Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்து சயத்தை பற்றி நாலு வார்த்தை எதிராய் எழுத தெரியுமா? பெரியாரை போட்டோவில் பாத்திருக்கிறிங்களா? அவர் பேசிய உரையை படித்திருக்கிறீர்களா? மற்றவர்கள் பேசுவதை வெட்டி பேச தெரியுமா? ஏலாகட்டத்தில் கருத்தை திசை மாற்றி வேறு திசையில் கொண்டு செல்ல வேண்டும். எல்லாவற்றிலும் மேலாய், யார் என்ன சொன்னாலும் சொன்னதில குறியா இருக்கனும். இவை எல்லாம் உங்களுக்கு இருந்தால்….இதோ நீங்களும் பகுத்தறிவு வாதி ஆகி விட்டீர்கள். மேற்கண்டவை தான் இங்கு இணையத்தில் பகுத்தறிவு பேசும் சிலரின் தகமைகள்…. ஒரு பகுத்தறிவாளன் எப்படியிருப்பான்? பெரியாரை கூட பகுத்தறிவாளனாய் ஏற்றுக்கொள்ளாதவன் நான் ஏனெனில் பகுத்தறிவு என்பதற்க்கு இன்னும் சரியான விளக்கம் எம்மவர்கள் சிலரால் புரியப்படவில்லை. வாழ்வின் முற்பகுதியில், இந…

  2. கல்லில் ஒரு ‘ஸ்மார்ட் கிளாக்’!” தமிழனின் பழைமையான கேட்ஜெட் வேலூர் மாவட்டத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் என்னும் ஊரில் இந்தக் கல் இருக்கிறது . பல்லவ மன்னர் ஆட்சி செய்த நேரத்தில், மார்கபந்தீஸ்வர் ஆலயத்தை கட்டியுள்ளனர். அப்போது ஆலயத்தின் வடக்குப் பகுதியில் காலம் கட்டும் கல்லையும் கட்டியிருக்கிறார்கள். (கீழே வலது பக்கப் படம்) பல்லாயிரக்கணக்கான ஆண்டு வரலாறு உண்டு என்பதால் தமிழர்களின் கண்டுபிடிப்புகள் மனிதனின் நாகரிக வளர்ச்சியில் நம் பங்கு முக்கியமானது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த காலம் காட்டும் கல். இதை மணிகாட்டிக் கல் என அழைப்பதும் உண்டு. அறிவியல் அதிகமாக வளராத ஆதிக்காலத்திலையே சூரியனை எப்படிப் பயன்படுத்தலாம் என…

  3. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் - 2015 நாள் : 05.02.2015 (ஐந்தாம் பதிவு) ஆங்கில ஆண்டு 2015க்கு இணையான தமிழ் ஆண்டின் இரண்டாவது முழு நிலவு 03.02.2015 அன்று தோன்றியது. தமிழ் ஆண்டுக் கணக்குப்படி சரியாக மூவைந்தான் முறை முற்ற 42வது நாளில் அமைந்தது அந்த முழு நிலவு. 24.12.2014 ஆண்டின் 1-வது நாள் 04.01.2015 முழு நிலவு 12-வது நாள் 03.02.2015 முழு நிலவு 42-வது நாள் இதுவரை தோன்றியுள்ள இந்த இரண்டு முழு நிலவுகளும் முறையே சரியாக 30 நாட்கள் இடைவெளியில் தோன்றின. இவற்றைப் போலவே இந்த ஆண்டின் மிச்சம் உள்ள 10 முழு நிலவுகளும் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் வரையிலும் 30 நாட்களின் இடைவெளியைச் சரிவரக் காப்பாற்றுமேயானால் மொத்த ஆண்ட…

