செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
-
உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்/தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ? ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில். இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .ஒரு பெருமையான விஷயம் சொல்லட்டுமா ?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்...ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது "! !.இந்த கோயிலை ஒரு கலை பொக்கிசம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வள…
-
- 3 replies
- 1k views
-
-
அமெரிக்காவில் மகிந்தா உரை தடுக்க படலாம் -பர பரப்பு ..! அமெரிக்கா நியூ யோர்க்கில் அமைந்துள்ள ஐநா செயலகத்தில் உரையாற்ற உள்ள மகிந்தாவின் பேச்சு தடுக்க படலாம் என தற்போது கிடைக்கக் பெற்ற செய்தி ஒன்று நம்பகமாக தெரிவித்துள்ளது . அதற்கான பலத்த முன்னெடுப்புக்கள் அங்கு இடம் பெற்று வருகின்றன .கனடா .அமெரிக்கா உள்ளிட்ட பிரபல முக்கியஸ்தர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இந்த வேளைகளில் தீவிரமாக செயல் பட்டு வருவதுடன் தமிழர்கள் அல்லாத பிற மொழி பேசும் மாணவர்களை ஒருங்கிணைத்து பல்கலை கழகங்கள் வாயிலாக புதிய போராட்டம் ஒன்று தொடராக வெடிக்க உள்ளதாக நம்ப படுகின்றது . சிங்கள மகிந்தவின் ஊது குழல் ஊடகங்கள் மகிந்தரின் உரை இன்று நாளை குறித்த திகதியில் இடம்பெறாது பிற்போட பட்டுள்ளது…
-
- 3 replies
- 894 views
-
-
தங்களை கருணை கொலை செய்யுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று நெதர்லாந்து முன்னாள் பிரதமர் தன் மனைவியுடன் கை கோர்த்தபடி மரணித்த சம்பவம் நடந்துள்ளது. தீராத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரை மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் வாழச் செய்வதை தவிர்த்து கண்ணியமாக மரணிக்க செய்வதை பல்வேறு நாடுகளும் அனுமதித்து உள்ளது. இந்நிலையில் உலகில் முதன்முறையாக 2002ம் ஆண்டு கருணை கொலைக்கு நெதர்லாந்து நாடு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியது. அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் கிறிஸ்டியன் ஜனநாயக அப்பீல் கட்சியின் தலைவருமான டிரைஸ்-வான்-ஆகட் ( 94 வயது), இவர் 1977-ம் ஆண்டு முதல் 1982 ம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக இருந்தார். இவரது மனைவி இகுனி (93 வயது) இவரும் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இணைபிரியா…
-
- 3 replies
- 758 views
- 1 follower
-
-
லண்டன்: ஃபேஸ் புக்கில் வெளியாகும் விளம்பரத்தைப் பார்த்து உடல் எடையை குறைப்பதற்கான மருந்துகளை சாப்பிட்ட இந்திய மாணவர் ஒருவர் லண்டனில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தின் மில்லியனர் ஒருவரின் மகன் சர்மத் அலாதின். 18 வயது மாணவரான இவர், லண்டனில் படித்து வந்தார். பெர்ன்ஹாம் பல்கலைக்கு அருகே சர்ரேய் என்ற இடத்தில் எப்சம் பகுதியில் வசித்து வந்த இந்த மாணவர், பல்கலை சார்பிலான தங்கும் இடத்தில் இருந்துள்ளார். தனது குண்டான தோற்றத்தை குறைத்து உடலைக் கட்டாக வைத்துக் கொள்ள எண்ணினார். பேஸ்புக் சமூக வலைப்பக்கத்தில் டிஎன்பி என்று கூறப்படும் சதைகுறைப்பு மருந்து பற்றிய விளம்பரம் வெளியாகவே அதை வாங்கி உட்கொண்டுள்ளார் அலாதீன். இதனை எடுத்துக் கொண்டதும், பேஸ்புக்க…
