Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழனின் வீரத்திற்கு சான்றாக ஒரு தமிழ் மன்னன் எல்லாளன்..... எல்லாளன்:- எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்டதாக ஆதாரபூர்வமான வரலாறு கூறுகிறது. சிங்களர்கள்தான் இலங்கையின் பூர்வக்குடிகள் என்று நிரூபிப்பதற்காக எழுதப்பட்ட நூல் "மகாவம்சம்.'' சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் விஜயன்தான் என்று அந்நூல் கூறுகிறது. ஆனால், அவன் இலங்கையில் காலடி வைக்கும்போதே, அங்கே குவேனி என்ற தமிழ் அரசி இருந்திருக்கிறாள் என்று அதே மகாவம்சம் குறிப்பிடுகிறது. அப்படியானால், விஜயனுக்கு முன்பே தமிழர்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மகாவம்சமே ஒப்புக்கொள்கிறது. அனுராதபுரம்:- இலங்கையின் மற்ற பகுதிகள் காடுகளாக இருந்தபோது, அனுராதபுரத்தை பெரிய நகரமாக தமிழர்கள் உருவாக்கி, அங்கி…

  2. பண்டைய தமிழகத்தை காட்டும் வரைபடம்: கடற்கலங்களுக்கு 200 பெயர்கள் இருப்பதாக தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்! அவற்றினுள் என்னால் சேகரிக்கப்பட்ட 150+ பெயர்களைக் கீழே கொடுத்துள்ளேன். படித்து மகிழவும்…. ஆனால் அதற்கு முன்னர் உருவோடுபவர்கள் பற்றி இவ்விடத்தில் நீங்கள் வாசிப்பது சிறிது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். → கப்பல்கள் கட்ட வேண்டிய நேரங்களைப் பற்றி “நீகமசிகாமணி” என்னும் நூல் கப்பற்கலை பற்றி விவரித்துள்ளது. கடற்றுறை - கடலின் கரையில் மக்கள் புழங்கும் & பொருள் வந்திறங்கும் இடம். - Old word for Harbour. துறைமுகம் - அந்த கடற்றுறையின் முகப்பு. ஆனால் இன்று கடற்றுறை என்னுஞ் சொல் வழக்கிறந்து முகப்பினைக் குறித்த துறைமுகம் வழக்கிலுள்ளது துறைமுகப்பட்டினம் - கப்பல்கள் நிறுத்…

  3. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் அரசியல் களம் விநோதமானது. எப்போது யாருக்கு சாதகவாக அல்லது எதிராக மாறும் என்பதையெல்லாம் எப்போதும் யாராலும் கணிக்க முடியாது. இது இன்றைய அரசியலுக்கு மட்டுமல்ல கடந்த கால மற்றும் எதிர்கால அரசியலுக்கும் பொருந்தும். இதற்கு மூலகாரணம், ஆட்சி அதிகாரத்தின் மீதான தீராத வேட்கையும் வெறியுமே ஆகும். இந்த வேட்கையும் வெறியுமே அரசுகளை உருவாக்குகின்றன அல்லது அழிக்கின்றன. நாட்டை ஆண்ட ஒரு இனக்குழுவானது வேறொருவரால் அழிக்கப்பட்டு ஒடுக்கப்படும் பொழுது அதனுடைய வலி மிகக் கொடுமையானது. அந்த வலியும் வேதனையும் பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் தலைமுறை தாண்டி வெளிப்…

  4. கொலை என்றால் வாள் எடுத்து அரிவாள் எடுத்து தலைகளை வெட்டிச் சாய்ப்பது பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் செய்வது என்று பொதுவாகப் பார்ப்பனர்கள் கொலை செய்வது பாவம் என்றும் அஞ்சுபவர்கள் என்றும் எண்ணுவது மக்கள் இயல்பு. ஆனால், பார்ப்பனர்கள் கொலை செய்யவும் தயங்காதவர்கள் சோழர் குல விளக்கு ராஜ ராஜசோழனின் உடன்பிறப்பு அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களே சோழர்களின் காலத்தில் பார்ப்பனர்கள் என்பது வரலாற்றுக் கல்வெட்டு காட்டும் உண்மை. காவிரி வள நாடர், பொன்னி வள நாடர் என்றும் புகழ் விளங்க வாழ்ந்த மரபினர் சோழ மரபினர். இமய வரம்பினில் புலிக்கொடி ஏற்றி இசைபட வாழ்ந்தவர்கள். பாண்டியரைப் போல், சேரர் போல் பழம் பெரு மரபினர். செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி இராச பாரம்பரியம் என்னும் தலைப்பில் சோழ…

