தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
சூரியன் இணையம் புது வடிவிலா? சூரியன்.கோம் என மட்டுமே வருகின்றது. தெரிந்தவர்கள் தகவல் பரிமாறுங்கள்
-
- 2 replies
- 1.8k views
-
-
சக்கைப் போடு போடும் சராஹா; உண்மையில் இதில் என்னதான் இருக்கிறது? தற்போது பேஸ்புக், டுவிட்டர் என எங்கு சென்றாலும் நம் கண்களில் சராஹா அப்டேட் தான் தட்டுப்படுகிறது. இது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக ஆக்கிரமித்து வருகிறது. முதற்கட்டமாக எகிப்து மற்றும் சவுதி அரேபியாவில் பிரபலமான சராஹா செயலி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல லட்சம் பேர் டவுன்லோட் செய்து பயன்படுத்துமளவுக்கு படு வேகமாக வைரலாகியது. இதைத் தொடர்ந்து இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலும் இந்த செயலி சொற்ப காலக்கட்டத்தில் பல லட்சம் பேர் டவுன்லோட் செய்யுமளவுக்கு பரவிவிட்டது. சரி இந்த சராஹா செயலி என்றால் என்ன என்று பார்ப்போம். …
-
- 2 replies
- 992 views
-
-
-
கூகிள் விளம்பரம் கூகிள் மின்வலையில் தனது சிறந்த 'தேடும்' இயந்திரத்தால் ஒரு முடிசூடா மன்னனாக இருக்கின்றது. இன்று கூகிள் பலவேறு துறைகளிலும் முதலீடு செய்தாலும் இந்த 'தேடல்' பெரும் பணத்தை இலாபமாக ஈட்டித்தருகின்றது. எவ்வளவு இலாபம்: மாதம் ஒன்றிற்கு 3பில்லியன் USD ( 3, 000, 000, 000) இது அதன் இன்றைய வருவாயில் 97 வீதம். எவ்வாறு இந்த பணம் பெறப்படுகின்றது? நிறுவனங்கள் தமது பொருட்களை அந்தந்த பிரிவுகளுக்குள் விற்க போட்டிபோடுகின்றன. உதாரணத்திற்கு 'காப்புறுதி' நிறுவனங்கள் தமது நிறுவனத்தை ஒருவர் சொடுக்கும் பொழுது கூகிளுக்கு 54 டாலர்கள் கொடுக்கின்றன. இதுவே முதலாவது இடத்தில் உள்ள, பணம் செலுத்தப்படுவதில், சொல்லு. இரண்டாவது இடத்தில் 'கடன்'…
-
- 2 replies
- 1.3k views
-
-
நம் அன்றாட வாழ்வில் இணையம் பின்னிப்பிணைந்துள்ளது.உலகம் பூராகவும் இவ்விணையத்தின் ஊடாகப் பல்வேறு கருமங்கள் நடைபெறுகின்றன. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=33546 குறிப்பாக இணையத்தில் 60 செக்கன்களில் என்னவெல்லாம் நடக்கின்றது? என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதென்றால் இதைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 168 மில்லியன் மெயில்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்படுகின்றன. 1500+ புதிய பதிவுகள் வெளியிடப்படுகின்றன. மற்றும் 60+ புதிய வலைப்பதிவுகள் தொடங்கப்படுகின்றன. 694,445 தேடல்கள் கூகுளில் தேடப்படுகிறது. 70+ புதிய டொமைன் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. 695,000+ புதிய அப்டேட்கள் பேஸ்புக்கில் பகிரப்படுகின்றன.மற்றும் 510,040 புதிய…
-
- 2 replies
- 1.6k views
-
-
அமெரிக்காவிலும் ரொரன்டோவிலும் கைத்தொலைபேசி பயன்படுத்த வேண்டிய தேவையுள்ளது. Roaming charge எக்கச்சக்கமாக வரும் , அதைத் தவிர்க்க என்ன செய்யலாம்? At & T பற்றி யாருக்காவது தெரியுமா? அந்த சேவையைப் பயன்படுத்தியிருக்கிறீர்களா? தகவல்க தெரிந்தவர்கள் சொல்லுங்கள். நன்றி.
