Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகவலை உலகம்

முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகவலை உலகம் பகுதியில்  முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.

இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள்  பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.

முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.

  1. Ajith Kumarapathy ஜேர்மன் Köln நகரானது அனைத்து இன மக்களும் வந்து செல்லும் சுற்றுலாத்தலமாகும். அங்கே நபர் ஒருவர் நாள்தோறும் அனைத்து நாட்டுக் கொடியையும் நிலத்திலே வரைந்து மக்கள் பார்வைக்கா வைக்கின்றார்.தங்களது நாட்டுக்கொடியை பார்ப்பவர்கள் மகிழ்ச்சியில் தங்கள் கொடி இருக்கும் இடத்தில் தங்களால் இயன்ற பணத்தை அதன் அருகில் வைக்கின்றனர் அப்படி கிடைக்கும் பணத்தை தனது நாளாந்த செலவுக்காக அந்நபர் எடுத்துக்கொள்கின்றார். சுற்றுலா சென்ற வாறண்டோர்வ் நண்பர் ஒருவர் தமிழீழ தேசியக் கொடியினை காண்பித்து வரையமுடியுமா என வினவியுள்ளளார்? சம்மதித்த அந்நபர் 20 நிமிடங்களில் தேசியக்கொடியினை வரைகின்றேன் சுற்றிவிட்டு வாருங்கள் என்று அனிப்பிவைத்துள்ளார்.40 நிமிடங்கள் கழித்து அவ்விடத்துக்கு சென்ற நண்பர்…

  2. பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை சைபர் உலகில் பின்தொடர்ந்து, கேலி செய்யும் 'டிஜிட்டல் ஸ்டாக்கிங்' …

  3. Boopal Chinappa 7 hrs யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையும்....... புலம்பெயர் யாழ்ப்பாண வைத்தியர்களும்!! ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விடயம்......... புலம் பெயர்ந்த தமிழ் பணக்காரர்களில் இவரும் ஒருவர். நானும் அவரும் வன்னி மக்களின் நிலைமை பற்றி கலந்துரையாடினோம். வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் இருதய நோய் மற்றும் கான்சர் போன்றவற்றால் பலர் இறக்கிறார்கள். இவற்றை கண்டுபிடிக்க முறையான வசதிகள் அங்கே இல்லை. MRI போன்றவற்றின் மூலமான பரிசோதனைக்கு கொழும்புக்கு தான் செல்ல வேண்டியுள்ளதாக இருக்கின்றது. மக்கள் வறுமையில் உள்ளார்கள் இப்படி இருக்கையில் அவர்கள் எப்படி கொழும்புக்குச் சென்று வைத்தியம் செய்ய முடியும்? இதற்கு நாங்கள் ஏதாவது செய்ய வேண்டு…

  4. தமிழ் பள்ளியில் பயின்று முனைவர் பட்டம் பெற்ற மலாய் மாணவரின் இமாலய சாதனை! தமிழால் நான்.

  5. Mano Ganesan - மனோ <கல்யாணம் செய்ய போகும் நாமலுக்கு யாழ் குழுவாதிகளின் கல்யாண பரிசு> இந்த நொடியில் என் மனதில்… (07/08/19) சமீப தலைப்பு செய்தியாக (இப்போதும் கூட..) தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா ஏதோ நாமலை சொல்ல, பதிலுக்கு நாமல் எழுதி படிக்க, அதில் சாக்கடை மணம் அடிக்க, அதை மையமாக கொண்டு பல செந்தமிழர்கள் மாவையை, நாமல் வைவதை ரசித்து, இருகரம் கூப்பி வரவேற்று, இன்னமும் அதிகமாக எழுத்தாலும், கேலி சித்திரத்தாலும், மாவையையும், கூட்டமைப்பு தலைகளையும் போட்டு தாக்குவது சலிப்பை தருகிறது. நாமல் எழுதி அனுப்பிய அறிக்கையில் சொல்லப்பட்ட விஷயங்கள் பற்றி எனக்கு தெரியாது. அவை பற்றி தேட நான் டூ பிஸி. இதற்கெல்லாம் செலவிட என்னிடம் நேரமும் இல்லை. ஒ…

