செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
[size=3] கனடாவில் வசிக்கும் சீனர்கள் தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் மீன்களில் ஒன்றுதான் பாம்புத் தலை மீனாகும். இதன் இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ள போதும் சாப்பாட்டுப் பிரியர்களான சீனர் உயிருடன் வேற்று மீன்களை இறக்குமதி செய்தும் போது இவற்றையும் களவாகக் கொண்டு வந்து விடுகின்றனர்.[/size][size=3] [/size][size=3] இப்படிப்பட்ட மீன்களை கொண்டுவருபவர்களையும் அவற்றை அமெரிக்காவிற்கு கடத்துபவர்களையும் பிடிப்பதற்கான மறைமுக நடவடிக்கையொன்றில் வசமாகக் மாட்டிக் கொண்ட ரொறன்ரோ மார்க்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு 60 நாட்கள் சிறைத்தண்டை விதிக்கப்பட்டுள்ளதுடன், 90 ஆயிரம் டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.[/size][size=3] ஒரு மீற்றர் வரை வளரும் இந்த மீன்கள் மிகவு…
-
- 0 replies
- 732 views
-
-
யாழில் வயோதிபப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் – சந்தேகநபர் கைது! யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்கிழமை 22ஆம் திகதி மதியம் இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) எனும் பெண்ணே அடித்துக்கொலை செய்யப்பட்டு இருந்தார். அப்பெண் தனிமையில் இருந்த வேளை, வீட்டு வேலைக்கு வந்த இளைஞனே பெண்ணை பூ சாடியால் அடித்துக்கொலை செய்த பின்னர் , அப்பெண் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பா…
-
- 7 replies
- 732 views
-
-
பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறைகளில் இதுவரை 700 கிலோ எடை கொண்ட 19.50 லட்சம் தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு தங்க சங்கிலியில் மட்டுமே 997 வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் 6 ரகசிய அறைகள் உள்ளன. ஏ முதல் எப் வரை பெயரிடப்பட்டுள்ள இந்த அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் உள்ளன. பி அறையை தவிர மற்ற 5 அறைகளும் திறக்கப்பட்டு அவற்றில் உள்ள பொக்கிஷங்களை உச்ச நீதிமன்றம் நியமித்த 6 பேர் அடங்கிய குழு மதிப்பீடு செய்து வருகிறது. இதன் விவரம் பற்றி 4 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, இதுவரை செய்யப்பட்ட மதிப்பீட்டின் விவர அறிக்கையை உச்ச நீதிமன்றத்தி…
-
- 1 reply
- 731 views
-
-
உங்களது மூளையின் வயதை கண்டறிவதற்கு உங்கள் வயதைக் கேட்டால் சொல்லிவிடலாம். மிக எளிது. உங்கள் மூளையின் வயது என்ன? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? மூளைக்கும் நம் வயது தானே என்று எண்ணுகிறீர்களா? அதுதான் இல்லை. மூளைக்கு வயது அதன் செயல் திறனைப் பொறுத்து உள்ளது. உடல் வளர்ந்து தளர்ந்தாலும், மூளை செயல்படுவதைப் பொறுத்து தளர்வதில்லை. எனவே உங்களுக்கு வயதானாலும் உங்கள் மூளையின் வயது குறைவாக இருந்தால் நீங்கள் புத்திசாலி என்று அர்த்தம். அப்படியானால் இதனை எப்படிக் கண்டுபிடிப்பது? இதற்கென ஓர் இணையதளம் இயங்குகிறது. இந்த தளம் சென்று இதில் விளையாட்டுக்களாகத் தரும் சோதனைகளுக்கு நம்மை உட்படுத்திக் கொண்டால் நம் மூளையின் வயதைக் காணலாம். ஏன் அதுவே சொல்லிவிடுகிறது. இது எப்ப…
-
- 4 replies
- 731 views
-
-