  5. ஈழத்தில் சகோதர யுத்தம் பாகம் ஒன்று. ஒவ்வொரு தடைவையும் ஈழத்தமிழர் பிரச்னையின் பொழுது தன்னுடைய இயலாமையை மறைத்துக்கொள்ள கருணாநிதியால் பாவிக்கப்படும் ஒரு வசனம் சகோதர யுத்தம் என்கிற வசனம்தான். அதாவது விடுதலைப்புலிகள் செய்த சதோதர யுத்தத்தினால்தான் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைமைக்கு காரணம் என்பது போலவே அவரது கருத்துக்கள் அமைந்திருக்கும் அது மட்டுமல்ல இன்னமும் தமிழகத்து தமிழர்களும் ஏன் தமிழகத்தின் பிரபல பத்திகைகள் கூட புலிகள்தான் வேண்டுமென்றே மற்றைய சகோதர இயக்கங்களை அழித்து விட்டனர் என்கிற ஒரு தவறான கருத்தையே கொண்டிருப்பதையும் காணலாம். சகோதர யுத்தம்உண்மையில் என்ன நடந்தது என்பதனை தமிழகத்து உறவுகளிற்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் இளையசமூதாயத்தினரிற்கும் முடிந்தளவு ப…

    • 12 replies
    • 3.1k views
  6. மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவையம் 2015 நாள்: 21.01.2015 தமிழர்களுக்கு வரலாறு தேவை. வரலாற்றுக்குத் தொடர் ஆண்டுக் கணக்கு தேவை. ஊழியும் ஆண்டு எண்ணி யாத்தன யாமமும் நாழிகை யானே நடந்தன - (நான் மணிக்கடிகை -72) சீரான ஆண்டு நாட்களைக் கொண்ட காலமே தமிழில் ஊழி என்று அழைக்கப்பட்டது. சீரான ஆண்டுமுறை தடுமாறும் போது ஊழி தடுமாறியதாகக் கருதி அது மீண்டும் தொகுக்கப்பட்டது. அதுவரை அந்த ஊழியின் தொடர் ஆண்டு நீளும் என்பது தவிர்க்க இயலாதது. தொல் ஊழி தடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தால் ...................... நல்அற நெறி நிறீஇ உலகாண்ட அரசன் – (கலித்தொகை – 129 : 1-4) குத்து மதிப்பாக ஓர் ஊழி என்பது சில ஆயிரம் ஆண்டிகளாவது நீளும் என்று தெரிகிறது. ஊழி பிறழ்வதை ‘என்றூழ்’ என்று கு…

    • 0 replies
    • 1.4k views
  7. தமிழ்த் தேசியம், சீமான் – திருமுருகன்,வை.கோ.. ஒரு வேண்டுகோள்! 03/02/2018 இனியொரு... தமிழ்த் தேசியம் என்றால் என்ன? தமிழ்ப் பேசுகின்ற எல்லோரும் ஒரே தேசிய இன வகைக்குள் அடங்குவார்கள் என்பதே அதன் மறு அர்த்தம். ஆக, தமிழ் நாடு, வட கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இன்னும் தமிழ்ப் பேசும் இஸ்லாமியர்கள், வேண்டுமானால் புலம்பெயர் தமிழர்கள் போன்ற அனைவரையும் இணைத்து ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்வதே தமிழ்த் தேசியமா என்ன? தமிழ்த் தேசியவாதிகள் பல சந்தர்ப்பங்களில் தம்மைத் தமிழ் உணர்வாளர்கள் என்றும் அழைத்துக்கொள்கிறார்கள். தமிழ்த் தேசியவாதிகள் என்று தம்மை அழைத்துக்கொள்பவர்களின் பொதுவான ஆரம்பமே தாம் ஏனைய மொழி பேசும் மக்களைவிட உயர்வானவர்கள் என்பதே. இவர்கள் அனைவரதும் மற்…

  8. உலகின் மிக பழமையான துறைமுக நகர் "பூம்புகார்".. ஆய்வில் வெளியான புது தகவல்! திருச்சி: சுமார் 8000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பழமையான துறைமுகங்கள் இதுவரை மூன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் பூம்புகார் துறைமுகமும்தான் இதில் மிக பழமையானதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்த துறைமுகம் சுமார் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில்(NIOT), திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பூம்புகார் நகரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பேராசிரியர் ராமசாமி தலைமையிலான இந்த ஆய்வு குழுவானது சுமார் மூன்று ஆண்டுகளாக ஆய்வை மேற்கொண்டு வந்திருக்கிறது. இக்குழு…