    • 0 replies
    • 637 views
  4. வணக்கம் வாசகர்களே , மற்றும் கள உறவுகளே , வேரிப் பூவைப் பதியன் இடுவதன் மூலம் இந்தத் தொடரை நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . இந்தப் பதிவின் பெருமைகள் எல்லாம் கடந்த நான்கு மாதங்களாக இந்த நந்தவனத்திலே உலாவிப் பூக்களின் வாசங்களையும் அவை சொல்லும் சிறிய தங்கள் வரலாறுகளையும் கேட்டு அனுபவித்த வாசகர்களுக்கும் , என்னை அன்புடன் ஊக்குவித்து , உரிமையுடன் சரி பிழைகளைப் பகிர்ந்த கள உறவுகளயுமே சாரும் . நான் இந்த நந்தவனத்தின் காவலாளி மட்டுமே . மீண்டும் ஓர் சுவாரசியமான தொடரில் சந்திக்கும் வரை......... நேசமுடன் கோமகன் . ***************************************************************************** வேரிப் பூ ( செங்கொடு வேரிப் பூ ) 95 . வேரி என்னும் சொல் …

  5. -சனிக்கிழமைய தொடர்ச்சி- *விடுதலையைக் கருவறுத்த வீடணர்கள் தொண்டைமான், ஆற்காடு நவாப், சரபோஜி.... 1833 இல் தொண்டைமானுக்கு `ஹிஸ் எக்ஸலன்சி' விருது வழங்கப்பட்டது. 1857 இல் இந்த விருது ரத்து செய்யப்பட்டது. கடனில் மூழ்கிய மன்னனுக்கு இந்த விருது வைத்துக் கொள்ள தகுதியில்லை என ஆங்கிலேய அரசு தெரிவித்துவிட்டது. விருதைத் திரும்பப் பெறுவதற்காக விவசாயிகளை மேலும், கசக்கிப் பிழிந்து வரி வசூலித்து கடனை அடைத்து, 1870 இல் மறுபடியும் விருதைப் பெற்று `கௌரவத்தை' நிலைநாட்டிக் கொண்டான். 1875 ஆம் ஆண்டு மதுரை வந்த வேல்ஸ் இளவரசன் தொண்டைமானுக்கு ஏதோ ஒரு மெடலைக் குத்திவிட்டான். 1877 ஆம் ஆண்டு விக்டோரியா ராணி, மகாராணியாக பட்டம் சூட்டிக்கொண்ட போது, புதுக்கோட்டையில் சிறப்பு தர்பார் கூட்டப்…

  6. சங்க இலக்கியத்தில் வெறியாட்டு என்ற வார்த்தையை அதிகம் கேள்விப் பட்டிருப்பீர்கள். இதைப்பற்றி இணையத்தில் பல கட்டுரைகளை காணலாம். அதைப் பற்றி விரிவாக யாழில் ஒரு திரி இடலாம் என்ற உந்துதலே இது. வெறியாடுதல் என்பதற்கு இரண்டு வகையான விளக்கம் கொடுக்கப்படுகிறது. -> வேலைக் கையிற்கொண்டு ஆவேசம் கொண்டு ஆடுதல். -> பருவ மகளிருக்கு காதல் கொண்ட காதலனை அடைய வேண்டும் என்ற அவாவும், அடைய முடியுமோ என்ற அச்சத்தினாலும் உண்டாகும் ஒருவகை மன நோய். இந்த எண்ணம் முற்றுபெற்று ஊண் உறக்கமின்றி உடல் நலிந்து பேய் பிடித்து போன்ற ஒரு நிலையை வெறி என்றும் அழைப்பர். சங்க இலக்கியத்தில் வரும் ஒரு வீரக் காட்சி....... தம்முடைய கணவன்மாராகிய வெட்சி மறவர்கள் போருக்குப் புறப்படுமுன், அந்தப் போரில் வ…

