Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமூகவலை உலகம்

முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகவலை உலகம் பகுதியில்  முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.

இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள்  பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.

முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.

  1. வேட்பாளர்களே உங்கள் தொண்டர்களுக்கு போஸ்டர் ஒட்டுவதற்கு பணத்தை மாத்திரம் கொடுக்காதீர்கள் கொஞ்சம் சமூக சிந்தனையையும் ஊட்டுங்கள்... திறக்கப்பட்டு சில நாட்களே ஆன இந்த கட்டிடத்தின் சுற்றுச்சுவரை நாசமாக்கி வைத்திருக்கும் இச்செயற்பாட்டின் மூலம் உங்கள் சமூக சிந்தனை கேலிக்கூத்தாகிறது. யாரோ ஒரு கூலித்தொண்டன் கொடுத்த காசுக்கு வேலைசெய்கிறேன் என கிஞ்சித்தும் சமூக சிந்தனையின்றி இதில் ஒட்டிவிட்டுச்சென்றிருக்கிறான். அந்தச்சுவற்றுக்கு வண்ணம் பூசி சில நாட்கள்தான் ஆகிறது. உங்கள் வீட்டின் சுவற்றில் இவ்வாறு போஸ்டர் ஒட்டினால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? மக்கள் ஒட்டியவன் யாரென்று பார்க்க மாட்டார்கள் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் உள்ளவர் யாரென்றுதான் பார்த்து காறித்துப்புவார்கள…

  2. புனித் ===== புனித் ராஜ்குமாரை 'கன்னடத்தின் விஜய் ' எனலாம். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயது. 'பவர் ஸ்டார்' என்பது தமிழ்நாட்டில் கொஞ்சம் காமெடியான பட்டம். அங்கே கர்நாடகாவில் பவர் ஃபுல்லான பட்டம். ஒட்டுமொத்த மாநிலமே 'அப்பு' என்று செல்லமாக அழைக்கும் பாசக் குழந்தை அவர். 46 வயதில் அவரது மரணம் பல்வேறு விஷயங்களை நம்மை யோசிக்க வைத்து இருக்கிறது. எந்த நேரத்திலும் மரணம் வந்து 'நலமா, என் பழைய நண்பனே!' என்று நம் கதவைத் தட்டக் கூடும் என்பதை இந்த மரணம் மீண்டும் நிரூபித்து இருக்கிறது. 'நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெருமையை இந்த உலகம் தன்வசம் வைத்துள்ளது' என்னும் வள்ளுவப் பாட்டனின் வாய்மொழியும் நிரூபணம் ஆகி இருக்கிறது. நேற்று முன் தினம் இரவு 12 மணி வரையிலும் பர்த்-டே …

  3. Started by nunavilan,

    யார் கதாநாயகன்??

    • 0 replies
    • 1.2k views
  4. NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள். FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது. ______________________ உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா??? VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. _____________________________ உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா??? LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப…

  5. தொழில் முறை யூடியூப் டிஜிட்டல் உலகு எங்கோயோ போய் கொண்டிருக்கிறது. விசயம் புரிந்தவர்கள் அங்கே பணம் பண்ண போகின்றனர். தெரியாதவர்கள் சுஜவிபரக்கோர்வை, நேர்முகம், மேனேஜர், ஸ்ட்ரெஸ், மாத சம்பளம் என்று வழமையான வாழ்க்கையினை ஓடிக் கொண்டு இருக்கின்றனர். இலங்கை யூடியூப் பரான டிக்கா ப்ரோ இன்று ஒரு லட்ச்சம் சந்தாதாரர் இலக்கினை அடைந்து கொண்டாடிக்கொண்டிருக்கிறார். இவர் மாத்தறையில் பிறந்த இஸ்லாமிய தமிழர். வட்டார தமிழ் பேசும் இவர், சிங்கள மொழியில் படித்தவர். தனது யூடியூப் சேனலை சிங்களம், தமிழ் என ஆரம்பித்து, இரு பகுதியிலும் பெரும் வரவேற்பினை பெற்றுக்கொண்டார் பின்னர் தமிழ், சிங்களம் என்று தனித்தனியாக பிரித்துக் கொண்டார். இன்று தமிழ் சானல், 100,000 பேரை எட்டி…