-
- 3 replies
- 435 views
-
-
இத்தாலியில் வெரோனா நகரத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தன்னுடன் இருந்த இரண்டு பெண் பிள்ளைகளை இலங்கைத் தாய் ஒருவர் கொலை செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது வரை கொலைக்கான காரணம் கண்டுப்பிடிக்கப்படவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இலங்கையை பூர்வீகமாக கொண்ட 33 வயதுடைய சச்சித்ரா நிசன்சலா பெர்னாண்டோ தேவ்த்ரா மஹவடுகே என்பவர் தனது சாபதி (11 வயது) மற்றும் சாந்தனி (03 வயது) மகள்களுடன் ஜனவரி மாதம் முதல் இத்தாலியில் வெரோனா நகரத்தில் வசித்து வந்துள்ளார். வெனிஸ் சிறுவர் நீதிமன்ற உத்தரவின் கீழ் இரு பிள்ளைகளும் அவர்களின் தந்தையிடமிருந்து பிரிந்து தாயுடன் வசித்து வந்துள்ளார்கள். இந்நிலையில், நேற்று காலை குறித்த இரு பிள…
-
- 3 replies
- 392 views
-
-
அடர்ந்த காட்டுக்குள் அடையாளம் காணப்படாத மனித இனம்! (பட இணைப்பு) செவ்வாய், 01 பெப்ரவரி 2011 23:29 உடம்பெல்லாம் ஏதோ வர்ணம் பூசிய நிலையில் பிறேஸிலின் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் இன்னும் அடையாளம் காணப்படாத மனித குலத்தின் ஒரு இனம் வாழ்வது தெரியவந்துள்ளது. பராகுவே, பபுவாநியுகினி, அந்தமான் தீவுகள் என்பனவற்றில் இதற்கு முன் அடையாளம் காணப்பட்டது போலவே இவர்களும் இந்த அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள மனித வர்க்கத்தில் இருந்து துண்டிக்கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் வாழும் காட்டுப்பகுதி ஈரழிப்பான ஒரு பிரதேசமாகும். இவர்கள் கத்தி மற்றும் உலோகத்தினாலான கூரிய ஆயுதங்களை வைத்துள்ளனர். செவ்விந்தியர்கள் என நம்பப்படும் 50 முதல் 100 …
-
- 3 replies
- 3.6k views
-
-
பெண்களின் உள்ளாடைகளில் ஒட்டுவதற்கான வைத்திருந்த சந்தேகத்தில் தர்மசக்கரம் 1180 உடன் சந்தேகநபர் ஒருவரை நேற்று முன்தினம் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறிப்பிட்ட நபர தங்கொட்டுவ பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். பொலிஸ் புலனாய்வு துறைக்கு கிடைத்த தகவல்களின்படி மொஹட்டு முல்ல பிரதேச ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் சோதனை செய்யும்போது குறிப்பிட்ட தர்ம சக்கரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பின்னர் குறிப்பிட்ட ஆடை தொழிற்சாலை உரிமையாளரை கைது செய்து விசாரித்தபோது அந்த தர்மச் சக்கரங்கள் அப்பிரதேசத்தில் உள்ள பிரபல ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு வழங்குவதற்காக வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். கைப்பற்றப்பட்ட தர்ம சக்கரங்கள் பெண்களின் உள்ளாடைகளில ஒட்டி தைத்து …
-
- 3 replies
- 1.2k views
-
-
இங்கிலாந்து ஆரம்பம் முதல் எடுத்து சொல்கிறார்.இவர் சொல்வதைப் பார்த்தா உண்மையாகவே இருக்குமோ என்று எண்ணம் வருகிறது.இருந்தாலும் இதைப்பற்றி புள்ளி விபரமாக சொல்லத் தெரியவில்லை.
