Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஒரு இராட்சத தவளை எலியொன்றை விழுங்கும் புகைப்படமானது எனினும் < தக்கன பிழைத்தல் > ( Survival of the fittest) மிகத் தகை மையுடைவையே உலகில் வாழும் என்ற சார்ள்ஸ் டார்வினின் கொள்கைக்கேற்ப இது சாதாரண விடயமாகும். எனினும் இத்தவ ளைகள் தொடர்பில் எழுந்த ஆர்வமேலீட்டால் இது தொடர்பாக . ஆராயமுற்பட்டபோது நமக்கு கிடைத்த சுவாரஸ்யமான தகவல்கள் சில இதோ உங்களுக்காக …….. பொதுவாக எமது சூழலில் காணப்படும் தவளைகள் உருவத்தில் மிகவும் சிறை யவை. சாதாரண பூச்சி புழுக்களை மட்டுமே உண வாகக் கொண்டு உயிர்வாழ்பவை.ஆனால் ஆபிரிக்க காடுகளில் வா ழும் புல் ஃப்ரொக் ( Bull Frog ) என்றழைக்கப்படும் எருமைத் தவளை கள் உருவத்தில் பெரியவை. சுமார் 2…

  2. தலைமுடிக்கு "டை' பூசிய ஆசிரியை நஞ்சு உடலில் பரவியதால் மரணம் Thursday, 24 March 2011 17:57 தென்பிராந்திய நிருபர் : தனது நரைத்த தலை முடிக்கு கறுப்பு நிற "டை' பூசி வந்த ஆசிரியை மரணமான சம்பவம் மாத்தறை ஆஸ்பத்திரியில் இடம்பெற்றது. தெலிஜ்ஜவிலைகருக்களையைச் சேர்ந்த வீ.ஜி.இந்திராணி (56 வயது) என்ற இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு மரணமானார். இவர் தனது நரைத்த முடிக்கு சில காலம் கறுப்பு நிற "டை' பூசி வந்துள்ளார் எனவும் அதனால் தலைவலி மற்றும் நோய்கள் ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று குணமடைந்து வந்தார் எனவும் மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இதனால் "டை' பூசுவதையும் சில காலம் தவிர்த்து வந்துள்ளார். ஆனால் நிகழ்வு ஒன்றிற்காக தன்னை அழகுபடுத்த மீண்டும் தலை முடிக்கு கறுப்பு நிற …

  3. http://www.youtube.com/watch?v=b26Z1dEb5ZE இணையத்தில்... இந்தப் படத்தை பார்த்த போது... தென்னிந்தியா அல்லது நம்மூர் போன்ற இடத்தில் நடந்த சம்பவம் மாதிரி தெரிகின்றது. வானத்தில் இருந்து திடீரென விழுந்து, எரிந்த "சற்றலைற்றைப்" பற்றிய செய்தி என்றால்... பத்திரிகைள், தொலைக்காட்சியில்... செய்தி வந்திருக்க வேண்டும். எனது கண்ணில் எதுவும் படவில்லை. இதனைப் பற்றிய.. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.

  4. இந்தியா, போரூரில் கனடாவில் குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர் ஒருவர் கடனட்டை மோசடி தொடர்பில் இந்திய பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். திரு ஹரிகுமார் என்பவரே கைது செய்யப்பட்டவர் ஆவர் .உமேஸ் என்ற இந்திய கடல்சார் பொறியியலாளரும் கைது செய்யப்பட்ட ஹரி குமார் என்ற கனேடிய தமிழரும் கடனட்டைகளை குளோனிங் செய்து புதிய அட்டைகளை உருவாக்கி அதன் மூலம் கொள்வனவுகளை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. இவர்கள் மலேசியாவில் இருந்து வெற்று கடனட்டைகளை பெற்று கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் தங்கியிருந்த வீட்டில் 24 இற்கு மேற்பட்ட அட்டைகள் எடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

