Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அரசுசாரா அமைப்பு ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, ஒரு நாட்டின் நிர்வாக வெளிப்படைத்தன்மை, அந்த நாட்டில் லஞ்சம், ஊழல் மற்றும் நடைபெறும் முறைகேடுகள் போன்றவற்றைக் காரணிகளாகக் கொண்டு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆய்வின் மதிப்பீடுகளை வைத்து ஊழல் அதிகம் உள்ள நாடுகளை அந்த அமைப்பு பட்டியலாக வெளியிடுகிறது. அதன்படி, இந்தியாவைப் பொறுத்தவரை 2016-ம் ஆண்டில் 40 மதிப்பெண்ணைப் பெற்று 79-வது இடத்திலும், 2017-ல் அதே 40 மதிப்பெண்ணைப் பெற்றிருந்தபோதிலும், 81-வது இடத்தைப் பிடித்து, பின்தங்கியது. தற்போது 2018-ம் ஆண்டு 41 மதிப்பெண்ணுடன் ஊழல்கள் நிறைந்த நாடுகளின…

  2. எம்.ஜீ.ஆரின் திரைப்படப் பாடல்களை, வீதியில் சத்தமாக பாடியவரை, கடித்துக் குதறிய நாய்கள்… யாழில். தென்னிந்திய திரைப்பட பாடல்களை சத்தமாக பாடியவாறு வீதியால் சென்ற ஒருவரை மூன்று நாய்கள் சேர்ந்து கடித்து குதறி உள்ளன. தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 58 வயதானவர் நாய் கடிக்கு உள்ளாகியுள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் வீதியால் தனது வீட்டினை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த போது எம்.ஜீ.ஆரின் திரைப்பட பாடல்களை சத்தமாக பாடியவாறு சென்றுள்ளார். அதன் போது வீதியில் படுத்திருந்த மூன்று நாய்களும் அவரை விரட்டி விரட்டி கடித்து குதறியுள்ளன. அதனால் …

  3. Editorial / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 07:26 - 0 - 84 FacebookTwitterWhatsApp பாராளுமன்ற உறுப்பினர் (எம்.பி) வீட்டின் கூரையிலிருந்து, மூன்று ஆந்தை குஞ்சுகள் பிடிக்கப்பட்டுள்ளன. அரிய வகையான இந்த மூன்று ஆந்தை குஞ்சுகளையும் வனவிலங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினர் பிடித்துச் சென்றுள்ளனர். புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டின் கூரையிலிருந்தே அந்த ஆந்தை குஞ்சுகள் பிடிக்கப்பட்டுள்ளன. அந்த ஆந்தை குஞ்சுகளை அவர் வளர்க்கவில்லை. வீட்டின் கூரையிலிருந்து அந்த ஆந்தை குஞ்சுகள் மூன்றும் கீழே விழுந்துள்ளன. இது…

  4. எம்மை பிரிக்க முடியாது. நாம் இருவரும் ஒரே வீட்டில் தான் ஒன்றாக வாழ்வோம்...’’ என கூறியத்துடன் பிள்ளைகள் மற்றும் கணவரிடம் செல்ல மறுத்த இரண்டு பெண்கள் குறித்த செய்தியை கண்டி பொலிஸார் தெரிவித்தனர் இருபத்தி ஒன்பது வயது மற்றும் முப்பத்தைந்து வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய்மார்களே இவ்வாறு கதறி அழுது தம்மை பிரிக்க வேண்டாம் என கோரியுள்ளனர். இந்த இரண்டு பெண்களுக்கும் தலா பதினைந்து வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், கணவர்கள் மற்றும் குழந்தைகள் வந்து பெண்களை ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். அப்போது, வீட்டுக்கு செல்ல மறுத்த இந்த பெண்கள், தனித்தனியாக செல்ல முடியாது என போலீசாரிடம் கதறி …

