Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சென்ற அக்டோபர் 7 அன்று பேஸ்புக் தளத்தில் புதிய குரூப் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இந்த தளத்தில் கிடைக்கும் குரூப்ஸ் வசதியைப் போலின்றி, சில தனிப்பட்ட சிறப்பு வசதிகள் கொண்டது. ஒரு சிறிய குழுவாக, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கொண்ட குழுவினை அமைத்துஅரட்டை அடிக்க, போட்டோக்க...ள் மற்றும் பைல்களைப் பகிர்ந்து கொள்ள, மின்னஞ்சல்களை குழு உறுப்பினர் களுக்குள் அனுப்பிக் கொள்ள இது வசதி அளிக்கிறது. இந்தக் குழு உறுப்பினர்களுக்குள் மட்டுமே இதனை மேற்கொள்ள முடியும். எப்படி இது ஏற்கனவே உள்ள பெரிய அளவிலான குழுக்களில் இருந்து வேறுபட்டுள்ளது என்று இங்கு பார்க்கலாம். வழக்கமான பேஸ்புக் குரூப் லிங்க், அதன் தளத்தில் இடது பிரிவில் கிடைக்கும். புதிய குரூப்ஸ் (New groups) செல்ல இங்க…

  2. யாழ் நண்பர்களுக்கு - நீங்களும் ஒரு இணையத்தளத்தினை இன்றே ஆரம்பிக்கலாம். WWW.EELAMHOST.COM இணையத்தளம் எமது பரீட்சார்த்த முயற்சி.ஆங்கில மொழிகளில் பல இணையத்தளங்கள் இலவசமாக இணையத்தளங்களை வழங்கி வருகின்றது.அதன் வடிவமாக எமது இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.எமது இணையத்தளம் ஊடாக நீங்களும் ஒரு இணையத்தளத்தினை இலவசமாக ஆரம்பிக்கலாம். குறிப்பு: *எமது இணையத்தளத்தினை தவறுதலாக பயன்படுத்தினால், நீங்கள் எமது இணைய வலையில் இருந்து நீக்கப்படுவீர்கள். *பதிவு செய்யும் பொழுது தயவுசெய்து உங்கள் உண்மையான விபரங்களை கொடுக்கவும். * உங்கள் இணையத்தள முகவரி- Www.YourName.EelamHost.Com நீங்கள் பதிவு செய்யும் இணையத்தில் ஒரு விளம்பரமும் வராது என்பதினை அறியத்தருகின்றோ…

  3. சாம்சங் கேலக்ஸி S8, கேலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி S8, கேலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இவற்றின் விலை மற்றும் நிற வகைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகை ஸ்மார்ட்போன்களும் கறுப்பு, ஆர்க்கிட் சாம்பல் மற்றும் பொன்னிறத்தில் கிடைக்கவுள்ளன. சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் $950 விலையிலும் கேலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன் $1050 விலையிலும் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒற்றை சிம் கொண்ட சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் அண்ட்ரோய்ட் 7.0 நெளகாட் மூலம் இயங்கும் எனவும் இதில் 2160×3840 பிக்சல…

  4. இலங்கை அமைச்சர்களை தொடர்பு கொண்டு விரும்பியவர்கள் உண்மை நிலையை அறிவிக்கலாம். http://www.news.lk/tamil/index.php?option=...id=32&Itemid=46

  5. பேஸ்புக் - அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கிடையே பேச்சு.! பேஸ்புக் நிறுவனம் மீண்டும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தினூடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை வாசித்தல் மற்றும் பகிர்வதற்கு அவுஸ்திரேலிய பயனாளர்களுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில், மொரிசன் சனிக்கிழமை காலை செய்தியாளர் சந்திப்பில், நான் மகிழ்ச்சியடைவது என்னவென்றால், பேஸ்புக் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது, அதையே நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் இந்த சிக்கலின் மூலம் செயல்பட விரும்புகிறோம், எனவே அவர்கள் அரசாங்கத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை நான் வரவேற்கிறேன். நிறுவ…

