Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. https://www.youtube.com/channel/UC3HQ2vAbBq-50gQJk0bue1g/featured https://www.youtube.com/channel/UC3HQ2vAbBq-50gQJk0bue1g/videos

    • 0 replies
    • 826 views
  2. சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 1 பில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம். இதற்க்கு பேஸ்புக்கில் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹாக் செய்யப்பட அக்கௌன்ட்டை திரும்ப பெறலாம். நீங்கள் பேஸ்புக்கில் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள். பிறகு இந்த லிங்கில் …

  3. செல்போன் தகவல் பரிமாற்ற சேவை அளிக்கும் வாட்ஸ்அப் நிறுவனத்தை முன்னணி சமூக இணைய தளமான ஃபேஸ்புக் வாங்குகிறது. அதன்படி, வாட்ஸ்அப்-ஐ சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க ஃபேஸ்புக் ஒப்பந்தம் செய்துள்ளது. அதோடு ஃபேஸ்புக் தனது இயக்குனர் வாரியத்தில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜான் கோமை இடம்பெறச் செய்துள்ளது. வாட்ஸ்அப்-ஐ வாங்கும் விருப்பத்தை கடந்த பிப்ரவரி மாதத்திலேயே ஃபேஸ்புக் அறிவித்திருந்தது. அதன்பிறகு, இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி விலையை முடிவு செய்யும் நடைமுறை இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஃபேஸ்புக் ஏற்கனவே உலகம் முழுவதும் பிரபலமான சமூக இணைய தளமாக உள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வாட்ஸ்அப் வேகமாக வரவேற…

  4. க்ரிஸ்டினா க்ரிடில் தொழில் நுட்ப நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MEOWTALK/AKVELON அமேசானின் அலெக்ஸா-வுக்காக வேலை செய்த முன்னாள் பொறியாளர் ஒருவர், பூனையின் மியாவ் சத்தத்துக்கு என்ன பொருள் என்று கண்டு பிடிக்க ஒரு செயலியை உருவாக்கி இருக்கிறார். அந்த செயலியின் பெயர் மியாவ் டாக் (Meow Talk). இந்த மியாவ் டாக் செயலி முதலில் பூனையின் சத்தத்தை பதிவு செய்து கொண்டு, அதன் பின், அதன் பொருளைச் சொல்ல முயற்சிக்கிறது. பூனையின் உரிமையாளர்களும், பூனைகளின் சத்தத்துக்கு என்ன பொருள் என்று சொல்கிறார்கள். இதனால், இந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருளில் இருந்து ஒரு டேட்டா பேஸே …

  5. சர்வதேச நேரத்தை அறிந்திட இங்கே சொடுக்குங்கள்

  6. 'இந்தி திணிப்பு' என்ற விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சிக்குவது என்பது தொடர்கதையாகி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது முதல் முறையாக கூகுள் நிறுவனம் சிக்கியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் பிரபல சேவையாக விளங்கி வரும் இணைய தேடலின்போது, ஆங்கிலத்தில் பொருள் விளக்கத்திற்காக தேடல் மேற்கொள்ளும்போது, தங்களது அனுமதியில்லாமல், ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி மொழியிலும் அதற்கான விளக்கம் தனியே கொடுக்கப்படுவதாக பயன்பாட்டாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கூகுள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்னென்ன? அது பரவலாக அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றமா? உள்ளிட்டவற்றை ஆராய்ந்த பிபிசி தமிழ், அதுகுறித்த விளக்கத்தை கூகுள் நிறுவனத்திடமிருந்து பிரத்யேகமாக பெற்றுள்ள…

    • 0 replies
    • 815 views
  7. விரைவில் வாட்ஸ் அப்-பின் புதிய சேவை? வாட்ஸ் அப் பிஸ்னஸ் சேவை சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் முதல் வாட்ஸ் அப் பிஸ்னஸ் அக்கவுண்ட்களை உறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. அந்த வகையில் வாட்ஸ் அப் பிஸ்னஸ் அம்சம் தற்சமயம் உள்ள செயலியில் சேர்க்கப்படாமல் புதிய சேவைக்கென பிரத்தியேக செயலி வெளியிடப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். புதிய வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியும் வழக்கமான சாட் செயலி போன்ற இன்டர்பேஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் செயலி போன்றே அழைப்புகள், சாட்…