  5. எய்ட்ஸ் பாதித்த பெண் குழந்தையை போட்டு ஓட முயற்சி மதுரை :எய்ட்ஸ் நோயால் பாதித்த பெண், பெற்றக் குழந்தையை, அரசு மருத்துவமனையில் போட்டு விட்டு ஓட முயன்ற போது பொதுமக்கள் பிடித்தனர். மேலுார் சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி பஞ்சு (30). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்தன. கட்டட வேலை செய்து வரும் பஞ்சு மீண்டும் கர்ப்பம் அடைந்தார். ஆறு மாதத்திற்கு முன் கணவர் நோயால் இறந்தார். உடன் வேலை பார்த்தவர்கள் துணையால் பிரசவத்துக்காக டிச., 29ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் பெண் குழந்தையை பெற்றார்.அப்போது நடந்த சோதனையில் அவரை எச்.ஐ.வி., பாதித்திருந்தது தெரிய வந்தது. குழந்தைக்கும் அந்த பாதிப்பு உள்ளதா என இன்னும் உறுதி செய்யப்பட…

    • 2 replies
    • 1.3k views
  6. நோர்வேயின் பன்னாட்டு அபிவிருத்தித்துறை அமைச்சர் எரிக் சொல்கெய்ம் அவர்கள் புது டெல்லிக்குச் சென்றுள்ளார். எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் சிறிலங்காவுக்கு எதிரான நகர்விற்கு ஆதரவு தேடி அவர் அங்கு சென்றுள்ளதாகச் சில இணையத் தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வேறு சில இணையத் தளங்கள், டெல்லியிலுள்ள எரிசக்தி வள பல்கலைக்கழகம் தனக்கு வழங்கிய கௌரவ கலாநிதிப் பட்டத்தினை ஏற்றுக்கொள்ளவே நோர்வே அமைச்சர் எரிக் சொல்கெய்ம் அவர்கள் அங்கு செல்கின்றார் என்று தெரிவித்துள்ளன. காரணங்கள் எதுவாயிருந்தாலும், அமைச்சர் எரிக் சொல்கெய்ம் அவர்கள் இந்தியத் தலைநகருக்கு மீண்டும…

    • 2 replies
    • 638 views
  7. எரிக் சொல்கேமை கேள்விக் கணைகளால் துழைக்கும் நாடுகடந்த அரசின் பிரதமர்.

  8. என்னப்பா எரிக் சோல்கையுமுக்கு கத்திரிக்கோலாலை குத்திப்போட்டாங்களாம்? வீரகேசரி பேப்பரிலை கிடக்கு!

  9. எரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்து! எரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று நானுஓயாவில் விபத்திற்குள்ளானது. கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி பயணித்த கனரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கனரக வாகனத்தில் 2 தாங்கிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தினையடுத்து வீதியில் வழிந்தோடிய எரிபொருளை பொதுமக்கள் வாளிகள் மற்றும் போத்தல்களில் எடுத்துச்செல்வதைக் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431854

  10. எரிபொருள் செலவைக் குறைக்க அவுஸ்திரேலியாவின் 02 மாநிலங்களில் இலவசப் பொதுப் போக்குவரத்து Published By: Digital Desk 3 29 Mar, 2026 | 11:36 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போரினால் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டு, பெற்றோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. இந்நிலையில், பொதுமக்களின் குடும்பச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் தாஸ்மேனியா மாநில அரசுகள் பொது போக்குவரத்தை முற்றிலும் இலவசமாக வழங்க முன்வந்துள்ளன. விக்டோரியா மாநில அரசாங்கம் எதிர்வரும் மார்ச் 31 முதல் ஏப்ரல் இறுதி வரை ஒரு மாத காலத்திற்கு அனைத்து ரயில்கள், டிராம்கள் மற்றும் பஸ்களை இலவசமாக வழங்குகிறது. பயணிகள் தங்களது பயண அட்டைகளை…

  11. எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் செயற்கை இலைகள் மூலம் வாகனங்களை இயக்கும் புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். போக்குவரத்திற்கு பயன்படும் பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களால் இயங்குகின்றன. எனவே எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் மாற்று எரிபொருளை தயாரிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைகழக விஞ்ஞானிகள் தாவரங்களில் நிகழும் ஒளிச்சேர்க்கை, தொழில்நுட்பத்தின் மூலம் கார்களை இயக்குவது எப்படி என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இதற்காக செயற்கை இலை ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் சூரிய ஒளி மூலம் ஒளிச்சேர்க்கையை ஏற்படுத்தி அதன் மூலம் மின் சக்தியை உருவாக்கி கார்களை இயக்க முடியும…

