Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழீழம் சாத்தியமா? அன்பான ஈழத்து தமிழ் உறவுகளுக்கு வணக்கம். தினமும் சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் துடித்துக்கொண்டிருக்கும் தமிழ் நாட்டு உறவுகளில் நானும் ஒருத்தி. மனம் திறந்து சில விடயங்களை விவாதிக்க வேண்டும் போல் தோணுகிறது தமிழீழம் சம்பந்தமா பல கேள்விகள் இங்கே எழுகின்றன. தமீமீழம் கிடைக்குமா? இத்தனையாயிரம் உயிர்கள் பலியாகிய பின்னாலும் இது தேவையா ? இந்த இரண்டும் தான் நம்மளைப் போன்றவர்களுக்கு எழும் கேள்விகள். முதல் கேள்வியைவிட இரண்டாம் கேள்விக்கு விடை தெளிவாகத் தெரிகிறது. ஆம் நிச்சயம் தேவை. கிடைக்க வேண்டும். சிங்களனை நம்பி ஒரு தமிழன் நிம்மதியாக வாழமுடியாதுங்க. சமீபத்தில நடந்த அந்த துயராமான சம்பவத்தை நீங்கள் கேள்விப் பட்டிருப்பிங்க. மட்டக்களப்…

  2. Archive MMSTF 076 - 1.2.2 - தமிழ் மாணவர் ஆவணங்கள் - தொல்காப்பிய பொருளதிகார அமைப்புமுறை மணவை முஸ்தபா அறிவியல் அறக்கட்டளையும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியும் இணைந்து வழங்கும் விழியம் இது “காலத்தின் தேவையை உணராத அரைத்த மாவையே அரைப்பவர்களை என்றுமே காலம் மறந்துவிடும், மாறாக காலத்திற்கு தேவையானதை சிந்திப்பவர்களை காலம் நினைவில் ஏற்கும்” “If all the Research works related to Tamil language are scientifically catalogued into one single spot, the menace of repetition in Tamil language research can be eradicated and a new resurgence will fill to fuel Tamil language development suited for the era of Science” …

  3. மாவீரன் அலெக்ஸாண்டரின் படைகளுக்கே சவால் விட்ட தமிழ் மன்னர்களின் ஆயுதங்கள் | Mannar Mannan Interview

  4. "கடலுக்கு உள்ளேயும் ஆய்வு".. பெரிய "ஆபரேஷனை" கையிலெடுக்கும் தமிழ்நாடு அரசு.. மீளும் 2000 வருட வரலாறு Shyamsundar IUpdated: Sun, Jun 13, 2021, 10:26 [IST] மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 -2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது. முடிவு முடிவு இந்த நிலையில் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மதுரை எம்பி சு. வெங்கடேசன் இந்த ஆய்வில் உடன் இருந்தார். இங்கு அருங்காட்சியகம் அமைப்பும் பணிகளையும், அதன் கட்டுமானங்களையும…

  5. -முனைவர் த.செயராமன். ஒரு தேசிய இனம் என்பது வரலாற்றின் வினை பொருள்.அது ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் உருவாகிவிடக் கூடிய அல்லது உருவாக்கிவிடக் கூடிய ஒன்றல்ல.ஒரு பொதுவான மொழியைப் பேசக்கூடிய தொடர்ச்சியான வரயறுக்கப்பட்ட நிலப் பகுதியைக் கொண்ட ஒரு பொதுப் பொருளாதார வாழ்வைக் கொண்ட தாங்கள் ஓரினம் என்ற உளவியல் உருவாக்கத்தைப் பெற்றிருக்கக் கூடிய ஒரு நிலையான மக்கள் சமூகம் வரலாற்றுப் போக்கிலே உருவாகி ஒரு 'தேசம்' என்ற நிலையை எட்டுகிறது.இந்தத் தேவைகளை மக்கள் வெவ்வேறு நிலப்பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நிறைவு செய்து தேசத்தின் உரிமைக் குரலை எழுப்புகிறார்கள். தேசங்களுக்கான தேவைகளை நிறைவு செய்திருந்தாலும் பல தேசிய இனங்கள் வெவ்வேறு கால கட்டங்களிலேயே கண் விழிக்கின்றன.1789 முதல் 1…