  9. புராதன இலங்கை தற்காலத்தில் இலங்கையில் தமிழர் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். ஆனால் அதி பூர்வீக இலங்கையில் தமிழர்கள் மாத்திரமே வாழ்ந்து வந்தனர் என்பது வரலாற்று உண்மையாகும். அவர்களது சமயம் சைவசமயமாகவே இருந்தது. இராமாயணம் போன்ற இதிகாச இலக்கியங்கள் வாயிலாககும் புராணங்கள் வாயிலாகவும் இவ்வுண்மை அறியக் கூடியதாக இருக்கின்றது..எனவே இலங்கை தமிழரின் முதுசொத்து எனலாம். இதுயாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மையாகும். இந்த உண்மையை வெளிப்படுத:துவதே இந் நூலின் நோக்கமாகும். புத்தூரில் பிரசித்த நொத்தாசிசாக விளங்கிய உயர் திரு. வ. நாதர் ஏன்பவரால் வெளியிடப்பட்டுள்ள அகத்தியர் இலங்கை என்னும் நூலில் இந்த உண்மை தெளிவாக்கப்பட்;டுள்ளது. இந்த நூலை மதுரையில் வாழ்ந்த உயர்திரு கந்தசாமிச் செட்ட…

  10. பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் நடைபெறும் அகழாய்வு பணியில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழக தொல்லியல் துறை சார்பில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதேபோல் ஏரல் அருகே உள்ள கொற்கையில் முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சிவகளையில் 15-க்கும் மேற்பட்ட குழிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5 தாழிகள் மூடியுடன் கண்டெடுக்கப்…

  11. சிந்து சமவெளி நாகரிகம் சொல்லும் ஜல்லிக்கட்டின் வரலாறு மேலத்தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் பிரிவு கல்லணைக் கால்வாய்களில் ஒன்றான புது ஆற்றுப்பாசனத்தில் உள்ள ஊர் வடக்கூர். சிற்றூர் எனக் கூற முடியாது; ஏனெனில் ஆயிரம் தலைக்கட்டுகள் உள்ள கொஞ்சம் பெரிய ஊர். அந்த ஊரில் பிறந்து 1980 வரை அங்கு வாழ்ந்தவன். எங்கள் ஊரின் மந்தை அந்த வட்டாரத்தில் பிரபலம். மந்தை என்பது பொங்கல் விழாவின் தொடர்ச்சியாக தை ஐந்தாம் நாள் கொண்டாடப்படும் ஏறு தழுவுதல் அல்லது மாடு பிடித்தல் அல்லது ஜல்லிக்கட்டு. இதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுகிறேன். தென் இந்தியத் தீபகற்பத்தின் முனையில் இருக்கிற தமிழ்நாடு, கேரளம்,ஆந்திரம், கர்நாடகம் ஆகிய நிலப்பகுதிகளில், தமி…

  12. மலேசியாவில் 10 ஆவது உலகத் தமிழ் மாநாடு *உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 10 ஆவது உலகத் தமிழ் மகாநாடு இம்மாதம் 20, 21, 22 ஆம் திகதிகளில் மலேசியாவில் நடைபெறவுள்ளது. உலகத் தமிழினத்தை மொழியாலும் பண்பாட்டாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்குடன் அரசியல் சார்பில்லாத இன, மத பேதங்களைக் கடந்து உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் 1974 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. மகாநாட்டை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமும் மலாயப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து மலாயா பல்கலைக்கழகத்தில் நடத்தவுள்ளன. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக மகாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ப.கு.சண்முகம் தெரிவித்துள்ளார். இம் மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து, சமூக அபிவிருத்தி சமூக அநீத…

