சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
988 topics in this forum
-
ஒரு பெரிய டிவி கம்பனியில் ஆன்கர் (Primary anchor) ஆகவேண்டும் என்பது என் ஆசை. ஆனால் எந்த ஜர்னலிசம் டிகிரியும் என்னிடம் இல்லை. பொலிட்டிகல் சயன்ஸ் டிகிரி படித்துவிட்டு ஏபிசி சேனலில் டெலிபோன் அட்டண்டர் ஆக வேலைக்கு அப்ளிகேசன் போட்டேன். அதுகூட கிடைக்கவில்லை. அதன்பின் பள்ளிக்கூட மாணவர்களுக்கு செய்திகளை தொகுக்கும் சேனல் ஒன் எனும் தொலைகாட்சியில் செய்திகளின் உண்மை நிலவரத்தை செக் செய்யும் ஃபேக்ட் செக்கர் எனும் வேலையில் சேர்ந்தேன். நான் செய்யும் வேலையை 10 வருடமாக செய்யும் நபர்கள் இருந்தார்கள். பள்ளி மாணவர்கள் மட்டுமே பார்க்கும் தொலைகாட்சியில் பணியாற்றினால் மிகப்பெரிய ஒரு சானலில், உலகம் அறிந்த செய்தி ஆங்கர் ஆகவேண்டும் எனும் ஆசை எப்படி நிறைவேறும்? அது மிகப்பெரும் போட்டிகள் நி…
-
- 0 replies
- 774 views
-
-
ஃபேஸ்புக் குழந்தைகளை பாதிக்கிறது, ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது - முன்னாள் ஊழியர் 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஃப்ரான்செஸ் ஹாகென், முன்னாள் ஃபேஸ்புக் ஊழியர் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வலைதளம் மற்றும் செயலிகள், குழந்தைகளை பாதிக்கிறது, பிரிவினையை உண்டாக்குகிறது, ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது என ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார். 37 வயதான ஃப்ரான்செஸ் ஹாகென், முன்பு ஃபேஸ்புக் நிறுவனத்தில் ப்ராடெக்ட் மேனேஜராக பணியாற்றியவர். கேப்பிட்டல் ஹில் கட்டடத்தில் நாடாளுமன்ற குழு விச…
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 5 பில்லியன் டாலர் அபராதம் விதிப்பு - தனியுரிமை மீறல் குற்றச்சாட்டு 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை தவறாக கையாண்ட புகாரின் அடிப்படையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஃபேஸ்புக் நிறுவனம் ஐந்து பில்லியன் டாலர் அபராதம் செலுத்துவதற்கு அமெரிக்க …
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஃபேஸ்புக், வாட்சப் சேவைகள் உலகம் முழுவதிலும் செயலிழந்தது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக் தளம் செயல்படவில்லை என்று ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும், ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்சப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளும் செயலிழந்திருந்தன. …
-
- 2 replies
- 1k views
- 1 follower
-
-
ஃபேஸ்புக் பாதுகாப்பில்லை என்றும் அனைவரும் அதிலிருந்து வெளியேற வேண்டுமென்றும் ஆப்பிள் நிறுவன நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஒஸ்னைக் தெரிவித்துள்ளார் சமூக வலைத்தளம் என்றாலே அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது ஃபேஸ்புக். ஃபேஸ்புக் இந்திய மக்களிடம் அதிலும் குறிப்பாக இளைஞர்களிடம் பெரும் ஆதரவு பெற்றுள்ளது. ஃபேஸ்புக் அதிலிருக்கும் பயனாளர்களின் தகவல்களை பாதுகாப்பாக வைத்திருப்பதாக தெரிவிக்கிறது. ஆனாலும் அவ்வப்போது அதில் இருக்கும் கணக்குகளின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு திருடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. அதற்கு ஏற்ப பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக, கடந்த வருடம் புகார் எழுந்தது. தகவல்களை அனாலிட்டிக்கா நிறுவனம் திருடியதாக ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக…
-
- 1 reply
- 1.4k views
-
-
உங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொருட்களை திருடிக்கொண்டு செல்வது, சாலையிலோ, வேறெங்கோ செல்லும்போது பொருட்களை, பணத்தை பறித்துக்கொண்டு செல்வதைவிட உங்களது கணினியில், சமூக இணையதளங்களில் நீங்களோ, குறிப்பிட்ட இணையதளமோ பதிவு செய்து வைத்துள்ள தரவுகள் திருடப்பட்டால் ஏற்படும் பாதிப்பின் வீரியத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவின் செயல்பட்டால் 50 மில்லியன் பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பறிபோனது; பேஸ்புக்கின் அலட்சியமான செயல்பட்டால் சமீபத்தில் இன்னொரு 50 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன; உங்களுக்கே தெரியாமல் உங்களது ஃபேஸ்புக் கணக்கிலிருந்து உங்களது நண்பர்களுக்கு ஆபாச காணொளிகள் செல்வது, நேர மேலாண்ம…
-
- 0 replies
- 933 views
-
-
அ.தி.மு.க-வை வீழ்த்த அ.ம.மு.க-வை பயன்படுத்துகிறதா பா.ஜ.க? - வானதி ஸ்ரீநிவாசன் கூறுவது என்ன?