  8. Started by akootha,

    அமெரிக்காவின் முக்கிய அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் பலவற்றின் இணையத்தளங்களில் ஊடுருவிய ஹெக்கர்கள் சுமார் 1.6 மில்லியன் கணக்குகளின் தகவல்களை திருடியுள்ளனர். நாசா, எப்.பி.ஐ, பென்டகன், உட்பட பல அமைப்புகளின் இணையக்கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தவிர அமெரிக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட நிறுவனங்களையும் ஹெக்கர்கள் விட்டுவைக்கவில்லை. 'Ghost Shell' என்ற ஹெக்கர்களின் குழுவே இத்தாக்குதல்களை நடத்தியுள்ளது. இத்திட்டத்திற்கு #ProjectWhiteFox என அக் குழு பெயரிட்டுள்ளது. பாவனையாளர்களின் இணைய முகவரிகள், கடவுச் சொற்கள், கணக்கு விபரங்கள் என பல விபரங்கள் அக்குழுவினால் திருடப்பட்டுள்ளன. மேலும் திருடப்பட்ட தரவுகளை வெவ்வேறு இணையத்தளங்களில…

    • 0 replies
    • 805 views
  9. குர்ப்ரீத் சைனி பிபிசி செய்தியாளர் டெல்லியில் ஒரு பள்ளியில் படித்த 16 வயது மாணவிக்கு தனது வகுப்பில் படிக்கும் ஒரு பையனுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இந்த உறவு தவறான பாதையில் செல்வதை அந்தப் மாணவி விரைவில் உணர்ந்தாள். தனது அந்தரங்கமான புகைப்படங்களை அனுப்பும்படி அந்த மாணவன் கட்டாயப்படுத்தியதாக மாணவி கூறினாள். சிறிது காலம் கழித்து அந்த உறவை அவள் முடித்துக்கொண்டாள். 2014இல் பள்ளிப்படிப்பு முடிந்ததும் மாணவி படிப்பதற்காக வெளிநாடு சென்றாள். ஆனால் அந்த மாணவன் அவளைப் பின்தொடர்வதை நிறுத்தவில்லை. அவளை சந்திக்க அவன் பிரிட்டன் சென்றான். அவளது வீட்டிற்கும் போனான். அந்தப் பெண்ணின் கூற்றுப்படி அங்கே அவ…

  10. - புதிய வலையோடி, சமூகவலையில் வாழும் பூச்சிகளுக்காக ஆக்கப்பட்டதாம் . . . ? ... கூறுகிறார்கள் பழைய நெற்ஸ்கேப் காறர்கள் பகிர, தேட, நண்பர்கள், புதினம் என்பது இவர்களின் சுலோகம் RockMelt Browser Revealed By Netscape Founder November 9, 2010 by Tom Jowitt A new web browser dubbed RockMelt has arrived, designed to appeal to social networking users. The idea behind RockMelt, which is based on Google’s Chromium software, is that social networking and Google searches make up the majority of users’ online activities. To this end, the RockMelt browser displays a selection of each user’s most-used Facebook Friends a…

  11. 5 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்களில் என்னவெல்லாம் இருக்கும்? துவக்கத்தில் அழைப்புகளை மட்டும் மேற்கொள்ள கண்டறியப்பட்ட கைபேசிகள், இன்று அனைத்திற்கும் பயன்படும் வகையில் ஸ்மார்ட்போனாக உருவெடுத்திருக்கின்றது. அந்த வகையில் இன்றைய ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சமாக 4 ஜிபி வரை ரேம் வழங்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.நிலைமை இப்படி இருக்க, வரும் ஆண்டுகளில் 5 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 2015-2016 ஆண்டுகளில் 5 ஜிபி ரேம் கொண்டு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் அவற்றில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கலாம் என்பது குறித்த பட்டியல் இங்கே... எல்ஜி ஜி5 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: 5.6 இன்ச், குவாட் எச்டி…

  12. முகேஷ் அம்பானியின் "மாஸ்ரர் பிளான்"..! தயாராகிறது பேஸ்புக் நிறுவனம்..! உலக அளவில் பெரும்புரட்சிக்கு தயார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பேஸ்புக் ஆகியவை இணைந்து ஊர் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக ஓர் புதிய செயலியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது அதாவது தற்போது பயன்பாட்டில் உள்ள WeChat போல ஒரு சூப்பர் ஆப்பினை உருவாக்கி அதன் மூலம் கேமிங், ஹோட்டல் பதிவு, டிஜிட்டல் மணி டிரான்ஸ்பர், என பலவகையில் பயனுள்ளதாக இந்த ஆப் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆப் மூலம் ரிலையன்ஸ் வர்த்தக கடைகள், Link ஹோட்டல் புக்கிங் மற்றும் கேமிங் போன்றவற்றினை அனுமதிக்கும். மேலும் பல சிறப்பு பண்புகளை கொண்டு உருவாக்க உள்ள இந்த செயலி உருவாக்கத்தில் முதலீட்டு வங்கியாள…