அலுவலக ஊழியர்கள் மிகவும் அதிகமாக வேலை செய்யும் நேரம் மற்றும் மிகக் குறைவாக வேலை செய்யும் நேரங்கள் எவை என்பது குறித்து ஆய்வொன்றை மேற்கொண்டிருக்கிறார்கள். பிற்பகல் 2.55 மணி ஆகும்போதுதான் அதிகமான ஊழியர்கள் வேலைசெய்யாமல் சோர்வாக இருக்கிறார்கள் என இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அலுவலகங்களில் உற்பத்தித்திறன் மிகவும் குறைந்த நேரம் பிற்பகல் 2.55 மணிதானாம். அலுவலக ஊழியர்கள் மதிய உணவு உட்கொண்டு முடித்துவிட்டு இருக்கும் நேரம் அது. அவ்வேளையில், பெரும்பாலான ஊழியர்கள் பேஸ் புக் மற்றும் டுவிட்டர் போன்றவற்றினால் ஈர்க்கப்படுகிறார்களாம். குறித்த நாளின் மாலைவேளையில் என்ன செய்வது என்பது குறித்து பிற்பகல் 2.55 மணிய…
-
- 2 replies
- 731 views
-
-
காதலை எதிர்த்தமைக்காக தனது தந்தையை விசம் வைத்து கொலை செய்ய முயன்ற 18 வயதான யுவதிக்கு நீதிமன்றம் எச்சரிக்கையுடன் கூடிய பிணை வழங்கியுள்ளது. மாத்தறை மேலதிக நீதவான் இசுறு நெத்தி குமார முன்னிலையில் யுவதி முற்படுத்தப்பட்டபோது, அவரை 500,000 ரூபா பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். 18 வயதான யுவதிக்கு காதல் தொடர்பு இருந்தது. இதை தந்தையார் கடுமையாக எதிர்த்து வந்துள்ளார். அண்மை நாட்களாக தந்தை கடுமையான கண்டிப்புக்களை மேற்கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யுவதி, தந்தையை கொல்ல முடிவு செய்திருந்தார். சில தினங்களின் முன்னர் தந்தைக்கு இரவு உணவு தயாரித்த யுவதி, மீன் பொரித்து அதில் மிளகாய் சேர்த்து, அதில் விசம் கலந்து தந்தைக்கு உண்ண கொண்டு வந்துள்ளார். தந்தை உண்ண ஆரம்பித்த…
-
- 9 replies
- 731 views
-
-
தனது பெயரில் 35 எழுத்துக்களைக் கொண்ட ஹவாய் தீவுப் பெண்மணிக்காக, அமெரிக்க மாநிலங்களில் அடையாள அட்டைக்கான அமைப்பு மாற்றப்பட உள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவைச் சேர்ந்த பெண்மணி மறைந்த அவரது கணவரின் பெயரையும் சேர்த்து Janice "Lokelani" Keihanaikukauakahihuliheekahaunaele என 35 எழுத்துக்களில் தனது பெயரைக் கொண்டுள்ளார். அவரது ஓட்டுநர் உரிமத்தில் பாதி பெயர் விடுபட்ட நிலையில் உள்ளது. இதனால் போக்குவரத்துக் காவலர் ஒருவர் மனம் நோகும்படி தன்னிடம் நடந்துகொண்டதாக உள்ளூர் தொலைக்காட்சி சேனலின் மூலம் தெரிவித்தார். இதனையடுத்து ஹவாய் போக்குவரத்துத் துறையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் ஸ்லைட்டர் இந்த ஆண்டு இறுதிக்குள், ஓட்டுநர் அடையாள அட்டையில் 40 எழுத்துக்களைக் கொண்ட பெயரினை ப…
-
- 5 replies
- 731 views
-
-
[size=3][/size] [size=3][size=4]தன்னை பார்த்து சிரிக்காத, இரண்டு வயது மகளை, மிதித்து கொன்ற தந்தை மீது, கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பகுதியை சேர்ந்தவர் கெபு இகமானு. இவரது, இரண்டு வயது குழந்தை பிறந்தது முதல், பாட்டி வீட்டில் வளர்ந்தது. கடந்த, 2010ம் ஆண்டு, தன்னுடைய மகளை வீட்டுக்கு அழைத்து வந்தார் கெபு இகமானு. பாட்டி வீட்டில் வளர்ந்ததால், அந்த குழந்தை தந்தையிடம் பழக தயங்கியது. இதனால், கடுப்பான இகமானு, குழந்தையை சிரிக்கும் படி வற்புறுத்தினார்.[/size][/size] [size=3][size=4]ஆனால், குழந்தை சிரிப்பதற்கு பதில் அழுதது. மேலும் கோபமடைந்த இகமானு, அந்த குழந்தையை தூக்கி வீசினார். சுவருக்கு வெளியே போய் விழுந்த குழந்தையை மிதித்து காயப்படுத்தினார். கை…
-
- 1 reply
- 731 views
-
-