    • 9 replies
    • 2.8k views
  6. சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர். தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானா…

  7. பிறமொழிச் சொற்களுக்கு இணையான, 35 தமிழ்ச்சொற்கள் உருவாக்கப்பட்டன. தலைமைச் செயலகத்தில் நடந்த, சொல் வங்கித் திட்டத்தில், புதிய சொற்கள் உருவாக்கப்பட்டன. ஆங்கிலம் மற்றும் பிற மொழிச் சொற்களுக்கு இணையான, தமிழ்ச் சொற்களை உருவாக்க வேண்டும்; பழைய தமிழ்ச் சொற்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்; மக்களிடையே புழக்கத்தில் உள்ள சொற்களை தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்கால அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பவும், புதிய பயன்பாட்டுத் தேவைக்கேற்பவும் சொற்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக தமிழ் வளர்ச்சித் துறையால், "சொல் வங்கித் திட்டம்' உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, மொழி வல்லுனர்கள், பத்திரிகையாளர்கள், மாதம் ஒரு முறை கலந்துரையாடி, புதிய சொற்களை உருவாக்கி,…

    • 1 reply
    • 2.9k views
  8. வணக்கம், ஏதோ உணர்ச்சி வேகத்தில் ஆரம்பித்தார்கள்...பின்னர் சத்தமே இல்லை என யாரும் நினைக்கும் படி வைத்துவிட வேண்டாமே. எங்களது - 1 - மின்னஞ்சல்கள் செயல்திட்டத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் வேலையில்...இன்னும் சில திட்டங்களை ஆரம்பிக்கலாமே.. இந்த முறை நான் சொல்ல வருவது.... புலத்தில் வாழும் ஈழ தமிழர்கள் நடத்திவரும் களங்கள்..இணையங்கள்.. சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு... ஈழம் பற்றிய செய்திகளை ஒரு பகுதியில் போடுமாறோ..அல்லது எம்மவர்களை விழித்தெழ செய்யும் கதைகள், கவிதைகள்...இன்னும் பல (உங்களுக்கு தோன்ட்றும் யோசனைகள்) இருக்கே...இவற்றை அவர்களது களத்தில் போடுமாறு கேட்கலாம்.. ஓம் என்றால் வெற்றி இல்லையேல் .....எமக்கு தோல்வியில்லை... முயற…

    • 1 reply
    • 1.2k views
  9. தொழூஉப் புகுத்தல் – 28 https://app.box.com/s/3uq0pxvw5fwnz1jhxorthvaf31k2510o https://app.box.com/s/3uq0pxvw5fwnz1jhxorthvaf31k2510o அவ் ஏற்றை பிரிவு கொண்டு இடைப் போக்கி இனத்தொடு புனத்து ஏற்றி இரு திறனா நீக்கும் பொதுவர் உரு கெழு மாநிலம் இயற்றுவான் விரிதிரை நீக்குவான் வியன் குறிப்பு ஒத்தனர் அவரைக் கழல உழக்கி எதிரி சென்று சாடி அழல் வாய் மருப்பினால் குத்தி உழலை மரத்தைப் போல் தொட்டன ஏறு (முல்லைக் கலி 106:15-22) பொருள்: தொழுவில் இருந்து கூட்டமாக அவிழ்த்து விடப்படும் காளைகளை எதிர் கொண்டு அவற்றுள் நின்று விளையாடும் காளைகளையும், விட்டால் போதும் என்று தப்பிச் செல்லும் காளைகளையும் இடையில் ஓடவிட்டுப் பிரித்தனர் வீரர்கள். இந்நிகழ்வு மழைநீரைச் சுமந்து வரும…

    • 0 replies
    • 388 views
  10. மலேசியத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் மலேசியாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிறைக் கொட்டடியில் வாடும் செய்தி மனதைப் பதைக்க வைக்கிறது. சொந்த நாட்டில் பிழைக்க வழியின்றி, வருமானமின்றி, செய்வதறியாது, இருப்பவற்றை எல்லாம் அடகு வைத்தும் விற்றும், யார் யாரையோ நம்பிப் பிழைப்புத் தேடி அன்றாடம் பலரும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். பல கனவுகளோடும், எதிர்கால நம்பிக்கையோடும் அங்கு சென்று, இன்று சரியான ஆவணங்கள் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்கும் எவரும், பெரிய படிப்புப் படித்து, பெரிய வேலைகளுக்குச் சென்றவர்கள் அல்லர். பெரும்பாலானோர் உடல் உழைப்பை உறிஞ்சும் வேலைகள் செய்யவே அங்கு சென்றனர். படிப்பறிவும…

