Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மிக புதுமையான ஓட்டல் ஒன்று நாளை (11-ந்தேதி) திறக்கப்பட உள்ளது. செயற்கையாக தயாரிக்கப்படாமல் முற்றிலும் இயற்கை முறையில்தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன.தயாரித்து வழங்கப்படும் உணவு வகைகளில் தூய்மை கேடுகள் எதுவும் இருக்காது. அதில் ரசாயன பொருட்கள், செயற்கை தனமான வண்ணங்கள் கலக்கப்பட மாட்டாது. உணவு சாப்பிடும் இடத்தில் மின்சார வசதி, செல்போன் மற்றும் டெலிபோன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களோ கிடையாது. இவை அனைத்தையும் விட உணவு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் உடைகள் எதுவும் அணியாமல் நிர்வாணமாக அமர்ந்து பொழுதை கழிக்கலாம். அல்லது பாதி உடை அணிந்து அரை நிர்வாணமாகவும் உணவு அருந்தலாம்.இங்கு ஒயின் மட்டுமே சப்ளை செய்யப்பட…

  2. ரயில்வே கேண்டீன் பிரியாணியில் செத்த எலி!... ஐயப்ப பக்தர்கள் கிலி!! விஜயவாடா: ஒரு படத்தில் கார்த்திக்கும் கவுண்டமணியும் திருமணத்தை நிறுத்த விருந்து சாப்பாட்டில் செங்கல்லை வைத்துவிட்டு கலவரம் செய்ய நினைப்பார்கள். அப்போது பக்கத்தில் சாப்பிடும் ஒருவர் ஏய், சாப்பாட்ட செத்த எலி கிடந்துச்சு... அதையே தூக்கி தூரப்போட்டுட்டு தூர் வாறிட்டு இருக்கேன். நீ என்ன கல்லு கெடக்கிறேன்னு சொல்ற என்று கூலாக சொல்லிவிட்டு சாப்பிடுவார். அதுபோல ஒரு சம்பவம் நிஜமாகவே ரயிலில் சென்ற ஐயப்ப பக்தர்களுக்கு நடந்துள்ளது. சபரிமலைக்கு புனித பயணம் மேற்கொண்டுவிட்டு திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஊர் திரும்பி பக்தர்கள் காய்கறி பிரியாணி ஆர்டர் செய்தனர். . அவர்களுக்கு எலி பிரியாணியை கொடுத்து கிலியை ஏற்…

  3. லண்டன்: இங்கிலாந்து நாட்டில் தாய்ப்பாலில் டீ போட்டு குடிக்கிறதாம் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும் பாடகியுமான மைலீன் கலாஸ் குடும்பம்! இங்கிலாந்து நாட்டு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக, பாடகியாக வலம் வரும் மைலீன் கலாஸ் ஷாக்கான ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். பாரம்பரியம் என்ற பெயரில் தமது தாய்பாலில்தான் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் டீ போட்டுக் கொடுக்கிறாராம்.. அதென்னங்க பாரம்பரியம் என்று கேட்டால் எங்கப்பா இப்படித்தான் செய்தார் என்கிறார் மைலீன் கலாஸ்... மைலீன் கலாஸின் தந்தை ஒரு ராணுவ அதிகாரி. அவர் தமது மனைவியின் தாய்ப்பாலில்தான் டீ போட்டு குடித்து சந்தோஷப்பட்டாராம்.. அதைப் பார்த்து தாமும் அதையே பின்பற்றத் தொடங்கிவிட்டாராம். இதுல எவ்ளோ சந்தோசம் இருக்கிறது தெ…

  4. திங்கள் 03-09-2007 01:42 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] "புலிகளின் பொறுமைக்குப் பின்னால்..!" வழமை போலவே அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயும் அதனை மீளுரைத்துள்ளார். கிழக்கிற்கு செல்வதற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் அனுமதி தேவைப்பட்டது. இப்போது அது தேவையற்றதாகி விட்டது. அதுபோல் வடக்கில் வன்னியையும் விரைவில் கைப்பற்றி அங்கும் நாம் அங்கு சுதந்திரமாக சென்று வருவோம் என பெர்ணான்டோபுள்ளே கூறியிருக்கிறார். கோத்தபாய அநுராதபுரத்தில் உரை நிகழ்த்துகையில் தெரிவித்த இன்னொரு விடயத்தை நாம் அவதானிக்க வேண்டும். படையினரின் கவனத்தை திசைதிருப்பி நிலையற்ற தன்மையை எற்படுத்த விடுதலைப் புலிகள் முயற்சிப்பதாகவும், கிழக்கை மீண்டும் விடுதலைப் புலிகள் கைப்பற்ற இடமளிக்கப்போவதில்லை எனவும்…