ரொறொன்ரோ– கேட்பதற்கு ஒரு படத்தில் நடப்பது போல் தெரிந்தாலும் இது ஒரு உண்மை சம்பவம். பல தசாப்தங்கள் பிரிந்திருந்த உயர்நிலை பாடசாலை காதலர்களான ஜோர்ஜ் கிரான்ட் மற்றும் டொறின் ஒர் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகின்றனர். இருவரும் 1940ன் கடைசிகளிலும் 1950ன் ஆரம்பத்திலும் பிறந்தவர்கள். காதலர்களாக இருந்த போது தங்கள் திருமணம், எதிர்காலம், தங்களிற்கு பிறக்கும் குழந்தைகளிற்கு என்ன பெயர்கள் வைப்பது என்பனவற்றை எல்லாம் குறித்து கலந்துரையாடினர். இருவரதும் சொந்த ஊர் ஒட்டாவா. ஆனால் இருவரும் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜோர்ஜ் கிரான்டிற்கு ஓக்வில், ஒன்ராறியோவில் வேலை கிடைக்க ஒர் ஒட்டாவாவில் தங்கிவிட்டார். இருவரும் வேறு வேறு பாதைகளில் சென்று திருமணமும் செய்து குடும்பஸ்தர்களாகினர். …
-
- 8 replies
- 731 views
-
-
[size=3][size=4]லண்டன்: இங்கிலாந்தில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் அடைக்கப்பட்டிருந்த சிம்பன்சி, தன்னை வேடிக்கை பார்க்க வந்தவரிடம், இந்தக் கேட்டைத் திறந்து விடுங்கள் என்று 'சைன் பாஷையில்' பேசியது அனைவரையும் வியக்க வைத்தது. அதை விட ஆச்சரியமாக, அந்தக் கதவை எப்படித் திறக்க வேண்டும் என்பதையும் சிம்பன்சி சொல்லிக் கொடுத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.[/size][/size] [size=3][size=4]மனிதனுக்கு மட்டும்தான் ஆறறிவு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஐந்தறிவு படைத்த விலங்குகள் கூட சில நேரங்களில் நம்மை மிஞ்சி விடுகின்றன தங்களது அறிவுப்பூர்வமான செயல்பாடுகளால். அப்படி ஒரு சம்பவம், இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸில் உள்ள வெல்ஷ் இயற்கை விலங்கியல் பூங்காவில் நடந்துள்ளது.[/si…
-
- 1 reply
- 731 views
-
-
வவுனியா குருமன்காடு பகுதியில் உள்ள வீடொன்றில் இறந்த நிலையில் புலிக்குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மன்னார் பகுதியில் இருந்து வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்ட இந்த புலிக்குட்டி விற்பனைக்காக வைத்திருந்த வேளையே இறந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வீட்டில் இரு தினங்களாக ஆட்கள் இல்லாததனால் உணவின்றி புலிக்குட்டி இறந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த புலிக்குட்டி 3 மாதங்களானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=259353375829217608#sthash.0EbBovY8.dpuf
-
- 2 replies
- 731 views
-
-
Dr. Gothabhaya Nandesena Rajapaksa “A disturbed and dysfunctional child from an abusive family” Will they resign en masse or commit suicide en masse? Child psychologists trace human behaviour to childhood traumas. I was only about 6-8 years old, and there lived in our neighbour hood a family. The father is an abusive man and he after taking alcohol always beat up his wife for any number of reasons, then I noticed that their older son started beating up their innocent calf. It registered in my head and it came to back to me when I see Rajapaksa’s behaviour. Let me come to my life, one day by accident I hit my son with the shopp…
-
- 2 replies
- 731 views
-
-