    • 5 replies
    • 2.2k views
  11. [size=4][/size] ஒரு நாட்டின் தேசிய இனங்கள் நாட்டு மக்களின் பண்புகள்,ஆட்சி,இறைமை என்பவை உட்பட அந்த நாட்டைக் குறிக்கின்ற ஒட்டுமொத்தமான பொதுச் சின்னமாகத் தேசியக் கொடி விளங்குகின்றது . ஒவ்வொரு நாட்டின் இயல்புகள் நிலைமைகள் ,எண்ணங்களின் வெளிப்பாடாக அந்தந்த நாட்டுக் தேசிய கொடிகளின் சின்னம் நிறம் அளவு என்பன வேறுபட்டிருக்கும் .தேசியக் கொடியின் அளவு பெரும்பாலும் 3:2 என்ற அளவினதாகவே இருக்கின்றது. சில நாடுகளின் தேசியக் கொடிகள் 2:1, 1:1 என்ற அளவினைக் கொண்டதாகவும் இருக்கின்றது நாம் போற்றி வணங்குதற்கூடாக தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது . தேசியக்கொடியை வணங்குவது நாட்டை வணங்குவது போலாகும். நாட்டை போற்றி வணங்குவதற்…

  12. சோழர் சர்ச்சைகள் - பகுதி 1| payitru | mannar mannan speech | ponniyin selvan | PS1 | chola

  13. என் உறவுகளின் வாழ்த்துக்களுடன் 12-3-2015 நடைப்பெற்ற எனது திருமண விழா அனைவருக்கும் நன்றியோடு இருப்பேன் ! - http://www.asrilanka.com/2015/03/31/28273#sthash.9zkUWpPk.dpuf http://www.asrilanka.com/2015/03/31/28273

  14. தொழூஉப் புகுத்தல் – 29 https://app.box.com/s/wmd63o2y3xxgd4uvahcbboh811swno37 புண் வார் குருதியால் கை பிசைந்து மெய் திமிரித் தங்கார் பொதுவர் கடலுள் பரதவர் அம்பி ஊர்ந்தாங்கு ஊர்ந்தார் ஏறு! ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரிக் குடர் ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ ஆலும் கடம்பும் அணிமார் விலங்கிட்ட மாலை போல் தூங்கும் சினை (முல்லைக் கலி 106: 23-29) பொருள்:- குடல் சரியக் குத்துப் பட்ட வீரர்களின் அறுந்து விழுந்த குடலை மாலையாகத் தூக்கிச் செல்கின்றன பருந்துகள். கடைசி வரையிலும் போராடும் இயல்பு வீரர்களுக்கு இருக்கிறது. குருதி வாடை தோற்றும் இப்பாடல் தொழூஉப் புகுத்தல் என்ற வீர விளையாட்டின் இறுக்கமான மறுபக்கத்தைக் காட்சிப்படுத்துகிறது. முல்ல…

    • 0 replies
    • 433 views
  15. பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் நூல் வெளியீடும் பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் நூல் வெளியீடும் 06.01.2019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் வி.கேதீஸ்வரதாசன் தலைமையில் இடம்பெற்றது. ‘கென்னடி ஓர் பன்முக ஆளுமை’ உள்ளிட்ட இரு நூல்கள் வெளியிடப்பட்டதுடன் பேராசிரியர் ஞாபகார்த்த நினைவுரைகளும் இடம்பெற்றன. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், முன்னாள் முனைவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், ஓய்வு நிலைப்…