  5. தனது தந்தையின் பண அட்டையை திருடி 15 ஆயிரம் ரூபாவுக்கு தனது காதலிக்கு பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்துள்ளான் 14 வயது யாழ்ப்பாணச் சிறுவன். யாழ் இணுவில் பகுதியைச் சோ்ந்த ஆசிரியா் ஒருவரின் மகனே இவ்வாறு காதலுக்காக அப்பாவின் காசைக் கொடுத்தவராவார். கடந்த வெள்ளிக்கிழமை குறித்த ஆசிரியா் தனியார் வகுப்பு ஒன்றில் கல்வி கற்பித்துக் கொண்டிருந்த போது தனது கைத்தொலைபேசிக்கு குறுந்தகவல் ஒன்று வந்தபோது அதைப் பார்த்த ஆசிரியா் அதிர்ச்சியுற்றுள்ளார். அவா் கணக்கு வைத்திருந்த வங்கியில் இருந்து 15 ஆயிரம் ரூபா பெறப்பட்டுள்ளது என தகவல் வந்திருந்தது. உடனடியாக தனது போ்ஸ்சைப் பார்த்த போது அதற்குள் இருந்த பண அட்டை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றுள்ளார். தனது மனைவியைத் தொடா்பு கொண்டு கேட்ட…

    • 6 replies
    • 742 views
  6. கன்றுக்குட்டியை விழுங்கிய பாம்பு! வயிற்றை கிழித்து சோகத்தில் ஆழ்ந்த மக்கள்!! on: நவம்பர் 11, 2016 நைஜீரியாவில் பாம்பு ஒன்று கால்நடையை விழுங்கியுள்ளது என்ற சந்தேகத்தில் பாம்பை கொன்று வயிற்றை கிழித்து பார்த்த கிராம மக்கள் அதிர்சசியில் உறைந்துள்ளனர். நைஜீரியாவில் உள்ள ஒரு கிராமத்தில் பாம்பு ஒன்று பெரிதாகப் புடைத்த வயிறுடன் காணப்பட்டுள்ளது. இதை கண்ட உள்ளுர் மக்கள் பாம்பு கால்நடையை விழுங்கியதால் தான் அதன் வயிறு பெரிதாக உள்ளது என சந்தேகமடைந்துள்ளனர். பின்னர், பாம்பை கொன்று அதன் வயிற்றை கிழித்து பார்த்து கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பாம்பின் வயிற்றில் சுமார் 100ற்கும் மேற்பட்ட முட்டைகள் இருந்துள்ளது. தற்போது குறித்த புகைப்படம் …

  7. 19 DEC, 2023 | 01:40 PM பாடசாலை மாணவியுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தி அவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி அதனை காணொளிகளாக எடுத்து இணையத்தளத்தில் பதிவிட்ட இரு மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர் கண்டி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவியாவார். இவர் தனது காதலனுடன் கண்டி பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றுக்கு சென்றிருந்தபோது காதலனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதுடன் காதலன் இதனை காணொளியாக எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். பின்னர் காணொளிகளை மாணவியின் கையடக்கத் தொலைபேசிக்கு அனுப்பி வைத்து அச்சுறுத்தி மீண்டும் விடுதிக்கு வரவழைத்து பாலியல் து…

  8. எப்படி யோசிக்கிறாங்க… கடவுள் சிவனுக்காக ஒரு சீட் 'ரிசர்வ்' உத்தரப் பிரதேசம் வாரணாசியில் இருந்து 3 ஜோதிர் லிங்கங்களைக் காணும் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் சிவனுக்காக ஒரு படுக்கையை ரயில்வே துறை ஒதுக்கியுள்ளனர். உத்தரப் பிரதேசம் வாரணாசியில் இருந்து 3 ஜோதிர் லிங்கங்களைக் காணும் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் சிவனுக்காக ஒரு படுக்கையை ரயில்வே துறை ஒதுக்கியுள்ளனர். பிரதமர் மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை தொடங்கிவைத்தார். அதில் வாரணாசியில் இருந்து மத்தியப்பிரதேசம் இந்தூர் வரை செல்லும் மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி…