    • 0 replies
    • 1.5k views
  6. இணையத்தில் தற்பெருமை பேசியதால் சிக்கிக் கொண்ட அமெரிக்க பெண் சிறை சென்றார்! அமெரிக்காவிலும், கனடாவிலும் 10 கோடி பயனாளர்களின் கடனட்டைகள் தொடர்பான விவரங்களை திருடிய பெண் ஒருவர், மென்பொருள் பொறியியலாளராக தான் சாதித்து விட்டதாக பெருமையான பேசியதால் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டார். அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தை சேர்ந்த குறித்த பெண், மென்பொருள் பொறியியலாளரான பெய்ஜ் தோம்சன் (வயது 33) என அறியப்படுகிறார். இவர் தனது கணினி திறமையை பயன்படுத்தி, கெப்பிற்றல் வன் வங்கியின் வாடிக்கையாளர்களான சுமார் 10 கோடி பேரின் கடனட்டை தொடர்பான விவரங்களை திருடியுள்ளார். இதுகுறித்து சமூகவலைத்தளத்திலும், கிட் ஹப் (GitHub) என்ற இணையதளத்திலும் தற்பெருமையாக கருத்துக்களை பதிவு செய்துள்ளார்…

  7. கல்விக்கடனைத் திருப்ப செலுத்தாதவர்களை அவர்களின் சமூக வலைத்தளங்கள் மூலம் வங்கிகள் கண்டுபிடித்து வருவது தெரியவந்துள்ளது. வங்கிகளில் கல்விக் கடன் வாங்கி திரும்ப செலுத்தாதவர்களை கண்டுபிடிக்க வங்கிகள் ஒரு புதிய முறையை கையாண்டு வருகின்றனர். அதன்படி வங்கி அதிகாரிகள் ‘டெவலப்பர் அப்ளிகேஷன் புரோகிராம் இண்டர்ஃபேஸ்’ஒன்றை பயன்படுத்தி வருகின்றனர். இந்தத் தளத்தின் உதவியுடன் வங்கி கடனை செலுத்தாதவரின் பெயர், கல்வித் தகுதி மற்றும் அவரின் வேலை விவரம் ஆகியவை வைத்து சமூக வலைத்தளங்களில் தேடி வருகின்றனர். அதன்பின்னர் இந்தக் கணக்கை வைத்து கல்விக் கடனை திருப்ப செலுத்தாதவர்களை வங்கி தொடர்பு கொள்கிறது. முன்னதாக கல்விக் கடன் திரும்ப செலுத்தாதவர்களை வங்கிகள் அவர்கள் கொடுத்துள்ள …

  8. அமெரிக்கா மற்றும் கனடாவில் 106 மில்லியன் பொது மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருட்டு! அமெரிக்கா மற்றும் கனடாவில் வாழும் 106 மில்லியன் கணக்கான மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளதாக ’கெப்பிற்றல் வன்’ என்னும் நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்களின் தகவல்களை ஊடுருவல் செய்ததாக கூறப்படும் நபரை நேற்று (திங்கட்கிழமை) கைது செய்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடனட்டைகள், கடன்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், வங்கி மற்றும் சேமிப்பு கணக்குகள் தொடர்பான சேவைகளை இந்த ’கெப்பிற்றல் வன்’ நிறுவனம் வழங்குகின்றது கடனட்டைகளை பெறுவதற்கு பதிவு செய்த நபர்களின் பெயர்கள், முகவரிகள், தொலைப்பேசி எண்கள் அனைத்தும் திருடப்பட்டு விட்டதாக கெப்பிற்றல் வன் தெரிவித்துள்ளது…

  9. கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்! பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க வர்த்தக ஆணையகத்தினால் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முகநூலில் ஊடுருவி, 8.7 கோடி பயன்பாட்டாளர்களின் இரகசிய தகவல்களைத் திருடியமை தொடர்பாகவே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பயன்பாட்டாளர்களின் இரகசியத் தகவல்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக முகநூல் நிறுவனத்துக்கு அமெரிக்க வர்த்தக ஆணையம் 500 கோடி டொலர் அபராதம் விதித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கேம்பிரிட்ஜ்-அனலிடிகா-நி/

  10. ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 5 பில்லியன் டாலர் அபராதம் விதிப்பு - தனியுரிமை மீறல் குற்றச்சாட்டு 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை தவறாக கையாண்ட புகாரின் அடிப்படையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஃபேஸ்புக் நிறுவனம் ஐந்து பில்லியன் டாலர் அபராதம் செலுத்துவதற்கு அமெரிக்க …