  16. தேசிய விடுதலை அரசியலில் இனக்குழு ஆய்வுகளுக்கு இடமில்லை ச. இளங்கோவன் சிங்களவர்களும் வடஇந்தியர்களும் ஒன்றல்ல கட்டுரை ஆசிரியர் குறிப்பு: இலங்கை அரசு வழமையாக தொடுக்கும் இராசதந்திர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிங்களவர்களை 'வட இந்தியர்'களின் உறவுகள் என்று வரலாற்றுக்குப் புறம்பான கருத்தைப் பரப்ப முயலும் செயலுக்கும் அதைத் தொடர்ந்து அக்கருத்து சரியே என்று தமிழகத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கும் மாற்றுக் கருத்தை முன்வைக்கும் நோக்கத்தில் சிங்கள, தமிழீழத், தமிழ்த் தேசிய இனங்கள் குறித்த வரலாற்று தரவுகளை கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது *** ஹோமோசப்பியன்ஸ் என்று சொல்லப்படுகின்ற நவீன மனிதர்கள் ஏறத்தாழ இற்றைக்கு 1,90,000 ஆண்டுகள் முதல் 1,60,000 ஆண்டுகளுக்கு முன் …

  17. அச்சுக்கலையின் அறிமுகம் தமிழ் இலக்கிய வரலாற்றில் அறிவியல் தொழில்நுட்ப பயன்பாட்டால் இலக்கியப் பரப்பும், வாசகர் பரப்பும் விரிவானது. படிப்பறிவு உடைய யாவர்க்கும் படைப்புலகம் பொதுவாயிற்று. படைப்பின் எண்ணிக்கையிலும், வாசர்களின் எண்ணிக்கையிலும் ,மிகுந்ததாகக் கருதும் அளவிற்கு படைப்புலகம் வளர்ச்சி கண்டது. படைப்பால் படைப்பாளனும் படைப்பாளனால் படைப்பும் பேசப்படும் காலச்சூழல் உருவாகிவிட்டது. படைப்புகளின் உலக வாசக எல்லை ஒரு புள்ளியாகச் சுருங்கிவிட்டதோ என எண்ணத்தோன்றும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுவிட்டது. காரணம் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்றத்தின் அசுர வளர்ச்சி; உலகத்தைக் கிராமமாக்கி ஒவ்வொரு மனிதனின் கைகளிலும் தந்திருக்கும் அறிவியலின் உன்னதக் கண்டுபிடிப்பான கணினி இதற்கு வகை…

  18. தொழூஉப் புகுத்தல் – 30 https://app.box.com/s/iiyn4b62rd37yjr8qsslaryt6aaxce06 கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் கறங்க ஊர் எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க நேர் இதழ் நிரை, நிரை நெறி வெறக் கோதையர் அணி நிற்பச் சீர்கெழு சிலை நிலை செயிர் இகல் மிகுதியின் சினப் பொதுவர் தூர்பு எழு துதை புதை துகள் விசும்பு உற எய்த ஆர்பு உடன் பாய்ந்தனர் அகத்து (முல்லைக் கலி 105: 24-29) பொருள்:- வில்லில் நாண் ஏற்றி அம்பு பூட்டிய சிலை நிலையோடு பெண்கள் அணி வகுத்து நிற்கும் கோலம் ஒப்பிடப்படுகிறது. தாக்கணங்கு முன்னே செல்ல தாய் நிழலாகப் பின்னே தொடர, பின்னே! முன்னே! முன்னே! பின்னே! என்று பெண்கள் குரவையாட வீரர்கள் தமது கால்களால் மண்ணை உதைத்துக் கிளப்பிய புழுதியானது விசு…

    • 0 replies
    • 380 views
  19. மகாகவி சுப்ரமணிய பாரதியார் ஒரு பெருங்கடல். உரை நடைக்கவிதைகளின் பிதாமகர். மகா கவி பாரதியின் ஆக்கங்கள் மற்றும் அவரைப்பற்றிய குறிப்புகள் ஆகியவற்றை இங்கு இணைத்து அந்த மாபெரும் கவிஞனை பெருமை செய்வோம். ஆரம்பமாக....