-
- 0 replies
- 1.1k views
-
-
அகில இலங்கை ரீதியில் பளுதூக்கலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த யாழ் பல்கலைக்கழக மாணவியும், வல்வை மண்ணின் புதல்வியுமான செல்வி. தசாந்தினிக்கு மனம் நிறைந்த பாராட்டுதல்கள்.
-
- 1 reply
- 1.3k views
-
-
Mano Ganesan <அஞ்சலி செய்வோம்! அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்!!> இந்த நொடியில் என் மனதில்… (19/05/20) இன்று பெருந்தேசியவாதம், போர் வெற்றி விழாவை கொண்டாடுகிறது. சிங்களம், பெளத்தம் ஆகிய இரண்டு சிந்தனையோட்டங்களின் ஊடாக தனது அரசியல், இராணுவ பலத்தை உறுதி செய்துகொள்ள இன்றைய ஆட்சி எதுவும் செய்யும். இந்த கொண்டாட்டமும் அதில் ஒன்றுதான். “பிறிதொரு அந்நிய நாட்டுடன் போர் செய்யவில்லை”, “உள்நாட்டுக்குள்ளேயே நடந்த போர்”, “இறந்து போனவர்களும் இலங்கையர்களே” என்ற வாதங்கள் எல்லாம், இங்கே எடுபடாது. இந்த இனவாத இறுக்கம்தான், இவர்களது இருப்புக்கு அடித்தளம். இதை நா…
-
- 0 replies
- 1.2k views
-
-
கார்ட்டூனின் ஆழமான அரசியல் சிந்தனை மற்றும் தர்க்க ரீதியான விளக்கம் கொடுக்கும்போது, நாம் இலங்கையின் இன்றைய அரசியல் சூழலைப் பொருத்தி, இங்குள்ள பல குறியீடுகளை நுணுக்கமாக ஆய்வு செய்யவேண்டும். இக்கார்ட்டூன் சிங்கள தேசியவாதம், சிங்கள சovinism, தமிழ் சமூகத்தின் பாதிப்பு, மற்றும் இந்தக் கருத்துக்களை முன்வைக்கும் அரசியல் பிரவேசம் போன்ற பல்வேறு கூறுகளை வெளிப்படுத்துகிறது. ### 1. **சிங்கள தேசியவாதம் மற்றும் சிங்கள சovinism:** முதன்மையாக, இந்த இரண்டு கருத்துக்களை வேறுபடுத்த வேண்டும். "சிங்கள தேசியவாதம்" என்பது பொதுவாக ஒரு இனத்துக்கு சொந்தமான கலாச்சார, மொழி மற்றும் பாரம்பரிய அடையாளங்களை உயர்த்திப் பேசும் ஒரு கலாச்சார இயக்கமாக இருக்கலாம். இது பெரும்பான்மை சிங்கள இனத்தின் உரிமைகள…
-
- 1 reply
- 584 views
-
-
பழங்கள்,சூரியகாந்தி விதைகளின் முளைகள், பழக்களிகள்,பழச்சாறுகள் போன்றவைதான் அவளது உணவாக இருந்தது. சைவ உணவு (vegan) உண்பவர் என்று சமூக வலைத்தளங்களில் பெரிதும் அறியப்பட்ட, ரஸ்யாவைச் சேர்ந்த Zhanna Samsonova இப்பொழுது உயிருடன் இல்லை. இறக்கும் போது அவளது வயது 39 மட்டுமே. ஐந்து வருடங்களாக கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த Zhanna Samsonova, அதை வலைத்தளங்களில் Zhanna D’Art என்ற பெயரில் பதிந்து வந்திருக்கிறார். அவர் எதனால் மரணமடைந்தார் என்பது அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை. ரஸ்யாவில் இருந்து வெளிவரும் Vechernyaya Kazan பத்திரிகைக்கு அவரது தாயார், கொலோரா போன்ற ஒரு நோயால் Zhanna இறந்திருக்கிறாள் எனக் கூறியிருக்கிறார். அவள் சோர்வாக இருந்தாள். அவளது எடை ச…