  6. WWW என்ற மூன்றெழுத்தின் மூலம் உலகின் கடைக்கோடியில் இருக்கும் மக்களை மற்றொரு மூலையில் உள்ளவர்களுடன் இணைக்கும் இணையதளம் உருவாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகின்றன. டிம் பெர்னெர்ஸ் லீ லண்டன்: WWW என்ற மூன்றெழுத்தின் மூலம் உலகின் கடைக்கோடியில் இருக்கும் மக்களை மற்றொரு மூலையில் உள்ளவர்களுடன் இணைக்கும் இணையதளம் உருவாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகின்றன. 1991-ம் ஆண்டு பிரிட்டன் நாட்டு கம்ப்யூட்டர் விஞ்ஞானியான டிம் பெர்னெர்ஸ் லீ என்பவர் உலக மக்கள் அனைவருக்கும் பயன்தரும் வகையில் இணையதளம் என்ற ஓர் கம்ப்யூட்டர்களுக்கு இடையிலான வெளிப்படையான ஓர் இணைப்பை அறிமுகப்படுத்தினார். இந்த இணைப்பின்மூலம் ஆராய்ச்ச…

    • 1 reply
    • 500 views
  7. Boys Locker Room - இன்ஸ்டாகிராமில் சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்ய திட்டமிட்ட சிறுவர்கள் - நடந்தது என்ன? சுஷீலா சிங் பிபிசி செய்தியாளர் Getty Images சித்தரிக்கும் படம் கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது #BoysLockerRoom. புகைப்பட பகிர்வு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த குழுவில், சிறுமிகளின் புகைப்படங்களை சிறுவர்கள் பதிவிடுகிறார்கள், அநாகரீகமான கருத்துகளைக் கூறுகிறார்கள், பாலியல் வல்லுறவு செய்வது பற்றி பேசுகிறார்கள். இன்ஸ்டாகிராம் நெட்வொர்க் மற்றும் டெல்லி போலீசாருக்கு ட்வீட்டர் மூலம் நோட்டீஸ் அனுப்பிய டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால், சம்பந்தப்பட்ட சிறுவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்…

  8. Started by Aalavanthan,

    http://உதாரணம்.பரிட்சை மேலதிக விபரங்கள் மேலுள்ள இணைப்பில்

  9. தமிழ் மொழியிலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 அறிமுகமாகுகிறது. [saturday, 2011-06-11 16:00:21] மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில் அண்மையில் மேலும் 53 மொழிகளில் தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது. இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும். பல்வேறான மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் முயற்சியில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. பிரவுசர் போட்டியில் மற்ற பிரவுசர்களை முந்திச் செல்ல இது…

  10. விக்கிபீடியா (Wikipedia ) என்றழைக்கப்படும் இணைய கலைக்களஞ்சியத்தில் ஈழத்தமிழர் மற்றும் போராட்டம் சம்பந்தப்பட்ட பல சம்பவங்கள் வரலாறுகள் தனிநபர் பற்றி தகவல்கள் தவறாக திரிக்கப்பட்டு பதியப்படுகின்றன. இது சில சிங்கள இனவாத நபர்களால் நன்கு திட்டமிடப்பட்டு மிகவும் நேர்த்தியாக செய்யப்படுகின்றது. ஆங்கிலத்தில் இவ்வாறான தகவல்களால் பிறநாட்டவர் அல்லது தகவலை அறிந்து கொள்ளும் நோக்குடையவர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். உதாரனமாக: 1) மட்டக்கிளப்பு பற்றிய விக்கிபீடியாவின் ஆங்கில விளக்கத்தில் http://en.wikipedia.org/wiki/Batticaloa இவ்வாறு சொல்லப்படுகின்றது. மேலும் 2) கொக்கிழாய் படுகொலை என்ற சம்பவத்தில் http://en.wikipedia.org/wiki/Kokilai_massacre …

  11. தந்தையர் தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் அனைவரும் பார்த்தவுடன் கவரும் வகையில் டூடுலை வெளியிட்டுள்ளது. பொதுவாக குழந்தையை கவரும் முதல் கதாநாயகனாகவும், முதல் விளையாட்டு ஆசிரியராகவும், கண்ணுக்குத் தெரியாத மானசீக பலமாகவும் இருக்கும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள டூடுலில், ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தை தான் வழிகாட்டி என்பதை உணர்த்தும் விதமாக, தந்தை அணியும் ஒரு ஜோடி ஷூவுடன், அதன் கூடவே வரும் குழந்தையின் ஒரு ஜோடி ஷூவை கொண்டதாக இந்த டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் வாசல் மிதியடியில் இருப்பதைப்போல ஒரு படம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தை…