  13. மைக்ரோசொப்ட் நிறுவனம் இதுவரை தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியில் இல்லாத இரண்டு புதிய வசதிகளை இதன் பதிப்பு 10ல் அறிமுகப்படுத்துகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல், Spell Checker and Auto Correct வசதிகளை இணைத்துள்ளது. இது குறித்து மைக்ரோசொப்ட் நிறுவனம் தன் இணையதள வலைமனையில் விண்டோஸ் 8 ஓபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்திலும் இன்டநெட் எக்ஸ்புளோரர் 10 உள்பட இந்த இரண்டு வசதிகளையும் தந்துள்ளதாக அறிவித்துள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ல் Spell Checker வசதி இல்லை. பல மைக்ரோசொப்ட் வாடிக்கையாளர்கள் இதனாலேயே இந்த உலாவியை பயன்படுத்துவதில்லை என்று தெரிவித்திருந்தனர். எனவே தான் மைக்ரோசொப்ட் நிறுவனம் இதனைத் தன் புதிய புரோகிராம்க…

  14. பிளக்பெரி மெசெஞ்சர் நன்கு பிரபல்யம் அடைந்துள்ளதை கருத்திற்கொண்டு பேஸ்புக் தானும் மெசெஞ்சர் அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது. நேற்று அமெரிக்காவிலேயே இது வெளியிடப்பட்டது. பேஸ்புக் பாவனையாளர்கள் தங்களது அப்பிளின் ஐ.ஓ.எஸ் மற்றும் அண்ட்ரோயிட் மூலம் இயங்கும் உபகரணங்களின் மூலம் இச் சேவையைப் பெற்றுக் கொள்ளமுடி. இதன் மூலம் முற்றிலும் இலவசமாக மேசேஜ்களை பரிமாற்றிக்கொள்ள முடியும். மெசேஜ் ஒன்றினை அனுப்பும் ஒருவர் தனது இடத்தினை குறிப்பிடுவாரானால், அம் மெசேஜ் குரூப்பில் உள்ள அனைவரும் மற்றையவர்களின் இடத்தினை மெப்பின் மூலம் இனங்கண்டு கொள்ள முடியும். மெசேஜ் உடன் புகைப்படத்தினையும் இணைக்கும் வசதி உள்ளதுடன் அனைவரும் அப்படத்திற்கு கமென்ட் செய்யும் வசதியும் உள்ளது…

  15. குறும்பதிவு சேவையான ட்விட்டரை (Twitter) சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் (Facebook) வாங்க முற்பட்ட செய்தியில் சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது சில ஆண்டுகளுக்கு முன் இந்த கோரிக்கையுடன் பேஸ்புக் தங்களை அணுகியதாகவும், ஆனால் அதை ஏற்காமல் நிராகரித்துவிட்டதாகவும் ட்விட்டர் இணை நிறுவனரான பிஸ் ஸ்டோன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். சமூக ஊடகங்களின் இரு தூண்கள் என்று சொல்லப்படக் கூடிய வகையில் பேஸ்புக்கும் ட்விட்டரும் பிரபலமாகி இருக்கின்றன. இரு நிறுவனங்களுமே பங்குச்சந்தையில் நுழைந்திருக்கின்றன. இரு நிறுவனங்களுமே வளர்ச்சி பாதையிலும் அதற்கான வழிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக பேஸ்புக் எதிர்கால கணக்குகளுடன் புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருவதுடன் தனக்கு வலு சேர்க…

    • 1 reply
    • 796 views
  16. திரைப்படங்களைப் பார்க்க இங்கே அழுத்தவும்

  17. ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என மூன்று மொபைல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள்! ஆப்பிளின் ஆன்லைன் கேமிங் சேவையான 'ஆர்கேட்' செப்டம்பர் 19 முதல் மக்களுக்கு கிடைக்கத்தொடங்கும். நூற்றுக்கணக்கான கேம் ஸ்டூடியோக்கள் தயாரித்த கேம்கள் மொத்தமாக மாதம் 4.99 டாலர் சந்தாவுக்கு கிடைக்கும். முதல் மாதம் ஃப்ரீ ட்ரையலாக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ஆப்பிளின் டிவி ப்ளஸ் ஸ்ட்ரீமிங் சேவை நவம்பர் 1 முதல் கிடைக்கத்தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜேசன் மமூவா நடிப்பில் இருக்கும் ஆப்பிள் ஒரிஜினல் தொடரான 'சீ' ட்ரைலர் திரையிடப்பட்டது. இதற்கு பின் வாங்கும் ஒவ்வொரு ஆப்பிள் சாதனத்துடனும் ஒரு வருட சந்தா இலவசமாகவு…