    • 5 replies
    • 741 views
  9. காசிமேடு, திருவொற்றியூர் பகுதிகளில் கடல் சீற்றம் நேற்றும் அதிகமாக இருந்தது. வீடுகளின் மீது அலைகள் ஆக்ரோஷமாக மோதுகின்றன. சென்னை காசிமேட்டில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளில் கடல் நீர் புகுந்தது. கரையில் இருந்த கங்கை அம்மன் கோயில் அலையில் சிக்கி தரைமட்டமாகி கிடக்கிறது. கடல் சீற்றத்தால் அரிக்கப்பட்டு, படுமோசமாக காணப்படும் சூரியநாராயணா சாலை. சென்னை, நவ. 16: திருவொற்றியூர், காசிமேடு பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக 25 வீடுகளில் நீர் புகுந்தது. 200க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையோரங்களில் தங்கி பரிதவிக்கின்றனர். கரையோரம் இருந்த கங்கையம்மன் கோயில், அலைகளில் சிக்கி தரைமட்டமானது. திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு பகுதிகளில் கடந…

  10. இறக்குமதியான மனித பாவனைக்கு உதவாத காலவதியான சீனத்து காய்ந்த மிளகாய் பறிமுதல். கொழும்பு, புறக்கோட்டை ஐந்தாம் குறுக்குத் தெரு வியாபார முகவர்களால் இறக்குமதி செய்யப்பட்ட, ஒரு கோடி ரூபா பெறுமதியான 3 கொண்டைனர்களில் தருவிக்கப் பட்ட காய்ந்த மிளகாய் மனிதப் பாவனைக்கு உதவாதது என சுங்கப் பகுதியினரால் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இது சாதரணமாக எங்கோ கொழும்பில் நிகழ்ந்த நிகழ்வு என எடுக்க கூடாது. இலங்கை மக்களில் பெரும்பாலானோர் தமக்கு தேவையான மிளகாய்த் தூளினை தாமே தயாரித்துக் கொள்கின்றனர். ஆகவே அவர்கள் இவ்வகை மிளகாயினை வாங்கப் போவதில்லை. ஆகவே இது நமது தலையில் கட்டப் படவே சீனத்திலிருந்து வந்திருக்கின்றது. ஐரோப்பிய நாடுகளில் ஏனைய நாடுகளில் இறக்குமதிக்கான சுங்க வரி முதலே …

    • 5 replies
    • 740 views
  11. பேஸ்புக்கில் போட்ட “லைக்” தூக்கி “லாக்கப்”பில் போட்ட பொலிஸ்: ருசிகர சம்பவம் அமெரிக்காவில் குற்றவாளி ஒருவர் பேஸ்புக்கில் போட்ட “லைக்”கால் வசமாக பொலிசாரிடம் சிக்கியுள்ளார். அமெரிக்காவின் காஸ்காதே(Cascade) நகரத்தைச் சேர்ந்த லேவி சார்லஸ் ரியர்டன்(Levi Charles Reardon Age -23) என்ற நபர் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் பொலிசார் அவரை தீவிரமாக தேடி வந்துள்ளனர், ஆனால் பொலிசாரிடம் சிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், பொலிசார் தங்களுடைய பிரத்யேக பேஸ்புக் பக்கத்தில், லேவியின் புகைப்படம் மற்றும் அங்க அடையாளங்களை வெளியிட்டு, தேடப்படும் குற்றவாளி என அறிவித்தது. ஆனால், பேஸ்புக் பக்கத்தில் தனது புகைப்படத்தை பார்த்த லேவி அதற்கு ஒ…

  12. பார்த்திட்டு சும்மா போகாதேங்க... நாயை வாழ்த்திட்டுப் போங்க.... உபயம்: முகநூல்.