  5. https://www.youtube.com/watch?v=jArJsC2l7d8#t=75 பிளாஸ்டிக் பைகளில் குழந்தைகள்! ஆற்றை கடந்து செல்லும் அவலம் வியட்நாமில் பள்ளி செல்லும் குழந்தைகளை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வெள்ளத்தில் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கு வியட்நாமின் டியன்பியன் மாகாணத்தில் உள்ள சாம்லாங் கிராமம் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இங்குள்ள ஆற்றை கடந்து சென்றால் தான் வெளி உலகை தொடர்பு கொள்ள முடியும். ஆற்றில் கட்டப்பட்டிருந்த தொங்குபாலம் ஒன்று வெள்ளத்தால் சிதைந்து போனதால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நபர் ஒருவர், குழந்தைகளை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, ஆற்று வெள்ளத்தில் நீந்தி சென்று அக்கரையில் விடுகின்றனர். இதேபோல…

  6. நடுவிரலை தூக்கி காட்டிய பெண் தொகுப்பாளினி பிபிசி செய்தி தொகுப்பாளர் புதன்கிழமை நேரலையில் நடுவிரலை தூக்கி காண்பித்தார். பிறகு மன்னிப்பு கேட்டார். பிரிட்டிஷ் நெட்வொர்க்கின் தலைமை தொகுப்பாளரான மரியம் மோஷிரி, நேரடி ஒளிபரப்பப்பட்டபோது, அவர் தனது நடுவிரலை நீட்டியபோது "அணியுடன் கொஞ்சம் நகைச்சுவையாக" இருந்ததாகக் கூறினார். மோஷிரி சைகை செய்யும் ஒரு கிளிப் சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டது, ஒரு வீடியோ 700,000 க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. அவர் விரைவாக சைகை செய்கிறார், பின்னர் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனைப் பற்றிய முதல் தலைப்புச் செய்தியை வழங்குகிறார். வியாழன் அன்று X இல் ஒரு இடுகையில், மோஷிரி 10 விரல்களை உயர்த்தி, அவற்றைக் கீழே எண்ணியபோது, இயக்குனர்…

  7. Published By: DIGITAL DESK 3 05 MAR, 2024 | 09:23 AM கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்று கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவருக்கு கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார். இந்த இரு நபர்களும் சனிக்கிழமை கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மென்பொருள் பொறியியலாளர் ஒருவரும் கப்பலில் பணிபுரியும் நபர் ஒருவரும் சனிக்கிழமை (03) இரவு நேர களியாட்ட விடுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கு மது அருந்தி விட்டு முகாந்திரம் வீதியில் உள்ள தங்குமிடத்திற்கு செல்ல கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ள…

  8. புனேவில் வெங்காயம் நறுக்க மறுத்த மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவில் உள்ள தெர்குவன் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் குமார் (31). இவர் பெயன்ட்டராக பணிப்புரிந்து வருகிறார். இவரது மனைவி வைஷாலி(25). சம்பவம் நடைபெற்ற அன்று வேலை முடிந்து வீடு திரும்பிய சுபாஷ், மனைவி வைஷாலியிடம் ஆம்லெட் கேட்டுள்ளார். ஆனால், வைஷலியோ ஆம்லெட்டிற்கு வெங்காயம் நறுக்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகியுள்ளது. வாக்குவாதமாக தொடங்கிய இவர்களது சண்டை பின்பு கைகலப்பாக மாறியது, இதனைத் தொடர்ந்து கோபத்தில் வெங்காயம் நறுக்கித் தர மறுத்த மனைவியை சுபாஷ் கொலை செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்த பொலிசார் சுபாஷை கைது செய்து அவரது மனை…