-
- 2 replies
- 911 views
-
-
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு அடிமையாகி அதில் பணத்தை இழந்து, நாளைடைவில் கடன் சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக கடந்த மார்ச் மாதம் விழுப்புரத்தை சேர்ந்த காவலர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் பணிமுடிந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் தற்கொலை செய்து கொண்டார். அதே போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் ஒரு காவலரும், சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் புதுச்சேரி சேர்ந்த நபர் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரியில் ஒருவர் தற்கொலை புதுச்சேரி யூனியன…
-
- 2 replies
- 745 views
-
-
வணக்கம் உறவகளே... முகப்பு புத்தகத்தில் என்னால் ஏற்றப்பட்ட படங்களை ஒரே தடவையில் தரவிறக்கம் செய்ய முடியுமா இதற்க்கான ஆலோசனை தாருங்கள். கனக்க படங்கள் உள்ளதால் அதனை தனித்தனியே தரவிறக்கம் செய்ய முடியாது ஆகவே ஒரே தடவையில் தரவிறக்கம் செய்ய ஏதும் வழிகள் உள்ளனவா???
-
- 2 replies
- 832 views
-
-
கூகிள் தனது கூகிள் ஏர்த்தின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு beta பதிப்பு ஆனாலும் அதைப் பெற அதன் ரசிகர்கள் முண்டி அடிப்பதாக ஒரு ஆங்கிலத்தளம் விபரிக்கிறது. இதன் மேலதிக வசதியாக 3D முறையில் உலகத்தை காண்பதற்க்கு வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. அதை உதாரணமாக சில இடங்களை காட்டும் வீடியோ கீழே
-
- 2 replies
- 1.6k views
-
-
உலகம் முழுவதும் வட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவைகள் முடங்கின December 12, 2024 01:03 am உலகின் பல்வேறு பகுதிகளில் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவை முடங்கியுள்ளது. இதனால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இரவு 11 மணி முதல் வட்ஸ்அப் செயலியின் மூலம் குறுந்தகவல்கள் எதுவும் பகிர இயலவில்லை என்று எக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் முறைப்பாடுகளை அளித்து வந்தனர். அதன் பிறகு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களும் செயல்படவில்லை. முக்கிய தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் முடங்கும் நேரங்களில் அது குறித்த தகவலை நிகழ்நேரத்தில் தெரிவிக்கும் டவுன் டிட்டெக்டர் தளத்தில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் தளங்கள் முடங்கியது குறித்து…
-
- 2 replies
- 328 views
-
-
தமிழ் ராக்கர்ஸை தடை செய்வது சாத்தியமா? சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் Getty Images சர்கார் திரைப்படத்தை படம் வெளியாகும் நாளன்றே எங்களது இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தாங்கள் கூறியதை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் செய்துக்காட்டியுள்ளது. சர்கார் திரைப்படம் வெளியான சில மணிநேரங்களிலேயே அந்த திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பதிப்புகள் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான சர்க்கார் திரைப்படம் கடந்த நவம்பர் 6ஆம் தேதி, தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியானது. முன்னதாக, சர்கார் திரைப்படத்தை சட்ட…
-
- 2 replies
- 763 views
-
-