  13. எப்படியாவது காப்பாத்திருவார்னு நினைச்சேனே.! அவசரப்பட்டுட்டேனே.! பரிதாபமாக உயிரை விட்ட பெண்.! மகாபலிபுரம் அருகே உள்ளது பூஞ்சேரி பகுதி.. இங்கு ஒரு வீட்டில் குடியிருந்து வரும் தம்பதி மனோகரன் - சவுமியா.. 2 குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் கடந்த புதன்கிழமை மனோகரன் வீட்டை விட்டு வெளியே கிளம்பி வந்தார்.. அப்போது, அவரது வீட்டு உரிமையாளர் தனக்கு ஒரு பொக்கற் புரியாணி வாங்கி வருமாறு சொல்லி பணமும் தந்துள்ளார். இதை பார்த்த சவுமியாவும், தனக்கும் புரியாணி வேண்டும் என்று கேட்டார்.. ஆனால் மனோகரன் தன்னிடம் பணம் இல்லை, அப்பறமா வாங்கி தருவதாக சொல்லி உள்ளார். எனினும் வீட்டுக்கு வரும்போது, குஸ்கா வாங்கி வந்துள்ளார்.. குஸ்காவை பார்த்ததும் செம ரென்சன் ஆகிவிட்டார் சவுமியா…

  14. ஆதாம் காலத்தில் ஆரம்பித்து ஐபேட் காலம்வரை நீடிக்கும் புதிர்களுள் ஒன்று பெண்களுக்கு ஆண்களிடம் என்ன பிடிக்கும், ஆண்களிடம் அவர்கள் எதையெல்லாம் கவனிப்பார்கள் என்பதுதான். இதில் பெரிய பெரிய ஆராய்ச்சியெல்லாம் செய்ய முயன்று தோற்றுப் போனவர்கள்தான் அதிகம். எது எப்படியோ ஆணுக்குப் பெண் புதிர்தான். அந்தப் புதிரைக் கொஞ்சம் தெளிவுபடுத்திக் கொள்ள உதவும் விதத்தில் சமீபத்தில் ‘sortedd.com’ என்ற இணையதளத்தில் ஒரு வீடியோ போட்டிருக்கிறார்கள். ஒரு ஆணை முதன்முதலில் பார்க்கும்போது அவரிடம் எதைக் கவனிப்பீர்கள், அவர் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்றெல்லாம் எதிர்பார்ப்பீர்கள் என்று நவநாகரிக மங்கையரிடம் கேட்டு அதை வீடியோ ஆக்கியிருக்கிறார்கள். அதற்கு அந்தப் பெண்கள் சொன்ன பதில்களைக் …

    • 0 replies
    • 740 views
  15. மனிதன் பள்ளிக்கு போக மறுக்கும் காலத்தில் ஒரு நாய் பள்ளிக்கு சென்று பாடம் கவனித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷான்க்சி மாகாணம் யாங்ளினில் உள்ள ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றித் திரிந்த காஸ்பர் என்ற நாய் மாணவர்களுடன் வகுப்பறைகளில் அமர்ந்து பாடத்தை கவனித்து வந்தது. இதனால் அந்த நாய் மாணவர்கள் மத்தியில் பிரபலம் ஆனது. மேலும் இணையதளத்திலும் இந்த செய்தி வேகமாக பரவி காஸ்பர் மிகவும் பிரபலம் ஆனது. இந்நிலையில் பல்கலைக்கழக அதிகாரிகள் காஸ்பருக்கு விஷம் வைத்துக் கொன்று குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர். காஸ்பர் வகுப்பறைக்கு வருவதால் பல்கலைக்கழகத்தின் பெயர் கெடுகிறது என்று கருதப்பட்டதால் நாயை கொன்றுவிட்டனர் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பல்…