  9. சில ஆண்டுகளுக்கு முன் உலகின் மிகப்பெரிய தனிநபர் பயன்பாட்டு விமானம் உருவாக்கப்பட்டு வருவது குறித்த தகவல்கள் மீடியாக்களில் பரபரப்பாக எழுதப்பட்டன. உலகின் மிகப்பெரிய விமானம் என்ற பெருமைக்குரிய ஏர்பஸ் ஏ380 விமானத்தை பெரும் பணக்காரர் ஒருவருக்காக, ஆடம்பர வசதிகளுடன் மாற்றப்படுவதாக அந்த தகவல்கள் கூறின. அந்த விமானத்தில் இருந்த வசதிகள், யாருக்காக கட்டப்பட்டது உள்ளிட்ட பல சுவையானத் தகவல்களை ...... ஏர்பஸ் ஏ380 விமானம் 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையது. அந்த விமானத்தில் ஆடம்பர வசதிகளுக்காக கூடுதலாக 200 மில்லியன் டாலர் செலவிட முடிவு செய்யப்பட்டது.இந்த விமானத்தில் வெறும் எக்கானமி கிளாஸ் இருக்கைகளுடன் அமைத்தால் 853 பேர் பயணிக்க முடியும். ஆனால், இந்த விமானத்தை சவூதி இளவரசர் தனத…

  10. அத்திலாந்திக் மாகடலை எல்லையாகக் கொண்ட ஐரோப்பிய நாடு போத்துக்கல் கி.பி 1143ல் நிறுவப்பட்டது. 15ம் நூற்றாண்டில் நீண்ட தூரக் கடற்பயணங்களை ஆரம்பித்த போத்துக்கல் மாலுமிகள் புதிய நிலப்பரப்புக்களின் கண்டுபிடிப்புக் காலத்தைத் (Age of discovery) தொடங்கினர். அமெரிக்கா, ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கு போத்துக்கல் நாட்டுக் கப்பல்கள் சென்றன. போத்துக்கலுக்கும் பிறேசில், ஆபிரிக்கா, இந்தியா, சீனா, யப்பான். தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றிற்கும் இடையில் வர்த்தகக் கடற்பாதையை அமைத்தனர். போத்துக்கல் ஒரு பாரிய கடல் கடந்த சாம்ராச்சியத்தை உருவாக்கியது. 20ம் நூற்றாண்டு வரையில் போத்துக்கல் சாம்ராச்சியத்தின் சிறிய எச்சங்கள் இந்தியாவில் கோவா, இந்தோனேசியாவில் கிழக்கு திமோர், சீனாவில் மக்கங் மாத்தி…

    • 4 replies
    • 810 views
  11. விருதுநகர்: தனது கள்ளக் காதலியை அதிகாரிகளுக்கு விருந்து வைத்த விருதுநகர் டி.ஆர்.ஓ. அலுவலக டிரைவர் மனோகரன் அடித்துக் கொல்லப்படார். விருதுநகரில் உள்ள இந்திராநகர் ஏரியாவைச் சேர்ந்தவர் மனோகரன் (45) டி.ஆர்.ஓ. அலுவலகத்தில் கார் டிரைவராக பணியாற்றியவர். கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி அலுவலகம் செல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றவர், வீடு திரும்பவில்லை. கணவர் வீடு திரும்பாததால் கலங்கிப் போன மனோகரனின் மனைவி திருச்செல்வி, மறுநாள் போலீஸில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில் மனோகரனுக்கு ஏகப்பட்ட பெண்களோடு தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. மனோகரனின் செல்போன் தொடர்புகளை துருவிய போலீஸாருக்கு, பாண்டிச்செல்வி என்ற பெண்மணி மீது சந்தேகம் வலுத்தது. தனது வீட்டருகே பெட்டிக்கடை நடத்தும் ஆறுமு…

  12. 35 வயது மாமியை , 16 பேர் கொண்ட குழுவுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன். களுவாஞ்சிக்குடியில் 16 பேர் கொண்ட குழுவுடன் சென்ற மருமகன் மாமியாரை பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு 35 பவுண் தங்க நகைகள் பணத்தை திருடிவிட்டு தப்பிச்சென்றுள்ளார். தனிமையில் இருந்த 35 வயதுடைய மாமியாரின் வீட்டை 16 பேர் கொண்ட குழுவுடன் சென்று மருமகன் வீட்டை உடைத்து மாமியாரை பலாத்காரம் செய்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளான். பின் அவரின் 35 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்தாக பொலிசார் தெரிவித்தனர் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெணின் கணவர்…