  7. அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – எருதுகட்டு மேளம்/ஜிம்பளங்கு கொட்டு – சரவண பிரபு ராமமூர்த்தி எருதுகட்டு மேளம்/ஜிம்பளங்கு கொட்டு – தோற்கருவி அமைப்பு உருளை வடிவத்தில் இருக்கும் சிறிய இசைக்கருவி ஜிம்பளங்கு கொட்டு. பலா மரம், வேம்பு, வேங்கை அல்லது பூவரசு மரத்தைக் குடைந்து உடல் பகுதி செய்யப்படுகிறது. மதுரையில் இருந்து மரம் வாங்கி வந்து ஆசாரிகளிடம் தந்து குடைந்து கொள்கிறார்கள். இக்கருவியை இசைப்பவர்களே இதை மேற்கொண்டு செய்துகொள்கிறார்கள். பெரும்பாலும் எருமைக் கன்றின் தோலும் மறுபுறம் ஆட்டின் தோலும், சிலர் மாட்டுத் தோலும் பயன்படுத்தி தட்டும் முகங்களை செய்துக்கொள்கிறார்கள். பிரம்பு அல்லது மூங்கில் வளையங்களில் தோலை ஒட்டி அந்த வட்டவடிவமான த…

    • 0 replies
    • 2.8k views
  8. தமிழரின் திறமையை உலகுக்கு தெரிவிக்கும் கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயில்.! கி.பி. 1036 ம் வருடம்.! கங்கையில் இருந்து சுமந்து வரப்பட்ட புனித நீரை, இராஜேந்திரன் பெற்று அந்தணர்கள் கையில் தர, பக்திப்பெருக்கோடு குடமுழுக்கும் நடந்தேற, அதன்பிறகு, கங்கைகொண்ட சோழபுரத்தின் பெரிதனினும் பெரிதான கங்கை கொண்ட சோழீச்சுவரரின் நிழலில் இருந்தே தெற்காசியாவின் அடுத்த 400 ஆண்டுகால வரலாறு எழுதப்பட்டது. தஞ்சை பெரிய கோயில் ஆண்மையின் மிடுக்கென்றால், கங்கைகொண்ட சோழீச்சுவரம் பெண்மையின் நளினம். தஞ்சை பெரிய கோயில் பிரமாண்டம் என்றால், கங்கைகொண்ட சோழீச்சுவரம் பேரழகு. கற்களால் வரையப் பட்ட அழகோவியமாக பார்த்துப் பார்த்து வார்க்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் சோழீஸ்வரர் பிரகதீஸ்வரர் பெ…

  9. உலக தாய்மொழி தினம், சில சிந்தனைகள்! பேராசிரியர். சி. மௌனகுரு. February 23, 2021 உலகதாய் மொழிதினத்தை தமிழ் மொழிதினமாக கொண்டாடி மகிழ்ந்து போயிருக்கிறார்கள். தமிழ்மக்கள். தமிழுணர்ச்சியை இளம் சிறார் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் கொண்டு செல்வதாகவும் தமிழ் இசையை முன்னெடுப்பதாகவும், தமிழுக்குத் தொண்டுசெய்வோரை பாராட்டுவதாகவும் சில முன்னெடுப்புகள் நடந்துமுள்ளன. வெளியில் கொண்டாட முடியாதவர்கள் வீட்டில் கொண்டாடி மகிழ்ந்து அவற்றை தமது முகநூலில் பதிந்துமுள்ளனர். மகிழ்ச்சிகரமாகவும் உணர்ச்சிகரமாகவும் ஒருநாள் கழிந்துள்ளது. அதுமிகவும் நல்லதே. தமிழ் மொழியின் பெருமையை மேலும் மேலும் உரக்க சொல்வதாகவும் ஆரவாரமாகவும் முடிந்திருக்கிறது உலக தாய்மொழி தினம…