  18. பயர்வால்கள் (FIREWALLS) எப்படி செயல்படுகின்றன? உங்களுக்கும் இன்டர்நெட்டுக்கும் இடையே ஒருபாதுகாப்பு அரணாக இயங்க வேண்டுவதே பயர்வால்தொகுப்பின் தன்மையாகும். இது உங்கள்கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கும் வைரஸ்களைதடுக்கும் செயலை முழுமையாகமேற்கொள்ளவில்லை. குறிப்பிட்ட சில போர்ட்டுகள்மூலம் வரும் வைரஸ்களை மட்டுமே இதனால் தடுக்கமுடியும். இன்டர்நெட்டில் நம் கம்ப்யூட்டரை இணைத்து செயல்படுகையில் அது பல்லாயிரக்கணக்கான கம்ப்யூட்டர்கள் இணைந்த நெட் வொர்க்குடன் இணைந்து செயல்படுகிறது. இதனால் இந்தநெட்வொர்க்கில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களில் இருந்தும் உங்கள் கம்ப்யூட்டரைத் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தித்தான் பல விஷமிகள் நம் கம்ப்யூட்டரில் உள்ள தகவ…

  19. உலகை ஒன்றாக இணைத்திருப்பதன் மூலம் தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் இணையத்தில், கோபம் தான் மிக வேகமாகப் பரவும் மனித உணர்வு என்று சீனாவில் செய்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. மனிதர்கள் மத்தியில் இன்று மிகவும் பிரபல்யமாகி, வாழ்வுடன் ஒன்றிப் போயிருக்கும் ஒரு சமூக இணையதளம் ட்விட்டர். குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி, மக்கள் தூண்டப்பட்டதும் தமது கருத்துக்களை அவர்கள் ட்விட்டரில் சென்று பதிந்து விடுகிறார்கள். உதாரணமாக சர்ச்சைக்குரிய ஒரு கருத்து, அது ஒரு சினிமா நடிகை கூறிய கருத்தாக இருக்கலாம் அல்லது அரசியல்வாதியின் உளரலாகவும் இருக்கலாம். அந்த கருத்தை கேள்விப்பட்ட அல்லது பார்த்த அல்லது படித்த உடனே ட்விட்டார் ஆர்வலர்கள் தமது கருத்துக்களை பதிந்து விடுகிறார்கள…

  20. பாலியல் நோய்களில் இருந்து பாதுகாப்புப்பெறுவதற்கும் கருத்தடைக்குமாகவே நாம் இப்போது ஆணுறைகளைப்பயன்படுத்திவருகின்றோம் ஆணுறை தற்போது இறப்பரினால் உருவாக்கப்படுகின்றது என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம் இந்த ஆணுறையை மனிதன் எப்போது பயன்படுத்த ஆரம்பித்தான் என்று நீங்கள் சிந்தித்திருக்கின்றீர்களா ?ஆணுறையை பயன்படுத்த ஆரம்பித்தவரலாறு இன்று நேற்று தோன்றியதல்ல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் ஆணுறைகளை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றான் அவன் பயன்படுத்த ஆரம்பித்த காலங்களில் எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை கருத்தடையைமேற்கொள்வதுதான் ஆணுறைபயன்பாட்டின் முக்கிய நோக்கமாக இருந்தது எகிப்தியர்கள் கிரேக்கர்கள் சுமேரிய நாகரீகத்தவர்கள் ஆணுறைகளைப்பயன்படுத்த…

  21. பேஸ்புக் மார்ச் 15இல் மூடப்படமாட்டாது பிரதான நிறைவேற்று அதிகாரியான மார்க் சுக்கெபேக் தனது பழைய வாழ்வுக்கு திரும்ப விரும்புவதாலும் இந்த பைத்தியத்துக்கு முடிவு வேண்டும் என விரும்புவதாலும் பேஸ்புக் இணையத்தளம் மார்ச் 15ஆம் திகதியுடன் மூடப்படவுள்ளதாக இணையத்தில் தவறான வதந்தி பரவிவருகின்றது. இது முற்றுமுழுதான பொய்த்தகவல் என பேஸ்புக் நிறுவனத் தொடர்பாடல் பணிப்பாளர் லரி யூ உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். இதை மூடிவிடுமாறு எமக்கு முன்மொழிவு எதுவும் வரவில்லை. எமக்கு நிறைய வேலை இருக்கிறது. எனவே நாம் எப்போதும் போல வேலை செய்வோம் என அவர் கூறினார். பல்வேறு பிரபல நிறுவனங்களிடம் இருந்து பெருமளவு நிதி கிடைத்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் நாம் ஏன் பேஸ்புக்கை மூ…