      • Like
      • Thanks
      • Sad
    • 9 replies
    • 809 views
  13. வாஷிங்டன் : எவ்வளவுதான் வேலைச் சுமை, கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் கடவுள் நம்பிக்கையும் இருந்தால் மன அழுத்தத்தில் இருந்து விரைவில் விடுபடலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மனஅழுத்தத்தில் இருந்து விடுபடும் வழிகள் பற்றி கனடாவின் டொரன் டோ நகரில் உள்ள ஸ்கார்பெரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டனர். முதல் கட்டமாக இவர்களிடம் பல சோதனைகள் நடத்தப்பட்டன. ஆய்வு முடிவுகள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த விவரம் வருமாறு: தவறு செய்தவர்கள், தவறு செய்யாதவர்கள் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டு ஆய்வு நடந்தது. இரு தரப்பினரது மூளையின் செயல்பாடுகளும் ஆராயப்பட்டன. தவறு செய்யாதவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருந்தது. இதுவே …

  14. பெங்களூர்: தமிழகத்தின் மிகப் பெரிய ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டுள்ளார். பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் நித்தியானந்தாவுக்கு முடி சூட்டப்பட்டுள்ளது. மதுரைக்கு சமீபத்தில் நித்தியானந்தா வந்தார். அங்கு மதுரை ஆதீனகர்த்தரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவரிடம் 6 அடி உயரம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், நித்தியானந்தாவை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். நித்தியானந்தாவின் மதுரை ஆதீன மட வருகை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில்தான் மதுரை ஆதீனகர்த்தராக அவருக்கு முடி சூட்டப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூர் அருகே உள்ள பிடாதியில் உள்ள நித்தியானந்தாவி…

  15. 10 வயதான சிறுவனொருவன் தனது பெற்றோருக்குத் தெரியாமல் அவர்களின் காரை செலுத்திச் சென்ற வேளை பொலிஸார் சோதனையிட்டபோது தான் குள்ளமான ஒரு மனிதன் எனவும் சாரதி அனுமதிப்பத்திரத்தை வீட்டில் மறதியாக வைத்துவிட்டு வந்ததாகவும் கூறிய சம்பவம் நோர்வேயில் இடம்பெறுள்ளது. ஒஸ்லோவிலிருந்து 110 கிலோமீற்றர் தொலைவிலுள்ள டோக்கா நகரில் வகிக்கும் இச்சிறுவன் அண்மையில் ஒரு நாள் காலை 6 மணியளவில் வீட்டிலிருந்து காரை செலுத்திக்கொண்டு 60 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தனது தாத்தா பாட்டியின் வீட்டைநோக்கி புறப்பட்டான். காருக்குள் தனது 18 மாத வயதுடையு தங்கையையும் வைத்துக்கொண்டான். அவ்வேளையில் அச்சிறுவனின் பெற்றோர்வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனராம். இச்சிறுவன் 10 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தை கடந்து சென்று…

  16. உலகிலேயே மிகநீளமான மீசைக்காரர்! உலகத்திலேயே மிகப்பெரிய மீசையை கொண்ட நபர் யார் தெரியுமா? நம்மூர் நாட்டாமையகள் யாரும் கிடையாது. அஹமதாபாத்தை சேர்ந்த ஒருவரே அந்த பெருமைக்கு சொந்தக்காரர். ராம் சிங் சவுகான் என்பவர்தான் உலகில் மிக நீளமான மீசை கொண்ட மனிதராக விளங்குகிறார். 61 வயதான ராம் சிங் சவுகானின் மீசை 18 அடி நீளமானதாகும். உலகிலேயே மிக நீளமான மீசை இதுவென கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. http://pagetamil.com/?p=13196