  12. குர்ப்ரீத் சைனி பிபிசி செய்தியாளர் டெல்லியில் ஒரு பள்ளியில் படித்த 16 வயது மாணவிக்கு தனது வகுப்பில் படிக்கும் ஒரு பையனுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இந்த உறவு தவறான பாதையில் செல்வதை அந்தப் மாணவி விரைவில் உணர்ந்தாள். தனது அந்தரங்கமான புகைப்படங்களை அனுப்பும்படி அந்த மாணவன் கட்டாயப்படுத்தியதாக மாணவி கூறினாள். சிறிது காலம் கழித்து அந்த உறவை அவள் முடித்துக்கொண்டாள். 2014இல் பள்ளிப்படிப்பு முடிந்ததும் மாணவி படிப்பதற்காக வெளிநாடு சென்றாள். ஆனால் அந்த மாணவன் அவளைப் பின்தொடர்வதை நிறுத்தவில்லை. அவளை சந்திக்க அவன் பிரிட்டன் சென்றான். அவளது வீட்டிற்கும் போனான். அந்தப் பெண்ணின் கூற்றுப்படி அங்கே அவ…

  13. Started by snegi,

    Click here to watch SunTV- KTV

  14. முன்னணி தேடியந்திரமான கூகிளில் தகவல்களை எளிதாக தேடலாம். தெரிந்தது தான். இப்போது கூகிள் இருந்தே விமானங்களையும் தேடலாம். இதற்கான புதிய வசதியான பிளைட் சர்ச்சை கூகிள் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சேவை மூலம் கூகில் பயனாளிகள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து மற்ற எந்த நகரங்களுக்கும் பயணிப்பதற்கான விமான சேவையை அடையாளம் காட்டுகிறது. பிளைட் சர்ச் பக்கத்திலேயே பயனாளிகளின் இருப்பிடம் ( உதாரணம் சென்னை) என சுட்டிக்காட்டப்படுகிறது. அருகே உள்ள இடத்தில் பயண இடத்தை டைப் செய்தால் அந்த நகருக்கான விமான சேவைகளை பட்டியலிடுகிறது. பயண நாளையும் குறிப்பிட்டு தேடலாம். சுற்றி வளைத்து போகாமல் நேராக செல்லும் விமானங்களையே முதலில் பட்டியலிடுகிறது. தேவை எனில் விரிவாக்கி கொள்ளலாம். அதில் கட்டணம் அதிகம்…

  15. கூகுள் தானியங்கித் தமிழாக்கக் கருவி பிற மொழிகளில் இருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து பிற மொழிகளுக்கும் தானியக்கமாய் மொழிபெயர்க்கும் கருவி ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது. தமிழ்க் கணிமையைப் பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய சாதனை என்பதில் ஐயம் இல்லை. அதிலும் ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளுக்கு மட்டுமல்லாமால் பல மொழிகளுக்கும் இடையே இரு வழியாக மொழிபெயர்க்கலாம் என்பது சிறப்பு. செருமன், நெதர்லாந்து மொழிகளைச் சோதித்துப் பார்த்தேன். கூடவே தமிழ்ச் சொற்களை உச்சரித்துக் காட்டும் கருவி, தமிழ் உரையை உரோம எழுத்துகளில் எழுதிக் காட்டும் கருவியும் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சொற்களை உச்சரிக்கும் கருவியின் திறன், சந்தையில் ஏற்கனவே உள்ள துவணி, MILE கருவிகளை ஒத்துள்ளது. தமிழ்ச் சொல்…

  16. சான்பிரான்சிஸ்கோ: கூட்டு விளம்பர ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை ஒரு உடன்பாட்டுக்கும் வர முடியாததால், கூகுள் மற்றும் யாஹூ நிறுவனங்கள் அடுத்த வாரத்திலிருந்து வழக்கம்போல் செயல்பட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. உலகின் இணையதள சேவை மற்றும் தேடு கருவிகளை வழங்குவதில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் யாஹூ மற்றும் கூகுள். 80 சதவிகித சேவையை இந்த நிறுவனங்கள் மட்டுமே வழங்குகின்றன. அமெரிக்காவின் நீதித்துறையுடன் இணைந்து விளம்பர ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவது குறித்து இரு நிறுவனங்களும் சில மாதங்களாக பேச்சு நடத்தி வந்தன. ஆனால் இதுவரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இந்த திட்டத்திலிருந்தே பின்வாங்கிக் கொள்ளும் முடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் யாஹ…