-
- 1 reply
- 498 views
-
-
யாழ். ஏழாலை கிழக்கைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரிடம் இணையவழியைப் பயன்படுத்தி வங்கியிலிருந்து இரண்டு லட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. குப்பிழான் வடக்கு பகுதியில் கட்டட விற்பனைப் பொருள் நிலையமொன்றை நடத்திவரும் 36 வயதான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு மோசடிக்கு உள்ளானவராவார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் குறித்த இளம் குடும்பஸ்தரின் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்ட நபர், தாங்கள் ஒரு நிறுவனம் ஒன்றிலிருந்து பேசுவதாகவும், கடந்த வருஷம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி உங்களுக்கு ஐந்து லட்சம் ரூபா மெகா அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக குறிஞ்செய்தி உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததுடன், நீங்கள் குறிஞ்செய்த…
-
- 0 replies
- 431 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,DCP, WHITEFIELD படக்குறிப்பு, ஹரியாணா மாநிலம் குருகிராமில் அதுல் சுபாஷின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், பல்லா சதீஷ் பதவி, பிபிசி செய்தியாளர் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விஷயங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். பெங்களூருவில் பொறியாளர் அதுல் சுபாஷின் தற்கொலை வழக்கில் அவரது மனைவி நிகிதா சிங்கானியாவை பெங்களூரு காவல்துறை கைது செய்துள்ளனர். மேலும் நிகிதாவின் தாய் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரையும் காவல்துறை கைது செய்துள்ளது. "ஹரியானா மாநிலம் குருகிராமில் நிகிதா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தாயும் சகோதரரும் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கைது செ…
-
- 1 reply
- 859 views
- 1 follower
-
-
அதென்ன குதிரை திறன்? ஏன் கழுதை திறன், புலி திறன், சிங்க திறன், இருக்கக் கூடாதா? எனது பள்ளி நாட்களில் நான் இப்படித்தான் சிந்தித்தேன்! மிக அருமையான வினா! குதிரையை விட வேகமாக ஓடி, அடித்துத் தின்னும் வலிமை படைத்த, புலி, சிங்கம் ஆகிய வலிமையான விலங்குகள் பெயரில் திறன்-அலகு தீர்மானிப்பதுதானே இயல்பாகவும், பொருத்தமாகவும் இருக்கும்! இன்னும் சொல்லப்போனால், சிறுத்தைகள், ஒரு மணிக்கு, 74 மைல் வேகத்தில் ஓடும்! ஏன் இவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு, குதிரைத்திறன் - HorsePower என்று சொன்னார்களோ? ஒருவேளை, திறன்-அலகு தீர்மானித்தவர்கள், சைவர்களாக இருப்பார்களோ? அப்போதும் உதைக்கிறதே! குதிரையைவிட வேகமாக ஓடும் மான்கள் இருக்க, குதிரைக்கு ஏன் ஓட்டு விழ வேண்டும்? ஒரு மணிக்கு, 74 மைல் வேகத்தில் ஓடும் சி…