பல மென்பொருட்கள் தமிழில் வந்திருந்தாலும், அவற்றின் தமிழ் உச்சரிப்பு, அல்லது அர்த்தம் என்பது பொருத்தமில்லாத விதத்திலேயே அமைந்திருப்பதைக் காண முடிகின்றது. சிலவேளைகளில் பரிசோதித்த பின்னரே, அது என்னத்தைக் குறிக்கின்றது என்று அறிய வேண்டிய சோதனை தமிழ் மொழி பெயர்ப்புக்களில் இருக்கின்றது. இதனால் பலர், தமிழ் மொழிபெயர்ப்பைப் பாவிப்பதில் அக்கறை கொள்வதில்லை. உண்மையில் இது வருத்தமானது தான். யாழ்களத்தில் ஓரளவாவது, அர்த்தம் பொருந்திய விதத்தில் தமிழில் மொழிபெயர்க்கலாம் என யோசிக்கின்றேன். இதை இலவசமாகவே, குறித்த நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பதன் மூலம், தரமான தமிழ் மென்பொருட்களை ஊக்குவிக்கலாம். யாழ்களத்தைப் பொறுத்தவரைக்கும் பல தமிழ் புலமைமிக்கவர்கள் இருக்கின்றார்கள். தி…
-
- 2 replies
- 1.5k views
-
-
முன்னணியில் திகழும் முதல் 20 இணையத்தளங்கள்... [saturday, 2013-02-23 08:13:42] உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது? கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று சொல்லி விடுவீர்கள், இல்லையா? அதுதான் இல்லை. அண்மையில் எடுத்த கணக்கின்படி கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல் இடத்தில்? அதுவும் ஓர் அமெரிக்க தளம் தான். இங்கே இந்த வகையில் அதிக தனிநபர் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன் வகையுடனும், தன்மையுடனும் காணலாம். இறுதியில் மேலே உள்ள கேள்விக்கான இணைய தளத்தையும் காணலாம். 20.Amazon.com: எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், உடைகள், விளையாட்டு சாதனங்கள், ஏன் உணவு கூட இங்கு விற்பனை செய்யப் படுகிறது. இதன் தன…
-
- 2 replies
- 673 views
-
-
வணக்கம், Twitter குறுஞ்செய்தி பரிமாற்றம் வலைத்தளத்தில் பிரபலம் பெற்றது. இங்கு நீங்கள் பின்தொடர்பவர்கள், உங்களை பின்தொடர்பவர்கள் என இரு வேறு தொடர்புபட்டியல் உள்ளது. இங்கு நாம் பின்தொடரும் அனைவரும் எம்மை பின்தொடரவேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை. ஆயினும், நாம் பின்தொடரும் ஆனால் எம்மை பின்தொடராதவர்களை கண்டறிவது எப்படி? தொடர்புபட்டியல் சிறிதாக காணப்படும்போது நாம் பின்தொடரும் ஆனால் எம்மை பின்தொடராதவர்களை கண்டறிவது சுலபம். ஆயினும், தொடர்புபட்டியல் அதிகமாக காணப்படும் போது இது மிகவும் சிரமமானது. குறிப்பிட்ட இந்தப் பிரச்சனையை களைவதற்கு கீழ்க்கண்ட வலைத்தளம் மிகவும் உபயோகமாக உள்ளது. இங்கு உங்கள் Twitter பயணர் பெயரை கொடுக்கும்போது நீங்கள் பின்தொடர்கின்ற ஆனால் உங்களை பின…
-
- 2 replies
- 777 views
-
-
ஸ்கைபியை மைக்றோசொவ்ட் வாங்குகிறது - விலை 7, 000, 000, 000 $ Microsoft Set to Acquire Skype: Report Microsoft is close to finalizing a deal to buy Internet phone company Skype Technologies for over US$7 billion, and a deal could be announced by Tuesday, according to a news report. Buying Skype would give Microsoft a recognized brand name on the Internet at a time when it is struggling to get more traction in the consumer market, The Wall Street Journal said in a report late Monday. Microsoft and Skype could not be immediately reached for comment. Both companies declined to comment to the WSJ. http://www.pcworld.com/businesscenter/article/227489/…
-
- 2 replies
- 1.2k views
-
-
