Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஒரு இனத்தின் அடையாளமே மொழிதான் என்று தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசினார். தருமபுரி தமிழ்ச் சங்கம் வெள்ளிக்கிழமை நடத்திய கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அவர் பேசியது: தமிழ்ச் சங்கங்கள் ஊருக்கு ஊர் ஏன் உருவாக்கப்பட வேண்டும் என்று கேட்கின்றனர். ஒரு இனத்தின் அடையாளமே மொழிதான். என்னதான் ஆங்கிலத்தில் பேசினாலும், ஆங்கிலேயர் போல் உடையணிந்து கொண்டாலும், வெளிநாடுகளுக்குச் சென்று அந்த நாட்டின் குடியுரிமையே பெற்றிருந்தாலும், அவர்கள் சார்ந்த இனத்தின் பெயரால்தான் ஒருவர் அடையாளம் காணப்படுவார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த அமெரிக்கர் என்பதால் ஆப்ரோ அமெரிக்கர் என்றுதான் அழைக்கின்றனர். அதுபோலதான் தெலுங்கு பேசுபவர்களை தெலு…

    • 0 replies
    • 904 views
  2. தமிழ் தேசத்தின் மீதான சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்புயுத்தம் அழிவுடன் முடிவுற்று 7 வருடங்களை வந்தடைகின்றது. இந்தக் காலத்தில் இலங்கையில் இருக்கும் ஒரேயொரு இடதுசாரிக் கட்சியாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு வடக்கு கிழக்கு எங்கும் தனது அலுவலகங்களை அமைக்கின்றது. 2009 முன்னர் என்ன காரணத்திற்காக ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்? தமிழ் மக்களின் பிரச்சனை என்ன என்றால் அப்படி ஒன்று இருக்கின்றதான என்று நித்திரையில் இருந்த கும்பகர்ணன் துயிலில் இருந்து எழுப்பிய நிலையில் அரசியல் கருத்துக்களை வாரி இறைக்கின்றார்கள். ஒரு மார்க்சியத்தினை அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கட்சி இரட்டை முகம் இருக்க முடியாது. பெருந்தேசியத்திற்கு ஒரு முகமும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு ஒரு முகமும் காட்டும் வில…

  3. சித்திரைத் திங்கள் முதல்நாளைப் புத்தாண்டு என்று கருதுவது ஆரிய வைதிக நம்பிக்கை. அதனைத் தமிழ்ப் புத்தாண்டு என்று வற்புறுத்துவது அரசியல். அன்று வருடை இராசி பிறப்பதாகக் கருகிறது பஞ்சாங்கம். வருடை இராசி பிறந்தது என்பதை வானவியல் அடிப்படையில் உறுதி செய்ய வல்லுநர்கள் இல்லை. சித்திரையில் குழந்தை பிறப்பதைக்கூட விரும்பாத தமிழர்கள் மீது சித்திரையில் ஆண்டுப் பிறப்பைச் சுமத்துவது வன்முறை. அதே பஞ்சாங்கத்தின் படியான தைத்திங்கள் முதல் நாளைப் பொங்கல் நாள் என்று தழிழக அரசு விடுமுறை அறிவித்திருக்கிறது. அந்த நாள் இந்த ஆண்;டிற்கு சனவரி 15 என்று தெரிகிறது. பஞ்சாங்கம் சொல்கிறது என்பதைத் தவிர வேறெந்த அடிப்படையும் இல்லாத இந்த வரையறை உண்மையான தைத்திங்கள் முதல்நாளைத் தொட்டுக் காட்டுவதாகக் கொள்…

    • 0 replies
    • 1.8k views
  4. இன்று ஆடி அமாவாசை அப்பா இல்லாதவர்கள் விரதம் இருக்கிறதாம் ஆடி அமாவாசை பற்றி வீக்பீடியாவிலிருந்து..... ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் "பிதிர் காரகன்" என்கிறோம். சந்திரனை "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்ச…

    • 8 replies
    • 2.2k views
  5. இன்று ஆடிப்பிறப்பு. ஆடி மாதம் முதலாம் திகதி தமிழர்கள் ஆடிக்கூழ் குடிப்பது வழக்கம். ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல் பச்சை அரிசி இடித்துத் தெள்ளி, வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து, வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரில் சக்கரையுங்கலந்து, தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு. வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளே இட்டு பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே! ப…

    • 25 replies
    • 12.5k views
  6. ஆடிக்கூழ் குடித்தீர்களா?