  16. அமெரிக்காவின் பெரும் பணம் படைத்தவர்களில் (இரண்டு பில்லியன் டொலர்களுக்கு மேல்) ஒருவரான , டிவி நட்சத்திரமான கறுப்பின பெண்ணான ஓபரா வின்பிரே, இன்னுமோர் கறுப்பின, புகழ் மிக்க பாடகியான டினா டேர்னர் இனது திருமண நிகழ்வுக்கு கலந்து கொள்ள சுவிஸ் சென்றிருந்தார். அங்குள்ள மிக ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் விலை உயர்ந்த அறையில் தங்கி இருந்தார். திரும்பும் போது, பெரும் நிறுவனம் ஒன்றின் ஒரு கைப்பைகள் விற்கும் கடை பகுதி சென்று, விற்பனை பெண்ணிடம், அவருக்கு மேலே இருந்த கைபையினை பார்க்க தருமாறு கேட்டார். அந்த பெண்ணோ, மேலும் கீழும் பார்த்து விட்டு, அது மிகவும் விலை கூடியது, உமக்கு கட்டுப்படியாகாது. என்று கூறி விட்டார். இல்லை. அதை சொல்ல வில்லை. அங்கே பக்கத்தில் இருக்கும் கறுப்பு நிற கைப்பையி…

  17. அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதில் கிறிஸ்டோப்பர் கொலம்பஸை முஸ்லிம் மாலுமிகள் மிஞ்சியுள்ளதாக துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்டோகன் சனிக்கிழமை சர்ச்சையை ஏற்படுத்தும் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். இஸ்லாமிய மாலுமிகள் புதிய உலகை (அமெரிக்காவைக்) 1178ஆம் ஆண்டு கண்டுபிடித்து கியூபாவில் பள்ளிவாசலொன்றை நிர்மாணித்துள்ளனர். ஆனால் கொலம்பஸ் 1492 ஆம் ஆண்டு தான் அமெரிக்காவை கண்டு பிடித்துள்ளார் என எர்டோகன் இஸ்தான் புல்லில் இடம்பெற்ற உச்சி மாநாட்டில் லத்தீன் அமெரிக்க தலைவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் தெரிவித்தார். லத்தீன் அமெரிக்காவுக்கும் இஸ்லாமியத்திற்குமிடையிலான தொடர்பு 12 ஆவது நூற்றாண்டுக்கு முற்பட்டது. முதன் முதலாக அமெரிக்காவை கண்டுபிடித்தது கிறிஸ்டோப்பர் கொலம்பஸ் அ…

  18. ஜோகன்ஸ்பெர்க்: தென் ஆப்பிரிக்காவில் 33 வயது இளைஞரை காரில் கடத்தி, துப்பாக்கி முனையில் 3 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கவாஸகில் நகரத்தில் நடந்த இந்த அதிர்ச்சிகர சம்பவத்தையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பெண்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கவாஸகில் நகரில் சாலையோரம் நடந்து சென்ற 33 வயது இளைஞர் அருகே திடீரென பி.எம்.டபில்யு கார் வந்து நின்றுள்ளது. 3 பெண்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் உடனே தங்களிடம் இருந்த கைத்துப்பாக்கியைக் காட்டி காரி ஏறும்படி அந்த இளைஞரை மிரட்டியுள்ளனர். உயிருக்குப் பயந்த இளைஞரும் காரில் ஏறியுள்ளார். உடனே வேகமெடுத்த அந்த கார் கவாஸகில் நகரிலிருந்து 500 கிலோமீ…

    • 10 replies
    • 738 views
  19. திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முஸ்லிம் கலாச்சார ஆடையான அபாயாவை அணிந்து கொண்டு கடமை ஏற்கச் சென்ற ஆசிரியை பஹ்மிதா றமீஸ் அவர்களை கடமை ஏற்க விடாமல் தடுத்து பாடசாலையை விட்டு விரட்டி விட்டமை சம்பந்தமான விடயத்தில் பாடசாலை அதிபர் திருமதி. லிங்கேஸ்வரி ரவிராஜன் அவர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் அதிபர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் ஆஜராகி வழக்கை வாபஸ் பெறுமாறும் பெறாவிட்டால் ஆசிரியை பஹ்மிதா றமீஸ் கடுமையான இழப்பீடுகளை செலுத்த வேண்டி வரும் என்றும் எச்சரித்தார். ஆசிரியை பஹ்மிதா றமீஸ் அவர்கள் ஷண்முகா அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராகத் தொடுத்த வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் கௌரவ. பயஸ் றஸ்ஸாக் முன்னி…