பொத்தானை அழுத்தச் சொல்லி ஏமாற்றும் வேலை நீங்கள் ஃபேஸ்புக்கில் இருக்கிறீர்களா? "1 என கமெண்ட் செய்யுங்கள்; என்ன நடக்கிறதென்று பாருங்கள்" என்றோ, "லைக் செய்து, என்ன நடக்கிறதென்று பாருங்கள்" போன்ற வாசகங்கள் தாங்கிய இணைப்புகளைப் பார்த்திருக்கிறீர்கள்? அதில் என்ன இருக்கிறதென்று பார்க்கலாம் என்ற ஆர்வத்தில் நீங்கள் கிளிக் செய்வீர்கள். எதுவும் நடக்காது. திரும்பவும் சில முறைகள் முயற்சிப்பீர்கள். அப்போதும் எதுவும் நடக்காது. 'நாம்தான் தவறாக கிளிக் செய்துவிட்டோமோ?' என்று யோசிப்பீர்கள். எதுவுமே நடக்காது. நீங்களும், உங்களைப் போன்றவர்களும் பலமுறை தவறாக கிளிக் செய்ததாலும், கமெண்ட் செய்ததாலும், அந்தப் பதிவு வைரலாகி இருக்கும். நீங்கள் லைக், கமெண்ட் செய்திருக்கிறீர்கள்கள் என்று உங…
-
- 2 replies
- 438 views
- 1 follower
-
-
'யாண்டெக்ஸ்' தெரியுமா? யாண்டெக்ஸ் இப் பெயரை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தொழிநுட்ப உலகிலும் பலருக்கு இதைப் பற்றி பெரிதாகத் தெரியாது. எனினும் யாண்டெக்ஸ் என்பது தொழிநுட்ப உலகின் 5 ஆவது மிகப்பெரிய தேடல்பொறியாகும். இது யாண்டெக்ஸ் எனப்படும் ரஸ்யாவைச் சேர்ந்த இணைய நிறுவனமொன்றின் தயாரிப்புகளில் ஒன்றாகும். தற்போது ஆய்வு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி யாண்டெக்ஸ் மைக்ரோசொப்டின் பிங் தேடல் பொறியை உலகளாவிய ரீதியில் பாவனையின் அடிப்படையில் பின் தள்ளியுள்ளது. இவ் ஆய்வானது கடந்த வருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதக் காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்டது. குறித்த அறிக்கையின் பிரகாரம் உலகளாவிய ரீதியில் அதிகம் உபயோகிக…
-
- 2 replies
- 1.1k views
-
-
உள்ளத்தில் நிறைத்து வைத்திருக்கும் தாயகக் கனவே வேர் விட்டு நீளமாகவும் ஆழமாகவும் பரவும் வீர அத்தியாயத்தின் தொடர்ச்சியை தேசக்காற்றில் பதிந்துள்ளோம். எங்கள் உறவுகளுக்கு தமிழீழத்தின் உணர்வுகளைக் காற்றில் அனுப்பி வைக்கும் முயற்சி இது. தணல் பட்டால் தடுமாறும் மனிதத்தின் பெரும் தணல்களைக் கூட கண்டஞ்சாத புனிதர்கள் வாழும் தேசம் இது நெஞ்சுக்குள் நினைவுகளை மூச்சாக்கி அதை செயலில் மட்டும் வீச்சாக்கும் எம் தலைவனின் வளர்ப்பு உச்சங்களின் வீர அத்தியாயத்தின் நாமங்கள் சுமந்து நாளும் நெருப்பூட்டி வடித்தெடுத்த வரிகள் , இசையூற்றிலே இருக்கை செதுக்கி தமிழீழ விடியலுக்கு ஆணிவேராக இருந்த வரலாற்றுச் சுவடுகளை எம் ஊர்ப்புறத்தே உரசிவரும் காற்றைப் போலவே காற்றினை எங்கள் எண்ணத்துக்கு மாற்றி அதில்…
-
- 2 replies
- 1.1k views
-
-
சமீபத்தில் நிறைய சமூக வலைத்தளங்களின் ரகசிய குறியீடுகள் (பாஸ்வேர்டுகள்) களவாடப்பட்டதன் தகவல்களை கேட்டிருப்போம். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் இதில் நிறைய தகவல்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். இதனால் இந்த சமூக வலைத்தளங்களின் பாஸ்வேர்டுகளை பாதுகாப்பான முறையில் வைத்து கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. இதற்கு சிறந்த மற்றும் எளிதான சில வழிகள் பற்றி தெரிந்து கொள்வோம். முதலில் தேர்வு செய்யும் பாஸ்வேர்டு, எளிதாக அனைவராலும் யூகிக்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும். இது முதல் வழி என்று கூறலாம். இப்படி யாராலும் அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடித்துவிட முடியாத பாஸ்வேர்டை தேர்வு செய்வது ஃபேஸ்புக் வலைத்தளத்திற்கு …
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழ் ஆங்கிலம் ஜேர்மன் இணையஅகராதி இணைய அகராதிக்கு இங்கே சொடுக்கவும்
-
- 2 replies
- 949 views
-
-