  10. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 5-ஆம் பதிவு நாள்: 24.02.2016 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, இவ்வாண்டின் மூன்றாவது முழுநிலவு கடந்த 22.02.2016 அன்று மாலை 06.20-க்குத் தோன்றி நள்ளிரவை 12.25-க்கு இனிதே கடந்தது. இது இழு பறியான நிலைதான். அதற்கு முதல் நாள், நிலவு மாலை 06.10-க்குத் தோன்றி நள்ளிரவு 11.41-க்குக் கடந்த நிலையில் இந்த முழுநிலவு 14-ம் நாளிலேயே வந்து விட்டது என்ற கணிப்பை மாற்றி வியப்பிலும் வியப்பாகவும் விரைந்து இழப்பை ஈடுசெய்தும் வெற்றி பெற்றுள்ளது. நிலவு 23.02.2016 அன்று மாலை 07.20-க்குத் தோன்றியது. இந்த ஒரு மணி நேர இடைவெளி அதற்கு முதல் நாளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது கடந்து சென்ற நிலவு பங்குனி உத்தரம்: இவ்வாண்ட…

    • 0 replies
    • 770 views
  11. யாழ்க்கள உறவுகளே வணக்கம். அப்பப்போ ஆங்காங்கே பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பரதநாட்டிய அரங்கேற்றத்தைப் பார்க்கும் வாய்ப்புகள் கிடைப்பதுண்டு. அண்மைய வாரத்திலும் அப்படியொரு வாய்ப்புக்கிடைத்தது. மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் சலிப்பற்ற முறையிலும் அந்த அரங்கேற்றம் நடைபெற்றது. பலரது உரைகள் இடம்பெற்றது. அங்கே வாழ்த்திதழ் வழங்கிய ஒருவரின் உரை என்னைக் கீழ்வரும் வினாக்களை எழுப்பத் தூண்டியது. கீழேயுள்ள வினாக்களையொட்டி அல்லது பரதக்கலை சார்ந்து பயின்றவர்கள் ஆய்வுசெய்தவர்களிடமிருந்து, அறிந்துகொள்ளவும் தெளிவைப் பெறவும் விரும்புகின்றேன். எனவே கள உறவுகள் இது தொடர்பாக நீங்கள் அறிந்தவற்றையும் பகிர்ந்துகொள்ளுவீர்களென எதிர்பார்க்கின்றேன். பரதம் தமிழரின் கலையாக இருந்து அ…

    • 0 replies
    • 724 views
  12. தமிழினம் என்றால் என்ன அதன் தனித்துவம் என்ன?

  13. நீங்கள் பாட்டுக்கு எங்கள் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படும் அளவுக்கு கேவலமாகப் பேசுவீர்கள்.... எங்கள் தலைவர்களை குள்ளநரி என்றெல்லாம் விமர்சிப்பீர்கள்.... அதுக்கெல்லாம் ஆமா சாமி போட்டால் தான் நாங்கள் தமிழினம்.... இல்லையென்றால் துரோகி அப்படித்தானே?

  14. தமிழால் இணைவோம் தமிழால் ஒன்றுபடுவோம் தமிழர்களாய் வாழ்வோம் என்று தணியும் இந்தத் தமிழனின் பிரிவு. எல்லாமே அரசியல்தான் என்று விட மனமில்லை. அரசியல்வாதிகளினாலும் அடிப்படைவாதிகளினாலும் பிரிக்கப்பட்டிருக்கும் தமிழர்கள்அவர்களின் மாயைக்குள் வீழ்ந்து சிக்கிச் சின்னாபினமாகிக் கொண்டிருக்கின்றனர். ஒரு இனத்தை அடையாளப்படுத்துவது தாய் மொழி. தாய் மொழியால் இணைந்தவர்கள் அனைவருமே மதங்களால் பிரிக்கப்பட்டிருந்தாலும் கலை கலாச்சாரம் என வேறு பல காரணிகளால் தாய்மொழியினால் இணைக்கப்பட்டு ஒரு இனமாக வாழ்கின்றனர். தமிழன் தமிழ் மொழியால் இணைந்து உலகெல்லாம் பரவி வாழ்ந்து வருகின்றான். ஆனால் அந்தத் தமிழர்களே தங்களுக்குள் தாங்கள் மலேசியத் தமிழர்கள், சிங்கப்பூர்த் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், …