    • 16 replies
    • 5.3k views
  7. இன்று ஒரு தகவல் - தமிழ் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-17 08:44:15| யாழ்ப்பாணம்] உலக நாடுகளை எல்லாம் சுற்றிப்பார்த்து விட்டு அன்பர் ஒருத்தர் வந்தார். அவர் சொன்னார்: நான் அமெரிக்கா போயிருந்தேன். நயாகரா நீர்விழ்ச் சியைப் பார்த்தேன். அங்கே முகப்பில் நல்வரவு என்று எழுதியிருந்தது. இங்கே ஏன் தமிழில் எழுதி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். “உலகத்தில் மூத்த மொழி-தமிழ் உயர்ந்த மொழி தமிழ் உலகத்தின் உயர்ந்த நீர்வீழ்ச்சி - நயாகரா அதனால் தான் அதை இங்கே எழுதி வைத்திருக்கின்றோம்” என்றார்கள். ஜப்பானிய பல்கலைக்கழக வாயிலில் யாதும் ஊரே... யாவ ரும் கேளிர்- என்ற சங்கத்தமிழ்ப் பாடல்வரியை மொழி பெயர்த்து எழுதிவைத்திருக்கிறார்களாம். ஜெருசலேம் நகரிலுள்ள ஒலிவ் மலையில் கிறிஸ்த…

    • 2 replies
    • 1.9k views
  8. இன்று சர்வதேச தாய்மொழித் தினம் [21 - February - 2007] [Font Size - A - A - A] பெப்ரவரி 21 சர்வதேச தாய்மொழித் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. வங்காள மொழியை அரசகரும மொழியாக ஆக்கக் கோரிய போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக பெப்ரவரி 21 சர்வதேச அளவில் மொழி தொடர்பாக நினைவு கூரப்படும் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், சர்வதேச அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகளின் யுனஸ்கோ அமைப்பு பெப்ரவரி 21 , 1999 ஆம் ஆண்டு சர்வதேச தாய் மொழித்தினமாக பிரகடனப்படுத்தியது. 2000 ஆம் ஆண்டு முதல் இத்தினம் உலகம் முழுவதும் சர்வதேச தாய்மொழித்தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த தினத்தில் , உலகில் உள்ள 6000-700…

    • 4 replies
    • 1.4k views
  9. இன்று தமிழப்புத்தாண்டு என்று எல்லோரும் வாழ்தது சொல்கிறோம். இந்த 60 ஆண்டுகளில் ஒரு பெயர் கூட தமிழில் இல்லை. பிளைகளுக்கு தமிழ்பெயர் வையுங்கள். தமிழில் பேசுங்கள் என்று புலம்பெயர் நாடுகளில் அறிவுரை கூறும் தமிழ் அபிமானிகள் கூட இதைப்பற்றி சிந்திப்பதே இல்லை பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய சர்வஜித்த, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ பிலவங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள,…

  10. இன்று மாவீரன் வீரபாண்டிய கட்டப்பொம்மன் அவர்களின் 271ஆவது பிறந்த நாள் 03.01.1740 " ========================= 03.01.1740 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிஜய கட்டபொம்மு மண இணையருக்கு மகனாக பிறந்தான் வீரபாண்டிய கட்டப்பொம்மன். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு ஆண் உடன்பிறப்புகளும், ஈஸ்வர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு பெண் உடன்பிறப்புகளும் இருந்தனர். ஆதியில் திருநெல்வேலி மாவட்டம் சாலிக்குளத்தை அடுத்துள்ள காட்டில் வேட்டையாடச் சென்றனர் கட்டபொம்மனின் மூதாதையர். அங்கு குறிப்பிட்ட இடத்தில் முயல் திடீரென்று வேட்டை நாய்களை எதிர்த்து விரட்டத் துவங்கியது. வீரமூட்டும் சக்தி அந்த நிலத்திற்கு இருப்பதை அறிந்து வியந்து, தமது பாட்டன் "பாஞ்சால…