-
-
- 4 replies
- 362 views
- 2 followers
-
-
1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும் கிராமத்தில் இந்திய ராணுவம் வீடு வீடாக சென்று சோதனையிட்டது. அப்போது ஒரு வீட்டில் பெண் ஒருவர் தனியாக இருந்துள்ளார். அப் பெண்ணுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் குழந்தை பிறந்திருந்தது. அவர் குழந்தையுடன் வீட்டில் இருந்தபோது நான்கு சீக்கிய ராணுவத்தினர் சென்றுள்ளனர். இனி அதை அந்த பெண் கூறுவதை படியுங்கள். ஜயோ பிள்ளையாரப்பா! குறுக்கால போவார், தொலைவார் இன்னைக்கு பகல்ல வந்துட்டான்களே இந்நேரம் என்ர மனுசனும் இல்லையே யாரைத்தான் இப்ப அனுப்ப முடியும் உடனே அவரைக் கூட்டி வா என்று வழக்கமாக மதவடியில் இருக்கும் பொடியன்களையும் காணவில்லையே பாவம், அவங்களு…
-
- 0 replies
- 1.6k views
-
-
மாமனிதர் இரவிராஜ் அண்ணர் அவர்களின் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின் திருமதி. சசிகலா இரவிராஜ் அவர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்து அவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்குமானால் நியாயம் கிடைக்கும் வரையில் அவருடன் கட்சிபேதமின்றி குரல் கொடுத்து முன்னிற்பேன் என உறுதி கூறினேன்..
-
- 0 replies
- 661 views
-
-
அநுர குமார திசாநாயக்க: கதாநாயகனா, வில்லனா? கடந்த வெள்ளிக்கிழமை 'சிரச' தொலைக்காட்சியின் 'சட்டன' அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கிட்டத்தட்ட மூன்றரை மணித்தியாலங்கள் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு மிகுந்த பொறுமையுடனும், பொறுப்புணர்ச்சியுடனும் பதிலளித்தார். இலங்கையின் 47 வருட கால நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி வரலாற்றின் முன்னுதாரணங்களற்ற ஒரு நிகழ்வு அது. எவ்விதமான பதற்றமோ சங்கட உணர்வுகளோ இல்லாமல் உச்ச மட்ட தன்னம்பிக்கையுடன் அவர் கேள்விகளை எதிர்கொண்ட லாகவம், வலிந்து வரவழைத்துக் கொள்ளாத இயல்பான நிதானம், எவரையும் ஆகர்ஷிக்கக் கூடிய மெல்லிய சந்தோசத்தை வெளிப்படுத்தும் உடல்மொழி ஆகிய அனைத்தும் அவருக்கேயுரிய தனித்துவமான பண்புகள். நாட்டின் ஒட்டுமொத்த…
-
- 0 replies
- 299 views
-
-
அநுரவின் அதிரடி நடவடிக்கை! அநுரவினால் கோடீஸ்வரராகும் யூடிப்பர்கள்! ஆரம்பமே பெரும் ஊழல்! https://www.facebook.com/share/1AE8sN2Ykp/
-
- 3 replies
- 618 views
-
-
ஜோசெப் பரராசசிங்கம் கொலை தொடர்பில் நேரடி சாட்சி என நம்பப்படுகிறது.