  15. பழந்தமிழ் மறத்தியரும் ஈழத்தமிழ் மறத்தியரும் - பேராசிரியர் அறிவரசன் பழந்தமிழ் மறத்தியர், நாட்டுக்காகக் தம் வீட்டிலிருந்து ஆடவரைப் போர்க்களத்திற்குத் தயங்காமல் அனுப்பினர். ஆயினும். அவர்கள் களம் சென்று போர் செய்தார் அல்லர். இன்று, ஈழத்தில், பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்துப் போரியல் நிகழ்வுகளிலும் தம் ஆற்றலைக் காட்டுகின்றனர். வீட்டளவில் நின்ற பழந்தமிழ் மறத்தியரின் வழிவந்த ஈழத்தமிழ்ப் பெண்கள், இன்று புலிகளாய் மாறிப் போர்க்களத்தில் நிற்கும் திறம், வியந்து பாராட்டுதற்குரியது. பழந்தமிழ் மறத்தியர் தம் மாண்பு குறித்தும் இன்றைய ஈழத்துப் பெண்களின் ஏற்றம் குறித்தும் இக்கட்டுரையில் காணலாம். மனையுறை மகளிர்: வீட்டின் நீங்கி வெளியே சென்று பொருளீட்டுதல். போர் உடற்றுத…

  16. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் தற்காலத்தில் அரசுகள் தங்களுக்குள் ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதைப் போலவே, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவும் அரசுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த ஒப்பந்தங்கள் பற்றி கிடைக்கக்கூடிய கல்வெட்டுகள் பல சுவாரஸ்யமான தகவல்களை நமக்குத் தருகின்றன. விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் ஒப்பில்லாமணீஸ்வரர் கோவிலில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டு, இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசுகிறது. கி.பி.1178ஆம் ஆண்டு முதல் கி.பி.1218ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்தவராகக் கருதப்படும் சோழ அரசரான மூன்றா…

  17. மதுரையில் 2200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுப்பிடிப்பு! மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஏகநாதர் சுவாமி சமாதி மடத்தில் சுமார் 2200 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கலை மற்றும் தொல்பொருள் வரலாற்று ஆய்வாளா் காந்திராஜன் தலைமையில், ஆய்வாளா்கள் ராஜவேல், ஆனந்தன் ஆகியோா் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையில் மேற்படி கண்டறியப்பட்டுள்ளது. இதன்போது 2200 ஆண்டுகள் பழமையான பிராமி எழுத்துக்களைக் கொண்ட கல்தூண் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த தூணில் ஏகன், ஆதன் கோட்டம் என எழுதப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழ் வட்டெழுத்துக்களும் இதன்போது கண்டுபிடிக்கப்…

  18. புதுக்கோட்டையில் டைனோசர் காலத்து கல்மரம் - 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது 42 நிமிடங்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்மரம் கிடைத்துள்ளதை தொல்லியல் ஆய்வாளர்கள் கொண்டாடுகின்றனர். ` மண்ணியல் சார்ந்த ஆய்வுகளுக்கும் பழைய வரலாற்றை கண்டடைவதற்கும் இது பேருதவியாக இருக்கும்' என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் பாண்டியன். புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட நரிமேடு பகுதியில் சுண்ணாம்பு பாறைகளும் கூழாங்கற்களும் அதிகளவில் கிடைக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்திலேயே இந்தப் பகுதியின் நில அமைப்பின் மாறுபாட்டை உணர்ந்து பல ஆண்டுகளாக தொல்லியல் ஆய்வாளர்கள் இங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இங்கு பல்லாயிரம் ஆண்டுக…

