Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. [size=3] இன்றைய காலத்தில் பல்கிப் பெருகிவரும் இணையப் பாவனைகளின் அடிப்படையில் இணையத்தளங்களின் எண்ணிக்கையும் அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றது.[/size] [size=3] இதனால் பல நன்மைகள் கிடைக்கின்ற போதிலும் மறைமுகமான தீமைகளும் காணப்படவே செய்கின்றன.[/size] [size=3] குறிப்பாக பணக்கொடுக்கல் வாங்கல்களை ஒன்லைன் மூலமாக மேற்கொள்ளும்போது சில போலியான இணையத்தளங்கள் பணப்பறிப்பை மேற்கொள்ளுகின்றன. அதே போன்று கணணி வைரஸ்களினைப் பரப்பும் செயற்பாடுகளையும் மேற்கொள்ளுகின்றன.[/size] [size=3] எனவே குறித்த இணையத்தளம் ஒன்று பாதுகாப்பானதா என்பதை அறிந்து பின்னர் தொடர்ந்து அவ்விணையத்தைப் பயன்படுத்துவது சாலச்சிறந்ததாகும்.[/size] [size=3] இவ்வாறு இணையத்தளம் ஒன்றின் பாதுகாப்புத் தன்மையை அ…

  2. உலகை ஒன்றாக இணைத்திருப்பதன் மூலம் தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் இணையத்தில், கோபம் தான் மிக வேகமாகப் பரவும் மனித உணர்வு என்று சீனாவில் செய்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. மனிதர்கள் மத்தியில் இன்று மிகவும் பிரபல்யமாகி, வாழ்வுடன் ஒன்றிப் போயிருக்கும் ஒரு சமூக இணையதளம் ட்விட்டர். குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி, மக்கள் தூண்டப்பட்டதும் தமது கருத்துக்களை அவர்கள் ட்விட்டரில் சென்று பதிந்து விடுகிறார்கள். உதாரணமாக சர்ச்சைக்குரிய ஒரு கருத்து, அது ஒரு சினிமா நடிகை கூறிய கருத்தாக இருக்கலாம் அல்லது அரசியல்வாதியின் உளரலாகவும் இருக்கலாம். அந்த கருத்தை கேள்விப்பட்ட அல்லது பார்த்த அல்லது படித்த உடனே ட்விட்டார் ஆர்வலர்கள் தமது கருத்துக்களை பதிந்து விடுகிறார்கள…

  3. நம் அன்றாட வாழ்வில் இணையம் பின்னிப்பிணைந்துள்ளது.உலகம் பூராகவும் இவ்விணையத்தின் ஊடாகப் பல்வேறு கருமங்கள் நடைபெறுகின்றன. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=33546 குறிப்பாக இணையத்தில் 60 செக்கன்களில் என்னவெல்லாம் நடக்கின்றது? என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதென்றால் இதைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 168 மில்லியன் மெயில்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்படுகின்றன. 1500+ புதிய பதிவுகள் வெளியிடப்படுகின்றன. மற்றும் 60+ புதிய வலைப்பதிவுகள் தொடங்கப்படுகின்றன. 694,445 தேடல்கள் கூகுளில் தேடப்படுகிறது. 70+ புதிய டொமைன் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. 695,000+ புதிய அப்டேட்கள் பேஸ்புக்கில் பகிரப்படுகின்றன.மற்றும் 510,040 புதிய…

  4. இதற்கு முன் நாம் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் வலைப்பூக்களின் பட்டியலை பார்த்தோம் அந்த வரிசையில் தற்பொழுது நாம் பார்க்க இருப்பது 2011 ஆம் ஆண்டில் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் முதல் பத்து இணையதளங்கள் பற்றி காண்போம். பெரும்பாலானவர்கள் கூகுள் தளம் தான் அதிகமாக சம்பாதித்து முதல் இடத்தில் இருக்கும் என நினைப்போம் ஆனால் உண்மை அது அல்ல. ஆன்லைனில் பொருட்களை வாங்க உதவும் அமேசான் தளம் தான் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் இணையதளமாகும். 10.<a href="http://www.apple.com/itunes/" style="border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; margin-top: 0px; margin-right: 0px; m…

