செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
ஏழு வயது படசாலை மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பூசகர் ஒருவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் திலினி கமகே உத்தரவிட்டார். இம்மாணவியின் தாய் பணிப் பெண்ணாக வெளிநாடு சென்றுள்ள நிலையில் மாணவி தனது பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த 10 ஆம் திகதி அன்னதானம் பெறுவதற்காகச் சென்ற வரிசையில் இறுதியாக நின்றுள்ளார். சந்தேக நபரான பூசகர் மாணவிக்கு அன்னதானம் வழங்கி விட்டு தம்முடன் வீடு செல்லலாமெனக் கூறி அறையொன்றுக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். மாணவி வீடு சென்று இது குறித்து பாட்டியிடம் தெரிவித்துள்ளார். பாட்டி கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து …
-
- 4 replies
- 824 views
-
-
கிராமத்துக்கு தண்ணீர் கொண்டுவர 30 வருடங்களாக வாய்க்கால் வெட்டிய ‘பைத்தியம்’ லோங்கி பூயா, இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள வரண்ட ஒதுக்குப்புறமான கிராமமான கோதில்வாவைச் சேர்ந்த வறியதொரு குடிமகன். இக் கிராமத்தில் வாழும் 750 பேரும் தலித் மக்கள். மட்குடிசைகளில் வாழும் இவர்களுக்கு இரண்டே கிணறுகள் தான் இருக்கின்றன. அவையும் தண்ணீர் பற்றாக்குறையால் பெரும்பாலும் வரண்டுபோய்விடும். லோங்கி பூயா இவர்களின் குறையைத் தீர்க்கத் தனி ஒரு மனிதனாகப் புறப்பட்டவர் தான் லோங்கி பூயா. மூன்று கிலோமீட்டர்களுக்கு அப்பாலுள்ள பங்கீதா மலையிலிருந்து தண்ணீரைக் கால்வாய் மூலம் தன் கிராமத்துக்குத் திருப்பும் முயற்சியில் இறங்கினார். கையி…
-
- 2 replies
- 823 views
-
-
பூமி, சூரியனை சுற்றவில்லை, சூரியன்தான் சுத்துது: சவூதி மத குரு. ரியாத்: பூமி சூரியனை சுற்றவில்லை, சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று சவுதி அரேபியாவைச் சேர்ந்த மத குரு தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவைச் சேர்ந்த மத குரு ஷேக் அல் கைபாரி மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மாணவர் ஒருவர் ஷேக்கிடம் பூமி நிற்கிறதா அல்லது நகர்ந்து கொண்டிருக்கிறதா என்று கேட்டார். அதற்கு ஷேக் கூறுகையில், பூமி நிற்கத் தான் செய்கிறது. அது நகரவில்லை என்றார். தனது பதிலை நியாயப்படுத்த அவர் ஒரு உதாரணமும் அளித்தார். ஒரு டம்ப்ளரை கையில் எடுத்துக் கொண்ட அவர், நாம் எல்லாம் தற்போது எங்கு உள்ளோம்? நாம் ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ச…
-
- 13 replies
- 823 views
-
-
மொசாம்பிக் நாட்டில் வழுக்கை தலை நபர்கள் தொடர்கொலை! ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ளது மொசாம்பிக் நாடு. இந்த நாட்டு மக்களிடம் கல்வியறிவில் அதிகளவில் பின் தங்கியுள்ளனர். இதனால் இங்கே மூட நம்பிக்கைகள் அதிக அளவில் பரவி கிடக்கிறது. தற்போது இங்கு 'வழுக்கை தலையாக ஆண்களின் தலையினுள் தங்கம் இருக்கிறது', 'வழுக்கை தலையாளர்களை கொன்றால் பணம் கொழிக்கும்' என யாரோ கிளப்பிவிட. அந்த நாட்டு மக்கள் அதை உண்மை என நினைத்துக்கொண்டு வழுக்கை ஆண்களை வலைப்போட்டு தேடி வருகிறார்கள். இதுவரை மூன்று ஆண்களை கொலை செய்து மண்டையை பிளந்து பார்த்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மிலாங்கே மாவட்டத்தில் இந்த வதந்தி வேகமாக பரவி, மக்களும் வழுக்கை தலையோடு சுற்றுபவர்களை வெற…
-
- 7 replies
- 823 views
- 1 follower
-
-