  11. Mano Ganesan - மனோ 6 hrs · அமைச்சரவை பத்திரம் என்றால் என்னவென அறியாமல் இங்கே தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா கருத்து கூறியிருப்பது கவலைக்குரியதாகும். அமைச்சரவையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதன் மூலம் மட்டுமே அடுத்த நிமிஷம் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று நான் சொல்லவே இல்லையே? இப்படி நினைப்பதே குழந்தைத்தனமான சிந்தனையாகும். அமைச்சரவை பத்திரம் என்பது, சில யோசனைகளை தெரிவித்து, சில தீர்மானங்களை எடுக்கும்படி அமைச்சரவையை கோரும். பொது மன்னிப்பு, சட்ட மா அதிபர் வழக்குகளை மீளப்பெறல் அல்லது பிணை வழங்குதல், பொலிஸ் வழக்குகளை மீளப்பெறல், புனர்வாழ்வளித்தல் போன்ற பல்வேறு யோசனைகளை பரிசீலிக்கும்படியான தீர்மான…

  12. கடந்த சில நாள்களுக்கு முன், நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். நீண்டநாள்கள் கழித்து சந்தித்ததால், எங்களது உரையாடல் பல மணிநேரம் நீடித்தது. எங்களது பேச்சின் நடுவே நண்பனின் நான்கு வயது மகன் அவ்வப்போது தொந்தரவு செய்துகொண்டிருந்தான். ஒருகட்டத்தில் அவனது தொல்லையைத் தாங்கமுடியாத நண்பன், தன் அலைபேசியை அவனிடம் கொடுத்து, விளையாடச் சொன்னான். சிறிது நேரத்துக்குப் பிறகு வீட்டுக்குச் செல்லலாம் என முடிவெடுத்தேன். கிளம்புவதற்கு முன் குழந்தையை ஒருமுறை கொஞ்சிவிட்டுச் செல்லலாம் என இருவரும், அவனருகே சென்றோம். அப்போது சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி எங்கள் இருவருக்கும் காத்திருந்தது. யாரோ இருவர், ஒரு நபரைத் ரத்தம் சொட்டச் சொட்டத் தாக்கிக் கொண்டிருந்த சிசிடிவி காட்சி நண்பனின் மொபைலில…

    • 0 replies
    • 678 views
  13. உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலை புளூம்பர்க் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், உலக பணக்காரர்கள் பட்டியலில் 2008 ஆம் ஆண்டு முதல் உலகின் முதலாவது பணக்காரராக சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருந்த மைக்ரோசொப்ட்டின் தலைவர் பில் கேட்ஸ் தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டுக்கு, பிறகு, அலிபாபா, அமேசன் போன்ற பல புதிய நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு, மைக்ரோசொப்டை பின்னுக்குத் தள்ளத் தொடங்கியன. அப்படி தொடங்கப்பட்ட அமேசன் நிறுவனத்தின் தலைவர் இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். பில் கேட்ஸ் கடந்த சில ஆண்டுகளாக உலகின் முதலாவது பணக்காரர் என்கிற தன் சிம்மாசனத்தை, அமேசன் நிறுவனத்தி…

    • 3 replies
    • 1.3k views
  14. Thangarajah Thavaruban 8 hrs Smart Lamp Poles தொடர்பிலான யாழ் மாநாகரசபை உடன்படிக்கை (ஆங்கிலம்) ஆவணம் கிடைத்தது வாசித்ததில் நான் அறிந்தவை. கிட்டத்தட்ட முழுமையாக மொழிபெயர்த்துள்ளேன் உடன்படிக்கை 2019 தொடக்கம் 2028ம் ஆண்டு வரைக்கும் 15.05.2019 இல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2ம் தரப்பு EDOTCO - (AXIATA குழுமத்தின் கிளை நிறுவனம் - டயலொக் குடும்பம்) இற்கும் 1ம் தரப்பு யாழ்மாநகர சபைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு துாணுக்குரிய மாத நிலையான வாடகை 3000 ரூபா மட்டும் (மலிவா இருக்கு.) மாநகர சபைக்கு செலுத்தவேண்டும். மொத்தம் 18 துாண்கள்(ரூ648,000 வருட வாடகை வரும்). அந்த துாணில் 2ம் தரப்பு வேறு நபர்களுக்கு ”சிறிய செலுலர் அ…