-
- 3 replies
- 424 views
- 1 follower
-
-
திருநங்கை காதலிக்காக கர்ப்பம் தரித்த திருநம்பி - கேரளாவில் டிரெண்டாகும் மாற்றுப் பாலின தம்பதியின் கதை நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 6 பிப்ரவரி 2023, 04:22 GMT புதுப்பிக்கப்பட்டது 6 பிப்ரவரி 2023, 04:28 GMT பட மூலாதாரம்,ZIYA PAVAL/INSTAGRAM கேரளாவைச் சேர்ந்த மாற்றுப்பாலின காதலர்களான சஹத் - ஜியா இருவரும் தாங்கள் பெற்றோராகப் போவதை எண்ணி மகிழ்ச்சியில் உள்ளனர். இன்னும் சில தினங்களில் ஜியாவும் சஹத்தும் பெற்றோராக உள்ளனர். சஹத்தின் கர்ப்ப கால புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வை…
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஜூன் 6ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் சைக்கோ பீதியில், வாய்பேச இயலாத சென்னை வாலிபர் வெங்கடேசன்(35) உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். விரிவான செய்தி:- இவர் கோபால் என்பவரின் மகன். இவர் வாய்பேச முடியாத மனநிலையும் பாதிக்கப்பட்டவர். இவர் உறவினர்(விழுப்புரம்) வீட்டுக்கு சென்ற போது வழி தெரியாமல் அங்குள்ள கரும்பு வயலில் நின்றிருந்தார். அப்போது ஒரு பெண் வித்தியாசமான ஆள் நிற்பதை கணவரிடம் கூற, இதனைத் தொடர்ந்து சைக்கோ மனிதன் புகுந்தாக ஊருக்குள் செய்தி காட்டுத் தீ போல் பரவியது. பின்னர் அக் கிராம மக்கள் பலர் கூட்டமாக வந்து இவரிடம் ஊர், பெயர் விசாரித்தனர். அவர் வாய்பேச முடியாததால் அவரால் எதுவும் கூற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து இவர்தான் சைக்கோ மனிதர் என்று எண்ணி கயிறு கட்டி இழு…
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கை தொடர்பான ‘அமெரிக்காவின் சதி’யை வெளிப்படுத்தியதன் காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது உரையாற்றிய விமல் வீரவன்ச, பிரித்தானியாவின் மறைந்த இளவரசி டயானாவின் மரணம் போன்று விபத்தின் ஊடாக தனது மரணம் நிகழக்கூடிய சாத்தியம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த சிஐஏவைச் சுட்டிக்காட்டி, மூளைச்சாவு அடைந்தவர் எந்த விலையிலும் நிரூபிக்கப்படாத வகையில் இந்த விபத்து நடத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவிற்கு எதிரான தனது நிலைப்பாடு மற்றும் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் சதித்திட்டம் தொடர்பான தனது புதிதாக வெளியிடப்பட்ட பு…
-
- 3 replies
- 177 views
- 1 follower
-
-
சிங்கப்பூரில் சிவில் இஞ்சினியராக இருப்பதாக கலியாணப் புறோக்கர் சொன்னதை நம்பி கட்டட தொழிலாளியை பெருமளவு சீதனத்துடன் தமது பட்டதாரி பெண்ணுக்கு கலியாணம் கட்டிக் கொடுத்துள்ளார்கள் பெற்றோர். இச் சம்பவம் யாழ் திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாப்பிளை சிங்கப்பூரில் இருப்பதாக கூறி திருமணப் பேச்சு நடந்துள்ளது. யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் 15 வயது வரை கல்வி கற்ற மாப்பிளை 2006ம் ஆண்டு தமது குடும்பத்துடன் கொழும்பு சென்று கொழும்பில் தாய் மற்றும் தந்தை இறந்த பின்னர், தனது சகோதரிகள் இருவருடன் சித்தி வீட்டில் வசித்து வந்துள்ளார். பின்னர் 2010ம் ஆண்டளவில் சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்து அவர் மேசன் வேலை செய்து கொண்டிருந்த போது சித்தி அவருக்கு புறோக்கர் மூலம் பெண் பார்க்…
-
- 3 replies
- 939 views
-
-
இல்லாமற் போன தமிழர் கூட்டணியின் ஆயுட்கால தலைவராக தன்னைப் பிரகடனப் படுத்திக் கொண்டிருந்த முள்ளாள் சமஜமாஜி- தமிழ்க்காங்கிரஸ்-உறுப்பினரும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் அடிவருடியும் +இந்திய றோவின் கைக்கூலியுமான ஆனந்த சங்கரி மட்டக்களப்பு முதல்வர் பதவிப்போட்டியில் பிள்ளையான் குழுவால் ஆனந்தமிழந்து ..அதிரடி செயற்பாட்டில் இறங்கியதால் துரோகத்துக்கு துரோகம் பரிசாக வைத்த வேட்டுக்கு பலியானார் என்ற செய்தியை இன்று ஏற்போமாக! :wub:
-
- 3 replies
- 1.4k views
-
-
[size=4] புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் புலிகளின் நிலத்துக்குக் கீழான வீடுகள் இரண்டு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.[/size][size=4] மீள்குடியமர்வுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படாத இந்தப் பகுதிகளில் படையினர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இவை கண்டறியப்பட்டுள்ளன என்று அந்தப் பகுதிக்குச் சென்று வந்த மக்கள் தெரிவித்தனர்.[/size][size=4] புதுக்குடியிருப்பு மந்துவில் அரசரட்ணம் வித்தியாலயம் அமைந்துள்ள பகுதியிலும் அங்கிருந்து 200 மீற்றர் தெலைவிலும் இந்த இரண்டு நிலத்தடி வீடுகளும் அமைந்துள்ளன என்று கூறப்பட்டது. இதனைப் பார்வையிட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் கூறப்பட்டது.…
-
- 3 replies
- 729 views
-
-
தந்தையின் போதையால்.... தான் நிம்மதி இழந்துள்ளதாக, மாணவியொருவர் அச்சுவேலி பொலிஸில் தஞ்சம்! வீட்டில் தன்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை என கூறி அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த மாணவியை, பொலிஸார் கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, “மதுபோதையில் வரும் தந்தை, தாயுடன் சண்டை பிடிப்பதாகவும் இருவராலும் தான் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என தெரிவித்து குறித்த மனைவி பாடசாலை சீருடையுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம்(செவ்வாய்க்கிழமை) தஞ்சம் அடைந்துள்ளார். ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதுடைய குறித்த மாணவி, தினமும் தந்தை மதுபோதையில்…
-
- 3 replies
- 465 views
- 1 follower
-
-
ஈழத்து குட்டிச் சுட்டீஸ் ஒரு வருடத்திற்குள் தீர்வு பெற்று தருவோம் என்று கூறிய தமிழ்தேசிய கூட்டமைப்பினர் சர்வதேச விசாரணை குறித்து குழந்தைப்பிள்ளைத்தனமாக பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொருவிதமான கருத்துகளை கூறி மக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர். தமிழ்மக்களின் தலைமை தாங்களே என கூறிக்கொள்ளும் இவர்களால்; தமிழ் மக்களின் முக்கியமான இந்த பிரச்சனையில் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்பது வெட்கக்கேடானது. தமிழக சட்டசபையில் சர்வதேச விசாரணை வேண்டும் என ஜெயா அம்மையார் தீர்;மானம் நிறைவேற்றுகிறார். கலைஞர் கருணாநிதி சர்வதேச விசாரணைக்கு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரியுள்ளார். தமிழகத்தில் பல்வ…
-
- 3 replies
- 469 views
-
-
கஞ்சா போதை போதாமல் பாம்புகடி போதைக்கு அடிமையான கேரள வாலிபர்: திடுக்கிடும் தகவல்கள் திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (20:35 IST) கேரள மாநிலத்தில் கஞ்சா போதை போதாமல் பாம்பு கடி போதை பழக்கத்திற்கு அடிமையான வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் பகுதியில், ஒரு கும்பல் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்வதாக கொல்லம் கலால் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொல்லம் பகுதியில் மாறுவேடத்தில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். கொல்லம் கேரளபுரத்தில் ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் ஒரு பொட்டலம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாலிபரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் கேரளபுரம் பலாவிளை பகுதியை சேர்ந்த மாஹின்ஷா (19) என்பது தெரியவந்தது. விசாரணைக்காக அவ…
-
- 3 replies
- 665 views
-