  5. இணையத்தில் ஆண்டு 1 முதல் ஆண்டு 12 ( பிளஸ் 2 ) பாடங்கள் தமிழக அரசின் தமிழ்நாட்டுப் பாடல் நூல் கழகம் ஆண்டு 1 முதல் ஆண்டு 12 ( பிளஸ் 2 )வரையிலான பாடநூல்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. நீங்கள் சகல பாடங்களின் விளக்கங்களையும் தமிழ் மொழியிலோ ஆங்கிலத்திலோ அல்லது ஏனைய தென்னிந்திய மொழிகளில் பெறலாம். மிகவும் பிரயோசனமாகவே உள்ளது. நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமே!!!!!! இந்தப் பாடநூல்களை காண செல்ல வேண்டிய இணையதளம் http://www.textbooksonline.tn.nic.in/

  6. இணையத்தில் இருந்து தொலைந்து போவது எப்படி? #InternetSuicide உங்களுக்கும், இணையத்திற்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி என்றேனும் யோசித்தது உண்டா? இந்த பூமியில் வாழும் பலகோடி பேரில் நீங்கள் எப்படி ஒரு பகுதியோ, அதைப் போலவே இணையம் என்ற உலகில் உங்களுக்கும் ஒரு சின்ன இடம் உண்டு. காலை எழுவது, அலுவலகம் செல்வது, நண்பர்களுடன் பேசுவது என எப்படி உங்களுடைய ஒருநாள் என்பது, உங்கள் நிஜ வாழக்கையில் பதிவாகிறதோ அதைப் போலவே, உங்கள் புகைப்படங்கள், சோஷியல் மீடியாக்களில் நீங்கள் பதிவிட்ட செய்திகள், தகவல்கள், லைக்ஸ், உரையாடல்கள் என விர்ச்சுவல் உலகிலும் பதிவாகின்றன. நிஜத்தில் நீங்கள் இயங்குவது போலவே, உங்கள் டேட்டாக்கள் இணையத்தில் இயங்கி வருகின்றன. நீங்கள் கொஞ்சம் இணையத்தில்…

  7. உங்களது கோப்புக்களை இணையத்தின் ஊடாக இலவசமாக பரிமாற்றிக் கொள்வதற்கு பயன்படும் இணையத்தளங்கள் Collection of 50+ free file hosting from 10MB to 2GB that do not require registration, with detailed of file size limit, download limit and file life. SendOver File Size Limit: 2GB Download Limit: Unlimited File Life: 7 Days (Deleted only if there is no download activity in 7 days) URL: http://www.sendover.com FileFactory File Size Limit: 1.5GB Download Limit: 25 Downloads File Life: 7 Days URL: http://www.filefactory.com MegaShares File Size Limit: 1.5GB Download Limit: Unlimited File Life: 25 Days (Deleted only if there is no downloa…

  8. உலகத்தின் எப்பகுதியின் நேரத்தை உடனே அறியே கிழேயுள்ள சுட்டியை சொடுக்குங்கள்....மிகவும் பயனுள்ளது. உங்கள் கணனியின் எலியை(?) உலக வரைபடத்தின் மீது விளையாட விடுங்கள்...அவை சொல்லும் சரியான நேரம்! http://www.qlock.com/time/