  20. “இலங்கையில் தமிழர்” – முழுமையான வரலாற்று ஒலி ஆவணம் http://www.radio.kanapraba.com/interview/Gunasingam.mp3 ஒருமுறை வரலாற்றாசிரியர் ஒருவரை வானொலிப் பேட்டி காணும் போது அவர் முக்கியமானதொரு கருத்தை முன்வைத்தார். காலத்துக்குக் காலம் இலங்கையில் தமிழ் ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு வேற்று மொழி ஆட்சியாளர்கள் நில ஆக்கிரமிப்பைச் செய்யும் போது, முக்கியமாக அவர்கள் கைவத்து அழித்தது தமிழர் வரலாறு கூறும் முக்கியமான வரலாற்று மூலாதாரங்களைத் தான். இதன் மூலம் இலங்கையில் தமிழரின் தொன்மையான வரலாற்று இருப்பை அழிப்பதே முதன்மை நோக்காக இருந்தது. ஈழ வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை அந்தக் கையறு நிலையை நம் இனம் சந்தித்துவருகின்றது. கண்ணுக்கு முன்னால் இரு…

    • 0 replies
    • 801 views
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 20 செப்டெம்பர் 2024, 03:04 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய துணைக் கண்டத்தின் தொல்லியல் வரலாற்றில், சிந்து சமவெளி கண்டறியப்பட்டது மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. சிந்து சமவெளி கண்டறியப்பட்டது குறித்த அறிவிப்பு வெளியாகி இன்றோடு நூறு ஆண்டுகளாகின்றன. இதன் முக்கியத்துவம் என்ன? கடந்த 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதியன்று வெளிவந்த The Illustrated London News இதழின் முகப்புப் பக்கத்தில் வெளியாகியிருந்த செய்தி, இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு குறித்த புரிதலையே மாற்…

  22. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Tamil Nadu State Archeology Department Image caption கீழடியில் மிகப் பெரிய பானை வனையும் தொழிற்கூடம் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மதுரை அருகே உள்ள கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் தமிழக சங்ககாலம் என்பது மேலும் 300 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்திருப்பதாக தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆகழ்வாய்வில் அங்கு, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட …

    • 6 replies
    • 1.3k views
  23. “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக களியியல் யானைக் கரிகால் வளவ!” என்கிறார், வெண்ணிப்பறந்தலைப் போரில் வெற்றி பெற்ற முதல் கரிகாலனைப் பாடிய, பெண்பாற்புலவர் வெண்ணிக்குயத்தியார். இந்த முதல் கரிகாலனுக்கு மிகமிக முன்னோனாகிய தமிழ் மன்னன் ஒருவன், காற்றைப் பயன்படுத்தி கப்பல் செலுத்தும் தொழில் நுட்பத்தைக் கற்று, நடுக்கடல் ஊடே கப்பலோட்டிச் சென்றவனாதலால், அது போன்ற புகழ் பெற்ற பரம்பரையில் வந்தவனே என முதல் கரிகாலனை வெண்ணிக்குயத்தியார் புகழ்ந்து பாடுகிறார். நந்தர்களை, மௌரியர்களை பாடிய, கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டை சார்ந்த மாமூலனார், தனது இறுதிக் காலத்தில் இந்த முதல் கரிகாலனையும் பாடியுள்ளார். எனவே வெண்ணிக்குயத்தியார் மற்றும் முதல் கரிகாலனின் காலம் கி.ம…

  24. முதலாளித்துவத்திற்கு முன்னைய சமூகச் சிந்தனை (இனக்குழும- நிலப்பிரபுத்துவ ) வாழ்வின் வெளிப்பாடுகள் தொடர்ச்சியாக முதலாளித்துவ சமூகத்திலும் தொடர்கின்றது. இங்கு அந்த சிந்தனை வடிவம் ( Subjective ) அகவுணர்சு சார்ந்த போலியுணர்வுக்குரியதாக இருக்கின்றது. சமூகத்தின் சிந்தனை வடிவங்கள் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றது என்ற புரிதல் என்பது அவசியமானதாகும். நாம் சமூகத்தின் முன் புத்திஜீவிகளாக பிரகடனப்படுத்துகின்ற போது அடிப்படையில் சமூகவிஞ்ஞானப் பார்வையில் சமூகத்தினை பார்க்க முயற்சிக்கின்றோமா என்ற கேள்வி அடிப்படையாக இருக்கின்றது. இங்கு சிந்தனை வடிவம் என்பது தனிமனிதர்கள் தீர்மானித்துக் கொள்வதில்லை. அது வாழ்நிலையே அதனை தீர்மானிக்கின்றது. அதேபோல அகமுரண்பாடுகள் சமூகத்தினை தீர்மானிப்பதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.