மனிதரிடம் உள்ள சில விசேடமான குணங்களைப் போன்று நாய்களிடமும் இருப்பது கலிபோர்னியா பல்கலைக் கழக மாணவர்களின் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதாவது சில பிரத்தியேகமான பரிசோதனைகளில் நாய்கள் பொறாமைக் குணத்தை (jealous) வெளிப்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டுள்ளன. உதாரணமாக சில நாய்களின் உரிமையாளர்கள் தமது வளர்ப்பு நாய்கள் முன்னிலையில் போலியான பொம்மை நாய்க்குத் தமது பாசத்தை வெளிப்படுத்துவது போன்று நடிக்கும் போது நாய்கள் வித்தியாசமாகத் தமது பொறாமைக் குணத்தை வெளிப்படுத்துவது போல் நடந்து கொண்டன. அதாவது நாயைப் போன்று குரைக்கக் கூடிய அசையும் பொம்மை நாய் மீது பாசத்தைக் காட்டுவது போன்று நடிக்கும் போது வளர்ப்பு நாய்கள் உரிமையாளருக்கும் பொம்மைக்கும் இடையே வந்து குறித்த செய்கையைத் தடுத…
-
- 7 replies
- 823 views
-
-
-
- 14 replies
- 823 views
-
-
-
- 0 replies
- 822 views
-
-
JAKARTA, Sept 6 (Reuters) - Seven dogs starved of food and water for two weeks are suspected of eating their Indonesian owner after he returned to his hometown in Manado from a holiday, local media reported on Tuesday. A neighbourhood guard was curious when he saw luggage lined up at the front of Andre Lumboga's house, days after the 50-year old arrived back home. He approached the house, smelled something foul and called the police, according to a report. "His skull was found in the kitchen, and his body was found in the front of his house," Eriyana, a local police chief in Batam, an island off Sumatra, told VIVAnews website. Lumboga arrived home last Wedn…
-
- 2 replies
- 822 views
-
-
காதலியுடன் கோயிலுக்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவரை அவரது மனைவி புரட்டி எடுத்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தெல்லிப்பழையிலுள்ள ஆலயம் ஒன்றில் ஆடிச் செவ்வாய் தினத்தன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது; யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஒருவர் திருமணமாகி நான்கு வயதுள்ள ஆண் குழந்தைக்கு தகப்பனாக உள்ளார். இவர் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணொருவருடன் காதலில் வீழ்ந்துள்ளார். இதனை அறிந்த மனைவி கணவனுடன் சண்டை பிடித்துக் கொண்டு தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்தி கணவன் தனது காதலியுடன் பல இடங்களுக்கும் காரில் சுற்றித் திரிந்துள்ளார். சம்பவ தினத்தன்று கோயிலுக்குள் இருவரும் இருப்பதாக…
-
- 13 replies
- 822 views
-
-
ஐ.நா சபை இளைஞர் அமைப்புக் கூட்டத்தில் நடிகை குஷ்பு பங்கேற்பு. கொலிவுட்டின் முன்னணி நடிகை குஷ்பு ஐ.நா சபை இளைஞர் அமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு, பெண்களின் வளர்ச்சியைப் பற்றி பேச உள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இளைஞர் அமைப்பு சார்பில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. சபை இளைஞர் அமைப்பின் இந்த கூட்டம் நைரோபியாவில் வருகிற 16, 17 ஆகிய திகதிகளில் நடைபெறுகிறது. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில், இளைஞர்களின் நலன்கள் பற்றிய பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த ஐ.நா. சபை இளைஞர் அமைப்பு கூட்டத்தில் தமிழ் திரையுலக நடிகை குஷ்பு கலந்து கொண்டு, இளைஞர்களின் வளர்ச்சி என்ற தலைப்பில் பே…
-
- 1 reply
- 822 views
-
-
-
- 1 reply