யுனிகோடின் பன்முகங்கள் யுனிகோடைப் பார்த்து பலர் மிரண்டு போவதற்கான காரணங்களில் ஒன்று, சில சமயம் வெவ்வேறு தோற்றதில் அது வெளிப்படுவதுதான். சில சமயம் நண்டுக் கால்கள் மாதிரி, சிலபோது “தூதூ” என்று துப்பலாய், வேறு சில முறை முழுதும் எண்களாய், இன்னும் சில சமயம் வெறும் கேள்விக் குறிகளாய்… இந்தச் சிக்கல் யுனிகோடை கையாளும் இயக்கு தளங்களில் அதிகம் காணப்பெறாது என்றாலும் யுனிகோடை கையாள இயலாத மென்பொருட்களால் நேரலாம். ஆனால் win98 போன்ற இயக்கு தளங்களில் வெகுவாகக் காணஇயலும். இவைகளுக்குக் காரணம், எந்த முறையில் அந்தப் படிவம் சேமிக்கப் பட்டிருக்கிறது அல்லது வெளிக்காட்டப்படுகிறது என்பதைப் பொருத்துத்தான். பொதுவாக இணைய தளங்களில் பாவிக்கப் படுவது UTF-8 என்கோடிங் முறை என்பதை நாம் அறிவ…
-
- 2 replies
- 708 views
-
-
எச்சரிக்கை: ஃபேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை தந்திருக்கிறீர்களா? படம்: ராய்ட்டர்ஸ் ஃபேஸ்புக்கின் தேடுதல் பட்டியில் மொபைல் எண்ணைக் கொடுத்தாலே போதும். யார் வேண்டுமானாலும் உங்களின் முகவரி உள்ளிட்ட முக்கியத் தகவல்களைக் கண்டுபிடிக்க முடியும். உங்களின் ஃபேஸ்புக் புரொஃபைலில் மொபைல் எண்ணையும் பதிவு செய்திருக்கிறீர்களா? கொடுக்கப்பட்டிருக்கும் அந்த எண்ணை, ஃபேஸ்புக் தேடுதல் பட்டியில் இட்டே, உங்களின் முழுத்தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும். முறைகேடாக எடுக்கப்பட்ட அத்தகவல்களை சைபர் குற்றவாளிகள் தவறாகப் பயன்படுத்தவும் கூடும். டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, சால்ட் ஏஜென்சி என்னும் தனியார் நிறுவனமொன்றின் தொழில்நுட்பத் தலைவரான ரெசா மொயாண்டின் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய ந…
-
- 2 replies
- 669 views
-
-
Torஎன சுருக்கமாக அழைக்கப்படும் வெங்காயவழிசெலுத்தி(The Onion Router) ஒரு அறிமுகம் ச. குப்பன் Tor என சுருக்கமாக அழைக்கப்படும் வெங்காயவழிசெலுத்தி(The Onion Router) என்பது பயனாளர் ஒருவர் இணையத்தில் முகமிலியாக இணைந்து தான் பயன்படுத்திய இணைய இணைப்பின் விவரங்களைச் சாத்தியமான அனைத்து கண்காணிப்புகளை இட கண்காணிப்புகள் ஆகிய அனைத்தையும் முழுவதுமாக அகற்றி சுதந்திரமாக இணையத்தில்உலாவர உதவிடும் ஒரு வலைபின்னல்கட்டமைப்பாகும். அதாவது எந்தவொரு நபரும் தன்னுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து கொண்டு முகமிலியாக இணையத்தில் உலாவருவதற்கு இந்த Torஆனது அனுமதிக்கிறது மிகமுக்கியமாக எந்தவொரு போக்குவரத்து பகுப்பாய்வு வலைபின்னல் உளவு மூலம் பயனாளர் பாதிக்காமல…
-
- 2 replies
- 882 views
-
-
மீண்டும் ட்விட்டர் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்! டுவிட்டர் சமூக வலைதளத்தின் லோகோவை மீண்டும் பழைய படி நீலக் குருவியாக மாற்றி உள்ளார் அதன் உரிமையாளர் எலான் மஸ்க். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான ‘Dogecoin’ லோகோவை டுவிட்டரின் லோகோவாக அவர் மாற்றி இருந்தார். மஸ்கின் இந்த செயலுக்கு பின்னர் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. Dogecoin நிறுவன முதலீட்டாளர்கள் அவர் மீது தொடுத்துள்ள வழக்கை திசை திருப்பும் நோக்கில் இதை செய்திருக்கலாம் என்பது அதில் முதன்மையானதாக இருந்தது. டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்தத் தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப…
-
- 2 replies
- 520 views
- 1 follower
-
-
இலவச மென்பொருட்களின் தொகுப்பு நான்கு பக்கங்களில் உள்ளது.. நான்கையும் பார்வையிடவும்...
-
- 2 replies
- 452 views
-