  15. ஃபேஸ்புக் பாதுகாப்பில்லை என்றும் அனைவரும் அதிலிருந்து வெளியேற வேண்டுமென்றும் ஆப்பிள் நிறுவன நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஒஸ்னைக் தெரிவித்துள்ளார் சமூக வலைத்தளம் என்றாலே அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது ஃபேஸ்புக். ஃபேஸ்புக் இந்திய மக்களிடம் அதிலும் குறிப்பாக இளைஞர்களிடம் பெரும் ஆதரவு பெற்றுள்ளது. ஃபேஸ்புக் அதிலிருக்கும் பயனாளர்களின் தகவல்களை பாதுகாப்பாக வைத்திருப்பதாக தெரிவிக்கிறது. ஆனாலும் அவ்வப்போது அதில் இருக்கும் கணக்குகளின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு திருடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. அதற்கு ஏற்ப பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக, கடந்த வருடம் புகார் எழுந்தது. தகவல்களை அனாலிட்டிக்கா நிறுவனம் திருடியதாக ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக…

    • 1 reply
    • 1.4k views
  16. மனைவி கணவனிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்! 1) பால் பொங்குது பார்த்துக்கோங்க, குக்கர் ரெண்டு விசில் அடிச்சதுக்கப்பறம் கேஸை ஆஃப் பண்ணுங்க – இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்? 2) கடையில் போய் ஏதாவது வாங்கீட்டு வரச் சொன்னா, அதெப்படி நாங்க முக்கியமா எதிர்பார்க்கற ஏதாவது ஒரு பொருளை மறந்துட்டு வர்றீங்க? 3) நண்பர்களுக்கு ஐடியா தர்றது, ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ்க்கு எதுனா ஹெல்ப்னா ஓடறதுன்னு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது. ஆனா கேஸ் புக் பண்றது, புள்ளைங்க ஸ்கூல் ஃபீஸ்க்கு பணம் எடுத்துட்டு வர்றது, அரிசி ஆர்டர் பண்றது இதெல்லாம் நாலைஞ்சு தடவை சொல்லி, ரிமைண்டர் வெச்சு அப்புறம்தான் நடக்குது. அது ஏன்? 4) புத்தக…

    • 1 reply
    • 1.3k views
  17. போராடி நலிவுற்ற தமிழ்ச் சமூகம் நாதியற்ற நிலையில் என எண்ணியிருந்த எனக்கு இல்லை எமது இளைய தலைமுறையினர் இன்னும் விழிப்புடனும் விரியத்துடன் இருக்கின்றர்கள் என்பதை எடுத்து காட்டுகின்றது இந்த நிகழ்வு..

    • 1 reply
    • 1.3k views
  18. ஒரு மாதத்தில் மட்டும், முஸ்லிமாக மாற்றப்பட்ட... எட்டு தமிழர்கள் அண்மையில் தெளஹித் ஜமாத் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலுடன் சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் என்பவர் தொடர்புபட்டிருந்தார். இப்பெண் திருகோணமலையை பூர்விகமாக கொண்டவர் அதேவேளையில் இப்பெண் தற்கொலை குண்டு தாரியாக மாற்றப்பட்டிருந்தார்.மேலும் சாய்ந்த மருதில் இவர் இராணுவத்துடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தார் இதை போல் இன்னுமொரு அதிர்ச்சி தகவல் தமிழர் தரப்புக்கு கிடைத்துள்ளது அதாவது வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களில் கடந்த மே மாதம் 2018 ல் மட்டும் எட்டு தமிழர்கள் இனம் மற்றும் மதம் மாற்றம் செய்யபட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலோர் வடக்கு கிழக்கை சேர்ந்தவர்கள் இனம் மற்றும் மதம் மாற…

  19. Keethan Ilaythampy 'சுடரொளி' பத்திரிகையின் திருமலைச் செய்தியாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் 2006ம் ஆண்டு ஜனவரி 24ம் திகதி படுகொலை செய்யப்பட்டார். திருமலையில் சிறிலங்காப் படையினரால் ஐந்து தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டமை தொடர்பான செய்திசேகரிப்பில் ஈடுபட்டபோதே அவர் இலக்குவைத்துக் கொல்லப்பட்டார். திருமலை கொலைகள் தொடர்பாக விசாரித்துவந்த நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது எதுவித ஆதாரங்களும் இல்லை என அவர்களை அண்மையில் விடுதலை செய்தது. சுகிர்தராஜனின் கொலை தொடர்பாக எதுவித விசாரைணயும் நடைபெறவில்லை. எந்த பத்திரிகைக்காக பணியாற்றி பலியானாரோ, அந்த பத்திரிகை சொந்…

    • 0 replies
    • 1.2k views
  20. யாழ் மத்தியகல்லூரியில் அமைக்கப்பட்ட... தமிழ் அரசுக்கட்சி நிறுவுனர் "தந்தை செல்வா கலையரங்கம்" கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. Photos Kanthasamy Nanthakumar