  6. Published By: DIGITAL DESK 2 17 SEP, 2024 | 03:49 PM உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் இன்று செவ்வாய்கிழமை (17) அனுசரிக்கப்படுகிறது. 'நோயாளிகளின் பாதுகாப்பிற்காக நோயறிதலை மேம்படுத்துதல்' என்பது இந்த ஆண்டுக்கான தொனிப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், குடும்பங்கள், பராமரிப்பாளர்கள், சமூகங்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புத் தலைவர்கள் ஆகியோர் நோயாளிகளின் பாதுகாப்பில் தங்களது அர்ப்பணிப்பைக் காட்ட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த தினம் நியமிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/193931

  7. "சீமான் Vs எல்.முருகன்" தைபூசம் முதல் வேல்வழிபாடு வரை.!? இனி தமிழ்நாடு அரசியல்.!?

  8. எமக்கென ஒரு நாடு இருந்தது .. ..! அங்கு தமிழ் மட்டும்தான் வாழ்ந்தது.. .! மதம் என்பதை யாருமே கொண்டாடியதோ .. வெறுத்தத்தோ .. போற்றியதோ இல்லை .. ..! அவரவருக்கு வேண்டிய சமயச் சொற்பொலிவுகள் அந்தந்த இடங்களில் நடந்தது .. பிரிவினைவாதம் மதவாதம் இங்கு இருக்கவில்லை .. ..! பிராமணர்களும் இருந்தார்கள் .. அவர்கள் தங்கள் வேலையைப் பார்த்தார்கள் .. ! மொத்தத்தில் எல்லோருமே தமிழர்களாக மட்டுமே வாழ்ந்தார்கள் .. ..! அந்த நாட்டையும் ஒரு பெருமை மிகு தமிழ் மன்னன் ஆண்டான் .. .! சேர ,சோழ, பாண்டிய ஆட்சி எல்லாளன் தொடக்கம் பண்டாவன்னியன்வரை அத்தனை வீரத்தையும் ஒருவனாய் சுமந்து நின்றார் ....! சுபாஸ் சந்திரபோஸ் தொடக்கம்…

  9. Nishanthan Suvekaran பொய்சொல்லி சிக்கி கொண்ட கூட்டமைப்பினர்- ஆப்பிழுத்த குரங்காய் நிலை! சிறிலங்கா பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டமைப்பின் பேச்சாளரும் சிங்கள அரசின் அதிதீவிர நண்பருமான சுமந்திரின் சிபாரிசின் பெயரில் களமிறங்க இருந்த இலங்கையின் மனிதஉரிமையாளராக இருந்து தற்போது பதவிவிலகியிருக்கும் அம்பிகா சற்குணநாதன். இலங்கை ஐநா ஒப்பத்தில் இருந்து விலகுவதன்காரணத்தினாலேயே பதவிவிலகுவதாக சுமந்திரனும் அவரது ஆதரவாளர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த நிலை…

  10. தமிழர்களே இலங்கைத்தீவின் பூர்வ குடிமக்கள். புத்த பிக்குவிற்கு பதிலடி கொடுத்த சிங்களவர்.....!! பெப் 07,2019 இலங்கைத் தீவு தமிழர் தேசம் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவேன். வரலாறு தெரிந்தால் முது கெலும்பிருந்தால் எல்லாவல மேதானந்த தேரர் என்னுடன் பகிரங்கமான விவாதமொன்றுக்கு வரவேண்டும். இவ்வாறு கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன சவால் விடுத்துள்ளார். சிங்களவர்கள்தான் வந்தேறுகுடிகள் என்பதையும், வடக்கு தமிழர்களின் பூர்வீகம் என்ற யதார்த்தபூர்வமான உண்மையையும் தேரருக்குக் கற்பிப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார். வந்தேறுகுடிகளான தமிழ்மக்கள் எப்படி வடக்கிற்கு உரிமை கோருவது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர்…

  11. இந்த வீடியோவை முன்பு யாரும் இணைத்தார்களோ தெரியவில்லை

    • 0 replies
    • 1.1k views
  12. தமிழகத்தின் தொன்மைத் துறைமுகமாம் நாகப்பட்டினத்திற்கும் நியூஸிலாந்துக்கும் என்ன உறவு? New Zeeland தகவல் பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப் பட்டுவரும்,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த மணியில், தமிழ் எழுத்துகள்!!! அதனை கைகளால் தொட்டுத் தூக்கிப் பார்க்க, எமக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது, அதுவும் கையுறை அணிந்துகொண்டு. இந்த மணியின் வயது?- 15ம் நூற்றுண்டுக்கும் 18ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள். நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட ஒரு பாய்மரக் கப்பல் புயலில் சிக்குண்டு அக்கப்பலின் சிதிலங்கள் கரையொதுங்கியபோது, ஒரு மரத்தின் வேர்களுக்குள் …

  13. பேராசையின் உச்சக்கட்டம். உலக அளவில்... விருதுகளை அள்ளிய குறும்படம்.