மேலைத்தேய துரித உணவு வகைகளில் பீஸாவும், பேர்கரும் முக்கிய இடம் வகிக்கின்றன. மேற்படி இரு உணவு வகைகளினதும் பிரியர்களுக்கு பீஸாவை தெரிவு செய்வதா? அல்லது பேர்கரை தெரிவுசெய்வதா என அடிக்கடி குழப்பம் ஏற்படுவது வழமை. இந்நிலையில் இக்குழப்பத்திற்கு தீர்வு காணும் பொருட்டு பீஸா மற்றும் பேர்கர் உனவுகளின் கலவையாக புதிய உணவொன்று ஜப்பானில் விற்பனைக்கு வந்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த பீஸா லில்டில் பார்டி என்ற பீஸா உணவகமே இதனை விற்பனை செய்கின்றது. இது 'மெகாபேர்கர்பீஸா' என அழைக்கப்படுவதுடன் இதன் விலை 1.2 கிலோ கிராம்களாகும். சுமார் 400 கிராம் மாட்டிறைச்சி, வெங்காயம், விசேட சீஸ், மீட் சோஸ், போன்ற பலவற்றை உள்ளடக்கி இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை 2,580 யென்களாகும். எனினும் இம் மெகாப…
-
- 10 replies
- 731 views
-
-
2025ம் ஆண்டுக்கான நாட்காட்டியை வாங்கும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? அவுஸ்திரேலியா ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தில் கால்நடை வைத்தியராக தகுதி பெற்று வெளியேறும் மாணவர்கள், தங்கள் உடைகளைக் களைந்து போட்டோ எடுத்து நாட்காட்டியாக வெளியிடுவது சில வருடங்களாக நடந்து வருகின்றது. இம்முறை 40 மாணவர்கள் இந்த நிகழ்வை நடத்தியிருக்கிறார்கள். அவர்களது படங்கள் நிறைந்த 2025இன் நாட்காட்டி இணையத்தில் விற்பனைக்கு உள்ளது. விலை ஒன்றும் அதிகம் இல்லை. வெறும் 11 டொலர்கள்தான். இந்த நாட்காட்டியின் விற்பனையால் கிடைக்கும் பணம் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக்கு வழங்கப்படும். பார்த்ததாகவும் இருக்கும். நன்கொடை அளித்ததாகவும் இருக்கும். நாட்காட்டி இங்கே கிடைக்கிறது. https://www.vetsun…
-
- 0 replies
- 730 views
-
-
பாதியில் நின்ற பாதயாத்திரை . Monday, 03 March, 2008 12:50 PM . லண்டன், மார்ச்.3: லண்டனிலிருந்து காந்தி பிறந்த மண்ணிற்கு பாதயாத்திரை தொடங்கிய இளைஞர் ஒருவர் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக தனது பயணத்தை பாதியிலேயே நிறுத்தி கொண்டு விட்டார். . கையில் காசு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் கால்நடையாக புறப்பட்ட முன்னாள் தொழிலதி பரான மார்க் பாய்ல் என்ற அவர் பிரான்சில் உள்ள கலாய்ஸ் என்ற இடம் வரை நடந்து வந்தாராம். பிரெஞ்சு மொழி தெரியாத அவர் தங்கள் நாட்டிற்கு அடைக்கலம் நாடி வந்ததாக சிலர் நினைத்து கொண்டு விட்டார்களாம். தனது நோக்கம் குறித்து அவர்களிடம் எடுத்து கூற இயலாத நிலையில் தனது பயணத்தையே ரத்து செய்து பிரிட்டனுக்கே திரும்பி கொண்டிருக்கிறாராம் பாய்ல். malais…
-
- 0 replies
- 730 views
-
-
பிரித்தானியாவில் உள்ள ஆக்ஸ்பேட் நகரில் , 8 ஆசிய இனத்தவர்களை பொலிசார் அதிரடியாக கைதுசெய்துள்ளார்கள் இவர்களில் சிலர் பெரும் புள்ளிகள் என்றும்(தமிழர்). கடைகளை வைத்திருக்கும் தொழில் அதிபர்கள் என்ற செய்தியும் கசிந்துள்ளது. ஆனால் அவற்றை உறுதிப்படுத்த முடியவில்லை . ஆக்ஃஸ்பேட் நகரில் உள்ள சில பாடசாலைப் பெண்கள் , குறித்த ஒரு பலசரக்கு கடையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பியர் வாங்குவது வழக்கமாம். வயது குறைந்த இந்த மாணவிகளுக்கு கடை உரிமையாளர் பியரை மட்டும் விற்கவில்லை. ஓசியாக பியரைக் கொடுத்து அவர்களில் பலரை வளைத்துப் போட்டுள்ளார். பின்னர் அவர்களை செக்ஸ் அடிமைகளாகப் பாவித்தும் உள்ளார். தனது நண்பர்களோடு , குறித்த மாணவிகளை பகிர்ந்துள்ளார். வயது குறைந்த மாணவிகளுக்கு எப்படி பியர…