  21. மருத்துவர் தினத்தில் எனது வேண்டுகோள்! Dr. Hariharan V MBBS, MD., Diet consultant. 2006-07ல் நான் நைட் டூட்டி டாக்டராக சிறிய மருத்துவமனைகளில் பணியாற்றியுளேன். பதினாலாயிரம் சம்பளம். மறக்க முடியாத தருணங்கள் அவை. "டாக்டர், என் ஏழு வயது பையனுக்கு கேன்சர். ஒரே பையன். எல்லாம் பண்ணியாச்சு. அவன் இன்னும் மூன்று மாதத்தில் இறந்துடுவான். இன்னிக்கு ரொம்ப வலி, பெத்திடின்-பினர்காண் ஊசி போட்டா வலி போயிடும், ஊசி போட்டா ஒரு வாரம் கழிச்சு தான் வலி வரும், நாங்க வழக்கமா போகும் மருத்துவமனையில் மறுத்துட்டாங்க. டாக்டர் மாறிட்டார். நாங்களும் நாலு ஹாஸ்பிடல் போயிட்டோம். எல்லாரும் மறுத்துட்டாங்க. ப்ளீஸ் ஊசி போடுங்க", என மூன்று வயது குழந்தை சைஸ் இருக்கும் ஏழு வயது வலியில் துடிக்கும…

  22. Rajavarman Sivakumar Kadukkamunai Kadukka இலங்கையின் வரலாற்றிலிருந்து அழிந்து போகும் நிலையில், ஒரு சைவக் கிராமம்… பலரும் அறியாத நம்ப முடியாத ஆலயத்தின் கதை…!! அண்மையில் மட்டக்களப்பின் சமூக ஆர்வலரும், வரலாற்றுப் பட்டதாரியுமான திரு.வை.சத்தியமாறன் இணையதளம் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள புராதன சிவன் ஆலயம் ஒன்றின் புகைப்படங்களைப் பி…

    • 0 replies
    • 1k views
  23. "பெரிய கம்பனிகளின் சி.ஈ..ஓக்களுடன் பேசவேண்டும் என்றால் காலை ஏழரை முதல் எட்டு மணிக்குள் அவர்கள் ஆபிசுக்கு போனை போடுவேன். கம்பனிகளுக்கு வரும் முதல் ஆள் சி.ஈ.ஓ தான். அவர்களின் செக்ரட்டரியே கூட லேட்டாக தான் வருவார். அதனால் போனை போட்டால் நேராக அவரிடமே பேசிவிடலாம். ஒரு முறை எனக்கு வேலை போய்விட்டது. ஒரு கம்பனி துவக்கலாம் என நினைத்தேன். பணம் இல்லை. காலையில் ஆறரை மணிக்கு ஒரு காபிகடைக்கு போனேன். பிளாஸ்க் நிறைய காபி, இன்னொரு பிளாஸ்கில் டீ வாங்கினேன். அதன்பின் வால் ஸ்ட்ரீட் போய் ஒவ்வொரு கம்பனியாக நுழைந்தேன். அதிகாலையில் முக்கியமான ஆட்கள் மட்டும் தான் கம்பனியில் இருப்பார்கள் என நினைத்தேன். போய் கம்பனியில் அந்நேரத்துக்கு யார் உட்கார்ந்து இருந்தாலும் "காப்பி வாங்கிட்டு வந்திரு…

  24. நம்மில் எத்தனை பேர் எமக்கு பாடம் சொல்லி தந்த ஆசிரியர்களை நினைவில் வைத்திருக்கிறோம்? கொஞ்சம் நீளமான பதிவு தான் ************#######* மிகச்சிறு வயதில் நான் பலமுறை பேச்சுப்போட்டிகளில் வென்றிருக்கிறேன். ( 1ம் 2ம் வகுப்பு அளவில்)" நேரு மாமா வந்தாராம்.." என்னுமளவில் இருக்கும் பேச்சுகள் அவை. மூன்றாம் வகுப்பில் இருக்கும்போது திடீரென எனக்குத் திக்குவாய் ஏற்பட்டது. கொன்னல் என்றால் மிகமிக மோசமான அளவில் இருந்தது அது. பள்ளியிலும், சொந்தக்காரர்களிடம் பேசும்போதும் "அடப்பாவமே" என்னும் பச்சாதாபமே கி ட்டியது. சரியாகப் படித்திருந்தும், இந்தத் திக்குவாய் காரணமாகவே பல முறை பதிலளிக்க முயலாமல் உள்ளே குமுறியிருக்கி றேன். 'என்னமோ படிப்பான். உருப்போட்டு எழுதுவான்' என்ன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.