  17. திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே புகழ்பெற்ற சிவன் மலை கோவில் உள்ளது. இந்தகோவிலில் உள்ள அம்மன் கழுத்தில் இருந்து மாங்கல்யம் கீழே விழுந்ததாக நேற்று இரவு பரபரப்பாக பேசப்பட்டது.இந்த சம்பவத்தினால் ஆண்களுக்கு ஆபத்து என்றும் எனவே பெண்கள் வீடுகள் முன்பு விளக்கு வைத்து வழிபட வேண்டும் என்று வேகமாக செய்தி பரவியது. ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு ஆண்கள் உள்ளார்களோ அந்த எண்ணிக்கையில் வீடுகள் முன்பு அகல் விளக்குகள் ஏற்றி அம்மனை வழிபட வேண்டும் என்றும் இவ்வாறு விளக்கு வைத்து வழிபட்டால் ஆண்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் வதந்தி பரவியது. ஈரோடு மாவட்டம் முழுவதும் இந்த வதந்தி பரவியது. ஈரோடு, கோபி, சத்தியங்கலம், பவானி ஆகிய பகுதிகளில் பெண்கள் தங்கள் வீடுகள் ம…

    • 1 reply
    • 808 views
  18. நெல்லை: நெல்லையைச் சேர்ந்த நான்கு மாணவிகள் மும்பையில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டுள்ள செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் நான்கு பேரும் 3 மாணவர்களுடன் மும்பை போயுள்ளனர். இந்த மூன்று பேரும் காதலர்கள் என்று கூறப்படுகிறது. தங்களை ரவுடிக் கும்பல் பலாத்காரம் புரிந்ததாக மாணவிகள் கூறுவதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நான்கு மாணவிகளும் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ படித்து வருகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவிகள் நான்கு பேரும் தாங்கள் நெருக்கமாக பழகி வந்த 3 பேருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பின்னர் 7 பேரும் மும்பை போயுள்ளனர். அங்குதான் பலாத்காரம் நடந்துள்ளது. தங்களது மகள்களைக் காணவில்லை என்று நெல்லை போ…

    • 7 replies
    • 807 views
  19. Started by valavan,

    புரூஸ்லீ எனும் ஒப்பற்ற கலைஞனின் இறுதி பயண காணொலி பதிவு இது காப்புரிமை காரணமாக எப்போது வேண்டுமானாலும் இந்த இணைப்பு நீக்க படும் என்கிறார்கள்.. உண்மை பொய் தெரியாது அதுக்கு முதல்...பாக்காதவர்கள் மட்டும் பாத்துவிடலாமே... 6:54 ல் அவர் முகம் தெரிகிறது .

  20. [size=2]டெ‌ல்‌லி இராணுவ [/size][size=2]மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இராணுவ அதிகாரியின் காலை எலி கடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.[/size] [size=2]காஷ்மீர் மாநிலம் ஹண்ட்வாரா நகரில் கடந்த மாதம் 25ம் தேதி தீவிரவாதிகளுக்கும[/size][size=2]், [/size][size=2]ராணுவ வீரர்களுக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக[/size][size=2]் [/size][size=2]கொல்லப்பட்டனர்.[/size] [size=2]பதில் தாக்குதலில் தீவிரவாதிகள் சுட்டதில் 24 வயது ஒருவரின் தண்டுவடத்தில் குண்டு பாய்ந்தது. அதனால் அவருக்கு இடுப்பு கீழே செயலிழப்ப[/size][size=2]ு [/size][size=2]ஏற்பட்டது. சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையி‌ல் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார்…

  21. Started by உடையார்,

    நான் வேலை செய்யும் Oil&Gas Project Site ற்கு வந்தபோது எடுத்த படம் The Perentie (Varanus giganteus) is the largest monitor lizard or goanna native to Australia, and fourth largest lizard on earth, after the Komodo Dragon, crocodile monitor and the water monitor. Found west of the Great Dividing Range in the arid areas of Australia, they are not a common sight on account of their shyness and remoteness of much of their range from human habitation. Their status in indigenous Aboriginal culture is evident in the totemic relationship, and part of a dreaming, as well as bush tucker. They were a favoured food item among desert Aboriginal tribes, and the fat was use…