- 822 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை RANGER MATHIEU SHAMAVU மனிதர்கள் மட்டும் அல்ல கொரில்லாக்களும் செல்ஃபி புகைப்படங்களுக்கு பழகிவிட்டன. இரண்டு கொரிலாக்கள் செல்ஃபி புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இந்த இரண்டு கொரில்லாக்களும் சிறு வயதில் வேட்டைக்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டவை. மேலுள்ள இந்த கொரில்லாக்களின் புகைப்படமானது, காங்கோவில் உள்ள விருங்கா தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டது. இந்த கொரில்லாக்களின் பெற்றோர்கள் வேட்டையாடிகளால் கொல்லப்பட்…
-
- 0 replies
- 822 views
-
-
தண்டையார்பேட்டை : முதலிரவு அறைக்குள் புகுந்த கும்பல், மாப்பிள்ளையை சரமாரியாக தாக்கி விட்டு மணப்பெண்ணை காரில் கடத்திச் சென்றது. போலீசார் மீட்டு இருவரையும் சேர்த்து வைத்தனர். புதுவண்ணாரப்பேட்டை அன்னை இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் பிரீத்தி (18). நந்தனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாண்டு படிக்கிறார். காசிமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் சண்முகம் (22), தனியார் நிறுவன ஊழியர். உறவினர்களான இவர்கள் இருவரும் காதலித்தனர். இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடந்த 27ம் தேதி பிரீத்தியும் சண்முகமும் வீட்டை விட்டு வெளியேறினர். ஒரு கோயிலில் திருமணம் செய…
-
- 0 replies
- 821 views
-
-
பெண்களின் டொப்லெஸ் ஆர்ப்பாட்டங்கள் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துள்ள நிலையில் அண்மையில் இஸ்ரேலில் முதன் முறையாக டொப்லெஸ் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. டொப்லெஸ் ஆர்ப்பாட்டத்தினை பிமென் குழு பரவலாக முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் பிமென் குழுவின் இஸ்ரேல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆரம்பித்துள்ள பேஸ்புக் பக்கத்திற்கு முதல் தினமே 600 லைக்குள் கிடைத்துள்ளன. இதனையடுத்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இடம்பெற்ற ஆண்களின் ஓரின அணிவகுப்பு கொண்டாத்தின்போதே இஸ்ரேல் பிமென் அமைப்பின் பெண்கள் சிலர் லொப்லெஸ்ஸாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது பெண்களை ஒடுக்குவதனை நிறுத்துமாறு மேடையில் நின்று கோசமிட்டுள்ளனர். 'இஸ்ரேலில் டொப்லெஸ் எனும் விடயம…
-
- 7 replies
- 821 views
-
-
இஸ்தான்புல்: துருக்கியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உரிமையாளருக்காக மருத்துவமனை வெளியிலேயே நாய் ஒன்று ஆறு நாட்கள் காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகில் நாய்களைப் போல நன்றியுள்ள மற்றொரு ஜீவனைக் காண்பது அரிது. உயிரிழந்த உரிமையாளருக்காக கல்லறையில் காத்திருந்த நாய்களின் கதைகளை எல்லாம் நாம் படித்திருப்போம். அதேபோல ஒரு நெகிழ்ச்சி சம்பவம்தான் துருக்கி நாட்டிலும் தற்போது நடந்துள்ளது. துருக்கி நாட்டில் டிராப்ஸன் நகரில் வசித்து வருபவர் சென்டூர்க். 68 வயதாகும் இவருக்கு மூளையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கடந்த ஜனவரி 14 ஆம் தேதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனால் பதறிய இவரது செல்ல நாய் போன்குக், ஆம்புலன்ஸையே பின்தொடர்ந்து சென்றுள்ளது. ச…
-
- 4 replies
- 820 views
-
-
ரஷிய ஆண்களுடன் உறவு கிடையாது: உக்ரைன் பெண்கள் அதிரடி போராட்டம் [Friday, 2014-04-18 20:26:38] உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதிலிருந்து, ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே கடுமையான பகை மூண்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் நாட்டு பெண்களில் ஒரு பகுதியினர், தங்கள் தேசபக்தியை வேறுவகையில் காண்பித்துள்ளனர். அதாவது, தங்கள் பகுதியை ஆக்கிரமித்த ரஷியாவைச் சேர்ந்த ஆண்களுடன் ‘உறவு’ வைத்துக்கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுத்துள்ளனர். இந்த உறவு மறுப்பு போராட்டத்தை அவர்கள் வெற்றிகரமாக தொடங்கி உள்ளனர். ‘ரஷியாவுக்கு கொடுக்காதே’ என்று எழுதப்பட்ட டி–சர்ட்டுகளை அணிந்து கொண்டு இந்த போராட்டத்தை நடத்தி வருகிற…