  17. DeepSeek அதிரடி வெற்றியும் ஆயிரம் கேள்விகளும் பிப்ரவரி 7, 2025 -சைபர் சிம்மன் உலகம் முழுவதையும் கிழக்கு நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது சீனாவின் ‘டீப்சீக்’ செயலி. அதோடு, செயற்கை நுண்ணறிவுத் துறையின் (AI – ஏஐ) எதிர்காலம் தொடர்பான விவாதத்தில் சீனாவை மையத்துக்குக் கொண்டுவந்துள்ளது. டீப்சீக் (DeepSeek) ஏற்படுத்திய அதிர்வலைகள் பல மட்டத்தில் தொடர்கின்றன. கூடவே, பலவிதமான கேள்விகளும் தொடரவே செய்கின்றன! அறிமுகமான வேகத்தில் டீப்சீக் பெற்றுள்ள வெற்றி, ஏஐ துறையில், குறிப்பாக ஏஐ திறன் கொண்ட சாட்பாட்கள் (Chatbots) பிரிவில் அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான சரியான போட்டியாகவும் அதிர்ச்சி வைத்தியமாகவும் பேசப்படுகிறது. அமெரிக்கப் பங்குச்ச…

      • Thanks
    • 1 reply
    • 297 views
  18. 1 நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும். சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும். அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code இல் புதிய Window மூலம் Open ஆகும். அதன்பிறகு Source Code இன் Window இல் [ ctrl + f ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும். அந்த Search Bar இல் {"list" இதை Type செய்து Enter பண்ணவும். இது மாதிரி {"list""1000011345400-2","10000043254566-3" இருக்கும் list கிடைக்கும். உங்களுக…

  19. ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள் - பாதுகாப்பு குறைபாடு காரணமா? டேவ் லி தொழில்நுட்ப செய்தியாளர், பிபிசி பாதுகாப்பு குறைப்பாடு காரணமாக சுமார் 50 மில்லியன் பயனாளர்களின் தகவல்கள் வெளியே கசிந்துவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. Reuters `வியூ அஸ்` (view as) எனும் அம்சத்தின் மூலம் ஹாக்கர்கள் பயன்பாட்டாளர்களின் தகவல்களை திருடிவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் திருட்டு செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றுள்ளது. இது குறித்து போலிஸாரிடம் புகார் அளித்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. வெள்ளியன்று இந்த தகவல் திருட்டால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் மீண்டும் லாக்கின் (log in) செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.…

  20. இது லைக்குகளின் காலம்.பேஸ்புக்கில் நண்பர்கள் புதிய பதிவுகளையும் புகைப்படங்களையும் லைக் செய்வது குறைந்தபட்ச இணைய நாகரீகமாக கருதப்படுகிறது. புதிய பதிவிற்கு லைக் குவிந்ததாக மகிழ்வதும், யாருமே லைக் போடவில்லை என்று குறைபட்டு கொள்வதும் இணைய பழக்கமாகி இருக்கிறது. லைக்குகள் உண்மையான் ஆதரவின் வெளிப்பாடா என்பது ஆய்வுக்குறியது. நம் இணைய உலகம் லைக்குகளால் இயங்குகிறது என்பது தான் உண்மை. லைக் என்றதும் பேஸ்புக் தான் நினைவுக்கு வரும் என்றாலும் புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளிலும் லைக் வசதி உண்டு. இன்ஸ்டாகிராமில் வெளியாகும் புகைப்படங்களை பார்த்து ரசித்து பிடித்திருந்தால் லைக் செய்யலாம். இப்போது இதற்காக என்றே ஒரு செயலி (அப்ளிகேஷன்) உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு த…

  21. ஒருவரின் உடல்நிலை குறித்த தகவல்களைத் தொடர்ந்து அளிக்கும் போது, அவருக்கு எப்போது மரணம் நிகழும் என 95 சதவீதம் துல்லியமாக கூகுள் கண்டுபிடித்துக் கூறுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இன்றைய நவீன, அவசரமான வாழ்க்கை முறையில் மனித உயிர்கள் பிறக்கும் முறை அனைவருக்கும் தெரிந்த விஷயமாகிவிட்டது. மரணம், அது எப்போது சம்பவிக்கும், எந்த நேரத்தில், தேதியில் என்பதுதான் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட முடியாத விஷயமாக இருக்கிறது. வாழ்க்கையின் சூட்சமம் அந்த ஒரு விஷயத்தில்தான் அடங்கி இருக்கிறது. சாகும் தேதி தெரிந்துவிட்டால் வாழும் காலம் நரகம…