    • 1 reply
    • 870 views
  12. எரிபொருள் தீர்ந்ததால் தரையில் வீழ்ந்தது சரக்கு விமானம் – ஐவர் உயிரிழப்பு! உக்ரைனில் வானில் பறந்து கொண்டிருந்த சரக்கு விமானம் எரிபொருள் தீர்ந்ததால் தரையில் வீழ்ந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான குறித்த விமானம் ஸ்பெயின் நாட்டில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லுக்கு சென்று கொண்டிருந்தது. பயண தூரம் மிகவும் அதிகம் என்பதால் உக்ரைன் நாட்டின் லிவில் நகரில் உள்ள விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பி அங்கிருந்து துருக்கி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், துருக்கியின் லிவில் விமான நிலையத்தை அடைய 1 கி.மீ தொலைவு இருந்தபோது விமானத்தின் எரிபொருள் முற்றிலும் தீ…

  13. பசுபிக் பகுதியில் நாள்தோறும் பொங்கிக்கொண்டிருக்கும் எரிமலைக்குள் இளைஞர் ஒருவர் கம்பீரமாக இறங்கி சாதனை படைத்த சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Sam Cossman என்ற ஆய்வாளர் ஒருவர் தனிக்குழு ஒன்றை உருவாக்கி எரிமலை குறித்து ஆய்வு செய்ய நவீன சாதனங்களுடன் பசுபிக் பகுதியில் உள்ள Ambrym என்ற தீவுக்குச் சென்றுள்ளார். மலைப்பகுதியில் அமைந்துள்ள Marum என்ற எரிமலைக்குள் இறங்கி ஆராய்ச்சி செய்வது தான் இந்தக் குழுவின் திட்டம். இது தொடர்பான வீடியோவில், சுமார் +1,600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் லாவா குழம்புகளை கக்கிக் கொண்டிருக்கும் எரிமலையின் விளிம்பிற்குச் சென்ற அந்த ஆராய்ச்சியாளார், தனது உடலில் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ளும் பாதுகாப்பு உடைகளை உடுத்திக்கொண்டு எர…

    • 0 replies
    • 332 views
  14. எருதாக மாறி நிலத்தை உழுத முதியவரின் விவசாய கடனை அடைத்த அமைச்சர் லத்தூர்: மகாராஷ்டிர மாநிலம் மராத்வாடா பகுதி லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹடோல்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பதாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், இந்த நிலத்தை உழுது பயிர் செய்வதற்கு தேவையான எருதுகள் அல்லது டிராக்டரை வாங்க அவருக்கு வசதி இல்லை. அவற்றுக்கு ஒரு நாளைக்கு ரூ.2,500 வாடகை கேட்பதால், தானே எருதாக மாறி அம்பதாஸ் பவாரும் அவரது மனைவி முக்தாபாயும் பல ஆண்டுகளாக நிலத்தை ஒரு மரக்கலப்பை மூலம் உழுது விவசாயம் செய்து வருகின்றனர். விவசாய கடனை கூட அடைக்க முடியாமல் மிகவும் வறுமையில் வாடி வருகின்றனர். இந்த வீடியோ கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதை பார்த்த நெட்டிசன்கள் மிகவும் பரிதாபப்பட்டு…

  15. எருமை மாட்டையும், விடாத காமுகன்..... ஆந்திராவில் ஒரு அக்கிரமம்! அடிலாபாத்: ஆந்திராவின் பொரந்துலா கிராமத்தைச் சேர்ந்த 43 வயதான நபர் எருமை மாட்டுடன் உறவு கொண்டு கைதாகியுள்ளார். அந்த "மனிதனின்" பெயர் நீலம் லச்சையா. இவர் கரீம் நகர் மாவட்ட், திம்மப்பூர் தாலுகாவுக்குட்பட்ட பொரந்துலா கிராமத்தைச் சேர்ந்தவர். சனிக்கிழமை இவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். எருமை மாட்டுடன் இவர், உடல் ரீதியான உறவு கொண்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர் பொஜ்ஜ பாலையா என்பவர் இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்தார். அதில் தனது மாட்டிடம், லச்சையா தவறான உறவு வைத்துக் கொண்டதாக கூறியிருந்தார். இதையடுத்து லச்சையாவைப் போலீஸார் கைது செய்தனர். "சம்பவத்தை" நேரில் …