  9. சமீபமாக எனது உள்டப்பியில் (Inbox) நிறைய பேர் கேட்கும் கேட்கும் ஒரே கேள்வி - 'ப்ரோ இந்தப் படத்தோட லின்க் கிடைக்குமா?' என்பது தான். தமிழ் அல்லாத மற்ற மொழித் திரைப்படங்கள் முக்கியமாக உலக மொழித் திரைப்படங்களைக் காண இணையத்தை விட்டால் நமக்கு வேறு வழி இல்லை (இன்றைய தேதிக்கு).ஆன்லைனில் பணம் கட்டிப் படம் பார்க்கும் வசதி இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை. Netflix (www.netflix.com/in) ஒரு நல்ல தொடக்கம் என்றாலும், குறிப்பிட்ட சில ஆங்கில,இந்திய படங்கள், டி.வி சீரீஸ்கள் மட்டுமே Netflix இல் இப்போதைக்கு காணக்கிடைக்கிறது. ஆனால் கொடுக்கிற காசிற்கு கியாரண்டி. Netflix பற்றி நான் எழுதிய பதிவு - https://goo.gl/uJ13YB எல்லா ஊரிலும் உலகத் திரைப்படத்திருவிழாக்கள் நடப்பதில்ல…

  10. இணையத்தில் கசிந்த 500 மில்லியன் பயனர்களின் தகவல்கள்... ஃபேஸ்புக் சொல்வது என்ன? பிரசன்னா ஆதித்யா ஃபேஸ்புக் | Facebook இணையத்தில் கசிந்த தகவல்களில் பயனர்களின் தகவல்களுடன் ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் சக்கர்பெர்க் மற்றும் துணை நிறுவனர்கள் சிலரின் தகவல்களும் கசிந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் உளவுத்துறை நிறுவனமான ஹட்ஸன் ராக்-ன் (Hudson Rock) துணை நிறுவனரான ஆலன் கல் (Alon Gal) கடந்த சில நாள்களுக்கு முன் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் 533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கின்றன என்று பதிவிட்டுள்ளார். …

  11. இணையத்தில் கலக்கும் வீடியோ கேம் விளையாடும் மீன் ! Posted Date : 12:38 (11/08/2014)Last updated : 13:28 (11/08/2014) வண்ண மீன் ஒன்று வீடியோ கேம் ஆடுகிறது. அதன் விளையாட்டை பல லட்சம் இணையவாசிகள் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது இணைய உலகில் இப்போது பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் ஒன்று தெரியுமா? வீடியோ கேம் உலகில் போக்மன் (Pokemon )எனும் பிரபலமான விளையாட்டு உண்டு.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமான இந்த விளையாட்டைதான் வண்ண மீன் ஒன்று விளையாட்டிக்கொண்டிருக்கிறது. சிவப்பு பெட்ட ரகத்தைச்சேர்ந்த அந்த மீனுக்கு கிரேசன் ஹூப்பர் என்ற பெயரும் உண்டு. அமெரிக்காவைச்சேர்ந்த பாட்ரிக் பச்செரிஸ் மற்றும் கேத்தரின் மொரெஸ்கோ ஆகிய இருவர…

  12. இணையத்தில் தகவல் சேமிப்பு பாதுகாப்பானதா? கூகுள், அமேசான் நிறுவனங்கள் தரவுகளை என்ன செய்கின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES 24 ஏப்ரல் 2023 கணினியில் நீங்கள் பார்க்கும் திரைப்படங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் தரவு மையத்தின் சேவையகங்களில் சேமிக்கப்படும். இந்தத் தரவுச் சேவையகங்கள் மற்றும் மையங்கள் கிளௌட் ஸ்டோரேஜ் என்று அழைக்கப்படுகின்றன. இங்கு சேமிக்கப்படும் தரவு இணையம் மூலம் உங்கள் மொபைல் போன் அல்லது கணினியைச் சென்றடைகிறது. இதேபோல், உங்கள் தரவுகளும் இந்த கிளௌட் ஸ்டோரேஜ்களில் சேமிக்கப்பட்டு, நீங்கள் விரும்பும் போதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். சாதாரண மக்களாக இருந்தாலு…