  11. சிலம்பு நீர்படைக்காதை (159 - 179) இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர் வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு செங்கோல்தன்மை தீதின்றோ! என எங்கோ வேந்தே! வாழ்க! என்றேத்தி மங்கல மறையோன் மாடலன் உரைக்கும் வெயில் வினங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப எயில் மூன்றெறிந்த இகல்வேல் கொற்றமும் குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர எறிதரு பருந்தின் இடும்பை நீங்க அரிந்துடம்பீட்டோன் அறந்தருகோலும் திரிந்து வேறாகும் காலமும் உண்டோ? திதோ இல்லை செல்லற்காலையும் காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு என்று அருமறை முதல்வன் சொல்லக் கேட்டே பெருமகன் மறையோற் பேணி ஆங்கவற்கு ஆடகப் பெருநிறை ஐயைந்து இரட்டி தோடர் போந்தை வேலோன் தன…

    • 5 replies
    • 1.6k views
  12. பிரபாகரன், பொட்டுப் பற்றிய செய்தியை விட்டு மக்களை திசை திருப்புவதாகும். ஊடகங்கள் வழமைபோல வியாபாரத்தில் இறங்கியுள்ளன. போராளிகளில் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பது தத்தம் உள விருப்பிற்கு ஏற்ப இவ்வாறு நடந்தது அல்ல அவ்வாறு நடந்தது என்று ஊகங்களை முன்னிறுத்தி திருப்தி கொள்கின்றார்கள்.ஆனால் அங்கு நடைபெற்றது யுத்த நெறி மீறல், படுகொலை, சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள், சரணடைந்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு மறைமுக சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் யுத்தகாலத்திலும் சரி யுத்தம் முடிந்ததாக அறிவித்த போதும் சரி அப்பட்டமான மனித உரிமை மீறல் நடைபெற்றன. மனிதகுலத்திற்கு எதிரான அரசபயங்கரவாதம் தனது காட்டு மிராண்டித் தனத்தைக் திறந்தவெளிச் சிறையில் மக்கள் அனைவரையும் வைத்தே அழித்தொ…

  13. இன்றும் எங்கள் மத்தியில் இப்படியும் சில ஈழத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் இன்றுவரை நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. இது என்னுடைய அனுபவம், அதை ஈழத்தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், இது ஈழத்தமிழர் ஒருவரால இயக்கப்படும் ஒரு இணையத்தளம் பற்றியது. அவரும் இந்த யாழ். இணையத் தளத்தின் அங்கத்தவராம். அவருடைய இணையத் தளத்தின் பெயரையறிய விரும்புவோர் எனக்குத் தனிப்பட்ட மடல் அனுப்பவும். அவரும் ஒரு ஈழத்தமிழராம், ஆனால் அவருடைய இணையத் தளத்தில் யாரும் ஈழத்தமிழரைப் பற்றியோ , அல்லது ஈழம் பற்றியோ அல்லது ஈழவிடுதலையைப் பற்றியோ எதுவும் பேசக்கூடாது, அப்படி ஏதாவது பேசினால் அவர் உடனடியாக அவற்றை அழித்து விடுவது மட்டுமல்லாமல், அவர்களையும் தடை செய்து விடுவார். அது மட்டுமல்ல, அவருக்…

  14. இப்படியும் நடக்கிறது -தந்த "ஊடுருவி" மகான் ! கரவெட்டி வரதன்:- என் அன்புக்கும் மதிப்பிற்குமுரிய மகான் அவர்களின் பிரிவுச் செய்தியை ஈழநாடு முன்னாள் உதவி ஆசிரியரும் முன்னாள் கொழும்பு அலுவலக நிருபருமாகிய கந்தசாமி அண்ணா அனுப்பியது கண்டபோது முதலில் அதிர்ச்சியடைந்தேன். நாட்டைவிட்டு திடீரென்று வெளிநாடு போன ஊடகவியலாளர்கள் போல பிரிவுத் துயரைஅதிர்ச்சியுடன் தந்தது . மகானை நான் கடைசியாகச் சந்தித்தது கொழும்பு ஈழநாடு அலுவலகத்தின் முன்னுள்ள ஒரு விருந்தகத்தில் . அவர் இந்தியா போவதற்கு முன்னர் கொழும்பு வந்திருந்தபொழுது என்னை விருந்துக்கு அழைத்திருந்தார். கொழும்பு ஈழநாடு அலுவலகத்தின் -இல…