-
- 5 replies
- 730 views
-
-
யாழில் தாலிக்கொடி செய்து தருவதாக கூறி 12 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்துடன் தாலி செய்தவர் தலைமறைவான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் , திருமணத்திற்கு தாலி செய்து தருவதற்காக குறித்த நபரிடம் ஒரு தொகை நகை மற்றும் பணம் என்பவற்றை மணமகன் வீட்டார் வழங்கியுள்ளனர்.இவ்வாறு நகை செய்வதற்காக அவற்றின் பெறுமதி 12 இலட்ச ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. நகை மற்றும் பணத்தினை பெற்றுக்கொண்டவர் திருமணத்திற்கு முதல் நாள் தாலியை தருவதாக உறுதி அளித்துள்ளார். அதன் அடிப்படையில், திருமணத்திற்கு முதல் நாள் தாலியை வாங்க சென்ற போது , அவரது கடை மூடப்பட்டு இருந்ததுதிகைத்த மாப்பிளைவிட்டார் அவருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த போது , தொலைபேசியும் துண்டிக்கப்பட…
-
- 6 replies
- 730 views
-
-
யாழ்ப்பாணம், அராலி, கல்லுண்டாய்வெளி பிரதேச பயிர் நிலங்களில் மாடுகள் மேய்ந்தால் அந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்பட்டு வருகின்றது. இதற்கென கிராம சேவகர்களின் கீழ் ஒரு அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் மேற்படி வயல் நிலங்களை கடந்து மேய்ச்சலுக்காக மாடுகளைக் கொண்டு செல்லும் மாட்டு உரிமையாளர்கள், மாடுகளின் வாய்களில் தண்ணீர்ப் போதல்கலைப் பொருத்தி அழைத்துச் சென்று மேய்ச்சல் இடத்தில் விடும்போது மட்டும் அவற்றை அகற்றி விடுகின்றனர். இதே மாதிரி தமிழ் அரசியல்வாதிகளுக்கும் வாய் பூட்டு போட்டு வைத்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.
-
- 6 replies
- 730 views
-
-
படத்தின் காப்புரிமை AFP கடற்கரை மணலுக்குள் புதைந்து கிடந்த முதல் உலகப்போரில் பயன்படுத்தபட்ட நீர்மூழ்கிக்கப்பல் ஒன்றின் சிதிலமடைந்த எச்சம் மீண்டும் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. இக்கப்பல் ஜெர்மனிக்கு சொந்தமானது. பிரான்சில் உள்ள வீசா கடற்கரை பகுதி அருகே UC-61 என்று பெயரிடப்பட்ட இந்த நீர்மூழ்கிக்கப்பல், 1917ஆம் ஆண்டு ஜூலை மாதம், தரை தட்டியதால் ஈர மணலில் சிக்கிக்கொண்டது. அதை நகர்த்த முடியாமல் போனதால், அந்தக் கப்பலின் குழுவினர் அதை அங்கேயே விட்டுச்சென்றனர். …
-
- 0 replies
- 730 views
-
-
56bf5de06983e0d45e1ffa0f53b3448a
-
- 0 replies
- 729 views
-
-
மதுரைக்கே மல்லிகைப் பூவா, திருநெல்வேலிக்கே அல்வாவா, தேமுதிகவுக்கே சவாலா?. எங்க கிட்ட சவால் விடாதீங்க, அதுக்கெல்லாம் பயப்படுபவன் இந்த விஜயகாந்த் இல்லை. தகுதியே இல்லாத அதிமுகவுடன் சேர்ந்ததற்காக நான்தான் வெட்கப்படுகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோபாவேசமாக கூறியுள்ளார். சட்டசபையிலிருந்து 10 நாள் தடை விதிக்கப்பட்டதத் தொடர்ந்து தனது கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் விஜயகாந்த். அப்போது தனது பாணியில் படு இயல்பாகவும், கோபமாகவும், சாந்தமாகவும் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தியபடியே நீண்ட நேரம் அவர் பேசினார். விஜயகாந்த் பேச்சின் சில துளிகள்... நாங்களா அதிமுகவுடன் கூட்டணிக்கு அலைந்தோம். அவர்கள்தான் வந்தார்கள், அவர்கள்தான் கூப்பிட்ட…
-
- 2 replies
- 729 views
-
-
இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது - ஒபாமா! "இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் ("ethnic slaughter") தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது." "உறுதியளிக்கப்பட்ட நிலம்" (A Promised Land’) என்னும் தனது நினைவுத் தொகுப்பு நூலில் ஐ. நாவின் கையாகலாகாத் தனத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார் பராக் ஒபாமா. "சோமாலியா போன்ற தோல்வி கண்ட அரசுகளை மீளக்கட்டியமைப்பதற்கோ அல்லது இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான படுகொலைகளைத் தடுப்பதற்கோ ஐ. நாவின் உறுப்பு நாடுகளிடையே வழி முறைகளோ அன்றி கூட்டு விருப்பமோ இருக்கவில்லை" - என்று முன்னாள் அதிபர் ஒபாமா தனது நூலில் சுட்டிக்காட்டியிருக்கிறார். இலங்கை "இனப்படுகொலை" என்பதை ஒபாமா "ethnic slaughter" என்ற ஆங…
-
- 2 replies
- 729 views
-
-
10 JUL, 2023 | 10:42 AM யாழ். மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான செ.திருச்செல்வம் 7 நிமிடங்கள் 48 செக்கன்களில் 1550 கிலோ கிராம் எடை கொண்ட ஊர்தியை 400 மீற்றர் தூரம் தனது தாடியால் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார். சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (09) பிற்பகல் யாழ். மட்டுவில் ஐங்கரன் சன சமூக நிலைய முன்றலில் இந்த சாதனை நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தொழிலதிபர் அ.கிருபாகரன் கலந்துகொண்டார். மேலும், சிறப்பு அதிதிகளாக சமூக சேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி, ஈ.சிற்றி ஆங்கில கல்லூரியைச் சேர்ந்த றஜீபன் ஆகியோரும் அதிதிகளாக பன்னாட்டு எம்.ஜி.ஆர் பேரவைத் தலைவர் ம.விஜயகாந்…
-
- 2 replies
- 729 views
- 1 follower
-
-
மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி! adminJune 4, 2025 யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் மாம்பழம் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கபட்டுள்ளது. குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது. இதன்போது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த நபர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாவிற்கு இந்த மாம்பழத்தை ஏலத்தில் பெற்றுக்கொண்டார். மேலும் குறித்த ஆலயத்தின் தேர் திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை…
-
-
- 14 replies
- 729 views
- 1 follower
-
-
உலகின் காஸ்ட்லி காபி அருந்த வேண்டும் எனஆசைப்படுகிறீர்களா? நீங்கள் தர வேண்டியது அதிகம் இல்லை. வெறும் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும். அப்படி என்ன அதில் விசேஷம்? தங்கத்தூளை சேர்க்கிறார்களா என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். இந்த காபி எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா? புனுகுப்பூனையின் கழிவிலிருந்து. இந்தோனேஷியாவில் உள்ள ஒரு வகை புனுகுப்பூனை காபி செடியில் உள்ள பழங்களை உண்டுவிட்டு, அதுன் கொட்டைகளை, எச்சத்தின் மூலம் வெளியேற்றுக்கிறது. இந்த கொட்டைகளை சேகரித்து சுத்தப்படுத்தி, பதப்படுத்தி வறுத்தெடுக்கின்றனர். இவ்வகை கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் காபி மிகுந்த சுவையுடையதாய் இருக்கிறதாம். அதனால் இந்தோனேஷியாவில், புனுகு பூனை கழிவு காபி கொட்டை ஒரு கிலோ 25 ஆயிரம் ரூபாய்க்…
-
- 1 reply
- 728 views
-