  13. இணையத்தில் தகவல் தேடுவோர் கவனத்திற்கு கணினி என்பது ஆராய்சிகளுக்கும், அலுவலகங்களுக்கும் என்ற நிலை மாறி இன்று வீடுதோறும் ஓர் செல்லப் பிராணி போல இடம்பெற்றிருக்கிறது. இணையத்தின் பயன்பாடு வந்தபின் கணினி என்பது அன்றாட வாழ்வின் தேவைகளுக்கானவை என்னும் நிலை உருவாகியிருக்கிறது. மின்னஞ்சல்கள் அரட்டைகள் என தொடர்புகளுக்குப் பயன்படும் கணினி, தகவல் களஞ்சியமாகவும் பயன்பட்டு வருகிறது என்பது யாவரும் அறிந்ததே. எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் இணையம் பல்வேறு தகவல்களை அளித்து வருகிறது. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க மாறுபட்ட தகவல்களும், முரண்பட்ட விளக்கங்களும் இணையத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. இணையத்தின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவரு…

    • 0 replies
    • 1.4k views
  14. திரைப்படங்களைப் பார்க்க இங்கே அழுத்தவும்

  15. இணையத்தி்ல் Yahoo, Hotmail, AOL போன்ற தளங்களில் மின்னஞ்சல்கள் வைத்திருக்கும் நண்பர்கள் அவதானம் இன்று காலை மைக்கிரோசாப்ட் நிறுவனத்தினரிடமிருந்தும், நோட்ரான் நிறுவனத்திடரிடமிருந்தும் நேரடி மின்னஞ்சல்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பிலான மின்னஞ்சல்களை திறக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் வந்ததாக அறியப்பட்டுகின்றது. இதில் எந்தளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. எனினும் தற்கால நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எச்சரிக்கையாக இருப்பதில் தவறில்லை என்றே தோன்றுகின்றது. உங்களுக்கு (Power Point presentation) 'Life is beautiful.' என்ற தலைப்பில் ஏதாவது ஒரு் மின்னஞ்சல் வந்தால் தயவு செய்து எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் திறக்க வேண்டாம். உடனேயே அதை அழித்துவிடவும். அல்…

  16. இணையத்துக்கு ஈடானது அல்ல ஃபேஸ்புக்: மார்க் ஸக்கர்பெர்க் சிறப்புப் பேட்டி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் படம்: ராய்ட்டர்ஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை கலிஃபோர்னியாவில் உள்ள ஃபேஸ்புக் தலைமையகத்தில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரோடு அந்நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார். பின்னர், முன்னதாகவே அழைக்கப்பட்டிருந்த இந்தியச் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதனிடையே, 'தி இந்து பிஸினஸ்லைன்' சிறப்புச் செய்தியாளர் தாமஸ் கே. தாமஸுக்கு மார்க் ஸக்கர்பெர்க் அளித்த சிறப்புப் பேட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவம்: ஒருவரையொருவர் தொடர்புகொள்ளும் தளமாக மட்டுமே செயல்பட்ட நிலையில் இருந்து ஃபேஸ்புக், இலவச அ…

  17. இணையமும் எழுத்துச் சுதந்திரமும் இணையம் வானளாவிய எழுத்து சுதந்திரம் நிறைந்த இடம் அது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வராது என்பதாக ஒரு நம்பிக்கை பலருக்கும் இருப்பதாகத் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை இது ஒரு தவறான நம்பிக்கை. அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை எப்படி வந்திருக்கும்? ஒரு காலத்தில் அப்படிப்பட்ட சுதந்திரம் இருந்திருக்கிறது என்பது நிஜம்தான். ஆனால் அது அனுமதிக்கப்பட்ட சுதந்திரமா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. பெருவாரியானவர்களின் கவனத்துக்கு வராமல் இருந்திருக்கிறது என்பது நிஜம். காரணம், இணையம் என்பது ஒரு காலத்தில் Computer Savvy (கணிணி விற்பன்னர்கள்) கள் மட்டுமே உபயோகித்த ஒரு இடம். உபயோகித்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அன்றைக்கு ஈ மெ…