-
மேற்கு இந்தோனேசியாவில் கடந்த மாதம், சிறுமி ஒருவர் 14 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து இந்தோனேசியாவில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு ரசாயனம் மூலம் ஆண்மைத் தன்மையை நீக்குவது மற்றும் மரண தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படும் என இந்தோனேஷிய அதிபர் ஜோகோ தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய சட்டத்தின் மூலம், குழந்தைகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு ரசாயனம் மூலம் ஆண்மைத் தன்மையை நீக்குவது மற்றும் மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=158276&category=Puthinam&language=tamil
-
- 3 replies
- 389 views
-
-
யாழில். பொலிஸ் அதிகாரியின் வீட்டில் கொள்ளை: ஒருவர் கைது! யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரியொருவரின் வீட்டினுள் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நவாலி பகுதியில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டினுள் கடந்த 12ஆம் திகதி உட்புகுந்த திருடர்கள் ஆறரை பவுண் நகை மற்றும் 29ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவரை கடந்த திங்கட்கிழமை பொலிஸார் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்…
-
-
- 3 replies
- 880 views
-
-
சத்திஷ்கார் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கற்பம் என்று 2 வருடமாக 40 கிலோ கல்லை சுமந்துள்ளார். பெண் தனக்கு இரண்டு வருடமாக வயிற்றுவலி இருப்பதாக கூறி ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். அவர து குடும்பத்தினர் பெண் கற்பமாக இருந்துள்ளார் என்று எண்ணியுள்ளனர். ஆனால் அவருக்கு எடுத்த சோதனையில் உள்ளே கல் இருந்துள்ளது. அதனை அம்பிகாபூர் மருத்துவமனை டாக்டர்கள் வெற்றிகரமாக நிக்கியுள்ளனர். அவரது வயிற்றில் 40 கிலோ எடையில் கல் இருந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=116427 --------------------------------------------- நம்ம ரியாக்ஸன்: கல்லா... அதெப்படி வந்தது அங்க..???!
-
- 3 replies
- 736 views
-
-
Discovery and NHK captured the legendary giant squid on film deep in the Pacific Ocean.
-
- 3 replies
- 638 views
-
-
புதன்கிழமை, 12, ஜனவரி 2011 (11:46 IST) மைக்கேல் ஜாக்சன் கொலை செய்யப்பட்டார் ; பிரேத பரிசோதனை அதிகாரி உலக புகழ்பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார். அளவுக்கு அதிகமாக சக்தி வாய்ந்த மருந்து மாத்திரைகளை வழங்கப்பட்டதுதான் அவரது சாவுக்கு காரணம் என குடும்ப டாக்டர் முர்ரே மீது புகார் கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி மைக்கேல் பாஸ்டார் முன்னிலையில் நடந்தது. அப்போது, மைக்கேல் ஜாக்சனின் உடலை பிரேத பரிசோதன…
-
- 3 replies
- 702 views
-
-
இந்திய மாணவனின் நாக்கை வெட்டியெறிந்த கும்பல் வெள்ளி, 28 டிசம்பர் 2012( 12:07 IST ) உலகெங்கிலும் வாழும் இந்தியர்கள் பலவிதமான இனவெறி கொடுமைகளை சந்தித்து வரும் நிலையில், ஜெர்மனியில் உள்ள போன் பகுதியில் இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்ததால் இந்தியர் ஒருவரின் நாக்கை வெட்டி எறிந்த சம்பவம் நடந்துள்ளது. 24 வயது நிரம்பிய இந்திய மாணவனை சுற்றி வளைத்த ஒரு மர்ம கும்பல், அவரின் மதம் பற்றி விசாரித்தனர். அதன் பிறகு இஸ்லாமிய மதத்திற்கு மாறாவிட்டால் நாக்கை வெட்டிவிடுவோம் என மிரட்டியிருக்கிறார்கள். இதனை மறுத்து அங்கிருந்து வெளியேறிய மாணவனை அடித்து துன்புறுத்தி, நாக்கை வெட்டி எறிந்துவிட்டு அக்கும்பல் காரில் தப்பியது. தெருவில் ரத்தவெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்த மாணவனை அப்பகுதி மக்கள் …
-
- 3 replies
- 731 views
-
-