  22. பொருளாதார நெருக்கடியால் ஸ்தம்பித்துள்ள விக்கிபீடியா – விரைவில் முடங்கும் அபாயம்! சர்வதேச ரீதியாக பலரின் அறிவுப்பசிக்கு ஊட்டமாகவும், ஈடற்ற ஞானத்தை அளிக்கும் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா விரைவில் ஸ்தம்பிக்கும் நிலையை அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வௌியாகியுள்ளது. அரிய பல தகவல்களை தன்னகத்தே பொதிந்து வைத்திருக்கும் நவீன உலகின் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா நிதி நெருக்கடியால் தள்ளாட்டத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. வரலாற்று காலத்தில் நமது வாழ்நாளுக்கு முற்பட்ட நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை பற்றிய அரிய தொகுப்புகள் ‘என்சைக்லோப்பீடியா’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் புத்தக தொகுப்புகளாக முன்னர் வெளிவந்தன. ஆங்கில எழுத்துகளின் அகரவரிசைப்படி ப…

  23. குழந்தைகளைக் காக்க... புது இணையதளம்! #childabuse குழந்தைகளைப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள் என்று சொல்லும் இந்தச் சமூகத்தில்தான் குழந்தைகளுக்கான பாலியல் தொந்தரவுகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக இணையதளம் மூலம் சிறார் பாலியல் துஷ்பிரயோகம் நடப்பதும் அதிகரித்துள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. ஆன் லைன்களில் இதுபோன்ற குற்றச் செயல்களைத் தடுக்க இந்திய அரசு பல்வேறு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக முதன்முறையாக நம் நாட்டில் aarambhindia.org என்ற இணையத்தைத் தொடங்க உள்ளது. இது இங்கிலாந்தைச் சேர்ந்த Internet Watch Foundation (WIF) -உடன் தொடர்புடையது. WIF- ஆன் லைனில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காவே இயங்கிவரும் நிறுவனம். …

  24. VPN தொழில்நுட்பம் - தங்கராஜா தவரூபன் கண்டியில் கடந்த வாரம் எழுந்த இன ரீதியிலான பிரச்சினைகளின் பின்னணியில், ஒரு கட்டத்தில் கண்டியில் 3G, 4G இணைய சேவையில் மட்டுப்படுத்தலை செய்தது மட்டுமல்லாது நாடுமுழுவதிலும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் ஆகிய வலைப்பின்னல்களை அரசாங்கம் தடை செய்தது. இத்தடையானது சட்ட ரீதியில் தண்டனைக்குரிய குற்றமாக அமையுமாறு இல்லாமல் வெறுமனே அச்சேவைகளை தற்காலிகமாக முடக்குவதற்கான உத்தரவாகவே அமைந்திருந்தது. தண்டனைக்குரிய குற்றமாக அறிவிப்பதாயின் அதை நீதிக் கட்டமைப்பின் ஊடாகவே செய்திருக்க வேண்டும். இத்தடையை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு அமைவாக …

  25. போர்ட்டபிள் அப்ளிகேஸன்கள் எனப்படும் கையக மென்பொருள் பயன்பாடுகள் இப்போது மிக பிரபலம். இது பற்றிய எனது அறிமுக பதிவினை இங்கே ( போர்ட்டபிள் அப்ளிகேஷன்களின் சகா) பார்க்கலாம்.. அதாவது FireFox, Office போன்ற மொத்த மென்பொருளையும் உங்கள் கணிணியில் நிறுவாமலே USB டிரைவிலிருந்து ஓட்டலாம். இது போன்ற மென்பொருள்கள் பல இணைய தளங்களில் இறக்கத்துக்கு அநேகம் இருந்தாலும் தேடும் போது உங்களுக்கு தேவையான மென்பொருள் போர்ட்டபிள் அப்ளிகேஸன்களாக இறக்கத்துக்கு இல்லாமல் போகலாம். இது போன்ற வேளைகளில் நீங்களே உங்கள் அபிமான சாதாரண அப்ளிகேஷன்களை போர்ட்டபிள் அப்ளிகேஸன்களாக மாற்ற ஒரு வழியுள்ளது. அதற்கு உதவுவது தான் Innounp (Inno Setup Unpacker). என்ன கொஞ்சம் மெனக்கெட வேண்டும். Innounp Home P…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.