  19. ஈழவளத் திருநாட்டின் யாழ்ப்பாண மாநகரில் வீரமும் தியாகமும் உள்ள கிராமம் என்றால் அது உரும்பிராயையே குறிக்கும். அப்படியான அக்கிராமத்தின் பிரபல பாடசாலையான உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய அதிபரான பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளுக்கு 1950ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி பிறந்தவரே, தற்சமயம் தமிழ் மக்களிள் நெஞ்சங்களில் நிலைத்து வாழும் தியாகி பொன்.சிவகுமாரன் ஆவார். சிவகுமாரன் ஆரம்பக் கல்வியைத் தமது தந்தையார் கற்பித்த உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் சிறந்த முறையில் கற்று வந்தார். அவரது எட்டாம் வயதில் அதாவது 1958ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக கொழும்பு வாழ் யாழ்ப்பாண மக்கள் கொலை செய்யப்பட்டும் அடி, உதை வாங்கியும், சொத்துக்கள், உறவினர்களை இழந்தும் கப்பல் மூலம்…

  20. சோழ - பாண்டிய - ஐரோப்பிய நகரங்களுக்கிடையே ஒற்றுமை சப்பானிய தமிழறிஞர் கண்டுபிடிப்பு மொழிபெயர்ப்பு - விண்மணிவண்ணன் தமிழர்கள் 12-ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு நாகரிகமாக அமைந்திருந்தது என்பது பற்றி உலகளாவிய பார்வை ஒன்று கிடைத்திருக்கிறது. அண்மையில் 26-07-2007- ஆம் நாளிட்ட இந்து நாளேட்டில் இது பற்றிய செய்தி வெளி யிடப்பட்டிருக்கிறது. அதன் தமிழாக்கத்தை நமது வாசகர்கள் அறிந்து கொள்ள வெளியிடுகிறோம். பிற்காலச் சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் காலத்தில் தமிழ்நாட்டில் நகரங்கள் மற்றம் வணிகத்தின் மாறுதல்களும் தன்மைகளும் ஐரோப்பிய மற்றும் சப்பான் நாடுகளில் ஏற்பட்டவைக்கு இணையாகவே அமைந்தன என்று சப்பானின் தாய்ஷோ பல்கலைக் கழகப் பேராசிரியரும் டோக்கியோ பல்கலைக…

  21. Karthik Balajee Laksham டெல்லி - சென்னை விமானத்தில்,என் பின் இருக்கையில் இருந்தவர் தமிழ் நாட்டுக்காரர். 35 வயது இருக்கும். பணிப்பெண் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை .2 நிமிடம் பணிப்பெண் வற்புறுத்திக்கேட்டும் அவர் ஒன்றும் சொல்லாமல் ,ஜன்னலைப் பார்த்து திரும்பிக் கொண்டார்.. அப்பொழுது தான் புரிந்தது - அந்த தமிழருக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி இரண்டும் தெரியாது. (தமிழ் நாட்டில் உள்ள ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கும், பணிப்பெண்ணின் ஆங்கிலம் புரிவது சற்று கடினம்.speed,slang நமக்கு புதுசா இருக்கும்).பணிப்பெண்ணுக்கு தமிழ் தெரியாது. அந்த தமிழரைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. "அண்ணே உங்க டிக்கெட்டை கேக்குறாங்க"னு நான் சொன்னேன்.அவரும் சிரித்துக் கொண்டே டிக்க…

    • 3 replies
    • 1.4k views
  22. சிறிலங்காவின்; தேர்தல் மூலம் தமிழ்மக்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை. எனினும் அத்தேர்தல்களை தமிழர்கள் தமது ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், வரும் தேர்தலில் தமிழ்தேசியத்தை முன்னெடுத்துச் செல்கின்றவர்களாக, மக்களை நேரடிப்போராட்டத்தில் ஈடுபடுத்தக்கூடிய தலைமை தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். சமூகவலைத்தளத்தின் ஊடாக இடம்பெற்ற இணையவழி மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே இக்கருத்தினை அவர் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் மேலும் தெரிவிக்கையில், சிறிலங்காவின் தேர்தல் தொடர்பில் கொள்கை முடிவுகளே நாடுகட…