  22. கூகுள் அடுத்து என்ன? கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த பத்தாண்டு பாதையில் அதன் இமாலய வெற்றியைப் பார்க்கையில், அடுத்து வரும் ஆண்டுகளில் இந்நிறுவனம் என்ன செய்திடுமோ என்று வியக்க வேண்டியுள்ளது. அதன் சாதனைகளையும் அடுத்து என்ன செய்திடும் எனவும் இங்கு பார்க்கலாம். இன்டர்நெட் பிரிவில் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், கூகுள் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. அதே வேலைப் பண்பாட்டுடன் தொடர்ந்து வெற்றியைப் பெறும் என்பதிலும் சந்தேகமில்லை. இதன் திறனை அறிந்து கொள்ள, இதே வகையில் வெற்றி பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பத்தாண்டு செயல்பட்ட பின்னர், கூகுள் ஆண்டு வருமானம் 2,000 கோடி டாலர். 33 ஆண்டுகளுக்குப் பின்னர், மைக்ரோசாப்…

  23. யூடியூப்பில் பாடல்களை கேட்டு ரசிப்பவரா நீங்கள்? இப்படி யூடியூப்பில் கேட்டு ரசித்த பாடல்களை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திடுக்கிறீர்களா? ஆம் எனில் , பெக்கோவை உங்களுக்கான இணையதளம் என்று சொல்லலாம். டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் சேவையான பெக்கோவில் எந்த யூடியூப் வீடியோவை வேண்டுமானாலும் பின்னர் கேட்டு ரசிப்பதற்காக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வது , மிகவும் எளிதானது. பெக்கோ முகப்பு பக்கத்தில் உள்ள கட்டத்தில் , வீடியோவுக்கான இணைய முகவரியை குறிப்பிட்டால் போதும் அதன் எம்.பி- 3 கோப்பு உங்கள் கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்டு விடும். வீடியோவில் முன்னும் பின்னும் உள்ள மவுனததை நீக்கி விட்டு சேமிக்கும் வசதி இருக்கிறது. ஒலியின் தரத்தையும் சீராக்கி கொள்ளலாம். பெக்க…

  24. சமீப காலங்களில் QR கோடு மூலம் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மொபைல் மூலம் பணப் பரிமாற்றம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. QR கோடைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறையும் பரவலான ஒன்றாக இருக்கிறது. ஆனால், முகம் தெரியாத நபர்கள் அனுப்பும் QR கோடை ஸ்கேன் செய்யும்போது நமது வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிபோவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. ஆன்லைன் மூலமே இந்த வகையான மோசடி அதிகளவில் நடைபெறுகிறது. ஆன்லைனில் முகம் தெரியாத நபர்களிடம் பொருள்களை வாங்கும்போதும் விற்கும்போதும் அவர்கள், ``பணம் செலுத்துகிறேன், இந்த QR கோடை ஸ்கேன் செய்யுங்கள்" எனக் கூறினால் கண்டிப்பாக ஸ்கேன் செய்யாதீர்கள். நீங்கள் ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் மொபைலை ஹேக் செய்து அவர்களால் உங்கள் வங்கிக…

  25. வீரகேசரி இணையம் 8/8/2011 1:02:00 PM ஊடகத்துறையில் விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியானது அபரிமிதமானதாக உள்ளதுடன் பல நவீன மாற்றங்களுக்கும் வித்திட்டுள்ளது. குறிப்பாக நாளிதழ்கள், வானொலி, தொலைக்காட்சிகள் மற்றும் தற்போதைய இணையச் செய்திச் சேவை வரை அனைத்திலும் செல்வாக்குச் செலுத்துகின்றன. எனினும் இணையத்தின் அபார வளர்ச்சி காரணமாக மற்றைய ஊடகங்களின் மீதான மக்களின் ஈர்ப்பு வெகுவாகக் குறைந்து வருகின்றமை தவிர்க்க முடியாத உண்மையாகும்.இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கையடக்கத்தொலைபேசி மற்றும் கணனித் தொழிநுட்பங்களின் வளர்ச்சியை குறிப்பிடலாம். சமீப காலங்களில் அதிவேகமாக வளர்ச்சியடைந்த துறைகளாகவும் இவற்றை அடையாளப்படுத்தலாம். இச்சாதனங்களின் ஊடாக இணையச் செய்திச் சேவைக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.