  13. பத்தாண்டுகள் பறந்தோடிவிட்ட நிலையில் இறுதிப்போரின் ஒரு முக்கிய சாட்சியாக இருக்கும் வைத்தியர் வரதராஜா அவர்களின் ‘A Note from No Fire Zone’ என்ற நூல் வெளிவந்துள்ளது. வைத்தியரின் கதையினை அவர் வாயிலாகக் கேட்டு Kass Ghayouri என்ற தென்னாபிரிக்க்காவினைப் பூர்வீகமாகக் கொண்ட எழுத்தாளர் எழுதியுள்ளார். அவரைப் பற்றி அறியும் நோக்கில் இணையத்தினை அணுகினால், பல விருதுகள் வென்ற ஒரு பிரபலமான எழுத்தாளர் என்று அறிய முடிந்தது. அதிகமான புத்தக வெளியீட்டு விழாக்கள் சில பத்து மக்களின் முன்னேயே நிகழ்வதாக இருக்கின்ற நிலையில் புத்தக வெளியீட்டு விழா எனும் போதிலும் அரங்கில் நிறைய மக்கள்கூடியிருந்தது மகிழ்வாயிருந்தது. புத்தக வெளியீடு, திரைப்படம் இரண்டையும் முன்னெடுத்திருந்த வெண்சங்கு…

  14. சென்னையிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருப்பதாக தமிழக அரசின் தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் கொற்றலை ஆற்றுப் படுகையிலிருந்து சிறிது தூரத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரும்புக் காலத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் கடந்த ஆண்டில் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரும்புக் காலத்தைச் சேர்ந்த மட்பாண்ட வகைகளும் கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் கிடைத்ததையடுத்து, இந்த இடம் ஆகழ்வாராய்ச்சி செய்வதற்கான இடமாகத் தேர்வுசெய்யப…

  15. நாம் அணிவகுத்துள்ளோம்... நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! நாம் அணிவகுத்துள்ளோம் இழந்த எமது நாட்டை மீட்க எதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான்! அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை! புயலெனச் சீறி இழந்த நாட்டை மீட்க நாம் அணிவகுத்துள்ளோம் நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! எமது படையணி கடக்க வேண்டியது நெருப்பாறென்பது எமக்குத் தெரியும் ஆனால்... அதைத் தாங்கக் கூடிய மக்கள் ஆதரவென்னும் கவசம் எம்மிடம் உண்டு! எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது! எமது ஆத்ம பலமோ அதைவிட வலிமை வாய்ந்தது! எதிரியின் குண்டுகள் வெடிக்கும்... ஆனால் எமது விடுதலை நெஞ்சங்கள் எரிமலையென வெடிக்கும் சத்தத்தில் அதன் சத்தம் அமுங்கிவிடும்! நாம் அணிவகுத்து…

    • 12 replies
    • 1.1k views
  16. தமிழனின் கலச்சாரம் கொடுமணல் அகழாய்வு - 2013 உலகத்தில் தமிழனுக்கு என்று ஒரு வரலாறு உண்டு. ஆனால், ஏனோ அந்த வரலாற்றை மறந்ததால் நமது அறிவையும், பண்பாட்டையும் இழந்து வருகிறோம். இதோ பாண்டிச்சேரியில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை கடந்த இரு மாதங்களாக கொடுமணல் என்ற சிற்றூரில் தனது அகழாய்வுப் பணியை மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, பலகலைக்கழக நான்கு குழு மற்றும் செம்மொழி உயராய்வு நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் பேராசிரியர் கா.ராஜன் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் தமிழனின் பண்பாடு கலச்சாரம் விவரிக்கின்றன. ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலைக்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் நொய்யல் நதியின் வடகரையில் அமைந்துள்ள இவ்வூர் சங்ககாலத்தில் சிறப்புற்றிருந்த…

  17. யார் இந்தக் களப்பிரர் பாகம் 06 உலகத் தமிழர்களுக்குத் திருக்குறளைக் கொடுத்தவர்கள். சீவக சிந்தாமணி, முதுமொழிக் காஞ்சியைக் கொடுத்தவர்கள். கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி அந்தாதி என்று எத்தனையோ காப்பியங்களைத் தந்தவர்கள். நாலாடியாரும் இவர்கள் காலத்தில் வந்தது தான். காரைக்கால் அம்மையாரின் நூல்களும், இவர்களின் காலத்து முதன்மை நூல்கள். முத்தொள்ளாயிரமும் திருமந்திரமும் இவர்கள் காலத்தில் வளர்ந்தவைதான். தாழிகை, துறை, விருத்தம் எனப் புதிய பா வகைகளைத் தமிழ்க் கவிதைகளுக்கு கொடுத்துச் சென்றவர்கள். அதையும் தாண்டி ஒன்று உள்ளது. இப்போது நாம் எழுதுகிறோமே தமிழ் எழுத்துகள், இவை எல்லாம் சிந்துவெளி பாளி எழுத்துகளாக இருந்தவை. அவற்றை வட்ட எழுத்துகளாக மாற…

