனம் போல, ‘அதுக்கும் மேல’ என்று சிங்கப்பூர் அளிக்கும் ‘பிரம்படி’ தண்டனையை விவரிக்கலாம். சிங்கப்பூரில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது, இந…
-
- 6 replies
- 820 views
-
-
மதுபான போத்தலில் இருந்து வாய் எடுக்காமல் அதிக மதுபானம் அருந்தும் போட்டி விபரீதமாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். எனினும், அவரது மரணத்தில் சந்தேகமிருப்பதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு தென்மராட்சி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், மதுபானம் அருந்தும் போட்டியில் ஈடுபட்டுள்ளனர். மதுபான போத்தலில் இருந்து வாய் எடுக்காமல் யார் அதிக மதுபானம் அருந்துவது என்ற போட்டியில் ஒருவர் உயிரிழந்தார். அவர் மதுபானம் புரையேறி இறந்ததாக, அவருடன் போட்டியில் ஈடுபட்டவர்கள் விசாரணையில் தெரிவித்தனர். எனினும், அவர் அதிக மது அருந்தச் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசி…
-
- 4 replies
- 819 views
- 1 follower
-
-
திருடனுக்கு வாழைப்பழ சிகிச்சை (திருவனந்தபுரம்) கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து திருச்சூருக்கு 2 நாளுக்கு முன் பஸ் ஒன்று சென்றது. தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் செயினை மர்ம ஆசாமி பறித்தான். மற்றொரு பயணி பார்த்து கூச்சலிட்டார். அப்போது, கையில் வைத்திருந்த செயினை ஆசாமி விழுங்கிவிட்டான். பொதுமக்கள் திருடனையும் அவனது கூட்டாளியையும் பிடித்து ஆலப்புழா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவனுக்கு மருத்துவமனையில் இனிமா கொடுத்தனர். பல மணி நேரம் காத்திருந்தும பலன் கிடைக்கவில்லை. மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து நிறைய வாழைப்பழங்களை சாப்பிட செய்தனர். அப்போதும் பலன் கிடைக்கவில்லை. http://www.dinakaran.com/indiadetail.aspx?id=23634&id1=1
-
- 7 replies
- 819 views
-