  16. எறும்பின் கடின உழைப்பு http://youtu.be/DxblU8OYeVw

    • 0 replies
    • 1.1k views
  17. எறும்புகள் கடித்ததால் சுயநினைவிழந்த ஒருவர் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பம்புக்குடி பகுதியில் இச்சம்பவம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. அளவுக்கதிகமாக மது அருந்திய பின்னர் வீட்டுக்குச் செல்லாமல் புற்றரையில் இரவு உறங்கியபோது விடிய விடிய எறும்புகள் இவரைக் கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காலையில் இவரை நித்திரையால் எழுப்பச் சென்ற உறவினர்கள் அவர் எழும்ப முடியாத நிலையிலிருப்பதைக் கண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மதுபோதை, எறும்புகளின் விசம் என்பவற்றால் இவருக்கு சுயநினைவு இழந்த நிலை ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 48 வயதான இவர் இங்குள்ள தொலைத்தொடர்பு கோபுர நிலையத்தில் பாதுகாப்பு ஊழியராகவும் கடமையாற…

  18. எலிக்கு வந்த ஆசை இந்தியாவில் மும்பை விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் எலி ஒன்றும் லண்டனை சுற்றிப்பார்க்க பயணித்தையறிந்த விமானி விமானத்தை மீண்டும் மும்பை விமான நிலையத்திலே தறையிறக்கினார். நேற்று வழக்கம்போல அகமதாபாத்தில் இருந்து மும்பை வந்து அங்கிருந்து காலை 7 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டு சென்ற குறித்த விமானத்தில் சுமார் 240 பயணிகள் பயணம் செய்தனர். குறித்த விமானம், ஈரான் நாட்டின் தெஹ்ரான் வான் பிரதேசத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானி அறையைச் சுற்றி ஒரு எலி ஓடிக்கொண்டிருந்ததை அவாபணித்த சிப்பந்தி உடனே விமானிக்கு தகவல் கொடுத்தார். இதையறிந்து பதற்றம் அடைந்த விமானி, உடனடியாக மு…

  19. [size=4]லண்டனில் உள்ள புகழ்பெற்ற, "பிக் பென்' கடிகாரக் கோபுரத்திற்கு, இரண்டாவது எலிசபெத் அரசியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.பிரிட்டிஷ் அரசி இரண்டாவது எலிசபெத், அரியணை ஏறி, 60 ஆண்டுகள் ஆவதையொட்டி, இந்த ஆண்டு முழுவதும், பிரிட்டனில் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.[/size] [size=4]இவரை போற்றும் விதத்தில், லண்டனில் பார்லிமென்டையொட்டி அமைந்துள்ள, வரலாற்று புகழ்மிக்க, "பிக் பென்' கடிகாரக் கோபுரத்துக்கு, "எலிசபெத் கோபுரம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த பெயர் மாற்ற நடவடிக்கையை, பிரிட்டன் பார்லிமென்ட் வரவேற்றுள்ளது.புகழ்பெற்ற இந்த கோபுரம், கடந்த 1859ம் ஆண்டு, கட்டி முடிக்கப்பட்டது. இந்த கோபுரத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள, மிகப்பெரிய மணியின் ஓசை, லண்டனின் ச…

    • 3 replies
    • 505 views
  20. எலிசபெத் ராணியின் மறைவை முன்பே கூறிய நபர்! 2062 ல் காத்திருக்கும் ஆபத்து! பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை முன்கூட்டியே கணித்த ட்விட்டர் பயனாளியின் பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு 96 வயதில் கடந்த 8 ஆம் திகதி காலமானார். இந்த நிலையில் அவரின் மறைவை இனந்தெரியாத நபர் ஒருவர் முன்கூட்டியே கணித்து தனது ட்விட்டர் பதிவில் அதனை குறிப்பிட்டுள்ளார். ராணி இரண்டாம் எலிசபெத் 2022 செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதியன்று இறக்கிறார் என்று கடந்த பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி குறித்த நபர் டுவிட் செய்திருந்தார். மேலும் அவர் மே 25 ஆம் திகதி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவ…