  23. இந்தோனேசியாவில் தமிழர்கள் சாவகம் (ஜாவா), சுமத்திரா, பாலி, காலிமன்தான் (போர்னியோ), குலவேசி (செலிபிஸ்), இரியன் ஜயா (நீயூகினி) போன்ற 13,700 தீவுகள் அடங்கிய பகுதிகளைத்தான் இன்று இந்தோனேசியா என அழைக்கிறார்கள். இத்தீவுக் கூட்டங்கள் மலேயா தீபகற்பத்திலிருந்து நீயூகினி வரை பரவிக் கிடக்கின்றன. இரியன் ஜயாவின் கிழக்குப் பகுதியிலும், வட போர்னியாவின் பகுதிகளாக இருக்கும் சரவாக், சபா எல்லைகளிலும் மட்டும்தான் இந்தோனேசியாவின் நில எல்லை அமைப்புகளைப் பார்க்கலாம். தென்žனக் கடலும் பசிபிக் பெருங்கடலும் இந்து மாக்கடலும் 74,101 சதுர மைல்கள் அடங்கிய இத்தீவுக் கூட்டங்களைச் சுற்றிலும் அமைந்துள்ளன. தமிழர் குடியேறிய வரலாறு : சங்க கால நூல்களில் இந்தோனேசியாவைப் பற்றிய சில செய்திகள் நமக்குக் கிடைக…

  24. மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள் கணினி உலகில் மிக ஜாம்ப்வான்களாக உள்ள நிறுவனங்கள் இணைந்து "யூனிகோட் கன்சார்ட்டியம்" எனும் ஒருங்குறி (Unicode) அவையத்தை அமெரிக்காவில் நடத்தி வருகின்றன. கணினியை பயன்படுத்தும் அனைத்து நாடுகளும் இதில் இனை உறுப்பினர்களாக இருக்கின்றன. கணினியில் ஒவ்வொரு மொழிக்குமான எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கான இடங்களை ஒதுக்குவது, சேர்ப்பது, நீக்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கும் பணியை செய்து வருகிறது இந்த ஒருங்குறி அவையம். கணினி உலகில் சக்தி வாய்ந்த இந்த அவையத்திற்கு, கடந்த மாதம் தமிழ் எழுத்துக்களோடு சமஸ்கிருத்-கிரந்த எழுத்துகளையும் இணைத்து பயன்படுத்துவது தொடர்பாக ஒரு திட்டத்தை அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசு.இதனை அறிந்து கொதித…

    • 2 replies
    • 755 views
  25. ஏ.ஜே.என்றொரு மனிதன்! -மு.பொ.- * ஏ.ஜே. இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பு நூல்கள் என தொகைக் கணகில் பார்க்கையில் சிறியதாயினும் மகத்தானது... ஒரு முறை நான், யாழ்ப்பாணத்தில் ஏ.ஜே.யோடு பலதையும் பற்றிக் கதைத்தவாறு றோட்டில் நடந்துகொண்டிருந்த போது பின்வருமாறு கேட்டேன். "நீங்கள் ஏன் சிறுகதை, நாவல் போன்ற ஆக்க இலக்கியங்கள் எழுதுவதில் அக்கறைகாட்டுவதில்லை?" இதைக் கேட்டதும் அவர் ஒருதரம் என்னைப்பார்த்து லேசாக சிரித்துவிட்டு இப்படிச் சொன்னார். "I Know My Limit And limitations' ( எனக்கு எனது எல்லைகளையும் போதாமைகளையும் நன்கு தெரியும்) அவர் மிகக் குறைந்த சொற்களைப் பாவித்து, மிக நுட்பமான முறையில் அளித்த பதில் என்னை வியப்புற வைத்தது. இன்று கவிஞர்கள், சிற…

    • 4 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.