    • 1 reply
    • 1.1k views
  14. யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு ஓர் பகிரங்க மடல்! எம்மைப்போல் இன்னொரு ஏழைமகன் யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் இனிமேலும் பாதிக்கப்படக் கூடாதென்பதாற்காகவே பல தடவை சிந்தித்து இம்மடலை வரைகிறோம். கடந்த 08.11.2024 பி.ப 6.45 மணியளவில் எமது தாயாரை யாழ் போதனா வைத்தியசாலையின் 24 ம் இலக்க விடுதியில் அனுமதித்திருந்தோம்.வீட்டில் விழுந்த அவரை அனுமதித்த வேளையில் அவ்விடுதியில் கடமையில் இருந்தவர் சத்திரசிகிச்சை நிபுணர் Dr.Umashankar .பி.ப 6.45 ற்கு அனுமதித்த போதிலும் Medical students புடை சூழ தன்னை ஒரு ராஜாவாகப் பாவித்து வலம் வந்த வைத்திய நிபுணர் நோயாளியின் அருகில் கூட வராமல் ஆ செலூலைற்றிஸ் என்றவாறு செல்ல குறுக்கிட்ட எனது கணவர் "D…

  15. 2009 ஆம் ஆண்டு இரண்டாம் மாத காலப்பகுதியில் நான் நோர்வே சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு உணவு தயாரிக்கும் இடத்தை துப்பரவு செய்யும் தொழிலாளியாக வேலை செய்தேன். நோர்வேயில் துப்பரவு தொழில் நிறுவனங்களை வழிநடத்திய கோபால், மோகன், செல்வா, சிவா, அண்ணா இவர்களிடம்தான் நான் நோர்வேயில் வசித்த காலத்தில் வேலை செய்தேன்.கோபால் அண்ணா புற்று நோய் வந்து மரணித்து விட்டார்.இறுதியாக சிவா அண்ணாவிடம் நோர்வே சர்வதேச விமான நிலையத்தில் கடமையாற்றினேன். பெயர் விபரங்களை தெரியப்படுத்துவதற்கு காரணம் என்னை அடையாளப்படுத்துவதற்கு எண்ணில் ஒரு பழக்கம் எந்த பதிவாக இருந்தாலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் உடன் பதிவு செய்ய வேண்டும் என்பது. மாலை 4 மணிக்குப் விமான நிலையத்திற்கு வேலைக்கு ச…

  16. தென்னிந்தியாவில் தமிழ்நாட்டின் அடையாளமாகவே பனை மரம் உள்ளது. வளமான வாழ்க்கையை வாழ்ந்த பனையேறிகள், இப்போது பொருளாதார அடுக்கில் ஆபத்தான இடத்தில் இருக்கின்றனர். இதற்கான தீர்வுகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தேடி வருகின்றனர்.

  17. செருப்பரசியல்! தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறு கொண்டவர்கள். தொன்மையான பண்பட்ட நாகரிகம் கொண்டவர்கள். இப்படியெல்லாம் “புகழ் பூத்த” வரலாறு கொண்ட தமிழினம் செய்யும் சில வேலைகளுக்கான விளக்கத்தை யாரவது சொன்னால் நன்றாக இருக்கும். மற்றவரை அவமானப்படுத்த வேண்டுமென்றால் அவரது முகத்தில் காறி உமிழ்தல், அவரை செருப்பால் அடித்தல் போன்ற தண்டனை முறைகளை எங்குதான் கற்றுக் கொண்டார்கள், பரம்பரை பரம்பரையாக அந்த உயரிய பண்பாட்டுமுறைகளை எவ்வாறு பின்பற்றி வருகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. செருப்புக்கு தெற்காசிய நாட்டில் ஒரு நீண்ட வரலாறு உள்ளது. மன்னர் காலத்தில் இருந்தே நீண்ட காலமாக மேட்டுக் குடிக்கு மட்டுமே உரிமமாக இருந்த ஒன்றுதான் செருப்பு அணியும் தகுதி. இலங்கை…