  22. ஜேர்மனியில் சாலைகளை சுத்தம் செய்பவர்களுக்கு பீர் வழங்க அறக்கட்டளை நிறுவனம் ஒன்று தீர்மானம் செய்துள்ளது. ஜேர்மனியில் எசன்(Essen) என்ற அறக்கட்டளை நிறுவனத்தால் (Pick up Initiative) என்ற பெயருடன் சாலைகளை சுத்தம் செய்யும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு பீர் மட்டுமின்றி, உணவுடன் மருத்துவ வசதிகளும் செய்து தரப்பட உள்ளது. இந்த பணியில் முன்று முதல் ஆறு மணி நேரம் வேலை செய்வதற்கு வேலை இல்லாதவர்களும், ஆதரவற்றவர்களும் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கபடுகின்றது. மேலும் இதில் ஈடுபடுபவர்களுக்கு பீர் மட்டுமின்றி, கை செலவிற்காக ஒரு மணி நேரத்திற்கு 1.25 யூரோ கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அறக்கட்டளை நிறுவனம் கூறுகையில், இவ்வாறு பீர் கொடுத்தால் இ…

  23. விருது வென்ற புகைப்படம் லண்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி முதலிய நாடுகளில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. ‘தி மொமண்ட்’ (தருணம்) என பெயரிடப்பட்டுள்ளது இந்த புகைப்படம் லண்டனின் இயற்கை வரலாற்று (Natural History Museum) அருங்காட்சியகம் ஆண்டுதோறும் சிறந்த வைல்ட்லைப் போட்டோகிராபர் விருதினை வழங்கி வருகிறது. 2019 ஆண்டிற்கான வைல்ட்லைப் போட்டோகிராபர் விருது அக்டோபர் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் சிறந்த வைல்ட்லைப் போட்டோகிராபர் விருது சீனாவை சேர்ந்த புகைப்படகாரர் யோங்க்யூங் பவோவிற்கு வழங்கப்பட்டது. திபெத்திய நரியும் மர்மொட்டும் இருக்கும் புகைப்படம் தான் சிறந்த புகைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சீனாவின் க்விங்ஹாயை சேர்ந்த யோங்க்யூங் இந்த புக…

  24. பாகிஸ்தானின் மிகவும் பருமனான மனிதர் மருத்துவமனை குழப்ப நிலையால் உயிரிழப்பு! பாகிஸ்தானில் 330 கிலோ உடல் எடையை குறைப்பதற்காக சத்திரசிகிச்சை செய்துகொண்ட ஒருவர் மருத்துவமனையில் இடம்பெற்ற குழப்ப நிலை காரணமாக கவனிப்பாரின்றி இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்தார். லாகூரில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாதிக்காபாத் பகுதியை சேர்ந்த நூருல் ஹசன் சிறு வயதில் இருந்தே உடல் பருமன் அதிகரிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது எடை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே சென்ற நிலையில், 55-வது வயதில் சுமார் 330 கிலோ எடையுள்ள மனிதராக மாறிப் போனார். அவருக்கு எடை குறைப்புக்கான சந்திர சிகிச்சையை மேற்கொள்ள குடும்பத்தார் முயற்சித்து வந்தனர். இந்த தருணத்தில், பாகிஸ்தானின…

  25. http://youtu.be/xxVg2GiQPv0 நாம் தேங்காய் கத்தி அல்லது அலவாங்கு எனப்படும் சாதனங்களால் உரிப்பது வழக்கம். இவ்வாறு ஒரு தேங்காயை உரிக்கவே எமக்கு பல நிமிடங்கள் எடுக்கிறது. ஆனால் பற்களால் தேங்காய் உரிக்க முடியுமா? அப்படியாயின் சில நொடிப்பொழுதுகளுக்குள்ளாகவே ஒரு முழுத்தேங்காயையும் உங்களால் பற்களை மட்டும் பயன்படுத்தி உரித்து காட்ட முடியுமா? ஆம் என நிருபித்துக்காட்டுகிறார் பிலிப்பைன் நாட்டின் ஒரு தீவுப்பகுதியில் வாழும் மனிதர். இவரின் திறமையை நீங்களும் காணொளியில் பாருங்கள்…ஒரு சில நிமிடங்கள் அல்ல செக்கன்களே எடுக்கிறது இவருக்கு ஒரு தேங்காய் உரிப்பது. என்ன ஒரு திறமை இவர் வைத்திருப்பது பற்களா? இல்லை பளிங்கு கற்களா? http://puthiyaulakam.com/?p=2720

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.