  18. 1. 1957ல் உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்கை ரஷ்யா விண்ணில் ஏவியது. இது அமெரிக்க அரசாங்கத்தின் வயிற்றில் புளியைக் கரைத்தது. அறிவியல் துறையிலும், ராணுவத் துறையிலும் தனது மேலாண்மையை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளானது. இதற்காக ஆர்பா (ARPA) என்ற ஆராய்ச்சி நிறுவனத்தை ஏற்படுத்தியது. இந்நிறுவனம் வான்வழியாக அமெரிக்க ராணுவ மையங்களின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்ற ஆராய்ச்சியில் இறங்கியது. அமெரிக்காவின் ஒரு பகுதியில் இருக்கும் ராணுவ மையம் தாக்கப்பட்டால், அதில் இருக்கும் முக்கிய தகவல்கள் அழிக்கப்பட்டு விடும். அதே நேரத்தில் எதிர்த் தாக்குதல் கொடுக்க அந்த தகவல்கள் மற்ற ராணுவ மையங்களுக்கு தேவைப்படும். எனவே ராணுவ மையங்களுக்கு இடையே ஒரு த…

  19. இணையம் மூலம் உலகெங்குமுள்ள செல்லிடப்பேசிகளுக்கு இலவச குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்) சேவையினைத் தரும் இணையங்கள். இந்தத் திரியில் உங்களுக்குத் தெரிந்த இலவச குறுந்தகவல் சேவையினைத் தரும் இணைய முகவரிகளையும் இணைக்கவும். நன்றி.

  20. இணையம் வெல்வோம் - 1 ஆரொன் ஸ்வார்ட்ஸ், சிகாகோ நகரைச் சேர்ந்த 26 வயது அமெரிக்க வாலிபர். இன்று இணையத்தளங்களின் இண்டு இடுக்கிலெல்லாம் உபயோகிக்கப்படும் தகவலூட்டம் (RSS - web feed) எனும் தொழில்நுட்பத்தினை உருவாக்கிய முக்கியப் புள்ளிகளில் ஒருவராக இணையம் கூறும் நல்லுலகிற்கு அறிமுகமாகும் பொழுது அவருக்கு வயது வெறும் 14. தன் ஆழ்ந்த அறிவாற்றல் மூலம் ஏதெனும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி கைகொள்ளாமல் சம்பளம் வாங்கி, விடுமுறையில் பட்டாம்பூச்சிகளோடு விண்ணைத்தாண்டும் வாய்ப்புகள் இருந்தாலும், அதையெல்லாம் தவிர்த்து கட்டற்ற தகவல் களஞ்சியமாக இணையத்தினை மாற்றுவதில் தீவிர ஈடுபாடு கொண்ட ஆரொன், இன்று வாசகர்களே செய்திகளின் முக்கியத்துவத்தைத் தீர்மானிக்கும் செய்தித்தளமாக புகழ்பெற்று வ…

  21. இணையவழி வகுப்புகளே இன்றைய உலக ஒழுங்காகின்றது 44 Views கொரோனா காரணமாக 2020 ஜனவரி இறுதியில் சீனாவில் பள்ளிகள், கல்லூரி கள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து கொரோனா தொற்று தீவிரமாகப் பரவும் நாடுகள் தொடர்ந்து கல்வி நிறுவனங்களை மூடுவதாக அறிவித்தன. உலகையே புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. அதில் கோவிட் 19 என்ற வைரஸ் தற்பொழுது பாடசாலை மாணவர்களின் கல்வியை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. கல்விப் பொதுதர தாரதர உயர்தரம், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கு முகம் கொடுக்கும் மாணவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்ப…