  21. டென்மார்க் 19.08.2011 வெள்ளி நேற்று முன்தினம் எஸ்.ஏ.எஸ் விமானம் சுவீடன் ஸ்ரொக்கோமில் இருந்து அமெரிக்காவின் சந்தியாகோவிற்கு புறப்பட இருந்தவேளை திடீரென விமானம் இடைநிறுத்தப்பட்டது. விமானத்தின் உள்ளே ஓர் எலி ஓடியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எலியைப் பிடிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் உடனடியாக முடியவில்லை, எலி விமானிகளுக்கு டிமிக்கிவிட்டு விமானத்தின் உள்ளே நுழைந்துவிட்டது. எலி விமானத்தில் இருப்பது பாரிய ஆபத்தான விடயம். விமானத்தை இயக்கும் உயிர்நாடியான கேபிள்களை வெட்டி அவற்றை குப்புற வீழ்த்திவிட எலிகளால் முடியும். எலியை பிடித்த பின்னரே விமானம் பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யானைக்கு எறும்புபோல விமானத்திற்கு எலி எதிரியாக இருக்கிறது. குண்டு வீச்சு விமானங்கள…

  22. ஒரு இராட்சத தவளை எலியொன்றை விழுங்கும் புகைப்படமானது எனினும் < தக்கன பிழைத்தல் > ( Survival of the fittest) மிகத் தகை மையுடைவையே உலகில் வாழும் என்ற சார்ள்ஸ் டார்வினின் கொள்கைக்கேற்ப இது சாதாரண விடயமாகும். எனினும் இத்தவ ளைகள் தொடர்பில் எழுந்த ஆர்வமேலீட்டால் இது தொடர்பாக . ஆராயமுற்பட்டபோது நமக்கு கிடைத்த சுவாரஸ்யமான தகவல்கள் சில இதோ உங்களுக்காக …….. பொதுவாக எமது சூழலில் காணப்படும் தவளைகள் உருவத்தில் மிகவும் சிறை யவை. சாதாரண பூச்சி புழுக்களை மட்டுமே உண வாகக் கொண்டு உயிர்வாழ்பவை.ஆனால் ஆபிரிக்க காடுகளில் வா ழும் புல் ஃப்ரொக் ( Bull Frog ) என்றழைக்கப்படும் எருமைத் தவளை கள் உருவத்தில் பெரியவை. சுமார் 2…

  23. சென்னை: அரசு கொடுக்கும் இலவச திட்டங்களால் தமிழக மக்கள் சோம்பேறியாக உள்ளனர். தாலிக்கு தங்கம் கொடுக்கும் அரசு முதலிரவுக்கு பெட் சீட் கொடுக்காமல் இருக்கிறது. அனைவருக்கும் இலவசக் கல்வி, தரமான சுகாதாரம், விவசாயிகளுக்கு இலவச இடுபொருட்களை வழங்குவதே பா.ம.க.வின் குறிக்கோள் என்று பாமக இளைஞர் அணித் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேட்டுள்ளார். சென்னையில் இன்று செஞ்சி சட்டசபை உறுப்பினர் கணேஷ்குமார், கவிதா திருமணம் நடந்தது. இதில் கலந்து கொண்டார் டாக்டர் அன்புமணி ராமதாஸ். அப்போது அவர் பேசுகையில், எம்.எல்.ஏ என்றாலே பெரிய மீசை, ரெளடி பயல் என்ற கருத்து மக்களிடையே உள்ளது. சினிமாவிலும் இப்படித்தான் எம்.எல்.ஏ.வை காட்டுகிறார்கள். ஆனால் இன்றைய சட்டமன்ற உறுப்பினர்களில் இளம் வயதுடைய உறுப்பினர…

    • 0 replies
    • 558 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.