-
- 7 replies
- 820 views
-
-
இளவரசரின் ஓட்டம் . Wednesday, 12 March, 2008 04:05 PM . டோக்கியோ, மார்ச்.12: பாதுகாப்பு கவலை அதிகரித் தாலும் பயிற்சி செய்வதை விட மாட்டேன் என்று ஜப்பான் இளவரசர் உறுதி பூண்டிருக்கிறாராம். ஜப்பான் அரச குடும்பத்தை சேர்ந்த வாரிசான நரூஹிடோ உடற்பயிற்சி யில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். . தினந்தோறும் காலையில் ஜாகிங் செய்வது இவரது வழக்கம். ஆனால் அரச குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் மற்றவர்களை போல இவரால் சாலையில் சுதந்திரமாக ஓட முடியாது அல்லவா? இவர் செல்லுமிடமெல்லாம் பாதுகாவலர் உடன் வருவது வழக்கம். இப்படி தன்னை சுற்றி பாதுகாப்பு வளையம் எப்போதும் இருந்தாலும் கூட இளவரசர் காலை நேர ஓட்டத்தை தவற விடுவ தில்லையாம். பாதுகாவலர்கள் படைச்சூழ அவர் தினமும் ஓட்டப் பயிற்சி மேற…
-
- 1 reply
- 820 views
-
-
சடலத்தை சுற்றி நின்று புன்னகையுடன் போட்டோ எடுத்த உறவுகள்; விமர்சித்தவர்களுக்கு பதிலடி! கேரளா மல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 95 வயதான மர்யாம்மா கடந்த புதன்கிழமை மரணம் அடைந்தார். அவரது உடல் ஃபிரீஸர் பொக்ஸில் வைக்கப்பட்டிருந்தது. மர்யாம்மாவின் உடலை நடுவில் வைத்து அவரின் குடும்பத்தினர் அனைவரும் சுற்றி நின்று புன்னகையுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானதுடன், எதிர்மறையான கருத்துகள் அதிக அளவில் பகிரப்பட்டன. ‘நடுவில் வைத்திருப்பது பிறந்தநாள் கேக் இல்லை என யாராவது சொல்ல…
-
- 4 replies
- 819 views
-
-
விசா இல்லாத இளைஞர்களின் உழைப்பை உறிஞ்சி குடிக்கும் பிரான்ஸ் தமிழ் முதலாளிகள்!
-
- 4 replies
- 819 views
-
-
கண்டி மாவட்டம், உடிஸ்பத்துவ மஹரவல என்னும் இடத்தில் உள்ள வீடொன்றில் பலா மரம் ஒன்று விசித்திரமான முறையில் காய்களை காய்த்துள்ளது. பொதுவாக பலா மரத்தின் காய்கள் மரத்தின் நடுப் பகுதி மற்றும் மேல் பகுதியில் காய்ப்பது வழமையானதாகும். எனினும், இந்த மரத்தில் மரத்தின் அடிப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான காய்கள் காய்த்துள்ளன. வழமையாக மரத்தின் உயர்ந்த கிளைகளில் காய்கள் காய்க்கும் என்ற போதிலும் இங்கு மரத்தின் அடிப்பகுதியில் கீழிருந்து மேலாக காய்கள் காய்த்துள்ளன. கண்டி மாவட்டம், உடிஸ்பத்துவ மஹரவல என்னும் இடத்தில் ஓய்வு பெற்ற அதிபரான காமினி குலதுங்கவின் வீட்டில் இந்த மரம் காணப்படுகின்றது. இந்த மரத்தைப் பார்ப்பதற்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் படையெடுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 818 views
-
-
செக்ஸ் சில்மிஷம் செய்ததால் ஆவேசம்: விமானத்துக்குள் வாலிபரை அடித்து துவைத்த பெண்கள்ஜெய்ப்பூர், டிச. 22- மும்பையில் இருந்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. விமானத்தின் சாதாரண வகுப்புப் பிரிவில் சில பெண்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தனர். அவர்கள் அருகில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த வாலிபர் ஒரு பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அந்த பெண் 2 தடவை கண்டித்த பிறகும் அந்த வாலிபர் சில்மிஷம் செய்வதை நிறுத்தவில்லை. இதையடுத்து அந்த பெண்கள் விமானப்பணி பெண்ணிடமும், அதிகாரியிடமும் புகார் செய்தனர். அவர்கள் இரு தரப்பினரும் அமைதியாக இருங்கள் என்று ச…
-
- 0 replies
- 817 views