  22. இணையவெளித் துன்புறுத்தல்கள் – சட்டப் பாதுகாப்பிற்கான சாத்தியங்களும் சவால்களும்: கோசலை மதன் அறிமுகம் நவீன தொடர்பு சாதனங்களின் புதிய பரிணாமங்களை அடுத்து மனித சமூகத்தின் கல்வி, பொருளதாரம், சமூகக் கட்டமைப்பு, தனிமனித உறவு முதலான இன்னோரன்ன தளங்களில் பல நேர்மறைத் தாக்கங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதை நாம் வெளிப்படையாகவே அறிந்துகொள்ள முடிகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உலகநாடுகள் பலவற்றிலும் வழமையான இயங்குநிலை பாதிக்கப்பட்டு இருந்த சூழ்நிலையில் கல்வி, பொருளாதாரம் முதல் நாளாந்த செயற்பாடுகள் வரை இணையச் சாதனங்களின் துணையோடு ஓரளவிற்காவது இயல்புநிலையில் செயற்பட்டிருந்தமை மிக அண்மைய உதாரணமாகும். இணையச் சாதனங்களின் பாவனையால் கிடைக்கக்கூடிய நன்மைகளுக்குச் சமாந்தரமா…

  23. http://www.iutw-tamil.net.ms/ இது நமது இலக்கு என்ற..இணைய பதிவு...இதழ்... உங்களுக்கு விரும்பிய பகுதியை தெரிவு செய்து..தாங்களும்...தங்களுடைய கருத்துகளை ஆக்க';களை..பதிவிடலாம்.. விநை;து வாரீர்..படைப்பை தாரீர்....தமிழை வளப்போம்..நாட்டை காப்போம்...

  24. ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என மூன்று மொபைல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள்! ஆப்பிளின் ஆன்லைன் கேமிங் சேவையான 'ஆர்கேட்' செப்டம்பர் 19 முதல் மக்களுக்கு கிடைக்கத்தொடங்கும். நூற்றுக்கணக்கான கேம் ஸ்டூடியோக்கள் தயாரித்த கேம்கள் மொத்தமாக மாதம் 4.99 டாலர் சந்தாவுக்கு கிடைக்கும். முதல் மாதம் ஃப்ரீ ட்ரையலாக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ஆப்பிளின் டிவி ப்ளஸ் ஸ்ட்ரீமிங் சேவை நவம்பர் 1 முதல் கிடைக்கத்தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜேசன் மமூவா நடிப்பில் இருக்கும் ஆப்பிள் ஒரிஜினல் தொடரான 'சீ' ட்ரைலர் திரையிடப்பட்டது. இதற்கு பின் வாங்கும் ஒவ்வொரு ஆப்பிள் சாதனத்துடனும் ஒரு வருட சந்தா இலவசமாகவு…

  25. இந்த 10 சர்ச்சைகளுக்குப் பதில் சொல்லுமா ஃபேஸ்புக் ஃப்ரீ பேசிக்ஸ்? ஃபேஸ்புக், தனது இலவச இணைய சேவையான ஃ ப்ரீ பேசிக்ஸை இந்தியாவில் ஏன் கொண்டு வர வேண்டும் என்பதற்கு 10 காரணங்களை அடுக்கியுள்ளது. இது நெட் நியுட்ராலிட்டிக்கு எதிரானது. இதனை இந்தியாவில் தடை செய்ய வெண்டும் என போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அதற்கான விளக்கத்தோடு 10 காரணங்களை ஃ பேஸ்புக் வெளியிட்டுள்ளது. அவை என்ன? அவற்றில் கூறியிருக்கும் விஷயங்களில் உள்ள பின்னணி என்ன என்பதை பார்ப்போம்... 1. ஃபேஸ்புக் சொன்னது: ஃப்ரீ பேசிக்ஸ் அனைவருக்குமான சேவை, எந்த மொபைல் நிறுவனமும் அதில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்! சந்தேகம் இதன் நோக்கமே இந்தியாவில் உள்ள அனைவரையும் இணைப்பில் வைத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.