  15. மனித குலத்தின் ஒரே தொடர்பு ஊடகமாக பரிணமித்துள்ள இ-மெயிலை கண்டுபிடித்தவர் யார்? அவர் ஒரு தமிழன். பெயர் சிவா அய்யாதுரை. ராஜபாளையத்துக்காரர். வசிப்பது அமெரிக்காவில். டைம் பத்திரிகை இவரை ‘டாக்டர் இ-மெயில்’ என்று அழைக்கிறது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல், வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் என அமெரிக்காவின் முன்னணி ஊடகங்கள் அனைத்தும் ‘இ-மெயிலை கண்டுபித்தவர்’ என இவரை கொண்டாடுகின்றன. உலகின் மிகச் சிறந்த அறிவுஜீவி என போற்றப்படும், பேராசிரியர் நோம் சாம்ஸ்கி, ‘டாக்டர் சிவாதான் இமெயிலை கண்டுபிடித்தவர்’ என்று செல்லும் இடம் எல்லாம் பேசுகிறார். உலகின் மிக முக்கியமானதும், மிகப் பெரியதுமான அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் ஆவணக் காப்பகம் (smithsonian museum), “மின்சார விளக்கு, செயற்கை இதயம் போன்ற மிக ம…

  16. Today, 26 November, is the 66th birth anniversary of Velupillai Pirapakaran [and tomorrow is Maha Veerar Naal]. I was moved to revisit ‘Reflections of the Leader - Quotes by Veluppillai Pirapakaran’, published by Uppasala University, Sweden in 2007. Some quotes that have stayed with me during the past several years….. “…இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி..Nature is my friend. Life is my teacher. History is my guide - History is not a divine force outside man. It is not the meaning of an aphorism that determines the fate of man. History is an expression of the dynamism o…

    • 0 replies
    • 1.8k views
  17. இயல்புடைய மூவர் இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை (குறள் 41; இல்வாழ்க்கை ) இல்லறத்தில் வாழ்வான் தன் அறவாழ்க்கையில் கல்வி பயிலும் மாணவர், துறவிகள் மற்றும் மனைத் தவநிலையில் உள்ள மூவக்கும் நல்ல நெறிப்பட வாழ நிலைபெற்ற துணையாவான் நம் மரபில் இல்வாழ்க்கை என்பது சமூகத்தில் அறம் வளர உதவவே, அதைத் தெளிவாய் வள்ளுவர் இக்குறளிலேயே நல்லாற்றின் நின்ற துணை என்கிறார், இல் வாழ்க்கை என்பது குடும்பம் நடத்துபவன், நல்லாற்றின், நல்ல அறம், சமுதாயத்தில் இல் வாழ்வானினுடையது கூறுகிறார் தவிர - தன் குடும்பத்தை பராமரிப்பது அவன் கடமையும் எனவே இதில் நேரடியாய் குடும்ப உறுப்பினர்களைக் பிரித்துக் குறிக்கவில்லை என்பது தெ…

    • 1 reply
    • 2.8k views
  18. மத்திய தொல்பொருள் துறை சார்பில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் நடைபெறும் இரண்டாம் கட்ட அகழ்வாய்வில் பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. (படம்)கீழடியில் நடைபெறும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சிக்காக தோண்டப்பட்ட குழிகள். (உள்படம்) பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய எழுத்தாணியை காண்பிக்கிறார் தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா. பெங்களூருவில் உள்ள மத்திய தொல்பொருள் துறை அகழ்வாய்வு பிரிவு சார்பில் கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணி ஜன.18-ல் தொடங்கியது. தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் உதவி தொல்லியலாளர்கள் ராஜேஷ், வீரராக…