-
-
இங்கிலாந்தில் லிங்கன்ஷயரில் நடந்த அகழ்வாய்வில் இரண்டு இரும்புக் கால எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த எலும்புக் கூடுகள், நேவன்பை என்னும் இடத்துக்கருகில் தனித் தனி அகழ்வாய்வுப் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டன. ஒரு தண்ணீர் குழாய்த் திட்டத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளின் போது இந்த எலும்புக் கூடுகள் கிடைத்தன. இதனோடு சிறு கட்டடங்கள் மற்றும் பானைகளின் உடைந்த பாகங்களும் கிடைத்திருக்கின்றன. இந்த கண்டுபிடிப்புகள் இந்த பகுதியின் கடந்த காலத்தைக் குறித்து, அகழ்வாய்வாளர்கள் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள உதவும் என ஆங்லியன் வாட்டர் நிறுவனத்தின் தொல்பொருட்கள் மதிப்பீட்டாளரான ஜோ எவரிட் கூறினார். இரும்புக் காலம் என்பது கிறிஸ…
-
- 1 reply
- 817 views
-
-
நூதனமான திருட்டு எகிப்தில் நூற்றுக்கணக்கான விளக்கு கம்பங்கள் திருடுபோயிருப்பது அந்நாட்டு காவலர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எகிப்திலுள்ள பழங்கால நகரமான அலக்சாண்டேரியாவில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையில் அமைப் பதற்காக நூற்றுக்கணக்கான விளக்கு கம்பங்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த கம்பங்கள் இரவோடு இரவாக காணாமல் போயிவிட்டதாம். இவற்றின் மதிப்பு பல லட்சம் டாலர்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது. இத்தகைய திருட்டு இதற்கு முன்னர் நடைபெற்றதில்லை என்று கூறும் எகிப்து அதிகாரிகள் குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். Cops in the dark as lamp posts vanish Cairo - Egyptian police are trying to track down hundreds of street lamps worth almost a million d…
-
- 0 replies
- 817 views
-
-
செப்டம்பர் 23: பூமியின் அழிவு ஆரம்பமா? ‘நிபிறு’ என்ற கோள் நாளை மறுதினம் (23) பூமியைக் கடந்து செல்லவுள்ளதாகவும், இதன் தாக்கத்தால் உலகின் அழிவுக் காலம் ஆரம்பமாகும் என்று டேவிட் மெடே தெரிவித்துள்ளார். தன்னை ஒரு ஆய்வாளராகப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் இவரது கருத்து, இலட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ‘நிபிறு’ என்று ஒரு கிரகம் இல்லை என நாஸா மறுத்துள்ள நிலையில், உலகின் அழிவை மக்களிடம் இருந்து மறைக்கவே நாடகமாடுகிறது நாஸா என்றும் டேவிட் தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் நிபிறுவை ஜெருசலேம் ஆகாயப் பகுதியில் வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும், நிபிறுவின் ஈர்ப்பு சக்தி பூமியில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள…
-
- 5 replies
- 817 views
-
-
அமெரிக்கப் படையெடுப்பைத் தொடர்ந்து ஈராக்கில் நாள்தோறும் நடக்கும் தாக்குதல்களும் குண்டுவெடிப்புகளும் தொடர்கதையாய் இருக்க அதனால் ஆண்கள் கூட்டம் கூட்டமாய் செத்துமடிய, உயிருக்குப் போராடும் பிள்ளைகளைக் காக்க விபச்சாரப் படுகுழியில் தள்ளப்படும் ஈராக்கியப் பெண்களின் நிலை கல்நெஞ்சையும் உருக்கும் வகையில் இருக்கிறது. கடந்த வருடம் அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய கொடூரமான ஆயுதத் தாக்குதலில் தன் கணவரைப் பறிகொடுத்த ராணா ஜலீல் என்ற 38 வயது பெண், தன் குழந்தைகளைக் காப்பாற்ற தான் விபசாரியாக்கப்படுவோம் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. நான்கு குழந்தைகளுக்குத் தாயான இப்பெண் தன் குடும்பத்தைக் காக்க ஒரு வேலை தேடி, கடந்த ஒருவருடமாக கடுமையாக முயற்சி செய்து வருகிறார். அமெரிக்கப் படையெடு…
-
- 0 replies
- 817 views
-