    • 2 replies
    • 738 views
  20. நாகபட்டினம்: மயூரநாதர் கோயிலில்... அம்மனுக்கு, சுடிதார் அணிவித்த விவகாரத்தில் 2 குருக்கள் பணிநீக்கம். - Polimer News.-

  21. இரவில் மாடுகளால் ஏற்படும் விபத்தை தடுக்க சூப்பர் பிளான் போட்ட உ.பி. அரசு ! ஐடியாவை கண்டு அசந்து போன மக்கள் ! பொதுவாக இரவு நேரங்களில், கார், பைக், லாரி, பஸ் போன்ற வாகனங்கள் அதிகமாக இயக்கப்படுவது இல்லை. இரவு நேர பேருந்துகள், மற்றும் சொந்த பயணங்களை மேற்கொள்ளுபவர்கள் மட்டுமே பயணம் செய்வார்கள். அதுவும் இரவு நேரங்களில் டிராபிக் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால், 100 கிலோ மீட்டருக்கு குறைவாக வாகனங்கள் செல்வதில்லை. இப்படி செல்லும் போது, அடிக்கடி... நாய்கள் மற்றும் மாடுகள் விபத்துக்குள்ளாகிறது. குறிப்பாக மாடுகளால் ஏகப்பட்ட விபத்துகள் நடப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில், இது போல் நடு ரோடுகளில் அலைந்து கொண்டிருக்கும் மாட…

  22. இலங்கை கிளிநொச்சியில் ஈழத்தமிழனும், சிங்களவனும் சேர்ந்து சிங்கள புத்தாண்டு விழா கொண்டாடிட்டு இருக்காங்க மகிழ்ச்சியாக!! உண்மையாகவே இப்படி நடந்ததா?

  23. எல்லையில் கல்யாணம் . நியூயார்க், : ஒரே நேரத்தில் பல ஜோடிகள் திருமணம் செய்து கொள்ளும் வரிசையில் மெக்சிகோ அமெரிக்க எல்லையில் 600 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டிருக் கின்றனவாம். . மெக்சிகோ நாட்டில் உள்ள பலர் பிழைப்புக்காக அமெரிக்கா செல்கின்றனர். இவர்களில் பலர் சட்ட விரோதமாக அந்நாட்டுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். இப்படி அமெரிக்காவுக்கு குடி யேறியவர்களில் 600 ஜோடிகள் சமீபத்தில் காதலர் தினத்தின் போது மெக்சிகோ அமெரிக்க எல்லையில் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த ஜோடிகள் அனைவருமே அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பிறகு காதல்வயப் பட்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. திருமணம் முடிந்ததும் இந்த ஜோடிகள் மீண்டும் அமெரிக்கா வுக்கு சென்று விட்டனவாம். ma…

  24. 44-லிலும் குத்துவரும் . Saturday, 01 March, 2008 12:00 PM . டோக்கியோ, மார்ச்.1: ஜப்பானைச் சேர்ந்த 44வது பெண்மணி ஒருவர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்கான லைசென்ஸ் பெற்றிருக்கிறாராம். . கசுமி இசாக்கி என்னும் அந்த பெண்மணிக்கு 21 மற்றும் 14 வயதான 2 மகள்கள் இருக்கின்றன ராம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் குத்து சண்டை பயிற்சி பெற தொடங்கினார். இந்நிலையில் தற்போது அவர் குத்து சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்கான லைசென்ஸ் பெற்றிருக்கிறார். இதன் மூலம் குத்து சண்டை போட்டிகளில் பங்கேற்கும் மிகவும் வயதானவர் எனும் சிறப்பை அவர் பெற்றிருக்கிறார். அந்நாட்டைச் சேர்ந்த 46வயது மனிதர் ஒருவர் இதற்கு முன்னர் இந்த பெருமையை பெற்றிருந்தார். ஆனால் அவர் தன்னுடை…

    • 0 replies
    • 738 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.