    • 1 reply
    • 1k views
  19. இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் தென்னிலங்கை சாதாரண மக்கள் உபயோகத்தில் தமிழ்மொழியும் எழுத்தும் சிலகாலத்துக்கு முன்னர் இலங்கையின் தென்மாகாணத்தில் இருக்கும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் திஸ்ஸமஹாராமா (மஹாஹம) என்னும் இடத்தில் நடைபெற்ற தெல்லியல் அகழ்வாய் வொன்றில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கறுப்பு – சிவப்பு மட்பாண்டத் துண்டொன்று கண்டெடுக்கப்பட்டது. இது பற்றிய விபரம் எதுவும் இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், இக்கல்வெட்டுப் பற்றிய குறிப்பொன்றும் வாசிப்பும் படமும் 24ஆம் திகதி யூன் மாதம் 2010ஆம் ஆண்டு (24.06.2010) இந்துப் பத்திரிகையில் கல்வெட்டியல் மூதறிஞரான திரு.ஐதாவரம் மகாதேவன் அவர்களால் வெளிக்கொணரப்பட்டிருந்தன. …

  20. இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது! [Monday, 2012-11-12 20:01:38] இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே! நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செமொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 'தமிழ்நாட்டுத் தொல்லியல்…

  21. இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல்வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர். நடன காசிநாதன்தான் அந்த அதிகாரி. நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ‘தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும், எதிர்காலத்திட்டங்களும் என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான் இப்படிப் பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அ…

  22. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்! -முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம். உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும் மக்களுக்கு இவ்வுலகில் இருபத்தி மூன்று நாடுகளும் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் அவற்றுக்கென்று இருபத்தியொரு நாடுகளும் உள்ளன. அதே எண்ணிக்கை உள்ள தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நாடும் சொந்தமானதாக இல்லை. ஐக்கிய நாடுகள் மன்றிலும் தமிழ் நாட்டுக்கென ஒரு நாற்காலியும் இல்லை. இது பற்றி எண்ணி வருந்திக் கொண்டிருப்பவர்கள் நம்மில் பலர். அதற்கான எண்ணங்களை கோடிக்கணக்கில் எண்ணினோம். பேச்சுகளை ஆயிரக்கணக்கில் பேசினோம். கொள்கைகளை நூற்றுக்கணக்கில் வெளியிட்டோம்.…

  23. இராசேந்திர சோழனின் கடார(மலேசியா)ப் படையெடுப்பைப் பற்றிய கல்வெட்டு இராசேந்திர சோழனின் அயல்நாட்டுப் படையெடுப்பு பற்றிய அரிய செய்திகளைத் தாங்கியுள்ள கல்வெட்டு அவனின் 19 ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டு,தஞ்சாவூர் இராசகோபுரத்துக் கர்ப்பகிருகத்தில் தென்புறத்திலுள்ள முதற்படை,இரண்டாம் படைகளில் உள்ளது. தமிழும், கிரந்தமும் கலந்து அமைந்த கல்வெட்டாக இது உள்ளது. கல்வெட்டால் அறியப்படும் போர்ச்செயல்கள் கடாரத்தரசனாகிய சங்கிராம விசயோத்துங்கனைத் தோற்கடித்தான்; அவனுடைய செல்வத்தையும் அவன் தலைநகரின் வாசலில் கட்டியிருந்த விச்சாதிரத் தோரணத்தையும், மணிகள் பதிப்பிக்கப்பட்ட இரட்டைக் கதவுகளையும் தன் வசமாக்கிக்கொண்டான்; சுமித்ராத் தீவிலுள்ள விசயம்,பண்ணை,மலையூர் என்னும் ஊர்களை வென்…

  24. இராசேந்திரசோழனை நினைவுகூரல் தமிழரின் வீரத்தையும், அறத்தையும், கலையையும் உலகிற்கு பறைசாற்றிய பேரரசன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா நேற்று கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை பொதிகை தொலைக்காட்சி மட்டுமே முழுவதும் ஒளிபரப்பியது. அரசியல் கட்சி தலைவர்கள் எவரையும் காணமுடியவில்லை. நியாயமாக தமிழக முதல்வரே நேரில் வந்து இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்திருக்க வேண்டும். தமிழகம் தழுவிய விழாவாக இதை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். திராவிட அமைப்புகள், கட்சிகள் சோழர்களின் புகழ்பாட ஒருபோதும் முன்வர மாட்டார்கள் . அதேபோல் ஆரிய இந்துத்வா அமைப்புகளும் சோழர்களை சிறப்பிக்க முன்வர மாட்டார்கள். காரணம் சோழர்கள் தமிழ்த் தேசத்தின் பெருமைமிகு சின்னமாக விள…

    • 5 replies
    • 3.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.