  18. பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை சைபர் உலகில் பின்தொடர்ந்து, கேலி செய்யும் 'டிஜிட்டல் ஸ்டாக்கிங்' …

  19. 4000 ஆண்டுகள் பழமையான பூனைகளின் உடல்கள் நான்காயிரம் ஆண்டுகள் பழமையான பதப்படுத்தப்பட்ட பூனைகளின் உடல்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பழங்கால எகிப்தியர்கள் புனிதமாக கருதிய வண்டுகளையும் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எகிப்தின் தெற்கு கெய்ரோ பகுதியிலுள்ள 4000 ஆண்டு பழங்கால கல்லறையில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதன்போது மேலும் சில முக்கிய தடயப்பொருட்கள் கண்டெடுக்கப்படலாம் என நம்பப்படுகின்றது. http://athavannews.com/4000-ஆண்டுகள்-பழமையான-பூனைகள/

  20. Started by nunavilan,

    அறம் வெல்லும்..? 'BigBOSS' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் விக்ரமன் அடிக்கடி உச்சரித்த ‘அறம் வெல்லும்’ என்ற வார்த்தைகள் மக்களிடத்தில் இப்பொழுது அதிகம் பரீட்சயமான வார்த்தைகளாகியுள்ளன. ஆனால், போட்டியின் முடிவு ரசிகர்கள் பலருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. உண்மையில் 'அறம்' தோற்பதில்லை. அது தோற்கடிக்கப்படுகிறது என்று மக்களுக்கு புரியவைப்பதற்கே ஒரு ‘விடுப்பு’ நிகழ்ச்சி தேவைப்படுகிறது. இது தான் இன்றைய நிதர்சனம். புதிய ஒழுங்கு. 'அறம்' தோற்றல் என்பது புது விடயம் அல்ல. இது அரசியல், வணிகம், சட்டம், சமூகம், ஊடகம் என எல்லா மட்டங்களுக்கும் பொருந்தும். அடிப்படியில் அறத்தைத் தோற்கடிக்கும் தந்திரம் ஆதிக்க சக்திகளின் மூலோபாயம் என்றாலும், அதனை நி…

    • 0 replies
    • 1.1k views
  21. Started by nunavilan,

    Vanie J Kalapan is with Param Latha and தென்மராட்சியின் சிற்பிகள் 1. சிரஞ்சீவி.பூலோகசிங்கம் வெற்றிவேலு (முன்னாள் அதிபர் ,யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி) தோன்றில் புகழொடு தோன்றுக அஃதின்றேல் தோன்றில் தோன்றாமை நன்று என்ற ஆன்றோர் வாக்கிற்கிணங்க,முப்பத்து மூன்று ஆண்டுகள் ஒரே கல்லூரியாம் சாவ இந்துவில் அதிபராய் ஆசானாய் கண் துஞ்சாது பசி நோக்காது ,மெய்வருத்தம் பாராது கடமை வீரனாய் ,பௌதீக வளங்களால் பின் தள்ளப்பட்டிருந்த எ…

    • 2 replies
    • 1.1k views
  22. மட்டக்களப்பு பயணம் பற்றிய ஒரு சிறு அனுபவப்பகிர்வு

    • 0 replies
    • 1.1k views
  23. அமெரிக்கா மற்றும் கனடாவில் 106 மில்லியன் பொது மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருட்டு! அமெரிக்கா மற்றும் கனடாவில் வாழும் 106 மில்லியன் கணக்கான மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளதாக ’கெப்பிற்றல் வன்’ என்னும் நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்களின் தகவல்களை ஊடுருவல் செய்ததாக கூறப்படும் நபரை நேற்று (திங்கட்கிழமை) கைது செய்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடனட்டைகள், கடன்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், வங்கி மற்றும் சேமிப்பு கணக்குகள் தொடர்பான சேவைகளை இந்த ’கெப்பிற்றல் வன்’ நிறுவனம் வழங்குகின்றது கடனட்டைகளை பெறுவதற்கு பதிவு செய்த நபர்களின் பெயர்கள், முகவரிகள், தொலைப்பேசி எண்கள் அனைத்தும் திருடப்பட்டு விட்டதாக கெப்பிற்றல் வன் தெரிவித்துள்ளது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.