  18. தேசியதலைவரைப் புரிந்து கொள்ளுதல் – ச.ச.முத்து இந்தப்போராட்டத்தினை அவர் ஆரம்பித்த நாளில் இருந்து அதன் இயங்குதிசையை தீர்மானிக்கும் சக்தியாகவும்,ஒன்றிணைக்கும் ஓரே குறியீடாகவும் அவரே இருக்கிறார். அந்த ஒற்றைமனிதனே இந்த விடுதலைப் போராட்டத்தை து}க்கிநிறுத்தி அதனை தாங்கிநின்ற தோள்களுக்கு உரியவர். உன்னதமான இந்தப் போராட்டத்தை வெறும் சாகசமாகவோ, வீரவிளையாட்டாகவோ அவர் ஆரம்பிக்கவில்லை. உரிமைமறுத்தலுக்கு எதிரான எழுச்சியாகவும்,சுதந்திரமாக வாழும் மானிட எத்தனமாகவும், ஆயுத மூலமான ஒடுக்குதலுக்கு எதிராக இயல்பாகவே வெடிக்கும் எதிர்வினையாகவே அவரின் போராட்டம் ஆரம்பித்தது. இந்தப்போராட்டத்தினை அவர் ஆரம்பித்த நாளில் இருந்து அதன் இயங்குதிசையை தீர்மானிக்கும் சக்தியாகவும்,ஒன்றிணைக்கும் …

    • 0 replies
    • 628 views
  19. மக்கள் பலவகையான நம்பிக்கையுடன் தான் வாழ்கிறார்கள். நம்பிக்கைகளில் மிக உயர்ந்தது தன்னம்பிக்கைதான். யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே. மனிதனோட பலம் எதில நம்பிக்கையிலே. இன்றைக்கிருப்போர் நாளை இருக்கமாட்டார் இதுதான் உலகம். 'நெருநல் உளனொருவன் இன் றில்லை என்னும் பெருமை படைத் திவ்வுலகு' என்பது குறள். இப்படியெல் லாம் முதுமொழிகள் இருந்தாலும் நீண்ட நாட்கள் வாழுவோம். நீண்ட நாட்கள் வாழவேண்டுமென்ற நம் பிக்கை ஒவ்வொருவர் மனதிலும் உண்டு. அறுவடை செய்வேன். அந்த வருமானத்தில் வீடுகட்டி ஆடை அணிமணி புனைந்து வாழு வேன், என்ற நம்பிக்கை இருப்ப தால்தான் விதையை நிலத்தில் விதைக்கிறோம். பிற்காலத்தில் அறி வாளியாக வரவேண்டும் என்பதற் காகத்தான் இன்று கல்வி கற்கிறோம். ஆக நம்பிக்கை என்பது …

    • 0 replies
    • 1.3k views
  20. நம் முன்னேர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் நடைபெறும் சுக,துக்க, காரியங்கள் அனைத்திலும் பல சடங்குகளையும், சம்பிரதாயங்களும் கடைபிடித்து வந்தனர்.நாமும் இவற்றில் பலவற்றை இந்த நாள்வரை கடைபிடித்து வருகிறோம். அவை ஒவ்வொன்றிர்க்கும் ஓரு அர்த்தம் உண்டு. சில நேரடியாகவும்,பல மறைமுகமான அர்த்தம் உள்ளனவாகவும் இருக்கும் நம்முன்னேர்கள் செய்யும் காரியங்கள் அனைத்திற்க்கும் அர்த்தம் இருக்கும் அவற்றில் சிலவற்றை சுட்டேன் சுட்டத உங்களுடன் பகிர்கிறேன்

  21. சமீபத்தில் வெளியான "A concise History of South India" ஆசிரியர் நொபுரு கராசிமா என்னும் புத்தகத்தில் திராவிட தெலுங்கர் திரு. சுப்பராயலு என்பவர் கல்லணை கட்டியது கரிகாலன் அல்ல. வெள்ள நீர் வடிவதற்குண்டான அமைப்பையே கரிகாலன் செய்தான் என் கிறார். இது நிகழ்கால தமிழரின் ஆதாரங்களை அழிக்கும் முயற்சியாக தமிழர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது மிக அவசியம். கரிகாலன் தான் கல்லணையை கட்டினான் என்பதற்குண்டான ஆய்வுகள், அதாரங்களை தமிழர்கள் பதிவிடுங்கள். http://www.thehindu.com/books/books-reviews/fresh-perspectives-on-south-indian-history/article6926001.ece

    • 17 replies
    • 24k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.