-
-
- 3 replies
- 898 views
- 1 follower
-
-
அந்தர்ஜனம் / சாதனம். கேரளாவில் அந்தர்ஜனம் என்னும் பெயரில் நடந்த பெண்களுக்கு எதிராக பல நூற்றாண்டுகள் நடந்த கொடுமை சுமார்த்த விசாரம் என்பது கேரளத்தில் நம்பூதிரிகளின் சமூகத்தில் வழக்கிலிருந்த ஒரு குற்ற விசாரணை முறை. நம்பூதிரிப் பெண்களின் நடத்தையில் சந்தேகம் உண்டானால் அவர்களை விசாரணைக்குட்படுத்தி தண்டனை வழங்கும் ஒருதலைப்பட்ச விசாரணை முறை இது. நம்பூதிரிகள் சிறுபான்மையினர். அவர்களுக்கு நேரடியாக ஆயுதபலம் சாத்தியமில்லை. ஆகவே கேரளத்தில் மட்டும் ஒரு தனி வழக்கத்தை அவர்கள் கடைப்பிடித்தார்கள். நம்பூதிரி ஆண்கள் மன்னர்குடும்பங்களிலும், நாயர்சாதியின் பெருநிலப்பிரபுக்களின் குடும்பங்களிலும் பெண்களை மணம்புரிந்துகொண்டார்கள். அதன்மூலம் அக்குடும்பங்…
-
- 3 replies
- 977 views
-
-
வீரசாகசம் புரிவதாக நினைத்து, வீடியோ போடுவதால் பல வித பிரச்சினைகள் வரும், அதில் இது ஒருவகை. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ இந்த வீடியோ தற்பொழுது எடுக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சரியாகச் சொன்னால் இந்த வீடியோ 2014 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது, பல வருடங்களுக்குப் பிறகு தற்பொழுது மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டில் உள்ள சாண்டோ மரியா எனும் ஆற்றில், சிர்லேய் ஒலிவிரியா மற்றும் அவரது கணவர் பெட்டினோ போர்க்ஸ் மற்றும் நண்பர் ரோட்ரிகோ சான்டோஸ் ஆகியோர் படகில் சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. வழியில் ஒரு அனகொண்டா பாம்பு எதிர்பட்டது. அதுபாட்டுக்கு இரை தேடி போய் கொண்டிருந்தது. பாம்பை பார்த்தால் படையே நடுங்கும் என்பார்…
-
- 0 replies
- 1.2k views
-
-
அனுரவால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காது | MA Sumanthiran | Rj Chandru Report
-
-
- 1 reply
- 501 views
- 1 follower
-
-
Anurakumara/Kuna Kaviyalahan
-
- 0 replies
- 1.2k views
- 1 follower
-
-
அனுராதபுரம் புனித நகரில் கவனிப்பாரற்று அவல நிலையில் கிடக்கும் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளி அம்மன் கோயிலும், அங்கு கண்டெடுக்கப்பட்ட அழகிய அம்மன் சிலையும். அனுராதபுரம் புனித நகரில் கவனிப்பாரற்று அவல நிலையில் கிடக்கும் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளி அம்மன் கோயிலும், அங்கு கண்டெடுக்கப்பட்ட அழகிய அம்மன் சிலையும். ஒரு தடவை அனுராதபும் புனித நகரத்திற்குச் சென்றபோது மிகவும் மோசமான, அவல நிலையில் கவனிப்பாரற்றுக் கிடந்த பண்டைய காளி கோயிலின் இடிபாடுகளைக் கண்டேன். இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். அனுராதபுரம் புராதன நகரின் மத்தியில், தூபராம தாதுகோபத்திலிருந்து அபயகிரி தாதுகோபத்…
-
- 3 replies
- 515 views
-
-
Published By: DIGITAL DESK 7 17 DEC, 2024 | 10:28 AM டி.பி.எஸ். ஜெயராஜ் கடந்த வாரம் பாராளுமன்ற சபாநாயகர் அசோகா சப்புமால் ரண்வலவை பதவியில் இருந்து விலகவைத்த அவரது உயர்கல்வித் தகைமைகள் தொடர்பான சர்ச்சை விடுதலை புலிகள் இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட முக்கிய பிரமுகர் ஒருவர் தொடர்பிலான இதே போன்ற முன்னைய சர்ச்சை ஒன்றை நினைவுபடுத்துகிறது. ஊடகங்களில் அடிக்கடி கலாநிதி பாலசிங்கம் என்று குறிப்பிடப்பட்ட விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் ஸ்ரனிஸ்லோஸ் பாலசிங்கம் பற்றியதே அந்த குழப்பமாகும். விடுதலை புலிகளுக்கு எதிரான இயக்கங்களின் உறுப்பினர்கள் பாலசிங்கம் ஒரு கலாநிதி அல்ல என்று பரவலாக மறுதலித்தனர். பாலசிங்கம் ஒருபோதுமே கலாநிதி…
-
-
- 10 replies
- 984 views
- 1 follower
-